மொழியே தானாக நல்ல சிந்தனையை தந்துவிடாது. தமிழில் உள்ள பெரும்பாலான இலக்கியங்களில் பார்ப்பனியத்தை ஏற்றுக்கொண்ட மட்டமான சிந்தனை தான் தெரிகிறது. நல்ல சிந்தனைகளை பிற மொழி இலக்கியங்களில் இருந்து கொண்டுவந்து நம் தமிழ் மொழியை வளப்படுத்துவோம். பழம் பெருமை பேசி இருந்தது போதும். மொழியின் பெருமை மட்டுமே பேசி வயிறு வளர்ப்பவர்களை புறக்கணிப்போம்.
மதத்தையும் இனத்தையும் சேர்த்துப்பார்க்கக்கூடாது. எவனாவது மலத்தையும் பூவின் மணத்தையும் சேர்த்து வைக்கக்கூடாது. ஆசிய மொழிகள் அனைத்தும் அம்மாவை அம்மா என்றே அழைக்கின்றன. சீனம் அம்மா என்றே கூறும். நீதிக்கட்சி ஆட்சியில் கல்வி அமைச்சராக இருந் தவர் சுப்பராயலு.
திமுகவை வீழ்த்த வேண்டும் என்றால் இவர்களது அரசியல் ,பொருளாதார சீர்கேட்டை விமர்சனங்கள் செய்து வளர வேண்டும் , கொள்கையை வைத்து அல்ல .ஒரு முறை திமுக கொள்கை விட்டு ,பஜக விடம் சென்ற போது , தோல்வியை தழுவியது ,
மணியரசன் அவர்களுக்கு தன்னுடைய சுய முரண்பாட்டைப் பற்றி எந்த கவலையும் கிடையாது.தனது கடை வியாபாரத்திற்கு அவர் எந்த எல்லைக்கும் செல்வார்.அவருடைய தன் வரலாற்றை தொகுத்தால் முரண்பாடுகளின் மொத்த உருவம்தான் வெளிப்படும்.
திராவிடம் ஒழிக்கப் பட வேண்டும். பார்ப்பனர்களை ஒழிக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டு திராவிடம் என்ற கூட்டம் தமிழ்நாட்டில் தெலுங்கர்கள் ஆட்சி கடந்த ஐம்பது ஆண்டுகளாக நடந்து வருகிறது. நாம் அனைவரும் திராவிடர்கள் என்றால் இங்கே இருக்கும் திராவிடத் தலைவர்கள் அனைவரும் தெலுங்கர்களாக இருந்தும் ஏன் பக்கத்து மாநிலங்களில் சென்று பேசுவது இல்லை. தமிழ்நாட்டில் 6% உள்ள தெலுங்கர்கள் எப்படி இத்தனை காலமாக ஆட்சி செய்ய முடிகிறது. இவர்களில் ஒன்பது பேர் தமிழ்நாட்டில் முக்கிய அமைச்சர்கள். இது எப்படி சாத்தியம். கருணாநிதி செய்த அயோக்கியத்தனம்: தமிழ்நாட்டில் உள்ள இட ஒதுக்கீட்டு பட்டியலில் திராவிடம் என்ற பெயரில் மாற்று மொழி சாதியை இணைத்தது. அதை விடக் கொடியது அருந்ததியர் என்று சொல்லி மாதிக என்ற தெலுங்கர்களை பட்டியலில் இணைத்து அவர்களுக்கு உள் ஒதுக்கீடு கொடுத்தார். கல்வி சான்றிதழில் தாய் மொழி என்ற இடத்தில் அவரவர் தாய் மொழி குறிக்கப் பட்டிருக்கும். இது உயர் கல்வி படிக்க, வேலை வாய்ப்புகள் கொடுக்கும் போது யாருக்கு வேலை கொடுக்கிறோம் என்று தெரிந்து கொள்வதற்கு உதவியாக இருந்தது. ஆனால் அதை நீக்கி மற்ற மொழிக் காரர்கள் சுலபமாக இடம் பெற வழி வகுத்தது. இப்போது அருந்ததியருக்கு உள் ஒதுக்கீடு கொடுத்து தாழ்த்தப்பட்ட உண்மையான தமிழர்களின் வாழ்வில் மண் அள்ளிப் போட்டு விட்டார்கள். இப்போது தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உண்டான back log காலி இடங்கள் அனைத்தும் அருந்ததியர் சாதியினருக்கு சொன்று கொண்டிருக்கிறது. திராவிடம் இல்லை என்றால் தமிழர்கள் இந்துத்துவ கூட்டத்துக்கு சென்றுவிடுவார்கள் என்று சொல்வது அயோக்கியத்தனம். திராவிடம் ஒழிக்கப் பட வேண்டும். அது தமிழர்களுக்கு கேடாக முடியும். தமிழர்களே ஒன்று சேருங்கள். இந்த திருட்டுக் கூட்டம் ஒழிக்கப் பட வேண்டும்.
