அண்ணா, கூட பிறந்தவன்,கூட பழகினவன், நான் பார்த்து இவ்வளவு உண்மையான ஒருத்தர இந்த காலத்துல பார்க்கமுடிச்சதுக்கு உங்களோட தாய் தந்தைக்கு நன்றி சொல்லுறத தவிர வேறு வார்த்தை இல்லை, நன்றி
எவ்வளவு உயரே போனாலும், தன் பின்னால் வருபவர்களுக்கு வழிகாட்டியாகவும், அவர்களை ஊக்குவிப்பதிலும், தொழிலாளர்களிடத்தில் சினேகிதத்துடனும் நடந்து கொள்ளும் உங்கள் அனுகுமுறையை பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது😊😊
ஜபார் தம்பியின் சிரிப்பும் நல்ல உள்ளமும் தான் இந்த அளவு மேன்மையடைய செய்தது. நல்ல உடல் சுகம் பெற்று மேலும் பலரின் வாழ்வுக்கு வழிஙாட்ட இறைவனை வேண்டுகிறேன்.🙏🙏🙏
முதலாளி ஆனபிறகு தொழிலாளிகளிடம் சிரித்த முகத்துடன் பேசுபவர்கள் குறைவு. நீங்கள் சிரித்த முகத்துடன் பேசுவது அவர்கள் வேலையில் இன்னும் சிறப்பாக செயல்பட வைக்கும். இனிய காலை வணக்கம் ஜப்பார்பாய் சார்.
Don't think it's a good idea because some b may have lied to their family that they are working in a mnc but in reality peeling onions or packing Bryani 🤧
இந்த மசாலா மிக்ஸிங் ரகசியம் யாரும் சொல்ல மாட்டார்கள் ஆனால் நீங்க சொல்லி விட்டீர்கள் இதனால் உங்கள் வெல்லை உள்ளம் தெரிகிறது! God Jesus bless you my brother!
சிக்கனை பெறட்டும் போது அதில் இருக்கிற சின்ன எலும்புகள் கையை குத்துவதற்கு வாய்ப்பு இருக்கு.. அதனால ப ட்டும் படாம கலக்கணும்னு நீங்க சொல்லணும்னு அவசியமே இல்லை..... இருந்தாலும் அந்த இடத்துல அக்கறையா சொல்றீங்க பாத்தீங்களா நீங்க ரொம்ப கிரேட் பாய்...😍😍😍😍
Sir you are a great man, nobody tells their recipe secrets but you did ....by doing this , you creating many business people's and I pray for you God gives you long and happy life.............. 🙏🙏🙏🙏🙏
You share even the smallest details which is important for the recipe shows how positive person you are … you will be rewarded with love and affection from each human which will carry your career to new heights .. wishing you the best
Thanks Bhai Anna for giving permission to visit Restaurant Kitchen & taking Video last Sunday. You are very Transparent and shared all the information. We posted our Video in my Channel today and it's out now. Once again Thank you very much...
Jabbar Bhai, I am a big fan of you for two reasons 1. You are very thorough and share every single detail, not many chefs do it 2. You are a very good man with your humanity
Anna na Chennai la eruka my name Geetha,ennoda biriyani thakkai rice nu kindal pannuvagha ana first time ungha video pathutu panna semmaya eruku sonnagha romba thanks anna
எல்லாராலும் சமைக்க முடியும். ஆனால் சமையலை சிறப்பாக்குவது சின்னச்சின்ன நுணுக்கங்கள்தான்.அதை செய்வது மட்டுமல்லாது அழகாக சொல்லித்தருவது எனது தாய் சொல்லித்தருவது போன்றுள்ளது.பொறாமை தற்பெருமை சுயநலம் அற்ற மனிதர் நீங்கள்.உங்கள் வெற்றிக்கும் இதுவே காரணம்.வாழ்க வளமுடன்
Assalamu alaikum I'm frm srilanka. I'm big fan of a jabbar baai biriyani. He's a great chef n very humble ... N super explanation. Keep it up Bai. May Allah give u more n more Barak. Ameen
Hello sir me and my husband are both fans of you We are really happy to see your videos..even my husband is also very good at cooking he is waiting for an opportunity bless him sir
Naan evlo periya restaurant open pannalum youtube la video poduringa bhai great 👍 👌 workers kita owner ah ilama oru brother mathiri treat panringa....suprb keep it bhai allah always bless You ....
