"Seeman Bigg Boss-க்கு வரார்னு சொல்லிப்பாருங்க.."🤩 1 நிமிஷம் அளற விட்டுடாரு🔥Thug Life Moment💥

Поділитися
Вставка
  • Опубліковано 21 жов 2024

КОМЕНТАРІ • 553

  • @Behindwoodstv
    @Behindwoodstv  Рік тому +50

    Promo - Makkaludan Seeman - ua-cam.com/video/-5q31ZpGccc/v-deo.html
    1st Episode - Seeman & Kayalvizhi 1st Romantic Interview💖Link: ua-cam.com/video/kBgmYKkxgvY/v-deo.html
    2nd Episode - Seeman & Kayalvizhi Compatibility Segment - ua-cam.com/video/jcTv_0CWlR8/v-deo.html
    3rd Episode - Kayalvizhi Seeman vs Seeman - ua-cam.com/video/Kanbv8mXL_0/v-deo.html
    4th Episode - Seeman's Mallipoo Version - ua-cam.com/video/L6peU6uKbHU/v-deo.html
    Subscribe - bwsurl.com/btvs We will work harder to generate better content. Thank you for your support.

  • @RKsugan22
    @RKsugan22 Рік тому +504

    பத்து வருடங்களுக்கு மேல் தனித்து போட்டியிடும் மானத்தமிழன் செந்தமிழ் சீமான் அண்ணன் அவர்களுடன் என்றும் துணை நிற்பேன் நாம் தமிழராய் இணைந்து 💐💐💐🌾🌾🌾

    • @virgy7179
      @virgy7179 Рік тому +3

      Waste pa

    • @RKsugan22
      @RKsugan22 Рік тому +12

      @@virgy7179 பரவால்ல நண்பரே முடியும் வரை போராடுவோம் திராவிட கட்சி ஜாதி கட்சி பின்னால் சென்று 50 வருடம் வீணாக்கி விட்டீர்கள் இன்னும் திருந்தவில்லை என்றால் எதிர்காலத் தலைமுறை வாழ்க்கை தான் வீணாகும்....

    • @jeyaramsathees6128
      @jeyaramsathees6128 Рік тому +10

      இனியவன்
      உண்மை! போராடிச்சாவோம் சாவதென்றால்

    • @neelamkrishnan5435
      @neelamkrishnan5435 Рік тому +2

      @@jeyaramsathees6128 எப்படியோ சாவுங்கடா தற்குறிகளே🤣

    • @RKsugan22
      @RKsugan22 Рік тому

      @@neelamkrishnan5435 சரிடா வந்தேறி நாயே...

  • @paindthamizh1163
    @paindthamizh1163 Рік тому +203

    பல்வேறுபட்ட மனிதர்களின் இதயங்களை வென்றவன், என் அண்ணன் சீமான், அதை போன்று அரசியல் பயணத்திலும் அவ்வாரே. அனைவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள்.

    • @santhoshkumar-xf7ii
      @santhoshkumar-xf7ii Рік тому

      @@rdasss udane kashtapadama kurukuvalila kedaikrathu ethuvum nelaikathu thambi....kastapatu thannoda vaazhkayea arpanichirkaru oru thadava eruvaaru pathutea iru ariyanai la aprom Annan thaanda eppavum poru raaja poru poruthaar boomi aalvar summava solirkanga

  • @BavanyAnanth
    @BavanyAnanth Рік тому +30

    மனதிற்கு மகிழ்வான கலந்துரையாடல். அண்ணனின் மகிழ்சியான தருணம் சிறப்பானது. எல்லாப்பாகங்களையும் தொகுத்து ஒன்றாக போட்டால் சிறப்பாக இருக்கும். எத்தனைமுறை பார்த்தாலும் சலிக்காமல் பார்க்கலாம். 👍🏻

  • @Rajasri-z7y
    @Rajasri-z7y Рік тому +122

    காலம் ⌚நமக்களித்த கையிருப்பு 💪.
    தமிழர் பகை முடிக்க வந்த பெருநெருப்பு🔥🔥🔥.
    🏹🦈🐯❤️.

