Good interview🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 Everyone says she's Telugu...ideology Vera personal life Vera ... இந்த அறிவு கூட இல்லாமல் இருக்குறாங்க .. Anyways he is not like useless திராவிட தாய்லி 🤡💦 0lin ...
Seeman is the only politician giving voice for people of Tamilnadu. People should vote for him in 2026 and make him chief minister of tamilnadu. He will definitely make our state par with developed nations. His election manifesto is evident. NAAM TAMILAR 🔥✨
இந்த நிகழ்ச்சி பார்வையாளர் தொகையில் நிச்சயம் வரலாற்றுச்சாதனை படைக்கும்.அண்ணனுக்கும் அன்புத்தங்கை கயலுக்கும் வாழ்த்துக்கள்.மிக மிக மகிழ்ச்சியான தருணம் இது. நன்றி உறவுகளே
அனைத்து உயிர் இணங்களையும் பற்றி சிந்திக்கும் ஒரே தலைவன்... அண்ணனை தவிர்த்த ஊடகங்கள் இன்று தேடி வந்த பேட்டி எடுக்குது.காலத்தால் தவிர்க்க முடியாத தலைவன்
மிக அருமையாக இருந்தது அண்ணன் சீமான் நோய் நொடி இல்லாமல் அவரும் அவருடைய குடும்பத்தினரும் பல்லாண்டு காலம் சீரோடும் சிறப்போடும் வாழ வாழ்த்துகின்றேன் வாழ்க தமிழ் வளர்க தமிழ்
உங்கள் தமிழ் தோகை விரித்து ஆடும் மயில் போல் குயில் பாடும் குருவியைப் போல் தந்தம் இருக்கும் யானையை போல் பசுமையான மழை போல் அழகாக அற்புதமாக இருக்கிறது என் தமிழ் உறவே
எங்கடா என் ஆறுகள் என்று கேட்டேன்.... எங்கடா என் காடுகள் என்று கேட்டேன்...... எங்கடா என் மரங்கள் என்று கேட்டேன்.... எங்கடா என் மலைகள் என்று கேட்டேன்.... எங்கடா என் மண்ணு என்று கேட்டேன்.... எங்கடா என் மொழி என்று கேட்டேன்..... கடைசியா பதிலை சொன்னான்..... இதையெல்லாம் விற்று தான்..... உங்களுக்கு அரிசி கொடுத்தோம்.... மாவரைக்க Grainder கொடுத்தோம்.... மஞ்சள் அரைக்க Mixie கொடுத்தோம்.... மயிர் காயவைக்க Fan கொடுத்தோம்.... மானாட மயிலாட காண TV கொடுத்தோம்..... Game விளையாட Laptop கொடுத்தோம்.... தாலிக்கு தங்கமும்....அதை அறுக்க டாஸ்மாக்கும் கொடுத்தோம் என்றார்கள்... அடுத்த தலைமுறைக்கு என்னடா வளமிருக்கும்...? என்றேன்.... அப்படி ஒன்றை வரவே விடமாட்டோமே அதற்குத்தானே மரபணு மாற்றப்பட்ட கடுகும், அரிசியும், காய்கறிகளும்...!! என்றார்கள்.... யாரடா நீங்கள் ...? என்றேன்.... நாங்கள் தான் திருட்டு அரசியல்வாதிகள் என்றார்கள்.....!! இயற்கையை பாது காப்பவன் தான் உங்கள் தலைவனாக இருக்க முடியும். தேடுங்கள் உங்கள் தலைவனை *மாற்றம் வேண்டும் என்றால் நாம் தான் மாற வேண்டும் ..!!
Mrs Seeman looks simple and classy. The way she talks does not look fake and she has a sense of humour. They are middle class, regardless of whether I support NTK or not, I like him for being concerned about environment and agriculture!
இனிமேல் இது போன்று தொடர்ந்து குடும்பத்துடன் போட்டி கொடுங்கள் அண்ணன் ... உங்களின் இன்னொரு அன்பான முகத்தையும் மக்கள் பார்க்கட்டும் 2024 தேர்தலில் ஏதேனும் ஒரு தொகுதியிலாவது வெற்றி கிடைக்கும் அடுத்தடுத்த தேர்தலில் இன்னும் பல வெற்றி கிடைக்கும் வாழ்த்துக்கள்💐
தனக்கு விரும்பிய நடிகரின் பின்னால் திரிந்த என்னை போன்ற இளைஞர்களை ..பிரபாகரன் என்னும் மாவீரனின் பக்கம் கொண்டு சென்றது அண்ணன் சீமான் மட்டுமே❤❤ அடுத்த காணொளி எப்போது வரும்.
மிக மிக அருமையான பேட்டி அண்ணன் சீமான் அவர்களும் அண்ணியார் கயல்விழி அவர்களும் முதன்முதலில் ஒன்றாக இணைந்து எதிர்த்த மனிதர்களை போல் நகைச்சுவையாக பேசி இந்த பேட்டி அளித்துள்ளனர். அண்ணன் சீமான் அவர்களிள் இவ்வளோ பெரிய நகைச்சுவை மிக்க மனிதர் என்று இந்த பேட்டியில் கண்டோம் மிக்க மகிழ்ச்சி 😊 நாம் தமிழர் கட்சி
நான் இதை நேரில் கண்டு மகிழ்ந்தேன்.மிக அற்புதம்.மூன்றாவது வரிசையில் அமர்ந்து கொண்டு இருந்தேன். பல புதிய தகவல்கள் உண்டு. இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை.நாம் தமிழர்.
