Це відео не доступне.
Перепрошуємо.

காசோலை மோசடிக்கு இப்படியும் ஒரு வழி இருக்கா? Cheque Fraud

Поділитися
Вставка
  • Опубліковано 17 вер 2023
  • Join this channel to get access to perks:
    / @legalsteptamil
    காசோலை மோசடிக்கு இப்படியும் ஒரு வழி இருக்கா? Cheque Fraud
    THE HONOURABLE MR.JUSTICE P.N.PRAKASH
    Crl.O.P.No.12647 of 2018
    and Crl.M.P.Nos.6802 and 6803 of 2018
    drive.google.c...
    உங்கள் சட்டம் சார்ந்த குறைகளுக்கு தொடர்பு கொள்ளவும்
    WHATSAPP :9444081967 - LEGALSTEP
    எங்களது சேனலில் பகிரப்படும் கருத்துக்கள் அனைத்தும் பொதுநலன் சார்ந்து வெளியிடப்படுகிறது, இதில் ஏதேனும் தவறுகள், குறைபாடுகள் இருப்பின் அதனை தனிப்பட்ட முறையில் சரிபார்த்துக்கொள்ள வேண்டும்
    இதனால் உங்களுக்கு ஏற்படும் இழப்பீடுகளுக்கு நாங்கள் பொறுப்பாகமாட்டோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

КОМЕНТАРІ • 9

  • @vishaltry
    @vishaltry 16 днів тому +1

    அதர்ஸ் ரிட்டன் எனக் கூறி செக் ரிட்டர்ன் ஆனால் செக் மோசடி வழக்கு தொடர முடியுமா?

  • @tamilsevasanth4247
    @tamilsevasanth4247 11 місяців тому

    நல்ல தகவல் நன்றி

  • @vananarayanan713
    @vananarayanan713 10 місяців тому

    நல்ல தகவல் ஐயா

  • @rev.dr.n.arulmohanph.d.3350
    @rev.dr.n.arulmohanph.d.3350 11 місяців тому

    நன்றி ஐயா❤

  • @mssaravanan9477
    @mssaravanan9477 11 місяців тому

    சார் வணக்கம்.
    ஒரு நபர் எங்கள் தந்தைக்கு நத்தம் ரயத்து நிலத்தை சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் என்னுடை நிலம் என்று
    விற்பனை செய்துவிட்டார். வெரும் இருபது ரூபாய் பத்திரத்தின் மூலம் (unregistered documents).
    தற்போது அந்த இடத்தில் 30 ஆண்டுகளுக்கு மேலாக வீடுகட்டி வசித்துவருகிறேம்.
    அந்த இடத்திற்கு நத்தம் பட்டா கேட்டு அரசிடம் விண்ணப்பம் செய்தால்.அந்த இடம் என்னுடையது பட்டா வழங்க கூடாது என்று கூறிகிறார்.
    பட்டா பெற எதேனும் வழி இருந்தால் சொல்லுங்கள் சார்.

  • @rev.dr.n.arulmohanph.d.3350
    @rev.dr.n.arulmohanph.d.3350 11 місяців тому

    Pls upload the Judgement order sir