நம் நாட்டின் ராணுவ பலத்தை நான் குறைந்து மதிப்பிடவில்லை ஆனால் நீங்கள் பேசுவது மிகைப்படுத்தப்பட்ட ஒன்று நம் ராணுவ பாதுகாப்பில் மிக நீண்ட தூரம் பயணிக்க வேண்டும் நீங்கள் சொல்வது போல் சைனா ஒன்றும் நம்மை பார்த்து பயப்பட போவதில்லை நாம் நிறைய வளர வேண்டும் என்பதே நிதர்சனமான உண்மை. உக்ரைன் மற்றும் ரஷ்ய war எடுத்துக் கொள்ளுங்கள் இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து நீடிக்கிறது. ஆனால் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இதிலிருந்து நாம் பாடம் கற்க வேண்டும் இந்த டெக்னாலஜி சைனாவிடம் கூட உள்ளது நீங்கள் எவ்வளவு திறமைசாலியாக இருக்கப் போகிறீர்கள் என்பது தான் முக்கியம். ஏனென்றால் எதிரியை குறைத்து மதிப்பிடக் கூடாது.
இது என் சிந்தனைக் கனவு பலவருடங்களுக்குமுன்னதாக இப்படி ஒரு ஏவுகனை இந்தியராணுவத்தில் தயாரித்தால் நலமாய் இருக்குமே என்று சிந்தித்தேன் அது இன்று நிறைவேறி இருக்கிறது.!!வாழ்த்துக்கள்.!!
நம் இந்தியாவின் சார்பாக அருமையாகவும் தெளிவாகவும் துல்லியமாகவும் வர்ணனை செய்த தொகுப்பாளர் திரு.கார்த்திக் மாய குமார் அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள் பாராட்டுகள் நன்றிகள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
நம் இந்திய நாட்டின் சாதனை சிங்கப்பெண்கள் . ஷீனாராணிஅவர்கள் மற்றும் சங்கரிசந்தரசேகர் அவர்கள் இருவருக்கும் மாபெரும் salute 🫡🫡💐💐 வாழ்த்துக்கள் நம் இந்திய நாட்டிற்கு பெருமை சேர்க்கும் இரு சிங்கபெண்கள் வாழ்க வளமுடன் நலமுடன் .🎉🎉🎉🎉🎉🎉🎉 🇮🇳🇮🇳 ஜெய் ஹிந்த்
Congratulations and best wishes for our india DRDO.... scientist and staffs..I am Indian proudly salutes for DRDO....each and every Indians are be proud of DRDO....
நீங்கள் இப்பொழுது ஒளிபரப்பியது போல் ஒரு நல்ல நிகழ்ச்சியை ஒரு நல்ல காணொளியை ஒளிபரப்பினீர்கள், இந்தியர்களாகிய நம் அனைவருக்கும் மிக்க மகிழ்ச்சியான செய்தி இதுவே ஆகும்
இந்தியாவின் வளர்ச்சி மிகவும் அற்புதமாக இருப்பதும் அதை சார்ந்த விஞ்ஞானிகளுக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் நன்றி தொகுத்து வழங்கிய உங்களின் முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள் நன்றி
Our pakkam பெண் பிள்ளைகளை பெண்கள் maari maari பாதுகாப்பு இல்லாமல் தவிக்கும் போது இந்த இனிய செயல் ஒரு பெண் சாதித்தது மகிழ்ச்சி... அன்பே சிவம் அன்று ஈசன் தன் மனைவி ஆன சக்திக்கு சரி பாதியாக உடலில் இடம் கொடுத்த முழு முதற் தெய்வம்.. பெண்களே பெண் பிள்ளைகளே ஈசன் இடம் முறை இடுங்கள் பாதுகாப்பு அவர் தேவியை போல் உங்களுக்கு வீரம் தறுவார்
இந்திய பாதுகாப்பு தன்மை அபார வளர்ச்சி அடைந்ததற்கு காரணமான இந்திய விஞ்ஞானிகள் அனைவருக்கும், போற்றுதலுக்குறிய இராணுவத்தினருக்கும் ,வாஜ்பாய் அவர்கள் மற்றும் பிரதமர் மோடி ஐயா அவர்களுக்கும் , என் தலை வணங்கி வாழ்த்துகிறேன். போற்றுகிறேன். வாழ்க இந்தியா, வளர்க மோடி அவர்களின் புகழ், தொடர்க மோடி அவர்களின் ஆட்சி.
