ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்டு! 1.5 டன் அணுகுண்டு.. 5,000 கி.மீ சென்று தாக்கும் அக்னி- 5!

Поділитися
Вставка
  • Опубліковано 11 січ 2025

КОМЕНТАРІ • 862

  • @காதலன்-ம1ட
    @காதலன்-ம1ட 3 роки тому +910

    வீழ்வது நாம் ஆயினும் வாழ்வது தேசம் ஆகட்டும் ஜெய் ஹிந்த் 🇮🇳

  • @ragavendrakumar5692
    @ragavendrakumar5692 3 роки тому +414

    ஏவுகணை என்ற சொல் கேட்டாலே அணு நாயகன் Dr.APJ Abdul kalam ஐயா பெயர் தான் ஞாபகம் வரும்

  • @Parthi07007Partha
    @Parthi07007Partha 3 роки тому +917

    விதை போட்டவர் மண்னில் இல்லை விண்ணில் இருக்கிறார்... Miss U ஐயா 💔🙏🏻

    • @கபாடிகாதலன்-ற4ள
      @கபாடிகாதலன்-ற4ள 2 роки тому +33

      Dr. Abdul Kalam sir 😭😭😭 miss you a lot

    • @mohanking1500
      @mohanking1500 2 роки тому +15

      Aknee nayakan😢😢😢🙏🙏

    • @jpvaala0074
      @jpvaala0074 2 роки тому +4

      Correct bro

    • @sathyas8884
      @sathyas8884 2 роки тому +3

      Unga cmt samma bro

    • @govindarajanvenkatachalam900
      @govindarajanvenkatachalam900 2 роки тому +5

      விண்ணில் இருந்தாலும் மண்ணில் உள்ள நமக்கு வழிகாட்டுகிறார்.
      பின்பற்றுவோம் நாமும்.

  • @robertgnanapragasam7872
    @robertgnanapragasam7872 3 роки тому +1154

    இந்த நேரத்தில் நம் இந்திய தேசத்தை பாதுகாக்கும் ஒவ்வொரு இராணுவ வீரருக்கும் அவர்களை நாட்டுக்கு அர்ப்பணித்த குடும்பங்களுக்கும் எங்கள் வீர வணக்கங்கள். 🇮🇳🇮🇳

  • @sulekapandi6956
    @sulekapandi6956 3 роки тому +501

    ராக்கெட் மனிதன் ஐயா, திரு. அப்துல் கலாம் ஐயா அவர்கள்.........இதை தான் எதிர் பார்த்தது.... என்றும் அவர்கள் பாதையில் பயணித்து நாம் திருநாட்டை வல்லரசு ஆ க்குவோம்....... 🙏

    • @kumarankumarankumaravel6327
      @kumarankumarankumaravel6327 3 роки тому +2

      💯🙏🏻🔥💥❤️

    • @halalcomrade
      @halalcomrade 3 роки тому +3

      🔥💯🙏🏻

    • @Mohanraj-gh1jf
      @Mohanraj-gh1jf 3 роки тому +9

      பயணம் செய்த செய்வது மோடிஜியின் தலைமையில் ஆன அரசு. அதனைப் பாராட்டுங்கள். ஓட்டு போடுங்கள். தத்தி கூட்டணிக்கு ஓட்டு போடாதீர்கள்.

    • @nathankumar4312
      @nathankumar4312 3 роки тому +3

      @@Mohanraj-gh1jf yes. Bro correct

  • @fathimabosco8024
    @fathimabosco8024 3 роки тому +127

    ஜெய்ஹிந்த் 🙏🙏🙏🙏..என் தாய் நாட்டின் வளர்ச்சி என்னை பெருமை கொள்ளச்செய்கிறது

    • @vibeinIndia
      @vibeinIndia 3 роки тому +1

      Must thank oru cental govt for funding these projects 🔥❤️

    • @sakthivel1084
      @sakthivel1084 3 роки тому +2

      ஜெய்ஹிந்த்.

