- 186
- 36 277
Penn - Womanity
Приєднався 9 бер 2023
பெண் அமைப்பு: (03-03-2019)
பெண் அரசியல்... பெண்களால்...
பெண்மையுடன்!
நிறுவனர் கவிஞர் நர்மதா.
முற்றிலுமாக, பெண்களை அறவே ஒதுக்கி ஓரங்கட்டி வளர்ந்து நிற்பதனால்தான் நமது அரசியல் இவ்வளவு கரடு முரடாக, குறைகள் மிகுந்ததாக, நாகரிக சமூகத்திற்குப் பொருத்தமற்றதாக இன்றுவரை இருப்பதாக நினைக்கிறோம்.
பெண்கள் பெருமளவில் பங்கேற்கும்போது இந்த அரசியல் பெண் முகம் கொண்டு .. கருணையுற்று வன்முறைகளற்று தாய்மைப் பண்புடையதாக மாறக்கூடும் என்று நம்புகிறோம்.
பொதுவெளிகள் அங்கிங்கெனாதபடி பெண்களால் நிறையும்போது இந்த மொத்த சமூகமும் .. ஆண் -- பெண் இருவருக்குமே பாதுகாப்பனதாக மாறும் என்று நம்புகிறோம். மாறவேண்டும் என்று விரும்புகிறோம்!
பெண் அமைப்பில் இணைய .. 9840037183/ 9840664713 என்ற எண்களை அழைக்கவும்

பெண்களுக்கான புரிதல் - தரணி - சென்னை
பெண் அமைப்பு முன்னெடுத்த பேச்சுப்போட்டி வெற்றியாளர்களின்
உரை!
பெண்களுக்கான புரிதல் - தரணி - சென்னை
உரை!
பெண்களுக்கான புரிதல் - தரணி - சென்னை
Переглядів: 107
Відео
ஆண் பெண் சமத்துவம் - கேள்விகள் ஆயிரம் - லலிதா மோகன் - சென்னை
Переглядів 5512 годин тому
பெண் அமைப்பு முன்னெடுத்த பேச்சுப்போட்டி வெற்றியாளர்களின் உரை! ஆண் பெண் சமத்துவம் - கேள்விகள் ஆயிரம் - லலிதா மோகன் - சென்னை
மூட நம்பிக்கைகளில் இருந்து விடுபடுவோம் - ஜென்னி - மயிலாடுதுறை
Переглядів 3812 годин тому
பெண் அமைப்பு முன்னெடுத்த பேச்சுப்போட்டி வெற்றியாளர்களின் உரை! மூட நம்பிக்கைகளில் இருந்து விடுபடுவோம் - ஜென்னி - மயிலாடுதுறை
சாதி மத சம்பிரதாயங்கள் - வாசுகி - புதுச்சேரி
Переглядів 8812 годин тому
பெண் அமைப்பு முன்னெடுத்த பேச்சுப்போட்டி வெற்றியாளர்களின் உரை! சாதி மத சம்பிரதாயங்கள் - வாசுகி - புதுச்சேரி
நாம் சாதிக்க பிறந்தவர்கள் - ஷைலா மேரி - சென்னை
Переглядів 10612 годин тому
பெண் அமைப்பு முன்னெடுத்த பேச்சுப்போட்டி வெற்றியாளர்களின் உரை! நாம் சாதிக்க பிறந்தவர்கள் - ஷைலா மேரி - சென்னை
பொருளாதார சமத்துவம் - கிரேஸ் - அட்லாண்டா
Переглядів 2912 годин тому
பெண் அமைப்பு முன்னெடுத்த பேச்சுப்போட்டி வெற்றியாளர்களின் உரை! பொருளாதார சமத்துவம் - கிரேஸ் - அட்லாண்டா
இன்பர்மேஷன் பெர்மிஷன் இடைவெளி - ம. போ. ஆனந்தி - கோவை
Переглядів 6012 годин тому
பெண் அமைப்பு முன்னெடுத்த பேச்சுப்போட்டி வெற்றியாளர்களின் உரை! இன்பர்மேஷன் பெர்மிஷன் இடைவெளி - ம. போ. ஆனந்தி - கோவை
தாய்மை அடைந்தால் மட்டுமா பெண்? - தேன்மொழி - குடியாத்தம்
Переглядів 18812 годин тому
பெண் அமைப்பு முன்னெடுத்த பேச்சுப்போட்டி வெற்றியாளர்களின் உரை! தாய்மை அடைந்தால் மட்டுமா பெண்? - தேன்மொழி - குடியாத்தம்
பெண்ணின் தனித்தன்மை - லட்சுமி குமரேசன் - தேனி
Переглядів 16212 годин тому
பெண் அமைப்பு முன்னெடுத்த பேச்சுப்போட்டி வெற்றியாளர்களின் உரை! - பெண்ணின் தனித்தன்மை - லட்சுமி குமரேசன் - தேனி
சினிமா சீரியல் சீரழிவு - திவ்யா ராமன் - புதுச்சேரி
Переглядів 56512 годин тому
பெண் அமைப்பு முன்னெடுத்த பேச்சுப்போட்டி வெற்றியாளர்களின் உரை! - சினிமா சீரியல் சீரழிவு - திவ்யா ராமன் - புதுச்சேரி
மனங்களில் மாற்றம் வரவேண்டும் - நர்மதா
Переглядів 2802 місяці тому
பொதுவெளியெங்கும் பெண்கள் - கோவை நிகழ்வில் பெண் அமைப்பின் நிறுவனர் நர்மதா அவர்களின் உரை
சமூகத்தில் எங்களால் மாற்றம் வரும் - மைதிலி ரவிச்சந்திரன் அவர்களின் உரை!
