Jabbar Bhai Restaurant Pepper Chicken Gravy 10 Kg | Bulk Cooking with Jabbar Bhai...

Поділитися
Вставка
  • Опубліковано 6 кві 2023
  • Ingredients:
    -------------------
    Onion 2.5 Kg
    Cardamom 10g
    Clove 10g
    Cinnamon 10g
    Oil 1 Kg
    Tomato 2 Kg
    Ginger 500g Garlig 250g (Paste)
    Turmeric Powder 25g
    Red Chilli Powder 50g
    Salt 150g
    Green Chilli 20 Pcs
    Coriander Leaf Mint Leaf 2 Bunches Each
    Curd 1 Ltr
    Chicken 10 Kg
    Cumin Powder 100g
    Pepper Powder 100g
    -------------------------------------------------
    Jabbar Bhai Biriyani Restaurant
    Shop No 4 Al Mansoor Building
    Damascus Street Al Qusais
    Dubai - UAE
    Ph.+971555139775
    goo.gl/maps/SCfpDJ3z73WhXbAJ8
    ----------------------------------------------------------------------------------------------
    Visit our website - www.jabbarbhairecipes.com/
    ----------------------------------------------------------------------------------------------
    Best Sellers in Home & Kitchen accessories in Amazon.in - amzn.to/3WcuyP5
    Hanz Portable Gas Stove 2-in-1 LPG & Butane and Gas Pack of 4 - amzn.to/3LTQsFx
    My Amazon Influencer Page - www.amazon.in/shop/foodareatamil
    As an Amazon Influencer/ Associate, I earn from qualified purchases
    Instagram - foodareatamil?i...
    Facebook - / 100083360757008
    For Orders in UAE Contact : +971 555139775
    For Marriage/ party orders in Tamil Nadu call our Manager @ +91 87544 28528

КОМЕНТАРІ • 874

  • @ravikumarb5070
    @ravikumarb5070 Рік тому +44

    என்ன மனிதன், இப்படி ஒரு மனிதன் மண்ணில் என்றும் மனித நேயத்துடன் இருப்பது இறைவனின் அருள், வாழ்த்துக்கள் சகோதரரே 👍👍👍👍👏👏👏👏👏

  • @spicymomsfood3955
    @spicymomsfood3955 Рік тому +120

    ஜப்பார் பாய் அண்ணா மாதிரி யாரும் இருக்க மாட்டாங்க கிரேட் சூப்பர் 👌🏻

  • @vanithamooken397
    @vanithamooken397 Рік тому +656

    மனசார சொல்ட்ரன் வாழ்த்த வயதில்லை நீங்கள் நீண்ட காலம் நோய் இல்லாமல் நல்மாய் வாழனும்...🎉🎉🎉🎉🎉🎉

    • @riyaza2302
      @riyaza2302 Рік тому +10

      இதுக்கு பெயர் வந்து பெப்பர் சிக்கன் கிடையாது நீங்க செஞ்சது சிக்கன் மசாலா

    • @lifeisagame4017
      @lifeisagame4017 Рік тому +16

      அவர் நோய் இல்லாமல் இருப்பார். அவர் சமையலை உண்ணும் நாம்தான் சட்டு புட்டுன்னு போய் சேர்ந்துடுவோம்.

    • @muhammedabdullah4110
      @muhammedabdullah4110 Рік тому +3

      Kuluruthu..

    • @s.us.7386
      @s.us.7386 Рік тому +4

      ​@@lifeisagame4017 👠👠👠

    • @lifeisagame4017
      @lifeisagame4017 Рік тому +2

      @@s.us.7386 ஜப்பாரின் எடுபிடி

  • @seethalakshmis7863
    @seethalakshmis7863 Рік тому +42

    நான் பார்த்ததில்ல நீங்க தான் நல்ல மனிதர் நீங்களும் உங்க குடும்பமும் நல்லா இருக்கனும்

    • @bigfoodvlog5204
      @bigfoodvlog5204 Рік тому

      விலை மிகவும் அதிகமாக உள்ளது விலையை கொஞ்சம் குறைத்து இருக்கலாம் ஏழை எளிய மக்கள் பயன்படுத்தும் அளவிற்கு இங்கு விலை குறைவாக இல்லை

