ராஜா சார்ட்ட ஒரு பாட்டு பாடணும்னு ரொம்ப ஆசை! - பாடகி அனுராதா ஸ்ரீராம் | Manathodu Mano | JayaTv
38:11
Viduthalai Part 2 க்கு நான் தான் முதல் ரசிகன்: Ilayaraja, Vetri Maaran, Vijay Sethupathi, Soori
11:07
நான் Child Prodigy -லாம் இல்லை! - பாடகி சின்மயி | Manathodu Mano | Epi - 21 | JayaTv
Вставка
- Опубліковано 26 лис 2024
சிம்மை சிங்கார வேலன் அருளால் நீங்கள் வாழ்வில் மேன்மை பெற வாழ்த்துக்கள்.🕉️💓💖👸💞💑💒🌄🌟✨💫🏘️⛱️🏝️🌷🌹🌻🌼🍇🍎🦜🕊️🦢🐦🦚🎇🇬🇧
Lovely Lovely what a Divine Voice God Bless You Chinmayee❤
சின்மயி, பாடல்கள் சூப்பர்... மேலும் நல்ல மரியாதை தெரிந்தவராகவும் இருக்கிறார்... வாழ்த்துக்கள்....
பபஸ
Very casual, no artificial buildups and most important thing is highly talented. I enjoyed this video....
What a pure clear voice! Chinmayee you are blessed. Your mother has given you such a strong foundation. Do what you love and stay happy. Don't let small minds shrink your world.
இனிமையான குரல்.நல்லவேளை இவருக்காவது நல்ல நல்ல பாடல்கள் கிடைத்தன.சூப்பர்ப்
Chinmayi Sister......You have "Honey voice🍜" One day you will shine like SUN🌞🌞🌞🌞🌞🌞 (Matchless, incomparable)GOD BLESS YOU CHINMAYI.
Thanks MANO Sir.🙏
பழமை, பழமை, மரபுமாறம்மல் சிகை அலங்காரம், உடை சேலை, இதைவிட அற்புதமான பெயர் சின்மாயி அருமை பெண்மையே வாழ்த்துக்கள். இன்றைய நாகரீகமில்லாத நடிகைகள் தலைவிறிகோலமாக,பணம்,திடீர் என்ற மமதையில் வரும் பெண்கள் மத்தியில் உங்களை வரவேற்பதில் பெருமை மீண்டும் பெண்மை
சின்மயி! இறைவன் கொடுத்த கொடை உங்கள் இனிய குரல். மனோ சார் இந்த இனிய நிகழ்ச்சியினை எங்களுக்கு தந்தமைக்கு மிக மிக நன்றிகள். மிகவும் சிறப்பு. கடவுள் உங்கள் இருவரையும் மேன்மேலும் ஆசீர்வதிப்பாராக.
வீட்டுக்குள் விட்டு பாரு, அப்புறம் தெரியும் !! கடவுளை நீ கரிச்சி கோட்டிக்குவ !!!
Such brilliant singing! Tamil cinema is missing such a great singer!
What happened to he? Why is she neglected in spite of her talent?
The best singer of todays generation ❤i simply love Chinmay
சின்மயி அவர்கள் அருமையான பாடகி அவர்கள் பேரும் புகழும் பெற்று நீடூழி வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன். மனோ ஐயா அவருக்கு மிக மிக நன்றிகள் வாழ்துக்கள் வணக்கம்.
40 mins interview, she was singing for nearly 35 mins. Amazing Singing, God bless
1:35 அவங்க அப்பா வ பத்தி கேட்ட போது, அவங்க எப்படி வெளிப்படையா சொன்னாங்க , such a great woman
கடவுள் மனிதர்களை சந்தோஷப்படுத்த , மனிதர்களுக்கு கொடுத்த talent தான் எத்தனை யோ 🌷🌷🌷 கொடுத்துளார், GOD IS GREAT👍சின்மயி SUPER🌷🌷💐💐💐
SIN
I like your voice and singingare nice with all sangathies Keep it up molu❤
" Singer "
சின்மயி பாடியதும்.. பார்த்தற்க்கும் இரொம்ப thanks
கடவுள் கொடுத்த அருமையான குரல் வளம் சின்மயிக்கு .
Such a great voice of Chinmayi.... Really superb. Credit goes to Mano too.
Wow.. Sheer Masterclass...
It's impossible not to get overwhelmed with emotions when you hear the divine music of Chinmay..
Chinmay has an uncanny knack of touching one''s soul with her vibrant, golden voice...
I pray to God Almighty to bless Chinmay with health, wealth, peace, prosperity, happiness and a long life ..
I hope we get to hear more and more and more of the songs from Chinmay..
Cheers and God bless her..
