Madurai Aadheenam with Nagor Hanifa.

Поділитися
Вставка
  • Опубліковано 3 лют 2025

КОМЕНТАРІ • 1,3 тис.

  • @socialactivist9270
    @socialactivist9270 5 років тому +507

    நாகூர் ஹனிபாவின் "இறைவனிடம் கையேந்துங்கள்" பாடலின் மூலம் அவரது ரசிகனாகி விட்டேன். எல்லாம் வல்ல இறைவன் ஈசன் அவரை ஆசிர்வதிக்கட்டும்.

    • @funwithhanshiandprani9566
      @funwithhanshiandprani9566 4 роки тому +6

      Nanum ayya thinam kettkum padal

    • @SBBMOHAMMEDABDULRAHMANS
      @SBBMOHAMMEDABDULRAHMANS 3 роки тому +16

      எல்லாம் வள்ள அல்லாஹ் உங்களின் மீதும் உங்களை சார்ந்தவர்மீதும் அருள்புரியட்டும்

    • @haleemathulbadriya
      @haleemathulbadriya 3 роки тому +1

      வைத்தான் பாரு ய ஆப்பு

    • @TheBatman37905
      @TheBatman37905 2 роки тому +6

      ஆனால் ஓடி வருகிறார் உதய சூரியன் கேட்டு அவர் மீது வெறுப்பாகி விட்டேன்

    • @sivaguru9974
      @sivaguru9974 2 роки тому

      @@haleemathulbadriya esan

  • @drive4cars489
    @drive4cars489 4 роки тому +307

    நான் இஸ்லாமியனாக இருந்தாலும்..
    ஐயா மதுரை ஆதினம் அவர்களின் சொற்பொழிவை கேட்டு இருக்கிறேன்..
    அவர் பேச்சை கேட்ட பொழுது மனதில் இருக்கும் பாரம் இறங்கிவிடும்..

    • @deendeen1402
      @deendeen1402 3 роки тому +8

      👌

    • @meenachisundaram6397
      @meenachisundaram6397 3 роки тому +3

      Matataal naam veru pedralum naam anai varum tamil thai pedra magangal tamil nadu ulla varai nammai yaarum pirika mudiyatu malaysia tamil magan yenudaiya valtukkal ungaluku

    • @ammaiappanammaiappan1684
      @ammaiappanammaiappan1684 2 роки тому +3

      Super

    • @loguloganathan8889
      @loguloganathan8889 2 роки тому

      திராவிடம் என்று எப்போது திருடர்கள் தமிழகத்திர்க்கு வந்தார்களோ அப்போதே மனிதநேயமும் மாறிவிட்டது மக்கலும் மாறிவிட்டார்கள்

    • @s.m.s2306
      @s.m.s2306 2 роки тому +2

      @@deendeen1402 arumai bro

  • @tn6589
    @tn6589 2 роки тому +5

    ரெம்பவே பூரிப்பா இருக்கு!!!!! . ரெம்பவும் வேதனையா இருக்கு எவ்வலவு கம்பீரமான குரல் இப்படி ஓய்ந்து இருப்பதை பார்க்க

  • @murugesanrajan7440
    @murugesanrajan7440 5 років тому +93

    எனக்கு மத நம்பிக்கை இல்லை
    இந்த காட்சி மிகவும் அற்புதமான தருனம்
    எம் தமிழகத்தில் மட்டுமே காண கிடைக்கும் இது போல ஒற்றுமை

    • @abdulareef7253
      @abdulareef7253 2 роки тому

      நீங்கள் மனித நேயத்திற்கு உதாரணமாக உள்ளவர்

  • @gnanaraj8962
    @gnanaraj8962 7 років тому +1074

    இருவருக்கும் வாழ்த்துக்கள். மத வெறிபிடித்தவர்களுக்கு செருப்படி

    • @ramc2402
      @ramc2402 5 років тому +47

      Mukkiyama BJP ku

    • @markazalihsan3886
      @markazalihsan3886 5 років тому +37

      மத வெறி பிடித்த பிஜேபி காரர்கள் இதனை பாருங்கள்

    • @ismailvloger9916
      @ismailvloger9916 5 років тому +16

      😍😇😆ithu tham Tamilanrathukana Artham

    • @ravichandran.vravichandran50
      @ravichandran.vravichandran50 4 роки тому +3

      ஞானம் சும்மா இருக்குற சங்க ஊதாதாதே...கேவலப்பிறவியே...இப்படி கொமண்ட் போட்டு பிள்ளையார் சுழி போடுறியா.செருப்படி உன்னைபோன்ற ஆட்களுக்கே

    • @amalangelraj
      @amalangelraj 4 роки тому +4

      Makkal idhai paarthu samaadhaanamaaha otrumayaaha vaazha vaendum!
      Iruvarukkum idayae ennae oru sahodhara paasam, ellaarum otrumayaaha irundhaal evvalavu nandraaha irukkum ulaham muzhuvadhum enbadharkku idhu oru eduthukkaattu!
      Naanum inimael ellaaridamum anbaaha irukka muyarchi panna idhu oru nalla thoondudhal ah irukkum.
      Namma ellaarumae orae thaai vayithu pillainga dhaanae!
      Vaazha manidhaabimaanam, valarha manidha neyam kaakkum anbu!