  • @Parameswaran_7
    @Parameswaran_7 3 роки тому +206

    யாருக்கெல்லாம் ஐயா அப்துல் கலாம் அவர்களின் நியாபகம் வருகிறது 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @Karthikeyan-vz4tj
    @Karthikeyan-vz4tj 3 роки тому +113

    அக்னி 5 வெற்றி பெற வாழ்த்துக்கள்... நாட்டின் பாதுகாப்பு உறுதி செய்ய,( துல்லியமாக கண்காணிக்க) புதிய செயற்கை கோள்களை நிறுவ வேண்டும்

  • @naveena3755
    @naveena3755 3 роки тому +676

    ஊழல் மற்றும் இல்லை என்றால் இந்தியா ஏற்கனவே வல்லரசு ஆகி இருக்கும்

  • @anthonybilla2047
    @anthonybilla2047 3 роки тому +183

    தேச துரோகிள் கதறல். ❣️🔥🔥🔥 India is My country

    • @sw-jb2mq
      @sw-jb2mq 3 роки тому +2

      அமெரிக்கா வெளியேறியது போல, நம் நாட்டு எல்லை பகுதியிலிருந்து சீனா எப்போது வெளியேறும்? நம் அரசு எப்போது சீனா ஆக்கிரமிப்பை அகற்றும்?

    • @vipermahi9381
      @vipermahi9381 3 роки тому +7

      @@sw-jb2mq கதறு 😂🔥

    • @anthonybilla2047
      @anthonybilla2047 3 роки тому +5

      @Sankar Ediz சரிக கதராமல் கிளம்பு😁👐

    • @hahaha1749
      @hahaha1749 3 роки тому +3

      @Sankar Ediz நல்ல கதறு

    • @hahaha1749
      @hahaha1749 3 роки тому +4

      @Sankar Ediz உன்னோட dp வச்சே தெரிஞ்சு போச்சு நீ யாருனு.. நல்ல கதறு...

  • @vijet4173
    @vijet4173 3 роки тому +582

    இந்தியா பொருளாதாரம் தவிர மற்ற அனைத்திலும் வல்லரசு நாடுகளுக்கு இணையாக மாறிக்கொன்டிருக்கிறது. 👍👍👍👍🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

    • @Sathish_munuswamy
      @Sathish_munuswamy 3 роки тому +23

      Intha turn full ah economy la than concentrate panraanga

    • @maruthu9501
      @maruthu9501 3 роки тому +52

      மற்ற அனைத்திலும் என்றால் அதெல்லாம் வானத்திலிருந்து வந்ததா...இந்தியா பொருளாதார மேம்பாடு அடையவில்லை.. அடைந்துகொண்டிருக்கிறது...அதுவே பல வகையான வளர்ச்சிக்கும் காரணம்...

    • @thangarajtailor573
      @thangarajtailor573 3 роки тому +22

      சிறிது காலத்தில் பொருளாதாரத்திலும் வளர்ச்சி அடையும்

    • @MAD_DAM-cz9jy
      @MAD_DAM-cz9jy 3 роки тому +20

      Because modi in my country

    • @jeeva975
      @jeeva975 3 роки тому +12

      சோம்பேறித்தனம் உள்ள மனிதர்கள் தான் பொருளாதார மந்த நிலைக்கு காரணம் வேறு ஒன்றும் இல்லை

  • @aviraaworld517
    @aviraaworld517 3 роки тому +145

    பாரத தேசத்தின் பலம்; எந்த ‘அரசியலிலும் சிக்காத’ இந்தியாவைத் தாய்நாடாக (மாநிலங்களாக அல்ல) மட்டும் பார்க்கும், பாதுகாக்கும் இந்திய ராணுவம் (முப்படைகள்).

  • @ARUN-0309
    @ARUN-0309 3 роки тому +39

    அக்னி 5 சோதனை வெற்றி பெற இறைவனை மட்டும் இல்லாமல்
    நம் ராக்கெட் நாயகன் அய்யா
    DR.A P.J. அபத்துல் காலம் ஐயா அவர்களையும் வேண்டுகிறேன்
    அவர் நம் நாட்டிற்கு
    இன்றும் துணை நிற்பார் 🙏🙏🙏🙏

  • @veluk3492
    @veluk3492 3 роки тому +29

    நன்றி டாக்டர் APJ. அப்துல்கலாம் அய்யா, நீங்க விதைத்த விதை இ‌ன்று செடியாக வளர்ந்திருக்கிறது. விரைவில் மரமாகும். 🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @narayanasamyramamoorthi8311
    @narayanasamyramamoorthi8311 3 роки тому +55

    விடாமுயற்சி தொடரட்டும்
    நம் தாய்நாட்டின் வல்லுனர்கள், அதிகாரிகள் மற்றும் கள பணியாற்றிய ஊழியர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.
    JAI HIND 🙏🙏

  • @umanath8019
    @umanath8019 3 роки тому +39

    எல்லா புகழும் அப்துல்கலாம் அய்யாவிற்கும் பாரதப் பிரதமர் மோடி அவர்களுக்கே சாரும்...

