"நான் எவனுக்கும் அடிமை இல்ல..! இந்த திமிரு தான் உன்னை மேல கொண்டுவரும்" சீமான் ஆவேசப் பேட்டி

Поділитися
Вставка
  • Опубліковано 21 жов 2024
  • ஆண்ட பரம்பரை சர்ச்சை குறித்து நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானுடன் நேர்காணல்
    #seeman #ntk #behindwoodso2
    ----------------------
    Renacon AAC blocks
    An eco-friendly new age building blocks. Helps to construct your dream home at faster pace. Reduce your construction cost up to 30% on steel cement and labour cost. Thermal insulation property present in our blocks don't allow the external temperature inside the room hence you can save 20% on electricity cost. Please visit www.renacon.in for more details
    ---------------------
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwood...
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

КОМЕНТАРІ • 653

  • @Gopinath-vp6sg
    @Gopinath-vp6sg Рік тому +62

    அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய காணொலி காட்சி. அருமை

  • @arumugambharathi4767
    @arumugambharathi4767 Рік тому +47

    இவரை வெறுத்தவர்களும் இப்பொழுது ரசிக்க ஆரம்பித்து விட்டார்கள்...

    • @ammaiappar9099
      @ammaiappar9099 Рік тому

      ஐயா ரசித்தவர்கள் இப்போது வெறுக்க ஆரம்பித்து விட்டார்கள் என்பதையும் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் எதனால் என்றால் அருமை தம்பி சீமான் அவர்கள் அரசியல் பிரவேசத்தின் போது பேசிய பேச்சுகளும் இப்பொழுது பேசும் பேச்சுகளுக்கும் மிகுந்த வித்தியாசம் உள்ளது அவர் தன் பாதையில் இருந்து தடம் புரண்டு தன் அதிக வன்முறை பேச்சின் மூலம் என்னை போன்று அவரை மிகவும் நம்பி நேசித்த மக்கள் மிகுந்த மன வேதனை அடைந்து விட்டோம் ஆகவே தம்பி சீமான் அவர்கள் ஒரு பொறுப்பான பதவிக்கு ஏற்புடையவர் தானா என்பதில் சந்தேகம் உள்ளது நன்றி

    • @nijamk287
      @nijamk287 Рік тому +1

      Unmai naan utpada

  • @mahalakshmi.madasamy9968
    @mahalakshmi.madasamy9968 Рік тому +58

    நாம் தமிழர். புரட்சியை.இனிஅண்ணன்.சீமான் நினைத்தாலும் தடுக்க முடியாது..நாங்கள் அனைத்து அரசியலையும்.புரிந்து கொண்டோம். தெரியவைத்தவன்.எங்கள் அரசியல் பேராசான். எங்கள். அண்ணன் செந்தமிழன்சீமான்..

    • @saminathan6237
      @saminathan6237 Рік тому +2

      ஆம்..நாங்கள் அரசியல் பாடம் கற்றுகொன்டோம்..இனி அண்ணனே நினைத்தாலும் தகர்க்க முடியாது..

    • @Valour-qh9ie
      @Valour-qh9ie Рік тому

      Seeman azhivai ini seemane ninaichalum thaduka mudiyathu😹😹😹😁

    • @magicmoments6168
      @magicmoments6168 Рік тому

      ஆஹ சீமானே எலெக்ஷன் இல் நிற்கவில்லை என்றாலும்... தம்பிகள் பேச்சை மீறி நிற்பார்கள்...

  • @Thamil_Thaai
    @Thamil_Thaai Рік тому +186

    பேரரசன் என்பவன்
    மண்ணையும், மலையையும், அதில் வாழும் எல்லா உயிர்களையும் பேரன்பு கொண்டு நேசிப்பான்... 💪💪💪 நாம் தமிழர் 💪

    • @ajayroshan6460
      @ajayroshan6460 Рік тому +3

      🐢 🤣

    • @murugan_kovai
      @murugan_kovai Рік тому +1

      he he he he

    • @ashkalaif88
      @ashkalaif88 Рік тому +5

      🌾🌾🌾✊️✊️✊️

    • @Inbanithi_Pee_Thinnigal
      @Inbanithi_Pee_Thinnigal Рік тому

      அரைகிலோ மாட்டுக்கறி திண்ணுட்டு நேசிப்பான்.. 🐢 கூ🔥 யோன்..😂🤣

    • @chakrathemen367
      @chakrathemen367 Рік тому +1

      Saman dhanalakshmi matter potavan thaney

  • @வேங்கைதமிழன்-ல6த

    தமிழ் மண் தனக்கான இருப்பிடத்தை தக்க வைக்க தனக்கான தலைவனை காலத்திற்கு ஏற்றவாறு தேர்ந்தெடுக்கும்.. அதற்கான பயணம்தான் தமிழ் தேசிய அரசியல். கண்டிப்பாக நாம் தமிழர் கட்சியின் செயல்பாட்டு வரைவுகள் சித்தாந்தங்கள் பொற்கால ஆட்சியை தந்து இந்திய ஒன்றியத்தில் உள்ள நம் தமிழர் நாட்டை, உலகின் தலைசிறந்த நாடாய் மாற்றும்.

  • @yogijayaprakash3324
    @yogijayaprakash3324 Рік тому +53

    இது போன்று உண்மையான ஆளுமைகளை ஊடகம் மக்களிடம் சென்று சேர்த்தால் சமூகம் நன்மை பெரும்.