  • @asnaveen5182
    @asnaveen5182 4 роки тому +56

    அருமை அருமை எனது கன்களில் ஆனந்தக்கன்னீர் வருகின்றது முற்றிலும் தெளிந்தவர் மதத்தின் பெயரால் பிரிவினை பேச மாட்டார்கள் என்பதை உணர்கிறேன்

  • @firetech710
    @firetech710 7 років тому +872

    இந்த மதநல்லிணகம் தமிழினத்தில் இருந்து எப்போதும் பிரிக்க முடியாதது

  • @rameshpal7233
    @rameshpal7233 7 років тому +678

    இந்த மாதிரி பாா்க்கும்போது மிக மகிழ்ச்சியா இருக்கு.

  • @faiselnishar3565
    @faiselnishar3565 4 роки тому +117

    I,m Muslim I respect Madurai adeenam I love and respect Hindu religion . I feel very happy to see this relationship between this legends

    • @ushadavi621
      @ushadavi621 4 роки тому +1

      I respect Islam and all other religions on earth. To my conscious I have never insulted any religion. Thank you for your comments. I do have knowledge on Islam n other religions (not totally zero). I have mingled well with ppl of other faith 🙏

    • @alagarmalai509
      @alagarmalai509 3 роки тому

      Tamil No hindu

    • @gomathym2039
      @gomathym2039 2 роки тому

      That was a very happy scene. All religions are preaching love and affection towards co human. A true spiritual person will be loving all, irrespective of religion.

    • @s.m.s2306
      @s.m.s2306 2 роки тому

      Super bro

    • @ranjittyagi9354
      @ranjittyagi9354 Рік тому

      Faisel, I am from NW India. I have no knowledge about these gentlemen. It's only recently I came to know about the gentleman. I have one question. Who's the guy with him and why is he silent? Is he unwell? Thanks and cheers!

  • @ayshashaik94
    @ayshashaik94 7 років тому +159

    my eyes tearfully...no words to express....what a beautiful friends and humanity it's beyond the imagination....ithu than thamilnadu

    • @vishwap3338
      @vishwap3338 7 років тому +3

      Aysha Shaik Sab ka maalik ek hai! Zubaan pe shabth nahin hain....aankhon mein aansoo hain! Kya baath hai!

    • @panchapakesanr4348
      @panchapakesanr4348 5 років тому +4

      Inshaaa allahh nobody can break our bonding

  • @inbathamizhantamil9536
    @inbathamizhantamil9536 7 років тому +196

    மிகவும் நெகிழ்ச்சியான தருணங்கள்! வார்த்தைகள் இல்லை !

  • @messiganesh278
    @messiganesh278 7 років тому +257

    இது போன்ற நிகழ்வுகள்தான் நம் மாநிலத்திற்கு பெருமை சேர்ப்பது.👍👌

  • @nisarmoossa
    @nisarmoossa 7 років тому +271

    Ithu thaan Tamil perumai.. I love Tamil makkal.. love from Kerala

  • @kandeepanakandeepan1603
    @kandeepanakandeepan1603 7 років тому +398

    உண்மையான ஆன்மிகவாதி இப்படித்தான் இருக்க வேண்டும்

    • @mohamed313717
      @mohamed313717 7 років тому +2

      Kandeepan a Kandeepan உண்மை

  • @Siraj5575
    @Siraj5575 7 років тому +75

    WOW, Exemplary friendship between Respected Madurai Aadinam and Respected Nagoor Hanifa. May GOD bless all of us to be united like them.

  • @mohdjalaldeen8338
    @mohdjalaldeen8338 7 років тому +454

    தமிழன் உலகளாவிய அளவில் உயர்ந்தவன் எனப் பறைசாற்றும் அற்புதம்,

    • @LADDER10
      @LADDER10 5 років тому +2

      Ummai

    • @palanisami3042
      @palanisami3042 5 років тому

      mohd jalaldeen,

    • @chennaiboy8465
      @chennaiboy8465 3 роки тому

      படிச்சேன். அமேரிக்கால நீ இத பத்தி பேசியது எல்லோரையும் சிறுமை படுத்தி தமிழை உயர்த்தி விட்டது நன்பா. உன்னை போல் உலகலாவிய சிந்தனை சிற்ப்பியை எங்கு தேடுவது. உன் பேர் மற்றும் அடையாளமே சாட்சி நன்பா. நீ உத்தமன். நல்லது மட்டும் நினைப்பவர். வாழக