  • @தமிழ்நேயன்-ழ3ச

    சிரிச்சு சிரிச்சு .... 😂😂😂 அண்ணன் எப்பவுமே வேற லெவல் தான்...💯💯

  • @-mv-karthi3335
    @-mv-karthi3335 Рік тому +194

    என்ன ஒரு மனிதர்....
    ❤❤❤❤❤❤🙏❤❤❤❤❤❤

    • @tharantamilanda9555
      @tharantamilanda9555 Рік тому

      இதிலை பாருங்கோ சீமான் சைய்கிளில் அடித்தது கமலின் அப்பாவுக்கு கூட தெரிந்து இருக்காது. சிவாயி சீமானை கேட்டு நடித்தது சிவாயிக்கு கூட தெரிந்து இருக்காது. அப்படி தான் எங்கள் தேசியத்தலைவரின் நிழலை கூட மிதிக்காத இந்த மானம் கெட்ட பொய் மான் கதை சொல்வதை கூட ஒரு கூட்டம் நம்புது.
      இந்த interview இல் சீமானை நம்பி கீழே கைதடிகொண்டு இருக்கும் கூட்டத்தை பார்த்தால் திராவிட மேடைக்கு கீழ் காசு கொடுத்து கைதட்டும் கூட்டத்துக்கும் ஒரு வித்தியாசமும் இல்லாதது போல் தெளிவாக தெரிகிறது.
      விருப்பமான பாடல் என்றால் ராவணனை ராமன் கொண்டது என்று rss மீடியா behindwood அய் திருப்தி படுத்தும்படியான setup பதில். யார் உனக்கு watch மற்றும் கத்தி கொடுத்தது என்று சொன்னாய் ?

    • @surinarayanan348
      @surinarayanan348 Рік тому +1

      Ama ivaru APJ Abdul Kalam uh

    • @rubeeno8055
      @rubeeno8055 Рік тому +1

      @@surinarayanan348nah he's Seeman. 🐅🐅💪🏾💪🏾🔥🔥

  • @selvammark
    @selvammark Рік тому +32

    அண்ணா நானும் உங்களின் தம்பி தான் குருதிக்கொடை பாசறை ஆயிரம் விளக்கு தொகுதி இணைச்செயலாளர்

  • @கற்பி.ஒன்றுசேர்புரட்சிசெய்

    எத்தனை முறை வேண்டுமானாலும் பார்த்து கொண்டே இருக்கனும் போல தோன்றுகிறது .அண்ணன் இயல்பான குணம் ..நாம் தமிழர் என்ற அடையாளம் தந்தவர் எனது அண்ணன் செந்தமிழன் சீமான் தான் ...

  • @t.sanguveerapandi1385
    @t.sanguveerapandi1385 Рік тому +15

    இன்னும் ஒரு உண்மை
    இன்னும் ஒரு நியாயம்
    இன்னும் ஒரு நேர்மை
    நாம் இழந்து துடித்த மேலோர்
    இவற்றுக்கெல்லாம் மேலாக
    ஒரு கடும் கோவம் கொண்டு
    என் மக்களுக்காக நான் இருக்கிறேன்✊ ✊✊என்று துணிச்சலாக களம் கண்ட புலி
    நம் அன்புக்கு உரியான் சீமான்.
    நாம் தமிழர்✊✊✊

  • @karuppan5084
    @karuppan5084 Рік тому +168

    மண்ணையும் மக்களையும் உயிருக்கும் மேலாக நேசிக்கும் பல இலட்சம் இளைஞர்களைக் கொண்ட கட்சி நாம் தமிழர் கட்சி....

  • @chandrasekarmuthu7759
    @chandrasekarmuthu7759 Рік тому +53

    அண்ணன் பிக் பாஸ் உள்ளார போனா...
    எல்லா பேரும் வெளில வந்துருவாங்க.👍👌
    இது தான் அண்ணா பதில்.சிறப்பு.

    • @threeidiots4264
      @threeidiots4264 Рік тому +3

      ama indha paithiyakaaran kuda Evan irupan 😂

    • @chandrasekarmuthu7759
      @chandrasekarmuthu7759 Рік тому

      @@threeidiots4264 நீ பைத்தியம்.னு நீயே ஒப்புக்கொண்டாய்.
      ஒன்னய மாதிரி தான் எல்லாரும்.ன்னு நெனைக்க
      வேணாம்.நல்ல மனநல மருத்துவமனையை தேடி போ!