    • @panthayilunnisajeevanjeeva8188
      @panthayilunnisajeevanjeeva8188 Рік тому +1

      Yaaru uruttal mannan, morattu piece, OC sooru ellam oru alumaii??

    • @rveera1930
      @rveera1930 Рік тому +2

      12 வருசமா சேத்துகிட்டு தான் இருகாங்க என்ன பிரோயோஜனம் டெபொசிட்டுக்கே இன்னும் நாக்கு தள்ளுதே 😂😂

  • @AshokAshok-tp5pn
    @AshokAshok-tp5pn Рік тому +24

    என் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள்..

  • @mahalakshmi.madasamy9968
    @mahalakshmi.madasamy9968 Рік тому +51

    நாம் தமிழர். புரட்சிவென்றேதீரும்

  • @jesusfilmministry
    @jesusfilmministry Рік тому +10

    அறைநூற்றாண்டின் ஆகச்சிறந்த அரசியல் தலைவன், பேராசான் அண்ணன் சீமான் .

  • @saibaba172
    @saibaba172 Рік тому +142

    மிக அருமையான பேச்சு 🔥🔥

  • @ponnangansponnangans1735
    @ponnangansponnangans1735 Рік тому +34

    நாம் தமிழர் கட்சி உசிலம்பட்டி மதுரை மாவட்டம்👏👏👏👏👏🥦🥦🥦🥦 👌👌👌👏👏👏👏👏

  • @gogulakrishnan2891
    @gogulakrishnan2891 Рік тому +111

    என் இறுதி நம்பிக்கை அண்ணன் சீமான்....

    • @ajayroshan6460
      @ajayroshan6460 Рік тому +1

      🐢 🤣

    • @CommonMan94369
      @CommonMan94369 Рік тому +2

      இந்த உலகத்தில் பிறந்த அனைத்து உயிரினங்களுக்கும் மற்றும் அனைத்து மனிதர்களுக்கும் முழுமுதற் கடவுள் யார் என்று எல்லோரும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். பிறகு முழுமுதற் கடவுள் ஒவ்வொரு மனிதனையும் எவ்வாறு வாழ சொல்கிறார் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். தனி தனி மொழி உணர்வோடு வாழ வேண்டுமா இல்லை கடவுள் உணர்வோடு எல்லோரும் ஒற்றுமையாக ஒன்று சேர்ந்து அமைதியாக அன்போடும் ஆனந்தமாக வாழ வேண்டுமா என்று கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால், முழு முதல் கடவுள் தான் நம் எல்லோருக்கும் முதல் தலைவன். அந்த தலைவர் நாம் அனைவரும் அனுதினமும் எப்படி வாழ வேண்டும் என்று சொல்கிறார் என்று நாம் எல்லோரும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். பிறகு முழுமுதற் கடவுளின் ஆனணபடி அவரின் உபதேசங்களை அனுதினமும் பின்பற்றி வாழ வேண்டும்.
      மேலும் விவரங்களுக்கு படியுங்கள் ஸ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் மற்றும் ஸ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் படித்து உண்மையை தெரிந்து கொள்ளுங்கள்.
      அன்பான தமிழ் மக்களே விழித்துக் கொள்ளுங்கள் 🙏
      இந்த உண்மையை எல்லோரும் பகிருங்கள் நண்பர்களே 🙏
      நன்றிகள் 🙏
      ஹரே கிருஷ்ண 🙏
      அடியேன் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் சேவகன்,
      நந்த கிஷோர் குமார் தாஸ் 🙏

    • @gogulakrishnan2891
      @gogulakrishnan2891 Рік тому +1

      @@CommonMan94369 நல்லது நன்பரே.. உங்கள் கருத்து இன்னும் விவாதத்தில் தான் முடியும்... இரஷ்யா,வில் ஏன் பகவத்கீதை நூலை தடை செய்தார்கள் என்று தெரிந்து கொண்டு பின்னூட்டம் பதிவிடுங்கள்.... கடவுள் பெயரை எங்கு எதற்கு எப்படி பயண்படுத்துவது என்று நான் புரிந்து கொண்ட ஒன்று... நன்றி நன்பரே...

    • @ammaiappar9099
      @ammaiappar9099 Рік тому

      @@gogulakrishnan2891 ரஷ்யாவில் குறிப்பிட்ட மதத்தவர் மிகக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததால்

    • @gogulakrishnan2891
      @gogulakrishnan2891 Рік тому +1

      @@ammaiappar9099 இல்லை நன்பரே, கடவுள் என்பவர் அனைத்து மக்களுக்கும் பொதுவானவரே... ஆனால் 4 விதமான மனிதர்களை கடவுள் படைத்தார் என்ற வாசகம் அந்த புத்தகத்தில் இடம் பெற்று இருந்ததால்... உண்மையை மக்களுக்கு ஒரு போதும் சொல்ல மாட்டார்கள் நாம்தான் தெரிந்து கொள்ள வேண்டும்...

  • @kathir3654
    @kathir3654 Рік тому +8

    அருமையான விளக்கம். மானத் தமிழர்களின் கடைசி நம்பிக்கை அண்ணன் சீமான்..