    • @thunderx479
      @thunderx479 Рік тому

      @@bigfoodvlog5204 neraya perukku sambalam tharanum kadaikku vadaga ,labam edukkanum innoru shop thirakkanum , ithellam irukkum pothu eppudi ,athukku than avaru receipe velipadaya solluraru neengalae seithu saapidalamae

  • @pksworld1624
    @pksworld1624 Рік тому +162

    You are such an amazing person Bhai❤ No person has ever dared to show their restaurant kitchen everyday like you. This shows how transparent and confident you are and you care for people who eat at your restaurant. You show us all the ingredients!! It's clean and neat. I will definitely visit your restaurant when i come to Dubai!!

    • @bestmart2812
      @bestmart2812 Рік тому +3

      its showing his honesty and simple life. wishing to him for long healthy and successful.

    • @vishnuprasanth6631
      @vishnuprasanth6631 Рік тому +1

      Soo true,.,.,his transparency and humbleness is the secret for his success.

    • @annamayilmayil2337
      @annamayilmayil2337 Рік тому

      ​@@bestmart2812p

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 Рік тому +39

    துபாய் போனாலும் தப்பாமல் பதிவுகள் மூலமாக எங்களோடு தொடர்பில் இருப்பதற்கு ஜப்பார்பாய் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். காலை வணக்கம் ஜப்பார்பாய் சார்.

  • @sirajdeen4417
    @sirajdeen4417 Рік тому +29

    மாஷா அல்லாஹ் மிக மிக தெளிவான விளக்கம் வாழ்த்துக்கள்.

  • @i3media265
    @i3media265 Рік тому +51

    A man with some principles... Great bhai... Love

  • @slimyshady
    @slimyshady Рік тому +23

    bro you cannot believe the amount of happiness i see in your growth in going from a small youtube channel cooking for weddings in tamil nadu to open a restaurant in dubai, so happy and proud of you. from Singapore. It is really a nice feeling to see nice people succeed. You have always shared your recipes and techniques, that is amazing. And I am very happy on your success.

  • @vasanthi222
    @vasanthi222 Рік тому +3

    உழைப்பின் உன்னதமான உயர்வு... ஒவ்வொருவரும் ஏற்றுக் கொள்ள வேண்டிய நிதர்சனமான நிலைப்பாட்டில் இன்று நீங்கள்... இன்னும் மேன்மேலும் உயர வாழ்த்துக்கள்.ஏனைய பேருக்கு எடுத்துக் காட்டாக உங்களின் உயர்வு.

  • @abiramisundar4230
    @abiramisundar4230 Рік тому +48

    Super sir ,you are giving ideas to others also. good hearted sir. May God bless you😊

  • @darkphoenix1161
    @darkphoenix1161 Рік тому +10

    You have a big heart to say 'you can use this recipe in your restaurant ' . Haven't seen anyone sharing their secrets with no fear or hesitation like this. 🙏❤️

  • @rachelswarnalatha6393
    @rachelswarnalatha6393 Рік тому +4

    A wonderful amazing person. You have left us all and gone there.we cant find a noble person like you anywhere.prayers

  • @Ani__gallery26
    @Ani__gallery26 Рік тому +5

    Yesterday first time nega panura method la biriyani pana Anna super ah vadhuchi Alhamdulillah veetula ellarum super ah irukunu sonaga jazakallah khair Jabbar Bhai biriyani enga veetula ellarum saptom ❣️❣️❣️

  • @Travelwithungaliloruvan
    @Travelwithungaliloruvan Рік тому +35

    Bhai , you are a real inspiration

  • @Aneglesh9210
    @Aneglesh9210 Рік тому +20

    Hello sir ur really .great human being God bless you bai ❤❤❤❤

  • @manikandanvs7241
    @manikandanvs7241 Рік тому +1

    Bhai this is nanthini from Chennai .en life la ungala maraka mata Bhai ..unga video pathu tha briyani panna ...Vera level...idhu varaikum evlo time try pana but varathu so briyani nale varathu nu vituta...unga videos pathu dhairiyama start pana half kg chicken briyani ...super ah vanthuchi...neenga sonatha apdiye note la step by step ah write Pani vecchiruken...romba thanks Bhai...insha Allah neenga nalla irukanum...neraya videos podunga inum unga busy schedulelayum...engalukaga videos podunga...enga family ae unga fans ...veetla epavum unga videos tha pathute irupom....thanks bhai.en paiyanuku 18 month old avanuku kuda na briyani sapda veikura ...colour podama veetla seirathala...en ponnu epavum briyani tha kekura....intha credits la unngaluku tha bhai ...unga 3 pasangalum super

