கருத்தூட்டங்களைப் பார்க்கிறேன் எத்தனை வாழ்த்தும் உள்ளங்கள்?! இந்த இசைக்குயில்களோடு ஒரு தெய்வீகப் பயனம் இப்பிறவியின் சொர்கத்தை உணர்த்துகிறது. வாழ்க! வாழ்க! அமரத்துவமாக உங்கள் புகழ். நன்றி மனோ சார்.
பால் போலவே பிடிக்காதவர்களே கிடையாது.இந்தப். பாடலாலேயே வாணி ஸ்ரீ கண்முன் நிற்கிறார்.இந்தப் பாடல் இருக்கும்வரை வாணிஸ்ரீக்கு அழிவேயில்லை. அதுபோல் ஏழுஸவரங்களுக்குள் இருக்கும் வரை ஸ்ரீவித்யா கமல் ஹாசன் ஜெயசுதா ரஜினிக்கு அழிவே இல்லை
மனோ சார் உங்கள் நிகழ்ச்சி கள் அருமை சுஜாதா அருமையான இனிதான பாடகி தாயை போல பிள்ளை யும் இனிது. மீரா பஜன் அற்புதமாக இருந்தது நன்றி மனோ சார். இன்று மிகவும் அழகாக தோற்றம் அளிக்கிறீர்கள் ரகசியம் என்ன மனோ சார்
@@behappy3496 yes i know😍🥰🥰 she sung so many swarnalatha mam song as cover version.. pls do visit her channel n watchout.. that was so soothing.. definitely if latha alive she will b happy n proud of her
மனோ சார் வந்திருக்கும் சாதனையாளர்களியிடம் அவர்கள் கடந்த வந்த பாதை மற்றும் சோதனை, வேதனைகள், மகிழ்ச்சியான தருனங்கள், மற்றும் கசப்பான அனுபவங்கள், அவர்கள் அதை கடந்த வந்த பாதை இதை பற்றி கேட்டால் இன்றைய இளைய தலைமுறைக்கு மிகவும் நன்றாக இருக்கும். ❤️❤️❤️
Wow wonderful swethama engaloda family frend doctor mohan Anna Sujatha sister vaalthukkal ma. Mano Anna My lovely brother anbudan honest madheswaran erode
You are a humble person mano, that's why you took the back seat. You are multi talented person. Just like our S.P.B. Sir. You and Saran have to come up forward now. And fire the fireworks. You both can do the magic S.P.B sir left. You are young in age you can do it. Great soul's deserves the best.
When compared with Srinivas, Unni Krishnan and others Mano sir has achieved a lot, but still down to earth, espresso in super Singer he always behave like a ordinary singer
மனோ சார் உங்க வாய்ஸ்ல மீண்டும் திரை இசையில் எங்களுக்காக பாடுங்க சார் . தூளியிலே ஆட வந்த வானத்து மின்விள்க்கே ஆழியிலே கண்டெடுத்த அற்புத ஆணிமுத்தே சின்ன ராசாவே சித்தெறும்பு உன்னை கடிக்குதா செண்பகமே செண்பகமே தென் பொதிகை சந்தனமே பல்லாண்டு பல்லாண்டு வாழ்க வளமுடன்
Sweta sang almost all songs sung by others to the perfection. One should appreciate her for the reservoir of talents she holds. All the Best Wishes Sweta Mohan.
மிக அருமை. பொதுவாக ச்வேதா பாடல்கள் எனக்கு ரொம்பவும் பிடிக்கும். அவர்கள் சிம்பிளாகவும் ஆழ்ந்த ம்யூசிக்கு ரஸிகை ஆகவும் இருக்கிறார். மனொ அவர்களுக்கு வாழ்த்துக்கள். அருமை. ரொம்பவும் பேசி அறுக்காம வார்த்தைகளை கணக்கச்சிதமா பேசி முடிக்கறார்கள். இன்னும் பல பேசலாம் என தோன்றுகிறது.
Chechi sung many songs of swarnalatha ma'am songs we are so blessed to watch the show, Thanks for inviting ShwetaMohan chechi for Manmadhudu Mano show thanks to Jayatv team and Mano sir, chechi u made the show special ❤️
(Cont'd) Nee swapnam kanuvathu aare.. and Meera bhajan song " Udujaare..." reveal the secret person still ruling her heart and keep smearing. Her favourite song of her mummy " Niram piruthu parth.." . Our favourite song of her mummy is " Mouname nin mookanish ..," beautifully tuned by Shyam Master for the film Anubhoothi.
