77வது தேசிய சுதந்திர தின விழாவில் இலங்கை ஜனாதிபதியின் விசேட உரை I Anura Kumara Dissanayake Speech

Поділитися
Вставка
  • Опубліковано 8 лют 2025
  • 77வது தேசிய சுதந்திர தின விழாவில் இலங்கை ஜனாதிபதியின் விசேட உரை I Anura Kumara Dissanayake Speech
    ------------------------------------------------------------------------------------
    #anurakumaradissanayake #nppsrilanka #npp #akd #lankasrinews #lankasri #srilankanewstamil #srilankannews #srilankatamilnews #srilankanews #srilankalatestnews #srilankanewstoday #news #LankasriNewsSriLanka​ ​​ #srilankanewstoday #breakingnewssrilanka #srilankanews #srilankanewslive #srilankalatestnews #srilankanewstamil #srilankatamilnewstoday
    ------------------------------------------------------------------------------------
    சமூக, பொருளாதார, கலாசார சுதந்திரத்தை முழுமையாக பெற்றுக் கொள்ள நாம் அனைவரும் ஒரே போராட்ட பூமியில் ஒன்றாக இணைந்து போராட வேண்டும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
    இலங்கையின் 77ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் இன்று காலை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.
    இதன்போது நாட்டு மக்களுக்கு ஆற்றிய சுதந்திரதின உரையின் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
    மேலும், இம்முறை சுதந்திர தினம் ஒரு சிறப்பு வாய்ந்த நாள் என்றும், சுதந்திரக் கனவை ஒன்றாகக் காண வேண்டும், ஒன்றாக நனவாக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
    ------------------------------------------------------------------------------------
    Visit for more news: www.lankasri.com/
    Subscribe to us: www.youtube.co...
    Facebook: / tamilwinnews
    Website: lankasri.com/
    Find more Tamil Sri lanka latest news online.

КОМЕНТАРІ • 118

  • @nadeshuvijayakumar3520
    @nadeshuvijayakumar3520 5 днів тому +22

    இந்த ஆண்டு மட்டும் அல்ல இனி எல்லா ஆண்டும் நீங்கள் தான் எங்களுக்கு வேண்டும் என்பதே மக்கள் அனைவரும் விரும்புகிறார்கள் ADK bro ❤❤❤❤❤

  • @MaliniBavananthan
    @MaliniBavananthan 5 днів тому +9

    மிக அருமையான சிந்தனை பேச்சு , மகிழ்ச்சி , like you President 😊

  • @shanthiraja5141
    @shanthiraja5141 5 днів тому +16

    வாழ்க ஐனாதிபதிஆண்டவர் நிறைவாக ஆசீர்வதிப்பாராக

  • @jothev5667
    @jothev5667 5 днів тому +26

    வாழ்த்துக்கள் அநுரா நீடூழி வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்

  • @MohamedNifras-u6v
    @MohamedNifras-u6v 5 днів тому +52

    இவருடைய பேச்சு நல்ல உள்ளம்,கஸ்டப்பட்டு உழைக்கும் வர்க்கம் இவர்கள் இருவருக்குமே புரியும்....

    • @thavamanyrajasingham7193
      @thavamanyrajasingham7193 5 днів тому +1

      0:46 0:46 0:50 😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮I I think I can do it 😮😮😮😮😮😮😮😢is 😢😢😢to come 7😊

  • @JesudasanKanagarajah
    @JesudasanKanagarajah 5 днів тому +11

    இலங்கை வரலாற்றில் உன்மையானதும்,அனுபவ ரீதியிலுமான சுதந்திரதினம்.
    வாழ்த்துக்கள் .

  • @tamildoss9784
    @tamildoss9784 5 днів тому +4

    வாழ்த்துக்கள். இலங்கை. அதிபர். அவர்களுக்கு. தமிழில். சுதந்திர தின. உறை. இளங்கை. வளர்ச்சி. பெறும். தமிழ். மக்கள். உழைப்புடன்.

  • @Sutharshini-n3v
    @Sutharshini-n3v 5 днів тому +9

    வாழ்க அனுர ஜனாதிபதி வாழ்க

  • @Abi-c3f
    @Abi-c3f 5 днів тому +17

    வாழ்த்துக்கள் சகோதரா. இந்த ஆண்டு சுதந்திரதின உரைதான் சுதந்திரத்தின் உண்மைத்தன்மையை வெளிப்படுத்தி இருக்கு. அடுத்த வருட சுதந்திர தினத்தை சுதந்திரம் கிடைத்த மக்களோடு நிறைவாகக் கொண்டாட வாழ்த்துக்கள்.

