மீண்டும் மீண்டும் சீண்டும் சில்லறைகள்! Advocate Balu | Mk Stalin RN Ravi | EPS | DMK | ADMK | BJP

Поділитися
Вставка
  • Опубліковано 23 січ 2025

КОМЕНТАРІ • 52

  • @All-in_one.564
    @All-in_one.564 14 днів тому +8

    பாலு சார் கருத்துக்கள் மிகவும் அருமை நம்ம வீட்டுக்குள்ளே வந்து இருந்துகிட்டு நம்ம சோத்தை தின்னுட்டு நம்மளே அவமானப்படுத்தி கொண்டே உட்கார்ந்திருக்கிறார் இந்த ஆளுநர் இவருக்கு சரியான பாடம் புகட்டி ஆகணும் வேறு வழி இல்லை இந்த இரண்டு வருடமாக ஆளுநருக்கு பாடம் சொல்லிக் கொடுக்காமல் இருப்பதற்கும் இந்த சில்லறை சீமானை முளையிலேயே கிள்ளி எறியாமல் விட்டதற்கு தமிழ்நாட்டிற்கு கேடு விளைவிக்கக் கூடிய தைரியம் வந்துவிட்டது அவர்களுக்கு

  • @nagarstudio3883
    @nagarstudio3883 15 днів тому +9

    பாலுசார் அவர்களே அருமையாக உங்கள் கருத்தைப் பதிவு செய்திருக்கிறீர்கள்|ஆளுனன் - ஒரு நெரண்டிக் கழுதை

  • @jaganathanv3835
    @jaganathanv3835 15 днів тому +11

    அருமையான உண்மையான பேச்சு 🎉

  • @surjitharumugam4596
    @surjitharumugam4596 14 днів тому +2

    உணர்வுக்கு உரமான உரை!!அருமை மனிதரே!!

  • @rnraj-dp7ix
    @rnraj-dp7ix 15 днів тому +7

    Super speach sir 🎉

  • @gunasekaran.g
    @gunasekaran.g 15 днів тому +6

    வழக்கறிஞர் பாலு அய்யா அவர்களின்உரை மிக மிக சிறப்பு அவர் சொல்லும் கருத்துக்கள் அனைத்தும் நூற்றுக்கு நூறு உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை இந்தக் கருத்துக்களை புறக்கணித்துவிட்டு தமிழ்நாடு அரசு செயல்படுமே ஆனால் நாசகார சக்திகள் தமிழ்நாட்டை சூறையாடுவது நடந்தே தீரும் விழித்துக் கொண்டால் மிக நல்லது

  • @murugesanc3936
    @murugesanc3936 14 днів тому +1

    Very super . Ariurai yum
    echarikaiyum Tamil . muthalvarku vendukol
    mulam kodutha adavacate Mr Balu sir ku nanri.

  • @johnmanidass9200
    @johnmanidass9200 15 днів тому +3

    Wonderful sspech o Balu sir

  • @BalaKrishnan-bg4xh
    @BalaKrishnan-bg4xh 15 днів тому +2

    Verrey.good.sir.uinga.speech.

  • @nizamiqbal3508
    @nizamiqbal3508 14 днів тому +1

    👌👌👌👌👌❤️❤️❤️❤️❤️

  • @msmohanavel7529
    @msmohanavel7529 14 днів тому +1

    Sir very super super point sir

  • @SivaSomansiva
    @SivaSomansiva 15 днів тому +2

    Super spech sir

  • @sivagaminathan6892
    @sivagaminathan6892 14 днів тому +1

    சபாஷ், சரியான நேரத்தில் மிகச்சரியான உரை.

  • @kannapiranr576
    @kannapiranr576 14 днів тому +3

    பாலு sir இன்னும் வரவில்லை என்று நினைத்தேன். வந்து விட்டார்.

  • @anbusanmuganathan5122
    @anbusanmuganathan5122 14 днів тому

    ஐயா பாலு அவர்கள் உண்மையை உணர்ந்து உலகுக்கு உரக்க உரைத்த உங்களுக்கு உளமார்ந்த நன்றி

  • @johndebritto1573
    @johndebritto1573 14 днів тому +1

    அவ்வாளூக்கு சொன்னாலும் அது புரியாது தன்னாலும் தெரியாது 😊

  • @Chinnamani-jr8ye
    @Chinnamani-jr8ye 14 днів тому

    Excellent speech, Hats off to you Sir

  • @anbusanmuganathan5122
    @anbusanmuganathan5122 14 днів тому

    உங்கள் அறச்சீற்றம் மிகவும் நியாயமானது

  • @xavierxavier9189
    @xavierxavier9189 12 днів тому

    Vv gud sirthanks

  • @NimmuKutty
    @NimmuKutty 15 днів тому +1

    Super spech advagat ❤❤❤

  • @thambiduraid450
    @thambiduraid450 14 днів тому +1

    அவமான படுத்தி அவமானப்பட்டே வாழ்வதா வாழ்க்கை
    அந்த வாழ்க்கை மட்டுமே வாழும் (என்ன குறிப்டுவதுனு தெரியலையே)

  • @kannapiranr576
    @kannapiranr576 14 днів тому +3

    மாமியார் மருமகள் ஐ சீண்டுவது போல கவர்னர் தமிழ்நாடு அரசை சீண்டுகிரார்.

