Sollathigaram | விஜய்க்கு 4 நெருப்பு கேள்விகளை கேட்ட ஆளூர் ஷாநவாஸ் | Vijay | Thirumavalavan | VCK

Поділитися
Вставка
  • Опубліковано 9 січ 2025

КОМЕНТАРІ • 648

  • @yuvanvinoth....7658
    @yuvanvinoth....7658 Місяць тому +30

    ஷாநவாஸ் சகோ அருமையான பே‌ச்சு👌👌👌👍👍👍

  • @Ravichandran-rm1dj
    @Ravichandran-rm1dj Місяць тому +50

    ஆளுர ஷாநவாஸ் அவர்களின் பேச்சு மிகவும் அருமை அட்டகாசம். நாளுக்கு நாள் உங்கள் பேச்சு சிறப்பாக மேம்படுகிறது. சபாசு வாழ்த்துகள்

  • @abuumar4391
    @abuumar4391 Місяць тому +18

    ஆளூர் ஷாநவாஸ் அவர்களின் முதிர்ச்சியான பதில்களை கண்டு வியக்கிறேன். எழுச்சித்தமிழரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க புறப்பட்ட நபர்களில் ஆதவ் அவர்களும் ஒருவர். எனவே எழுச்சித்தமிழர் அவர்கள் சரியான நேரத்தில் சரியான முடிவை அறிவிப்பார்.

  • @RadhaRavi-bu8im
    @RadhaRavi-bu8im 28 днів тому +54

    நெறியாளர் எப்படி மாற்றி
    மாற்றி கேட்டாலும் ஆளூர்
    ஷாநவாஸ் குழப்பமில்லாமல் தெளிவாக பேசுவது
    பாராட்டுக்குரியது!
    அவர் அரசியல் ஆளுமை!

    • @KalibullaKalibulla-hv6tc
      @KalibullaKalibulla-hv6tc 27 днів тому

      😊

    • @jayakumara7395
      @jayakumara7395 26 днів тому

      Very honest 👌 Very knowledgeable 👍 very Talant able leader 🔥

    • @MANIFUSION85
      @MANIFUSION85 25 днів тому

      Good speech. ...

    • @savedchristian4754
      @savedchristian4754 18 днів тому

      ​@@jayakumara7395சொந்த சின்னத்தில் நிற்க விசிக வை விடவில்லை. காரணம் ? விஜயகாந்தோடு கூட்டணி அமைத்ததற்கு தண்டனை !! அந்த பயம்தான் இன்றைய அழுத்தம் !!
      - நம்பகத்தன்மையுள்ள திமுக, விசிக வோடு கூட்டணி இல்லாதபோது ஏன் தோற்றது ?
      - விசிக வின் கூடாரம் காலியாகும்போது திமுக கூட்டணி காலி.

  • @rasivakumar677
    @rasivakumar677 Місяць тому +28

    திருமா வின் அருமையான போர்படை தளபதி ஆளூரார் .நண்பருக்கு வாழ்த்துகள்.

  • @Ezhilpari
    @Ezhilpari Місяць тому +15

    சொல்லவரும் கருத்தை முழுமையாக சொல்லவிடாமல் இடையூறு செய்து மக்களுக்கு சரியான செய்தி சேர்ந்து விடாமல் தடுக்க நெறியாளர் முயற்சிக்கிறார். இருப்பினும், தெளிவாக, உறுதியாக பேசிய ஷாநவாஸ், உங்களுக்கு வாழ்த்துகள்.

  • @hanifadowlath2951
    @hanifadowlath2951 Місяць тому +86

    ஆளுமையுள்ள கருத்துக்களை அழகாக எடுத்துரைத்துள்ளார் தோழர் ஆளூர் ஷாநவாஸ் அவர்கள் எந்த கருத்தும் பொய்யானது இல்லை வாழ்த்துக்கள்

  • @HariKrishnan-vt3mr
    @HariKrishnan-vt3mr Місяць тому +41

    உண்மையான கருத்துக்கள் 💐👌🎉

  • @venkadeshpachamuthu7052
    @venkadeshpachamuthu7052 Місяць тому +14

    அண்ணா அவர்கள் அருமை பேச்சி 🎉🎉🎉🎉 கருத்து கொள்கை தொடர்புடைய பேச்சி

  • @Subramani-p2z
    @Subramani-p2z Місяць тому +17

    ஷா நவாஸ் அவர்களின் விளக்கம் மிகத் தெளிவாக உள்ளது !