  • @SelvaSelva-cp4up
    @SelvaSelva-cp4up 5 днів тому +27

    இந்த ஜனாதிபதியின் ஆட்சியில் தான் இலங்கையில் வாழும் அனைத்து மக்களுக்கும் உண்மையான சுதந்திரம் கிடைக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்.ஊழலற்ற நல்லாட்சியை நிலைநிறுத்த துடித்துக் கொண்டிருக்கும் ஜனாதிபதி அனுரதிசநாயக்க நீடூழி வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.வாழ்க ஜனாதிபதி அனுரதிசாநாயக்கா.

    • @maryalphonse2207
      @maryalphonse2207 5 днів тому

      God bless you, President Anura. You are a wonderful great man for our country. We pray for you every day and your family. I love very much your mom. God bless you Jesus love you.

  • @Tc-id3cz
    @Tc-id3cz 5 днів тому +8

    எல்லா இன மக்கள் ஒற்றுமையாய வாழ அனுரா ஆட்சி எப்போது வேண்டும்.

  • @Whiteangelkurana
    @Whiteangelkurana 5 днів тому +3

    දමිල සහෝදරයන්ට අපි ආදරෙයි❤❤❤

  • @pushpavathythurairajasingh6859
    @pushpavathythurairajasingh6859 5 днів тому +6

    அருமையான உரை .77 ஆண்டு மரதநோட்டத்தில் எல்லா இனத்தவரும் இருக்கிறார்கள் பலவீனபடுத்தப்பட்டவர்களையும் சமபலமானவர்களாக கொண்டுவராமல் உங்களால் இலக்கை அடையமுடியும் இலங்கைத்தாய் எல்லாப்பிள்களுக்கும் தாய்தான் தாயிடம் பாகுபாடு கிடையாது. அப்படியான தாயால்தான் நல்லகுடும்பத்தை உருவாக்கமுடியும். இந்த சுதந் திரதின உரை நாட்டு பற்றுள்ள ஒரு தலைவரால் பேசப்பட்டது.மிக்கமகிழ்ச்சி.
    பொறுத்திருந்து பார்ப்போம் வாழ்க தாய்நாடு. வாழ்க வையகம்.

    • @pushpavathythurairajasingh6859
      @pushpavathythurairajasingh6859 5 днів тому +1

      இலக்கை அடைய முடியாது

    • @pushpavathythurairajasingh6859
      @pushpavathythurairajasingh6859 5 днів тому +1

      தவறுதலாக இலக்கை அடைய முடியும் என எழுதிவிட்டேன் .இலக்கை அடையமுடியாது.

  • @nathangowri9927
    @nathangowri9927 5 днів тому +10

    We are from srilanka.Happy independent day

  • @Jayak25
    @Jayak25 5 днів тому +12

    Happy independence day😊
    But I think still as a srilankan refugee from India we are struggling a lot for our own independence
    Firstly the one way passport we applied before 8 months and still waiting to come to Srilanka.....
    It's very hard to wait without any response from anyone .....

  • @kalijeyashankarsellakalimuthu
    @kalijeyashankarsellakalimuthu 5 днів тому +4

    Great speech dear President 💐🇱🇰🙏

  • @gpsingamsrilanka9750
    @gpsingamsrilanka9750 5 днів тому +8

    HappySrilanka❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @MuraleetharanKanagalingam
    @MuraleetharanKanagalingam 5 днів тому +4

    This time they have translated into Tamil great. We appreciate comrade.

    • @pathmanathanpathmananth6474
      @pathmanathanpathmananth6474 5 днів тому

      Still he is trying to match AKD voice. We couldn’t hear clearly. And reduce original sound

  • @kasiv4160
    @kasiv4160 5 днів тому +3

    Super ❤

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 4 дні тому

    Many Thanks HE the President team to remove countryside caste racism to unite all Sri Lankans to develop the country with God Blessings

  • @PhilominaPushparaniJesudasanPa
    @PhilominaPushparaniJesudasanPa 5 днів тому

    மக்களுக்கு சுதந்திரமாக வாழ வழிகாட்டிய ஜனாதிபதிக்கு வாழ்த்துக்கள்🎉

  • @sivabathamsinnathamby846
    @sivabathamsinnathamby846 5 днів тому +1

    Happy independent day.
    Honorable Precedent speech was nice and good to see the country is coming back to peace and harmony.