பலர் ஏழுஸ்வரங்களுக்குள் பாடினார்கள் ஆனால் ஸ்வேதாபாடும்போது வாணிகுரல்அப்படியே கேட்டது.சித்ராவின் கண்ணாமூச்சியும் அப்யடியே. சிலர்ஈஸ்வரிகுரலை அப்படியே கொண்டுவந்தார்கள்.
சசசசசசசசசஞ்கக சட்ட ஞ சட்ட ஞஙஙஙஙங சசசசசசசசசஞ்கக ஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞடஞஞஞஞஞஞஞஞஞடஞடடஞஞஞஞடஞஞஞஞஞஞஞஞஞட்டஞஞடட்டடஞஞடடடஞஞஞஞஞஞ்ஞ டெம்ப்ளேட் ஞஞஞஞடடடஞடடடடடடஞடடடஞஞஞஞஞஞஞடடஞடஞடஞஞடடடடஞட்ஞஞஞஞடடடடடடஞ்ஞஞடடடஞஞடஞஞ வகை
Ms Sweta Mohan Mummy's song " Mouname nin mookanischesta nithrathan, Bhavangal thedi nyan alayunni they're naal " . Every word with excellent accent comes out like Pearl's. Oh, my god, god ! What wonderful rendition. God Bless her with continued renditions of such romantic songs.
அருமையான வாய்ஸ இன்னும்
நிறைய பாடல்கள் தமிழ்ல நீங்க
பாடனும் ஸ்வேதா மோகன் மேடம்
வாழ்க வளமுடன் எப்போதும்
இனிமையான குரல். கேட்டுக்கொண்டே இருக்கலாம். அருமை அருமை. 👌👌👌🙏
கருத்தூட்டங்களைப் பார்க்கிறேன் எத்தனை வாழ்த்தும் உள்ளங்கள்?! இந்த இசைக்குயில்களோடு ஒரு தெய்வீகப் பயனம் இப்பிறவியின் சொர்கத்தை உணர்த்துகிறது. வாழ்க! வாழ்க! அமரத்துவமாக உங்கள் புகழ். நன்றி மனோ சார்.
பால் போலவே பிடிக்காதவர்களே கிடையாது.இந்தப். பாடலாலேயே வாணி ஸ்ரீ கண்முன் நிற்கிறார்.இந்தப் பாடல் இருக்கும்வரை வாணிஸ்ரீக்கு அழிவேயில்லை. அதுபோல் ஏழுஸவரங்களுக்குள் இருக்கும் வரை ஸ்ரீவித்யா கமல் ஹாசன் ஜெயசுதா ரஜினிக்கு அழிவே இல்லை
சுவேத்தா நீங்களும் உங்கள் அம்மாவும் புன்னகை பூத்த முகம்கள் அழகான குரல்
சுவேதா அவர்கள் பேசும் போது ஒரு குரல், பாடும் போது வேறு ஒரு குரல், தெய்வதின் அருள்
W
மனோ சார் உங்கள் நிகழ்ச்சி கள் அருமை சுஜாதா அருமையான இனிதான பாடகி தாயை போல பிள்ளை யும் இனிது. மீரா பஜன் அற்புதமாக இருந்தது நன்றி மனோ சார். இன்று மிகவும் அழகாக தோற்றம் அளிக்கிறீர்கள் ரகசியம் என்ன மனோ சார்
என்ன வாய்ஸ் சூப்மர்
Niram pirithu paarthen my favorite song by sujatha mam...great orchestration by ilayaraja sir..
என்ன வாய்ஸ் டா The great Singer swetha mohan 💚❤💚👌👌👌👌சுவர்ணலதா அம்மா வோட பாடல் vere level 👌👌👌👌
@@behappy3496 *
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@@behappy3496 yes i know😍🥰🥰 she sung so many swarnalatha mam song as cover version.. pls do visit her channel n watchout.. that was so soothing.. definitely if latha alive she will b happy n proud of her
மனோ சார் வந்திருக்கும் சாதனையாளர்களியிடம் அவர்கள் கடந்த வந்த பாதை மற்றும் சோதனை, வேதனைகள், மகிழ்ச்சியான தருனங்கள், மற்றும் கசப்பான அனுபவங்கள், அவர்கள் அதை கடந்த வந்த பாதை இதை பற்றி கேட்டால் இன்றைய இளைய தலைமுறைக்கு மிகவும் நன்றாக இருக்கும். ❤️❤️❤️
மயக்கும் அழகான குரல்
ஸ்வேதா அம்மா உங்களை போன்று அம்மா P.Susheela அவர்களின் பாடல்களை சிறு வயதில் இருந்து கேட்டு வாழ்ந்து வருகிறோம்.அம்மா பாடல்கள் எங்களின் வாழ்க்கை.