  • @gunanidhisakthivel2594
    @gunanidhisakthivel2594 Місяць тому +39

    அருமையான விளக்கம்

  • @vasantharajanc.s2608
    @vasantharajanc.s2608 Місяць тому +100

    திட்டமிட்ட சதி என்பது தெளிவு. நாடகம் மேலும் தொடரும். ஆனால் இந்தியா கூட்டணியை பிரிக்கும் சூழ்ச்சியை சூரியனின் வெம்மை எரிக்கும்...

  • @selvaradjek3473
    @selvaradjek3473 Місяць тому +21

    ஆளூர் நவாஸ் ஒரு சிறந்த அரசியல் வாதி.

  • @pandianvk2953
    @pandianvk2953 Місяць тому +16

    வாழ்க ஆளூர் ஷாநவாஸ் ❤

  • @Murugesan-ck3hy
    @Murugesan-ck3hy Місяць тому +11

    தெளிந்த நீரோடை அறிவார்ந்த ஆற்றல் மிக்க ஒரு தலைவரின் போர் படை தளபதிகளில் ஒருவர் ஷ நவாஷ் அவர்கள் கருத்து சூப்பர்.

  • @devanbud5173
    @devanbud5173 Місяць тому +157

    ஷானவாஸ் உங்கள் பேச்சு அற்புதம் சரியான பதிலடி

    • @samisami-gw9xc
      @samisami-gw9xc Місяць тому +2

      👍

    • @Commonmanviews1
      @Commonmanviews1 Місяць тому

      ரொம்ப பயமா இருந்தா ஓடி விடுங்கள்

    • @y2RingtoneHQ
      @y2RingtoneHQ Місяць тому

      ஆளுர் ஹாநவாஸ் அவர்களுக்கு சாதாரண மனிதனாக நான் 4 கேள்வி கேட்கிறேன்.
      1. ஆட்சிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்பது உங்கள் கொள்கை இன்னும் ஏன் செயல்படுத்தவில்லை. திமுகாவிடம் கேட்க திராணி இல்லையா?
      2.திமுக்காவிற்க்கு முட்டு கொடுக்கும் வேலையை எப்போழுது விடுவிங்கள்?
      3. மக்களின் அடிப்படை தேவையை எப்போழுது பூர்த்தி செய்விற்கள்?
      4. திமுக செய்வும் மக்கள் விரோத ஆட்சியை எப்போழுது கேள்வி கேப்பிங்கள்?

  • @SelvarajPerumal-d8m
    @SelvarajPerumal-d8m Місяць тому +57

    Good speech 💙♥️🇭🇹

  • @natesaanbuselvan3547
    @natesaanbuselvan3547 Місяць тому +24

    தலைவர் அவர்களின் மீது திணிக்கப்படுகின்ற பொய் பிரச்சாரத்தினை அண்ணண் ஆளூர் ஷாநவாஸ் சமஉ அவர்கள் நிதானமாகவும் அதேவேளையில் கடுமையாகவும் விளக்கிய விதம் அருமை.

  • @VelMurugan-qv4og
    @VelMurugan-qv4og Місяць тому +189

    ஆளூர் ஷாநவாஸ கருத்து மிக சிறந்தது ❤️❤️❤️❤️❤️

    • @muthukumarsatthaiyappan2182
      @muthukumarsatthaiyappan2182 Місяць тому

      BJP KITTA SIKKITTAN VIJEY BAYANDU KALEERAN

    • @y2RingtoneHQ
      @y2RingtoneHQ Місяць тому

      ஆளுர் ஹாநவாஸ் அவர்களுக்கு சாதாரண மனிதனாக நான் 4 கேள்வி கேட்கிறேன்.
      1. ஆட்சிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்பது உங்கள் கொள்கை இன்னும் ஏன் செயல்படுத்தவில்லை. திமுகாவிடம் கேட்க திராணி இல்லையா?
      2.திமுக்காவிற்க்கு முட்டு கொடுக்கும் வேலையை எப்போழுது விடுவிங்கள்?
      3. மக்களின் அடிப்படை தேவையை எப்போழுது பூர்த்தி செய்விற்கள்?
      4. திமுக செய்வும் மக்கள் விரோத ஆட்சியை எப்போழுது கேள்வி கேப்பிங்கள்?