ஷீனா ராணி, சங்கரி சந்திரசேகர் மிக மிக பாராட்டுக்குரிய விஞ்ஞானிகள் இந்திய மக்கள் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள். தொகுத்தளித்த கார்த்திக் மாயாவி அவர்கள் மிகச் சிறப்புக்கு உரியவர்கள் தொகுப்புக்கு வாழ்த்துக்கள். இவையெல்லாம் பாரத பிரதம மந்திரி மோடி ஜி பொற்காலத்தில் நிகழ்வது இந்தியர் என்ற முறையில் எல்லோருக்கும் சந்தோஷம்.வாழ்த்துக்கள். வாழ்க பாரதம்! வளர்க தமிழகம்! வந்தே மாதரம்! ஜெய்ஹிந்த்! வாழ்க! வளர்க!! நன்றி!!!
இனம்.மதம். ஜாதி.மொழிகளை கடந்து இந்தியர் எல்லோரும் ஒன்றுபட்டு நாட்டுப் பற்றுடன் நமது இந்தியா செய்த சாதனைகளை பயாட்டிக் கொண்டாடுவோம் ஜெய் ஹிந்த் வாழ்க பாரதம்
நம் இந்தியா நாட்டுக்காக உள்நாட் டு ஏவுகனை தயாரிக்க வேண்டும் என நான் 1975ல் இஸ்ரோவில் வேலைசெய்த நமது அப்போதய மூத்த விஞ்ஞானியான திருமுன்னால் பிரிசிடென்டு திரு APJ அப்துல்கலாம் அவரகளுக்கு ஒரு வின்னப்பம் வைத்தேன் அதற்கு ஆதாரமாக HISTORY OF All INVENTION என்ற புத்தகத்தை ஆதாரமாக காட்டி உள்நாட்டு ஏவுகனை தொழில்நுட்பத்தில் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தேன் அது ரயில் பயனம் போது சொன்னேன் ஆனால் இதை அவர் எந்த புத்தகத்திலும்அவர் இந்த உண்மையை சொல்லவில்லை அதே ஏவுகனையில் துறையில் அகில இந்திய அளவில்ஏவுகனையில் முதல்வனாக தேர்வு செய்யப்பட்டேன் அவர் உண்மையை வெளியில் தெரியும்படி எழுதாதலால் என் உழைப்பு என் எதிர்காலம் எல்லாம் வீனானது அகில இந்திய அளவில் முதன்மையானவனாக வந்தும் என்ன பயன் வீண்தான்
இந்தியாவில் உள்ள அனைத்து விஷயங்களையும் பெயர்களையும் அதன் விவரங்களையும் தனித்தனி வீடியோ மிக்க நன்றி நண்பனே மேலும் இதுபோன்ற தகவலுக்கு தகவல்கள் பதிவிடுங்கள் என்பதை மிக்க நன்றி இந்தியா அமெரிக்கா இடையே எப்போதும் வந்தால் எந்தெந்த நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவாக களம் இறங்கும் அவ்வாறு தலைமை தாங்கும் நாடுகளின் பெயர்களை வரிசைப்படுத்தவும் ❤❤❤❤❤❤❤❤❤
MaayaM Trends : facebook.com/profile.php?id=61552827720118
நம் நாட்டின் ராணுவ பலத்தை நான் குறைந்து மதிப்பிடவில்லை ஆனால் நீங்கள் பேசுவது மிகைப்படுத்தப்பட்ட ஒன்று நம் ராணுவ பாதுகாப்பில் மிக நீண்ட தூரம் பயணிக்க வேண்டும் நீங்கள் சொல்வது போல் சைனா ஒன்றும் நம்மை பார்த்து பயப்பட போவதில்லை நாம் நிறைய வளர வேண்டும் என்பதே நிதர்சனமான உண்மை. உக்ரைன் மற்றும் ரஷ்ய war எடுத்துக் கொள்ளுங்கள் இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து நீடிக்கிறது. ஆனால் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இதிலிருந்து நாம் பாடம் கற்க வேண்டும் இந்த டெக்னாலஜி சைனாவிடம் கூட உள்ளது நீங்கள் எவ்வளவு திறமைசாலியாக இருக்கப் போகிறீர்கள் என்பது தான் முக்கியம். ஏனென்றால் எதிரியை குறைத்து மதிப்பிடக் கூடாது.