மூத்திர டெஸ்ட் எடுத்து ஜாதியை கண்டுபிடிச்சு அவன் தமிழனா இல்லையான்னு கண்டுபிடிக்கற உங்களை போல தமிழன் ஆள்வதை விட ஜாதியையும் ஏற்றத்தாழ்வையும் மறுக்கிற மாற்றுமொழிக்காரன் ஆயிரம் மடங்கு மேல். சிந்தனையை முதன்மை படுத்து, மொழியை அல்ல.
1967ல் பாவலர் பெருஞ்சித்திரனார் சொன்னது..... மும்மொழிக் கொள்கை மூளையைக் குழப்பும் தம்மனம் விரும்பின் தனித்தனி பயில்க! தமிழர் தமிழையும் ஆங்கில மொழியையும் அமிழ்தெனக் கற்க; ஆக்கம் பெறுகவே!
தமிழ் தேசியம் பேசுபவர்கள் முதலில் கோவிலில் தமிழில் பூசை நடத்த வேண்டும் என்று போராட்டம் நடத்துங்கள் உங்களை நாங்கள் உண்மையான தமிழ் மொழிப்பற்றாளார்கள் என்று ஒப்புக் கொள்கிறோம்
ஆசியாவில் மங்கோலிய மரபினம், திராவிட மரபி னம், ஆரிய மரபினம் என மூன்று இனங்கள் ஆசிய மரபினங்கள். மங்கோலிய மரபினம் தவிர்த்து மங் கோலியமரபினமொழிகள் என்று மங்கோலியம் (சீனம் சப்பானியம், திபெத்தியம் , வியட் நாமியம்,பர்மியம்,நேபாளியம்)இம்மொழிகள் எந்த மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தவை? மங்கோலிய மொழிக்குடும்பம் திராவிடமொழிக்குடும்பத் தைப் போன்றதா?
புரட்சி என்ற சொல் தமிழில் பாரதியார் உருவாக்கிய சொல் என்பார்கள்.அது பழைய தமிழ் சொல் இல்லை,புரட்சி என்ற சொல் சங்க காலத்தில் இல்லை,கணினி என்ற சொல்லும் தமிழில் புது சொல்தான். அது போல திராவிடர் என்ற சொல்லும் நீங்கள்(தமிழ் தேசிய வாதிகள்) சொல்லுவது போல தமிழ் சொல் அல்ல, தமிழில் பழைய சொல் இல்லை என்று வைத்துக் கொண்டாலும் ,அது புதிய சொல்லாக இருந்தால் என்ன தவறு,திராவிடர் என்றால் பார்பனர் அல்லாத தமிழர் என்ற பொருளில் ஒன்றுகூடுகிறோம் .பார்பனர் அல்லாத தமிழர்களின் முன்னேற்றத்திற்கு பாடுபட அந்த சொல் பயன்படுகின்றன.1957ஆம் ஆண்டிலேயே இந்திய தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்ட சொல்தானே திராவிடம்.
Perfect speech
Very needful point sir🎉
அருமையான உரை
சிறப்பு அய்யா
சிறந்த பேச்சு, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த குறிப்புகள்.