    • @kaveshsmart9070
      @kaveshsmart9070 Місяць тому

      😂😂😂

    • @gnanasekaranekambaram5243
      @gnanasekaranekambaram5243 29 днів тому +3

      தெளிவான கருத்து பதிவு ❤❤❤

  • @GUNASEKARANK-xy4jq
    @GUNASEKARANK-xy4jq Місяць тому +14

    ஆளூர் ஷானவாஸ் கருத்தாழமிக்க தலைவர் வழிவந்தவர்கள் வாழ்க வளர்க வி சி க

  • @LakshmananGN
    @LakshmananGN Місяць тому +56

    Mr.Shanawaz always speak in a very clear manner. What he said is correct, Mr.Thiruma is a well experienced senior leader and Vijay don't have any right to talk about him.

    • @LakshmiM-w2c
      @LakshmiM-w2c Місяць тому +1

      dei..nanum...parayaanda ..thimavaan..ambethkar...solli..leader..ayurukka...dalithiukku...evaa.ennapaanna....so..adha..arjunaanda...unmmayana...ambethkar....tiru..thiruma...dmk...adeemai...da...bengalur..valum..tamil..civil..engineer....next...cm. .vijay🎉🎉🎉🎉🎉

  • @thangaselvan1537
    @thangaselvan1537 Місяць тому +27

    திருமா தொடர்ந்து ஆறு மாதங்கள் பத்திரிகை செய்திகளில் வந்து கொண்டே இருக்கிறார்

  • @rajkumarsangarappan6495
    @rajkumarsangarappan6495 Місяць тому +84

    ஆளூர் ஷாநவாஸ்🔥❤

  • @VelMurugan-qv4og
    @VelMurugan-qv4og Місяць тому +96

    அம்பேத்கர் படிச்ச விஜய்யை போய் முதல் திருமாவளவன் சாரோட அரசியலை படிக்கச் சொல்லுங்க 👌👌👌👍👍👍

    • @rajasekarrajasekar9289
      @rajasekarrajasekar9289 Місяць тому +6

      Thirudan thiruma appadi thaney

    • @y2RingtoneHQ
      @y2RingtoneHQ Місяць тому

      ஆளுர் ஹாநவாஸ் அவர்களுக்கு சாதாரண மனிதனாக நான் 4 கேள்வி கேட்கிறேன்.
      1. ஆட்சிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்பது உங்கள் கொள்கை இன்னும் ஏன் செயல்படுத்தவில்லை. திமுகாவிடம் கேட்க திராணி இல்லையா?
      2.திமுக்காவிற்க்கு முட்டு கொடுக்கும் வேலையை எப்போழுது விடுவிங்கள்?
      3. மக்களின் அடிப்படை தேவையை எப்போழுது பூர்த்தி செய்விற்கள்?
      4. திமுக செய்வும் மக்கள் விரோத ஆட்சியை எப்போழுது கேள்வி கேப்பிங்கள்?

    • @hvijay631
      @hvijay631 Місяць тому

      Thiruttu thiruma

    • @nambiraja2569
      @nambiraja2569 Місяць тому

      ஆனா நம்ம நாட்டுல மட்டும் தான் மக்களுக்கு நல்லது செய்ய கொள்கை தேவை தேவைப்படுது இல்ல

    • @kaveshsmart9070
      @kaveshsmart9070 Місяць тому

      Ex cm avara pathu padika.

  • @skaruin
    @skaruin Місяць тому +83

    சிறப்பு ஷா நவாஸ். விசிலடிச்சான்‌ குஞ்சு Bro வை‌ கூத்தாடி என்று சொன்னது மென்மையானது. இன்னும் கடுமை தேவை. தேர்தல் பத்திரம் மூலம் பல்லாயிரம் கோடி வைத்துள்ள சங்கியின் சதி வேலை இருக்க வாய்ப்புள்ளது.