    • @navasahamed6368
      @navasahamed6368 3 роки тому +2

      ஆம் 💯 உண்மை 🥰🥰🙏🙏

    • @s.m.s2306
      @s.m.s2306 2 роки тому

      மெய் சிலிர்க்கிறது...மதம் அடையாளமா இருக்கலாமே தவிர...ஆணவமா இருக்ககூடாது

  • @தமிழன்ஆள்வான்
    @தமிழன்ஆள்வான் 5 років тому +1164

    இந்தியாவே எங்கள் தமிழகத்தின் பந்தத்தைப் பார் ... இதை அழிக்க நினைக்கும் பிரிவினை வாதிகளையும் , மதவாத சக்திகளையும் புறக்கணிப்போம்

    • @dhineshkumare8633
      @dhineshkumare8633 5 років тому +11

      Correct bro

    • @gobisiva514
      @gobisiva514 5 років тому +4

      Prijutainga

    • @dhilibank8361
      @dhilibank8361 4 роки тому +6

      Sure..

    • @keepgoing5240
      @keepgoing5240 4 роки тому +4

      Yes

    • @mannan1544
      @mannan1544 4 роки тому +7

      Dei, அவன் குல்லா போட்டிருக்குறதும், இவன் ருதிராச்சை,பட்டை போட்டிருக்கிறதுமே பிரிவினைவாதம் தான்டா.

  • @Feroz_S
    @Feroz_S 5 років тому +169

    மாஷா அல்லாஹ் ❤ மத நல்லினக்கத்திற்கு நல்ல எடுத்துக்காட்டு ❤❤❤

  • @vimalraj5166
    @vimalraj5166 7 років тому +612

    இதாண்டா தமிழர் பெருந்தன்மை.. எம்மதமும் சம்மதமே தமிழருக்கு..

    • @AMBALPOO
      @AMBALPOO 5 років тому +1

      பா.மரியசூசை ஃ ua-cam.com/video/i6HgiRc4FxY/v-deo.html

    • @jagadhisantm5728
      @jagadhisantm5728 5 років тому +2

      AMBAL POO NJ.

    • @raziyariha8323
      @raziyariha8323 4 роки тому +2

      Not only tamilan muslim also like that ok

    • @vicky6230
      @vicky6230 4 роки тому +3

      அப்புடியாடா பாவாட

    • @amalangelraj
      @amalangelraj 4 роки тому +1

      Aamaam nanba yaadhum oorae yaavarum kaeleer nu sonna kaniyan poongundranaar pola arumayaaha sonneerhal nanbarae!

  • @jafarsadiqueali2373
    @jafarsadiqueali2373 4 роки тому +55

    ஆதினம் அய்யாவுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் பல
    ❤️❤️❤️❤️❤️❤️

  • @rajeshsethurajan3978
    @rajeshsethurajan3978 2 роки тому +4

    இதுபோன்ற நிகழ்வுகள் தமிழ்நாட்டில் மட்டுமே சாத்தியம். வரும் காலங்களில் இது போன்ற நிகழ்வுகள் தொடரவேண்டும்

  • @அ.செல்வராசன்
    @அ.செல்வராசன் 4 роки тому +4

    அருமை அய்யா மதுரை ஆதீனம் மதநல்லிணக்கத்திற்க்கு நீங்கள்தான் இலக்கணம்.

  • @Thambimama
    @Thambimama 9 років тому +486

    வயதின் முதிர்ச்சியால் உடல் சோர்வுற்றிருக்கும் நாகூர் ஹனீபா அவர்களை அண்மையில் நோன்பு காலமான ரமலான் மாதத்தில் நேரில் கண்டு அளவளாவுவதற்கு மதுரை ஆதீனம், நாகூர் சென்றிருந்தார். பழைய நண்பரைக் கண்டதும் நாகூர் ஹனிபா அவர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.
    .
    மதுரை ஆதீனம் அவர்கள் வேண்டுகோளுக்கிணங்க நோன்பு பிடித்து களைப்புற்றிருந்த நாகூர் ஹனிபா அவர்கள் அப்பாடலை பாட ஆரம்பித்தார். காது கேளாத நிலையிலும், மறதி ஆட்கொண்டிருந்த போதிலும், குரல் தளர்ந்திருந்த போதிலும் நண்பரின் வேண்டுகோளைத் தட்ட முடியாத நிலை. நாகூர் ஹனிபா எதையும் பொருட்படுத்தாமல் பாட ஆரம்பித்தார். பாடலை முழுதும் பாட முடியாமல் அவர் திணறுவதை மதுரை ஆதீனத்தால் உணர முடிந்தது.
    .
    நாகூர் ஹனீபாவின் தீவிர ரசிகரான மதுரை ஆதீனம் உணர்ச்சி வசப்பட்டு அவரே தன் குரலால் பாட ஆரம்பித்தார்.
    .
    இப்பாடலுக்கு மதுரை ஆதினம் அருணகிரிநாதர் அவர்கள் ஆத்மார்த்த ரசிகர். ஓய்வு நேரங்களிலும், காரில் பயணம் செல்லுகையிலும் இப்பாடலைக் கேட்க அவர் தவறுவதே இல்லை.
    .
    இதை மதநல்லிணக்கம் என்று சொல்லுவதா அல்லது இரு பழைய நண்பர்களின் உணர்ச்சிமயமான சந்திப்பு என்று சொல்லுவதா என்று எனக்கு புரியவில்லை.
    .
    மதச்சகிப்புத்தன்மை சிறுகச் சிறுக வெகுவாகவே குறைந்து வரும் இக்கால கட்டத்தில் இதுபோன்ற மனிதநேய உறவுகள் இன்னும் முழுமையாய் மரித்து விடவில்லை என்பதை உணர்த்துகிறது இந்த பரஸ்பர சந்திப்பு.