சரியாக சொன்னீர்கள். பல கோடி மக்கள் இன்பத்திலும் துன்பத்திலும் p. Susheela அம்மாவின் குரலோடுதான் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்
Janakiamma 💛...
Swetha mam good
Amazing voice my Girl Swetha Mohan . May God bless you and your family forever .
Grt singer swarnalatha amma ❤️
Mother and daughter attractive voice.. may God bless you'll..
Wow wonderful swethama engaloda family frend doctor mohan Anna Sujatha sister vaalthukkal ma. Mano Anna My lovely brother anbudan honest madheswaran erode
Intha show la interview varavanga yaarumey swarnalatha songs paadala but you sang the song you're great Swetha mam
Chinmayi padi irukanga, Oru show mattum paththu comment podatha da
@@Jo_sings adutavan Kita epdi pesanum nu arivoda pesu di
Great Swetha ❤❤❤❤
You are a humble person mano, that's why you took the back seat. You are multi talented person. Just like our S.P.B. Sir. You and Saran have to come up forward now. And fire the fireworks.
You both can do the magic S.P.B sir left. You are young in age you can do it.
Great soul's deserves the best.
When compared with Srinivas, Unni Krishnan and others Mano sir has achieved a lot, but still down to earth, espresso in super Singer he always behave like a ordinary singer
மனோ சார் உங்க வாய்ஸ்ல
மீண்டும் திரை இசையில் எங்களுக்காக பாடுங்க
சார் .
தூளியிலே ஆட வந்த
வானத்து மின்விள்க்கே
ஆழியிலே கண்டெடுத்த
அற்புத ஆணிமுத்தே
சின்ன ராசாவே சித்தெறும்பு
உன்னை கடிக்குதா
செண்பகமே செண்பகமே
தென் பொதிகை சந்தனமே
பல்லாண்டு பல்லாண்டு
வாழ்க வளமுடன்
நீ ஒரு காதல் சங்கீதம்,
குடகு மலை காற்றில் ஒரு பாட்டு கேட்குது,
காதோரம் டோலாக்கு...
இன்னும் பல...
@@behappy3496கொஞ்சம் நல்ல முறையில் கருத்து சொல்லுங்களேன்......
@@behappy3496 ,உங்கள் கருத்து புரிகிறது.....உலகத்தைவிட்டே gone என்று சொன்னதால் சங்கடமாக தோன்றியது
Swetha voice super
Swthaa ! Your voice is super!
No one can replace for sornalatha Amma 🙏
Miss you swarnalatha amma
இனிமை இனிமை இனிமை
Same mother voice gods gift
Thank you for remembering swarnaladha mam
Wow! What a melodious voice! May God bless Swetha for many more musical achievements in life!
L.R. Eswary குரல் மிகவும் வித்தியாதமான குரல். யாராலும் பாட முடியாது நூறு சதவிதம்.
THANKS MANO SWETA🧡💛💚
Endha Ella pattayum swedha padi erukalamo thonutho clear voice🎵🎸🎻🎵🎻🎸🎻🎵🎵🎻🎵🎶🎶🎻🎻❤️❤️❤️🔥🔥🔥🔥🔥
Excellent voice sweta
ശ്വേത മോളെ luv u da...
👌👌👌👌👏👏👏👏👍👍👍👍❤❤❤❤❤
Swarnalatha the great singer
நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு உலகமே அதிரும் படி பதில் சொல்லுவாங்க பாருங்கள் மனோ சார்
Sweta sang almost all songs sung by others to the perfection. One should appreciate her for the reservoir of talents she holds. All the Best Wishes Sweta Mohan.
oh...that vani jayaram song..Ezhu swarangal...swetha nee kalaki..great
மிக அருமை. பொதுவாக ச்வேதா பாடல்கள் எனக்கு ரொம்பவும் பிடிக்கும். அவர்கள் சிம்பிளாகவும் ஆழ்ந்த ம்யூசிக்கு ரஸிகை ஆகவும் இருக்கிறார். மனொ அவர்களுக்கு வாழ்த்துக்கள். அருமை. ரொம்பவும் பேசி அறுக்காம வார்த்தைகளை கணக்கச்சிதமா பேசி முடிக்கறார்கள். இன்னும் பல பேசலாம் என தோன்றுகிறது.
தமிழ் வாழ்க.....
Chechi sung many songs of swarnalatha ma'am songs we are so blessed to watch the show, Thanks for inviting ShwetaMohan chechi for Manmadhudu Mano show thanks to Jayatv team and Mano sir, chechi u made the show special ❤️
திருமதி வாணி ஜெயராம் அவர்களின் குரல் வலிமையும்
வள(ம்)மையும் தங்கள் குரலில்
மிளிர்வதை காண முடிகிறது.