    • @rswaminathan9804
      @rswaminathan9804 Місяць тому +9

      திருமா ஒரு கொள்கைத்தலைவர் எதற்கும் விலை போகாதவர் என நிரூபித்துவிட்டார்

    • @silambu298
      @silambu298 Місяць тому +1

      ❤❤❤

  • @vignesh.m9338
    @vignesh.m9338 Місяць тому +38

    அண்ணன் ஆளூர் ஷானவாஸ் மாஸ் 🔥🔥🔥🔥🔥

  • @sf30477
    @sf30477 Місяць тому +49

    சகோ நேற்று முளைத்த காளானுக்கெல்லாம் பதிலளித்து தரம் தாழ்ந்து விடாதீர்கள்

    • @tamilthendrel4021
      @tamilthendrel4021 Місяць тому

      திரிஷாவுக்கு 25 கோடி பங்களாவாம், வைர நெக்லஸாம் இதெல்லாம் என்ன

    • @ponnusamym1797
      @ponnusamym1797 28 днів тому

      ​@@tamilthendrel4021இதெல்லாம் விஜயின் சொந்த விசயம். அது அரசியல அல்ல!

  • @sarkumar1753
    @sarkumar1753 Місяць тому +64

    ஆளூர் ஷாநவாஸ் அவர்களே, நடிகனிடம் சாதாரண கேள்வி கேட்டாலே எங்கள் அண்ணி திரிஷாவின் முந்தானைக்குள் முடங்கி விடுவானே! இப்போது நீங்கள் நெருப்பு கேள்விகள் கேட்டுள்ளீர்கள். இப்போது எதனுள் புகுந்து பதுங்கப் போகிறானோ?

    • @veerathirumaran5518
      @veerathirumaran5518 Місяць тому +1

      எங்க ஒளிவான் புத்துக்குள் தான்

    • @kiranprasanth7453
      @kiranprasanth7453 Місяць тому +3

      posukku nu ipadi solitiye bro😂😂😂

    • @sarkumar1753
      @sarkumar1753 Місяць тому

      வீரதிருமாறனே, புற்றுக்குள் பதுங்கி கொள்வான் என்றால், அந்த புற்றுக்குள் ஏற்கனவே வேறு பாம்பு இருந்தால்? நிலமை என்னவாகும்?

    • @TVK-c9v
      @TVK-c9v 27 днів тому

      இப்படி பேசிட்டே இருக்க வேண்டியது தான். அவர் ஒரே மேடை தான் இப்போ 2 வது மேடை கதற கதற 😂🤣😂 பொலம்பிட்டு eruking🎉😂

  • @mathavanmathavan9396
    @mathavanmathavan9396 Місяць тому +72

    ஆளூர் ஷாநவாஸ் சிறப்பு

  • @VelMurugan-qv4og
    @VelMurugan-qv4og Місяць тому +122

    விஜய் ஒரு தற்குறி அரசியலில் ஒரு குழந்தை சினிமாவிலேயே அவன் ஜீரோ தான் 👍👍👍👍👍

  • @manir1818
    @manir1818 Місяць тому +68

    வாழ்த்துக்கள் ஷாநவாஸ் அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி

    • @ksprasathrani
      @ksprasathrani Місяць тому +1

      Anna ethukku anna

    • @ksprasathrani
      @ksprasathrani Місяць тому +2

      Plastic cher vangathanq

    • @திராவிடன்-ப6த
      @திராவிடன்-ப6த Місяць тому

      பெண் குடியரசு தலைவருக்கே விபூதி அடிச்ச கூட்டமாடா.... 😄​@@ksprasathrani

    • @RaFa_Official_786
      @RaFa_Official_786 Місяць тому

      😂😂😂😂😂😂😂😂😂😂😂 semma cmdy

    • @y2RingtoneHQ
      @y2RingtoneHQ Місяць тому

      ஆளுர் ஹாநவாஸ் அவர்களுக்கு சாதாரண மனிதனாக நான் 4 கேள்வி கேட்கிறேன்.
      1. ஆட்சிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்பது உங்கள் கொள்கை இன்னும் ஏன் செயல்படுத்தவில்லை. திமுகாவிடம் கேட்க திராணி இல்லையா?
      2.திமுக்காவிற்க்கு முட்டு கொடுக்கும் வேலையை எப்போழுது விடுவிங்கள்?
      3. மக்களின் அடிப்படை தேவையை எப்போழுது பூர்த்தி செய்விற்கள்?
      4. திமுக செய்வும் மக்கள் விரோத ஆட்சியை எப்போழுது கேள்வி கேப்பிங்கள்?