    • @duraia2524
      @duraia2524 8 років тому +2

      KANDASAMY T S .

    • @bosebose6621
      @bosebose6621 7 років тому +16

      நட்பின் முதிற்சி என்று நான் பெருமிதம் அடைகிறென் மதவாதிகளுக்கு சவுக்கடி இறைவா

    • @bosebose6621
      @bosebose6621 7 років тому +14

      தமிழனை யாராலும் பிரிக்க முடியாது

    • @bosebose6621
      @bosebose6621 7 років тому +3

      உங்க வாய்லயா ஓத்தென்

    • @bosebose6621
      @bosebose6621 7 років тому +5

      உன் பொன்டாட்டி ஊர் பய ஓத்தா நான் என்ன பன்ன முடியும்

  • @mj585
    @mj585 3 роки тому +22

    இறைவா உன்னை தேடுகிறேன்,,கருணை கடலாம்ம் ,,இறைவனிடம் கையேந்துங்கள் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது,,,மனதை கவர ntha பாடல்❤️❤️❤️😭😭

  • @ச.கருணாகரன்
    @ச.கருணாகரன் 4 роки тому +9

    அருமையான நிகழ்வு, மகிழ்ச்சியில் மனம் நெகிழ்ந்து ஆனந்தம் அடைகிறேன்...

  • @bestlike7151
    @bestlike7151 2 роки тому +4

    இவ்வளவு வயதிலும் இருவரும் கண்ணாடி அனியாது ஒருவரை ஒருவர் பார்த்து கட்டித்தழுவி நலம் பேனிக் கொள்வது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது.

  • @niyasfirthouse1150
    @niyasfirthouse1150 6 років тому +3

    மதுரை ஆதினம் ஐய்யா அவர்களே உங்களுடைய உயர்ந்த உள்ளம் எங்களை மெய் சிலிர்க்க வைக்கிறது. உடம்பு முடியாத போதிலும் நாகூர் ஹனீபா அவர்களின் வரவேற்கும் விடம் அருமை வளர்க மதனல்லினக்கம் வாழ்க பாரதம்

  • @sheikhdawoodh2033
    @sheikhdawoodh2033 3 роки тому +2

    ஆதினம் ஐயா உங்கள் மீது எனக்கு என்றும் மதிப்பும் மரியாதையும் உண்டு இந்த வீடியோவை பார்த்த பின்பு அது பண்மடங்கு அதிகரிக்துள்ளது.. மனிதனின் மனமும் நிலையும் காலத்திற்க்கு தகுந்தாற் போல மாறக் கூடியது காலம் உங்களை எங்களுக்கு எதிராக மாற்றினாலும் இந்த ஒரு தருணம் எங்கள் மனதில் நிலைத்திருக்கும்

  • @vishwap3338
    @vishwap3338 7 років тому +38

    Masha Allah! ..I am a fan of his ever green songs..may god bless him with peace and prosperity!

  • @மு.முருகேசன்
    @மு.முருகேசன் 3 роки тому +4

    அய்யா மதுரை ஆதீனம் அவர்கள் தமிழ்த்தொண்டும் சமயநல்லிணக்கமும் மக்கள் சேவையும் மகத்தானவை. அய்யா அனீபா அவர்களின் கம்பீரகுரலும், அய்யா சீர்காழி அவர்களின் வெண்கலகுரலும் தமிழர்களின் இனிய கீதங்கள்.

  • @anuvkrishna6094
    @anuvkrishna6094 5 років тому +4

    நான் இந்து தான். ஆனாலும் நாகூர் ஹனீபா பாடிய பாடல்கள் கேட்டால் நாமும் பாட தோன்றும். நல்ல மனத்தில் குடியிருக்கும் நாகூர் ஆண்டவா........ இந்த பாடல் மறக்கவே முடியாது.