  • @வள்ளிதமிழ்
    @வள்ளிதமிழ் 3 роки тому +165

    நம் இந்திய தேசமிது ரத்தம் சிந்திய தேசமிது காந்தி மகான் கொண்ட கண்ணிய பூமியிது ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் 🇮🇳🇮🇳

    • @neppoliyanneppoliyan3054
      @neppoliyanneppoliyan3054 3 роки тому

      Gaathe maadum mm

    • @riyazilias7561
      @riyazilias7561 3 роки тому +4

      காந்தி ஒரு ஐய்யொகிய பய்யன்

    • @duraivivek6285
      @duraivivek6285 3 роки тому +3

      The great freedom fighter,Hero,Leader,TN, nation yai nesitha tiger of Bengal Nethaji vaalntha punniya boomi ithu.Jai hind endra slogan namakku kooriyavar Nethaji

    • @vipermahi9381
      @vipermahi9381 3 роки тому +3

      நேதாஜி 🔥🙂

    • @சிவபக்தன்-123
      @சிவபக்தன்-123 3 роки тому +4

      தேசிய தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்

  • @sudalaimani2790
    @sudalaimani2790 3 роки тому +59

    விதைத்தவன் (APJ அய்யா) உறங்கினாலும் விதைகள் (அக்னி) உறங்குவதில்லை...

  • @arunkumar-xc3ms
    @arunkumar-xc3ms 3 роки тому +222

    இந்தியா உற்பத்தியில் முன்னேறினால் போதும் சப்ப மூக்கன் ஓடி விடுவான்

    • @letstextsec66a53
      @letstextsec66a53 3 роки тому +1

      Ama😅😂

    • @sw-jb2mq
      @sw-jb2mq 3 роки тому +5

      அமெரிக்கா வெளியேறியது போல, நம் நாட்டு எல்லை பகுதியிலிருந்து சீனா எப்போது வெளியேறும்? நம் அரசு எப்போது சீனா ஆக்கிரமிப்பை அகற்றும்?

    • @சgத்
      @சgத் 3 роки тому +1

      Adhuku make in India va expand pannanum

    • @arunkumar-xc3ms
      @arunkumar-xc3ms 3 роки тому

      @@சgத் no quality of product outcome at reasonable price

  • @greatindian1168
    @greatindian1168 3 роки тому +97

    இந்த வருட ஆயுத பூஜைக்கு புது வரவு 🙏🏻🙏🏻🙏🏻

  • @செல்வம்அகிலா
    @செல்வம்அகிலா 3 роки тому +33

    இது போன்ற முக்கிய தயாரிப்புகளை நம் நாட்டில் தயாரிக்க மிகவும் உதவியாக இருப்பது நமது பாரத பிரதமர் மோடி ஜி ...
    பாரத் மாதா கி ஜே

  • @sangi2.0
    @sangi2.0 3 роки тому +31

    சீனாகாரன் பயந்துட்டான்... 👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼🔥🔥🔥

  • @periyasamy5402
    @periyasamy5402 3 роки тому +37

    Proud to be a Indian...

