தமிழகத்தில் உள்ள மாமா மீடியாக்கள் அனைவரும் எனது ஒரு கேள்வி.. தூத்துக்குடி இரட்டை சகோதரிகள் விடிய விடிய நாசம் செய்தை பற்றி யாருக்காவது தெரியுமா... எங்கெங்கோ போரீங்க... மணிப்பூர் மண்ணாங்கட்டி என்று...
மணிப்பூரில் கலவரம் நடக்கிறதே அது உங்களுக்கு தெரியாதா பாதிக்கப்பட்ட மனித உயிர் எங்கிருந்தாலும் குரல் கொடுக்க வேண்டியது சக மனிதனின் கடமை. உங்க ஜாதி பெண்கள் பாதிக்கப்பட்டால் உடனே தமிழக அரசையும் பொதுநல வாதிகளின் குறை சொல்வது அயோக்கியத்தனம்
@@transmith5878 பிளாஸ்டிக் ச்சேர் போதும் என்று கூறி விட்டார்..... கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவருக்கும் குஷன் ச்சேர்.... எழுச்சிக்கு மட்டும் பிளாஸ்டிக் ச்சேர்.... இதுதான் சனாதனம்
கடந்த ஒரு வாரமாக திருமாஜி ஊடகங்களுக்கு கொடுத்த பேட்டிகளில் இந்த விழாவில் கலந்து கொள்வது பற்றி உறுதியான கருத்தை சொல்லவில்லை என்பது நிஜம். எனவே விஜய் சொன்னது உண்மை. ஷனாவஸ் கோபப்படுவது தேவையற்றது.
கொத்தடிமைகளாக இருந்தாலும் மக்களுக்காக களத்தில் இறங்கி நிற்கும் தலைவனுக்கு துணை நிற்பது பெருமையே. இன்றும் என்றும் கழகம் அண்ணா கலைஞர் என்ற உணர்வு எப்போதும் நிற்கும்.
நாகரீகமான அரசியல் தலைவர் திருமா... அவரை ஏன் புதிய கட்சி விஜய் ஏன் அழைக்கணும்.. திரும்ப திரும்ப ஏன் விஜய் கட்சி அழைக்கணும்.. ஏன் விஜய் க்கு விஜய் மேல நம்பிக்கை இல்லையா...
யார் என்ன விமர்சித்தால் எனக்கென்ன என்று அண்ணல் அம்பேத்கர் அவரகளுடைய புத்தக வெளியீட்டு விழாவில் திருமாவளவன் அவர்கள் பங்கேற்றிருக்க வேண்டும்.. விமர்சனங்களுக்கு செவி சாய்ந்த தலைவர் சமத்துவத்திற்காக எப்புடி போராடுவார்? வெற்றி கட்சிகளோடு சேர்ந்து பயணம் செய்வதுதான் விசிக உடைய இளக்கா?
திரு. தொல். திருமாவளவன் அவர்களிடம் தென்படுகின்ற சுயமரியாதை, அனுபவம், சொல்வன்மை, கொள்கை முரண்பாடுகள் இல்லாமை, நட்பு பாராட்டுதல் என Gentle ஆக அரசியல் செய்யும் தன்மை எல்லாம் திரு. ஆளூர் ஷாநவாஸ் அவர்களிடம் இருக்கிறது. இனிமேலாவது எதிர் அணியினர் மேடை நாகரீகத்தை பேணி காத்திட வேண்டும்.
விஜய் அவர்கள் பேசுவது சினிமாவில் பேசுவது போன்று ஏனோ தானோ என்று பேசுவதை தவிர்க்க வேண்டும் பேச்சில் தெளிவும் அரசியலில் தெளிவான பேச்ச வேண்டும் இல்லையெனில் தங்கள் கட்சியும் ஏளனத்திற்கு உள்ளாவீர்கள் ......அரசியல் நாகரிகம் புரிந்து வரும் நாட்களில் பேசுங்கள் .....சினிமா வேறு அரசியல் வேறு ...அரசியலில் பேசும் அனைத்தும் உற்று நோக்கப்படும் அனைவரும் சித்தரிப்பார்கள்
விஜய் அவர்கள் இதற்கு பின்னராவது 1.பிற கட்சிகளின் தலைவர்கள்.... மற்றும் 2.அவர்கள் எதற்காக அந்த கூட்டணியில் பயணிக்கிறார்கள்... 3.அந்த கூட்டணியை எந்த அளவுக்கு சமுதாயத்தின் தேவை என்று அந்த கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் நினைப்பார்கள்.... 4.எதற்காக கூட்டணி மீது இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்றெல்லாம் தெரிந்து கொண்டு தன்னுடைய யுகங்களை பிற தலைவர்களின் மீது யூகிக்க வேண்டும்...