@@MaayaM_Studios super 👌
இது என் சிந்தனைக் கனவு பலவருடங்களுக்குமுன்னதாக இப்படி ஒரு ஏவுகனை இந்தியராணுவத்தில் தயாரித்தால் நலமாய் இருக்குமே என்று சிந்தித்தேன் அது இன்று நிறைவேறி இருக்கிறது.!!வாழ்த்துக்கள்.!!
ஒரு இந்திய பெண் இப்படியான ஆயுதம் தயாரிப்பதை உலகம் வியக்கும் அதனால் தான் ஆதி கடவுள் சிவன் பெண் நம்மில் பாதி என்றாரா
Nalla comments bro❤
சூப்பர் ப்ரோ பெண்கள் உயர வேண்டும் ❤️🙏💞
இந்த பூமி அக்கினிக்கு இரையாய் வைக்கப்பட்டு இருக்கிறது என்ற தீர்க்க தரிசனம் நிரைவேரபோகிறது கூடிய சீக்கிரம் நமக்கு எதைப்பற்றியும் பயம் இல்ல
@@mrmrs5395இதை எந்த புண்ணியவான் புரிந்து கொள்ள போறானோ.....😢
@@Freedomcitizen123 bb clarinet booobbbbvb and all
இந்தியா I love இந்தியா
சிறந்த பதிவுகள் வாழ்த்துக்கள் வாழ்க பாரதம் வளர்க மோடிஜி புகழ் ஜெய் ஹிந்த்
வாழ்க இந்தியா.
வளர்க பிரதமர் மோடி அவர்களின் புகழ்.
தொடர்க மோடி அவர்களின் ஆட்சி.
Unga amma pundai
நம் இந்தியாவின் சார்பாக அருமையாகவும் தெளிவாகவும் துல்லியமாகவும் வர்ணனை செய்த தொகுப்பாளர் திரு.கார்த்திக் மாய குமார் அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள் பாராட்டுகள் நன்றிகள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Romba correct
V. Correct
🎉🎉🎉Really true brother's and sister's ❤❤❤ and God bless you Anna 💕💕💕
வேர லெவல் பங்கம் 😂😂😂
நம் இந்திய நாட்டின் சாதனை சிங்கப்பெண்கள் . ஷீனாராணிஅவர்கள் மற்றும் சங்கரிசந்தரசேகர் அவர்கள் இருவருக்கும் மாபெரும் salute 🫡🫡💐💐 வாழ்த்துக்கள் நம் இந்திய நாட்டிற்கு பெருமை சேர்க்கும் இரு சிங்கபெண்கள் வாழ்க வளமுடன் நலமுடன் .🎉🎉🎉🎉🎉🎉🎉 🇮🇳🇮🇳 ஜெய் ஹிந்த்
Congratulations and best wishes for our india DRDO.... scientist and staffs..I am Indian proudly salutes for DRDO....each and every Indians are be proud of DRDO....
In.future.india.will.get.and.succeed.in.agni.6.
