தமிழ்நாட்டு பிரச்சினைகளுக்கு இவ்வளவு நாள் அமைதியாக இருந்தவர்கள், திடீரென ஆரம்பித்த ஒரு கட்சியுடன் தான் இருக்கும் கட்சியின் தலைமையை மதிக்காமல் போகிற போக்கில் அறிக்கைகளும் தேவையில்லாத பேச்சுகள் பேசும்போது அவர் நடத்தும் நிகழ்ச்சியில் திரு தொல் திருமா ஏன் கலந்துகொள்ள வேண்டும்?
மண்டபம் கொடுக்கல மூடிட்டு போ என்று சொன்னார் இதுதான் நிஜம் விஜய் மண்டபம் கொடுக்கல மூடிட்டு போ என்று சொன்னார் இதுதான் நிஜம் கொரோனா வந்த போது ஏழைகளுக்கு உதவி செய்ய வில்லை விஜய் இதுதான் நிஜம்
மூணாவது பாஜ் அவர்களே நீங்கள் கூட்டில் இருக்கக்கூடிய பிஜேபி ஆளுகின்ற மாநிலத்திலேயே மது வழக்கை உங்களால் அமல்படுத்த வேண்டும் என்று சொல்வதற்கு உங்களுக்கு தகுதி இருக்கிறதா
முனவர் பாஷாவையும், சாகுல் ஹமீதையும், சகோதரன் எனச் சொல்வதற்கு வெட்கமாக இருக்கிறது. சகோதரர் தொல். திருமா அவர்களோ, சகோதரர் வன்னியரசு அவர்களோ, சகோதரர் ஆளூர் ஷா நவாஸ் அவர்களோ, நடிகர் விஜய்யின் கட்சியின் கூட்டத்திற்கு வருவதாக, வாக்குறுதி ஏதும் கொடுத்தார்களா? அண்ணல் அம்பேத்கர் அவர்களைப் போற்றுவதில் ஆட்சேபனை இல்லை. ஆனால், திருமா அவர்கள் கலந்துகொள்ள வேண்டும் என்பது நிர்பந்தமா? கலந்து கொள்ளவில்லை என்றால் துரோகமா? உங்களுக்கு கொஞ்சம்கூட அறிவு இல்லையா? வாசனோடும், நடிகர் விஜய் யோடும் இருக்கிறீர்களே, உங்களுக்கு கொஞ்சம்கூட வெட்கமில்லையா?
Tamil Manila congress's entra கட்சி இருக்க ? Osila M.P சீட் ( மா நிலங்களவை ) வாங்கும் தமிழ்நாட்டின் ஒரே கட்சி , அந்த கட்சி யில் மொத்தமே 2 பேர் , ஒருவர் g.k.வாசன் , இன்னொருவர் ,பாஷா ( முனைவர் பட்டம் அவருக்கு வேண்டாம் )
My opinion is Dr Thol Thiruma VCK, Congress CPM and CPI should come out from the DMK alliances and should join with Vijay. I too like DMK but DMK will use everyones power to come to power but never share power but when they come in center there they will demand all power. So DMK should share power.
If india can introduce one good law.. it should be restricting maximum 4 regional parties in any state... too many parties without principles cause damage to democracy...
முனவர் பாஷா,2026 ல் வாசன் தான் முதலமைச்சர்.பாஷா தான் கல்வி அமைச்சர்.வாசன என்ன சாதாரணமாக நினைக்கிறீங்க.அடுத்த அமெரிக்க தேர்தலில் வாசன் தான் அதிபர்.அதற்கு அடுத்த தேர்தலில் ரஷ்யா அதிபர்.
திமுக 1999-ல் பாஜகவுடன் கூட்டணி வைத்ததை எதிர்த்து, ஒரு உண்மையான காங்கிரஸ்காரன் வலதுசாரி மதவாதக் கட்சியான பாஜகவுடன் கூட்டணி வைப்பானா.. என திமுகவைக் கண்டித்து கூட்டணியிலிருந்து வெளியேறி மீண்டும் காங்கிரஸில் இணைந்து அதிமுகவுடன் கூட்டணி கண்டவர் மக்கள் தலைவர் G.கருப்பையா மூப்பனார். தந்தை பெயரைக் காக்காவிட்டாலும் பரவாயில்லை.. கெடுக்கக்கூடாது என்பதற்கு மாறாக தந்தையின் கொள்கையையே குழிதோண்டிப் புதைத்துவிட்டு பதவிசுகத்துக்காக பாஜகவுடன் பல்லிளித்துக்கொண்இருப்பவர் வாசன். இது வெட்கக்கேட்டின் உச்சம்!