  • @dudejak7
    @dudejak7 3 роки тому +66

    ௮௫மையான கண்டுபிடிப்பு வாழ்த்துகள் விஞ்ஞானிகள் ௮னைவ௫க்கும்.. இந்த நேரத்தில் ஒரு பெரிய
    சலிவுட் காலம் சாா்க்கு

    • @tamilrockers2467
      @tamilrockers2467 2 роки тому

      சலிவுட் இல்ல..அது சல்யூட்

  • @ashoksamurai1511
    @ashoksamurai1511 3 роки тому +11

    ஐயா அப்துல்கலாம் அவர்களுக்கு நன்றிகள் பல 💐💐💐🙏🙏🙏🙏

  • @pradeeppkt2991
    @pradeeppkt2991 3 роки тому +50

    Jai hindustan jai hind 🚩🚩🚩

  • @lavenyac7712
    @lavenyac7712 3 роки тому +2

    அமைதியை மட்டுமே விரும்புவோம்., எங்கள் அமைதியை சோதனை செய்யாதீர்கள்., நாமும் பெண்களுக்கும்,அனைத்து உயிர்களுக்கும் நல்ல உறவாக இருப்போம்.,லஞ்சம் தவிர்ப்போம்.,உழைப்போம் உயர்வோம்.,APJ ஐயா., 🙏...காமராஜர் ஐயா.. உங்களை இழந்து தவிக்கிறோம்..

  • @dhanabal_arumugam
    @dhanabal_arumugam 3 роки тому +5

    இந்த நியூஸ் கேட்க்கும்போது உடம்பில் புள்ளரிக்குது... proud to be an indian

  • @parthasarathybalu8612
    @parthasarathybalu8612 3 роки тому +14

    நம் நாட்டு விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்கள் வாழ்க பாரதம் பக்கத்தில் உள்ள நாடுகள் இப்போதே கிலி பிடித்து இருக்கும்

  • @dreamyourgoals2513
    @dreamyourgoals2513 3 роки тому +14

    இவை அனைத்தும் அக்னியின் நாயகர் கலாம் ஐயாவுக்கு சமர்ப்பணம்...🔥🔥🔥🔥🔥🔥

  • @mcp.sarathi1944
    @mcp.sarathi1944 3 роки тому +47

    இன்று ஐயா அப்துல் கலாம் இருந்தால் நாம் இந்த ஏவுகணை ஐ 15000 வரை மாற்றி செய்து கொடுத்து இருப்பார்...

    • @arvindraja9400
      @arvindraja9400 3 роки тому +1

      Loosu..

    • @dharsanstudy1450
      @dharsanstudy1450 3 роки тому

      Adhu kandam vittu kandam paakuradhu aprm sanction potruvanunga

    • @vipermahi9381
      @vipermahi9381 3 роки тому

      நிறைய பிரச்னைகள் வரும்

  • @shivasfactory8388
    @shivasfactory8388 3 роки тому +7

    வாழ்க இந்தியா... 💓💪 ராணுவத்தில் விரைவில் இணைகிறேன் 💪😍

    • @shaj5044
      @shaj5044 3 роки тому +1

      @Garden's Eveil வாழ்த்துக்கள் நண்பா....🤗

    • @shivasfactory8388
      @shivasfactory8388 3 роки тому

      @@shaj5044 நன்றி உயிரே

  • @vinothvinothkumar8419
    @vinothvinothkumar8419 3 роки тому +7

    The great ஏபிஜே அப்துல் கலாம் அய்யா 🙏🙏👍

  • @veluvelu2952
    @veluvelu2952 3 роки тому +46

    சீனா கு தான் DRDO redy பண்ணி இருக்கு 👍

  • @gopivikki
    @gopivikki 3 роки тому +18

    அக்னி 5 வெற்றி பெற வாழ்த்துகள் !!!

  • @cryptoangelinvestor4003
    @cryptoangelinvestor4003 3 роки тому +27

    மோடி சர்கார் நாளே வெயிட் தான், பாரத் மாதா கி ஜை

    • @fredirekharekha4386
      @fredirekharekha4386 3 роки тому

      2012 காங்கிரஸ் ஆட்சில கண்டுபிடிக்கப்பட்டது

    • @cryptoangelinvestor4003
      @cryptoangelinvestor4003 3 роки тому +2

      @@fredirekharekha4386 Ellam kandupidipaanga, Gst, neet, farmers law everything was Congress Plan but execution is important than planning. congress doesn't have any guts.... Even nuclear test was done by Vajpayee not congress

    • @sakthiveln9248
      @sakthiveln9248 3 роки тому

      @@fredirekharekha4386 காங்கிரஸ்காரன் கண்டுபிடித்தது ஊழலை மட்டும்தான்.