ஒரு நல்ல நாகரிகமான அரசியல்வாதி என்று நினைத்தேன் ஆனால் கீழ்த்தரமான அரசியல்வாதியாக தற்போது தெரிகிறார் நம்மை எதிர்ப்பவன் எப்படிப்பட்டவராக இருந்தாலும் அவரை மரியாதையாக நடத்துவதுதான் மனிதநேயம் ஆனால் நாகரிகம் இல்லாத இவரின் பேச்சைக் கேட்கும் பொழுது இவருக்கு பதவி தேவையா பதவியில் இருக்க தகுதியானவரா இவர் போன்ற வன்மம் நிறைந்தவர்கள் அரசியலில் இருப்பது எந்த ஒருவருக்கும் சிறு துளி பயனும் இல்லை
இப்படி உணர்ச்சியைத் தூண்டி விசய் குறித்து விவாதிக்க வைப்பது தான் அவர்களுக்கு அசைன்மென்ட்! சரி உங்க நிர்வாகி மேடையிலேயே ஆதவ்.... சிரித்து மகிழ்கிறாரே!! அவரை என்ன செய்ய போகிறார் திருமா?
Big boss பிரபலம் திரு விக்ரமன் கூறியது போல... அண்ணன் திரு தொல். திருமாவளவன் முதுகெலும்பு இல்லாத மனிதர்... 2026 ல் கண்டிப்பாக நிச்சயமாக சத்தியமக தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை பிடிக்கும் ❤ ஜெய் ஹிந்த்
கூத்தாடி என்பதில் தவறில்லை எங்களுக்கு வேண்டியதெல்லாம் சமூக நீதி என்று சொல்கிறீர்களே தேங்காய் வயல் பிரச்சனை தற்போதைய ஊழல் சாத்தனூர் குறுக்கே கட்டப்பட்ட அணை அடித்துச் செல்லப்பட்டது இதைப் பற்றி ஒரு அறிக்கை விடலாமே உங்கள் தலைவர்
🔴LIVE: Puthiyathalaimurai News
👉ua-cam.com/users/liveRUzgphgBRzI
-----------------------
🔴LIVE: Today Headlines | Puthiyathalaimurai தலைப்புச் செய்திகள்
👉ua-cam.com/users/liveVtJTQ6VxYjM
2026 இல் எடப்பாடி பழனிச்சாமி தமிழக முதல்வர் ❤
Vijayan dmk support
மதுவுக்கு எதிராக போராட்டம் பண்றீங்க ஆனா மதுவ விக்கிற அரசு கூட கூட்டு வச்சிருக்கீங்க
Avanga katium kudupanga
Koodium kudupanga
Waste VCK 😂😂😂
Hlo...navash .... why boiling....just chill... First முட்டு கொடுக்கிரத நிப்பாட்டு ....
வாய்ப்பில்லை @@parameswaranparamesh8827
நடிப்புக்கும்
நிஜத்திற்கும் வித்யாசம் இருக்குதல்ல
உங்கள் துணை முதல்வர் என்ன காத்தாடியா..... அவரும் கூத்தாடி தானே மக்களுக்கு அறிமுகமானார்
மக்களால் தேர்ந்த எடுக்க பட்ட aபிரதிநிதி யாரு வேண்டுமானாலும் முதல்வர் ஆகலாம்..... இவனுக்கேன்ன பொச்சு எரியுது. 😄😄
ஸ்டாலின் அவர்களும் ஒரு படம் நடித்திருக்கிறார் இரண்டு தொலைக்காட்சி கதையில் நடித்திருக்கிறார் அப்படிப் பார்த்தால் அவரும் ஒரு நடிகர் தான்
@@aarirose6072correct
அது பரம்பரை தொழிலப்பா
Yes
விஜய் அண்ணா பயந்துட்டாங்க😂😂 பாவமா இருக்கு
மது தயாரிப்பவர்களிடம் கூட்டனி வைத்துக்கொண்டு , மது ஒழிப்பு மாநாடு ....இதை எப்படி பார்ப்பது திரு .நவாஷ் அவர்களே....
Avanga productions la cinema pannathu?
@@basiclife1000
அதைதான் மாநாட்டில் கூறினார்களே....
எவர் படம் எடுத்தாலும் கட்டுமர கம்பெனியில் கொடுத்து விட வேண்டும்...
மிகவும் சரியாக சொன்னீர்கள்
அருமையான கேள்வி
அவங்க கூட பாமக கூட்டணி வேக்கலயா? அதிமுக சாரயகடை நடத்தலயா?கல்லசாராம் குடித்து கல்லக்குரிச்சியில் சாகலயா?....
ஆதவ்அர்ஜீனா யாரு அவன் நம்ம கட்சிக்கு தேவையே இல்லை
திருமாவும் ஒரு சினிமாவில் நடித்ததாக ஞாபகம்...
ஆம்
போடாங்க வென்ன கூத்தாடி(நடிகன்) என பெயர் இல்லாதவர் கூத்தாடி ஆகமாட்டார்.