  • @amwajiha
    @amwajiha 5 днів тому

    Great speech ❤❤❤❤

  • @balageorgerajakumar2409
    @balageorgerajakumar2409 5 днів тому

    வாழ் அனுர ஐனாதிபதி வாழ் ❤

  • @reginiechristie9176
    @reginiechristie9176 5 днів тому

    ஶ்ரீலங்கா தாயே 🎉🎉🎉

  • @SOMUVIJAYARATHNAM
    @SOMUVIJAYARATHNAM 5 днів тому +1

    This's a special Independent day for our people because Great President and good opportunity all Srilankan,God bless our President and our people❤🙏.

  • @ponniahratha8582
    @ponniahratha8582 4 дні тому

    ❤❤❤❤❤MR..ARUNA.YOU....Do. GOOD..JOB.ALL..POPLE..LIVE..HAPPY....GO D...HELP..YOU❤❤❤

  • @MuraleetharanKanagalingam
    @MuraleetharanKanagalingam 5 днів тому +1

    What time they have translated into Tamil great. We appreciate comrade.

  • @alakankunam1586
    @alakankunam1586 5 днів тому

    Good job

  • @BenjaminNadarajah
    @BenjaminNadarajah 5 днів тому

    Super speech president sir.

  • @nathangowri9927
    @nathangowri9927 5 днів тому +1

    வாழ்த்துக்கள்.

  • @naseemasahabdeen1942
    @naseemasahabdeen1942 5 днів тому +2

    Graat. speech. darr. persidant

  • @AhamedFaleel-q4j
    @AhamedFaleel-q4j 5 днів тому +6

    77வதுசுதந்திரம்அடைந்த இந்ததருனத்திருந்தாவதுசகல இனமக்களும்சமத்துவத்துடனும்சகோதரத்துடனும்எனவேண்டிவிடைபெறுகிறேன்நன்றி.M.faleel

  • @balasubramaniambalachandra9352
    @balasubramaniambalachandra9352 5 днів тому

    AKD 👍👍👍👍👍🔥🔥🔥🔥🙏

  • @aroosbhai3323
    @aroosbhai3323 5 днів тому +1

    Jayawewa

  • @thavachelvykanagaretnam1071
    @thavachelvykanagaretnam1071 5 днів тому

    Greetings from malaysia happy independance day to lankan treasured president and citizens of this gem island blessed peaceful living as one lanka

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw 5 днів тому +1

    நன்றும் தீதும் பிறர் தரா 🌹

  • @baskaranmylvaganam1929
    @baskaranmylvaganam1929 5 днів тому +2

    நிறைகுடம் ஒருபோதும் தளம்புவதில்லை.

  • @MohammedJazil-pz7sn
    @MohammedJazil-pz7sn 5 днів тому +1

    MASAALLAH

  • @ThiruchchelvamPirabakaran
    @ThiruchchelvamPirabakaran 5 днів тому +1

    🕊️🌍Happy independence day 🕊️things has 💚💚💚💚💚💝🎉🎉🎉

  • @PadminiKurukgamage
    @PadminiKurukgamage 5 днів тому

    Happy.Sri.lanka.Akd.nice.spreech.godbless❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤we
    Love❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw 5 днів тому +5

    உலகப்பந்தில் தமிழர்கள்🕍⛪🌋⛰️🌹 எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்

  • @alamanmbalamanmb8737
    @alamanmbalamanmb8737 5 днів тому

    Happy 🎉❤independence day Mr.president

  • @Pathmanathan-z8y
    @Pathmanathan-z8y 5 днів тому +2

    VALGA VALARGA

  • @nasirmohamed7559
    @nasirmohamed7559 5 днів тому

    AkD❤

  • @ssspuvikila6353
    @ssspuvikila6353 5 днів тому

    Super.sir

  • @thangaththuraivilvarajah7245
    @thangaththuraivilvarajah7245 5 днів тому +1

    Happy Independence day.

