Yega jothi
Yega jothi
  • 22
  • 17 408

Відео

🙏🙏🙏தியானத்தில் மனதின் எண்ண ஓட்டங்களை நிறுத்த 👌👌நான்செய்யும் பயிற்ச்சி! 👌👌meditaion spiritual!
Переглядів 6 тис.21 день тому
🙏🙏🙏தியானத்தில் மனதின் எண்ண ஓட்டங்களை நிறுத்த 👌👌நான்செய்யும் பயிற்ச்சி! 👌👌meditaion spiritual!
புருவ மைய சிந்தனையில் தொடர்ந்து இருப்பது எப்படி?? puruvamayyam spiritual
Переглядів 3,9 тис.2 місяці тому
புருவ மைய சிந்தனையில் தொடர்ந்து இருப்பது எப்படி?? puruvamayyam spiritual
பஞ்சாட்சரம் தத்துவம் நமசிவாய panjatcharam namasivayam
Переглядів 2,3 тис.3 місяці тому
பஞ்சாட்சரம் தத்துவம் நமசிவாய panjatcharam namasivayam
புருவ மத்தி தியானம் puruvamathi thiyanam
Переглядів 1,7 тис.3 місяці тому
புருவ மத்தி தியானம் puruvamathi thiyanam
தவ ஸ்ரீ சதானந்த சுவாமிகள் sithar kuppom tamil
Переглядів 1203 місяці тому
தவ ஸ்ரீ சதானந்த சுவாமிகள் sithar kuppom tamil
ஏக ஜோதி jothi
Переглядів 1543 місяці тому
ஏக ஜோதி jothi

КОМЕНТАРІ

  • @Nadarajan-l2y
    @Nadarajan-l2y 3 дні тому

    நன்றி சகோதரி உங்களுக்கு வாழ்த்துக்கள் 100% உண்மையை உணர்ந்து இருக்கிறீர்கள் நன்றி நன்றி நன்றி

    • @Lakshmi00111
      @Lakshmi00111 3 дні тому

      உங்கள் பொன்னடிக்கு என் பனிவான வணக்கங்கள்🙏 மனமார்ந்த நன்றிகள்❤❤

  • @Arul-ke8nk
    @Arul-ke8nk 8 днів тому

    ❤❤❤❤

  • @Arul-ke8nk
    @Arul-ke8nk 8 днів тому

    ❤❤❤

  • @ravinathshankar4560
    @ravinathshankar4560 11 днів тому

    நிருத்த என்பது பிழை. நிறுத்த என்று எழுதுங்கள்

    • @Lakshmi00111
      @Lakshmi00111 11 днів тому

      நன்றி அய்யா

  • @VijayakumarAthappan
    @VijayakumarAthappan 13 днів тому

    ரொம்ப நன்றி

    • @Lakshmi00111
      @Lakshmi00111 13 днів тому

      நன்றி அய்யா

  • @meedunraj
    @meedunraj 14 днів тому

    Enakku adikkadi puruva madhiyil urutthal mattum sularchi uruvaagugindradhu...gavanam angge veitthaalum varugindrene...valam puri aagattum,idam puri aagattum adhai en ennathirku etraar pol suzhalugindrana....idharkku enna artham sister?naan enna seiye vendum?

    • @Lakshmi00111
      @Lakshmi00111 13 днів тому

      Yenathu kuruvai thodarpukollungal ayya ungaluku ghanam kidaikum no:6383472955 supramani ayya pantruti

  • @Lakshmi00111
    @Lakshmi00111 19 днів тому

    உங்கள் ஆன்மீக ஆலோசனைகளுக்கு எனது குருவை நாடலாம் பன்ருட்டி தவ திரு சுப்ரமணி அய்யா அவர்கள் no:6383472955

  • @ushanandhini227
    @ushanandhini227 19 днів тому

    Simple practice but very effective. thank you sis 🙏 and thank you for your channel 🙏

    • @Lakshmi00111
      @Lakshmi00111 19 днів тому

      Thankyou for your comment pls Support 🙏 me❤️😊😊🙏

    • @ushanandhini227
      @ushanandhini227 19 днів тому

      Sure I will support you 👍

  • @ramsrinivasan1355
    @ramsrinivasan1355 21 день тому

    Thank you Ma’am for your guidance 🙏

    • @Lakshmi00111
      @Lakshmi00111 21 день тому

      Thankyou so much 💓 your comments ❤

  • @ramsrinivasan1355
    @ramsrinivasan1355 21 день тому

    🙏

  • @dhanush8134
    @dhanush8134 22 дні тому

    🙏

  • @thirumurthi7944
    @thirumurthi7944 22 дні тому

    This was my favorite meditation method at first but lost strength after a while. I m trying again and need more guidance for this meditation method. Your videos are very helpful and thank you very much.

    • @Lakshmi00111
      @Lakshmi00111 22 дні тому

      Thanks for your comment sir pls 🙏 Support me❤️❤️

  • @AAUDAYARUBAN
    @AAUDAYARUBAN 23 дні тому

    🙏🙏🙏🙏🙏

  • @sadasivamkovai
    @sadasivamkovai 25 днів тому

    தமிழில் எழுதிய தலைப்பில் தடுமாற்றம் தெரிகிறது. “எண்ண ஓட்டங்களை நிறுத்த” என்று இருக்க வேண்டும். கொஞ்சம் தமிழ் நன்கு தெரிந்தவரிடம் தலைப்புகளை மறு பரிசீலணை செய்து பதிவிட்டால் என்ன? தலைப்பே தவறாக எழுதப்பட்டிருப்பதைப் பார்த்தால் வருத்தமாக இருக்கிறது.