எல்லா பாட்டும் Lyrica மனப்பாடமாக. Gods gifted
என்ன பிட்ச் என்ன ப்ளோ சூப்பர் சின்மயி. நன்றி மனோ சார்
இவர் தான் வைரமுத்து புகழுக்கு கலங்கம் கற்பித்தார். நல்ல திறமையானவர்.
@@pmuruganpmurugan8869 களங்கம்
அருமை மகளுக்கு ஆண்டவன் அருளால் அமிர்தமாக குரல் வளம்....எத்தனையோ ஆயிரம், லட்சம், கோடி மக்களுக்கு இவர் பாடலைக் கேட்கும்பொழுது நிச்சயமாக ஒரு ஆறுதல், மன அமைதி, மன சந்தோஷம் கிடைக்கிறது....உங்கள் இசைப் பணி தொடரட்டும்...இறையருள் எப்போதும் உங்களுக்கு பாதுகாப்பாகவும், நலம் புரிவதாகவும் அமையும். வாழ்க வளமுடன்.
Qq
சரசுவதில
சின்மயி அவர்களின் பாடல் மிக இனிமை!
singar chinmayi voice wonderful,super
For her talent,she has been underplayed.
God bless you Chinmayi
சரஸ்வதி அருள்பெற்ற குரல்.நீங்க நிறைய பாடனும்.god bless you
Great singing. I do not know about Hindusthani. After hearing the singing by respected Sinmayee jii, i like to hear hindusthani, as i am deeply attracted by her voice.
Excellent music by chimayi like to hear more songs of her.le
இனிமையான குரலுக்கு சொந்தக்காரி சின்மயி , தன் வாழ்நாளில் மிகக் கடினமான சோதனைகளை தாண்டி வந்தவர், திரைத்துறையிலும் பல்வேறு சோதனைகள், ஒரு பெண் தன் திறமையை சமூகத்தில் வெளிப்படுத்த எத்தனை தியாகம் செய்ய வேண்டி உள்ளது. சின்மயிக்கு நிறைய வாய்ப்புகள் தரவேண்டும். அவருக்கு உங்கள் எல்லோருடைய ஆசிர்வாதத்தையும் வழங்குங்கள் ! சின்மயி வாழ்க வளமுடன்!
உண்மையை உரக்க சொன்ன தங்களுக்கு நன்றி.
ஓம்
நீ ஒரு தெய்வ மகள் என் மகளே
சின்ன பிள்ளை சிம்மை வஞ்சகமில்ல பிஞ்சு மனம் சின்னவயசிலே தந்தையை மறந்து தாயின் சிறகுகால் காக்கப்பட்டு வளர்ந்த குஞ்சு நல்ல பாடகி இசை உலகம் இனிமையாக இவள் வாழ வாழ்த்த வேன டும் வாய்ப்பு அழிக்கவேன்டும்
Last line error correction please, it's, " அளிக்க வேண்டும் "
Not
Azhikka venum ' means different...
What a Great and an awesome singer we have in South India. All the songs were Mind Blowing and as she was singing few songs I was getting goose bumps. She is a World Class Singer and there is no one equal to her level of Singing. She is a Precious Gem and we cannot lose her in this field. Plz forget the Past and help her to Arise and Shine once again so that we can hear more of her songs. ❤️
சிறந்த பாடகி சின்மயி!
I heard this now.
Manoji-thanks again for ur superb episodes.
Cinmayee is blessed. Hope and pray all her problems go away and she shines in her chosen field.
Thanks
சின்மயி தி கிரேட் . எவ்வளவு சிறப்பாக நீங்க பாடறீங்க . உங்களை பற்றிய தவறான விஷயங்களை பரப்பியவர்கள் கரியையும் சேற்றையும் வாரி பூசி விட்டீர்கள். இவ்வளவு மிக சிறப்பாக பாடும் சின்மயிக்கு கவிக்குயில் ஆப் தமிழ்நாடு என்ற பட்டத்தை அடியேன் கொடுக்கிறேன். தாங்கள் மற்ற விஷயங்களில் நேரத்தை செலவழிக்காமல் பாட்டு ஒன்று தான் உங்கள் வாழ்க்கையின் குறிக்கோளாக இருக்க வேண்டுமென மிக்க அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் வாழ்க்கையில் பல சிகரங்களை தொட வேண்டுமென மிக்க அன்புடன் வாழ்த்துகிறேன். எல்லா வளமும் நலமும் பெற்று பல்லாண்டுகள் வாழ வேண்டுமென அன்புடன் வாழ்த்துகிறேன் இந்த அருமையான நிகழ்ச்சியை தந்த அங்கிள் மனோ அவர்களுக்கு கோடானு கோடி நமஸ்காரம். நன்றி ( அடியேன் வாழ்நாளில் இதுவரை இது போல் யாருக்கும் எழுதியதில்லை. இன்று இந்த நிகழ்ச்சியை பார்த்த பிறகு நான் பதிவிடவில்லை எனில் மிகப்பெரிய குற்றவாளியாக மனதில் கூனி குறுகி இருப்பேன்)
மனிதர்கள் மனதில் நீங்காத இடம் பெற்றுள்ளார்.