  • @meeranmalik1
    @meeranmalik1 15 днів тому +2

    Thelivattirunda tamilmaklaĺukku arumayana vazimuraikaĺ thelivupadìthìyullerrlaĺ.welcome ayya.

  • @rajagopalsubramanian151
    @rajagopalsubramanian151 15 днів тому +3

    None is a judge to justify others actions.You are not a superior to hold your ideology is supreme.

    • @gnanavelgnanavel6661
      @gnanavelgnanavel6661 15 днів тому

      உங்கள் சித்தாந்தம் உங்களுக்கே ஆபத்தாகிவிடும்

  • @easwaranayyasamy1590
    @easwaranayyasamy1590 14 днів тому +1

    நீ சொல்வது முற்றிலும்
    தவறு. நீ திமுக கட்சிக்கு
    ஒத்து ஊதும் சில்லறை
    என்று மக்கள் சொல்கிறார்கள்

  • @VANIP-rt6in
    @VANIP-rt6in 13 днів тому

    இல்லாத திராவிடத்தை புகுத்தி மாயையில் ஆர்த்தி மக்களை திசை திருப்பி வினை வாதத்தை விதைக்கும் திராவிடத்தை ஒழிப்போம் தமிழை வளர்ப்போம்

  • @mohanraj6238
    @mohanraj6238 14 днів тому +1

    😢😢😢Bjp rss sangikalஆட்டம் ஆழியடாடும்.. ஓன்றுபட்ட தமிழகமே எங்கள் தமிழ் நாடு...go back bjp rss sangikal r n ravi modi amisha annamolai

  • @selvakumarr3631
    @selvakumarr3631 15 днів тому

    Hope it reaches lot of people. The so called educated people younger generations .
    If we allow this to happen the entire future generations will get affected including the fellows who support this arrogant dangerous fellows
    TN people please stay away this dangerous propaganda 😢😢😢😢

  • @easwaranayyasamy1590
    @easwaranayyasamy1590 14 днів тому +1

    நக்கீரன் ஒரு மிகவும்
    தரம் குறைந்த பத்திரிகை
    ஒரு நாட்டுப் பற்று உள்ள
    எவனும் இந்த பத்திரிகை
    தொலைக்காட்சி
    இரண்டையும் எவனும்
    பார்க்க மாட்டான்

    • @poorasamyamirthalingam4675
      @poorasamyamirthalingam4675 14 днів тому

      ஏன்டா மூனாபூனா...
      தேசபக்தி ன்னா என்னடா...?
      சொரணை இருக்காடா உனக்கு..
      நம்மை வஞ்சிக்கும் ஒன்றிய அரசை கண்டிக்காத நீ...
      பிணத்துக்கு சமம்டா...

  • @Somasundaram-xq8kr
    @Somasundaram-xq8kr 14 днів тому

    Veerappanar yurudan erunthal...
    Entha Governor Eppothu Avarathu kadaiyel Vaitthu Nalla Treatment koduttu eruppar...But we have no luck...

  • @murugesanc3936
    @murugesanc3936 14 днів тому

    Sir governer.vesiyathel
    telingana state Tamil
    esai enra sanki governera
    oramkatiyathu ponru raviyai nerakarika vendum
    expairey raviku kodukum
    vasathi vaipai nerutha vendum.. Athey pole Tamil naten.kaval uyar athikarai Dgp avarkalai meratukeran Tamil
    makalai thalai nemaravaithu samugha
    neethi katha thanthai EVR
    Periyar avarkalai yum cm
    Avarkalaiyum kevalamagha merati pesivarukeran rss en brocker seeman enra kudikaran penpethan.
    Avanai yen Tamil nadu
    kaithu seya vellai. enbathu
    makkalen kelvi.

  • @reganjoans
    @reganjoans 15 днів тому

    pappans had decided to split TN into Chola Nadu, Pandiya Nadu and kongu chettu Naidu(Telugans)

  • @krishnasamyv5343
    @krishnasamyv5343 15 днів тому +2

    இந்த ஆரியன் பிறப்பால் சந்தேகத்துக்கு உரியவன் .

  • @kalaiselvan7368
    @kalaiselvan7368 14 днів тому

    பாலு அவர்களின் பேச்சு சரியாக உள்ளது .

  • @krishnasamyv5343
    @krishnasamyv5343 15 днів тому +2

    தமிழ் பற்றியும் தமிழ் பண்பாடு பற்றியும் காட்டான் எடப்பாடிக்கு என்ன தெரியும்