வாழும் காலம் வளமும் நலமும்
நிறைவாகும்
Beautiful singing..lovely voice. Stay blessed swetha ❤❤
Swarna Amma song ❤️
ஆஹா அருமை அருமை
First song " Naalai intha velaiparthu Odi va Nila, and " Surya kanthi, surya kanthi
Shweta got sweet voice
Miss you swarnalatha mam.....
Super performance of songs sung by Laegendry Singers. Beautiful voice
Melodiusvoice.sister.swetha
Talking in base voice. When singing pitch voice. Very talented singer. She puts mind and soul together when sing a song.
Akka so sweet 💞☘️
My favaraite singer swetha
Wow awesome.... God bless
Duper super super❤❤❤❤❤🎉🎉🎉🎉
(Cont'd) Nee swapnam kanuvathu aare.. and Meera bhajan song " Udujaare..." reveal the secret person still ruling her heart and keep smearing. Her favourite song of her mummy " Niram piruthu parth.." . Our favourite song of her mummy is " Mouname nin mookanish ..," beautifully tuned by Shyam Master for the film Anubhoothi.
Enaku epoyum swarnalatha amma tha first' 😍😍😍🥰
I like swetha mohan.
Great voice super
I love Shweta mam
Kuyil ❤️
i love
பலர் ஏழுஸ்வரங்களுக்குள் பாடினார்கள் ஆனால் ஸ்வேதாபாடும்போது வாணிகுரல்அப்படியே கேட்டது.சித்ராவின் கண்ணாமூச்சியும் அப்யடியே. சிலர்ஈஸ்வரிகுரலை அப்படியே கொண்டுவந்தார்கள்.
Swetha u sang very well.
Swethavoicesuper
Verygoodfarmas
Spb song try to mano
Amazing and am also inspiring you.
சித்ரா அம்மாவா கூப்பிடுங்க சார்🙏
Super love from kerala
Amma pera eadutha mathiri Swetha kum nalla life irukku nalla per varum
Good
Same.sujatha.voice
Swetha Mohan akka you are a heroine
சசசசசசசசசஞ்கக சட்ட ஞ சட்ட ஞஙஙஙஙங சசசசசசசசசஞ்கக ஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞடஞஞஞஞஞஞஞஞஞடஞடடஞஞஞஞடஞஞஞஞஞஞஞஞஞட்டஞஞடட்டடஞஞடடடஞஞஞஞஞஞ்ஞ டெம்ப்ளேட் ஞஞஞஞடடடஞடடடடடடஞடடடஞஞஞஞஞஞஞடடஞடஞடஞஞடடடடஞட்ஞஞஞஞடடடடடடஞ்ஞஞடடடஞஞடஞஞ வகை
Great voice
Yen mano sir... swarnalatha amma va mention pannave matenguringa... u sung so many songs with swarnalatha amma... I'm really disappointed
Avanga evlo songs paadi irukanganu theriyum.. but Nan swarnalatha amma va patri matum than sonnen...
அச்சம் அச்சம் இல்லை அனுராதா ஸ்ரீராம் அவர்களும் கூட
God bless 🙏
Ipa avanga illatha ella singerum maranthutanga swarnalatha amma va so sad iruntha unga show la avanga confirm ha vanthurupanga
Nice
Mano Sir, please do one Interview with Rajani Sir, I think there is no such interview till date.
🙏🙏🙏🙏🙏
Ms Sweta Mohan Mummy's song " Mouname nin mookanischesta nithrathan, Bhavangal thedi nyan alayunni they're naal " . Every word with excellent accent comes out like Pearl's. Oh, my god, god ! What wonderful rendition. God Bless her with continued renditions of such romantic songs.
Swetha mam super voice
ஈஸ்வரி பாட்டை மட்டும் யாராலும் பாட வே முடியவில்லை. முயற்சி செய்தாலும் 50 சதவிகிதம் கூட நெருங்க முடியவில்லை.
Good effort.
Nice sir👍👍👍👍👍
Arumai Arumai Arumai
Excellent rendition. Wish her all the best like her voice! Salutes!!
❤❤️💯👌👌👌👌👌👌👌👌💯💯👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
Getting chances by her mother only, so many better sigers r there realy
Avuinka amma mathiree❗
Y Malayalam song in a Tamil interview.She can sing that in a Asianet interview
The singer is lying... She don't know old Tamil songs in my opinion
அண்டு இவங்க என்ன மொழி பேசுறாங்க?
பாட்டும் அதேபோல பாடியிருக்கலாம்!
கேவலம்.
don't sing Malayalam this tamil
Super voice
Super