  • @vijayakanthkanth6276
    @vijayakanthkanth6276 3 роки тому +5

    பிரதமர் நரேந்திர மோடி ஜி இந்தியாவின் சிறந்த பிரதமர்

  • @balanrobert3536
    @balanrobert3536 3 роки тому +15

    India ❤️ 🇮🇳

  • @vinodkumar-pg4ig
    @vinodkumar-pg4ig 3 роки тому +14

    Jai modi 👍 Jai hind

  • @sakthiveln9248
    @sakthiveln9248 3 роки тому +4

    இப்போதும் ஒரு நேர்மையான தமிழ் ஊடகம் இருப்பதை நினைத்து பெருமைப்படுகிறேன்.

  • @ramupl1092
    @ramupl1092 3 роки тому +4

    வாழ்க பாரதம்!💐
    வாழ்த்துவோம் விஞ்ஞானிகளை
    நினைவு கொள்வோம்
    அப்துல் கலாம் அய்யாவை.

  • @brgopuarmyspeed9376
    @brgopuarmyspeed9376 3 роки тому +25

    Mass comeon india 😍😍😘😘🇮🇳

  • @praseedbala743
    @praseedbala743 3 роки тому +14

    இதைக் கண்டு நாம் பெருமைபடும் போது இதே நம் நாட்டில் பொறமை படுபவர்கள் நம் நாட்டிலே உள்ளனர். அவர்கள் தான் இங்குள்ள சீனா, மற்றும் பாகிஸ்தானின் உடன்பிறப்புகள் .

  • @velayudhammadhusoodhanan5190
    @velayudhammadhusoodhanan5190 3 роки тому +8

    "Strength respects Strength."
    - beloved A.P.J .Abdul Kalam

  • @riyazilias7561
    @riyazilias7561 3 роки тому +5

    ராக்கெட் ராஜா அய்யா அப்துல்கலாம் அவர்கள்க்கு நன்றி

  • @eshinfotamil9088
    @eshinfotamil9088 3 роки тому +24

    Proud to be indian 🇮🇳
    China ku appu ready

    • @SUBASH0427
      @SUBASH0427 3 роки тому +1

      Avan nenacha namma lam onnume illa bro

    • @sakthiveln9248
      @sakthiveln9248 3 роки тому

      @@SUBASH0427 Avan ninaikka 1963 illai bro.

    • @SUBASH0427
      @SUBASH0427 3 роки тому

      @@sakthiveln9248 army force nammala vida avanga powerful bro

    • @sakthiveln9248
      @sakthiveln9248 3 роки тому

      @@SUBASH0427 சீனப்பொருளைப்போல தரமில்லாத ஆயுதங்கள். தேசப்பற்றில்லாத வற்ப்புறுத்தி ரானுவத்தில் சேர்க்கப்பட்ட வீரர்கள்.

  • @vipermahi9381
    @vipermahi9381 3 роки тому +7

    இது அக்னி 5 உடன் எம்ஆர்வி தொழிநுட்பங்களுடன் இறுதி கட்ட சவால்களுக்கு தயாராக உள்ளது 🔥😎......🔥🔥🔥
    ஜெய் ஹிந்த் 🔥🔥💖⚔️😎

  • @mohamedrahimkhan2635
    @mohamedrahimkhan2635 3 роки тому +4

    Thanks for our Indian scientists drdo team.

  • @nagaprime2501
    @nagaprime2501 3 роки тому +5

    Hats of you Dr APJ Abdul kalam sir
    I am so proud of my India 👍🥰

  • @playmusiq6978
    @playmusiq6978 3 роки тому +7

    Proud to be an indian 🇮🇳🇮🇳🇮🇳

  • @rajeshkumar-fg8ix
    @rajeshkumar-fg8ix 3 роки тому +11

    அணுகுண்டுகளை கண்டுபிடித்த போதும் கலாம் அமைதியையும் அன்பைபுமே விரும்பினார்...

  • @vijaykarthick8343
    @vijaykarthick8343 3 роки тому +17

    modi's one of the daily achievements

  • @saravanavicky
    @saravanavicky 3 роки тому +7

    இந்தியன் நு சொல்லவே பெருமை யா இருக்கு ❤️🚀

  • @thamilselva397
    @thamilselva397 3 роки тому +4

    🔥Really proud to be indian🇮🇳

  • @suresh83friends
    @suresh83friends 3 роки тому +2

    🙏Jaihind 🙏. ஐயா அப்துல் கலாம் அவர்கள் வாழ்க வளமுடன் 🙏😍.