    • @dhonidhoni1972
      @dhonidhoni1972 Рік тому

      அந்த விஜயலக்ஷ்மியையும் உள்ள அனுப்பி வெச்சீங்கன்னா இன்னும் செமையா இருக்கும் 😂😂😂

    • @chandrasekarmuthu7759
      @chandrasekarmuthu7759 Рік тому

      @@dhonidhoni1972 ஏலே...ஈனப்பிறவி!
      அந்த லூசு கூட சேர்ந்து நீயும்
      கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு
      போய்டு!

    • @dhonidhoni1972
      @dhonidhoni1972 Рік тому

      @@chandrasekarmuthu7759 டேய் சும்மா காமெடி பண்ணாத போடா 😂😂

  • @pulikutty3999
    @pulikutty3999 Рік тому +25

    எவ்ளோ ஜாலியாக பேசுகிறார்.

  • @blacky1735
    @blacky1735 Рік тому +53

    How transparent human he is....he is a common man .... he is serious innocent man ...love u Seeman anna

  • @k.gautham246
    @k.gautham246 Рік тому +76

    எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் ❤️

  • @karaimurukankaraimuruka5832
    @karaimurukankaraimuruka5832 Рік тому +33

    Time ponathe therila.... semma.. interview. Seeman anna arumai

  • @saibyke
    @saibyke Рік тому +19

    I am telugu guy planted palm tree around pond yesterday because of leader seeman bro..

  • @jeyarajah8388
    @jeyarajah8388 Рік тому +9

    நான் நினைப்பது காமராஜர் ஐயாவிற்கு பிற்பாடு அண்ணன் சீமான் தான் இயற்கை உணர்வுள்ளவராக உள்ளார் என்பதே.

  • @mohamadaliali2640
    @mohamadaliali2640 Рік тому +1

    Anne malayalee I'm. We love you. U r very bold enough. Ur capable of being a leader for nam naadu. Thamizhh naadu

  • @danidani3486
    @danidani3486 Рік тому +49

    மகிழ்ச்சி மற்றும் ஆனந்த கண்ணீர்.எங்கள் அண்ணன் பேச்சைக் கேட்டு நாம் தமிழர்

  • @கோ.குணசேகரன்

    நாம் தமிழர் வெல்வோம் உறுதியாக மாவீரர்களின் கனவுகள் மெய்ப்படும்💪🏻🔥

  • @srisabarjothidam5962
    @srisabarjothidam5962 Рік тому +26

    "புத்தகம்,.இல்லாதவீடு..இருண்டவீடு..அண்ணன்.சீமான்"ஒருபல்கழைகழகம்....

    • @nagarajanv5955
      @nagarajanv5955 Рік тому

      அது பல்கலைக் கழகம்.

  • @ashkalaif88
    @ashkalaif88 Рік тому +12

    யதார்த்தம் உங்களின் வெற்றி 🌾🌾👍👍

  • @lionelshiva
    @lionelshiva Рік тому +4

    Mr Seeman mentally a strong man. He will definately come to power. He is simple human being. His ideologies are very strong.

  • @ananthppm5984
    @ananthppm5984 Рік тому +7

    என்ன மாதிரியான தலைவன் அருமை சீமான் அண்ணன்

  • @sv-um9nh
    @sv-um9nh Рік тому +2

    மிக ஜாலியான மூடில் இருக்கார் சீமான். டென்ஷன் இல்லை. இயல்பான பேச்சு. வரவேற்கத்தக்கது.

  • @dharmarmellur4169
    @dharmarmellur4169 Рік тому +37

    எங்கள் இறுதி நம்பிக்கை அண்ணன் சீமான்

  • @satheeshsatheesh9164
    @satheeshsatheesh9164 Рік тому +22

    அண்ணா டா 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @rajanthamizhan591
    @rajanthamizhan591 Рік тому +9

    Seeman have so many sweetfull and hard full memories.. Love his all memories emotionally 😍