Others might have ulterior motives in trying to pull you down, but your God Gifted aathereddy Voice will take you very far ... God Bless you always 🎉🎉🎉❤❤❤
I saw you first in Sapta swarangal in 2000 or so. I an nearing 85. I am your ardent fan for the past 28 years. I consider myself lucky.
It should be 21 years.
சின்மயி பாடல்களால் படத்திறகு சிறப்பு
I love your voice. How she is remember. God bless her.
Gold Medalist in a AIR hindustani Music competition shows her love for music and penchant for learning music and more than that her dedication. Best Wishes to Chinmayi.
எப்படிடா இப்படி தூ.......க்கி படிக்கிராங்க
ennda solrae nee?@@22surima
Bole re papihara!!!!! My God! Goosebumps.
What a voice i cant just imagine that someone Could sing so well such a good voice. I hope in future she sings a lot of songs
Great very beautiful voice shinmayi. Congratulations 🎉
இறைவன் இசைக்கு மெருகேற்ற பூமிக்கு தந்த அற்புதபாடகி சின்மயி. ஆனால் காமுகர்கள் கையில் இருக்கும் சினி உலகில் இவர்கள் வாழ்வதே கடிணம்.
Very. Fine
Adorable and versatile voice, God bless you
So nice of her to sing these songs beautifully...❤❤❤❤ and a very nice human being.... compared to the new singers she's down to earth, no build-up
அருமையான நேர் காணல். சின்மயி நிறைய பாடல் பாட வேண்டும்.
Really a God gifted voice.May God bless her in her achievement.
Ppppppppppppppp
பாலாஜி அதற்கு நீங்கள் இசை அமைப்பாளராக ஆக வேண்டும்
Amazing singer, Rascal Vairamutthu played dirty. What to do, this is a reality. Wish she achieves more success.
Such a very sweet voice. God's gift. She is another vani jayaram and swarnalata
Chinmayee வானத்தின் ௨ச்சத்தை ௮ணுகி விட்டாய். பிரமாதம். வாழ்த்துக்கள்🎉🎊
00000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
GOD GIFTED VOICE.... REALLY CHILD PRODIGY...... LONG LIVE CHINMAYI MADAM
என்ன ஒரு இனிமையான குரல் இவ்வளவு நாள் கானாமல் போய்விட்டீர்கள் மீண்டும் உங்கள் குரல் கேட்க வேண்டும் 👍
Chinmayi's voice is melodious .
மிக மிக அருமையான குரல் இத்தனை பாட்டுகளும் சின்மயி மேடம் பாடியதா
What a voice,easy flow and melodious
seruppu voice !!!
அருமையான குரல் வளம்...ஒரு நல்ல பாடகியாக வளம் வர வேண்டியவர்.. புகழை கெடுத்த பெருமை வைரமுத்து வை சாரும்...
No no sir,
How can a person spoil a 'divine' gifted voice' fame or reputation ? Actually 'he' lost his... everything
நீங்க பாத்திங்களா Mr.srinivadan வாய்க்கு வந்த பேசாதேங்க. ஆதாரம் இல்லாமா நாளை நானே உங்க மேல குற்ற சாட்டு சொன்னா Ok வா....
15 ஆண்டா சின்மயி கோமாள இருந்தாங்களா
😂😂😂
நல்ல குரல் என்பதில் ஒரு மறுப்பும் இல்லை. ஆனால் நல்ல குணம் இல்லை.
One of the best song in cene songs history.awesome chinmayee
God bless you chinmaiye
Oru daivam thantha poove evergreen from Chinmayi
Why her choice of songs (rather tunes) have a tinge of melancholy ?
Her mother's observation that she did not like to upset other kids by sending her to a competition is praiseworthy. A gentle soul.
Wow...
Aaha Arumayo Arumai...
Absolutely brilliant...
Delightful to hear this...
Chinmay is blessed with a fantastic vibrant golden voice..
I hope we get to hear more and more from Chinmay..
Here's wishing Chinmay only the very best and success in all her endeavours with the grace and blessings of God Almighty..
No wonder why the Tamil music industry stopped her from Tamil because she is so a talented and brilliant singer and she sounds so good in real and recording !!
தெரியாத மாதிரி கேக்குறீங்களே பாஸ்
Oh what a shrill voice
Extremely good voice
She touches all the three acts effortlessly
Really amazing
God bless her
There was no supporting singers on stage....Chinmayi solo show...wow, whatta a blessing.
Thank you, thank you, thank you.