இவரை சரியாக பாதுகாக்க வேண்டும்.. சகோதரி உடல் நலம் முறையாக பாதுகாக்க வேண்டும் இவர் தான் வருங்கால தமிழகம் இவருக்கு ஏதாவது ஆனால் ஒட்டுமொத்த தமிழகமும் படு பாதாளத்திற்கு சென்று விடும். இவர் தான் தமிழ் சமுதாயத்தின் சொத்து. இது போன்ற நிகழ்ச்சி அடிக்கடி நடத்த வேண்டும் அப்போது தான் அவர் அனைத்தையும் மறந்து சிரித்து கொண்டிருப்பார்.
அய்யய்யோ முடியலப்பா பாதிலேயே நிப்பாட்டிட்டியேப்பா எதார்த்த மனிதன் சொல்ல வார்த்தையே இல்லை அவ்ளோ ரசனையோடு பார்த்துக் கொண்டிருக்கிறது நன்றி அண்ணா இதுவும் தம்பிகளுக்கு ஒரு படிப்பினை தான்
@@sreesree7328 Toll gate இல் தெலுங்கர்கள் தமிழ் மாணவர்களை தாக்கும்போது வாய் மூடி பேசாமல் இருக்கின்றானே திரவிடிய முதல்வர் ஸ்டாலின் , அவர்தான் தலைவன் .😂😂😂
எப்பாே தும் அரசியல் பற்றி பேசியும் எதிர்காலத்தை பற்றி யாே சித்தும் மன அழுத்ததில் இருந்த தம்பிகளுக்கு இந்த நிகழ்ச்சி சிரிக்கவும் மகிழ்ச்சியாகவும் இருக்கு!!!
அண்ணனின் பேச்சு சீற்றம் ஆனால் காட்டும் அன்பில் உச்சம்..! மண்ணின் மனம் இப்படி தான். எவ்வளவு விமர்சனங்கள் அண்ணன் மீது எழுப்பினாலும் அவர் கூறும் அரசியல் தான் தமிழ் மண்ணிற்கும் மக்களுக்கும் காலம் தாண்டி நிலைத்து நிற்கும் ..மாறாது.
சீமான் ஒரு நல்ல தந்தை கணவன் நகைச்சுவையாளர் பேச்சு திறன் உடையவர் அவரின் தமிழ் சூப்பர் சீமான் சார் உங்கள் அரசியல் இங்கே சீககிரம் எல்லோருக்கும் பிடிக்கும் காலம் வரும் அப்போது இங்கு நல்லாட்சி நிலைத்திருக்கும்
@@elayarajaraja3159 ஏன்டா வயிறு எரியற? உள்ளத்தில் கோபமோ மகிழ்ச்சி யோ அதை அப்படியே வெளிக்காட்டுபவர் தான் எங்கள் அண்ணன். திராவிடன் மாதிரி நயவஞ்சக சிரிப்பு எல்லாம் எங்கண்ணனிடம் இல்லை.
@@seenusamy2669Everyone says she's Telugu...ideology Vera personal life Vera ... இந்த அறிவு கூட இல்லாமல் இருக்குறாங்க .. Anyways he is not like useless திராவிட தாய்லி 🤡💦 0lin
உங்களுக்கு மட்டும் இல்லை தமிழ் உறவே நம்மளை போல லட்சோப லட்ச தமிழ் உறவுகளுக்கும் ஒரு அரசியல் புரிதலையும் எல்லா உயிர்களுக்கும் அரசியலை வழிநடத்திச் செல்லும் ஒற்றை த் தலைவன் நமது சீமான் அவர்கள்
நான் சும்மா😎 thumbnail😎பார்த்தேன் ஆனால் full video பார்த்துட்டேன் nice speech👌👌 நல்ல மனுசன் நல்ல குடும்பம் 👏👏👏👏 ஆனால் என்னோட net pack😢 காலியாகிடிச்சி🤣🤣🤣
இப்படித்தான் விஜயலட்சுமி ஏமாந்தாள்,ஈழவிதவைப் பெண்ணைத் தான் திருமணம் செய்வேன் என்று பொய் சொல்லி ஊருக்குள் பிச்சை எடுத்த நாய் தானே பாவாடை பயல் சைமன் செபாஸ்டியன் வெட்டிப் பயல் 😭😭😭
அண்ணன் பேசிய பேச்சுக்களில் எனக்கு மிகவும் பிடித்த அந்த வரி என் தாய் மீது என் தலைவன் மீதுஎன் தமிழ் மீது சத்தியம் இந்த நிலம் ஒரு நாள் எனக்கு சிக்கும் அப்படி சிக்குச்சு நீ செத்த 💪💪💪💪💪
SEEMAN & WIFE PART 2 INTERVIEW: ua-cam.com/video/jcTv_0CWlR8/v-deo.html
.
L
O
.k
வெளில தான் புலி பெட்ரும்ல சைமன் செபாஸ்டியன் அண்ணன் அலி
Good interview🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
Everyone says she's Telugu...ideology Vera personal life Vera ... இந்த அறிவு கூட இல்லாமல் இருக்குறாங்க .. Anyways he is not like useless திராவிட தாய்லி 🤡💦 0lin ...