  • @i.soosaithiraviyamsoosai9730
    @i.soosaithiraviyamsoosai9730 Місяць тому +123

    ஷானவாசின் பேச்சில் உள்ள அரசியல் முதிர்ச்சி மிகவும் அறுமை

    • @samisami-gw9xc
      @samisami-gw9xc Місяць тому +3

      👍

    • @M.A.kalandhar
      @M.A.kalandhar Місяць тому +2

      அருமை என்பது சரி

    • @athisivans6941
      @athisivans6941 Місяць тому +1

      தோழர் அறுமை இல்லை அருமை என்று திருத்தி கொள்ளுங்கள்

    • @y2RingtoneHQ
      @y2RingtoneHQ Місяць тому

      ஆளுர் ஹாநவாஸ் அவர்களுக்கு சாதாரண மனிதனாக நான் 4 கேள்வி கேட்கிறேன்.
      1. ஆட்சிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்பது உங்கள் கொள்கை இன்னும் ஏன் செயல்படுத்தவில்லை. திமுகாவிடம் கேட்க திராணி இல்லையா?
      2.திமுக்காவிற்க்கு முட்டு கொடுக்கும் வேலையை எப்போழுது விடுவிங்கள்?
      3. மக்களின் அடிப்படை தேவையை எப்போழுது பூர்த்தி செய்விற்கள்?
      4. திமுக செய்வும் மக்கள் விரோத ஆட்சியை எப்போழுது கேள்வி கேப்பிங்கள்?

  • @Kaleel1968
    @Kaleel1968 Місяць тому +28

    We stand with Thiruma and VCK

  • @shafananoorul6013
    @shafananoorul6013 Місяць тому +8

    💯✔️ correct sha navaz speach...❤😊

  • @mahaganapathy9194
    @mahaganapathy9194 Місяць тому +11

    அய்யநாதன் மூஞ்சி தொங்கிவிட்டது. எவ்வளவு மதிப்பு வைத்திருந்தேன் அவர் மேல். ஆனால் இப்படி ஒரு நடிகனின் பின்னால் சென்றது மிகவும் வருத்தத்திற்குரியது.

    • @somasundarammr6804
      @somasundarammr6804 27 днів тому

      உலகளவில் நடப்புகளை தன் விரல் நுனியில் வைத்திருக்கும் அய்யநாதன் ஒண்ணுமே தெரியாத விஜய்க்கு ஜால்ரா பணம் பேசுது

  • @ganesanmk1998
    @ganesanmk1998 Місяць тому +13

    Very good observation by aloor shanawaz 🎉
    Very good orator
    He will come to the upper level in due course 🎉

  • @vgovindvgovind5715
    @vgovindvgovind5715 Місяць тому +20

    Shanavas sir super

  • @kizarahamed3410
    @kizarahamed3410 Місяць тому +39

    நடிகர் விஜய் + விகடன் + ஆதவ் அர்ஜுனா = அண்ணல் அம்பேத்கார் அனைவருக்கும் கொண்டு சேர்த்ததில் மகிழ்ச்சி,,,, ஆனால் அரசியல் கணக்கு = 0 ( பூஜ்யம் )

    • @Tamilmani-rl3pi
      @Tamilmani-rl3pi Місяць тому +1

      Super

    • @y2RingtoneHQ
      @y2RingtoneHQ Місяць тому

      ஆளுர் ஹாநவாஸ் அவர்களுக்கு சாதாரண மனிதனாக நான் 4 கேள்வி கேட்கிறேன்.
      1. ஆட்சிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்பது உங்கள் கொள்கை இன்னும் ஏன் செயல்படுத்தவில்லை. திமுகாவிடம் கேட்க திராணி இல்லையா?
      2.திமுக்காவிற்க்கு முட்டு கொடுக்கும் வேலையை எப்போழுது விடுவிங்கள்?
      3. மக்களின் அடிப்படை தேவையை எப்போழுது பூர்த்தி செய்விற்கள்?
      4. திமுக செய்வும் மக்கள் விரோத ஆட்சியை எப்போழுது கேள்வி கேப்பிங்கள்?