In a path breaking recent archaeological discovery educates us: There is no evidence of political remains of one Tamil Manila Congress in the vast stretches of Tamilnadu.
இந்த புனைவு பாட்ஷாவும் அவரின் தமாகவும் ஒட்டுண்ணி லெட்டர்பேட் கட்சி .கொல்லைபுறத்திலாவது mpஆகவேண்டும் அமைச்சராகவேண்டும் 5000பேர்கூட இல்லாமல் கட்சி நடத்துவது வேடிக்கை.
Who says indrakumar journalist.ll put playcard.He spoke like DMK men.journakist never speak like low level derogatory word against age old party in TN.Rubbish
mr basha do u thing only thiruma sir only thinkabout sc and st why are begging vote from sc and st/ pmk wording vanniar vottu annierkaglukku illai like sc st vote only for vck don't begging them/
தா மா கட்சி
GK வாசன், முனவர் பாஷா, யுவராஜ் ஆகிய மூன்று நபர்கள் மட்டுமே இருக்கும் ஒரே கட்சி.
முட்டாள் பாஷா
Ennaye Maranthu Naa Sirichide.😂😂😂😂
இவனைப் பார்க்கும் பொழுது முனைவர் பாட்ஷா மாதிரி தெரியவில்லையே அடி முட்டாள் கோச்சா மாதிரி தெரிகிறது
ஆமாம்
கட்சி மாநில மாநாடு நடந்தால் traffic jam நடக்கும் போல.
தம்பி இந்திரகுமார் தேரடி முனவர் பாட்சாவின் வாயிலேயே மிதிச்சி இருக்காப்ல பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் அருமை தம்பி இந்திரகுமார் தேரடி 👏👏👏🤝🙏
அவன் வாயில தேய்ச்சிட்டு போனது யாரு
தமாகாவில் இருப்பது இரண்டு நபர் ஒருத்தர் தலைவர் இன்னொருவர் செய்தி தொடர்பாளர்
இங்க இருப்பது கொத்தடிமை உப்ஸ்
Thala illatha congress
சூடு சொரணை இல்லாதவர்கள் தாமாக கட்சி
முனைவர் பாட்ஷா ... எதில் இவன் முனைவர் என்று தெரியவில்லை ... ஆளில்லாத தமாகா கட்சிக்கு ஒரு ஊடகமனிதன் ...
அவருடைய பெயரை படியுங்கள்.
😂😂😂😂
Thala that is “Munawar Basha” 😅😅😅
🎉முனைவர் இல்லிங்க
முனவர்பாஷா.
இந்த மானங்கெட்ட நாய் முனைவர் அல்ல..... முனவர் பாட்ஷா.
*❤தமாக ஒரு டமாகா❤*
முனவர் பாசா நல்ல ஒரு நானயம் இல்லா வியாபாரி.
இந்திரகுமார், சத்தமே இல்லாமல் முனைவர் தலையில் செருப்பால அடிச்சிடீங்களே. எதிர் பார்க்கவே இல்லை. சூப்பர்.
முனைவர் பாஷா, நீ இன்னும் சாகலையா?
True 😅
Super Indra kumar.தமாகா ஒரு கட்சியே இல்லை வாசன் ஷோ ஜால்ரா டு மோடி அப்பாவுக்கே ஆப்பு வச்சுட்டாரு
Ama ne poi patha .........santhi sirikithu na serupala adichite irukanga nu
கடலில் கரைந்து போன கட்சியின் முட்டு முனவர் பாஷா 🤦🤦🤦
இப்போதும் இந்த party இருப்பது ஆச்சரியமாக உள்ளது
😂😂😂
முனைவர் திருமா அவர்கள் தீர்க்கமான முடிவு எடுக்கக்கூடியவர்..... தி மு க கூட்டணியை எந்த கொம்பனாலும் உடைக்க முடியாது.... கதருங்கய்யா கதறுங்க....