அரசியல் கோமாளி சைமன். பன்னாட பரதேசி நாதாரி
@@devadev6468 திராவிட தாய்லி 🤡💦
சீமானை தவிர்த்திடலாம் ஆனால் சீமான் பேசும் அரசியலை யாராலும் தவிர்க்க முடியாது100% உண்மை.
Unmai thalaivaaaaaaa
🤣😂🤣🤣
Yes
🤣🤣🤣😂😂
True😍🔥😘
அண்ணன் மேல் நமக்கு விமர்சனம் இருந்தாலும் அண்ணக்கு இப்படி ஒரு முகம் இருப்பதை பார்க்கும் பொழுது நம்ப நண்பர்கள் பேசுற மாதிரி அத்தனை இயல்பாக இருக்கு 🎉
நன்றி
Super nanpa
அண்ணனின் பல பேச்சுக்களை கேட்டுப்பாருங்கள் இன்னும் ரொம்ப பிடிக்கும் இன்னும் இயல்பாக இருப்பார் நண்பரே
சாதாரணமா பேசும் போது கூட இருவருக்கும் ஆங்கில வார்த்தை பயன்பாட்டு இல்லை.. சிறப்பு..👌🏽
நாம் தமிழர்
😂😂😂😂😂
Pass pannirathu kaviniga
Seeman: rest less kayal:deep sleep 😅
@@sabarisabari3737 நாம் தமிழர்
Seeman is the only politician giving voice for people of Tamilnadu. People should vote for him in 2026 and make him chief minister of tamilnadu. He will definitely make our state par with developed nations. His election manifesto is evident. NAAM TAMILAR 🔥✨
சீமான் அவர்கள் பேசும் அரசியலுக்காக என்றும் போராடி வெற்றி பெற வாழ்த்துக்கள்👏🏻👏🏻👏🏻
மனசு நிறைந்த மகிழ்சியுடன் ஓரு செவ்வி. சிரிப்புக்கு குறைவு இல்லை. இப்படி மகிழ்சியாக இருங்கள் அண்ணா
அண்ணன் குடும்பம் பல்லாண்டு பல கோடி வாழ்க வளமுடன்🙏🙏🙏இறைவா அருள்வாயாக🙏🙏🙏
புரட்சி வாழ்த்துக்கள் உறவே நாம் தமிழர்
இந்த நிகழ்ச்சி பார்வையாளர் தொகையில் நிச்சயம் வரலாற்றுச்சாதனை படைக்கும்.அண்ணனுக்கும் அன்புத்தங்கை கயலுக்கும் வாழ்த்துக்கள்.மிக மிக மகிழ்ச்சியான தருணம் இது.
நன்றி உறவுகளே
நாம் தமிழர்
சாதனை படைக்க என்ன செய்ய வேண்டும் உறவே நாம் தமிழர்
Ivanai kaluvi ootharathukunu vara kootam athikam
@@ManiKandan-zl8gl athula neeyum oru aala. Eathavathu onnu sollitu irukurathu mental mari. Positive response varathu porukala.
@@arunagirib4950
Nee romba theliva irukka?
Aamaikari , arisi kapal innum evvalavo solldraan athai kettu kaithattura nee mentala naan mentala?
இப்படி வெளிபடையான நபரை நான் பார்ததில்லை
வாழ்துக்கள் 🔥
எப்போதும் இது போலே சந்தோஷமாக இருக்க வேண்டும் அண்ணனும் அண்ணியும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்🙏
அனைத்து உயிர் இணங்களையும் பற்றி சிந்திக்கும் ஒரே தலைவன்...
அண்ணனை தவிர்த்த ஊடகங்கள் இன்று தேடி வந்த பேட்டி எடுக்குது.காலத்தால் தவிர்க்க முடியாத தலைவன்
மனைவியாக என்றும் அண்ணனுக்கு ஒத்துழைப்பு வழங்குங்கள்.. 🙏
மிக அருமையாக இருந்தது அண்ணன் சீமான் நோய் நொடி இல்லாமல்
அவரும் அவருடைய குடும்பத்தினரும் பல்லாண்டு காலம்
சீரோடும் சிறப்போடும் வாழ வாழ்த்துகின்றேன்
வாழ்க தமிழ் வளர்க தமிழ்
உங்கள் தமிழ் தோகை விரித்து ஆடும் மயில் போல் குயில் பாடும் குருவியைப் போல் தந்தம் இருக்கும் யானையை போல் பசுமையான மழை போல் அழகாக அற்புதமாக இருக்கிறது என் தமிழ் உறவே
அண்ணா மிக்க மகிழ்ச்சி இதைப்போல் குடும்பத்துடன் பேசி சிரித்து மகிழ நிறைய நேரம் செலவிடுங்கள்
அழகான மனைவி அன்பான துணைவி அமைந்தாலே பேரின்பமே. கடவுள் ஆசிர்வாதம் உண்டு. 💐💐💐
Exactly...adhanalladhan vaeliyeelae avlav thayireeyama plus clarityoda pasurraru...some time poi sonnalum
Dai ethuda alagu
@@ManiKandan-zl8gl 😂😂😂😂😂 என்னோட மைண்டு வாய்சும் அதான்
அன்பான துணைவி must
@@sakthivelp8662 உன்னோட mind voice பரோட்டா தீர்ந்துடுமா , குஸ்திபோடவேண்டி இருக்குமா என்பதுதான் .😂😂😂
குரல் செய்தி ❤ மேடையில் மட்டும் அல்ல.. வாழ்விலும் செந்தமிழ்❤️
அடுத்த பாகத்துக்காக ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கோம் சீக்கிரம் போடுங்கப்பா👌👌👌
நாம் தமிழர் நாமே தமிழர்
Discription la irukku bro
உங்களோட சிரிப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும் 😃
அண்ணன் சீமானே இதுபோல் மகிழ்ச்சியாக எப்போதும் பார்க்கனும். வாழ்க பல்லாண்டு
இரண்டாவது பாகத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறோம். அதை இன்றே செய்தால் மகிழ்ச்சி
அண்ணன் சீமானை இப்படி பார்த்ததில் மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது அண்ணன் அண்ணிக்கு வாழ்த்துக்கள் நாம் தமிழர்💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻
நாமே தமிழர் இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை
டேய் அப்படி சொல்லக்கூடாது டா தமிழன் சீமானுக்கு வாழ்த்துக்கள் தெலுங்கு கட்சி கயல்விழிக்கு வாழ்த்துக்கள் அப்படின்னு சொல்லு
எங்கடா என் ஆறுகள் என்று கேட்டேன்....