  • @bloggernatzm9295
    @bloggernatzm9295 Рік тому +23

    தெரிஞ்சவன் தெரியாதவன் என்று வித்தியாசம் பார்க்காமல் நம்பி வந்தார்க்கு வேலை தரும் உங்கள் நற்பண்பு தான் உங்களை இந்த இடத்திற்கு கொண்டு வந்திருக்கிறது. மென்மேலும் வளர இறைவன் உங்களுடன் துணை நிற்கட்டும்

    • @mohammedimran7893
      @mohammedimran7893 Рік тому

      Aameen

    • @bigfoodvlog5204
      @bigfoodvlog5204 Рік тому

      விலை மிகவும் அதிகமாக உள்ளது விலையை கொஞ்சம் குறைத்து இருக்கலாம் ஏழை எளிய மக்கள் பயன்படுத்தும் அளவிற்கு இங்கு விலை குறைவாக இல்லை

    • @bloggernatzm9295
      @bloggernatzm9295 Рік тому

      @@bigfoodvlog5204 சரிதான். ஆனால் அவர் அதற்கான விளக்கத்தை தெளிவாக கூறினார். வெளிநாடுகளில் ஒரு உணவு கடையை வைப்பது எளிதான காரியம் அல்லவே.

  • @vanithajacquline8518
    @vanithajacquline8518 Рік тому +6

    Wowww!!! Good Human being
    Always down to earth ur are Sir...
    Long way to go. BHAI....

  • @liliananthony01
    @liliananthony01 Рік тому +4

    Superb pepper chicken 👏 your such a humble human being jabbar bhai.God bless you always

  • @rajeswarir7192
    @rajeswarir7192 Рік тому +3

    All ingredients and chicken are cleaned properly giving hygienic food which customers like keep it up always

  • @radhaskitchen8816
    @radhaskitchen8816 Рік тому +16

    ஐயா,நீங்க உயர்ந்தாலும் அப்படியே இருக்கீங்கய்யா.இன்னும் மேன்மேலும் உயர வாழ்த்துக்கள்.

    • @bigfoodvlog5204
      @bigfoodvlog5204 Рік тому

      விலை மிகவும் அதிகமாக உள்ளது விலையை கொஞ்சம் குறைத்து இருக்கலாம் ஏழை எளிய மக்கள் பயன்படுத்தும் அளவிற்கு இங்கு விலை குறைவாக இல்லை

  • @vijianand4025
    @vijianand4025 Рік тому +3

    You become my inspiration..sir.. Giving clear explanation help us to follow the same... Nenga sona mariya 3 kg briyani na try Pani super sucessaa vanduchu.. ellam Nala iruku nu saptanga..thanks alot. Mukiyama adi pidikava ila. Na first time Dan panen.,😊

  • @domnicxavier2183
    @domnicxavier2183 Рік тому +2

    Ur very good human being bro congratulations... Ur teaching others is very good kind... Always watching ur vedio bro my husband favorite jabbar Bhai dishes
    ..

  • @fathimthameem6727
    @fathimthameem6727 Рік тому +19

    You are a blessed person Jabbar bhai ❤

  • @thasneembegum3641
    @thasneembegum3641 Рік тому +2

    I love yr channel. The way you present is awesome. And the humble. 🎉

  • @yovanirudayam
    @yovanirudayam Рік тому +1

    எப்பொழுதெல்லாம் உங்கள் பதிவு காண்கிறானோ அப்போதெல்லாம் மனத் திருப்தி கிடைக்கிறது உங்கள் பதிவின் மூலம் நான் பிரியாணி செய்ய முழுமையாக கற்றுக் கொண்டேன் நீங்கள் சொல்வது போல சுவை பிரமாதம் அனுதினமும் உங்கள் பதிவின் மூலம் ஒவ்வொன்றாக கற்றுக் கொண்டிருக்கிறேன் இன்னும் பல பதிவுகளை நீங்கள் பதிவு செய்ய அதன் மூலம் நாங்கள் பெற்று பயன்பெற வேண்டும் என்பதே என் தாழ்மையான வேண்டுகோள் இன்று இருக்கும் மகிழ்ச்சி என்றும் இறைவன் தர இறைவனை வேண்டிக்கொள்கிறேன் வாழ்த்த வயதில்லை ஐ லவ் யூ பாய்

