ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமம் 'மிரா அல்பாசா' (மதர்) வரலாறு | Mirra Alfassa | Siddhi Tharum Siddhargal

Поділитися
Вставка
  • Опубліковано 5 лют 2025
  • இவரை நேசிப்பவர்களால் அன்னை (மதர்) எனவும் அழைக்கப்படுகிறார். இவர் சிறீ அரவிந்தருடன் இணைந்து ஆன்மிகத்தில் ஈடுபட்டார். அரவிந்தர் இவரை அம்மா என்ற பெயரிலேயே அழைத்தார். இவர் ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமத்தினை புதுச்சேரியில் நிறுவினார். மேலும் ஆரோவில் எனும் நகரத்தினைத் தோற்றுவித்தார். இதன் மூலம் ஒருங்கிணைந்த யோகாவினைப் பற்றி எழுத்தாளர்கள் மற்றும் குருக்கள் போன்றவர்கள் தெரிந்துகொள்வதற்கான உத்வேகத்தினையும், ஆர்வத்தினையும் இவர் ஏற்படுத்தினார்.
    MirraAlfassa SriAurobindoAshram மிராஅல்பாசா
    Subscribe: bit.ly/2jZXePh
    Twitter : / makkaltv
    Facebook : bit.ly/2jZWSrV
    Website : www.Makkal.tv
    Samaikalam Sapidalam: bit.ly/2m015g2
    Malarum Bhoomi: bit.ly/2k4hrne

КОМЕНТАРІ • 32

  • @v.muralidharan3238
    @v.muralidharan3238 3 місяці тому +2

    ராம ராம ராம
    மிக்க நன்றி
    ராம ராம ராம

  • @RukmaniJ-p3x
    @RukmaniJ-p3x 11 днів тому

    Very touching . Very nice iya . Aravindar Annai blessings

  • @kpr571
    @kpr571 4 роки тому +6

    ஓம் ஸ்ரீ,அன்னை போற்றி

  • @cirrodai438
    @cirrodai438 3 роки тому +2

    அன்னையின் அருள் பார்வை என்னை நல்வழி நடத்தட்டும்

  • @rathinakumari5405
    @rathinakumari5405 10 місяців тому

    நன்றி ஐயா

  • @kathir79suriya
    @kathir79suriya 2 роки тому

    அன்னையே‌ 💐💐போற்றி 🌹🌹போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thirumalaisudha6890
    @thirumalaisudha6890 3 роки тому +1

    Annaikku nandri.

  • @sambasivamsrinivasan5884
    @sambasivamsrinivasan5884 4 роки тому +2

    🌹🌻🌼🌸🌺🌹
    ஓம் நமோ பகவதே ஶ்ரீஅரவிந்தாய🙏🙏🙏🙏🙏🙏

  • @vmuthu100
    @vmuthu100 4 роки тому

    ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏 ஓம் ஶ்ரீ அரவிந்தர் நமக 🙏 ஓம் ஶ்ரீ அன்னை நமக 🙏🙏🙏🙏🙏

  • @Tnpscmathspyq
    @Tnpscmathspyq 9 місяців тому

    அன்னையே நன்றி .❤

  • @listenup432
    @listenup432 2 роки тому

    ஸ்ரீ அன்னையே போற்றி

  • @kulangibalaji6104
    @kulangibalaji6104 26 днів тому

    வணக்கம் சார்

  • @vivienleigh2745
    @vivienleigh2745 2 роки тому +1

    ஓம் நமோ பகவதே

  • @geethasrini7324
    @geethasrini7324 11 місяців тому

    ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர

  • @shanmugamk8334
    @shanmugamk8334 3 місяці тому

    Om santhi

  • @Vijipranav
    @Vijipranav 4 роки тому +1

    Ohm namo bagavathey 💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kanthimathi5935
    @kanthimathi5935 Рік тому

    Pookkalukku uyeer gotuthavar annai.

  • @MrHarigeeha
    @MrHarigeeha 3 роки тому +1

    Om namo bagavathe🙏🙏🙏🙏🙏🙏

  • @jothirani8962
    @jothirani8962 3 роки тому

    Om sri Annaiye saranam

  • @sivagamimurugappan8838
    @sivagamimurugappan8838 8 місяців тому

    Om Namo Bagavathe

  • @nandhush9989
    @nandhush9989 4 роки тому

    Nice information

  • @sagamary310
    @sagamary310 4 роки тому +1

    goood

  • @muthuvelmariappan2782
    @muthuvelmariappan2782 4 роки тому

    Nicespeech

  • @HMS2834
    @HMS2834 4 роки тому +1

    OM NAMO BAGAVATHE 🙏

  • @p.c.rajalakshmi3504
    @p.c.rajalakshmi3504 2 роки тому

    🙏

  • @annaibhar
    @annaibhar 2 роки тому

    🙏🙏🙏💐💐💐❤️❤️❤️

  • @v.muralidharan3238
    @v.muralidharan3238 3 місяці тому

    32 பிரம்ம ஞானிகள் இருந்த
    திருத்தலம் பாண்டிச்சேரி.

  • @Notoriousnivas
    @Notoriousnivas 4 роки тому

    The Mother & Sri Aurobindo 🙏

  • @dhanambalu344
    @dhanambalu344 3 роки тому

    🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏💐💐😊

  • @kamarajraj3332
    @kamarajraj3332 11 місяців тому +1

    அன்னை. காளி துர்க்கை மகாலட்சுமி சரஸ்வதி எல்லாம் ஹீஅன்னைதான்

  • @mohamediqbal3357
    @mohamediqbal3357 11 місяців тому

    Good information