எங்கடா என் காடுகள் என்று கேட்டேன்......
எங்கடா என் மரங்கள் என்று கேட்டேன்....
எங்கடா என் மலைகள் என்று கேட்டேன்....
எங்கடா என் மண்ணு என்று கேட்டேன்....
எங்கடா என் மொழி என்று கேட்டேன்.....
கடைசியா பதிலை சொன்னான்.....
இதையெல்லாம் விற்று தான்.....
உங்களுக்கு அரிசி கொடுத்தோம்....
மாவரைக்க Grainder கொடுத்தோம்....
மஞ்சள் அரைக்க Mixie கொடுத்தோம்....
மயிர் காயவைக்க Fan கொடுத்தோம்....
மானாட மயிலாட காண TV கொடுத்தோம்.....
Game விளையாட Laptop கொடுத்தோம்....
தாலிக்கு தங்கமும்....அதை அறுக்க டாஸ்மாக்கும் கொடுத்தோம் என்றார்கள்...
அடுத்த தலைமுறைக்கு என்னடா வளமிருக்கும்...? என்றேன்....
அப்படி ஒன்றை வரவே விடமாட்டோமே அதற்குத்தானே மரபணு மாற்றப்பட்ட கடுகும், அரிசியும், காய்கறிகளும்...!! என்றார்கள்....
யாரடா நீங்கள் ...? என்றேன்....
நாங்கள் தான் திருட்டு அரசியல்வாதிகள் என்றார்கள்.....!!
இயற்கையை பாது காப்பவன் தான் உங்கள் தலைவனாக இருக்க முடியும்.
தேடுங்கள் உங்கள் தலைவனை
*மாற்றம் வேண்டும் என்றால்
நாம் தான் மாற வேண்டும் ..!!
தமிழ்நாடு தமிழனுக்கே வேண்டும் 🇮🇳🏷️ ஒரு முறை வாய்ப்பு கொடுக்க வேண்டும்
@@DHANALAKSHMl உங்கள் ஓட்டு கரும்பு விவசாயி க்கு நாம் தமிழர்
நான் எந்த கட்சியையும் சார்ந்தவர் இல்லை. ஆனால் சிமான் நல்ல மனிதர். சார் நீங்க நல்ல அரசியல் வாதியும் கூட.
Same bro nanum appdithaan but naan Hyderabad
நீண்ட காலம் அண்ணனும், அண்ணியும் மகிழ்ச்சியோடு வாழ இறைவன் ஆசி வழங்கட்டும்.
உங்களை வாழ்த்த வயதில்லை ஆனாலும் வாழ்த்துகிறேன் வாழ்க பல்லாண்டு
எளிமைக்கு
இதுவே சான்று.
வாழ்த்துகள்
எங்கள் இனத்தின் காவலன்... அண்ணனுக்கும்
அண்ணியாருக்கும்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
தனிப்பட்ட வாழ்க்கை மிகவும் சந்தோஷமாகவும் மகிழ்ச்சியாக வாழ்கிறீர்கள் சிறப்பு வாழ்த்துக்கள். 😘
நாம் தமிழர்
Omg people never seen this side of seeman and his wife 😂😂😂😍😍wow superrr
இந்த பேட்டி முழுக்க கடைசிவரை உங்களை அறியாமல் சிரித்த முகத்தோடே பார்த்தவர்கள் எத்தனை பேர்...?
True 💯
💯
🙋🙋🙋
✌️✌️✌️✌️✌️
Nan
தெய்வீக சிரிப்பைய்யா.. உம் சிரிப்பு.. ♥️
நீங்கள் இருவரும் இப்படியே ஆயிரம் ஆயிர காலம் சந்தோஷமாக இருக்கனும். என் அண்ணன் உடல் சுகம்பெற்று பெறும் நலமுடன் வாழ வேண்டும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Mrs Seeman looks simple and classy. The way she talks does not look fake and she has a sense of humour. They are middle class, regardless of whether I support NTK or not, I like him for being concerned about environment and agriculture!
She is kalimuthu daughter
மிக சிறப்பான நேர்காணல் 😍😍😍😍😚😚👍👍👌👌👌👌👌😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😎😍😍😍😍😍😍
அண்ணனின் இந்த மகிழ்ச்சி...இந்த குழந்தை சிறப்பு...அன்பு வெளிப்பாடு...இவைகளைப் பார்க்கும் போது....எங்கள் உள்ளங்களில் சொல்ல தெரியாத ஓர் ஆனந்தம்...