  • @Thamil_Thaai
    @Thamil_Thaai Рік тому +32

    ஆரிய மற்றும் திராவிடத்தின் எமன்...
    செந்தமிழன் சீமான்...
    நாம் தமிழர் 💪💪💪💪

    • @ajayroshan6460
      @ajayroshan6460 Рік тому +2

      🐢 🤣

    • @Thamil_Thaai
      @Thamil_Thaai Рік тому +1

      @@ajayroshan6460
      திராவிட போர்வையில் மறைந்து நின்று மாட்டு கோமியம் 🐄💧💩 அருந்தும் சங்கிகளைவிட......
      ஆமை கறி உண்ணும் நெய்தல் தமிழன் ஆக சிறந்தவன்.... 💪💪💪😂😂😂

  • @srikanths2381
    @srikanths2381 Рік тому +43

    எங்கள் அண்ணன் சீமான் 🔥🔥

  • @ManiKandan-lf3oq
    @ManiKandan-lf3oq Рік тому +62

    அடுத்த முதல்வர் அண்ணன் சீமான் இவரைப் போன்றவர்கள் வந்தால் நம் வாழ்க்கை மாறும் நாடும் மாறும் 👍

  • @Rajesh-fm5nq
    @Rajesh-fm5nq Рік тому +11

    1st time correct angle ல பேசி பார்க்கிறேன் . சதி ஒழிப்பு என்றால் சீமான் சொல்வது தான் 100% உண்மை .

  • @m.s.pandian.m.s.pandian.2354
    @m.s.pandian.m.s.pandian.2354 Рік тому +14

    சிறப்பு , மிகச் சிறப்பு.
    அற்புதமான பதிவு.
    வாழ்த்துகள்.

  • @faizl007
    @faizl007 Рік тому +8

    I support seeman, I vote naam tamilar, my family vote naam tamilar.

  • @velarumugam1155
    @velarumugam1155 Рік тому +56

    சிறப்பு நாம் தமிழர் 🇺🇲

  • @mahalakshmi.madasamy9968
    @mahalakshmi.madasamy9968 Рік тому +44

    எளியமகன். எங்கள் அண்ணன். செந்தமிழன்சீமான்.

  • @vigneshrv3793
    @vigneshrv3793 Рік тому +32

    NTK Must win for Thamizh people and Thamizh Nadu

  • @abiramig6307
    @abiramig6307 Рік тому +49

    Self respect is the first step for universal brotherhood. Salutes brother.

  • @jeyarajsara4351
    @jeyarajsara4351 Рік тому +27

    நாம் தமிழர்

  • @selvinsiva8144
    @selvinsiva8144 Рік тому +66

    ஆகச் சிறந்த பேச்சு அரசியல் ஆளுமை

  • @thangarajanmuthukumarasamy6862
    @thangarajanmuthukumarasamy6862 Рік тому +35

    நாம் தமிழர் 💪💪💪

  • @SureshKumar-it9ge
    @SureshKumar-it9ge Рік тому +81

    சீமான் 🔥🔥🔥

  • @PraveenKumar-cp8xn
    @PraveenKumar-cp8xn Рік тому +40

    🔥தெளிவான மக்களுக்கான அரசியல் ஆளுமை உள்ள தலைவன் …. , இவரை தவறவிட்டால்
    தமிழ்நாடு நிலமை கோமா நிலமைதான்

  • @veluk9694
    @veluk9694 Рік тому +41

    நாம் தமிழர் கட்சி பேசும் அரசியல் வேறு எந்த கட்சியும் பேசுவதில்லை 🙏

    • @panthayilunnisajeevanjeeva8188
      @panthayilunnisajeevanjeeva8188 Рік тому +1

      Enthaa rowdy yum.,...naa rowdy rowdy nu sollittu alaiyaa Matta....bro.

    • @deevantheevu1145
      @deevantheevu1145 Рік тому +1

      @@panthayilunnisajeevanjeeva8188 , உண்மையான ரவுடிகள் நல்லவன் வேடம் போட்டு ஆசியாவின் ஊழல் பெருச்சாளி ஆகிவிட்டார்கள்.

  • @mramkumar...2086
    @mramkumar...2086 Рік тому +10

    அரசியல் ஆசான் அண்ணன் சீமான் அவர்கள் தமிழ்நாட்டுக்கு கிடைத்த பொக்கிஷம் 🙏🏻💪

  • @kanagaraj8985
    @kanagaraj8985 Рік тому +20

    அண்ணன் எப்போதுமே சரியாகத்தான் பேசுகிறார் அவரது கருத்துக்கு எதிர் கருத்தை யாரும் பதிவு செய்ய முடியாது

  • @rajshekarraj8092
    @rajshekarraj8092 Рік тому +23

    SEEMAN Anna Super Super Super super good True. True Speech 👌👌👌👌👌👌👌👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏SEEMAN Anna is Tamilnadu king

  • @stalin.ffrancis6950
    @stalin.ffrancis6950 Рік тому +38

    Seeman 🔥🔥❤️❤️❤️❤️❤️❤️

  • @thomasraj3795
    @thomasraj3795 Рік тому +41

    Wow என்னா பேச்சு அண்ணன் அண்ணன் தான்

  • @saransiva6038
    @saransiva6038 Рік тому +50

    நாம் தமிழர் கட்சி விரைவில் வெல்லும்

  • @thirunavukarasu0079
    @thirunavukarasu0079 Рік тому +37

    we must give one chance to Seeman Annan 2024 election 🤝💐

  • @Muthanivethaallthingchannel
    @Muthanivethaallthingchannel Рік тому +4

    நன்றி வாழ்த்துக்கள் தொடருங்கள்

  • @deepandev
    @deepandev Рік тому +23

    அண்ணன் அவர்களின் கருத்துக்கள் அனைத்தும் சிறப்பு

  • @balusbalu6425
    @balusbalu6425 Рік тому +175

    சீமானை தவிர்க்கலாம் ஆனால் சீமானின் தத்துவங்களை எவராலும் தவிர்க்க முடியாது. நாம் தமிழர் 💪💪💪💪