  • @mohammedrafi816
    @mohammedrafi816 Місяць тому +15

    The Real Leadership ❤

  • @padminir9560
    @padminir9560 Місяць тому +27

    நெறியாளரின் கேள்விகள் மிகவும் எரிச்சல் எட்டுகிறது , unfit

  • @shantid7965
    @shantid7965 Місяць тому +5

    Aloor Shanawas speaks very clear and decent

  • @amudhana2853
    @amudhana2853 Місяць тому +5

    நெறியாளரின் அதிகப்படியான குறுக்கீடு அனாகரிகமானது!

  • @pugalenthi0077
    @pugalenthi0077 Місяць тому +6

    தரமான பதிவு வாழ்த்துக்கள் ஷாநவாஸ் திருமாவின் படை தளபதி

  • @kavinilajayakumar1855
    @kavinilajayakumar1855 Місяць тому +4

    சிறப்பான பதிவு அண்ணா

  • @vijayaraghavanmuttaih9572
    @vijayaraghavanmuttaih9572 Місяць тому +7

    எத்தனை கேள்விகள் கேட்டாலும் புத்தியா வரப்போகிறது. அடுத்தவங்களை நம்பி கட்சி ஆரம்பிக்கிறது மிக மிக கேவலம்.

  • @Alliswell-px6ph
    @Alliswell-px6ph Місяць тому +9

    ஆரவ் அர்ஜுன் வருமானம் வரி சோதனைக்கு பயந்து பாஜக கூறுவது போல நடந்து கொண்டு இருக்கின்றார் ...

  • @SasiKumar-mi4yo
    @SasiKumar-mi4yo Місяць тому +5

    👍👍vck கருத்து இயல் 🙏🙏🙏

  • @kannamariappankannamariapp2942
    @kannamariappankannamariapp2942 Місяць тому +4

    ஷாநவாஸ் வணக்கம். Congratulations.

  • @Ravindran-li2xi
    @Ravindran-li2xi Місяць тому +24

    எப்போதுமே விபரமாக இருக்கும் விகடன் இந்த புத்தக வெளியீட்டில் கோட்டை விட்டு விட்டது பரிதாபம்..

    • @ramalingamrajagopal898
      @ramalingamrajagopal898 Місяць тому

      ஆதாயம் தேடும் பார்ப்பன பத்திரிக்கை!

  • @jacinthajacintha3169
    @jacinthajacintha3169 25 днів тому +1

    Excellent 👌 sir

  • @rrabinaya6884
    @rrabinaya6884 Місяць тому +4

    sir your great speech....🎉

  • @DhineshKumar-x1u
    @DhineshKumar-x1u Місяць тому +9

    Anna sariya sonninga super

  • @SivaSiva-fn3qz
    @SivaSiva-fn3qz Місяць тому +4

    Super sir...

  • @ragu8502
    @ragu8502 Місяць тому +5

    ஆளூர் ஷானவாஸ்🔥🔥🔥🔥🔥🔥

  • @kalimuthusuppaiya5835
    @kalimuthusuppaiya5835 Місяць тому +12

    இந்த ஆளு நடிப்பே சகிக்காது (pill tup). இதுல முதல் அமைச்சராம். இவர் ஆட்சியில் பங்கு தருவாராம். ஆலோசனைக்கு மோசடி லாட்டரி காரன். தமிழ்நாட்டு மக்களை கேனயன்கள் என்று நினைப்பு.😂😂😂