அண்ணா வாழ்த்துகள்..அருமையான உள்ளம் கொண்டவர் நீங்கள்.அனைத்து மதத்தினருக்கும் உங்கள் உணவகத்தில் வேலை வாய்ப்புகள் வழங்கினாள் நன்றாக இருக்கும்.ஒருவேளை நான் கவனிகாமல் கூ றியிருந்தால் மன்னிக்கவும்.வாழ்க வளர்க.
Jabbar anna na unga video pathu one day tha Achu 20 videos kitta watch pannitean subscribe pannitean super video ana neenga smile la pesuringa athunala 100 videos kitta pakkalam
May Allah increase your rizq and enable to help people all over the world especially muslims in Syria,Yemen,palestine ,Bosnia,Burma.. as you are in UAE all this is easily possible...Ameen
Though I am a Brahmin and a Vegetarian, I am amazed by the details and importance you attach to each recipe. Great work you are doing. I am going to try your recipe in this vide by replacing chicken with cauliflower or another vegetable. All the best wishes to you.
Sir, please provide stool to people who stand the whole day to peel onions and also to others who stand the whole day. They and their legs will bless you. My father was a master tailor standing all day, developed lots of complications in his legs due to long hours of standing. Please help them🙏
Jabbar Bhai. Please provide safety shoes for your kitchen staffs. This is my second request message. Oil spills on feet, heavy vessels falling on feet, or while slip and fall.... chappals will not help.
Anna unga video paathu biriyani panna romba super enga appa en family ellarum enna romba paratranga Ella credits um ungalauku tha tq so much Anna for sharing u r recepie Anna have an blessed life forever
அண்ணா, கூட பிறந்தவன்,கூட பழகினவன், நான் பார்த்து இவ்வளவு உண்மையான ஒருத்தர இந்த காலத்துல பார்க்கமுடிச்சதுக்கு உங்களோட தாய் தந்தைக்கு நன்றி சொல்லுறத தவிர வேறு வார்த்தை இல்லை, நன்றி
எவ்வளவு உயரே போனாலும், தன் பின்னால் வருபவர்களுக்கு வழிகாட்டியாகவும், அவர்களை ஊக்குவிப்பதிலும், தொழிலாளர்களிடத்தில் சினேகிதத்துடனும் நடந்து கொள்ளும் உங்கள் அனுகுமுறையை பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது😊😊
Jabbar பாய் ஒரு இயல்பான நல்ல உள்ளம் கொண்ட மனிதர்.
Neega parthugala bro
Yo. Iva video podu pothu than da appadi pesura pakka fardu da iva
ஜபார் தம்பியின் சிரிப்பும் நல்ல உள்ளமும் தான் இந்த அளவு மேன்மையடைய செய்தது. நல்ல உடல் சுகம் பெற்று மேலும் பலரின் வாழ்வுக்கு வழிஙாட்ட இறைவனை வேண்டுகிறேன்.🙏🙏🙏
தொழிலாளர்களை சந்தோஷமாக வைத்துக் கொள்வதே சிறந்த முதலாளிக்கு எடுத்துக்காட்டு All the best
Avaru hotel la last la thattu wash pannum aalu sollanum
சமைத்த உணவை விட சிரித்த மலர்ந்முகத்துடன் இருப்பதே உணவை இரட்டிப்பு சுவை ஆக்குகிறது
முதலாளி ஆனபிறகு தொழிலாளிகளிடம் சிரித்த முகத்துடன் பேசுபவர்கள் குறைவு. நீங்கள் சிரித்த முகத்துடன் பேசுவது அவர்கள் வேலையில் இன்னும் சிறப்பாக செயல்பட வைக்கும். இனிய காலை வணக்கம் ஜப்பார்பாய் சார்.
உண்மை
வாழ்க வளமுடன் 🎉
Apo thana avangalum jolly ha work panuvanga
New
U r truly RAJARAJA Bhai ur growth astonishing soon quatar Oman Saudi will be ur targets render hard work , நம்பிக்கை மனிதர்கள்
Whats the strength of vinegar that you added?