3 movie nadichi irukar
கொள்கை படம் ஐட்டம் படம் ரெண்டும் ஒன்றா?
Elamey padam thana. Apo ela padamum ondru than sir
முழுசா சந்திரமுகி ஆக மாறி போன கங்காவை பார்😂😂😂😂
Semma Semma
அமைதியான தமிழகத்தை உத்திரபிரதேசமாக மாற்றுவது தான் நடிகர் விஜயின் மிக முக்கிய கொள்கை
கொஞ்சம் யோசித்து பேசவும் நண்பரே...மது தயாரித்து விற்பனை செய்யும் கட்சிக்கு ஆதரவு தேவையா..
சினிமாவில் அவர் ஹீரோ, நிஜ வாழ்க்கையில் ஜீரோ. எனவே அவரைப் பற்றி எல்லாம் பேசுவதே வீண்.
உதய்நிதி கூத்தாடி இல்லை...விவசாயி 😂😂😂😂😂
Vijay meat riders vs oopis 😂
😂
😂😂😂😂
Exactly 😂
Semmaaaaaaa😂😂😂😂😂
Thanks for ACCEPTING VIJAY asTHLAIVAR
Tharkuri
Correct Uday n family naa@@SBOAJCTCL
Koothadi
Koothadi thalaivar
Your mother
சாநவாஸ் அண்ணா உங்கள என்னமோ நெனச்சேன்..... தரமான முட்டு 😂😂😂உதயநிதிய நீங்க கூத்தாடி சொல்லுங்க பார்க்கலாம்...
அவன் பிழைப்பில் மண் அள்ளி போடுறீங்க பாவம் பாய் வாய் 😮😮😮
எல்லாருமே கூத்தாடி தான், இந்த ரெண்டும் கூத்தாடியும் வேண்டாம்.
MLA ஆகிவிட்டார்
@@murugesanthirumalaisamy5613
வந்தேறியவிட
உன்னை விட மோசம் இல்லை
ஏண்டா குமுட்ட திருமாவை பற்றி பேசியது யாரு?உதய் யா?அணிலா?
1:04 கலைஞர் எப்படி சொல்லுவாரு அந்த கட்சிக்கு தானே நீங்க கொத்தடிமே!! 🤣🤣
இது கொத்தடிமைத்தனம் இல்லை தமிழ்நாட்டின் சங்கிகளின் சதியை முறியடிக்க தலைவரின் அரசியல் ஆசான் எழுச்சி தமிழரின் யுக்தி
2 சீட்டுக்கு இவ்வளவு சத்தம் தேவையில்லை 😅
🤣🤣🤣
ஒரு சீட்டுகூட இல்லாதவர் இப்படி பேசும்போது, 2 MP &4 MLA வைத்திருப்பவர் பேசக்கூடாதா சார்?
😂😂😂🤭🤭🤭@@somuksolomon1771
Work from home politician vijay
😂😂😂
ஷாநவாஸ் குரல் திமுகவின் குரல்
இருக்கட்டும். விஜயின் குரல் RSS Modiji direction
@@sgowribaisankari6340vandhutan da kothadimai paint dabba ah thukitu 😂💯
@@sgowribaisankari6340adei DMK ethira Evan vanthalum Avan bjp ya da kothadimai
😂😂😂😂adichi vidu nalla irukku😂😂@@sgowribaisankari6340
விஜய்யின் குரல் கூச்சல் கமல்ஹாசன் கட்சி போல கரைந்து போகும். பத்திரிகையாளர்களை சந்திக்க தைரியம் இல்லாதவன் விஜய்
ஸ்டாலினும் ஒருகாலத்தில் கூத்தான் என்பது இந்த நபர் மறந்துவிட்டார்போல?..
Avanga family base eh oru cine familys thaan
களப்பணியில் என்ன செய்தார் விஜய்?
@@sugusudha808 Stalin ennatha kilizhicharu cm ah?
@@SureshKumar-qg8to கிழிக்காமலா பார்லிமென்ட் தேர்தல் ல வெற்றி பெற்றார்கள்...கட்சி ஆரம்பித்து களப்பணி செய்வது எப்படி னு கூட தெரியாம இருப்பார்களா?
Stalin mattum alla sago, udhaiyum koothadi tane
Idhukellam badhil adii 2026la thaarom makkal aaghiya naangal ONLY 🔥TVK🔥.
ரெண்டு பத்திரிக்கையாளர் சந்திப்பு நடந்தால் விஜயின் உடைய முழு கொள்கையும் தெரிந்துவிடும்
Press ah santhithava la pudugi thallitanuga
Media. Enga irukanga sir? Oh paid agenda media kootatha solreeengala? Cinema stars kitta Vijaya ajitha kekara kootama. Avanga media va? Good joke?
மோடி மாதிரியே - ஓ மை காட் ?