  • @SuryaSurya-fs6tr
    @SuryaSurya-fs6tr 16 днів тому

    அருமையானாகருத்து

  • @SivaKolunthu-ht7xz
    @SivaKolunthu-ht7xz 28 днів тому +2

    வி. சி. க வின் பேர்படை தளபதி நெறிபடைதளபதி அண்ணன் ஷநாவஸ் வாழ்க வளமுடன்🙏🙏🤝🤝

  • @bhuvaneswaransiva393
    @bhuvaneswaransiva393 Місяць тому +2

    அம்பேத்கர் இதுக்கு தான் பிறந்தாரா ஐயோ பாவம்

  • @makesomefire2222
    @makesomefire2222 Місяць тому +4

    Shanavas - thiruma mudivu edukka mudiyadha thalaivar... அது தானா உண்மை.. 😂😂😂

  • @tamilarasim6854
    @tamilarasim6854 Місяць тому +14

    Vijai anagarigama pesukiran

    • @gopalvenkatesh115
      @gopalvenkatesh115 Місяць тому

      Valarie appadi. Amma appa virku kodukum mariyathail irunthu therinthu kollalm

  • @manikandanmuthulingam1091
    @manikandanmuthulingam1091 Місяць тому +11

    Nice speech

  • @MURUGANMURUGAN-gg7xe
    @MURUGANMURUGAN-gg7xe 27 днів тому

    மிகச் சிறப்பான பேச்சு அண்ணா ❤

  • @rafeeka2z417
    @rafeeka2z417 26 днів тому +1

    🙏👌

  • @saravanaammusaravana5793
    @saravanaammusaravana5793 Місяць тому +3

    ஷானவாஸ் நல்ல கருத்து நல்ல பதிவு

  • @venkatesanvenkatesank9655
    @venkatesanvenkatesank9655 Місяць тому +5

    சானவாஸ் பேச்சை கேட்டுக் கொண்டே இருக்கலாம். கருத்தும் தெளிவும் நிறைந்த பேச்சு

  • @BabuBabu-rh7lf
    @BabuBabu-rh7lf Місяць тому +4

    💙❤️🔥💙❤️

  • @mugamathuali786
    @mugamathuali786 25 днів тому

    மற்ற கட்சி தலைவர்களை தாழ்த்தாமல் மேலே வருபவன் தான் உண்மையான தலைவன்

  • @kunjithapathamk74
    @kunjithapathamk74 Місяць тому +1

    ஆளூர் சூப்பர் தொடருங்க நன்றி

  • @abdulmejeeth2203
    @abdulmejeeth2203 Місяць тому +2

    Navas arumaiyana speech👌👌

  • @abdulsubhan3264
    @abdulsubhan3264 Місяць тому +3

    முதிர்ச்சி அடையாத தற்குறிகள் இவர்களுக்கு பதில் சொல்லவேண்டிய அவசியமில்லை

  • @indianmakkal2411
    @indianmakkal2411 27 днів тому

    சூப்பர் அண்ணா 👌

  • @malathimalathi4097
    @malathimalathi4097 27 днів тому

    ஆளூர்🔥🔥🔥🔥🔥🔥👍🙏

  • @antonylazer6710
    @antonylazer6710 26 днів тому

    நடவடிக்கை எடுத்தாச்சு ❤

  • @sakthivel-ou6nk
    @sakthivel-ou6nk Місяць тому +2

    அண்ணன் திருமாவின் வார்ப்பே ஷாநவாஸ்

  • @JeryJosephine
    @JeryJosephine Місяць тому +1

    The great person mr. ShahNivas. Mr. Thiruma is blessed with such a great intelligent personality. A verygood support to our CM

  • @karthikeyanmahi2568
    @karthikeyanmahi2568 Місяць тому +3

    அம்பேத்கர் கொள்கையை சினிமா துறையில் திரு. விஜய் அவர்கள் செயல்படுத்தி இருக்கிறாரா

  • @Palaniyammal-b2x
    @Palaniyammal-b2x Місяць тому +5

    💙💙♥️♥️

  • @mohamedakeel2551
    @mohamedakeel2551 Місяць тому +3

    Pmk இடத்தை இன்றைக்கு vck பெற்றுள்ளது அதனை லாவகமாக திமுக குறைந்த seat கொடுத்து பயன் பெறுகிறது இதான் உண்மை

  • @mdstmus2470
    @mdstmus2470 Місяць тому +2

    Sema sir

  • @cg6ur
    @cg6ur Місяць тому +1

    ஆளூர் ஷாநவாஸ் 👍

  • @abdulkhader4920
    @abdulkhader4920 Місяць тому +1

    Genuine answer ❤

  • @BadrudinAhmed-l7x
    @BadrudinAhmed-l7x 29 днів тому

    திரு. ஆளூர் ஷாநவாஸ் அவர்களின் கேள்விக்கு எதிர் அணியினர் பதில் கிடைக்குமா அதுவும் கடினமே என்ற பாணியில் இவரது சொல்வன்மை வியக்க வைக்கிறது. எதிர் அணியினர் எப்படி இதற்கு பதில் சொல்வார்கள். குறைந்த பட்சம் ஓரிரு வார்த்தைகளிலாவது பதில் சொல்வார்களா?