  • @saibaba172
    @saibaba172 Рік тому +51

    மிக அருமையான பேட்டி 🌷👌

    • @tharantamilanda9555
      @tharantamilanda9555 Рік тому

      இதிலை பாருங்கோ சீமான் சைய்கிளில் அடித்தது கமலின் அப்பாவுக்கு கூட தெரிந்து இருக்காது. சிவாயி சீமானை கேட்டு நடித்தது சிவாயிக்கு கூட தெரிந்து இருக்காது. அப்படி தான் எங்கள் தேசியத்தலைவரின் நிழலை கூட மிதிக்காத இந்த மானம் கெட்ட பொய் மான் கதை சொல்வதை கூட ஒரு கூட்டம் நம்புது.
      இந்த interview இல் சீமானை நம்பி கீழே கைதடிகொண்டு இருக்கும் கூட்டத்தை பார்த்தால் திராவிட மேடைக்கு கீழ் காசு கொடுத்து கைதட்டும் கூட்டத்துக்கும் ஒரு வித்தியாசமும் இல்லாதது போல் தெளிவாக தெரிகிறது.
      விருப்பமான பாடல் என்றால் ராவணனை ராமன் கொண்டது என்று rss மீடியா behindwood அய் திருப்தி படுத்தும்படியான setup பதில். யார் உனக்கு watch மற்றும் கத்தி கொடுத்தது என்று சொன்னாய் ?

  • @vasanth7772
    @vasanth7772 Рік тому +9

    சீமான் அண்ணா தமிழர்களின் ஒற்றை நம்பிக்கை எங்கள் இனத்தின் மாபெரும் அடையாளம் செந்தமிழன் சீமான்

  • @sivakumarrajendran6169
    @sivakumarrajendran6169 Рік тому +12

    "அளற ".. நல்ல தமிழ் 👌

  • @karunafreefire3659
    @karunafreefire3659 Рік тому +18

    அண்ணனை பற்றி போடுங்கள் 💥💝😍

  • @satheeshsatheesh9164
    @satheeshsatheesh9164 Рік тому +21

    Love you anna🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @sureshmadurai5044
    @sureshmadurai5044 Рік тому +1

    Mr.Seeman will lead tamilnadu one day. God or Universe will return back the fruit for his efforts. ❤❤❤❤

  • @லஞ்சஒழிப்பு

    ஆண்ட கட்சிகளும்
    ஆளும் கட்சிகளுமே வைக்க பயப்படும் பாசறையை உருவாக்கி அதன் மூலம் பல லட்சம் மக்கள் தங்கள் தேவைகளை லஞ்சம் தராமல் நிறைவேற்ற உதவும் ஒரே அரசியல் தலைவர் செந்தமிழன் சீமான் அவர்கள்..

  • @RKsugan22
    @RKsugan22 Рік тому +51

    தமிழக மக்களே திராவிட கட்சி மற்றும் ஜாதிகட்சியின் பின்னால் கடந்த 50 வருடங்களாக சென்ற மக்களை தமிழர்களாக இணைய ஒரு வாய்ப்பு நம் எதிர்கால தலைமுறையினை வாழ்க்கையை சிந்தித்து ஒன்று கூடுவோம் நாம் தமிழராய் ✊✊✊🌾🌾🌾🌾

  • @ச.வெங்கடேசன்

    இந்த மண்ணிற்கும் மக்களுக்குமான கட்சி நாம் தமிழர் அண்ணன் திரு. சீமான் அவர்கள் 🙏

    • @virgy7179
      @virgy7179 Рік тому +1

      No chance.waste.

    • @thamilpolitician
      @thamilpolitician Рік тому

      @@virgy7179 yallathullaiyum comments potta vote ntk marathuda

  • @SARJINN2003
    @SARJINN2003 Рік тому +15

    எங்கள் அண்ணன் சீமான் வாழ்க 🔥🔥🔥

  • @bharathibharathi7440
    @bharathibharathi7440 Рік тому +3

    🌾🫂🌾 என் அன்பான சீமான் அண்ணனின் விடாமுயற்சி விஸ்வரூப வெற்றியை நிச்சயமாக பெறும் 🌾💪🌾

  • @stalin.ffrancis6950
    @stalin.ffrancis6950 Рік тому +49

    Seeman ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @shanthiuma9594
    @shanthiuma9594 Рік тому +47

    எங்கள் அண்ணா நமது தமிழ் நிலத்தை ஆளவேண்டும் அது நடக்கும் 🙏

  • @murugansubbiahprabakaransu8100
    @murugansubbiahprabakaransu8100 Рік тому +39

    எங்கள் அண்ணன் சீமான்

  • @santhimaniam9322
    @santhimaniam9322 Рік тому +6

    முதல் முறை சீமான் மேல் நல்ல மனிதர் என்று நினைக்கிறேன்.