நாம் தமிழர்
Super
நாம் தமிழர்
காசா பணமா அவுத்து விடு புளுகு புளுகு
மக்களுடன்சீமான்.எல்லோரிடமும்.அன்ம்பாகசிரிச்சு.சந்தோஷம்மாக. இருப்பது.ஆனந்தமாக இருக்கிறதுஇந்த.தமிழ்மக்கள்
அவரைமுதல்ராகபார்த்து
சந்தோஷ்ம்அடையவேண்டும்🙏
இனிமேல் இது போன்று தொடர்ந்து குடும்பத்துடன் போட்டி கொடுங்கள் அண்ணன் ... உங்களின் இன்னொரு அன்பான முகத்தையும் மக்கள் பார்க்கட்டும்
2024 தேர்தலில் ஏதேனும் ஒரு தொகுதியிலாவது வெற்றி கிடைக்கும் அடுத்தடுத்த தேர்தலில் இன்னும் பல வெற்றி கிடைக்கும் வாழ்த்துக்கள்💐
தனக்கு விரும்பிய நடிகரின் பின்னால் திரிந்த என்னை போன்ற இளைஞர்களை ..பிரபாகரன் என்னும் மாவீரனின் பக்கம் கொண்டு சென்றது அண்ணன் சீமான் மட்டுமே❤❤
அடுத்த காணொளி எப்போது வரும்.
Ivanum koothadi thanea
Super
தம்பி பார்த்து ரொம்ப பின்னாடி போகாத அப்புறம் ரொம்ப அடிபடுவ
@@elayarajaraja3159 சுடலை மோடி பின்னாடி போங்க...இழி வாழ்க்கை வாழலாம்.எந்த பிரச்சனை யும் வராது.
🤣🤣🤣 யாரு பிரபாகரன் ஈழம் ஈழம் என்று கேட்டவனை சூத்தில் மூலம் வரும் சுட்டார்களே அவனையா 🤣
மிக மிக அருமையான பேட்டி அண்ணன் சீமான் அவர்களும் அண்ணியார் கயல்விழி அவர்களும் முதன்முதலில் ஒன்றாக இணைந்து எதிர்த்த மனிதர்களை போல் நகைச்சுவையாக பேசி இந்த பேட்டி அளித்துள்ளனர். அண்ணன் சீமான் அவர்களிள் இவ்வளோ பெரிய நகைச்சுவை மிக்க மனிதர் என்று இந்த பேட்டியில் கண்டோம் மிக்க மகிழ்ச்சி 😊
நாம் தமிழர் கட்சி
🐢🐢🐢🐢🐢🐢🐢🤮🤮🤮🤮🤮
@@ShivaShankar-zn5zp கயிறு வாங்க காசு இல்லைனா பைபாஸ் ரோடுக்கு போ நிறைய பெரிய வாகனங்கள் வரும் இல்லைனா ரயில் தண்டவாளத்தை பயன்படுத்திக்கோ.
Super
@@ShivaShankar-zn5zp திரவிடிய பசங்க பதற ஆரம்பித்து விட்டாங்க .😂😂😂
@@ShivaShankar-zn5zp இவன் ஒரு கிறுக்கு koothi..200 rupess kku dmk கட்சி Karan kitta avan Akka ava கூட்டிக் கொடுத்தவன் 😆🤣
இருவரின் பேச்சும் மிகச் சிறப்பாக இருந்தது. அருமையான நேர்காணல். அவர்களின் இல்வாழ்க்கை மிகச் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.
அண்ணன் சீமானின் பேச்சுக்கு நான் என்றுமே அடிமை... சிறந்த பேச்சாளர்,, சிறந்த உயிர்நேயம் கொண்ட அரசியல்வாதி
🎉
போல் என்றும் மகிழ்ச்சியுடன் எங்கள் அண்ணன் அண்ணி வாழ்க பல்லாண்டு நாம் தமிழர்
நான் பக்கா DMK... But அண்ணன் சீமானை ரொம்பவும் பிடிக்கும்! இந்த இயல்பான பேச்சி! அண்ணன் அண்ணி சூப்பர்
நன்றி நண்பா🙏
எனக்கு ரொம்ப பிடிக்கும் நண்பா கயல்விழி தெலுங்குச்சியா இருந்தாலும் தமிழில் பேசும்போது எனக்கு ரொம்ப பிடிக்கும் தமிழில் பேசும்போது ரொம்ப பிடிக்கும்
Nadari nanba
@karthickrajan r dai sumbu badu yara muthalwar satalina ynada pana satalina Tamilnadu kodigara nada mathungal athan avnodiya sathanai yavnawathu dmk admk BJP congress Dravidiam sonna war generation onga mogathala muthram thaan adipangal.
Seeman is not tamilan
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻மனதிற்கு மகிழ்சியாக உள்ளது சீமான் அண்ணா இப்படி சந்தோசமாக சிரிப்பதை அண்ணியுடன் அமர்ந்து❤️❤️❤️😊
வெகு இயல்பான மகிழ்ச்சியான குடும்பம்..
மகிழ்ச்சியும் காதலும் நீடிக்கட்டும்...