நீங்கள் இப்பொழுது ஒளிபரப்பியது போல்
ஒரு நல்ல நிகழ்ச்சியை
ஒரு நல்ல காணொளியை
ஒளிபரப்பினீர்கள், இந்தியர்களாகிய நம் அனைவருக்கும் மிக்க மகிழ்ச்சியான செய்தி இதுவே ஆகும்
Excellent and super 🎉🎉🎉🎉 நம் இந்திய நாட்டிற்கு மிக மிக பெரிய salute 🫡🫡🫡🫡🫡🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
இந்தியாவின் வளர்ச்சி மிகவும் அற்புதமாக இருப்பதும் அதை சார்ந்த விஞ்ஞானிகளுக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் நன்றி தொகுத்து வழங்கிய உங்களின் முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள் நன்றி
Our pakkam பெண் பிள்ளைகளை பெண்கள் maari maari பாதுகாப்பு இல்லாமல் தவிக்கும் போது இந்த இனிய செயல் ஒரு பெண் சாதித்தது மகிழ்ச்சி... அன்பே சிவம் அன்று ஈசன் தன் மனைவி ஆன சக்திக்கு சரி பாதியாக உடலில் இடம் கொடுத்த முழு முதற் தெய்வம்.. பெண்களே பெண் பிள்ளைகளே ஈசன் இடம் முறை இடுங்கள் பாதுகாப்பு அவர் தேவியை போல் உங்களுக்கு வீரம் தறுவார்
ஒட்டுமொத்த அணிக்கும் வாழ்த்துக்கள் இலங்கையில் இருந்து சக்தி 💐💐💐💐👌🏻👌🏻👌🏻💞💞👍🏼👍🏼👍🏼
சகோதரிகளும் வாழ்த்துக்கள் வாழியவே பாரதம்
இந்த இரு பெண்மணிகள் இந்தியாவின் பொக்கிஷம் வாழ்க வளமுடன்
l Love இந்தியா
அருமையான பதிவு மகிழ்ச்சி கார்த்திக் இந்திய சூப்பர் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
இந்திய பாதுகாப்பு தன்மை அபார வளர்ச்சி அடைந்ததற்கு காரணமான இந்திய விஞ்ஞானிகள் அனைவருக்கும், போற்றுதலுக்குறிய இராணுவத்தினருக்கும் ,வாஜ்பாய் அவர்கள் மற்றும் பிரதமர் மோடி ஐயா அவர்களுக்கும் ,
என் தலை வணங்கி வாழ்த்துகிறேன்.
போற்றுகிறேன்.
வாழ்க இந்தியா,
வளர்க மோடி அவர்களின் புகழ்,
தொடர்க மோடி அவர்களின் ஆட்சி.
It's a golden era of DRDO👍
HAT'S OFF
WE THE PEOPLE OF INDIA FEEL PROUD AND SECURE
From Germany good info...... Modi great leader King maker 👑
EXCELLENT INFORMATION ABOUT AGNI.
அக்னி 5 சொல்லுது சீனாவை பார்த்து சும்மா பேர கேட்டல அதிர்த்துயில்லை
ஷீனா ராணி, சங்கரி சந்திரசேகர் மிக மிக பாராட்டுக்குரிய விஞ்ஞானிகள் இந்திய மக்கள் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள். தொகுத்தளித்த கார்த்திக் மாயாவி அவர்கள் மிகச் சிறப்புக்கு உரியவர்கள் தொகுப்புக்கு வாழ்த்துக்கள். இவையெல்லாம் பாரத பிரதம மந்திரி மோடி ஜி பொற்காலத்தில் நிகழ்வது இந்தியர் என்ற முறையில் எல்லோருக்கும் சந்தோஷம்.வாழ்த்துக்கள்.
வாழ்க பாரதம்!
வளர்க தமிழகம்!
வந்தே மாதரம்!
ஜெய்ஹிந்த்!
வாழ்க! வளர்க!! நன்றி!!!
விதை ஐயா ABJ அப்துல் கலாம் போட்டது ...
செய்தது தற்போழுது உள்ள DRDO விஞ்ஞானிகள்.நிதி ஒதுக்கியது மோடி அரசு
Apj kooda vajpayee thaan plan potathu
Atha poda sonnathum abj Abdul Kalam thana sir
அந்த Apj வை குடியரசு தலைவராக்கி அழகு பார்த்தது இதே மோடி அரசு பிஜேபி தான் .
வாழ்க இந்தியா, வளர்க இந்தியா. ஜெய் ஹிந்த்
இது மகாபாரதத்தில் வருவது போல் உள்ளது. இராமாயணத்திலும் உள்ளது என்று நினைக்கிறேன்
அதேதான். ஏற்கனவே நம் முன்னோர்கள் இதை உபயோக படுத்தி உள்ளார்கள்
சீனராணி யுடைய ஆராய்ச்சி கண்டுபிடிப்பை நினைத்து நான் பெருமைப்படுகிறேன்.
இந்தியர்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விசயம். தொடர் க உமது பணி. வாழ்க பாரதம். பெருமிதம் கொள்வோம் பாரதன் என்பதில். நன்றி.
இப்படி ஒரு பொக்கிஷமா உருவாக வேண்டிய சிறுமிகளை நாம் இழந்துவிட்டோம்
போதை ஒழித்தால்
பாதை மாறும்....