விஜயின் பழைய பத்திரிகையாளர் சந்திப்பை தயவு செய்து பார்த்து விட்டு வந்து பேசவும்
ஒரு கொள்கை யும் இல்லை எல்லாம் ஐடி கொள்கை தான்
உண்மைய சொன்னா ஷாநவாஸ் கோபம் வருது. எம் பி சீட்டுல 100 வாட்டி அலைய விட்டு வெறும் ரெண்டு சீட்டுக்கு மேல தர முடியாதுன்னு துரத்தி அடிச்சாங்க.
Appo thirusha kitta ketta therium....
@@sudharnavin3111 Nivetha pethuraj ta ketta therium.
@@Anony-t9p appa nayanthara😂😂😂
Vijay mayira.periya thalaivanache avan enn thirumava ethirparkkira .
Unmai nanpa
தமிழகத்தில் உள்ள மாமா மீடியாக்கள் அனைவரும் எனது ஒரு கேள்வி.. தூத்துக்குடி இரட்டை சகோதரிகள் விடிய விடிய நாசம் செய்தை பற்றி யாருக்காவது தெரியுமா... எங்கெங்கோ போரீங்க... மணிப்பூர் மண்ணாங்கட்டி என்று...
Bro neenga athu mattumea peasatheenga thoothukudila 2 sistr than bt manipoorla eathana sistr appadi iranthanganu theariyuma. Newsla podama eathana kudumpam katharuthnu theariyuma. Thoothukudila ipadi aanathuku nanum varuthapadurean. Neenga ithuku answr vj anna kitta keadkatheenga aalumkadsi karanukitta kealunga bro ipo aalum kadchi vj anna ilea
என்ன ஒரு மானங்கெட்ட ஒப்பீடு அது எப்படிரா இந்த மாதிரி பேசக்கூடாது
மணிப்பூரில் கலவரம் நடக்கிறதே அது உங்களுக்கு தெரியாதா பாதிக்கப்பட்ட மனித உயிர் எங்கிருந்தாலும் குரல் கொடுக்க வேண்டியது சக மனிதனின் கடமை. உங்க ஜாதி பெண்கள் பாதிக்கப்பட்டால் உடனே தமிழக அரசையும் பொதுநல வாதிகளின் குறை சொல்வது அயோக்கியத்தனம்
ashok omala nanu thoothukudi ku than pothitu irunthuru vanthan theva mavane
@@darwinshwetha8928bro vaachaathi case, ajmer case , Kerala mapla war indha moonayum google seidhu paartunga.or you tube la search pannunga😢😢😢
உண்மை தான் தோழர் ஷாநவாஸ் சொல்வது 💯
ஆமாம் திரு திரு விடுதலை சிறுத்தை அவர்களே கண்டிப்பாக திமுக அழுத்தத்தால் தான் திருமாவளவன் கலந்து கொள்ளவில்லை
ஆதவ் பேசிக்கு நாவாஸின் பதில்...அவர் கட்சியின் பொதுச் செயலாளர் 🎉
ஆதவை கட்சியை விட்டு நீக்குங்கள் திருமா அண்ணன் அவர்களே
ரெண்டு சீட் கட்சிக்கு 13 துணை பொதுச் செயலாளர்கள் 😮😮 என்ன கொடுமை சரவணா😮😮😮
ஆளுர்ஷாநவாஸ் இவ்வளவு நாள் காத்து வந்த காண்ரோல் விஜயால் இழந்து விட்டார்.
Unmaye
Money bro😊
தோல்வி பயம்.
Unmai vaarththaigalai sariyaaga payan paduththum arivaana arasiyal vaathi
😂😂😂 engada irukkeenga neenga ellam... Ayyo...Ayyo 2026 la edhuvum thappaana mudivu eduthudadheenga da@@nagasubramanianviswanathan2177
Aloor shanavas திமுக மீது உள்ள பற்றினால் இப்படி பேசுகிறார்..
திருமா விஜய் மீது அன்பு கொண்டுள்ளார் என்பது நன்றாக தெரிகிறது
மணியால் சிரிப்பு அடக்க முடியவில்லை 😂😂😂😂😂😂😂😂
மணி மட்டுமா
😂😂😂😂
Thirumavalavan TMK Panam vangam adimai
@@MuthuKumar-li7diநீங்கள் தான் பணத்தை வாங்கி கொடுத்தீர்களா.
@@transmith5878
பிளாஸ்டிக் ச்சேர் போதும் என்று கூறி விட்டார்.....
கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவருக்கும் குஷன் ச்சேர்....
எழுச்சிக்கு மட்டும் பிளாஸ்டிக் ச்சேர்....
இதுதான் சனாதனம்
கடந்த ஒரு வாரமாக திருமாஜி ஊடகங்களுக்கு கொடுத்த பேட்டிகளில் இந்த விழாவில் கலந்து கொள்வது பற்றி உறுதியான கருத்தை சொல்லவில்லை என்பது நிஜம். எனவே விஜய் சொன்னது உண்மை. ஷனாவஸ் கோபப்படுவது தேவையற்றது.