    • @rveera1930
      @rveera1930 Рік тому

      சீமானை தவிர்க்கலாம் என்ன அதுதான் ஒரு ஒரு எலெக்ஷன்லயும் மக்கள் டெபாசிட் கூட வாங்க விட மாட்டீங்கிறாங்களே ... 😂😂😂😂அவர் தத்துவம் எல்லாம் குப்பை / தேவை இல்லாத ஆணி ன்னு தன் மக்கள் இந்த முடிவுல இருகாங்க போல 😂😂

    • @ammaiappar9099
      @ammaiappar9099 Рік тому +3

      ஐயா நானும் உங்களை போல் மிகுந்த பற்றுடன் அருமை தம்பி சீமானை நேசித்தவர் தான் ஆனால் அவர் சமீப காலங்களாக பேசி வரும் வீடியோ பேச்சுகளை நன்கு கவனித்து சிந்தித்து பார்த்தால் தமிழ்நாட்டில் அரசியலில் ஒரு புரட்சி உண்டாக வேண்டும் என்ற அவரின் கொள்கையில் இருந்து முற்றிலும் மாறுபட்டு அதன் வழி நடக்காமல் இந்துக்கள் மீது விரோத மனபான்மையையும் தமிழக மக்களை இரண்டாக பிரிக்கும் எண்ணத்திலும் மற்றும் நம் பாரத திருநாட்டை பல நாடுகளாக சிதடிக்க வேண்டும் என்ற எண்ணத்திலும் தொடர்ந்து பேசி வருகிறார் என்பதை நீங்கள் நன்கு கூர்ந்து கவனிக்க வேண்டும் நம் பாரத் திருநாடு இப்படி பல நாடுகளாக துண்டு துண்டாக உடைப்பதற்காக நம் முன்னோர்கள் பல உயிர்களை பலி கொடுத்து நம் நாட்டுக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தார்கள் இதற்கு ஆரம்பத்திலேயே பாகிஸ்தான் எப்படி தனி நாடாக பிரிந்ததோ அது போலவே தமிழகத்தையும் தமிழ் நாடு என்ற பெயரில் ஆரம்பத்திலேயே பெற்றிருக்க வேண்டியதுதானே ஆகவே அவர் நடைமுறைக்கு என்றும் ஒத்து வராத தேவையற்ற கருத்துகளை கூறி நாட்டில் குழப்பங்களை உருவாக்குகிறார் ஒரு நாட்டை ஆள துடிக்கும் ஒரு தலைவனுக்கு இவ்வளவு மூர்க்கத்தனமான குணங்கள் இருக்கக் கூடாது தவறு செய்யும் குடிமக்களை தண்டிக்க நீதிமன்றங்கள் இருக்கிறது அதைவிடுத்து ரூமில் அடைத்து பட்டினி போட்டு கொல்வேன் பச்ச மட்டையால் அடித்து விளாசுவேன் தன் தம்பிகளிடம் சொல்லி அந்தத் தவறு செய்த நாலு பேரையும் வெட்டி கொலை செய்ய சொல்வேன் என்று ஒரு தலைவனுக்கு தேவையற்ற இதுபோல் வன்முறை பேச்சுகளை இன்னும் அடுக்கிக் கொண்டே போகலாம் ஆகவே சீமான் நடைமுறை வாழ்க்கையில் இருந்து திசை மாறி போகிறார் அவரது தற்போதைய பேச்சும் செயல்களும் நடைமுறைக்கு ஒத்து வராதவை ஆகவே சீமானின் உண்மையான நோக்கம் தமிழகத்தை புரட்சிகர பாதையில் ஒரு போதும் கொண்டு போகப் போவதில்லை அதற்கு மாறாக நம் தமிழக மக்களிடையே இன மொழி ஜாதி மதவெறிகளை தூண்டி விடும்படியாக தற்போதைய பேச்சுகள் அமைகின்றன இது மட்டும் இல்லாமல் கருப்பசாமி அருவாலை விட என்னிடம் பெரிய அரிவாள் இருக்கிறது அதை வைத்து மண்டையை பிளப்பேன் எனவும் மற்றும நான் இன்டர்நேஷனல் டெரரிஸ்ட் அதாவது நான் சர்வதேச பயங்கரவாதி என்னை கண்டால் அமெரிக்காவும் கனடாவும் நடுங்குகிறது அவர்கள் நாட்டுக்குள் நுழைய அனுமதி மறுக்கின்றனர் ஆனால் இந்தியாவில் விமான நிலையத்தில் என்னிடமே ஐடி கார்டு கேட்கின்றனர் என்று சட்ட விரோதமாக பேசுவது தவறு ஆகவே இவர் உள் மனதில் என்ன எண்ணம் இருக்கிறது ஆகவே இவர் சில காலங்களாக வழி தவறி சென்று கொண்டிருக்கிறார் என்பது உண்மை ஆகவே இவர் பேசிய பேச்சுக்களை நானும் இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம் இதை நீங்கள் நன்றாக உணர வேண்டும் என்றால் சில காலங்களாக இவர் பேசிய வரும் அனைத்து youtube வீடியோ காட்சிகளை நன்கு கவனித்துக் கேளுங்கள் உங்களுக்கு உண்மை புரிய வரும் இப்படிப்பட்ட நிதானம் இல்லாத ஒருவர் நாட்டின் முக்கிய பொறுப்புக்கு வருவது மிக ஆபத்தானது ஆகவே சிந்திப்பீர் உணர்வீர் மெய்ப்பொருள் காண்பது அறிவு சத்தியமேவ ஜெயதே நன்றி பாரத் மாதா கி ஜே