    • @baskarjosephanthonisamy6487
      @baskarjosephanthonisamy6487 4 роки тому

      நல்ல மனத்தில் குடியிருக்கும்- பாடலை பாடியவர் மு.க.முத்து.
      ஹனீபா அவர்கள் பாடியது -::இறைவனிடம் கையேந்துங்கள்...

  • @abdulajees4107
    @abdulajees4107 6 років тому +78

    இதை காணும் போது எல்லையற்ற மகிழ்ச்சி...

  • @s.m.s2306
    @s.m.s2306 2 роки тому +3

    அருமை அருமை ..இதுதான் இந்தியா
    கடவுளின் அவதாரம் நாகூர் ஹனிபா...ஐயா

  • @thecommandsofmysoul7293
    @thecommandsofmysoul7293 3 роки тому +29

    எங்கள் நாகூர் ஹனீபா! நினைக்கும்போது கண்கள் பனிக்கிறது

  • @kannanmohan250
    @kannanmohan250 3 роки тому +20

    இதுதான் தமிழின் பெருமை உலகம் இன்றளவும் இயங்கிக்கௌண்டிருக்கிறது என்றால் இதுபோன்ற மனிதர்களால்தான் 👌👍🙏

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 2 роки тому +4

    இதுதானய்யா தமிழர்களின் பழக்கம். இதையெல்லாம் இளைஞர்கள் அதிகமாக பார்க்கவேண்டும் பகிரவேண்டும்❤️❤️

  • @saravanank1175
    @saravanank1175 2 роки тому +3

    மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. நன்றி🙏💕

  • @palanikumar7842
    @palanikumar7842 5 років тому +3

    இசை முரசுக்கு இணை இசை முரசு தான் ஆதீனத்திற்கு நன்றி இதுபோல் தமிழகம் என்றும் இருக்க அருள் புரிவாய் அல்லாஹ்

  • @nagamanyraghupathy5487
    @nagamanyraghupathy5487 2 роки тому +11

    We (Muslims & Hindus) always live like brothers & sisters...it's a perfect example

  • @aankrose7362
    @aankrose7362 7 років тому +13

    I cried after watching this video ..... this is what being expected.... lovely lovely lovely lovely ( Infinite lovely) moment

  • @abduljabbar-sf2im
    @abduljabbar-sf2im 2 роки тому +3

    அண்ணன் தம்பிபோல் வாழ்வோம் வாழ்த்துக்கள்
    வணங்கிறோம்

  • @subramanianthevar492
    @subramanianthevar492 3 роки тому +1

    தேனியில் பல வருடங்களுக்கு முன்பு மதுரை ஆதீனம் முன்னிலை வகிக்க அய்யா நாகூர் ஹனிபா நடத்திய பாடல் சாம்ராஜ்யம் இன்று நினைத்தாலும் இனிக்குது. ஆதீனம் விரும்பி ஹனிபா அன்று மேடையில் பாடிய தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு., ஆஹா அற்புதம். முடிந்து போன காலம், முடிவில்லா காவியம்.

  • @mj585
    @mj585 3 роки тому +24

    இந்த அழகு காட்சிய பாக்க கண் ரெண்டும் பத்தலை❤️❤️❤️😭😭😭❤️❤️❤️

  • @premaprem5482
    @premaprem5482 3 роки тому +1

    ரொம்ப ரொம்ப நன்றி........ இருவரின் நட்பையும் பகிர்ந்ததற்கு .......... இந்த மாமனிதரின் குரலுக்கு உலகமே அடிமை.....மதங்களை தாண்டி இருவரின் நட்பும் புனிதமானது.........

  • @bashirshah3830
    @bashirshah3830 9 років тому +206

    It's V.Beautiful to see Hindu Hugging an Muslim and bth r Legends.

  • @abdulraheem1696
    @abdulraheem1696 2 роки тому +3

    இது தான் மதங்களைக் கடந்த நட்பின் அடையாளம் மகிழ்ச்சியாக இருக்கிறது

  • @raju.cnarayanasamy1614
    @raju.cnarayanasamy1614 8 років тому +62

    Nagur Hanifa All songs very Super, Excellent Alla blessing you.I Like your songs.

  • @ImranKhan-ij8hg
    @ImranKhan-ij8hg 6 місяців тому +2

    Itha Paratha evlo happy ya iruku evlo oru ottrumai

  • @fazpa8963
    @fazpa8963 4 роки тому +3

    This is india... This is my india.. Please look this frendship all sangees terrerists..god bless your releshanship.. All the best..