    • @Lakshmi00111
      @Lakshmi00111 25 днів тому

      நன்றி அய்யா❤திருத்தி விட்டேன்

  • @shanthij6411
    @shanthij6411 25 днів тому

    நன்றி மா எனக்கு இன்னிக்கி இந்த பதிவு எனக்கு கண்ணில் பட்டதற்கு ரொம்ப நன்றி என் எண்ணம் தடுமாற்றத்தைபோக்க இந்த தவத்தை மேற்கொள்வேன் மிக்க நன்றி நன்றி நன்றி

    • @Lakshmi00111
      @Lakshmi00111 25 днів тому

      உங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்❤❤இந்த பதிவிற்கான பலன் கிடைத்து விட்டது ❤ தொடர்ந்து ஆதரவு தாருங்கள் அம்மா❤❤

  • @thirumurthi7944
    @thirumurthi7944 26 днів тому

    Fantastic and super. Thank you very much.

    • @Lakshmi00111
      @Lakshmi00111 26 днів тому

      Thankyou so much brother Support 🙏 pannunga

  • @Arul-ke8nk
    @Arul-ke8nk 26 днів тому

    Arutperunjothi arutperunjothi thaniperunkarunai arutperunjothi❤❤❤

  • @manbarasi5367
    @manbarasi5367 28 днів тому

    Thank you

  • @DhakshinamoorthyR-xk7zc
    @DhakshinamoorthyR-xk7zc Місяць тому

    புருவமத்தி சிந்தனை (தியானமாக) சதா சர்வ காலமும் நிலைத்திருக்க உட்சுவாசத்தின் போதும் வெளிச் சுவாசத்தின் போதும் கவனத்தை புருவமத்தியில் வைத்து அப்பிய சித்தல் என்ற மிகப் பெரிய விஷயத்தை மிக எளிமையாகக் கூறிய தங்களுக்கு மிகுந்த நன்றியுடன் வணக்கங்கள்.

    • @Lakshmi00111
      @Lakshmi00111 Місяць тому

      அய்யா உங்களுடைய கருத்தில் இருந்தே உங்களுடைய தகுதி எனக்கு வெளிப்படுகிறது❤❤ என்னையும் ஒரு பொருட்டாக என்னி வாழ்த்தியதற்காக மிக நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள்❤❤

  • @Arul-ke8nk
    @Arul-ke8nk Місяць тому

    Super❤❤

  • @SumankaviSumankavi-m9m
    @SumankaviSumankavi-m9m Місяць тому

    Super❤❤

  • @SumankaviSumankavi-m9m
    @SumankaviSumankavi-m9m Місяць тому

    Super❤❤❤

  • @Arul-ke8nk
    @Arul-ke8nk Місяць тому

    Arumai❤❤❤

  • @Chummairu123
    @Chummairu123 Місяць тому

  • @isaiiravu9837
    @isaiiravu9837 2 місяці тому

    நீ எதைத் தேடுகிறாயோ அது உன்னை தேடிக் கொண்டிருக்கிறது... Amma naa suresh Age :31

  • @isaiiravu9837
    @isaiiravu9837 2 місяці тому

    Guruve saranam amma❤❤

    • @Lakshmi00111
      @Lakshmi00111 2 місяці тому

      3 varudama meditaion pantra neengathan yenaku guru❤❤guruve saranam ayya❤❤

    • @isaiiravu9837
      @isaiiravu9837 2 місяці тому

      அம்மா நான் ஒரு சிறு பாலகன்

    • @isaiiravu9837
      @isaiiravu9837 2 місяці тому

      உள்ளம் பெருங்கோவில்... உன் உடம்பை ஆலயம்... வள்ளல் பெருமானுக்கு வாய் கோபுர வாசல்.... தெள்ளத் தெளிவாருக்கு ஜீவனே சிவலிங்கம்...

    • @Lakshmi00111
      @Lakshmi00111 2 місяці тому

      உங்கள் வாழ்க்கையில் மிக சிறப்பான இறையாற்றலை நிச்சயம் பெருவீர்கள்❤❤​@@isaiiravu9837

    • @isaiiravu9837
      @isaiiravu9837 2 місяці тому

      Unmai amma

  • @isaiiravu9837
    @isaiiravu9837 2 місяці тому

    Naa meditation 3years panren ungala contact panna mudiyuma pls

    • @Lakshmi00111
      @Lakshmi00111 2 місяці тому

      Yennoda kuru number tharen avaridam thodarpukondu nalam perungal 6383472955 subramani ayya.pantruti

  • @acsfamily3023
    @acsfamily3023 3 місяці тому

    Mikka nanri sagothari❤🙏

  • @Ssg549
    @Ssg549 3 місяці тому

    ua-cam.com/play/PL_QfuZJuKhjWFytOr7jy6t9caZ-GgRDus.html&si=vsrL4ypwROd7Jur3

  • @Ssg549
    @Ssg549 3 місяці тому

    OmShanti BaBa Nandri BaBa Thanks BaBa Loves You BaBa My Sweet Sweeet BaBa OmShanti BaBa 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

    • @Lakshmi00111
      @Lakshmi00111 3 місяці тому

      Thankyou sir Support pannunga