தமாகவுல யாருக்குமே மானமில்லை
அங்கே மனுஷனே இல்லை. அப்புறம் எங்கே மானம்?
@@sidj2252😂😂😂😂
சூப்பர் தேரடி.
தெருவுல இழுத்து விட்டதுக்கா
, Indra Kumar Super very good speech Thanks for you 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤👌👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏
Super Indra Kumar ❤
inthirakumar
Supper
Theri maass 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤🎉🎉🎉
இந்திரா குமார் ரொம்ப தெளிவா சொன்னிங்க
Ik super
super ik ,great reply.
அடடா தமகா என்ற பெயரை எங்கேயோ கேட்ட மாதிரி இருககே😂😂😂😂😂😂
😄😄😄
😄😄😄😄🤭🤭🤭🤭🤭
😂😂😂😂😂😂
தமிழ்நாட்டு பிரச்சினைகளுக்கு இவ்வளவு நாள் அமைதியாக இருந்தவர்கள், திடீரென ஆரம்பித்த ஒரு கட்சியுடன் தான் இருக்கும் கட்சியின் தலைமையை மதிக்காமல் போகிற போக்கில் அறிக்கைகளும் தேவையில்லாத பேச்சுகள் பேசும்போது அவர் நடத்தும் நிகழ்ச்சியில் திரு தொல் திருமா ஏன் கலந்துகொள்ள வேண்டும்?
வாசனுக்கு அது கூட வரல, செம்ம
Thoongumoonji manila congress
Super addi tholar Indirakumar
இந்திர குமார் சும்மா நொறுக்கு நொறுக்கு நொறுக்கு நொறுக்குனு பீஸ் பீஸ் ஆக்கிட்டீங்கப்பா அடி தூள்
Super indrakumar
❤❤❤❤ well done indrakumar
ஈழுச்சி தமிழர் அண்ணா திருமா வாழ்க
Indra Kumar was right about aadav and Vijay speech
தேரடி🔥🔥🔥
மண்டபம் கொடுக்கல மூடிட்டு போ என்று சொன்னார் இதுதான் நிஜம் விஜய் மண்டபம் கொடுக்கல மூடிட்டு போ என்று சொன்னார் இதுதான் நிஜம் கொரோனா வந்த போது ஏழைகளுக்கு உதவி செய்ய வில்லை விஜய் இதுதான் நிஜம்
மற்ற மாநிலங்களிலில் யாரும் புலப்பட வில்லையா?
தமிழ் நாட்டில் தமாகா ஒரு கட்சி இருக்கா
6:36 indra reaction super
1996 இல் முதன் முதலில் தமிழ் மாநில காங்கிரஸ் உதயமானது. இவர் 1999 என்கின்ற
தா மா க ஆரம்பித்தது 1996 முனவர் பாஸா
Indra Kumar Muna Batcha muhathileye kizhithadharkku nanri.
டேய் முனைவர் பாஷா
நீ பேசுறது சரியா இவனும்
வேலூர் இப்ராஹிம் ஒன்னுதான்
selena Hasma'd been improved a lot❤️😍Keep rocking
Sema Indira kumar👌👌
தமாக சைக்கிள் வாடகைக்கு கூட ஓட்ட ஆளில்லாத நிலை😂😂
😂😂😂
தலைவர் ( T) மாயம் ( M) காணோம் (C) TMC
மூணாவது பாஜ் அவர்களே நீங்கள் கூட்டில் இருக்கக்கூடிய பிஜேபி ஆளுகின்ற மாநிலத்திலேயே மது வழக்கை உங்களால் அமல்படுத்த வேண்டும் என்று சொல்வதற்கு உங்களுக்கு தகுதி இருக்கிறதா
பாஷா. என்ன தகுதியோட பேசுறான்
அம்பேத்கார் விசிகவிக்கான தலைவரா அவர் தேசபிதாவாக அழைக்கப்பட வேண்டியவர்
எல்லாரும் சொல்றாங்க நீ சொல்றியா ....😂😂😂😂😂😂
Qn to debater Mr Shakul Habib.
During 2015'Chennai floods,
2019 Corona
Demonetisan
Where was Actor Vijay?