  • @CHITRALEKAKANDASAMY
    @CHITRALEKAKANDASAMY 5 днів тому

    Happy srilanka

  • @யேசுநேசன்
    @யேசுநேசன் 5 днів тому

    இலங்கையின் தேசியக்கொடி மாற்றி அமைக்கப்பட வேண்டும்: காரணம், சிங்கக்கொடியில், இலங்கையில் வசிக்கும் இனங்களுக்கு சம உரிமை காட்டப்படவில்லை! சிங்களவர்கள் இலங்கையில் அதிகமாக வசித்தாலும், ஒரு நாட்டின் தேசியக்கொடி, அந்நாட்டில் வசிக்கும் அனைத்து இன மக்களையும் சம உரிமை கொண்டவர்களாகக் காட்ட வேண்டும்!

  • @ramanathanramesh7
    @ramanathanramesh7 5 днів тому

    Great speech Mr President, we expect to implement your dream

  • @SaranjaNishanth
    @SaranjaNishanth 5 днів тому +1

    Happy Independence Day 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @zasagemline4279
    @zasagemline4279 5 днів тому +4

    ❤wonderful Speache ❤
    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @CharlesLouis_inspire_me
    @CharlesLouis_inspire_me 5 днів тому

    Very good speech

  • @papaaugustin9215
    @papaaugustin9215 5 днів тому +4

    வணக்கம்♥《》 ஜனாதிபதி அநுர வாழ்த்துக்கள்★★nandri..France. .erundhu:4:2:2025★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★

  • @kausalyanallainathan1721
    @kausalyanallainathan1721 5 днів тому

    AKD❤❤❤❤❤

  • @sibyllejoseph
    @sibyllejoseph 5 днів тому

    God bless you 🙏🙏🙏💕💕

  • @CaesarT973
    @CaesarT973 5 днів тому

    Hard working people are backbone of the economy, so everyone must do all kinds of work with pride ✅

  • @CaesarT973
    @CaesarT973 5 днів тому +1

    Good to see Indigenous Veda nation of Poomi Putra 🙏🏿🦚🕉️☸️🌦️

  • @arunthathyguna7369
    @arunthathyguna7369 5 днів тому +2

    எமது ஜனாதிபதி அநுர நீடூடி வாழ வேண்டும்

  • @pugallll4626
    @pugallll4626 5 днів тому

    ❤❤❤❤🎉 🎉🎉🎉

  • @sekarharan6751
    @sekarharan6751 5 днів тому

    Welcome

  • @pugallll4626
    @pugallll4626 5 днів тому

    🎉🎉🎉🎉

  • @gnanamanyritaschmitz-sinna1953
    @gnanamanyritaschmitz-sinna1953 5 днів тому +1

    🎉🎉🎉🎉🤗🤗🤗✝️✝️✝️✝️🛐🛐🛐🛐🛐🛐🤝God bless our Akd president ✌️✌️✌️🥰🥰

  • @Fathimasaneera-t3d
    @Fathimasaneera-t3d 5 днів тому

    😊❤😊😊😊❤

  • @arunajay8040
    @arunajay8040 5 днів тому

    Happy independence day 🫡🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰

  • @MohammedSuhaib-x5f
    @MohammedSuhaib-x5f 5 днів тому

    🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @mnousadmnousad7295
    @mnousadmnousad7295 5 днів тому

    I love SriLanka 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰💐💐💐💐💐💐💐💚💚💚💚💚💚💚💚💚💚

  • @kokilathasnalliah
    @kokilathasnalliah 5 днів тому

    Release tamil political people in jail

  • @ILAKKIYALJAGADEESH10-yr2cz
    @ILAKKIYALJAGADEESH10-yr2cz 5 днів тому

    Rip

  • @akmsalifakmsalif-mh4qt
    @akmsalifakmsalif-mh4qt 5 днів тому

    👉🌻🌹🌻🤲🏻🇱🇰🇱🇰🇱🇰🤲🏻🌻🌹🌻👈

  • @MohammedSiraj-e7w
    @MohammedSiraj-e7w 5 днів тому

    BYNAIL

  • @جدي-ث3د
    @جدي-ث3د 5 днів тому +1

    ❤❤❤

  • @JuBrDeny2084
    @JuBrDeny2084 5 днів тому

    Elaggai nattai"wallarasuhaluku wekkamal erunthal nallathu!poruthuerunthu parpom5y