திராவிடம் பற்றிய தெளிவான உரை,
நன்றி
ஸ்டேன்ஸ் பாத்தியாருக்கு ஜாமீன் கிடையாது! 78 வயது! பார்க்கின்சன் நோய் பாதிப்பு கூட! அவர் சூத்திரன் கிடையாது! அதான்
அற்புதமான உரை நன்றி அய்யா.
Nice speech sir.
Thanthai Periyar 🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥.
Your ?
Periyar said tamil is the worst language...
thanthai soriyar
அருமையான தகவல்பேச்சு
பாராட்டுக்கள்ஐயா
தெளிவான விளக்கம்.
சிறப்பான உரை.
இது ஒரு வரலாற்று ஆவணம்.
நன்றி அய்யா!
❤❤❤❤❤
மொழியே தானாக நல்ல சிந்தனையை தந்துவிடாது. தமிழில் உள்ள பெரும்பாலான இலக்கியங்களில் பார்ப்பனியத்தை ஏற்றுக்கொண்ட மட்டமான சிந்தனை தான் தெரிகிறது. நல்ல சிந்தனைகளை பிற மொழி இலக்கியங்களில் இருந்து கொண்டுவந்து நம் தமிழ் மொழியை வளப்படுத்துவோம். பழம் பெருமை பேசி இருந்தது போதும். மொழியின் பெருமை மட்டுமே பேசி வயிறு வளர்ப்பவர்களை புறக்கணிப்போம்.
தெலுங்கன் தமிழன் நாட்டை ஆட்டிய போட திராவிட போர்வை
பிற மொழியாளர்கள் தமிழ்நாட்டை ஆள்வதை எதிர்ப்பதுதான் தமிழ் தேசியம்
மிக சிறப்பான உரை. ஐயாவைப்போன்றவர்கள் திராவிட இயக்கத்தின் பெரும் காவல் அரண்கள். நன்றி
சிறப்பான உரை பேராசிரியர் அவர்களுக்கு வாழ்த்துகள்!❤❤❤❤😂
அறிவார்ந்த செறிவுமிக்க உரை
Super
அய்யா திருமண கடந்த உறவு, விலக்குங்கஐயா , பெரியார் இலைமை பருவ கதைகள் பேசுங்க ஐயா.தெளிவு பெருவாங்க.
அருமையான உரை ❤❤❤
தெளிந்த நீரோடை போன்ற பேச்சு ஆழ்மனதில் எளிதில் பதியும். இளைஞர்கள் நாங்களும் இந்த மொழிநடையை பயில ஆவலாக உள்ளது ❤
Subavee❤❤❤
மதத்தையும் இனத்தையும்
சேர்த்துப்பார்க்கக்கூடாது.
எவனாவது
மலத்தையும் பூவின் மணத்தையும் சேர்த்து
வைக்கக்கூடாது.
ஆசிய மொழிகள் அனைத்தும் அம்மாவை
அம்மா என்றே அழைக்கின்றன. சீனம் அம்மா என்றே கூறும்.
நீதிக்கட்சி ஆட்சியில்
கல்வி அமைச்சராக இருந்
தவர் சுப்பராயலு.
மணியரசன் பெரியாரையும் அம்பேத்கரையும் ஏற்றுகொள்ளதவர் ஆகையால் வலதுசாரி தமிழ்தேசியம் அதாவது சனாதன தமிழ்தேசியவாதி என்பது நிரூபணமாகிறது.
திமுகவை வீழ்த்த வேண்டும் என்றால் இவர்களது அரசியல் ,பொருளாதார சீர்கேட்டை விமர்சனங்கள் செய்து வளர வேண்டும் , கொள்கையை வைத்து அல்ல .ஒரு முறை திமுக கொள்கை விட்டு ,பஜக விடம் சென்ற போது , தோல்வியை தழுவியது ,
👍👍👍👍
Tamilar atchi Tamil theyseyam Tamil makkal tamilar nal Thiru nadu
அவர்கள் தங்களை தாங்களே சூத்திரர் என்று ஏற்றுக் கொண்டு பயணிப்பவர்கள்.