  • @parthibanparthiban3446
    @parthibanparthiban3446 Рік тому

    Really ur kind hearted ,,from first ur subscriber ur Really helpful to all..

  • @deepikaraj6620
    @deepikaraj6620 11 місяців тому

    Iam inspiring my family every week Sunday only because of your recipes Thank you Anna

  • @anoopsivadasan2556
    @anoopsivadasan2556 Рік тому +15

    We visited the restaurant yesterday...Nice ambiance and staff... Food was mind blowing....

  • @madisonsquare7573
    @madisonsquare7573 Рік тому +1

    Bhai u are something special...I can see cent percent confident on ur job

  • @sasikumarp6639
    @sasikumarp6639 Рік тому +2

    நீங்கள் சொல்லும் விதம் மிகவும் அருமை அண்ணா.keep going all the best.

  • @iqfairose4556
    @iqfairose4556 Рік тому +1

    Unga genuinety ku Allah swt barakathu tharatoom. Unga mulliyama neraya family nanmai peratoom. In shaa Allah.

  • @mohamedshiraz5950
    @mohamedshiraz5950 Рік тому +5

    Ramadan Mubarak Super Bai 👍🤲❤

  • @akshayasrinivasan7117
    @akshayasrinivasan7117 Рік тому +1

    U are extraordinary person sir God bless you

  • @almaszara9212
    @almaszara9212 Рік тому

    Mashaa allah ..yevlo nalla manasu ungalukku .allah neraya bharakath seinu ungaluku .

  • @Nithingrockstar
    @Nithingrockstar Рік тому +5

    All d best for ur future plans to expand your business...u r really a gentleman....god bless u and ur family abundantly..

  • @user-ei8pd5jf9x
    @user-ei8pd5jf9x Рік тому

    i love u r recipy bhai

  • @Balamegala19379
    @Balamegala19379 Рік тому +8

    Congratulations Anna God bless you Anna 👍

  • @MubarakHussain-xz2eq
    @MubarakHussain-xz2eq Рік тому +1

    Such a open minded person
    Grow bigger n Bigger Bro .. congratulations! 💐

  • @lakshmikalidindi8292
    @lakshmikalidindi8292 Рік тому

    Clear explanation, Thank U

  • @kitchenpart714
    @kitchenpart714 Рік тому +1

    Definitely one day i will come dubai and taste all of ur dishes... In shaa allah

  • @rajnee100
    @rajnee100 Рік тому

    Sir you explain clearly
    Thanks

  • @queenssweetandspicytimes9383
    @queenssweetandspicytimes9383 Рік тому +2

    You are great human being sir all the best for every thing.

  • @karthik9370
    @karthik9370 Рік тому

    Nalla explain panni, thelivaa solringa...vaalthukkal ❤

  • @rfnature6995
    @rfnature6995 Рік тому +1

    It’s really a great sharing 😊😊👍

  • @prashanth8496
    @prashanth8496 Рік тому +3

    Now I know how to cook Briyani , you are my guru Jabbar Bhai in cooking Briyani. At present I am living in Italy, definitely one day I will visit your restaurant in Dubai and I am eager to meet you.👍

  • @user-zr3zb2dq5z
    @user-zr3zb2dq5z Рік тому

    The way you explain super

  • @sujisKitchen2020
    @sujisKitchen2020 Рік тому +1

    very good recipe and very good presentation 👌 thanks 🙏🙏

  • @VijayKumar-ny5yc
    @VijayKumar-ny5yc Рік тому +1

    உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசீர்வாதத்தை பெறுவான் உங்களால பல குடும்பம் வாழ்கிறது

  • @manikandan-pt4kt
    @manikandan-pt4kt Рік тому +1

    Super Bhai, Visited today finally, tried all dishes including Noombu Khanji, Excellent, Wish you all the Best!!