Yes
Shanavas Mela romba mariyathai vaithirunthan
கூத்தாடி கூட தானடா நீங்க கூட்டணி பிச்சை எடுத்துருக்கிங்க 😂
Avanga edukala da anilu, namma vadapathy thaan valakam pola vada suttutu irukaan 😅
சரியான பேச்சு! ஷாநவாஸ் அவர்களின் பேச்சு அருமை!
கொத்தடிமைக்கு கூத்தாடி எவ்வளவோ மேல் 🎉🎉🎉
கொத்தடிமைகளாக இருந்தாலும் மக்களுக்காக களத்தில் இறங்கி நிற்கும் தலைவனுக்கு துணை நிற்பது பெருமையே. இன்றும் என்றும் கழகம் அண்ணா கலைஞர் என்ற உணர்வு எப்போதும் நிற்கும்.
@@sgowribaisankari6340 🤣🤣 என்ன தம்பி இன்னைக்கு சிறுத்தைக்குட்டிங்க வேடமா 🤣 திராவிடர் களுக்கு நித்தம் வேடமிடுவதுதான் வேலை!!
த்தூ த்தூ த்தூ
கூத்தாடிக்கு என்ன அறிவு இருக்கும்.
❤
Vijay speech 🎤 is correct🎉
Enn family irunth 2000 votes vijayku thaa❤..we want vijay cm
My vote 2 crore for punda vijay...
Apdi sollunga bro
❤
2026 இல் எடப்பாடி பழனிச்சாமி தமிழக முதல்வர்.
30votes my family before dmk because my family dmk supporters but this election vijayku than TVK🎉🎉🎉
உண்மையிலேயே உண்மையைத்தான் சொல்லிட்டார். tvk தலைவர்
2026 க்கு அப்புறம் ஒரு கூத்தாடி (உதய்) கிட்ட தான் டா நீங்க ரெண்டு சீட்டுக்கு நிக்கணும். பாத்து பேசுங்க 🤣
கூத்தாடி என்பதில் தவறேதும் இல்லை..அதுசரியான பதம்தான்.
சரிங்க பிளாஸ்டிக் சேர் கொத்தடிமை
Poda dei poda..dravida thirudargalai katchigalai adiyudu oozhikanumda dei
அவன் கூத்தாடி தானே இதிலே என்ன இருக்கு அவன் என்ன பெரிய லாட் லபக்க தாஸ் கூத்தாடி பையன் தானே
@@kalakkalchannelkalakkalchannel ungaluku enna sir thangathula chair senju pottanungala😂
Thunnai muthalvar yaar endrum sollalama
வாழ்த்துக்கள் சகோதரர் ஆளூர் ஷாநவாஸ் 🎉🎉🎉🎉
இது அண்ணன் திருமாவை பலவீனப்படுத்தும் செயல் 😮அண்ணன் திருமா அனைவருக்குமான பொதுவான தலைவர் 💙
100% கொத்தடிமை.
Unmai Dhan Pesraru Vijay 😂
Ama🤣🤣🤣
உங்காத்தா அதை தனியாக போய் அரசியல் மேடையில் பேசச் சொல்
இவ்வளவு பெரிய விமர்சனம் விஜய் மேல் அண்ணன் திருமா அவர்களும் கூட வைக்க வில்லை
Kuthadi tha unnamari kothadimai illa
💯💯💯💯🔥
💯💯💯💯💯💯💯
Correct bro🔥🔥🔥
Correct bro❤❤❤
Oooo appadiya oru suttadi😅😅
திருமா கூத்தாடி இல்லையா அவர் படமே நடிக்கலயா😂
ஒரு படம் நடிச்சு இருக்கார்
அப்போ சுடல கூட கூத்தாடி தான்...
Director kalingar actor thiruma every 5 years once movie release 😂😂😂
@@balakrishnan.1504வாழ்க்கையே கூத்து தான்னு தத்துவம் பேசுவியா அணில் குஞ்சு 😂😂😂
Avan oru sakkiliyan... Oru kalathula epdi iruthanganu maranthutanga....
நாகரீகமான அரசியல் தலைவர் திருமா... அவரை ஏன் புதிய கட்சி விஜய் ஏன் அழைக்கணும்.. திரும்ப திரும்ப ஏன் விஜய் கட்சி அழைக்கணும்.. ஏன் விஜய் க்கு விஜய் மேல நம்பிக்கை இல்லையா...
உண்மை 👍
நிழல் இருள்வந்தால் மறைந்துவிடும் விஜய்க்கு புரியவில்லையா??
😂😂😂😂😂
எழுச்சி தமிழர் தொல் திருமாவளவன் அவர்கள் ஒரு மகத்தான தலைவர் அவர்களின் நம்பிக்கை ஆளூர் ஷா நவாஸ் அவர்கள்
மிகவும் சிறப்பான பதிவு
விஜயின் முதிற்சியின்மை தான் அவரின் பேச்சு.