Very sweet
Best wishes to Chinmayi. Thank you Mano Sir
வாழ்த்துக்கள் சின்மயி.மிக அற்புதம் குரல் ,இசை ,பாடல் மேன்
மேலும் வளர இறைவன் அருள் புரிய வேண்டுகிறேன்.
Chinmayi deserves to be reckoned as One of the Finest Alround Singers Undoubtedly.
Wonderful effortless singing 👏🏼👏🏼👏🏼
Very good program. Mono brought out all classical songs and Chinmai also sung well.. God bless
Gifted and talented singer👏👍👌🙏🇮🇳
Vv nice program. Enjoyed a lot
Mano voice is sweet, pleasing, promoting the person interviewed to give more and more happily. Sabash Manoji. You are also singing king. Appreciating other singers is a noble quality.
Mano your interview brings treasure of songd from every legend singer ^ maano sir especially cinmaye singer legend my wishes for you many more manathodu mano like this thank you and jaya tv
அருமையான குரல்வளம்.வாழ்த்துக்கள் சின்னு.
Very outstanding interview & interesting insight into a great singer's life. What an amazing voice.
Excellent voice. God bless you sister
இனிமையான குரல் மக்களுக்காக இறைவன் கொடுத்தது. வேதனையான விஷயம் என்ன என்றால் அவரை பாடவிடாமல் தடுக்கும் வலிமையான சக்திகள் நிறைந்த திரைஇசை உலகம். ஒரு நல்ல திறமைசாலியை வஞ்சிக்கக் கூடாது.
அப்டி எல்லாம் இல்லை அவர்கள் சேர்ந்த இடம் அப்டி...
True
My hearty BLESSINGS to Sow.Chinmayi Chi. Rahul, great great singer. Raagam Durga superb. Kumar Bengaluru.
Excellent voice sweet person
Thanks for her interview
God bless you Chinmayee
இருக்கும் பாடகிகளில் மிக மிக மிக அருமையான குரல் படைத்தவர் சின்மயி
அவர் குரல் இனிமை வாழ்த்த வார்த்தை இல்லை. இவர் அதிக பாடல் பாட வேண்டும். அழகு..மற்றும் குரல் இணிமைக்கு சொந்தக்காரி
சின்மயி ஒரு தேவதை. அதனால் பலர் கண்ணடி படுகிறது
எல்லாத்துக்கும் மேலே நம்ம பிராமண பொண்ணு இல்லயா?
Its a genuine bliss hearing to Chinmayi - whatever she sings. Truly a gifted singer!!
Super super
What an Aalaap for the Tamil Version of Guru song - Maiyaa Maiyaa.. A truly blissful and unique rendition!! Awesome Chinmayi and ARR!!!
Chinmayee excellent 😍😍😍😍😍😍
Chinmayi you are a blessed child.. I salute your mother’s sacrifice to take you to this level in the music industry. My Namaskarams to your mother first.You are a divine child.. Iam 70 plus, I wholeheartedly bless you & pray almighty to guide you, protect you to bless you with still more higher level in life , with good health..
மிகவும் அற்புதமான குரல். மேன் மேலும் புகழ் பெற வாழ்த்துக்கள் 👍🏼🥰
Excellent Program. Enjoyed watching the whole show. Chinmayi is a very talented singer. God bless her. ❤️🙏👍
Chinmayi C for...classic....H..denots healing voice...for.... heart soul.then..Honey...voice.. I denots... impressive voice ..N denots... naturally.. Voice..came..from.. throat..by..God. gifted.. Voice...M.. for.. Mind-blowing... voice...A..for A class A1...Y for... Yogi... range...Voice....l for interesting..Voice......so. Great......Gurukadaksham...... Ayushmann..Bhava.....God bless you............j am..also...singer...trying.. playback..singing...and also.. Harmonist.... singing.Bhajan..with..Harnonium.....
What a voice, God Gifted
Superb talk show enjoyed mano sir's hosting making chinmayi feel at ease and chinmayi's flawless and melodious singing
Please bring sush talented artists to the show it really rocks👍🙏
Excellent Mano Ji, Chinmayi extra ordinary talented singer 🎉
Chinmayi please come back as a play back singer, this voice should be heard for many more years
@@Randomguy-bk8pb Eventhough so many singers are there but very few have that kind of voice to capture the Audience, chinmayi s voice is unique so she can sing more!
Amazing voice. May God bless you with fantastic future!
mind blowing what a beautiful voice
Excellent voice,.God given voice. Thanks.
Great Singer, God Bless her , she need to continue to sing , all the best for her other business .
Chinmaya Sripada...no words to describe your talent. Your time will come again.
Super ma chellam.God bless you.Out standing prog I ever seen.
அருமையோ அருமை 👌👌👌💕💕💞
Mano Sir, we want more of Chinmayi Mam's songs. God Bless
Mano sir ungala enaku romba pidikkum