Vellum Sol | TTV Dhinakaran Exclusive : அந்த ஒரு காரணத்திற்காகத்தான் அன்று EPS-ஐ முதல்வராகினோம்

Поділитися
Вставка
  • Опубліковано 13 тра 2023
  • Vellum Sol | TTV Dhinakaran Exclusive : அந்த ஒரு காரணத்திற்காகத்தான் அன்று EPS-ஐ முதல்வராகினோம் - உண்மை உடைக்கும் டிடிவி தினகரன்.
    செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின் முதன்மை செய்தி தொலைக்காட்சி உங்கள் நியூஸ்18 தமிழ்நாடு.
    #News18TamilNadu | Tamil News | TTV Dhinakaran Exclusive Interview
    SUBSCRIBE - bit.ly/News18TamilNaduVideos
    🔴 LIVE TV - • Video
    👑 Top Playlists
    ―――――――――――――――――――――――――――――
    🔹SOLLATHIGARAM DEBATE - • Sollathigaram Cuts | ச...
    🔹 VANAKKAM TAMIL NADU • வணக்கம் தமிழ்நாடு | Va...
    🔹 UNBOX - • UNBOX | News18 Tamil Nadu
    🔹 CHENNAI EXCLUSIVE - • Chennai Exclusive | Ne...
    🔹 IN DEPTH - • IN DEPTH | News18 Tami...
    🔹 CINEMA18 - • Cinema 18 | சினிமா 18
    🔹 MAGUDAM AWARDS 2022 - • Magudam Awards 2022 | ...
    🔹 NEWS18 SPECIAL - bit.ly/36HykcH
    🔹 KATHAIYALLA VARALARU - bit.ly/3mIzDxR
    🔹 VELLUM SOL INTERVIEW - bit.ly/33IZSg2
    ―――――――――――――――――――――――――――――
    Connect with Website: bit.ly/31Xv61o
    Like us @ / news18tamilnadu
    Follow us @ / news18tamilnadu
    About Channel:
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

КОМЕНТАРІ • 386

  • @ansariansari9653
    @ansariansari9653 Рік тому +18

    இத்துபேன.20.ருபாய்.

  • @dawoodsathik4847
    @dawoodsathik4847 Рік тому +13

    அம்மா என்பது ஒருவர் தான் அம்மாவும் மறைந்து விட்டார் அந்த இடத்திற்கு யாராலும் வர இயலாது அந்த இடத்திற்கு யாரும் தகுதி இல்லை.

    • @aruponnmathi4281
      @aruponnmathi4281 Рік тому +2

      ஊழலுக்காக நான்காண்டு தண்டனை பெறும் தகுதி அம்மாவிற்கு மட்டுமே உண்டு.

    • @murugansingai9097
      @murugansingai9097 9 місяців тому

      உண்மைதான் அம்மா போன்று யாரும் இந்தியாவில் மெகா உழலுக்காக தண்டனை பெற்றவர் கிடையாது.

    • @subbramaniyan4743
      @subbramaniyan4743 8 місяців тому +1

      @@aruponnmathi4281 🙏

  • @chinniahchinniah7027
    @chinniahchinniah7027 Рік тому +14

    சரிடா யோக்கியா

  • @draponnusamymch
    @draponnusamymch Рік тому +4

    ஓபிஎஸ் மீண்டும் கட்சியில் இணைந்த போது சசிகலா தினகரன் கூட்டத்தினரை கட்சியில் சேர்க்கக்கூடாது என்ற நிபந்தனையுடன் தான் சேர்ந்தார் அல்லவா?

  • @paulthuraipaulthurai1790
    @paulthuraipaulthurai1790 Рік тому +13

    TTV interview is fact

  • @litheeshbalan200
    @litheeshbalan200 Рік тому +18

    அம்மா இறக்கும் வரை இந்த திருடன் எங்க இருந்தனாம்...

  • @ramusumathimuthu9174
    @ramusumathimuthu9174 Рік тому +19

    அண்ணன் டி.டி.வி எப்போதுமே வெளிப்படையாக பேசுவார் சாட்சிகாரன் காலில் விழுவதை விட சண்டை காரன் காலில் விழவது மேல் என்று அண்ணன் டி.டி.வி.தினகரன் பேசுவது நன்றாக உள்ளது

  • @kannanp184
    @kannanp184 Рік тому +6

    அன்றைய சூழலில் எடப்பாடி பழனிச்சாமி மட்டும் தான்
    நீங்கள் கேட்ட ஸ்வீட் பாக்ஸ்களை கொடுக்க கூடிய நிலையில் இருந்தவர்.
    ஸ்வீட் பாக்ஸ் கை மாறியது.
    முதல் அமைச்சர் பதவி Sold out.🤣🤣🤣
    இது தான் நிஜம்.

    • @rukumanis4570
      @rukumanis4570 Рік тому

      Sasikalavin kaaladiyil urundu thaan Edappadi muthalvar aanar.

  • @vstudio4367
    @vstudio4367 Рік тому +14

    இத்தனை பிரச்சனைகளுக்கும் மூலகாரணமும் இவன்தான்

  • @balun5356
    @balun5356 Рік тому +10

    பாத்திரம் அறிந்து பிச்சை இடு பழமொழி

    • @kannanp184
      @kannanp184 Рік тому

      இதை ஜெயலலிதா செய்திருந்தால் எந்த தொல்லையும் இல்லை.