Moodu
😂😂😂
யார் என்ன விமர்சித்தால் எனக்கென்ன என்று அண்ணல் அம்பேத்கர் அவரகளுடைய புத்தக வெளியீட்டு விழாவில் திருமாவளவன் அவர்கள் பங்கேற்றிருக்க வேண்டும்.. விமர்சனங்களுக்கு செவி சாய்ந்த தலைவர் சமத்துவத்திற்காக எப்புடி போராடுவார்? வெற்றி கட்சிகளோடு சேர்ந்து பயணம் செய்வதுதான் விசிக உடைய இளக்கா?
நேற்று பிறந்த விஜய் பணத்திமிர் உள்ளவர் கூப்பிட்டா போகக்கூடாது.இவருக்கு அம்பேத்கர் மீது பாசம் வருது பாயாசம் முதல்வர் ஆகலாமா ஆசை😢😢😢
இலக்கு??
அப்புறம் வெட்டி கழகத்தோடவா
சரியா சொன்னிங்க bro
Great sheik
விஜய் ஒன்றும் ஒரு கட்சியின் தலைவர் அல்ல அவர் அடுத்த தமிழக முதல்வர் ❤
😂😂😂😂😂
விஜய் அரசியல் களத்தில் காணாமல் போய்விடுவார் நிச்சயம்
கதறல் 😂😂😂
திருமா அவர்களை விமர்சிக்கும் அளவிற்கு விஜய்க்கு அரசியலறிவும் இல்லை அடிப்படை அறிவும் இல்லை அவர் பேச்சிலேயே அது வெளிப்படையாக தெரிகிறது..
திருமாக்கு அறிவு இருந்து என்ன பயன்?தி.மு.க.வை வாழவைக்கிறத்துக்கு முட்டு குடுத்துதான் ஆக வேன்டும்
அம்பேத்கரின் கொள்கையில் ஒன்றை விளக்கமாக சொல்லுங்கள் விஜய் அவர்களே
En speech ketkaliya 🤦🏻🤦🏻
Neenga sollunga
Nenga ambathkar pakkathu vetu Kara.
Verum thumbnail padichittu comment pannirukkan 😂
Thiruma SANATHANAM na ena nu solla sollum. dravidam na ena nu solla solli
துணை மதல்வரை சொல்கிறார் நவாஷ்
Katharal arambam🤣🤣🤣
பொறுமையின் சிகரம் அண்ணன் ஷாநவாஸ் அவர்களையே கோவப்பட வச்சிட்டிங்களே
அம்பேத்கர் மேடை அல்ல .சூழ்ச்சி மேடை
திரு. தொல். திருமாவளவன் அவர்களிடம் தென்படுகின்ற சுயமரியாதை, அனுபவம், சொல்வன்மை, கொள்கை முரண்பாடுகள் இல்லாமை, நட்பு பாராட்டுதல் என Gentle ஆக அரசியல் செய்யும் தன்மை எல்லாம் திரு. ஆளூர் ஷாநவாஸ் அவர்களிடம் இருக்கிறது. இனிமேலாவது எதிர் அணியினர் மேடை நாகரீகத்தை பேணி காத்திட வேண்டும்.
தயவுசெய்து தமிழ் இனம் அய்யா திருமா அவர்களுக்கு துணையாக இருக்க வேண்டும்
Mama valavanukka?
@@icekumarமிகவும் அறியாமையில் உள்ளீர்கள்
@@transmith5878 your knowledge level is so low about Dalits politics run by mama valavan... He owns 17 properties in Chennai by fooling dalits
@@transmith5878 you need education a lot
@@transmith5878 mama valavan gets 15-20 crores from DMK goons
ரசிகர்கள் பணத்தில் வாழ்ந்தவன் மற்ற கட்சிகள் ஓட்டில் பதவியை அனுபவிக்க பார்க்கிறான்
திமுக வாழவைப்பதற்கு இப்படியும் பேசலமொ
ஷா நவாஸ் இப்படி பேசியதை கோபப்பட்டதை இன்றுதான் முதன் முதலில் பார்க்கின்றேன்.
இதற்கான விளக்கத்தை திரு விஜய் அவர்களிடம் பெறுங்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடத்துங்கள்
சமுக நீதி மேடையில் எப்படி அரசியல் பேசுவது எப்படி சரியாகும்.