இருவருக்கும் உள்ள புரிதல் மற்றும் புன்சிரிப்பு அருமை. பேட்டி முடியும் வரை கண்கள் வேறெங்கும் அசையவில்லை. வெகுநாள் கழித்து மிகவும் ரசித்த காணொளி❤️❤️❤️
Next Episode I'm Waiting 🔥🔥🔥🔥🔥🔥🔥 நாம் தமிழர் 💪💪💪💪💪💪💪💪
சிறப்பான குடும்ப நேர்காணல் அண்ணா 👍🙏 நாம் தமிழர் 💪🐅
One and only person.... OurTamil community's only hope.... Seeman the great....
சிரிப்போ சிறப்பு அண்ணா ....அழகான இனிமையான தம்பதிகள் 😍😍😍😍💕💕💕,வாழ்க வளமுடன்💪💪💪💪
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்🙏🙏🙏
நாம் தமிழர்
சம காலத்தில் மக்களுக்கான குரல்
திரு.சீமான் அவர்கள்🎤
வலி ஆயிரம் இருக்கலாம்...வாழ்க்கை ஒன்று இருக்கு அதுதான் குடும்பம்🙏...
இந்த நிகழ்ச்சி கோடிக்கணக்கான பார்வையாளர்கள் பார்த்து மகிழ்ந்து பகிர்வது உறுதி. நன்றி BEHIND HOODS .
நடந்துகொண்டு இருக்கு
@@AlwaysWithMee சிறப்பு நண்பா.
நான் இதை நேரில் கண்டு மகிழ்ந்தேன்.மிக அற்புதம்.மூன்றாவது வரிசையில் அமர்ந்து கொண்டு இருந்தேன். பல புதிய தகவல்கள் உண்டு. இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை.நாம் தமிழர்.
அதுக்கு இப்ப என்னா பன்னலாம் 😂😂😂😂
@@sakthivelp8662 செத்துரு..
Nice 👍
@@gowthamvedha1665 இதுக்கெல்லாமா சாவாங்க? அடா முட்டு கொடுத்தவனே இப்பலாம் எதுக்கு சாவுரதுன்னே ஒரு வெவஸ்த இல்லாம போச்சுப்பா 😂😂😂😂😂
Peela vidatha da dai
சீமான் வந்திட்டார்....சிவகங்கைக்கு....ஓடுங்கடினு....கோழிகள்... ஓடிவிடும்!!! அம்மாவின் நகைச்சுவை... சிறப்பு!!!!!
athe🤣🤣🤣🤣
எனக்கு தெரிஞ்ச ஒருவர் உங்களோட தீவிர ரசிகர். அதன் மூலமாகத் தான் உங்களை நான் பின்தொடர ஆரம்பிச்சேன்.
இவரை சரியாக பாதுகாக்க வேண்டும்.. சகோதரி உடல் நலம் முறையாக பாதுகாக்க வேண்டும் இவர் தான் வருங்கால தமிழகம் இவருக்கு ஏதாவது ஆனால் ஒட்டுமொத்த தமிழகமும் படு பாதாளத்திற்கு சென்று விடும். இவர் தான் தமிழ் சமுதாயத்தின் சொத்து. இது போன்ற நிகழ்ச்சி அடிக்கடி நடத்த வேண்டும் அப்போது தான் அவர் அனைத்தையும் மறந்து சிரித்து கொண்டிருப்பார்.
அட தற்குறிகளா
அய்யய்யோ முடியலப்பா பாதிலேயே நிப்பாட்டிட்டியேப்பா எதார்த்த மனிதன் சொல்ல வார்த்தையே இல்லை அவ்ளோ ரசனையோடு பார்த்துக் கொண்டிருக்கிறது நன்றி அண்ணா இதுவும் தம்பிகளுக்கு ஒரு படிப்பினை தான்
நல்ல ஒரு தலைவர் சீமான் அண்ணா குடும்பம் வாழ்க வளமுடன்
இவன்லாம் தலைவன்னா
நாம் தமிழர் நாமே தமிழர்
@@sreesree7328 poda modi, annamalai stalin, tharulalai
@@sreesree7328 Toll gate இல் தெலுங்கர்கள் தமிழ் மாணவர்களை தாக்கும்போது வாய் மூடி பேசாமல் இருக்கின்றானே திரவிடிய முதல்வர் ஸ்டாலின் , அவர்தான் தலைவன் .😂😂😂
இப்படி ஒரு ஏற்பாட்டை செய்த Behindwoods ஊடகத்திற்கு மனமார்ந்த நன்றி
சீமானின் இன்னொரு முகத்தை இன்று தான் பார்த்தேன் மிக்க மகிழ்ச்சி
நீங்கள் இருவரும் வளமுடன் என்றும் தமிழ் போல் வாழ்க வளர்க உங்கள் சேவை தமிழக மக்களுக்கு மிகத் தேவை
100 ஆண்டு காலம் அண்ணன் அண்ணியார் இதே போல் சீரும் சிறப்புமாக வாழ இறைவனை வேண்டுகிறேன்.
Happy for the Tamil people, for having a such true leader.🐯
Vow.. really???
எப்பாே தும் அரசியல் பற்றி பேசியும் எதிர்காலத்தை பற்றி
யாே சித்தும் மன அழுத்ததில் இருந்த தம்பிகளுக்கு இந்த நிகழ்ச்சி சிரிக்கவும் மகிழ்ச்சியாகவும் இருக்கு!!!