  • @mahalakshmi.madasamy9968
    @mahalakshmi.madasamy9968 Рік тому +2

    எளியமகன் எங்கள் அண்ணன் செந்தமிழன்சீமான். நாம் தமிழர். புரட்சிவென்றேதீரும்

  • @DisneyJF
    @DisneyJF Рік тому +1

    தமிழகம் உயரிய நிலையை எட்ட நீங்கள் நீண்ட காலம் வாழ வேண்டும். வாழ்க தமிழ் வளர்க தமிழ்நாடு. தமிழை காக்க தமிழ்நாட்டை காக்க விவசாயி சின்னத்திற்கு வாக்களிப்போம்.

  • @sasikala126
    @sasikala126 Рік тому +24

    வாய் பேச்சிலும் வாழ் வீச்சிலும் வல்லமையுள்ள தமிழன் சீமான்

  • @gogulakrishnan2891
    @gogulakrishnan2891 Рік тому +564

    என் இறுதி நம்பிக்கை அண்ணன் சீமான்....

    • @iyyappaniyyappan2365
      @iyyappaniyyappan2365 Рік тому +1

      அப்படினா போய் செத்துடு நாயே

    • @tharantamilanda9555
      @tharantamilanda9555 Рік тому

      இதிலை பாருங்கோ சீமான் சைய்கிளில் அடித்தது கமலின் அப்பாவுக்கு கூட தெரிந்து இருக்காது. சிவாயி சீமானை கேட்டு நடித்தது சிவாயிக்கு கூட தெரிந்து இருக்காது. அப்படி தான் எங்கள் தேசியத்தலைவரின் நிழலை கூட மிதிக்காத இந்த மானம் கெட்ட பொய் மான் கதை சொல்வதை கூட ஒரு கூட்டம் நம்புது.
      இந்த interview இல் சீமானை நம்பி கீழே கைதடிகொண்டு இருக்கும் கூட்டத்தை பார்த்தால் திராவிட மேடைக்கு கீழ் காசு கொடுத்து கைதட்டும் கூட்டத்துக்கும் ஒரு வித்தியாசமும் இல்லாதது போல் தெளிவாக தெரிகிறது.
      விருப்பமான பாடல் என்றால் ராவணனை ராமன் கொண்டது என்று rss மீடியா behindwood அய் திருப்தி படுத்தும்படியான setup பதில். யார் உனக்கு watch மற்றும் கத்தி கொடுத்தது என்று சொன்னாய் ?

    • @gogulakrishnan2891
      @gogulakrishnan2891 Рік тому +2

      @@iyyappaniyyappan2365 நன்றிடா...

    • @gogulakrishnan2891
      @gogulakrishnan2891 Рік тому +3

      @@jju6627 சரி, நன்றிடா...

    • @rameshjohn7868
      @rameshjohn7868 Рік тому +13

      Yen saaga poriyaa

  • @chengamtn2547
    @chengamtn2547 Рік тому +13

    அண்ணா😎சீமா🐯டா....🔥

  • @தமிழன்வெ.பாலமுருகன்

    என் உயிர் அண்ணன் சீமான் .,

    • @rubesh8922
      @rubesh8922 Рік тому +2

      apo poi saavu da 😂

    • @BalaMurugan-bj7gf
      @BalaMurugan-bj7gf Рік тому +1

      @@rubesh8922 dai ellarum oru naalu savathanda poranunga 😂😂😂nee modudaa 😂😂😂

    • @rubesh8922
      @rubesh8922 Рік тому

      @@BalaMurugan-bj7gf neyu oru naal saava dhana pora adhuku ipovey poi saavu da bunda 😂🤣

  • @jayakodivicky2789
    @jayakodivicky2789 Рік тому +2

    நீதாண்டா மாமெரும் உண்மைத்தமிழன். வாழ்க நீடூழீதமிழாய்

  • @iravilchandiran7822
    @iravilchandiran7822 Рік тому +1

    தமிழ் வாழ்க! தலைவர் பிரபாகரன் வாழ்க!! NAAM THMIZHAR gets ✌ victory.

  • @Vijay__JV
    @Vijay__JV Рік тому +15

    I are not fans of seeman. I am true brothers of Annan seeman from bottom of heart I respect my Annan seeman.