  • @seenivasan5272
    @seenivasan5272 3 роки тому +20

    உள்ளூர் தாலிபான்ஸ் disliking this video 😂

    • @sw-jb2mq
      @sw-jb2mq 3 роки тому +1

      அமெரிக்கா வெளியேறியது போல, நம் நாட்டு எல்லை பகுதியிலிருந்து சீனா எப்போது வெளியேறும்? நம் அரசு எப்போது சீனா ஆக்கிரமிப்பை அகற்றும்?

    • @seenivasan5272
      @seenivasan5272 3 роки тому +9

      @@sw-jb2mq
      One more Taliban spotted 😂

    • @pulingo1433
      @pulingo1433 3 роки тому +1

      @@sw-jb2mq Itha neheru kitta than kekanum...

  • @KumbakonamTemplecity
    @KumbakonamTemplecity 3 роки тому +5

    Formula கொடுத்த அப்துல் கலாம் ஜயாவுக்கு மிகுந்த நன்றி தெரிவிக்கும்

  • @bharathpriyan...1350
    @bharathpriyan...1350 3 роки тому +9

    Jai Modiji Sarkar...Jai Hindustan...✌

  • @RAJA...JAIHIND.
    @RAJA...JAIHIND. 3 роки тому

    இந்தியா ஒரு வல்லரசு நாடு தான், புதிய புதிய போர் கருவிகள் தற்போது நம் நாட்டில் உள்ளது....நம் நாட்டை பார்த்து மற்ற நாடுகள் வாய் பிகக்கின்றன அதுவும் நம் நாட்டு தயாரிப்பு என்று கூறும் போது மிகவும் கர்வமாக நினைக்கிறேன் நம் நாடு யாரை பார்த்தும் அஞ்சாமல் தலை நிமிர்ந்து வீறு நடை போடுகிறது.....பொருளாதாரத்தில் மட்டும் இன்னமும் சற்று முன்னேறிவிட்டால் நம்மை அசைக்க யாராலும் முடியாது....அதற்கு அரசியல்வாதிகள் தான் நமக்கு கை கொடுக்க வேண்டும்....

  • @Abdulrahman-gr2fk
    @Abdulrahman-gr2fk 3 роки тому +4

    வலுவான மோடி அரசுக்கு நன்றி

  • @arulselvarasu1416
    @arulselvarasu1416 2 роки тому +1

    என் தெய்வம் கலாம் அய்யா🥰🥰🥰🥰🥰

  • @HA-wd6jx
    @HA-wd6jx 3 роки тому +5

    APJ SIR IS GREAT ALL TRIBUTES GOES TO HIM 😇

  • @vithishk4653
    @vithishk4653 3 роки тому

    மெய் சிலிர்கிறது.🔥🔥🔥💪💪💪

  • @இந்தியத்தமிழன்-ச6ர

    வர தீபாவளிக்கு
    கோவிட் தாய்வீட்டுக்கும் தாலிபானுக்கும்
    அனுப்ப வேண்டியது தான்.

  • @davidjancsi9211
    @davidjancsi9211 3 роки тому +9

    Jai hind🔥💪🔥🇮🇳

  • @a.raja.360.official
    @a.raja.360.official 3 роки тому +4

    இந்தியாவைப் பார்த்து உலகமே பெருமைப்படுகிறது எதற்கும் அஞ்ச மாட்டோம் எவருக்கும் அடிபணிய மாட்டோம்

    • @sw-jb2mq
      @sw-jb2mq 3 роки тому

      அமெரிக்கா வெளியேறியது போல, நம் நாட்டு எல்லை பகுதியிலிருந்து சீனா எப்போது வெளியேறும்? நம் அரசு எப்போது சீனா ஆக்கிரமிப்பை அகற்றும்?