  • @johnsonkennady4550
    @johnsonkennady4550 Місяць тому +6

    விஜய் சொன்னது மோடி அரசு 3 முறை PM ,மன்னராட்சி

  • @sonaimuthu3259
    @sonaimuthu3259 29 днів тому

    அருமை அண்ணா சாநவாஸ் வாழ்த்துக்கள்(திருமா)

  • @CharlesEarlAnthony
    @CharlesEarlAnthony 27 днів тому

    Can't pluck anything. Its time for Vijay Anna😍😍😍😍😍

  • @baskarbaskar450
    @baskarbaskar450 28 днів тому

    Ur became a good leader congratulations bro 🎉😊

  • @mugilanand1066
    @mugilanand1066 Місяць тому +3

    அண்ணன் ஆளூர் ஷாநவாஸ் கருத்தியல் ஆளுமை

  • @nizamiqbal3508
    @nizamiqbal3508 25 днів тому

    👌👌👌👌❤️❤️❤️❤️

  • @karpahaarasu1418
    @karpahaarasu1418 Місяць тому +5

    விஜய் பேசும் போது கேமரா பார்வை அம்பேத்கரை கவர் செய்கிறது..மற்றவர் பேசும்போது இது இல்லை

    • @veerathirumaran5518
      @veerathirumaran5518 Місяць тому

      அம்பேத்கார் சூ வை துடைக்க கூட ஜோசப் புக்கு தகுதி இல்லை

  • @PRATHEESSUTHANP
    @PRATHEESSUTHANP Місяць тому +6

    First Dismiss Aadav Arjun .. Lottery Pimp...in your Party.... tell to Your Thalaivar...M. L. A Anna

  • @hyderaliabdullah9711
    @hyderaliabdullah9711 Місяць тому +2

    Sooper

  • @gunasekarankirubasamjohn7120
    @gunasekarankirubasamjohn7120 Місяць тому

    ஆனந்த விகடன் இந்திய வாசகர் மக்களால் மறக்க முடியாத மாபெரும் தமிழ் பதிப்பகத்தார், எஸ் எஸ் மணியனின் பயணக் கட்டுரைகள் மகுடம் சூட்டியது மறக்க முடியாது, ஆனால் இன்றயநிலை மிகவும் வேதனை அளிக்கிறது, கார் வாங்கியதில் வருமானவரி சிக்கலில் சிக்கிய விஜய் (1) தமிழ் நாட்டையே அடகு வைக்க துணை போனது யார் ? (2) திருமாவள வரை விஜய் வாயில் கொடுத்து மெள்ள வைத்தது யார் ?(3) விழாவிற்கு முதல்வர் வருகிறார் . பராக்... பராக்.... பராக் .... * திருமா வருகிறார், பராக்...பராக்... பராக் ... புலி வருது .... பூனை வருது... என புருடா விட்டது யார் ? ஆனந்த விகடனா ? அல்லது ஆபத் ஆதவ்வா ? இது ஒரு சாதாரண காரியமல்ல இதற்க்கு பின்னால் ------ ------ வேளையாக வும் இருக்கலாம்

  • @jayakumara7395
    @jayakumara7395 26 днів тому

    I like Very good leader 🙏

  • @PavasAhamed
    @PavasAhamed 25 днів тому

    Saa Nawas Sir Good Speach Congratulations .

  • @Thirugnanadesikan
    @Thirugnanadesikan Місяць тому +2

    திருமாஆதவ்அர்ஜுன் விசயத்தில் மிக மென்மையாகத்தான் நடநது கொள்கிறார்.அது‌ஏன் என்பதை ஷா விளக்கவேண்டும்.இதுமாதிரி ஆதவ் பல தடவை‌பேசிவிட்டார்.இது வரைக்கும்மொவுனம்.

  • @ramyasweety4472
    @ramyasweety4472 27 днів тому

    அருமையான பதிவு

  • @manir1818
    @manir1818 28 днів тому

    வாழ்த்துக்கள் ஷாநவாஸ் அவர்களுக்கு

  • @selvarajpushparaj4258
    @selvarajpushparaj4258 Місяць тому +1

    Super explanation, Now vck marching on the wright direction.

  • @kalifullatube
    @kalifullatube Місяць тому +1

    Great speech shanavas

  • @saravananp7233
    @saravananp7233 25 днів тому

    ஆதவை விட ஆளுர் ஷ நவாஸ் எங்களுக்குப் போதும்