  • @skannanbala4011
    @skannanbala4011 Рік тому

    Isai murasu Nagoor Hanifaa Iyya is a treasure of Tamilnadu. I am a Hindu. His Iraivanidam Kai Yenthungal is where I seek solace, whenever I am down. Especially those lines " anbu nokku tharuga endru aluthu kelungal"... tears will roll down. What a divine voice.
    This is an excellent video. Two friends meet.. no barriers of religion, fully united by love, affection and Thamizh.
    The respect that Madurai Aathenam and Thiru. Hanifaa had for each other glitters through out this video.
    This is the path shown by our elders in Tamilnadu. Lets follow that path and show love and respect to all.
    Thanks a lot for posting this wonderful video. ❤❤🎉

  • @jacobsnurseryandprimarysch5712
    @jacobsnurseryandprimarysch5712 5 років тому +15

    My eyes shed tears to see such a legend with inaction due to age god bless all muslims through his songs

  • @jayaprakashprakash5619
    @jayaprakashprakash5619 2 роки тому +2

    இதற்கான விளக்கம் .எங்கள் தமிழ், எங்கள் தமிழ்நாடு.

  • @thesaravanakumarsofannamal5835
    @thesaravanakumarsofannamal5835 6 років тому +4

    Tears started rolling down my eyes while watching this video. I have listened to Nagoor Hanifa’s innumerable heart-rending Islamic songs in his majestic voice. It was painful to note that old age made to suffer from short of hearing!!

  • @raomsr8576
    @raomsr8576 2 роки тому +1

    Ondre kullam endru paaduvom
    Oruvane deivam endru potruvom.
    This is a remarkable and unforgottenable scene.
    Brotherhood relationship.
    JAIHIND

  • @krkr6051
    @krkr6051 5 років тому +39

    நம்ம நல்ல உறவோடுதான் இருக்கோம்,,, இடையில் வந்த நாய்கள் நம்மை பிரிக்க பார்கிறார்கள்

  • @user-gx5tl8wn2t
    @user-gx5tl8wn2t 4 роки тому +2

    அருமையான நட்புகள் ...மாஷா அல்லாஹ் என்றும் இதைப்போல் இருக்க வேண்டும்

  • @Star.a9174
    @Star.a9174 6 років тому +49

    மனித மனங்களை வென்றவர்களை மதங்களால் பிரித்தாள முடியாது.
    வெல்லட்டும் மனித நேயம்.

  • @lakshminarasimhanramaswamy3453
    @lakshminarasimhanramaswamy3453 2 роки тому +2

    அவர் குரல் அவர் பாடிய பாடல்கள் என்றைக்கும் இனிமை கேட்க கேட்க கேட்டுக்கொண்டே இருக்கலாம்.

  • @tamizhagavalluvartv9656
    @tamizhagavalluvartv9656 5 років тому +7

    இன ஒற்றுமைக்கு உதாரணம் வணக்கம் ஐயா சிறப்பான பதிவு வாழ்த்துக்கள் வாழ்க உமது குறிக்கோள் வளர்க சமுதாயம் நன்றி ஜிகே வள்ளுவ நாயனார் மயிலாடுதுறை

  • @sundaram2621
    @sundaram2621 4 роки тому +2

    மதமா,மனிதமா.............மனிதமே முக்கியம். மதம் இரண்டாம் பட்சமே..இதுதான்‌ நம் தமிழகம்...I am proud to be a Thamizhan.

  • @charlesrajan8854
    @charlesrajan8854 2 роки тому +3

    While watching this great gesture.... full of tears in my eyes..... GREATEST HUMANITY.

  • @rajanr9938
    @rajanr9938 2 роки тому +3

    Miga Miga Arumaiyana Kural Hanifa

  • @பொதுசனம்-ன9ள
    @பொதுசனம்-ன9ள 3 роки тому +6

    இறைக்குரலோன் நாகூர் ஹனிபா அவரின் பாடல்களில் என்றும் வாழ்வார்

  • @mahen2165
    @mahen2165 4 роки тому +2

    இதுதான்டா சமத்துவம்..தமிழரின் நாகரீகம்..வாழ்த்துகள்

  • @felixjayaseelan3276
    @felixjayaseelan3276 2 роки тому +8

    பெரிய மனிதர்கள், பெரிய மனிதர்கள்தான், ஆதினம் மரியாதை செய்த பின்,
    மதுரை ஆதினத்தை அமர செய்து அதன்பின் அவருக்கு மரியாதை செய்த மாண்பு மனதால் உயர்த்த வர்களுக்குத்தான் வரும். இருவருக்கும் சிரம் தாழ்த்த வணக்கங்கள். 🙏.

  • @dheenadhayalanramasamy8968
    @dheenadhayalanramasamy8968 2 роки тому +1

    நாம் அறம் வழி வந்த தமிழர்கள்! மிகவும் பெருமையாக உள்ளது! நாம் தமிழர்.திருப்பூர்.