சொல்வதற்கு 🤔🤔🤔🤔
subsvee
வாழி சுப வீ
தமிழன்
WHO IS THIS MAN MANIARASAN? WHAT ARE HIS ACHIEVEMENTS AND CONTRIBUTIONS? I THINK HIS IS EXAGGRATED TO LARGER THAN LIFE.
❤🏴❤
மணியரசன் அவர்களுக்கு தன்னுடைய சுய முரண்பாட்டைப் பற்றி எந்த கவலையும் கிடையாது.தனது கடை வியாபாரத்திற்கு அவர் எந்த எல்லைக்கும் செல்வார்.அவருடைய தன் வரலாற்றை தொகுத்தால் முரண்பாடுகளின் மொத்த உருவம்தான் வெளிப்படும்.
Unga iduppu killi varalaru?
திராவிடம் தமிழ் என்று கடைவிரித்து இத்தனை நாள் வியாபாரம் செய்கிறதே அது போலத்தான்
திராவிடம் ஒழிக்கப் பட வேண்டும். பார்ப்பனர்களை ஒழிக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டு திராவிடம் என்ற கூட்டம் தமிழ்நாட்டில் தெலுங்கர்கள் ஆட்சி கடந்த ஐம்பது ஆண்டுகளாக நடந்து வருகிறது. நாம் அனைவரும் திராவிடர்கள் என்றால் இங்கே இருக்கும் திராவிடத் தலைவர்கள் அனைவரும் தெலுங்கர்களாக இருந்தும் ஏன் பக்கத்து மாநிலங்களில் சென்று பேசுவது இல்லை. தமிழ்நாட்டில் 6% உள்ள தெலுங்கர்கள் எப்படி இத்தனை காலமாக ஆட்சி செய்ய முடிகிறது. இவர்களில் ஒன்பது பேர் தமிழ்நாட்டில் முக்கிய அமைச்சர்கள். இது எப்படி சாத்தியம். கருணாநிதி செய்த அயோக்கியத்தனம்:
தமிழ்நாட்டில் உள்ள இட ஒதுக்கீட்டு பட்டியலில் திராவிடம் என்ற பெயரில் மாற்று மொழி சாதியை இணைத்தது.
அதை விடக் கொடியது அருந்ததியர் என்று சொல்லி மாதிக என்ற தெலுங்கர்களை பட்டியலில் இணைத்து அவர்களுக்கு உள் ஒதுக்கீடு கொடுத்தார். கல்வி சான்றிதழில் தாய் மொழி என்ற இடத்தில் அவரவர் தாய் மொழி குறிக்கப் பட்டிருக்கும். இது உயர் கல்வி படிக்க, வேலை வாய்ப்புகள் கொடுக்கும் போது யாருக்கு வேலை கொடுக்கிறோம் என்று தெரிந்து கொள்வதற்கு உதவியாக இருந்தது. ஆனால் அதை நீக்கி மற்ற மொழிக் காரர்கள் சுலபமாக இடம் பெற வழி வகுத்தது. இப்போது அருந்ததியருக்கு உள் ஒதுக்கீடு கொடுத்து தாழ்த்தப்பட்ட உண்மையான தமிழர்களின் வாழ்வில் மண் அள்ளிப் போட்டு விட்டார்கள். இப்போது தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உண்டான back log காலி இடங்கள் அனைத்தும் அருந்ததியர் சாதியினருக்கு சொன்று கொண்டிருக்கிறது. திராவிடம் இல்லை என்றால் தமிழர்கள் இந்துத்துவ கூட்டத்துக்கு சென்றுவிடுவார்கள் என்று சொல்வது அயோக்கியத்தனம். திராவிடம் ஒழிக்கப் பட வேண்டும். அது தமிழர்களுக்கு கேடாக முடியும். தமிழர்களே ஒன்று சேருங்கள். இந்த திருட்டுக் கூட்டம் ஒழிக்கப் பட வேண்டும்.
தமிழைச் செம்மொழி என்று நிறுவ தனியே ஒரு நூல் எழுதியவர் ப. மா. கலைஞர்.
