நாகூர் கனிபா பாடல் பாடியது அருமையாக உள்ளது
அன்றும் இன்றும் என்றும் ஒரே தலைவர் வைகைப்புயல் வடிவேல் மட்டுமே❤
ஒருவர் தன் பேச்சாலே விழுந்து விழுந்து சிரிக்க வைக்கவும் முடியும் .. பாட்டு பாடி கண் கலங்க வைக்கவும் முடியும் என்றால் அது வடிவேல் என்ற ஒற்றை கலைஞனால் மட்டுமே முடியும் ❤❤❤❤
9:24 Vaigai Puyal🔥❤️Thalaivaaa Ne Vera Ragam 🔥❤😂😂
12:00 Vadivelu singing ❤
"அண்ணல் நபி பொன் முகத்தை கண்கள் தேடுதே.." நாகூர் ஹனிபா மாமாவின் பாடலை அருமை பாடுகிறார் வடிவேலு அவர்கள்.
அருமை நாகூர் ஹனீஃபா குரலில் வடிவேலு சார்.
நபிகளார் பற்றிய பாடலில்.
What a memory power and humorous man.... pure talent.....
Vadivelu + Uthay = Genius Combo deadly combo of the year
யாருக்கெல்லாம் வின்னர் , ஃப்ரண்ட்ஸ் படத்தில் வடிவேல் சார் உடைய நடிப்பு ரொம்ப பிடிக்கும் 😊🙋♂️💯🤣
Intha oru like.
.. ena ettaiya oru pickaaren evlo azhaga catch pandren.... See more.....
சிறந்த கலைஞன் வடிவேலு, மிகச்சிறப்பாக நடித்தவர் பாடிஅசத்துகிறார்
my thalaivARR musical / my thalaivan vadivelu singing ❤❤❤🔥🔥🔥
I am happy to see you Mr. Sudharsan Gandhi as one of the pillors in Vikatan a honest identifier of talents, By one your frnd of schooling.
Eventhough Vadivelu and Vijay sings a song without music, it always gives a satisfied feeling ❤️
இந்தத் திரைப்படத்தில் நடிக்கவில்லை உண்மையாக வாழ்ந்து இருக்கிறார் ஐயா வடிவேல் கோடான கோடி நன்றி
😂😂 Udhay and vaigai puyal both are pure souls 🎉God bless, I enjoyed throughout the show ❤❤
வடிவேலு ஐயா.... உதய் அண்ணா அருமை....
❤❤❤❤❤ evol jolly a eruku nampa anna Vadivel pasum pothu
மிக அருமையான பேட்டி 🌷👌
Great 👍 vadiveal 🎉sir
Top talented vadivelu sir..
But uthaya sir very good 👍 👌 ❤❤
The name is Legend A R Rahman ❤❤❤🎉
Really great actor..no one replaced him
நகைச்சுவையின் நாயகன் 🔥 என்றும் வைகைப்புயல் 🔥🔥
Congratulations team vadivel sing super
மாமன்னன் திரைப்படம் என்னும் ஓர் காவியம் வெற்றி பெற வாழ்த்துக்கள்...
Semma interesting super conversation.. Vadivel sir ultimate talent person..udhay sir super.. time ponathu therila...waiting for next episode
No 1 can replace Madurai Mr. Vadivel such a great legend
Thalivar Vadivelu sir legend forever. Semma fun interview but movie caste and sogama irukkum thalivar oda acting semma irukkum emotional serious role ..... Vera level sriirka veipar ...azha veipaaru...
AR Rahman was keyboard player for Illayaraja...not his assistant..both are genius in their own way🎉
The movie was AWESOME. The actors were superb. Vadivelu was the righf choice for that role. Fahad played is role outstandingly . His eyes tells it all. And Udhiyanindhj was fantastic. Keerthi 's role was superb also. Lot's of love from South Africa for the team. ❤
Vadivel good speech 😁😁😁
My thalaivar vadiveal 🎉sir
Super song
மனதில் கவலை இருந்தால் உங்கள் வீடியோ பார்த்தால் கவலை மறந்து சிரித்துவிடுவோம்
❤❤❤❤❤ evol jolly a eruku nampa anna Vadivel pasum ppthu
I like PARTHIBAN SIR VADIVEl ANNA AND UDHAI ANNA
Udhayanidhi annaa ungala kattipudichi mutham kudukkanumpola irukkuthunnee
Mass comedy monster vadivelu ....