  • @sathisht303
    @sathisht303 Рік тому +42

    நாம் 🔥தமிழர் 🔥🔥🔥

  • @martinanglo6697
    @martinanglo6697 Рік тому +15

    Single politician without alliance

  • @gowria6074
    @gowria6074 Рік тому +26

    Annan seeman🐯🐯

  • @godsonraj1176
    @godsonraj1176 Рік тому +21

    Seeman means trust ❤️❤️

  • @Dass_sri
    @Dass_sri Рік тому +6

    I love this man! He’s my leader! He’s my king! He’s my brother! Tamil Nadu is Thamilar Nadu!!!

  • @thanjaipalani8294
    @thanjaipalani8294 Рік тому +14

    Love you Anna 🥰🥰👍👍👏👏
    Long live, Annan Seeman ❤️❤️🙏👍🙏👍🙏

    • @dhanadon22
      @dhanadon22 Рік тому

      Vaippu illa Raja Nallavargal Neenda Nal Vazhvathu illai.

    • @sureshmadurai5044
      @sureshmadurai5044 Рік тому

      @@dhanadon22 Not true. Not true.

    • @dhanadon22
      @dhanadon22 Рік тому

      @@sureshmadurai5044 it mean Avar Nallavar illayo

    • @sureshmadurai5044
      @sureshmadurai5044 Рік тому

      @@dhanadon22 He is the great Mam👍👍👍👍

    • @dhanadon22
      @dhanadon22 Рік тому

      @@sureshmadurai5044 how do know?

  • @Krishna94824
    @Krishna94824 Рік тому +11

    அண்ணன் சீமான் எப்போதும் மாஸ் 😍🤩🥰

  • @sangeethajsv9612
    @sangeethajsv9612 Рік тому +25

    Naam tamilar ❤ ❤ ❤ ❤

  • @Tamil90654
    @Tamil90654 Рік тому +12

    எங்கு பிறப்பினும் தமிழன், தமிழனே! இங்கு பிறப்பினும் அயலான்,அயலானே |

  • @chandhirabose9185
    @chandhirabose9185 Рік тому +8

    அண்ணன்💪

  • @prakashprakasam9869
    @prakashprakasam9869 Рік тому +10

    சிறப்பு🙏

  • @jayakodivicky2789
    @jayakodivicky2789 Рік тому +1

    உன் உணர்வுள்ள பேச்சை கேட்டு என்நோய் ஓடிப்போய் விட்டது மகனே

  • @jayarajraj7550
    @jayarajraj7550 Рік тому +6

    Naam thamizhar vazhthukkal anna❤❤❤

  • @bharathgtashan5639
    @bharathgtashan5639 Рік тому +6

    அருமைஅண்ணா👌👌👌💐💐💐

  • @anguprabhakaran5518
    @anguprabhakaran5518 Рік тому +28

    அண்ணன் சீமான் ❤️

  • @தமிழ்வாழ்க-ஞ6ள

    சீமான் அண்ணா

  • @vivekanandanvivekanandan8887
    @vivekanandanvivekanandan8887 Рік тому +10

    மக்கள் திரு.சீமான் அவர்கள் பேச்சை ரசிக்கிறார்கள்...ஆனால் ஓட்டு போடும் போது அதே இரட்டை இலை, அதே உதயசூரியன்,இவர்களுக்கு தான் போடுகிறார்கள்....

  • @gurunathan4195
    @gurunathan4195 Рік тому +15

    அண்ணனின் பேச்சு வருங்காள தலைமுறைக்கு ஆவணம்

  • @michaelrajesh882
    @michaelrajesh882 Рік тому +3

    Comedy piece Anna seeman . Ayoo ayoo . I like the prabkaran gifts knit and clock story . Ayo ayoo pavam thampies

  • @chandrasekarmuthu7759
    @chandrasekarmuthu7759 Рік тому +59

    எந்த தலைவரையும் அழைத்து நேர்காணல் செய்யுங்கள்.
    எமது அண்ணனை போல மனச்சான்றுடன் பதில் தர ஒருவரும் இருக்க மாட்டார்கள்.
    அண்ணன் அவர்களை நேர்காணல் செய்தமைக்கு மனமார்ந்த நன்றிகள் பல.🙏🏻

  • @thangamanimanimaran927
    @thangamanimanimaran927 Рік тому

    நீங்கள் உரையாடலை கேட்க மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது

  • @baskarandurairaj1404
    @baskarandurairaj1404 Рік тому +10

    Seemaan lion.