விஜய் அவர்கள் பேசுவது சினிமாவில் பேசுவது போன்று ஏனோ தானோ என்று பேசுவதை தவிர்க்க வேண்டும் பேச்சில் தெளிவும் அரசியலில் தெளிவான பேச்ச வேண்டும் இல்லையெனில் தங்கள் கட்சியும் ஏளனத்திற்கு உள்ளாவீர்கள் ......அரசியல் நாகரிகம் புரிந்து வரும் நாட்களில் பேசுங்கள் .....சினிமா வேறு அரசியல் வேறு ...அரசியலில் பேசும் அனைத்தும் உற்று நோக்கப்படும் அனைவரும் சித்தரிப்பார்கள்
Adha poi udhayanidhikita sollunga deputy cm na yepadi pesanunu thuppu illa naiku adhukita poi sollunga
விஜய் அவர்கள் இதற்கு பின்னராவது 1.பிற கட்சிகளின் தலைவர்கள்.... மற்றும் 2.அவர்கள் எதற்காக அந்த கூட்டணியில் பயணிக்கிறார்கள்... 3.அந்த கூட்டணியை எந்த அளவுக்கு சமுதாயத்தின் தேவை என்று அந்த கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் நினைப்பார்கள்.... 4.எதற்காக கூட்டணி மீது இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்றெல்லாம் தெரிந்து கொண்டு தன்னுடைய யுகங்களை பிற தலைவர்களின் மீது யூகிக்க வேண்டும்...
பிரபஞ்சத்தின் அறிவுச் சூரியன் பேராசான் வாழும் அம்பேத்கர் எங்களின் எழுச்சித் தமிழர் அவர்கள்
படைக்கு முன் நிர்பவன் தளபதி இல்லை 20 அடி உயரம் சவர் கட்டி பாதுகாப்பு ஆட்களுடன் வீட்டுக்குள் இருக்கும் (விஜய் தான்) மிகப்பெரிய தளபதி
வஞ்ச புகழ்ச்சி
விசய் தற்போது பாயாசம் போல பாஸிஸ பாதையில் பயணிக்கிறார்
வாழ்த்துக்கள் ஷானவாஸ் சார்..
ஒரு நல்ல நாகரிகமான அரசியல்வாதி என்று நினைத்தேன் ஆனால் கீழ்த்தரமான அரசியல்வாதியாக தற்போது தெரிகிறார்
நம்மை எதிர்ப்பவன் எப்படிப்பட்டவராக இருந்தாலும் அவரை மரியாதையாக நடத்துவதுதான் மனிதநேயம்
ஆனால் நாகரிகம் இல்லாத இவரின் பேச்சைக் கேட்கும் பொழுது இவருக்கு பதவி தேவையா
பதவியில் இருக்க தகுதியானவரா இவர் போன்ற வன்மம் நிறைந்தவர்கள் அரசியலில் இருப்பது எந்த ஒருவருக்கும் சிறு துளி பயனும் இல்லை
இப்படி உணர்ச்சியைத் தூண்டி விசய் குறித்து விவாதிக்க வைப்பது தான் அவர்களுக்கு அசைன்மென்ட்!
சரி உங்க நிர்வாகி மேடையிலேயே ஆதவ்.... சிரித்து மகிழ்கிறாரே!! அவரை என்ன செய்ய போகிறார் திருமா?
இதுக்கு பதில் சொல்லு
விஜய கூத்தாடினு ஒத்துக்கிறார் அப்புறம் ஏன் கூத்தாடி என்று சொல்லக்கூடாது
Sollitu serupadi vaangu
Koothadinu sollalam koothadini Yelakaarama paaka kudathu bro. Aalunar sonna vidham thappu
Vijay கூத்தாடி என்று சொல்வது positive ஆக சொல்வார்... இவர்கள் கூத்தாடி என்று கேவலமாக பேசுவது சரியானது கிடையாது ஏற்று கொள்ள முடியாது
Thirumavalavan ah kothadimai nu solrathum thappilla..