பாய்... இதை மாதிரி உங்கள் பணியாளர்களை வாரம் ஒருமுறை வீடியோவில் காட்டுங்கள்.... அவர்கள் குடும்பத்தார் மகிந்து உங்களை வாழ்த்து வார்கள். ❤
❤
Don't think it's a good idea because some b
may have lied to their family that they are working in a mnc but in reality peeling onions or packing Bryani 🤧
Ama 🥺
S
@@Sathish_12 if they dont want to be in the video they wouldve told him
இந்த மசாலா மிக்ஸிங் ரகசியம் யாரும் சொல்ல மாட்டார்கள் ஆனால் நீங்க சொல்லி விட்டீர்கள் இதனால் உங்கள் வெல்லை உள்ளம் தெரிகிறது! God Jesus bless you my brother!
சிக்கனை பெறட்டும் போது அதில் இருக்கிற சின்ன எலும்புகள் கையை குத்துவதற்கு வாய்ப்பு இருக்கு.. அதனால ப ட்டும் படாம கலக்கணும்னு நீங்க சொல்லணும்னு அவசியமே இல்லை..... இருந்தாலும் அந்த இடத்துல அக்கறையா சொல்றீங்க பாத்தீங்களா நீங்க ரொம்ப கிரேட் பாய்...😍😍😍😍
Sir you are a great man, nobody tells their recipe secrets but you did ....by doing this , you creating many business people's and I pray for you God gives you long and happy life.............. 🙏🙏🙏🙏🙏
Did he used eggs ???
You share even the smallest details which is important for the recipe shows how positive person you are … you will be rewarded with love and affection from each human which will carry your career to new heights .. wishing you the best
Nice 👍 man
Thanks Bhai Anna for giving permission to visit Restaurant Kitchen & taking Video last Sunday. You are very Transparent and shared all the information. We posted our Video in my Channel today and it's out now. Once again Thank you very much...
So kind hearted man-jabbar bhai,thanks jabbar bhai for the interview with us
❤Quick pp q
Jabbar bhai latest interview in our UA-cam channel
ua-cam.com/video/d5O9YqDDaI4/v-deo.html
Jabbar Bhai, I am a big fan of you for two reasons 1. You are very thorough and share every single detail, not many chefs do it 2. You are a very good man with your humanity
Jabbar Bhai is the pride of Tamilians
👍👍👍👍👍
Please check out latest interview of jabbar bhai in our youtube channel
ua-cam.com/video/d5O9YqDDaI4/v-deo.html
👍👏
True words
Anna na Chennai la eruka my name Geetha,ennoda biriyani thakkai rice nu kindal pannuvagha ana first time ungha video pathutu panna semmaya eruku sonnagha romba thanks anna
from Sydney, I have been watching your videos and you are the best. You are a kind soul and you should be awarded the best humanitarian award.
எல்லாராலும் சமைக்க முடியும். ஆனால் சமையலை சிறப்பாக்குவது சின்னச்சின்ன நுணுக்கங்கள்தான்.அதை செய்வது மட்டுமல்லாது அழகாக சொல்லித்தருவது எனது தாய் சொல்லித்தருவது போன்றுள்ளது.பொறாமை தற்பெருமை சுயநலம் அற்ற மனிதர் நீங்கள்.உங்கள் வெற்றிக்கும் இதுவே காரணம்.வாழ்க வளமுடன்
பாய் உங்களுக்கு ரொம்ப நன்றி பல பேர் உங்களால் பலன் பெற்று வருகின்றனர் மேலும் தங்களது பணி சிறக்க வாழ்த்துக்கள் தங்களை வணங்கும் அன்பன் மாரியப்பன்
Assalamu alaikum I'm frm srilanka. I'm big fan of a jabbar baai biriyani. He's a great chef n very humble ... N super explanation. Keep it up Bai. May Allah give u more n more Barak. Ameen
Congratulation brother
Masha Allah arranged parking facility for that kind of people's is a great thought.... Super bhaai ..👏👏👏👏👏
Mentor of all chefs is Jabbar bhai 💕...a Dynamic personality with golden 💜 heart.... hatsoff to you....keep going bro...
Jabbar Bhai Oru Vendukkol : Ivargalukku Oru Chair Koduthal...Utkarndhu Kondu ONION nandraaga Tired Illamal Urippargal..and Brinjal Packing Also...