🥰நாம் தமிழர் 😍அடுத்த முதல்வர் அண்ணன் சீமான் உண்மை ஒருநாள் வெல்லும் 😘
Really appreciate Anna and anni
சிறப்பு! அண்ணன் சீமான்! தமிழினத்தை ஒன்றிணைத்தவன்!💐
7 மணி நேரத்தில் 2.5 லட்சம் views சீமானை தவிர யாருக்கும் கிடைக்காது.
Meme creator .. trolls only😂
🙏💐🇰🇬எங்க அண்ணன் சீமான் அண்ணி கயல்விழி இன்றுபோல் என்றும் நூறு ஆண்டுகளுக்கு மேலாக சந்தோஷமாக வாழவேண்டும்💐🙏🇰🇬
புரட்சி வாழ்த்துக்கள் உறவே நாம் தமிழர்
அருமை 🤝🏻🤝🏻🤝🏻🤝🏻
அட ஏன்டா நூறு வருஷம் என்கிற அட கேளு ஆயிரம் வருஷம் கேளு அட காசா பணமா கேளு
அருமையான பதிவு. கயல்விழி மனம் திறந்த பேச்சு. அழகான சிரிப்பு. வாழ்த்துகள். ஜெயா சத்திய மூர்த்தி. 👏👏👍👍
இருவரும் ஆனந்தமாய் வாழ வாழ்த்துகள்🎉🎊. சிறந்த👍💯 பதிவு. வாழ்க வளமுடன்🙌👏ஜெயா சத்திய மூர்த்தி. 👌👌
இதுபோல மனைவி அமைவது வறம் .வாழ்க பல்லாண்டு.உங்கள் குடும்பத்தை சாடுபவர்கள் பார்த்து வயிறு எரியட்டும் . அவர்கள் சாட சாட நீங்கள் மகிழ்வாக இருப்பீர்கள்💞
அண்ணன் என்றும் அண்ணன் தான்... அரசியல இருந்தாலும் அன்பா இருந்தாலும் அண்ணன் அண்ணன் தான்.
2 முறை பார்த்தேன் மனதுக்கு மகிழ்சியாக உள்ளது அண்ணனை இப்படி சந்தோசமாக சிரிப்பத பார்க்க அண்ணா அண்ணி வாழ்த்துகள். வாழ்க வளத்துடன்.
என் உயிர் தலைவன் மேதகு வே பிரபாகரன் புகழ் வாழ்க வாழ்க வாழ்க என் அண்ணா சீமான் அண்ணி ❤️💐🐯🐯🐯🐯🐯💥🔥
சாகும்போது என்னா விரல சூப்பிட்டு இருந்தியா? இப்போ தான் குதிக்குராரு நாயே மத்வன் சொல்ரத கேக்காத உனக்கா அறிவு இருந்தா பேசு
நாம் தமிழர் நாமே தமிழர் நமது சின்னம் கரும்பு விவசாயி
பிரபாகரன், யார் அந்த LTTE தீவிரவாதியா?
@@TheBatman37905 dei 200 ups
@@madmax8052உண்மைய சொன்னா உபி விடுதலை புலிகள் பல நாடுகளில் தடை செய்ய பட்ட இயக்கம் அப்போ அவங்க எல்லாருமே உப்பி யா??
The way he respects his wife is vere level…
❤
நாம் தமிழர் நாமே தமிழர்
அண்ணனின் பேச்சு சீற்றம் ஆனால் காட்டும் அன்பில் உச்சம்..!
மண்ணின் மனம் இப்படி தான். எவ்வளவு விமர்சனங்கள் அண்ணன் மீது எழுப்பினாலும் அவர் கூறும் அரசியல் தான் தமிழ் மண்ணிற்கும் மக்களுக்கும் காலம் தாண்டி நிலைத்து நிற்கும் ..மாறாது.
இந்த காணொளியை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது 😘😘
சீமான் ஒரு நல்ல தந்தை கணவன் நகைச்சுவையாளர் பேச்சு திறன் உடையவர் அவரின் தமிழ் சூப்பர் சீமான் சார் உங்கள் அரசியல் இங்கே சீககிரம் எல்லோருக்கும் பிடிக்கும் காலம் வரும் அப்போது இங்கு நல்லாட்சி நிலைத்திருக்கும்
அண்ணன் எப்போதும் சிறப்பு வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐
நாமே தமிழர்
இன்று போல் அண்ணன் சீமான் என்றும் மகிழ்வுடன் வாழ்க, அண்ணன் சிரிப்பை காண்பதே பேரானந்தம்.
நாம் தமிழர் நாமே தமிழர்
எப்படி கரடி கக்கூஸ் போன மாதிரியா
@@elayarajaraja3159 ஏன்டா வயிறு எரியற? உள்ளத்தில் கோபமோ மகிழ்ச்சி யோ அதை அப்படியே வெளிக்காட்டுபவர் தான் எங்கள் அண்ணன். திராவிடன் மாதிரி நயவஞ்சக சிரிப்பு எல்லாம் எங்கண்ணனிடம் இல்லை.
Seeman not tamilan.... don't fall to his fake speech
@@myasin724 dai evaru enga uruthanda 😂😂 sari ivara eppati tamilarillainu sollura athaiyum sollu 😂😂
அரசியல் மாற்று கருத்து இருந்தாலும் அண்ணனையும் அவருடைய இணையரையும் நீடுழி வாழ்க என வாழ்த்துகிறேன். மிகச்சிறப்பான பேச்சுநடை.