Avan othukalrnalum athan nesam 😂😂
@@arunvikramathiruma epdiyum koththadimathan😂
😂katharal arambam ...😂😂😂😂semmma
Big boss பிரபலம் திரு விக்ரமன் கூறியது போல... அண்ணன் திரு தொல். திருமாவளவன் முதுகெலும்பு இல்லாத மனிதர்... 2026 ல் கண்டிப்பாக நிச்சயமாக சத்தியமக தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை பிடிக்கும் ❤ ஜெய் ஹிந்த்
சரியான விளக்கம் தோழரே சானவா சரியான விளக்கம்
ஆளூர் அண்ணா சரியாகத் தான் சொல்லியிருக்கிறார்❤
காருக்கு டாக்ஸி கட்டாத விஜய் தமிழக மக்களுக்கு கருணை காட்டுவாரா
அருமையான பேச்சு அண்ணன் ஷாநவாஸ்
வேணாம்னா அண்ணன் இந்த திமுக கூட்டணி நம்மளுக்கு ஒரு உரிமை நாமே மீட்டெடுப்போம் ஜெய் பீம், 🇭🇹🇭🇹🇭🇹
Vijay's speech....clearly revealed...he don't have any experience and knowledge in politics. He must improve 😢
எதுக்கு வரல அண்ணன் திருமா எங்களுக்கு முன்னோடி மரியாதை இருக்கு அண்ணன் தளபதி தவறாக பேசல TVK2026 ❤️❤️❤️❤️❤️q
ஷாநவாஸ் சூப்பர் 🎉🎉🎉
2026 இல் எடப்பாடி பழனிச்சாமி தமிழக முதல்வர் ❤
மறைமுகமா பிஜேபின்னு சொல்லுங்க
Tvk thalapathy❤💛❤
ஆளூர் ஷா நவாஸ் அவர்களே கூத்தாடி என்ற வார்த்தையை ஏன் உங்களுக்கு இவ்வளவு ஆவேசம் வாயிலிருந்து விழும் வார்த்தைகள் மிக முக்கியமானது
கண்ணா பன்னிங்க கூட்டமா வரும் ஆனா சிங்கம் ( tvk தளபதி விஜய் )சிங்கள் ஆ தான் வரும் 🔥🔥🔥🔥🔥🔥🔥
Vijay anna on fire 🔥
ஆக விஜய் நல்லா கட்சிகளை சொரிஞ்சு விடுகிறார்கள் 😂😂😂மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஒரு தலைவர் விஜய்
Kuzapam vilaivikiran avan pinati yellarum varanum nu
Dmk kothaadimaii thirumaaa 😂😂😂
Antha kothadimai ah yen da kootani ku va va nu kenjaringa
ஆளூர் ஷானவாஸ் அருமையான பதிவு
கூத்தாடி என்பதில் தவறில்லை எங்களுக்கு வேண்டியதெல்லாம் சமூக நீதி என்று சொல்கிறீர்களே தேங்காய் வயல் பிரச்சனை தற்போதைய ஊழல் சாத்தனூர் குறுக்கே கட்டப்பட்ட அணை அடித்துச் செல்லப்பட்டது இதைப் பற்றி ஒரு அறிக்கை விடலாமே உங்கள் தலைவர்
இந்த நெறியளர் பாரபட்சமாக செயல்படுவதுபோல் தெறிகிறது.
ஆனாலும் உங்களிடமிருந்து இத்தகைய அநாகரிகமான வார்த்தையை நாங்கள் எதிர் பார்க்கவில்லை.
சிறப்பு ஷாநவாஸ்
விஜய்க்கு அரசியல் அனுபவம் இல்லை விளையாட்டுத்தனமாக பேசிவிட்டார் நீங்கள் ஏன் சீருகிறீர்கள்.
unmayaa sonna kovam varuthu sir. BP konjam iruku 😂😂
Thalapathy unma thane sonnaru thirumavalavan ayya paththi, DMK pidiyil illanu solrinala
விஜக்கு maturity, எதார்த்தம், நிதானம் etc., தேவை...
Unaku iruka
Direct speech direct attack tan
Unmaya pesna kowam varudha ☹️
Arasiyal attam arambam bro ithu puriura aluku purium
I've never seen Sha Navas get frustrated like this. He is the humblest and softest speaker in every debate. Vijay's speech has hurt him lot, it seems
Sombbu😂
திருமாவளவன் அவர்கள் திமுக கட்டுப்பாட்டில் இருக்கிறார் என்பது என்று சொல்வது கண்டிக்கத்தக்கது இது அவதூறு பேசுவதற்கு சமம் அவதூறு அரசியல் செய்யக்கூடாது
i agree with comrade aloor shanawas
When he became a communist.. what do you agree? An actor acts gets his money and the producer also earns its a business. He is not a slave to anybody.
அடேய் அவன் திமுக டா. உடன்பிறப்பு. கம்யுனிஸ்ட் இல்ல
நவாஸ் பதில் Super
Fantastic strong reply from VCK MLA Shanavas
Ada thiruma vae koothadi thanda
தவிர்த்தரளாம்,தவிர்த்தரளாம் னு சொல்லி news headline லியா போட்டுட்டீங்களே 😮😅🤣🤣🤣🤣🤣
Super.... Super... Super...
Kuthaadi Channel appadi tha podum title
2026 la parunga da antha koothadi ungala kathadi pola solati thooki potu cm sir la ukaruvaru enga anna vijay than ini cm❤
விக்னேஸ்வரா விஜய் தலைவரா. எங்க தலையெழுத்து இந்த விவாதம் .
வேற யார் சொல்றீங்க ப்ரோ
apo stalin thalaivanah kothhadimai? 😂 poda joker
@@Comarade6267moothevi cm ae avar than..
VCK விற்கு shanawaash பேச்சு தேவை இல்லை...மிக மிக சிறந்த தலைவர் dr.Thirumavalavan VCK VERY SUPER GREAT....veeraththamizharkal solkirom
ஷாநவாஸ் அவர்கள் வார்த்தைகளை சரியாக பயன்படுத்துவது அனைத்துக்குமே நல்லது.