Indrakumar 199 upi
Vote for TVK🎉
அவர் வரவில்லை என்று சொல்லி விட்டார் அப்புறம் ஏண்டா இந்த ஊம்பு ஊம்பி கூப்பிடுறீங்க
Vijay ethuku ipadi kenjuraru thiruma kita 😂😂
TMC IS STREET
Because
VASAN POOR POLICY
Paayaasam saakul ameed
தமிழக அரசியல் கட்சியில்
வி சி காவே சிறந்த கட்சி
தாமாகா அர காட்சி😂😂😂
முனவர் பாவம். வாசன் ஜால்ரா அவருக்கு அரசியல் தெரியாது
First T M K come out from B j p
தமாக பிளக்கப் பட்டது😂😂😂
ஏதாவது இருந்தால் தானய்யா பொளக்குறதுக்கு. 😂😂
தமிழ் மாநில காங்கிரஸ் அப்படி ஒரு கட்சி இருக்கா
Theradi supera sonninka..
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 basha
"நூல்" வெளியான விழா!
எப்படியாவது கோத்து உட அவயுறாப்ள முனிவர்
முனவர் பாஷாவையும்,
சாகுல் ஹமீதையும்,
சகோதரன் எனச் சொல்வதற்கு வெட்கமாக இருக்கிறது.
சகோதரர் தொல். திருமா அவர்களோ,
சகோதரர் வன்னியரசு அவர்களோ,
சகோதரர் ஆளூர் ஷா நவாஸ் அவர்களோ,
நடிகர் விஜய்யின் கட்சியின் கூட்டத்திற்கு வருவதாக,
வாக்குறுதி ஏதும் கொடுத்தார்களா?
அண்ணல் அம்பேத்கர் அவர்களைப்
போற்றுவதில் ஆட்சேபனை இல்லை.
ஆனால், திருமா அவர்கள் கலந்துகொள்ள வேண்டும் என்பது நிர்பந்தமா?
கலந்து கொள்ளவில்லை என்றால் துரோகமா?
உங்களுக்கு கொஞ்சம்கூட அறிவு இல்லையா?
வாசனோடும்,
நடிகர் விஜய் யோடும் இருக்கிறீர்களே,
உங்களுக்கு கொஞ்சம்கூட வெட்கமில்லையா?
Tamil Manila congress's entra கட்சி இருக்க ? Osila M.P சீட் ( மா நிலங்களவை ) வாங்கும் தமிழ்நாட்டின் ஒரே கட்சி , அந்த கட்சி யில் மொத்தமே 2 பேர் , ஒருவர் g.k.வாசன் , இன்னொருவர் ,பாஷா ( முனைவர் பட்டம் அவருக்கு வேண்டாம் )
B team கொடுத்தவேலை செய்கிறார்
G.k.வாசன் , முனவர் பாஷா 😂😂😂
ஏதாவது அர்ஜுன் வேணாம்
My opinion is Dr Thol Thiruma VCK, Congress CPM and CPI should come out from the DMK alliances and should join with Vijay. I too like DMK but DMK will use everyones power to come to power but never share power but when they come in center there they will demand all power. So DMK should share power.
If india can introduce one good law.. it should be restricting maximum 4 regional parties in any state... too many parties without principles cause damage to democracy...
சுற்றி சுற்றி அடிகிரிங்களே 😂😂😂
முனவர் பாஷா,2026 ல் வாசன் தான் முதலமைச்சர்.பாஷா தான் கல்வி அமைச்சர்.வாசன என்ன சாதாரணமாக நினைக்கிறீங்க.அடுத்த அமெரிக்க தேர்தலில் வாசன் தான் அதிபர்.அதற்கு அடுத்த தேர்தலில் ரஷ்யா அதிபர்.
Thanks Mr Munavar Bhasha for reminding us about one political party in TN, namely Tamil Maanila Congress 😂
தா ம கா ஆரம்பிக்கப்பட்டது 1996 . இது ௯ட தொியாத கட்சியின் உறுப்பினர். 😂😂😂
மூப்பனர் பேரை நீ சொல்லாத
சொல்றதுக்கு வேறு எதுவும் இல்லை. அயோ பாவம்.