Nan srilankan..but ithalam kekurapo goosebumps varuthu..🔥
அக்கினி5 ......இந்தியாவிற்க்கு வாழ்த்துக்கள். சார் நீங்க அனிந்திருக்கும் ஆடையில் நாசா எதற்க்கு.............
Congratulations👏.
Super super super super super super super super super super super super super super super super super super super news
அருமை 🎉🎉
இந்தியா பெண் க்கு மிக. மிகநன்றி
One missile many weapon ❤தம்பி இங்கிலிஷ் நல்லா லபேசுது😂😂😂
Make in❤ india
இந்திய மக்கள் ஒவ்வொருவரும் விஞ்சானிகளே.... 🎉❤
ஷீனா ராணி அவர்களுக்கும் அவர்கள் குழுவிற்கும் என் வாழ்த்துக்கள் & வணக்கங்கள் 🙏
அருமையான பதிவு
அருமை
மிகவும் அருமையான தகவல்கள் சகோதரர் அவர்களே வாழ்த்துக்கள் நம் இந்திய விஞ்ஞானிகளுக்கு💞🙏💞🎉🎉🎉
Inthamathiri technical Nan ethirparthen avargal success nigalthitang super
Welcome Indian defence👏
Sir regularly I am following your channel,it is very informative, crystal clear explanation..good 👏👏👏
ஐ லவ் இந்தியா இவங்க இந்தியாவுக்கு கிடைச்ச பொக்கிஷம் இது மாதிரி பெண்கள் எல்லாத் துறைகளையும் மேலும் மேலும் உயர ஒவ்வொரு குடிமகனும் வாழ்த்துவோம்
அருமை.
Jai hind congratulations to DRDO
Super 🎉🎉🎉
இனம்.மதம். ஜாதி.மொழிகளை கடந்து இந்தியர் எல்லோரும் ஒன்றுபட்டு நாட்டுப் பற்றுடன் நமது இந்தியா செய்த சாதனைகளை பயாட்டிக் கொண்டாடுவோம் ஜெய் ஹிந்த் வாழ்க பாரதம்
தெளிவான விளக்கம் நேர்கொண்ட பார்வை
வாழ்க வளமுடன்
வாழ்க பாரதம்
The great singapen handsup you sister's 👌👍🙏🙏🙏👸👸💞all Indians tanks for you sisters
அகண்ட பாரதத்தை உருவாக்குவோம்
Great
நம் இந்தியா நாட்டுக்காக உள்நாட் டு ஏவுகனை தயாரிக்க வேண்டும் என நான் 1975ல் இஸ்ரோவில் வேலைசெய்த நமது அப்போதய மூத்த விஞ்ஞானியான திருமுன்னால் பிரிசிடென்டு திரு APJ அப்துல்கலாம் அவரகளுக்கு ஒரு வின்னப்பம் வைத்தேன் அதற்கு ஆதாரமாக HISTORY OF All INVENTION என்ற புத்தகத்தை ஆதாரமாக காட்டி உள்நாட்டு ஏவுகனை தொழில்நுட்பத்தில் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தேன் அது ரயில் பயனம் போது சொன்னேன் ஆனால் இதை அவர் எந்த புத்தகத்திலும்அவர் இந்த உண்மையை சொல்லவில்லை அதே ஏவுகனையில் துறையில் அகில இந்திய அளவில்ஏவுகனையில் முதல்வனாக தேர்வு செய்யப்பட்டேன் அவர் உண்மையை வெளியில் தெரியும்படி எழுதாதலால் என் உழைப்பு என் எதிர்காலம் எல்லாம் வீனானது அகில இந்திய அளவில்
முதன்மையானவனாக வந்தும் என்ன பயன் வீண்தான்
Yellow sathithan
Don't. Worry brother. My India. My country. My victory😊
Modi ji 🔥🔥🔥
நம்பி போல் துரோகத்தின் பிடியில் சிக்காமல் இருக்க ஆண்டவனை பிராத்தனை செய்வோம்
Om siva jai hind super
பாரதத்தின் பொன் மகள் ஓம்நமசிவாய!!!
Superbro😮
Hats off to you Mam. Your performance at par with international level. Best wishes to your entire team
பாரத் மாதாவே போற்றி போற்றி
நாரி சக்தி
Chaina saathans should understand about india power, this is a first step of india next step will be a thunder power.