Переглядів 3322 місяці тому
பொதுவெளியெங்கும் பெண்கள் கோவை நிகழ்வில் மைதிலி ரவிச்சந்திரன் அவர்களின் உரை
பொதுவெளியெங்கும் பெண்கள் - கோவை நிகழ்வு - ஆகஸ்ட் 31, 2024
Переглядів 4082 місяці тому
பெண் அரசியல் அமைப்பானது கடந்த சில வருடங்களாக முன்னெடுத்து வரும் பல்வேறு முயற்சிகளில் இந்த "பொதுவெளியெங்கும் பெண்கள்" நிகழ்வு. இம்முறை கோவையில் மிக சிறப்பாக நடைபெற்ற பொதுவெளியெங்கும் பெண்கள் நிகழ்வின் முக்கிய துளிகள் இங்கே காணொளியாக…
தனது மூன்று நூல்கள் வெளியீட்டு விழாவில் பெண் அமைப்பின் நிறுவனர் - நர்மதாவின் உரை 2017
Переглядів 2082 місяці тому
தனது மூன்று நூல்கள் வெளியீட்டு விழாவில் பெண் அமைப்பின் நிறுவனர் - நர்மதாவின் உரை 2017
பெண் அரசியல் புத்தக கலந்துரையாடல் நிகழ்வின் குறுந்தொகுப்பு!!!
Переглядів 3334 місяці тому
நர்மதா அவர்கள் எழுதிய பெண் அரசியல் புத்தகத்தின் சிறப்பு கலந்துரையாடல் நிகழ்வு அண்மையில் புதுச்சேரியில் நடந்தது. அந்த நிகழ்வின் குறுந்தொகுப்பு இதோ…
வாசிப்பை நோக்கிய நகர்வு - மலர்விழி, சென்னை - பெண் அரசியல் புத்தக கலந்துரையாடல்
Переглядів 1464 місяці тому
வாசிப்பை நோக்கிய நகர்வு - மலர்விழி, சென்னை - பெண் அரசியல் புத்தக கலந்துரையாடல்
பெண் மனதின் எதிரொலி - திவ்யா ராமன், புதுச்சேரி - பெண் அரசியல் - புத்தக கலந்துரையாடல்
Переглядів 544 місяці тому
பெண் மனதின் எதிரொலி - திவ்யா ராமன், புதுச்சேரி - பெண் அரசியல் - புத்தக கலந்துரையாடல்
மனிதம் மீது தீராக்காதல் - லதா, சென்னை - பெண் அரசியல் - புத்தக கலந்துரையாடல்
Переглядів 1674 місяці тому
மனிதம் மீது தீராக்காதல் - லதா, சென்னை - பெண் அரசியல் - புத்தக கலந்துரையாடல்
வித்தியாசமானவர்கள் பெண் அமைப்பினர் - உமா சுப்பிரமணியன்
Переглядів 484 місяці тому
வித்தியாசமானவர்கள் பெண் அமைப்பினர் - உமா சுப்பிரமணியன்
நிகழ்காலத்தை பயன்படுத்துவோம்! - ஜான்சி ராணி, திண்டுக்கல் - பெண் அரசியல் - புத்தக கலந்துரையாடல்
Переглядів 1004 місяці тому
நிகழ்காலத்தை பயன்படுத்துவோம்! - ஜான்சி ராணி, திண்டுக்கல் - பெண் அரசியல் - புத்தக கலந்துரையாடல்
சிந்தனை விதைகளை பதியம் போட்டு… - அமலோற்பவமேரி, புதுச்சேரி - பெண் அரசியல் - புத்தக கலந்துரையாடல்
Переглядів 1454 місяці тому
சிந்தனை விதைகளை பதியம் போட்டு… - அமலோற்பவமேரி, புதுச்சேரி - பெண் அரசியல் - புத்தக கலந்துரையாடல்
திட்டமிடு! தீர்மானி!! செயல்படுத்து!!! - மகேஸ்வரி, திருநின்றவூர் - பெண் அரசியல்-புத்தக கலந்துரையாடல்
Переглядів 1084 місяці тому