    • @kannakanna9212
      @kannakanna9212 Рік тому +1

      @@ammaiappar9099 *இப்ப புரியுதா, சீமான்என்ற கிரிப்டோ கிருஷ்தவன் திமுகவின் கைக்கூலி என்று?திமுகவிற்கு எதிரான மன நிலை கொண்ட ஹிந்துக்களின் ஓட்டுக்களை உடைக்க, பிரிக்க திமுகவால் வளர்க்கப்படும் கயவன். மேலும் திமுகவை கடுமையாக விமர்சிக்கும் இவன் மேல் ஏன் திமுக கடுமையான நடவடிக்கை எடுக்கவில்லை இது வரை?ஹிந்துக்களே தெளிவு பெறுங்கள். தெலுங்கர்களையும் இவன் விமர்சிப்பான். ஆனால் இவன் மனைவி தெலுங்கச்சி. இவன் ஈழ தமிழர்களுக்காக பேசுவான். சமயம் பார்த்து திமுக வோடு சேர்ந்து அவர்களை படு குழியில் தள்ளினான். கமலஹாசனும் அப்படித்தான், அதற்காகவே களமிறக்கப்பட்டவன்.எலெக்ஷன் வரும் போது வெளியில் வருவான்,நல்லவன் போல் நடிப்பான். இவர்கள் இருவரும் திமுக கூட்டணியில் இருக்க மாட்டார்கள். தனியாகத்தான் போட்டியிடுவார்கள், ஹிந்துக்களை ஏமாற்ற.

    • @yuva872
      @yuva872 Рік тому

      Unmai

    • @joylife428
      @joylife428 Рік тому +2

      சீமானின் தத்து வங்களை விஜய லட்சுமியிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம். 😂😂😂

  • @shanthiuma9594
    @shanthiuma9594 Рік тому +25

    தமிழ் நாட்டில் மிகவும் சிறந்த அரசியல்தலைவர் திரு சீமான் அவர்கள் மட்டுமே தமிழ் நாட்டிற்கு கிடைத்த வரம் 🙏

    • @rkvison757
      @rkvison757 Рік тому +1

      வசூலுக்கு கிடைத்த வரம்

    • @Valour-qh9ie
      @Valour-qh9ie Рік тому +1

      Thamizhnatin migachirandha dictator seeman

  • @SivaSiva-ly4ox
    @SivaSiva-ly4ox Рік тому +4

    🙏🙏அண்ணன் செந்தமிழன் சீமான் நாம் தமிழர் ♥️♥️🌹🌹

  • @senthilagilan
    @senthilagilan Рік тому +3

    இடஒதுக்கீடு பற்றிய பேச்சு செம 👌👌👌

  • @hero.villan.08
    @hero.villan.08 Рік тому +1

    அண்ணன் சீமான் அவர்கள் நல்லவரா கெட்டவரா என்று எனக்கு தெரியாது ஆனால் அவரின் கருத்துக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டிய ஒன்று . யாதும் ஊரே யாவரும் கேளிர் 🙏❤️

  • @sabarinathan5880
    @sabarinathan5880 Рік тому +55

    He is going to win damn sure🔥

    • @ajayroshan6460
      @ajayroshan6460 Рік тому +3

      🐢 🤣

    • @thusanthankirushnakumar2646
      @thusanthankirushnakumar2646 Рік тому +5

      @@ajayroshan6460 200

    • @arokyavinod8084
      @arokyavinod8084 Рік тому +1

      U people even dont know he is a half baked comedy piece produced by RSS to distroy social justice in tamil nadu and make it UP, bihar...he have
      least knolwedge on how socio-economic development takes place in a state🤣🤣🤣
      - All farmers and goat,cow rearers will be govt employees so
      salary on budget = 20 lakh crore for TN 😂😂😂😂

    • @sabarinathan5880
      @sabarinathan5880 Рік тому

      @ajayroshan6460 dravida sombhu

    • @vadamalairaj8987
      @vadamalairaj8987 Рік тому

      U are the half backed pervert😂😂😂 u are the one who doesn't know anything this Dravidian party's did shit rule this rule is no better than UP or Bihar go check internet TNs GDP was 9% of India at 1960s even today it's just 8.5% but what happened was TNs population reduced from 8% of India in 1960 to 5.75% in 2021 that's y TNs per capita is more and Idiot Tamil nadu per capita is not Tamils per capita if u reduce marwaris naidus and Nairs income and reduce the effect of population controll this Tamil nadus per capita will be worse than UP these northerners didn't controll population that's where it ends these Dravidiya pullaingals did nothing 😂😂🤣🤣🤣.