படத்த எதிர் பார்க்க வெச்சிட்டாங்களே 😮
யாருக்கெல்லாம் பார்த்திபன் மற்றும் வடிவேல் இருவரின் காம்பினேஷன் நடிப்பு ரொம்ப பிடிக்கும் 💯🙋♂️👌
@@parthiparthiban9386 oh un name um parthiban ah😂🤣 athan kovam varuthu🤣 antha cringe parthibana sonna unakku kovam varuthu
@@prabhakaran4920 soori comedy ku Naan sirichatha née paathiyada sori naayi🤣🤮
@@typicaltamilan4578 nee antha naayi ku than da siripa echakalai naayi nee
Uthai I love you so much bro really I'm ur bigggggggggggggggggggggg fan antha paal vedinja Face kuzhanthaipol smile waaah bhai waaaah ❤😘😍😚
EXCELLENT EXCELLENT 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
அருமை👌👌👌👌
தமிழ் சினிமா இன்னும் இவரை பயன்படுத்தியிருக்கலாம்…
🖤❤️ Uthayanithi Stalin🏴🚩
Semma vadivelu sir idan naa ipady sir solluradu moda thiramay ellama mela varala ❤❤👍👍👍👍🙏🙏🙏🙏
Thalaiva ❤️😍vadivelu
You upload 100 video against vaigai puyal... He will smash in a single smile
Excellent
Supb sir really talented
8.52❤😍 amazing
சூப்பர் தலைவா
6:34 semma comedy pa Vadivelu sir always rocks on all interviews
👏👏👏👏👏👌👌👌👌👌
வில்லன் கேரக்டர்தான் சூப்பராக அமைந்தது இப்படத்தின் முக்கிய கதாபாத்திரமே.
Nagoor Hanifa Sir Song 👌
Sema realty appa magan relationship
Super
Vadivelu is an untapped singer.
Great voice and great range.
Vadivelu the singer will be norm after few months
Thikuchi endra padathil vadivelu acting arumaya irukum. Andha charactera vaalnthurpaaru. Comedies supera irukum. Kadesile kankalanga vacharvaaru. Educationku mukkiyathuvam edukapatta portion athu.
9:56 E M ஹனீபா பாடல்..... இந்த வீடியோ பாத்ததும் போயி அந்த பாடலை பார்த்தேன்..... same tone..... தன்னிகரிலா கலைஞன் வடிவேலு.... தமிழ் சினிமா இன்னும் இவரை சரியாக பயன்படுத்த வேண்டும்.......
Vj Sana So Cute 😊 love ❤
What a narration what a humour sense ...real kalaingan
vadivel sema talent
உங்களை பற்றி ஆயிரம் விமர்சங்கள் இருந்தாலும் நான் ரசிக்கும் ஒருவர் நீங்கள் தான் அண்ணா...
yes
❤
ஓரு தமிழ் கலைஞன்(வடிவேல்) மட்டுமே முடியும்...
ஓரு ரசிகனை சிரிக்கவும் வைக்க முடியும்....
அழுகவும் வைக்கவும் முடியும்..
வடிவேல் ஓர் லெஜண்ட்....❤❤❤
Nagoor hanifa song super paadunaru pa
9.50 nagoor nanifa song🔥
சிரிக்க வைக்கும் கடவுள் வைகைபுயல் VADIVELU
14:08 😂❤
Mudilapa........ vayiru valikuthu.....😂 AR Rahman's great effort! 👌
Vadivelu is talented but his associates tell something else
10.38 antha Aiyaya sema sirippu 😂😂😂
😂 wow super
21:00 Udhay anna character revealed i guess
Stres buster vaigaipuyal
வடிவேல் சார் காமெடி அருமை 😂
we lived during the time when vadivelu existed..
😂👌👍🌹
9:45 Nagoor hanifa song❤
9.56 I know every one searching for song name : "ANNAL NABI PONMUGATHAI " Song By Nagore E. M.Hanifa| Nagore E.M Hanifa song with lyrics
உதய்அண்ணா
Hi saran anna , h r u ?
அரசியல் ரீதியாய் (அவர்கள் திமுக )எனக்கு அதிகமாய் உடன்பாடில்லை ஆனாலும் உதய்னிதி படங்கள் எனக்கு பிடிக்கும்.
இது தான் கடைசி படம்
nenjukku needlhiyum unga careerla nalla padam Sir
14:08 😂
பரியேறும் பெருமாள் படத்தின்மூலம் தமிழ்சினிமாவில் கால்பதித்த மாரிசெல்வராஜ் ௮வர்கள் இந்த படம் மக்கள் ௭திர்பார்பில் .....
வடிவேல் ஐயா பேசினாலே அற்புதம்.