He cook everything with love and smile...thats the secret of jabbar bhai
Apart from chicken 65 recipe the concern about parking problem of pregnant women is much appreciated 👌 👍
அண்ணா நான் மலேசியாவில் வசிக்கிறேன். உங்களுக்கு ரொம்ப நல்ல மனசு நீங்களும் உங்க குடும்பமும் ரொம்ப நல்லா இருக்கணும்
Jabbar Bhai videos are a treasure for professional chefs💯👌
Super bro
Yes
nope... nightmare for restaurants 🤣🤣😂
Hello sir me and my husband are both fans of you We are really happy to see your videos..even my husband is also very good at cooking he is waiting for an opportunity bless him sir
உங்கள் வளர்ச்சி முன்னேற துடிக்கும் இளைய தலைமுறைக்கும் ஒரு உதாரணம் வாழ்த்துக்கள் உங்கள் பணி சிறக்கட்டும்
Naan evlo periya restaurant open pannalum youtube la video poduringa bhai great 👍 👌 workers kita owner ah ilama oru brother mathiri treat panringa....suprb keep it bhai allah always bless You ....
வாழ்த்துக்கள் அனைவருக்கும் திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் தம்பிக்கு வாழ்த்துக்கள் நல்ல மனிதர் இடம் வேலை செய்வதைய பார்க்கும் போது சந்தோஷம் 🎉🎉🎉💐👏👏👏👏
Yours growth make us happy and the way you explain is superb everybody can understand.heartly wishesh to grow you next level
He is just an amazing soul. Mashaallah.😊
சூப்பரா செய்றிங்க தம்பி அருமை 😍😍😍
மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது நன்றி அன்னே!
அண்ணன்
Very clear and step by step explanations. I feel like mentoring. Thanks a lot
அண்ணா வாழ்த்துகள்..அருமையான உள்ளம் கொண்டவர் நீங்கள்.அனைத்து மதத்தினருக்கும் உங்கள் உணவகத்தில் வேலை வாய்ப்புகள் வழங்கினாள் நன்றாக இருக்கும்.ஒருவேளை நான் கவனிகாமல் கூ றியிருந்தால் மன்னிக்கவும்.வாழ்க வளர்க.
All people are working brother last video jabber bhai told
எங்க அப்பா ஒரு நாளைக்கு 60kg சிக்கன் 65 sale பன்னுவாரு ...எங்க ஊருல இன்னைக்கு வரைக்கும் அத யாரும் overtake பன்னது இல்லை.... Trichy thuraiyur
Vera level 👌
Shop name yeanna bro....insta I'd irukka
வருமான விபரங்கள் சமையல் குறிப்புகள் என எல்லாத்தையும் சொல்லும் நீங்கள் ஒரு திறந்த புத்தகம் போல இருக்கீங்க சார் வாழ்த்துக்கள்
Oru owner yepadi irukkanum nu Ungala paathu kathukanum......
There is No Owner, No Labour all are equal....
Ur great Bai
ஜபார் பாய் அவர்களின் வெளிபடை தன்மையே அவரின் வெற்றியின் ரகசியம். வாழ்க வளமுடன்.
i am from malaysia and i am so glad i came across your video. you are so humble to share your super recipes. i am going to try out your recipes❤
ஜப்பார் பாய் உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை அற்புதம் வாழ்த்துக்கள்
Looks like you have included a little red coloring to the mixture😊
Nice explanation brother. I'm implementing this recipe to all my restaurant.. Keep it up
What restaurant is it ?
@@yasararafatha3139 his own restaurant
@@yasararafatha3139 and is located in dubai
Bhai such a good human being.. Hut off for ur restaurant and how much respect give to employees...👏👌
Bhai In Sha Allah see you will get Dubai Golden Visa
உங்கள் மனதைப் போன்ற பெரிய parking வசதியை பக்கத்திலேயே ஏற்படுத்த அதிக views உங்களுக்கு கிடைக்க வாழ்த்துக்கள் சகோதரரே..
I am a big fan of u Jabbar Bai. Speaking out all secrets of cooking is not that easy
Gloves enga bhaiii?????