  • @kohithmohan5635
    @kohithmohan5635 Рік тому +16

    Seeman mass

  • @TechFenixTamil
    @TechFenixTamil Рік тому +71

    அரசியல் ஆசான் அண்ணன் சீமான் 🔥

  • @msatheeskumar3751
    @msatheeskumar3751 Рік тому +6

    தெளிவான அரசியல் பேச்சு!
    தவிர்க்க முடியாத தலைவன்.....

  • @paindthamizh1163
    @paindthamizh1163 Рік тому +194

    அரசியல் அரசன் அண்ணன் சீமான் ஒருவரே. நாம் தமிழர்

    • @yogesh4748
      @yogesh4748 Рік тому +5

      தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையம் மற்றும் நீதிமன்றங்களில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய பி ஆர் அம்பேத்கார் அவர்களின் உருவப்படம் வைக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார்

    • @rasuudayar6345
      @rasuudayar6345 Рік тому +1

      Annual income 1000 enru kanakku kaasdiyavan.anni kayalvizhi housewife no income. Ivana honest guy

    • @rasuudayar6345
      @rasuudayar6345 Рік тому

      Siraikkul sirai mean political prisoners and rich people are kept . That siraikkul sirai mean better than common prisoner. Ivan oru fraud as like stalin and edappadi

    • @pulikutty3999
      @pulikutty3999 Рік тому +9

      @@rasuudayar6345 aprum yaru? Kollai adichu 7 thalaimuraikum sothu serthu vachavana?

    • @ajayroshan6460
      @ajayroshan6460 Рік тому +2

      🐢 🤣

  • @THAMILTIGERS
    @THAMILTIGERS Рік тому +57

    நாம் தமிழர்.,தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் மக்கள் தலைவர் அண்ணன் சீமான்....

    • @sakthid413
      @sakthid413 Рік тому +1

      அடுத்த முதல்வர் அண்ணாமலை சீமான் அண்ணன் பேச்சை மாத்தி மாத்தி பேசுவாரு இவர நம்பர் தான் ஒன்னு பன் குதிரை இல்லை ஏறி போறது ஒன்னு

    • @தமிழ்வாழ்க-ஞ6ள
      @தமிழ்வாழ்க-ஞ6ள Рік тому +1

      @@sakthid413 அவன் கிருக்கு
      கர்நாடகாவுல தன்னை கண்ணடன்னு சொல்லுவான்
      தமிழ்நாட்டில் இந்துனு சொல்லுவான்
      அவன நம்ப நான் கேன கூதி கிடையாது
      நான் தமிழன்
      சீமான் அண்ணன் பின்னால் என்றும் நிற்போம்

    • @rajasekarn6579
      @rajasekarn6579 Рік тому +1

      @@sakthid413 annamalaai no 1 dubakoor seeman (saaman)no 2 dubakoor. Onnuku onnu salaichathu ila

    • @Indiafirst1234
      @Indiafirst1234 Рік тому

      Adei 😂😂😂

  • @ashok4320
    @ashok4320 Рік тому +12

    சிறப்பு!

  • @s.vkanna8100
    @s.vkanna8100 Рік тому +3

    புத்தகம் படித்து பழக்க பட்டவர்கள்
    தனிமையில் (சிறை) இருப்பது ஒரு கஷ்டமும் இல்லை

  • @TechFenixTamil
    @TechFenixTamil Рік тому +33

    நாம் தமிழர் கட்சி இந்த மண்ணுக்கும் எல்லா உயிருகளுக்கும் ஆன அரசியல். ❤️

  • @SureshSuresh-ck9ft
    @SureshSuresh-ck9ft Рік тому +14

    மிக அருமையான பேச்சு அண்ணா

  • @whitestone-lo8eu
    @whitestone-lo8eu Рік тому +21

    Namm tamilar❤️❤️❤️💯💯💯💯

  • @ruthran481
    @ruthran481 Рік тому +22

    Super speech

  • @krishnaiipm1
    @krishnaiipm1 Рік тому +35

    Seeman ❤❤❤

  • @sathishkumar-mz2oh
    @sathishkumar-mz2oh Рік тому +13

    Seemaan we are respected..to...u....soluite...sir...we appriciated... u...thinking...my best..wushes..2024...years

  • @praveenraj2474
    @praveenraj2474 Рік тому +20

    Put vote for seeman anna please🙏🙏🙏

    • @ajayroshan6460
      @ajayroshan6460 Рік тому

      No, என்னோட வாக்கு மிகவும் முக்கியமானது அதை சீமானுக்கு போட்டு waste பண்ண மாட்டேன்

  • @karuppan5084
    @karuppan5084 Рік тому +75

    அடுத்த முதல்வன் அண்ணன் சீமான்❤❤ நாம் தமிழர் வெல்வது உறுதி

    • @vijayakumrnachimuthu6915
      @vijayakumrnachimuthu6915 Рік тому +9

      தம்பி பகல் கனவு கண்டால் இப்படி தான் பேசிக்கொண்டு திரிவார்கள்.