திட்டமிடு! தீர்மானி!! செயல்படுத்து!!! - மகேஸ்வரி, திருநின்றவூர் - பெண் அரசியல்-புத்தக கலந்துரையாடல்
இருள் சூழ்ந்த உலகில் பெண்கள் - ஜெயந்தி, புதுச்சேரி - பெண் அரசியல் - புத்தக கலந்துரையாடல்
Переглядів 704 місяці тому
இருள் சூழ்ந்த உலகில் பெண்கள் - ஜெயந்தி, புதுச்சேரி - பெண் அரசியல் - புத்தக கலந்துரையாடல்
ஆண்களே, புரிந்து கொள்ளுங்கள் - தேவி - பெண் அரசியல் - புத்தக கலந்துரையாடல்
Переглядів 1224 місяці тому
ஆண்களே, புரிந்து கொள்ளுங்கள் - தேவி - பெண் அரசியல் - புத்தக கலந்துரையாடல்
நாங்கள் சுயநலமற்றவர்கள் - பெண்ணியம் செல்வகுமாரி - பெண் அரசியல் - புத்தக கலந்துரையாடல்
Переглядів 1394 місяці тому
நாங்கள் சுயநலமற்றவர்கள் - பெண்ணியம் செல்வகுமாரி - பெண் அரசியல் - புத்தக கலந்துரையாடல்
புரட்டிப்போடுகின்ற நெம்புகோல் பெண் அரசியல் - மகாலெட்சுமி - பெண் அரசியல் - புத்தக கலந்துரையாடல்
Переглядів 1724 місяці тому
புரட்டிப்போடுகின்ற நெம்புகோல் பெண் அரசியல் - மகாலெட்சுமி - பெண் அரசியல் - புத்தக கலந்துரையாடல்
எழுத்தாளரின் லட்சியப் பசி - இளவரசி சங்கர் - பெண் அரசியல் - புத்தக கலந்துரையாடல்
Переглядів 1824 місяці тому
எழுத்தாளரின் லட்சியப் பசி - இளவரசி சங்கர் - பெண் அரசியல் - புத்தக கலந்துரையாடல்
பெண் அரசியலில் சமத்துவம் - செல்வராணி, புதுச்சேரி - பெண் அரசியல் - புத்தக கலந்துரையாடல்
Переглядів 2404 місяці тому
பெண் அரசியலில் சமத்துவம் - செல்வராணி, புதுச்சேரி - பெண் அரசியல் - புத்தக கலந்துரையாடல்
உதாரணங்கள் வரத்தொடங்கி விட்டன - ரதன் சந்திரசேகர், சென்னை - பெண் அரசியல் - புத்தக கலந்துரையாடல்
Переглядів 1124 місяці тому
உதாரணங்கள் வரத்தொடங்கி விட்டன - ரதன் சந்திரசேகர், சென்னை - பெண் அரசியல் - புத்தக கலந்துரையாடல்
பிடிக்காததை பிடிக்காதென சொல்வதே சுதந்திரம் - ரேகா, சென்னை - பெண் அரசியல் புத்தக கலந்துரையாடல்
Переглядів 4094 місяці тому
பிடிக்காததை பிடிக்காதென சொல்வதே சுதந்திரம் - ரேகா, சென்னை - பெண் அரசியல் புத்தக கலந்துரையாடல்
👍🥰🫵👏👏👏
அனைத்து விதமான பிரச்சினைகளும் பெண்ணுக்கு மட்டும் தான் mam
பாதிக்கப் பட்டவர்கள், பாதிக்கப் படுபவர்கள் ,.யாரென்று ஆராய்ந்தால் நல்ல மனம், நல்ல குணம் கொண்ட பெண்கள் மட்டுமே..
❤ 👌💐
வாழ்த்துகள்... சரியான சிந்தனை...
Super
அருமை
அருமை
அருமை 🎉
அருமை...அடுக்கடுக்கான சொற்பொழிவுகள் மழை போல் காதுகளில் இனிக்கிறது....தமிழ் உங்களால் சிறந்தது.❤❤❤❤
அருமை சகோதரி வாழ்த்துக்கள்...
❤
கருத்து மட்டுமல்ல ..உங்களின் முகபாவம் மற்றும் குரல் வளம் அனைத்தும் அருமை.!!