  • @ARK-1996
    @ARK-1996 Рік тому +7

    Anna vin thambigalukku tamil vanakkam

  • @abhaihmg1565
    @abhaihmg1565 Рік тому +1

    Excellent speech
    Thanks
    Bangalore

  • @jayachandran.pjayachandran2552

    Seeman is great

  • @SelvaKumar-ut4xt
    @SelvaKumar-ut4xt Рік тому +69

    நாம் தமிழர் நாமக்கல்

  • @saranyasaranya5664
    @saranyasaranya5664 Рік тому +1

    எங்க அண்ணா சீமான் வெற்றி அதைவார் 🙏

  • @mashmash4939
    @mashmash4939 Рік тому +3

    இனி எங்கள் ஓட்டு நாம் தமிழர் தான்..திமுகவின் உண்மை முகம் இரட்டை வேடம்..திமுக தான் பிஜேபி A டீம்

  • @senthilkrishnan1273
    @senthilkrishnan1273 Рік тому +7

    அண்ணன் 👍

  • @venkat4690
    @venkat4690 Рік тому +8

    சிறந்த நடிகை விஜயலட்சுமி. சிறந்த நடிகர் தம்பி சூர்யா. அண்ணனுக்கு முன் விஜயலட்சிமியிடம் நடித்தவர்.

    • @time2lead757
      @time2lead757 Рік тому

      Bathima for daddy, Naya thara for son

  • @eelam6164
    @eelam6164 Рік тому +1

    Next CM Seeman Tamilnadu TAMILAN 2026

  • @mohamadaliali2640
    @mohamadaliali2640 Рік тому +1

    Ur not alone. Tamil nadu and kerala is behind you. U should rule. God bless

  • @mohamadaliali2640
    @mohamadaliali2640 Рік тому +1

    I as a malayalee Muslim. I love you nd your loved ones

  • @tamiltamilan4489
    @tamiltamilan4489 Рік тому +3

    மக்கள் தலைவன் அண்ணன் சீமான் காலம் தமிழனுக்கு தந்த கொடை

  • @Abudhahir_channel
    @Abudhahir_channel Рік тому +2

    இந்த தலைமுறையினர் சீமான் சொல்வதை தவறவிட்டால் இனி தமிழ்நாடு என்கிற ஒரு நாடு காணாமல் போய்விடும் வாழ்க தமிழ்

  • @AbdulRasheed-ig6tc
    @AbdulRasheed-ig6tc Рік тому +14

    எங்கள் அண்ணன்....😍

  • @santhic5070
    @santhic5070 Рік тому +1

    இயற்க்கை உன்னை வெல்ல வைக்கும் மற்றம் இல்லை

  • @jayakodivicky2789
    @jayakodivicky2789 Рік тому +2

    தமிழினமக்களின் நடமாடும் மக்களுக்கான குரல் கொடுக்க வாழும் சுடலை மாடன் சீமானே

  • @santhoshb4139
    @santhoshb4139 Рік тому +17

    15:08🔥

  • @prakashhari6496
    @prakashhari6496 Рік тому +11

    அருமை

  • @ashokashok1793
    @ashokashok1793 Рік тому +1

    Seeman Anna 2 weeks Bigg boss ah host panna vera level La irukkum

  • @vetri_siva
    @vetri_siva Рік тому +4

    எம் இனத்தின் வரம்....❤

  • @virumu103
    @virumu103 Рік тому +7

    Adutha video seekiram podunga

  • @chandranv6121
    @chandranv6121 Рік тому +5

    Next cm seeman

  • @Tamil_Ulagam273
    @Tamil_Ulagam273 Рік тому +2

    காலத்தால் உருவாக்க பட்டவன் என் உயிர் அண்ணா

  • @chandranv6121
    @chandranv6121 Рік тому +8

    Super super

  • @sureshr4203
    @sureshr4203 Рік тому +2

    இந்தி வேண்டாம் போடா
    ஏழுவரின் விடுதலை உலக தமிழர்களின் மகிழ்ச்சியான நாள்
    ஓங்குக தமிழர் ஒற்றுமை
    வெல்க நாம் தமிழர் கட்சி
    திரு சீமான்
    🐅💪🌾🇰🇬🌳