    • @sugayagan
      @sugayagan Рік тому

      @@vijayakumrnachimuthu6915 shut up and close

    • @sivaragu3391
      @sivaragu3391 Рік тому +6

      @@vijayakumrnachimuthu6915 neengal iravil kanavu kaanungal,naangal pagalil kankirom, nandri

    • @vijayakumrnachimuthu6915
      @vijayakumrnachimuthu6915 Рік тому +1

      @@sugayagan உண்மை கசக்கும்.‌ சரிங்க ஜி

    • @aveeJ
      @aveeJ Рік тому +2

      @@vijayakumrnachimuthu6915 ஓஹ் ஜி பேரனா😂

  • @sathishkumar3759
    @sathishkumar3759 Рік тому +12

    அண்ணனுடன் 7 வருடங்களாக நான்.. இன்னும் 10 வருடங்களில் ஆட்சி நம் வசம்

    • @kanavuthesam5428
      @kanavuthesam5428 Рік тому +2

      இன்னும் மூன்றரை வருடத்தில்👍

  • @tamil.0047
    @tamil.0047 Рік тому +23

    நாம் தமிழர் 🤝🤝🤝

  • @karunafreefire3659
    @karunafreefire3659 Рік тому +18

    அண்ணன் டா

  • @ThushyCyber
    @ThushyCyber Рік тому +58

    இவ்வளவு தெளிந்த கருத்தியல் தான்! என் அண்ணாவை கடந்து செல்ல முடியவில்லை... தமிழுக்காக 🙏

    • @beerojarbeerojar359
      @beerojarbeerojar359 Рік тому +6

      தம்பி அறுபத்தி ஐந்து வயதில் நான் தம்பி சீமானை தொடர்வதற்கு
      காரணம் இதுதான்

    • @rkvison757
      @rkvison757 Рік тому +3

      @@beerojarbeerojar359
      அப்படியா தேன் மொழி விஜயலட்சுமி க்கு பதில் சொல்லப்பா

    • @ajayroshan6460
      @ajayroshan6460 Рік тому +2

      🐢 🤣

    • @godsonraj1176
      @godsonraj1176 Рік тому +2

      @@rkvison757 'பதில்' 🤣🤣🤣

    • @ThushyCyber
      @ThushyCyber Рік тому +2

      @@rkvison757 கருத்தியல் பற்றி என் கருத்து .. தனிபட்ட விடையத்தில் உங்களுக்கு என்ன கட்ப்புணர்ச்சி..

  • @Gunaguna-mr9dn
    @Gunaguna-mr9dn Рік тому +10

    எந்த ஒரு காரணத்தாலும் வெறுக்க முடியாத அரசியல்வாதி அண்ணன் சீமான் மட்டுமே...

  • @arumugamm6040
    @arumugamm6040 Рік тому +358

    சீமான் அவர்கள் பேசுவதை நையாண்டி செய்பவர்கள் தங்களை மறந்து ஒரு முறை சீமான் அவர்களுக்கு ஆதரவளித்து வாக்களித்து இந்த ஆட்சி அதிகாரத்தை கொடுத்து பாருங்கள். பிறகு நடப்பதை பாரத்து விட்டு நீங்கள் எந்த முடிவையும் எடுத்துக்கொள்ளுங்கள். நாம் தமிழர்.

    • @Mahesh61190
      @Mahesh61190 Рік тому

      உன்ன மாறி அறிவு கெட்ட மட புந்தகள் தான் சைமன் செபாஸ்டியன் என்னும் பொய் மூட்டைக்கு முட்டு குடுப்பீங்கடா

    • @ashkalaif88
      @ashkalaif88 Рік тому +11

      🌾

    • @raviprakash-dy7hg
      @raviprakash-dy7hg Рік тому +9

      Vaipilla Raja vaipilla.. 😆😆😆😆

    • @selvaraj8266
      @selvaraj8266 Рік тому +22

      ஒருமுறை கொடுத்து விட்டு பார்ப்பதற்கு தமிழ்நாடு என்ன நடிகை விஜயலட்சுமியா?

    • @tarunbalaguru2398
      @tarunbalaguru2398 Рік тому +7

      Naanga yen da Nadu saamathula sudukaatuku poganum

  • @sathishkumar3759
    @sathishkumar3759 Рік тому +8

    Love you அண்ணா

  • @veeramuthu316
    @veeramuthu316 Рік тому +11

    அரசியல் ஆசான் அண்ணன் சீமான்

  • @rajanthamizhan591
    @rajanthamizhan591 Рік тому +5

    Subscribed for Seeman

  • @venkishree5087
    @venkishree5087 Рік тому +11

    சீமான் 💚

  • @sundarapandian5299
    @sundarapandian5299 Рік тому +1

    நன்றி அண்ணா நாம்தமிழர் கத்தார் 💪💪💪💪💪

  • @Sekar-pq3sl
    @Sekar-pq3sl Рік тому +3

    வாழ்த்துக்கள் நாம்தமிழர்

  • @anandanmani2865
    @anandanmani2865 Рік тому +4

    வெல்வார் விவசாயி 💓

  • @riyasm9176
    @riyasm9176 Рік тому +5

    எங்கள் முதல்வன் அண்ணான் சீமான்

  • @vijaygille
    @vijaygille Рік тому +2

    மிக அருமையான பதிவு,,,👌👌👌

  • @aruntarchal
    @aruntarchal Рік тому +8

    உடுமலையிலிருந்து தமிழ் குடியில் உழவன் மகன் சக்கிலியன் அதைப்பற்றி ஒரு நாளும் நான் கவலைப்பட்டது இல்லை

  • @shashawperali5575
    @shashawperali5575 Рік тому +7

    நாம் தமிழர் அருமையான கேள்விகள் அருமையான பதில்

  • @jakeerhussain555
    @jakeerhussain555 Рік тому +15

    🖤Seeman 🔥 CM 🔥 mass. 🔥💞💞

  • @elangovanarumugam7610
    @elangovanarumugam7610 Рік тому +10

    சிறப்பு

  • @வினித்பழனிசாமி

    Seeman annan 💪💪🔥🔥

  • @dineshr2801
    @dineshr2801 Рік тому +2

    அருமையான காணொளி.