    • @a.raja.360.official
      @a.raja.360.official 3 роки тому +1

      நம் எல்லைப் பகுதி சீனாவிடம் இருப்பது என்று யார் சொன்னது எந்த எல்லைப்பகுதி சீனாவிடம் இருப்பது என்று சொல்லுங்கள்

  • @sivananthan3101
    @sivananthan3101 3 роки тому +2

    India 1 day will be superpower 🙏🙏🙏👍👍👍vande mataram

  • @கார்த்தி-ப9ன
    @கார்த்தி-ப9ன 2 роки тому +1

    சூப்பர் பதிவு நன்றி

  • @radhakrishnanradhakrishnan3454
    @radhakrishnanradhakrishnan3454 3 роки тому +1

    மோடி ஜயா முயற்சி தைரியம் காரணம்

  • @sivapk626
    @sivapk626 3 роки тому

    தயவு கூர்ந்து அய்யா அப்துல்கலாம் அவர்கள் மற்றும் அனைத்து குழுவிற்கு மிக்க நன்றி... இனியாவது மனிதர்களை மனிதனாக பார்க்கவும்... மதத்தால் பிரிக்க வேண்டாம் அரசியல் வியாதிகள்.... இது அனைத்து தரப்பும் பொருந்தும்... ஊராட்சி, ஓன்றியம், வட்டம், மாவட்டம், ...

  • @vishva6085
    @vishva6085 3 роки тому +6

    இது அக்னி 5 MRV
    எப்போதே அக்னி 5 8 முறை வெற்றி கரமாக சோதனை செய்து முடித்துவிட்டார்கள்

  • @ambikaambika2926
    @ambikaambika2926 3 роки тому +1

    விதை விதைத்தவன் என்றும் வீல மாட்டான் அவர் இன்னும் வாழ்கிறார் இந்திய மண்ணில்

  • @mkmohan9983
    @mkmohan9983 3 роки тому +3

    Proud to be indian army's...🇮🇳❣️✨

  • @murugesanthangaraj79
    @murugesanthangaraj79 3 роки тому +1

    பிரதமருக்கு.நன்றிங்க

  • @saravanakumar.p7453
    @saravanakumar.p7453 3 роки тому

    Excellent. Excellent. Excellent. Excellent. Wonderful. Jai hind. India jindhabad.

  • @vibeinIndia
    @vibeinIndia 3 роки тому +4

    Modi's govt 🔥🔥❤️

  • @venkatyadavvenkatyadav6395
    @venkatyadavvenkatyadav6395 3 роки тому +1

    தரமான செய்கை🔥🔥🔥

  • @ashoksamurai1511
    @ashoksamurai1511 3 роки тому +1

    அக்னியின் தந்தை அப்துல்கலாம் அவர்களுக்கு நன்றிகள் பல 💐💐💐💐🙏🙏

  • @sivakumar-mk1qi
    @sivakumar-mk1qi 3 роки тому +1

    நமது இந்திய நாட்டின் பகுதி அக்சய் சீன் பகுதி முழுவதும் நமக்கு கிடைக்க வேண்டும் 🔥
    காஷ்மீர் முழுவதும் நமக்கு கிடைக்க வேண்டும்

  • @toretoa6253
    @toretoa6253 3 роки тому +5

    Thank to Abdul kalam sir.

  • @Baskar44
    @Baskar44 3 роки тому +1

    🇮🇳ஜெய்ஹிந்த்🇮🇳🙌🙌

  • @krishnakumarv8615
    @krishnakumarv8615 3 роки тому +1

    இந்திய விஞ்ஞானிகளுக்கு வணக்கம்

  • @anbuv8570
    @anbuv8570 3 роки тому

    வாழ்க அப்துல் கலாம் ஐயா அவர்களின் புகழ்

  • @entertainmentshrots7224
    @entertainmentshrots7224 3 роки тому +2

    ஜெய் ஹிந்த் 🇮🇳

  • @Saravanabava-t3k
    @Saravanabava-t3k 3 роки тому +1

    வாழ்த்துக்கள்

  • @moorthyjcmoorthy5380
    @moorthyjcmoorthy5380 3 роки тому +1

    Jai hind jai hind jai hind jai hind jai hind jai hind jai hind jai hind

  • @p.praveenkumar9498
    @p.praveenkumar9498 3 роки тому +1

    JaiHind

  • @thousif1133
    @thousif1133 3 роки тому +2

    Proudly Present 🎁

  • @DJTN-rm7fr
    @DJTN-rm7fr 2 роки тому

    🙏🙏ABj apthul kalam அக்கினி 5🙏🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @rajraj8712
    @rajraj8712 3 роки тому

    வாழ்க பாரதம். வெல்க தமிழ் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @ashokkumarjeyaraj9799
    @ashokkumarjeyaraj9799 3 роки тому +10

    Good news. But, one humble request. Please do not reveal all military secrets.