@@k.s.s.4229 ஊம்பிட்டியா ஓரமா நில்லூ துடச்சிக்கோ😎
தமிழன் டா... இனிமேல் வாய் பேசி ஏமாற்ற முடியாது டா... 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
aamda sangi seeman yum paarppana adimai maniyarasan um nambaatheengada....
நீ சாக்கடைடா சாதி குடி பெருமை பேசும் சாத்தன்டா
ஆழ்ப்பூடியா சிதிச்சிட்டேன் வேற காமடி சொல்லிடாதே🌬️😎😎😎😎
திராவிட தேசியம் - தெலுங்கன் ஆட்சி
தமிழ் தேசியம் - தமிழன் ஆட்சி.
இது தான் உண்மை
பார்ப்பனரை விலக்காத பெயர் தமிழர்.
பார்ப்பனரை விலக்கிய தமிழர்களின் பெயர் தான் திராவிடர்.
இந்திய தேசியம் என்பதுதான் உண்மை
மூத்திர டெஸ்ட் எடுத்து ஜாதியை கண்டுபிடிச்சு அவன் தமிழனா இல்லையான்னு கண்டுபிடிக்கற உங்களை போல தமிழன் ஆள்வதை விட ஜாதியையும் ஏற்றத்தாழ்வையும் மறுக்கிற மாற்றுமொழிக்காரன் ஆயிரம் மடங்கு மேல். சிந்தனையை முதன்மை படுத்து, மொழியை அல்ல.
@@balamurugan4864இந்திய தேசியம் - ஆரியன் ஆட்சி
அய்யா அடுத்து வரும் பேச்சில் இருந்து ஒவ்வொரு புத்தகம் பரிந்துரை செய்யுங்கள்.........
ஊர் ஊராக இது போய் சேர வேண்டும், பிரமாதம்💪👏
திராவிட ஒட்டு திண்ணை
1967ல் பாவலர் பெருஞ்சித்திரனார் சொன்னது.....
மும்மொழிக் கொள்கை மூளையைக் குழப்பும்
தம்மனம் விரும்பின் தனித்தனி பயில்க!
தமிழர் தமிழையும் ஆங்கில மொழியையும்
அமிழ்தெனக் கற்க; ஆக்கம் பெறுகவே!
Hahaha
❤🎉
தோழர் மணியரன்னை தோழர்என்று தவராக பயன்படுத்திவிட்டேன்
மணியரசன் கெட்தை ஏற்றுக்கொண்ட நல். ல மனிதர்
கருவாட்டு சாம்பார் இத்தனை நாளா தமிழர் தமிழர் என்று பேசியதெல்லாம் பொய்யா
திருமணம் கடந்த உறவு 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
அவன் ம பொ சி இல்லை ....ம பொய் பேசி😂😂😂😂
தமிழ் தேசியம் பேசுபவர்கள் முதலில் கோவிலில் தமிழில் பூசை நடத்த வேண்டும் என்று போராட்டம் நடத்துங்கள் உங்களை நாங்கள் உண்மையான தமிழ் மொழிப்பற்றாளார்கள் என்று ஒப்புக் கொள்கிறோம்
ஆசியாவில் மங்கோலிய மரபினம், திராவிட மரபி னம், ஆரிய மரபினம் என
மூன்று இனங்கள் ஆசிய
மரபினங்கள். மங்கோலிய
மரபினம் தவிர்த்து மங் கோலியமரபினமொழிகள்
என்று மங்கோலியம் (சீனம் சப்பானியம், திபெத்தியம் , வியட் நாமியம்,பர்மியம்,நேபாளியம்)இம்மொழிகள் எந்த மொழிக்குடும்பத்தைச்
சேர்ந்தவை? மங்கோலிய மொழிக்குடும்பம் திராவிடமொழிக்குடும்பத் தைப் போன்றதா?