    • @prem91
      @prem91 2 роки тому

      டேய் தற்குறி ஆமையே இந்த இரண்டு மாமனிதர்களின் கால் தூசிக்கு கூட நொண்ண ச்சீமான் இணையாக மாட்டான்

    • @dheenadhayalanramasamy8968
      @dheenadhayalanramasamy8968 2 роки тому

      @@prem91 மிகவும் நன்றி சகோதரா நாம் தமிழர்

    • @prem91
      @prem91 2 роки тому

      @@dheenadhayalanramasamy8968
      நண்பா நாம் தமிழர் என்றால் அது ச்சீமான் நடத்தும் கட்சி பெயர் என்று எல்லோருக்கும் தெரியும் ஆனால் அதை தொடங்கி அதுக்கு நாம் தமிழர் என்று பெயர் வைத்தது ச்சீமான் அல்ல தினத்தந்தி நிறுவர் சீ'பா'ஆதித்தனார் அவர் தொடங்கி பெயர் வைத்த அமைப்பே நாம் தமிழர் ச்சீமான் சொல்லி தான் தமிழையும் தமிழ் மண்ணையும் நேசிக்க நான் முட்டாள் அல்ல இங்க கல் தோன்றி மண் தோன்றா காலத்தில் இருந்தே எம் தமிழும் தமிழ் இனமும் சிறந்த முறையில் வானுயர்ந்து இருந்து வருகிறது அரசியல் வியாபாரம் செய்ய தமிழை பயன்படுத்தி வரும் ச்சீமான் எம் தமிழ் இனத்தை ஆள கனவு காணலாம் தவிர எம் தமிழ் மக்கள் ஒருபோதும் ச்சீமானை எங்களை ஆள விட மாட்டோம்

  • @vincentrathinasamy4605
    @vincentrathinasamy4605 4 роки тому +3

    அந்த கட்டிபிடிதலில் உன்மயான அன்பு இருக்கிறது

  • @s.sreejasuchi2371
    @s.sreejasuchi2371 4 роки тому +2

    Inam puriyadha oru sandhosham indha video pathadhil

  • @babu123550
    @babu123550 5 років тому +7

    I like madurai aadheenam!! 👍 Superb...

  • @edwinroy2600
    @edwinroy2600 2 роки тому +2

    உயர்ந்த உள்ளங்கள் மக்கள் மத்தியிலும் நட்புக்கு இலக்கணமாய் உயர்ந்து நிற்கிறார்கள் வாழ்த்துக்கள்

  • @PerumPalli
    @PerumPalli 7 років тому +24

    I am the 1000th subscriber 😍😍😍😍😍😘😘😘😘😘😘🤗🤗🤗🤗🤗🤔🤔🤔🤔🤔☺️☺️🙂☺️😚😙😙😗😙😗🤑🤑🤑🤑🤑🤑. Ommmm...... Nama shivaya.... Vaaalga mada nal innakam insha allah

  • @Venkicool-k8j
    @Venkicool-k8j 3 роки тому

    இது தான் இந்தியா என் தாய் தமிழகம் நாங்களும் இஸ்லாமிய சொந்தங்களுக்கு கிறிஸ்துவ சொந்தங்களும் ஒரு தாய் தந்தை பிள்ளைகள். The only one Nation we all together. Thanks nagoor hanifa ayya aadhinam ayya both are very innocent like kid 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @chandrantr2111
    @chandrantr2111 2 роки тому +4

    இதுவே தமிழனின் அடையாளம்

  • @mrprakashvaradan3573
    @mrprakashvaradan3573 3 роки тому +2

    ஆதீனம் மறைவுக்கு பிறகு பார்க்கிறேன்...நல்ல மனிதர்

  • @nagarajan8730
    @nagarajan8730 7 років тому +131

    மத நல்லிணக்கம் என்றும் நிலைக்க வேண்டும்

  • @epmurugesanepmurugesan1836
    @epmurugesanepmurugesan1836 2 роки тому +2

    இதுதான் தமிழன்பெருமை.
    Jaihind

  • @leninraj4095
    @leninraj4095 7 років тому +146

    அருமை ஆதினம் ஐயா

  • @jayaprakashd2608
    @jayaprakashd2608 9 місяців тому

    What a communal harmony. Fantastic! May the world be like this!

  • @sasikumar-rr5bv
    @sasikumar-rr5bv 7 років тому +40

    madhurai adheenam ayya neenga miga sirandha panbaalar. vaazhka 100 aandu

  • @abdulkhadir335
    @abdulkhadir335 10 днів тому +1

    இருவரும் ஒற்றுமையின் சிகரங்கள் எல்லையில்

  • @seemonyosuva8811
    @seemonyosuva8811 7 років тому +316

    மனித நேயம் மதத்தை தாண்டியது

  • @kamaraj8120
    @kamaraj8120 2 роки тому +2

    இதைபோன்ற ஒற்றுமையை பார்க்கும் போது மகிழ்ச்சி அளிக்கிறது.

