Pondicherry Mother & Her Miracles in My Life | Raviprakash

Поділитися
Вставка
  • Опубліковано 10 лют 2025
  • மகாஶ்ரீ அரவிந்த அன்னை, என் வாழ்வில் தொடர்ந்து பல அற்புதங்களை நிகழ்த்திக்கொண்டிருக்கிறார். நான் கீழே விழும்போதெல்லாம் என்னைத் தம் அருட்கரங்களால் தாங்கிப் பிடித்துக்கொண்டிருக்கிறார். அந்தச் சிலிர்ப்பூட்டும் அனுபவங்கள் சிலவற்றை இங்கே பகிர்ந்துகொள்கிறேன். நன்றி!
    --
    Mahasri Aravinda Annai has performed many miracles in my life. She has always caught hold of me in her arms whenever I fall. I would like to share my experiences with you all. Thank you!
    If you like the video, please LIKE, SHARE & SUBSCRIBE to Ungal Rasigan!
    #Annai #Mother #Pondicherry
    Song credits:
    1. Sudarvidum Peroliye from Pushpanjali

КОМЕНТАРІ • 72