பிடிக்காததை பிடிக்காதென சொல்வதே சுதந்திரம் - ரேகா, சென்னை - பெண் அரசியல் புத்தக கலந்துரையாடல்

Поділитися
Вставка
  • Опубліковано 15 лис 2024

КОМЕНТАРІ • 5

  • @vathanyanuhari8390
    @vathanyanuhari8390 4 місяці тому

    சிறப்பு சிறப்பு இயல்பான பேச்சு வாழ்த்துகள் தோழி
    பெண் அரசியல் புத்தகம் ஒவ்வொரு பெண்ணும் தன்னோடு வைத்திருக்க வேண்டிய பொக்கிசம் என்று தான் கூற முடியும்
    எப்பொழுதெல்லாம் உன் சுமைகளை தூக்க முடியாமல் சோர்ந்து போகிறாயோ அப்போதெல்லாம் துள்ளி எழுவாய் அதில் ஒரு சொல்லைப் பார்த்தாலும்
    அவைகள் ஒவ்வொன்றும் உன்னோடு பயணிக்கும்
    உன்னோடு பேசும் உயிர் உள்ள வரிகள் படித்துப் பாருங்கள் உணர்ந்து கொள்வீர்கள் உண்மையை எளிமையை இயல்பான வாழ்க்கையை

  • @visalimanivannan9938
    @visalimanivannan9938 4 місяці тому

    மிக யதார்த்தம்❤ தோழர்

  • @amudhat7005
    @amudhat7005 4 місяці тому

    பிடிக்காததை பிடிக்காது என்று சொல்வதுதான் சுதந்திரம் - எத்துணை ஆழமான வார்த்தைகள் இவை..
    வாழ்த்துக்கள் தோழி❤

  • @mercyhenry8146
    @mercyhenry8146 4 місяці тому

    Realistic Speech💐

  • @devidevi473
    @devidevi473 4 місяці тому

    மீண்டு வருவாள் பெண் ..ஜெயிப்போம் நாம்🎉🎉🎉