  • @mohammedimran7893
    @mohammedimran7893 Рік тому +1

    Masah Allah Allah Barakath seivanaha aameen

  • @user-mk7tz4ub8f
    @user-mk7tz4ub8f Рік тому

    Super sir very good teachings for beginners

  • @ManiKandan-vt3jp
    @ManiKandan-vt3jp Рік тому

    Congrats guru..i became to cook briyani...god bless you for your efforts

  • @daisypushparaj9990
    @daisypushparaj9990 Рік тому

    God bless you brother. எண்ணம் போல் வாழ்க்கை

  • @saraahsri__botique
    @saraahsri__botique Рік тому

    Ungal video ellam pathuthan nan sayal kathu kitten thanks brother 👍👍

  • @user-jo8xn4om1k
    @user-jo8xn4om1k Рік тому

    Yr job is great god bless you

  • @ranigothandapani9213
    @ranigothandapani9213 Рік тому

    Every time I watch your video i feel that I have to visit Dubai to taste your food. I live in Australia. God bless you.

  • @davidkosta7245
    @davidkosta7245 Рік тому +8

    Super Bhai pepper 🌶 chicken 🐔 ultimate 😋 recipe for Easter will try it

  • @chethanaj7176
    @chethanaj7176 Рік тому +2

    With lots of love from Karnataka Sir

  • @jackr4582
    @jackr4582 Рік тому +2

    Advance happy Ramalan 🎉🎉🎉🎉 Bhai. I really appreciate you are still maintaining our mother tongue making video❤❤❤ In addition, you try to upload multi language videos for all others gets benifit. This is just my suggestion.

  • @malaikkannumanickam4569
    @malaikkannumanickam4569 Рік тому +1

    Mr.Bhai , you are great in presentation.

  • @ponnusteelponnu
    @ponnusteelponnu Рік тому +2

    உண்மையா நீங்கள் நல்லமனிதர் ஜாபர்பாய் மென்மேலும் வளர்ச்சியடைய வாழ்த்துக்கள்
    விரைவில் நேரில் சந்திதத்து வாழ்த்துக்கிறேன்

  • @tamilcnctech
    @tamilcnctech Рік тому +1

    சிறப்பிலும் மிக சிறப்பு.. நன்றி நா😮

  • @reehanarecipes435
    @reehanarecipes435 Рік тому

    Maashaa Allah super Bhai TQ

  • @pnpillaipillai7990
    @pnpillaipillai7990 Рік тому

    Wow sir very good explanation and
    U r very good hearted man

  • @mabelmary5608
    @mabelmary5608 3 місяці тому

    Thanks Brother... May God Bless you...

  • @vimalareddy1551
    @vimalareddy1551 7 місяців тому

    God bless you Anna.nice recipe

  • @MsGomathisankar
    @MsGomathisankar Рік тому +19

    All the best sir. I am ur big fan of u. Humanity over loaded 🎉 keep it up sir

  • @psanjay1888
    @psanjay1888 8 місяців тому

    Romba romba nalla recipe easy method wow so nice thank you Bhai Anna ❤🎉🙏🥰

  • @premam7980
    @premam7980 3 місяці тому

    Wow super thankyou

  • @deepakmo8505
    @deepakmo8505 Рік тому

    Bhai iam frm kerala you are a humble and a simple man hats off you bhai

  • @manjulas3927
    @manjulas3927 4 місяці тому

    Ellor valthukalum ungalapoi seranum allha.... God bless you

  • @jenifersong6558
    @jenifersong6558 5 місяців тому

    I tried it in my home .... it was awesome sir thank u🎉🎉

  • @vijayacreations7402
    @vijayacreations7402 Рік тому +2

    Excellent work 👍👏👏👏👏. Valthukal. God bless you 🙏🙏🙏

  • @ammuammu8596
    @ammuammu8596 Рік тому

    ❤❤❤I love your cooking Anna

  • @HeroihsanIhsan-lo9oc
    @HeroihsanIhsan-lo9oc Рік тому

    உங்க நல்ல மனசுக்கு ஈடே இல்ல .... அல்லாஹ் உங்களுக்கு மேலும் மேலும் பரகத் செய்வான்🤲