திமுக 1999-ல் பாஜகவுடன் கூட்டணி வைத்ததை எதிர்த்து, ஒரு உண்மையான காங்கிரஸ்காரன் வலதுசாரி மதவாதக் கட்சியான பாஜகவுடன் கூட்டணி வைப்பானா.. என திமுகவைக் கண்டித்து கூட்டணியிலிருந்து வெளியேறி மீண்டும் காங்கிரஸில் இணைந்து அதிமுகவுடன் கூட்டணி கண்டவர் மக்கள் தலைவர் G.கருப்பையா மூப்பனார். தந்தை பெயரைக் காக்காவிட்டாலும் பரவாயில்லை.. கெடுக்கக்கூடாது என்பதற்கு மாறாக தந்தையின் கொள்கையையே குழிதோண்டிப் புதைத்துவிட்டு பதவிசுகத்துக்காக பாஜகவுடன் பல்லிளித்துக்கொண்இருப்பவர் வாசன். இது வெட்கக்கேட்டின் உச்சம்!
Munawar Batcha ellam oru alu
In a path breaking recent archaeological discovery educates us:
There is no evidence of political remains of one Tamil Manila Congress in the vast stretches of Tamilnadu.
தமகா ஒரு கட்சியா? 😂😂😂
Indira Kumar Vs Munawar Basha - Basha BP is spiking like Thirumba Thriumba Pesura Nee 😅😅
முனவர் முதலில் பெயறை மாத்து
ஏண்டா கலைஞரும். ஜெயலளிதாவும். இல்லை என்று எல்லாரும் ஆடுறானுக
சாதி ஒழிப்பே மக்கள் விடுதலை என்று கொள்கை அத பற்றிய ஏன்டா பேச மாறுக்கிறீங்க
Thirumavalavan sir kku equal leadar illathathaal thaan avarkal varavillai
முழுநேர முதலமைச்சராகும் வரை மேக்கப் போடுவார்
போதும்டா. போதும்டா. போதும்டா.
Ta ma ka innum irruka, thanks for the information. Yaar sonnalum deposit vanga mudiyathu 😂😂
Tamilmani la kolgai idhu na pona admk aatchi la gk .Vasan enna panninar. Waste waste waste waste
Indra kumar journalist ah😂😂 ryt. Olunga DMK nu potutu paesu.
Fire speech by Indira kumar.
இந்த புனைவு பாட்ஷாவும் அவரின் தமாகவும் ஒட்டுண்ணி லெட்டர்பேட் கட்சி .கொல்லைபுறத்திலாவது mpஆகவேண்டும் அமைச்சராகவேண்டும் 5000பேர்கூட இல்லாமல் கட்சி நடத்துவது வேடிக்கை.
Munu var basa ( first war vasan second munu var basha and youva rajn)😂😂
Who says indrakumar journalist.ll put playcard.He spoke like DMK men.journakist never speak like low level derogatory word against age old party in TN.Rubbish
Munawar bhai ellamtherinthavar pool presumably jing jang
Don't talk TMC tea shop😂
மஞ்ஜா சட்டை
ரொம்பவே கவலை உனக்கு
Tha ma ka lam uyiroda iruka😂😂😂
Sema tamil congress close 😂
News channel don't call this party men for debate waste political party
முதல்வர்வேங்கைவயல்போனாராடா ரோட்டடி
TMK, Dai ethana peru irukkenga
Un katchiyla😅😅😂😂
தோழர் இந்திரா இரண்டு கட்சியில் ஒரே நேரத்தில் சேர்த்துவிட்டார்கள் நேற்று திமுக இன்று விசிக நாளை கம்யூனிஸ்ட்...நாளை மறுநாள் மதிமுக....
பாட்ஷா அண்ணே முனைவர் பட்டம் எப்படி,எங்க வாங்குனீங்க,உங்க ஏரியால எம்புட்டுக்கு விக்குது
முனைவர் இல்லை முனவர்
இந்திரகுமார் நீ Journalist ah daa..
1999.yarpennal,cedergal?
பாய் ஜிk வாசன் சொந்த ஓர் வருல
தமகா appati oru katchi irukkaa ?
mr basha do u thing only thiruma sir only thinkabout sc and st why are begging vote from sc and st/ pmk wording vanniar vottu annierkaglukku illai like sc st vote only for vck don't begging them/