  • @manikarunamurthi2829
    @manikarunamurthi2829 4 роки тому +17

    உன் மதமா என் மதமா ஆண்டவன் எந்த மதம். நல்லவங்க நாம் இருக்கும் ஆண்டவன் அந்த மதம் (வரிகள் மறந்து விட்டன மன்னிக்கவும்)

  • @hanifadowlath2951
    @hanifadowlath2951 Рік тому +2

    Excellent Madurai Adeenam ❤❤❤❤

  • @galaxyhardwares6036
    @galaxyhardwares6036 7 років тому +304

    This is the example of India before modi.

    • @ganesanm8794
      @ganesanm8794 6 років тому +10

      U go n fuck yourself

    • @ganesanm8794
      @ganesanm8794 6 років тому +8

      U r fucking Bastard

    • @ganesanm8794
      @ganesanm8794 6 років тому +8

      Son of bitch

    • @SAFFRONINFERNO
      @SAFFRONINFERNO 6 років тому +2

      This is SUCKULARISM

    • @ALIYYILA
      @ALIYYILA 6 років тому +6

      @@ganesanm8794
      பாலியல் பார்ட்டியா.......?

  • @pandiyancareerguidance
    @pandiyancareerguidance 6 років тому +1

    மத நல்லிணக்கத்திற்கு சான்றாக இதைவிட ஒரு நிகழ்வு வேறெங்கும் நிகழ முடியாது.மிகுந்த மகிழ்ச்சி.

  • @kitkit804
    @kitkit804 6 років тому +3

    கான கன்கொள்ளா காட்சி.உன்மை சகோதரத்துவம்.மகிழ்ச்சி

  • @manis6451
    @manis6451 2 роки тому +2

    I am in great pleasure to see such great people.
    This should be continue.

  • @jansyrani892
    @jansyrani892 5 років тому +34

    இதைப் பார்த்தாவது திருந்தி மனிதநேய மக்களாக வாழுங்கள் சகோதர சகோதரிகளே

  • @ss10483
    @ss10483 4 роки тому +1

    I am not surprised because this is my Tamil culture. We are born like this.

  • @gabichelviwallpainting2774
    @gabichelviwallpainting2774 2 роки тому +3

    That's tamil nadu... கண் கொல்லா காட்சி.. இறைவனிடம் பாடல் அருமை...

  • @savarimuthuambuross5008
    @savarimuthuambuross5008 6 років тому +1

    அய்யா ஆதீனம் அவர்களின் மனித நேயம் அய்யா நாஹுர்
    ஹனிபா அவர் பாடல்களுக்கு கிடைத்த வெற்றி அவருடைய இனிமையான பாடல்கள் என்றும்
    நினைவில் நின்றவை இதைக்கண்டு அளப்பரிய ஆனந்தம் தமிழன் தடம் மாறமாட்டான் வாழ்க வாழ்க தமிழ்.

  • @rx100z
    @rx100z 2 роки тому +5

    தமிழ் பற்று கொண்டவர்கள் இரு நம் முன்னோர்களும்💖💖💖

  • @JP_rasanai
    @JP_rasanai 2 роки тому

    அருமையா இருக்கு பார்க்கவே....🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👌👌👌👌👌 என்ன ஒரு உண்மையான தழுவல்..

  • @nasarahmed4050
    @nasarahmed4050 3 роки тому +3

    Masha Allah etha pakum poothu manasuku romba santhoosama erukuthu 🙏🤲❤️ Alhamdulillah 😘

  • @RaviKumar-xj5si
    @RaviKumar-xj5si 3 роки тому +2

    நான் பார்த்த பிரபலங்களின் சந்திப்பில்.. கணக்கிடைக்காத சந்திப்பு நிகழ்வு.. ஆத்மார்த்தமான சந்திப்பு நிகழ்வு.. இந்த உறவையாட பிரித்தாள நினைக்கிறீர்கள்... அப்படி நினைப்பவர்களுக்கு இன்மையிலும், மறுமையிலும் மன்னிப்பே கிடையாது..

  • @gemini166
    @gemini166 4 роки тому +10

    இது தான் உலகம்
    இதுவாகத்தான் இருக்க வேண்டும்...
    வழிகள் தான் வேறு நம் இலக்கு ஒன்றே....

  • @abdulareef7253
    @abdulareef7253 4 роки тому +1

    அற்புதமான பதிவு.. ஆதீனம் மகா மனிதர்..

  • @immortalruler...8023
    @immortalruler...8023 2 роки тому +4

    Definition of "சைவம்" (Saivam) ❤️💐

  • @saravanankrish5725
    @saravanankrish5725 3 роки тому +1

    இது தான் தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் விதமாக செயல் அரும அரும அண்ணா.