Congrass 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 development & technology of india 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 jaikind 🎉
Bro India airforce ku engine ilama kasta paduranga atha pathi video podunga ❤
Super india mass
Onegal pathipuku nanri
Thank you so much congratulation very proud of you
Great news thanks bro 🙏 ❤your channel from Penang Malaysia 🇲🇾
இந்தப் பெண்மணியும் அப்துல் கலாம் அய்யாவும் காமராஜர் ஐயா தங்கச்சி ஐயா மனுஷர்கள் இருக்கும் காலம் வரை இவர்கள் நிலைத்திருப்பார்
இந்த பெண்மணிகள் இந்த நாட்டை காப்பாற்ற பிறந்தவர்கள் இப்படியாக ஒரு அறிவுத்திறனும் அதிகமா வளர ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்
பராசக்தி காக்கும் தெய்வம்.
ஆள்பவர் சரியாக இருந்தால்
வீடும்
நாடும்
உலகமும்
சிறப்பாக இருக்கும்.
ஜெய் மோடிஜி.
😂😂❤1:00 thala vera maari 🤣 ipti patuthu ketanthavan vera mari sampavam pannita 😂
இந்த மாதிரி ஏவுகணையைத்தான் எனது கற்பனையில் சிந்தித்தேன்
இந்தியாவில் உள்ள அனைத்து விஷயங்களையும் பெயர்களையும் அதன் விவரங்களையும் தனித்தனி வீடியோ மிக்க நன்றி நண்பனே மேலும் இதுபோன்ற தகவலுக்கு தகவல்கள் பதிவிடுங்கள் என்பதை மிக்க நன்றி இந்தியா அமெரிக்கா இடையே எப்போதும் வந்தால் எந்தெந்த நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவாக களம் இறங்கும் அவ்வாறு தலைமை தாங்கும் நாடுகளின் பெயர்களை வரிசைப்படுத்தவும் ❤❤❤❤❤❤❤❤❤
இப்போது இதை யாரும் உருவாக்கி இருக்கலாம் ஆனா முதலில் இதெற்கு விதை போட்டவர் ஐயா அப்துல்கலாம் அவர்கள் அதை நினைத்து பெருமையாக இருக்கிறது
Arputhamaana thagaval arumai eesan arulodu vazhga pallandu pallandu iniya Vazhthukal shenaa raani sagothari arumaiyana pathevhu ❤❤❤ sagothara
5 th country 🇮🇳 AGNI 5 captain MADAN ALSO CLEARLY MESSAGE IN U TUBE SALUTE TO 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
Congratulatiin 🎉 all team members and jai hind..❤
Your voice, nomenclature of ur channel, and contents all are simply amazing. Keep on going 🎉
Congratulations ISRO
DRDO
Isro illa DRDO
👍🇮🇳🇮🇳♥️🌷🤟
1st comment bro drake ❤🎉
ஜெய்ஹிந்த் 🙏🙏🙏🙏🙏👌👌👌👍👍👍
ஜெய்ஹிந்த் ஜெய் ஸ்ரீராம்❤❤❤🎉🎉🎉
super bro
very proud moments
Vera lavel Indian girl super ilfe long time in store history 🎉🎉🎉🎉❤❤❤❤
மோடி இருக்கும் வரை தான் இந்திய வளர்ச்சி பற்றி பேச முடியும்....
Sound கம்மியா இருக்கு bro...unga voice avlo தெளிவா understand panna mudila
வாழ்த்துகள் சகோதரி
அக்னி 5 ஏவுகணை ராக்கெட் சோதனை வெற்றி அடைந்தது பாராட்டுக்கள்.
நீங்கள் நாசா T-shirts அணிந்திருந்தாலும் தேச உணர்வோட இருக்கீங்க சகோ. நன்றி சகோ.
Vazha Baratham Jaihind Jaihind Jaihind 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது ❤❤❤ அன்பு பாரத தேசத்துக்கு வெற்றி மேல் வெற்றியே வருக ❤❤❤
இலங்கை தேசத்தில் பாரத பக்தன்
இது தான் மோடியின் அரசு தந்திரம்
மாகாபாரத அஸ்திரங்களை கொண்டு வர முயற்சிக்க வேண்டும்.
சூப்பர்...
Jaihind .🇮🇳
சூப்பர் அண்ணா