  • @kumarankumarankumaravel6327
    @kumarankumarankumaravel6327 Рік тому +37

    அண்ணன் சீமான் 🦁🔥

  • @deva5uk
    @deva5uk Рік тому +6

    Wow what an excellent speech , the thoughts he has no politician can stand equally with him ! We should give him the space what he deserves

  • @allbinjoe6927
    @allbinjoe6927 Рік тому +10

    SEEMAN 🔥🔥

  • @lawrencemavis1892
    @lawrencemavis1892 Рік тому +5

    NTK supporters, Bangalore

  • @thirunavukarasu0079
    @thirunavukarasu0079 Рік тому +8

    Ntk 💐🤝

  • @vasanthvasanth7115
    @vasanthvasanth7115 Рік тому +5

    நாம் தமிழர் நண்பன் தர்மபுரி

  • @bharathan5918
    @bharathan5918 Рік тому +2

    சிந்திக்க வைக்கும் தலைவன் சிமான் ஒருவன் மட்டும்

  • @shure5446
    @shure5446 Рік тому +14

    He definitely deserves to rule TN when ppl not even having 10% of his knowledge on society & politics ruling us for decades.

  • @கோ.குணசேகரன்

    நாம் தமிழர்🙏🏻💪🏻🔥🐅

  • @acdadoshwaranac1941
    @acdadoshwaranac1941 Рік тому +1

    தூங்கும் போது வருவது அல்ல _கனவு
    தூங்கவிடாமல் செய்வதே கனவு 🔥

  • @Nijipaaaannn
    @Nijipaaaannn Рік тому +5

    அண்ணன் சீமான் அவர்களூக்கு சின்ன வினா,
    இங்கே ஜாதிகள் இல்லை என்றால் யாரும் அரசியல் முடியாது ஏன் நீங்களே செய்ய முடியாது, காரணம் ஜாதிகளை வைத்துதான் தமிழர் குடிகளை அடையாளம் காணுகிறோம்,
    அதன் மூலம் தான் தமிழன் தமிழன் அல்லாதோர் எண உங்களால் கணக்கிட முடிகிறது, தமிழ்நாட்டில் எல்லோரும் தமிழ் பேசினால் இங்கே இருக்கும் எல்லோரும் தமிழர் என்ற நிலையை நாம் ஏற்றுகொண்டு தான் ஆக வேண்டும் ,
    ஜாதிகள் இல்லாத பட்ச்த்தில்,
    ஆக ஜாதிகளை வைத்துதான் இங்கே இட ஓதுக்கீடே வழங்கபடுகிறது,
    ஆணால் நீங்கள் சொல்வது போல் ஆமடா நான் அந்த ஜாதிதான் அதுக்கு என்ன இப்ப என்று எவன் கேட்கிறானோ அன்றே ஜாதிகள் வழுவிழந்து விடும்.

  • @குட்டிபிரேம்பேர்ணாம்பட்டு

    மக்கள் தலைவன் சீமான்

    • @Deleep6
      @Deleep6 Рік тому

      Mairub 😀

    • @kumarraju9139
      @kumarraju9139 Рік тому

      @@Deleep6 திரவிடியப்பயல் கதற ஆரம்பிச்சுட்டான் .😂😂😂

    • @மாஸ்மனோ
      @மாஸ்மனோ Рік тому

      உருட்டு உத்தமன் சைமன்

    • @Comeon_77
      @Comeon_77 Рік тому

      Sunni seeman

    • @kumarraju9139
      @kumarraju9139 Рік тому +7

      @@Comeon_77 திரவிடியப்பயல் கதற ஆரம்பிச்சுட்டான் .😂😂😂

  • @jehovahpaul
    @jehovahpaul Рік тому +4

    Excellent speech Anna..

  • @madushannaveen5990
    @madushannaveen5990 Рік тому +11

    Good speech seeman sir.

  • @princeprashanthan3758
    @princeprashanthan3758 Рік тому +8

    what a example for reservation

  • @thineeskeethan4885
    @thineeskeethan4885 Рік тому +6

    NTK 💪💪💥

  • @SriniVasan-yt5ev
    @SriniVasan-yt5ev Рік тому +17

    Seeman annaku ottu podunga nadu nalla erukkum 🐓🙏 pallavaram thogethi tambi 🙏

    • @ajayroshan6460
      @ajayroshan6460 Рік тому

      வாய்ப்பு இல்லை ராஜா

  • @asrk4586
    @asrk4586 Рік тому +3

    Naam tamilar 💪💪💪💪👍

  • @bharathibharathi7440
    @bharathibharathi7440 Рік тому +3

    ---🌱🌾🌱--- சீக்கிரமே நல்ல காலம் பிறக்கும் ---🌱🌾🌱---

  • @anithaanisa8729
    @anithaanisa8729 Рік тому

    ஒரு முறை நாம் அனைவரும் வாய்ப்பு கொடுப்போம் மக்களே.....