வாங்க திராவிட ஒட்டுண்ணி எறா மீச
சாதி சமூகம்தான் தமிழ் தேசியம் வடுகன் என சொன்னதற்கு நன்றி
Dravitha Andra poi pesu ithu Tamil nadu here only and only Tamil desiyam
Su.ba.ve has talked long history without conveying valid points against maniarasan line of arguments.
இந்தப்புவி உள்ளவரை இசைப்பதென்றால் தீட்டை இனி இந்துமதம் எட்டிவிடும் இழிந்தபெரும் கேட்டை@!இடிமுழக் நூலில்@!நான்,
தல முன்னாடி ஆளே,,,இல்லை, சாமாளிக்கிறே,,,,,
(கனல்மைந்தன்).
கவலைஞர் மறைந்த பின்புதான் தெரிகிறது சூரியன் யார் என்று புரிகிறது....
சில கூகுள் வரை படங்களில் தமிழ் நாடு இல்லை , கேரளா ,கர்நாடகா ,ஆந்திரா ,தெலுங்கானா உள்ளது ,
Ayya Muthu ramalinga devar sonnathu, aryam dravidam onnu, thamilan vayil mannu. Anna dravidathai pathi matrum pesungal,
தமிழர்களை தமிழ் இந்து என்று அடையாளப்படுத்த வேண்டாம்..!!
தமிழர்கள் என்றே கூறுவோம்.
ஏன் தமிழர்களை திராவிடர் என்று அடையாளப்படுத்த வேண்டும்.
What is Dravidiam ......
மணியரசன் தமிழ் இந்துவாம்...
எச்சராஜா என்ன இந்து ?
வெட்டி கூட்டம். வீண் பேச்சு
All echa persons
These persons can trade any thing for Money
ஐயா, நடன்றி,
கருவாட்டு சாம்பார்
Thiravedam illai yada Tamil mattum thanda
புரட்சி என்ற சொல் தமிழில் பாரதியார் உருவாக்கிய சொல் என்பார்கள்.அது பழைய தமிழ் சொல் இல்லை,புரட்சி என்ற சொல் சங்க காலத்தில் இல்லை,கணினி என்ற சொல்லும் தமிழில் புது சொல்தான். அது போல திராவிடர் என்ற சொல்லும் நீங்கள்(தமிழ் தேசிய வாதிகள்) சொல்லுவது போல தமிழ் சொல் அல்ல, தமிழில் பழைய சொல் இல்லை என்று வைத்துக் கொண்டாலும் ,அது புதிய சொல்லாக இருந்தால் என்ன தவறு,திராவிடர் என்றால் பார்பனர் அல்லாத தமிழர் என்ற பொருளில் ஒன்றுகூடுகிறோம் .பார்பனர் அல்லாத தமிழர்களின் முன்னேற்றத்திற்கு பாடுபட அந்த சொல் பயன்படுகின்றன.1957ஆம் ஆண்டிலேயே இந்திய தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்ட சொல்தானே திராவிடம்.
Suyamariyadhai katru thandha iyakkamam, Suyamaridhai attru Thalaivar Vamsathuku Muttu kudukum valakathuku aalanadhu...
Dravida Sanathaanam... 😂
👍👍👍❤️
திராவிடமும் , தமிழ்தேசியமும் ஒன்று தான் என்றால்....!!
பறையோசையும் மங்களயோசையும் ஒன்றா...??
மணியரசன் தமிழ் தமிழ் மக்களுக்கு என்ன செய்தார் மணியரசன் Money க்கு பேசுகிறார்
உங்கள் கருத்து எப்படி என்றால்...!!
ஒரு வீட்டில்😊 பறையோசையும் மங்களயோசையும் ஒரே நேரத்தில் வாசிக்க சொல்கிறிர்கள்.
தமிழ் முஸ்லிம், தமிழ் கிரிஸ்துவர் ஆகியவற்றை நீங்கள் அங்கீகரிக்கும் போது ஏன் தமிழ் இந்து என்று சொல்ல கூடாது..??
will you call Stalin as Sutalin in right tamil.
Thiravedam illai oru mairum illai
Ugal kolgai parpanar atherpu madum
Super speech sir🎉
அருமை அய்யா.
❤❤