Great to see a Tamilian in Dubai at such a own restaurant❤❤❤
Jabbar bhai any idea to open same your restaurant in qatar please say me
Super bro 🥰🥰🥰 Chicken 65 parkkave colourfulla irrukku ❤️❤️❤️
Hi bai srilanka akuranaila oru resturant start pannuwoma
ஐபாட் பாய் உங்கள் மனசு தங்கம் நீங்கள் கடவுளுக்கு அருகில் இருக்கிறீர்கள் 🎉🎉🎉🎉
Anna fishu balk size la yeppadi pandradhu podunga na
Good Work keep The Staff Happy Daffinietly You Will Get Reward From Almighty God 👍
Induction cooker il eppadi biriyani samakkalam,?
Wow super chicken 65 தொழிலாளர்களை மதித்து நடத்துவது Jabbar Bhai வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👍👍👍👍👍
Kalailernthu nyt varaikum ninnukitte irupangala.. utkanthu seira velaiku chair potalame
Excellent work ❤❤❤
Measurements tips and tricks precautions ellam supra nethanama solirenga vara level fantastic person thank u
Bhai you are such a humble and sweet human being with workers. Thumbs up 👍
Jabbar anna na unga video pathu one day tha Achu 20 videos kitta watch pannitean subscribe pannitean super video ana neenga smile la pesuringa athunala 100 videos kitta pakkalam
Assalamualaikum jabar Bhai
Happy Ramzan..
அஸ்ஸலாமு அலைக்கும் உங்களுடைய வீடியோ எல்லாமே ரொம்ப அருமையா இருக்கு உங்கள் புன்னகை சிரிப்போட நீங்க அவ்வளவு எக்ஸ்பிளநேஷன் கொடுக்குறீங்க உங்களுக்காக துவா செய்கிறோம்.
Superb! Jabbar bai, My son has become a Biriyani expert after learning from your channel.🎉
Bhai Pepper marination la serkalaye?
Super brother 💕💕💕💕🤤
Bhai ethuku munnadiye ungalta ketturuken.vacance eruntha sollunga Bhai ple
Bhai we need your restaurant in chennai 🎉❤
May Allah increase your rizq and enable to help people all over the world especially muslims in Syria,Yemen,palestine ,Bosnia,Burma.. as you are in UAE all this is easily possible...Ameen
சூப்பர் , Allah will surely fulfill your wishes for your hard work.
Assalamu alaikum Bai oru 1 or 2kg chicken 65 evlow masala podanum solunka bai
Lots of love Jabhar bhai ❤
Though I am a Brahmin and a Vegetarian, I am amazed by the details and importance you attach to each recipe. Great work you are doing. I am going to try your recipe in this vide by replacing chicken with cauliflower or another vegetable. All the best wishes to you.
Jaffar bro never seen a person like this...hats off ❤❤
Jaffer ille avar name jabbar😢
Brother how to mix kashmiri chilli powder and normal chilly powder with kg
or grams bro
Your food preparation vera level Bai ❤🎉
God bless you all 💖🙏
Super
Karuvepilai potu varukala?.
Hi, I tried most of the recipes. Everything turned out well and amazing. Please post lobster recipes. All the best 👍
சூப்பர் அண்ணா. இந்த அளவுக்கு தெளிவாக யாராலும் சொல்ல முடியாது ..
Excellent brother jabbar bhai each and every vlog something special. Great Humanity in your heart.❤.jabbar bhai rocks dubai in short periods. 👌 😊
bai enna garam masala podamatigala thaniya poda mattiga la adu a
கடின உழைப்பாளிகள் ஜெயிக்கப் பிறந்தவர் கள்..congrats jabbar bhai jaan
Na catering mudichitukkan vela eruntha sollunga anna
Super 👌👌👌
Masha Allah amazing Jabbar bhaiya hats off to u for ur wonderful recepie details .may Allah bless u bhaiya
Wowww... Looking tasty jabbar bai❤
Assalamu alikum jabbar bhai suhama?
Malli thool 50g or 100g?
So good explanation, I loved the way u introduced ur staff, u r a good human being.
Sir, please provide stool to people who stand the whole day to peel onions and also to others who stand the whole day. They and their legs will bless you. My father was a master tailor standing all day, developed lots of complications in his legs due to long hours of standing. Please help them🙏
Chicken biriyani kuda katharika ellama Chicken thokku eppadi pannanum sir
Always a good hearted Person Jabbar Bhai 💓
Salute bai... yaarum ippadi... open a solla maattaagga... u r simply sooper bai. GOD BLESS YOU ABUNDANTLY

Superb 👌