தவிர்க முடியாத தலைவன் அண்ணன் சீமான் நாம் தமிழர்🌾🌾🌾
Best comedy
@@seenusamy2669Everyone says she's Telugu...ideology Vera personal life Vera ... இந்த அறிவு கூட இல்லாமல் இருக்குறாங்க .. Anyways he is not like useless திராவிட தாய்லி 🤡💦 0lin
@@seenusamy2669better than sudalai comedy 😂😂😂
@@yogeshwaran2530 un amma enaku vappati da
@@seenusamy2669 appo nee enaku appa va 😂😂😂
🌍காலத்தின் கட்டாயம் 🌾நாம் தமிழர்💪🏻
அண்ணனுடைய இந்த காணொளியை பார்க்கும்போது என் மனைவி இன்னும் அதிகமா நான் காதலிக்கணும்னு தோணுது நீங்க ரொம்ப சிறந்தவர் அண்ணா எல்லா இடத்திலும்
Vijayalakshmi ya yum kathali
ரெண்டு பேரும் இவ்ளோ அழகான ஜோடி'னு இப்போ தான் தெரியுது...😍🥰
ஆமா கேரள கூத்தாடி பாவாடை கரும் பன்றிக்கு தெலுங்கு ஓவர் தான் 😭😭😭😭
நீ உண்மையான ஜோடியை பார்த்த தில்லையா
எனக்கு அரசியல் தெளிவு கொடுத்த ஆசான் 👑❤🔥🙏🏻
உங்களுக்கு மட்டும் இல்லை தமிழ் உறவே நம்மளை போல லட்சோப லட்ச தமிழ் உறவுகளுக்கும் ஒரு அரசியல் புரிதலையும் எல்லா உயிர்களுக்கும் அரசியலை வழிநடத்திச் செல்லும் ஒற்றை த் தலைவன் நமது சீமான் அவர்கள்
👑❤🔥
இந்த மாதிரி மகிழ்ச்சியோடு என்னைக்கும் இருக்க வேண்டும் வாழ்க பல்லாண்டு அண்ணன் 💪💪🔥🙏
தமிழின ஓர்மைக்கு அண்ணன் ஆற்றும் பணிகள் அளப்பரியது! தமிழ் தேசியத்தின் ஒரே நம்பிக்கை அண்ணன் சீமான் மட்டுமே! 🙏🙏🙏🙏💪💪💪💪💪💪💪❤️❤️❤️❤️
என் குடும்பம் தி.மு.க இருந்தாலும் நாங்க நாம் தமிழர் தான் 🌾
நீ தான்டா ஒரிஜினல் ஜால்ரா 😂😂😂😂😂
🙏💪✊
👌
Me too bro
Me too
சீமானுக்கு கள்ளம் கபடமற்ற குழந்தை மனசு ❤️
நல்ல நகைச்சுவை
@@dharsankuganandan8509 ஆம் சிரித்து மகிழ்ந்திர்களா சந்தோஷம் 😎
@@TechFenixTamil நீங்கள் சிரிக்கவில்லையா?
@@dharsankuganandan8509 சிரிப்பலை 🤣
நாமே தமிழர்
அண்ணனின் சிரிப்பு தான் வேர லெவல்👍👍
அண்ணன் அண்ணி இருவரும் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் 🙏🙏🙏❤️❤️❤️
மிகவும் ரசித்த நிகழ்ச்சி. 😍 மனதில் ஒரு வித ஆனந்தம்
என்உயிர் அண்ணன் சீமான்..
BEHINDWOODS தொலைக்காட்சிக்கு நன்றி 🤝 நானும் இந்நிகழ்ச்சியில் மூன்றாம் வரிசையில் சிறப்பாக ரசித்து கொண்டு இருந்தேன் நன்றி 🤝
நான் சும்மா😎 thumbnail😎பார்த்தேன் ஆனால் full video பார்த்துட்டேன் nice speech👌👌
நல்ல மனுசன் நல்ல குடும்பம் 👏👏👏👏
ஆனால் என்னோட net pack😢 காலியாகிடிச்சி🤣🤣🤣
அசாத்திய மனிதன், அண்ணன் சீமான்🙏
சீரும் சிங்கமாய் பார்த்த சீமானை சிரிக்கும் குழந்தையாய் பார்க்க மனம் மகிழ்ந்து ஆராய் ஓடுகிறது❤️❤️❤️
இப்படித்தான் விஜயலட்சுமி ஏமாந்தாள்,ஈழவிதவைப் பெண்ணைத் தான் திருமணம் செய்வேன் என்று பொய் சொல்லி ஊருக்குள் பிச்சை எடுத்த நாய் தானே பாவாடை பயல் சைமன் செபாஸ்டியன் வெட்டிப் பயல் 😭😭😭
Amaaaa
இன்று போல் என்றும் மகிழ்ச்சி உடன் வாழ அண்ணன் சீமானுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்💐
அண்ணன் பேசிய பேச்சுக்களில் எனக்கு மிகவும் பிடித்த அந்த வரி
என் தாய் மீது என் தலைவன் மீதுஎன் தமிழ் மீது சத்தியம்
இந்த நிலம் ஒரு நாள் எனக்கு சிக்கும் அப்படி சிக்குச்சு நீ செத்த 💪💪💪💪💪
ஆமாம் என் தமிழ் உறவே இதுவரை ஆயிரம் முறை அந்த காணொளியை பார்த்திருப்பேன் உங்களை மாதிரி எனக்கும் ரொம்ப பிடிக்கும்
அடுத்த பாகம்...waiting 🤗