உங்கள் எல்லா சமையலும் மிக மிக அருமை. 2 மாதமாகத்தான் உங்கள் தளத்தை கண்டேன். இப்போ தவற விடுவதில்லை. சமைக்கும் விதம், உணவருந்தும் விதம் எல்லாமே பந்தா இல்லாமல் எங்கள் வீட்டில் நடப்பதை போல் இருக்கிறது. உங்களுடன் கதைப்பதற்கு மிகவும் ஆவலாக இருக்கிறேன். ஆட்சேபனை இல்லை என்றால் உங்கள் What's App நம்பரை குறிப்பிடவும் . நன்றி.
Karuvadu kulambu ennaku romba pudikkum
Pappa kudumi nalla iruku
Super sapadu sister....😊
Wow pakkave semmaya irukku
நன்றி 🙏
Super
Family serthu parkum pothu supera eruku ka
நன்றி 🙏
Akka long video daily vendam Saturday muttum podunga ok akka
பாக்கவே சூப்பரா இருக்கு சிஸ்டர்❤❤❤❤❤
நன்றி 🙏
சோபாஅக்காநம்பரதாங்கோ
wow superb sis❤❤❤
நன்றி 🙏
Super sister ❤ ❤new friend
Welcome thank you 😊
என்னஅக்காநான்எவளவுநநாளாகேட்க்கன்அக்கா
You’re so cute 🥰
Dinner Super akka👌
Chinnavakku night enna sappadu daily ootrathu ?
Pls. rply in English 🙏🏻
From
Kerala ❣️
Idiyappam or soru
புட்டுக்கு கருவாடு குழம்பு நல்ல இருக்குமா அக்கா 🥰
ரொம்பவே நல்லா இருக்கும் சகோதரி இங்கு நாங்கள் இப்படி தான் சாப்பிடுவோம் முக்கியமாக யாழ்ப்பாணத்தில்
@@sobashouse7299 புட்டு my fav அக்கா. ஆனா கருவாடு குழம்பு வச்சி saptathu illa... Kadala curry chicken gravy வச்சி sapturuken
Akka unga home 🏡 kAttunga
Okay sure
Aama illai oom
நான் கொழும்பில் இருக்கிறேன் நாங்கள் இங்கு அப்படி தான் கதைப்போம் எனக்கு நீங்கள் தமிழ் சொல்லி தர வேண்டிய அவசியம் இல்லை
Een indian tamil pesugireergal indiyane engalin tamilai than virumbugirargal. Pls
இது என் இலங்கை தமிழ் நான் எதற்கு இந்தியன் தமிழ் பேச வேண்டும்