❤❤❤
Congratulations madam
மிகச்சிறப்பு தோழர்
Congratulations pan ❤❤
❤ Gerat madam ❤
Congratulations pan
Congratulations pan madam ❤
அருமை... யதார்த்தமான பேச்சு மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...❤❤
ஹாய் மேம் ஐ அம் சுதா
அருமை வாழ்த்துக்கள்❤
அருமை
பெண் அமைப்பு நிச்சயமாக நிலைக்கும்
சிறப்பு👏
எப்படி ஒரு அழகான காட்சி. ரொம்ப சந்தோஷமா இருக்கு. இப்படி சந்தோஷமா பெண்களை பாக்குறதுக்கு.
👍👍
👏👏 மிக அருமைங்க
Super madam congratulations
சூப்பர் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ❤❤❤
Amazing talk about women empowerment and womanity! Well said Narmatha Madam👏🏼 God bless your efforts😊
Gerat dear super
அருமை
வாழ்க வளரட்டும்
Congratulations madam.
கோவையின் நிறமே ஊதாவாக மாறிவிட்டது போல் உள்ளது. அன்பும் மகிழ்வும் ஆனந்தமும் பார்ப்பதற்கு கண் கொள்ளாக் காட்சி❤❤நர்மதா என்ற பெயர் ஒற்றைச்சொல் அல்ல... ஒட்டு மொத்த உலகப் பெண்களின் ஆதி தாய் .. ❤❤
அருமை அருமை மனம் நிறைந்து வழிகிறது மகிழ்ச்சி அனைவருக்கும் வாழ்த்துகள் அனைவரின் முகத்திலும் எவ்வளவு ஆனந்தம் கண்கொள்ளாக் காட்சியாக உள்ளது. மகிழ்ச்சி மகிழ்ச்சி
வாழ்த்துக்கள் அம்மா ❤❤❤
Heartiest congratulations Mam 👏
சூப்பர் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நான் ரமேஷ் பிரபாவதி மனிதம் காப்போம் முதியோர் தேடல் யூடியூப் சேனல் 🥰❤
சூப்பர் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ❤❤❤❤❤❤ நான் ரமேஷ் பிரபாவதி மனிதம் காப்போம் முதியோர் தேடல் யூடியூப் சேனல் சமூக சேவகர் வாழ்த்துக்கள்
சூப்பர் வாழ்த்துக்கள் சிவாயநம🙏 ஹ🌹 கண்ணன் வுட்🙏 ஒர்க்ஸ் பொட்டனேரி சார்பில் வாழ்த்துக்கள் சிவாயநம🙏 ஹ🌹🌷🌷🌷🙏🙏
அருமை தோழர் ❤
மீண்டு வருவாள் பெண் ..ஜெயிப்போம் நாம்🎉🎉🎉
Sema superb ma
அருமையான முன்னெடுப்பு அம்மா... பெண்களின் உள்ளக் கிடக்கையான எரிதழல் கொண்டு வா மானுடத்திற்கு எதிரான அனைத்தையும் கொளுத்துவோம் என்பதைத் தாரக மந்திரமாகக் கொண்டு இணைந்து செயல்படுவோம்.! இணைந்தே இன்னும் பல சாதனைகள் புரிவோம்....
அருமை👏👏🙏
சிறப்பாக இருக்கிறது.பெண்கள் இங்கொன்று அங்கொன்றுமாகத்தான் பெண் உரிமை பெண்ணுக்கு தேவையானதைப் பேசிக் கொண்டு இருக்கிறார்கள்.ஆனால் பெண் அமைப்பு பெண்கள் குழுவாக களம் இறங்கி பெண்களுக்கு மட்டுமே இல்லாமல் எதிர்கால சந்ததி ஒன்றிணைந்து ஒற்றுமையாக மகிழ்ச்சியாக நிம்மதியாக வாழ வேண்டும் என்ற கொள்கையோடு பேச வந்திருக்கிறோம்.இந்த அமைப்பை பல ஆண்கள் மகிழ்ச்சியாக வரவேற்பதே பெண் அமைப்பின் வெற்றியாகப் பார்க்கிறோம்.விரைவில் நாடே வியந்து பார்க்கும்.
பெண்ணுக்கு பெண் எதிரி என்றும் ஒரு ஆண் மேடையில் பெண்ணியம் பற்றி பேசுகிறோம். ஆனால் குடும்பத்தில் நடத்துகிறோமா இல்லை என்றும் பெண்கள் வலி உணர்ந்தவர்கள் என்றும் பெண்ணை சரணடைந்தால் எல்லாம் நிகழும் என்ற அம்மாவின் கருத்தும் மிகச்சிறப்பு 🎉❤
அனைத்து நிகழ்வும் ஒரே காணொலியில் அருமை