  • @Fathimasaneera-t3d
    @Fathimasaneera-t3d 5 днів тому

    🌷🌹🌹🌷🌷🌹🌷🌹🌹🌷🌹🌷🌷🌹🌹🌷🌷🌷🌹🌷🌹🌷🌷🌹🌷🌷🌹🌷

  • @suthasinnathurai2253
    @suthasinnathurai2253 5 днів тому

    Tamilarin thaakam tamil eela thayakam endrum en nenjil irukum

  • @kodda152
    @kodda152 4 дні тому

    சாக்கடை பன்றிகள் நாட்டில் புகுந்த அசிங்கமான நாள்🙊🙊🙊🙊

  • @Uthayakymar
    @Uthayakymar 5 днів тому

    🙏💚🙏🔥🙏❤🙏👁️🖤👁️🙏🕉️✝️🤲☸️🙏👈

  • @SivaSiva-oc4wb
    @SivaSiva-oc4wb 5 днів тому +2

    சுகந்திர தினமா? யாருக்கு.

    • @nonajarena7062
      @nonajarena7062 5 днів тому

      Namakku ilangai makkalukku.onakku illati.adukku naga pali illaya.ni ilangaya thavira enga ponanulu 2 than.

    • @mahendranrajah7481
      @mahendranrajah7481 5 днів тому

      @SivaSiva-oc4wb ELLA ILANGAIYARHALUKKUM.

  • @naganega9952
    @naganega9952 5 днів тому +1

    எவ்வளவுதான் தமிழ் மக்களை நீங்க ஏமாற்றினாலும் மக்கள் ஒருபோதும் ஏமாற மாட்டார்கள் சிங்களத்தில் ஒருபோதும் நம்பிக்கை வைக்க மாட்டார்கள்😂😂😂😂😂

  • @aalampara7853
    @aalampara7853 5 днів тому +3

    தமிழில் தேசிய கீதம் பாடப்படவில்லை 😢😢😢 புதிந இலங்கைக்குள் வாருங்கள். 🤦🏻‍♂️

    • @MohamedNifras-u6v
      @MohamedNifras-u6v 5 днів тому +2

      முழுமையாக பார்த்தீர்களா சிங்களத்தில் ஆரம்பித்து தமிழில் முடிக்கப்பட்டது....

    • @aalampara7853
      @aalampara7853 5 днів тому +2

      @@MohamedNifras-u6vஓம் கேட்டனான் தமிழ் பகுதி வரவில்லை! வந்திருந்தால் காணொலி பகிருங்கள் அன்பரே

    • @MohamedNifras-u6v
      @MohamedNifras-u6v 5 днів тому +2

      @@aalampara7853 இல்லை சுதந்திரதின முடிவில் தமிழில் பாட்ப்பட்டது அதைத்தான் சொன்னேன்...

    • @aalampara7853
      @aalampara7853 5 днів тому

      @@MohamedNifras-u6v நன்றி! அறிந்து கொண்டேன் 🙏🏽

    • @MohamedNifras-u6v
      @MohamedNifras-u6v 5 днів тому

      @@aalampara7853 😊

  • @CaesarT973
    @CaesarT973 5 днів тому +1

    We need to build our good reputation around the world 🌎 🪷

  • @SelvarayaRajeev
    @SelvarayaRajeev 5 днів тому

    ஒன்றும் பயன் இல்லை

  • @ssspuvikila6353
    @ssspuvikila6353 5 днів тому

    Super.sir

  • @mohamednajeem4976
    @mohamednajeem4976 5 днів тому

  • @naganega9952
    @naganega9952 5 днів тому

    எவ்வளவுதான் தமிழ் மக்களை நீங்க ஏமாற்றினாலும் மக்கள் ஒருபோதும் ஏமாற மாட்டார்கள் சிங்களத்தில் ஒருபோதும் நம்பிக்கை வைக்க மாட்டார்கள்😂😂😂😂😂

  • @AlagayyaChandarakumar
    @AlagayyaChandarakumar 5 днів тому

    ❤❤❤❤

  • @maryansalaanisten9583
    @maryansalaanisten9583 5 днів тому

    ❤❤❤❤❤

  • @AyshaIqbal-im7ck
    @AyshaIqbal-im7ck 5 днів тому

    ❤❤❤