  • @Loveyoucinema644
    @Loveyoucinema644 Рік тому

    Bhai neenga than yennudaiya inspiration thank you

  • @withnaveen1618
    @withnaveen1618 Рік тому +1

    great Human being ❤️

  • @kaleeswarikaleeswari9878
    @kaleeswarikaleeswari9878 Рік тому

    Bro valthukal bro nenga panra samaiyal seema super eruku bro

  • @swathysampath4168
    @swathysampath4168 Рік тому +5

    Gravy super 😊

  • @porkodikoodalingam6452
    @porkodikoodalingam6452 10 місяців тому

    Super sir Thank you

  • @nalinia6245
    @nalinia6245 Рік тому

    You are such an amazing person bro

  • @raasprasad2575
    @raasprasad2575 Рік тому

    Another top video and recipe Jabar bhai 👌

  • @maharajachelasamy5209
    @maharajachelasamy5209 Рік тому

    நன்றி sir,

  • @manal861
    @manal861 Рік тому

    recipe super bhai 😊👌 nengal melum valara vazhthukkal 🌹💐

  • @Dinesh-nz7cc
    @Dinesh-nz7cc Рік тому

    Ungal pani melum sirakka manamarntha nal vazhthukal....... ❤❤❤❤

  • @brameshavadhani1720
    @brameshavadhani1720 Рік тому +1

    Jabbar Bhai biriyani restaurant ore top la poidum. Because Jabbar Bhai seivathil nermai unmai irukkum. Pepper chicken recipe mattumilla pepper mattamum seiyanum. Yarukkavadhu therinjikkanumna Jabbar Bhai ya follow pannunga he is a great human being. Allas, blessings always with him. I see him in top position in UAE

  • @user-cn1ye1oi6g
    @user-cn1ye1oi6g 7 місяців тому

    Your such a great man sir!

  • @vasukinapoliyan1019
    @vasukinapoliyan1019 Рік тому

    Plz keep on doing this ,take care,God bless you

  • @manikandan-yz7vh
    @manikandan-yz7vh Рік тому +41

    உழைப்பால் உயர்ந்த மனிதன்

    • @bigfoodvlog5204
      @bigfoodvlog5204 Рік тому +1

      விலை மிகவும் அதிகமாக உள்ளது விலையை கொஞ்சம் குறைத்து இருக்கலாம் ஏழை எளிய மக்கள் பயன்படுத்தும் அளவிற்கு இங்கு விலை குறைவாக இல்லை

    • @Flash_Entertains
      @Flash_Entertains Рік тому

      @@bigfoodvlog5204 May be its because of quality ,healthy n hygiene ...

  • @deliciousfoodranger
    @deliciousfoodranger Рік тому

    Good journey and good food and good visiting and nice nature…nice food item…

  • @tanveerobaid2157
    @tanveerobaid2157 Рік тому

    Bai rombo perumai ya irukku bai… 3 years ah ungalay follow panren bai.. super bai… masha allah

  • @Arunhaasan
    @Arunhaasan Рік тому

    I am big fan of your work ❤❤❤

  • @nithyasasikumar2419
    @nithyasasikumar2419 9 місяців тому

    Ennam pol vazhkai... Nalla ennam konda neegal needudi vazha iravanai prathikiren... All the best

  • @sabiyabiriyani9422
    @sabiyabiriyani9422 Рік тому

    Full open talk super bhai jazak allah💕

  • @nandhinis3243
    @nandhinis3243 Рік тому +7

    Hi sir how are you ☺️, please upload more videos love to hear the explanation from you 😊

  • @tilakambalu3745
    @tilakambalu3745 Рік тому

    Valga valamudan

  • @rskitchen1507
    @rskitchen1507 Рік тому

    SemMaya pesuringa Bhai....🥰🔥❤️all the best

  • @maimoonabanu3974
    @maimoonabanu3974 Рік тому

    பாஷா அல்லாஹ். வாழ்த்துக்கள் பாய்.