    • @Sivasiva-fo3jo
      @Sivasiva-fo3jo 3 роки тому

      News channeluku therinja vishiyam chinaku theriyama irukum.

  • @kalaimania1490
    @kalaimania1490 3 роки тому

    அய்யா அப்துல் கலாம் அவர்களின் வெற்றி இது அக்னியின் அரசன் அய்யா கலாம் அவரின் வெற்றி

  • @trendingvideo2264
    @trendingvideo2264 2 роки тому

    எண் நினைவில் ஐயா அவர்கள்

  • @chandruarmy2519
    @chandruarmy2519 3 роки тому +6

    Jai hind 🤗🤗🙏🙏🙏

  • @thangarajtailor573
    @thangarajtailor573 3 роки тому

    டிஆர்டிஓ வாழ்த்துக்கள் அதற்கு உறுதுணையாக இருந்த நரேந்திர மோடி ஜி கும் மனமார்ந்த நன்றி

  • @bakrudeen100
    @bakrudeen100 2 роки тому

    நரேந்திர பாய் தாமோதர தாஸ் மோடி... இந்தியப் பேரரசின் அரசன்

  • @nathanms8143
    @nathanms8143 3 роки тому

    இந்தியா/ஒரு வெற்றி

  • @veludmdk6109
    @veludmdk6109 3 роки тому

    இந்தியா ....
    என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் என எம்ஜிஆர் படப்பாடலுக்கு ஏற்றவாறும் ... கேப்டன் விஜயகாந்தின் ரமணா பட வசனத்திற்கு ஏற்றவாருமான நாடுதான்...
    நம் அனைத்து துறைகளிலும் முன்னேரியும் ஒரு வல்லரசாக நம்மை முன்னிருத்த முடியாத காரணிகள்...
    1.இந்தியாவில் பல கோடி பேருக்கு கல்வி அறிவு இல்லை ...கல்வி அறிவு இருந்தாலும் சுய சிந்தனை கிடையாது ...
    2.ஓட்டுக்கு காசு வாங்கி தவறான அரசுகளை தேர்ந்தெடுத்தல் ...
    3.நல்லவர்கள் மற்றும் திறமையான அரசியல்வாதிகளை நிராகரித்தல் ....
    4.அரசியல்வாதிகளும் அரசியல் தலைவர்களும் கனிம வளங்களை திருடி விற்ப்பது அதற்கு அரசுகள் துணை போகுதல் ...
    5.இளைஞர்களுங்கு வேலைவாய்ப்பு இல்லாதது
    6.சாதி ரீதியான சிந்தனை மதரீதியான சிந்தனை இனரீதியான சிந்தனை மொழி ரீதியான சிந்தனை ஆகியவற்றை அரசியல்வாதிகள் இளைஞர்கள் மீது திணித்து அவர்களின் மூளையை பிடிங்கி விட்டனர் ...
    7.நல்ல அரசுகள் அமைந்தாலும் மதத்தை குறைகாட்டி ஸ்தந்திரதன்மையை ஏற்படுத்துதல்...
    8.கிடைக்கும் வேலையை செய்யாமல் சினிமா கிரிக்கெட் காதல் என சுற்றி திரிவது ...
    9.காதல் என்கிற ஆண் பெண்ணையும் பெண் ஆணையும் ஏமாற்றி பணம் வசூல் செய்து திரிவது ...
    10.வேலை கிடைத்தாலும் லஞ்சம் ஊழல்
    போராட்டம் ஆர்ப்பாட்டம் என செய்து தன் பெயரை கெடுத்துக் கொள்வது ...
    இதையெல்லாம் கலைந்தாலே இந்தியா சொர்க்கமே

  • @spider-4597
    @spider-4597 3 роки тому +1

    India na summa va❣️

  • @rajagopal2380
    @rajagopal2380 28 днів тому

    அம்மா🇮🇳💪