  • @Natures784
    @Natures784 4 місяці тому +3

    திரு.டிடிவி தினகரன் 👍👍👍

  • @sivakumarr1478
    @sivakumarr1478 Рік тому +5

    இன்னும் எவ்வளவு காலம் அம்மா என்று ஊழல்ராணி எ1குற்றவாளி ஜெயலலிதா புராணம் பாடுவீங்க😂😂

  • @chandrujimrc2748
    @chandrujimrc2748 Рік тому +30

    என்னமோ அதிமுக இவர்களோடு பரம்பரை சொத்து என்ற நினைப்பில் ஏதோ போனால் போகிறது என்று முதல்வராக ஆக்கியதாக அம்மா இருந்த வரை கிட்ட நெருங்க முடியாத நபர் சொல்வது ரொம்ப வேடிக்கையாக இருக்கிறது.

    • @draponnusamymch
      @draponnusamymch Рік тому

      உண்மை.

    • @53nat0r
      @53nat0r 11 місяців тому

      Dmk, bjp yokiyama?

    • @Kalki1967
      @Kalki1967 10 місяців тому

      சசிகலா இல்லை என்றால் அதிமுக இல்லை அம்மாவும் இல்லை

    • @jeyji.9148
      @jeyji.9148 9 місяців тому +1

      அவ்வளவு திறமை மிக்கவர்னா இவரேயே முதலமைச்சர் ஆகியிருக்கலாமே ஏன் முடியவில்லை எல்லார் மனசுலயும் கிங் மேக்கர்னு நினைப்பு இருக்கு😁😁😁😁😁😁😁😁💯💯💯💯💯💯

  • @muralimuraliam7239
    @muralimuraliam7239 Рік тому +14

    எனக்கு பின் இந்த கட்சியை சசிகலாவோ சசிகலா குடும்பத்தினரோ எடுத்து நடத்தவேண்டும் என்று ஜெயலலிதா அவர்கள் எந்த காலகட்டத்திலும், எந்த தருணத்திலும் சொல்லவில்லை அப்படி இருக்கும்போது தானாக முன்வந்து நீங்கள் இந்த கட்சியை வழி நடத்த முயலுவது மக்களுக்கு பல சந்தேகங்கள் உருவாக்குகிறது. அம்மாவின் அறிவுரை இல்லாமல் இந்த கட்சி உங்கள் பொறுப்பில் அமைவது ஏற்புடையது அல்ல. அதிமுகவை விரும்பிய தொண்டர்கள் யாருக்கும் விருப்பம் இல்லை என்பதே உண்மை

    • @selvasj6011
      @selvasj6011 Рік тому +3

      காலில் விழுந்து முதல்வரான நன்றிகெட்ட பழனிச்சாமியை அம்மா சொன்னாங்களா..

    • @muralimuraliam7239
      @muralimuraliam7239 Рік тому

      @@selvasj6011 நல்ல அரசியல் புரிதல் உனக்கு... அன்றைய தினம் அம்மா இறந்ததும் கட்சி தங்கள் வசம் வந்துவிட்டது என்ற எண்ணத்தில் அவர்கள் இஷ்டம் போல எடப்பாடிக்கு பதவியை கொடுதார்கள்தான் ஆனால் அந்த கட்சியை அபகரிக்க துடிக்கும் அந்த கூட்டத்திடம் இருந்து இன்று காபாற்றிகொண்டு இருப்பவர் எடப்பாடிதான். ஜெயலலிதா யோசனை இல்லாமல் கட்சி சசிகலா குடும்பத்திடம் போக கூடாது என்பது மக்கள் கருத்து அதை எடப்பாடி செய்துகொண்டிருக்கிறார் என்றால் அவரின் செயலை மக்கள் வரவேற்கிறோம் அவ்வளவுதான்..

    • @balamurugan4903
      @balamurugan4903 9 місяців тому

      அம்மா இருக்கும்போது

    • @balamurugan4903
      @balamurugan4903 9 місяців тому

      அம்மா இருக்கும் போது ஆட்சிய யார் பார்த்தார்கள் என்பது ஒடப்பாடிக்கு தெரியும் உன்மை வெளியே வரும்

  • @ar.suriamoorthy.648
    @ar.suriamoorthy.648 Рік тому +10

    திரைப்படம் தொடங்கிய அந்த காலக் கட்டங்கள் பொழுது போக்கு சினிமாக்கள், நாடகங்கள், இசைக் கச்சேரிகள், இலக்கியம், சமூகம், ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடந்த, நடைபெற்ற, நடந்து முடிந்த காலக்கட்டங்கள். அண்ணா மிகப் பெரிய உலக அரசியல் தெரிந்த பெரிய கற்றறிந்த உலக அரசியல், உலக பொருளாதாரம், சிறு, நடுத்தர மக்களின் சமூக பொருளாதார முன்னேற்ற பார்வை கொண்ட இலக்கியம், நாடகம், கதை,திரைக்கதை வசனம், கதாசிரியர்,சினிமா மக்களை வெகுஜன மக்களை விரைவில் ஈர்த்திடும் வகையில் அறிஞர் அண்ணா பேச்சு, செயல்கள் இருக்கும்.
    அறிஞர் அண்ணா தினசரி இரவு 12 மணிக்கு மேலும் தான் கொண்ட கொள்கை அரசியல் மக்களுக்கு எடுத்துச் செல்லப்படும் வகையில் கதை, வசனம்,பாடல்கள், இசை, தமிழ் கலாச்சாரம் பத்திரிக்கைக்கு செய்திகள் தினசரி அனுப்புவது அவரது அன்றாட பணி.
    அறிஞர் அண்ணா காலையில் 10 மணிக்குத் தான் விழித்து எழுவார். அவரை பார்க்க பேச அவர் வீட்டுக்கு எதிரே திண்ணையில் MGR உள்பட பல பிரபலங்கள் பல மணி நேரங்கள் காத்து கிடந்தனர்.
    MGR திமுக வில்
    இல்லாமல்
    இருந்திருந்தாலும்
    திமுக 1967 ல் வெற்றி
    பெற்று ஆட்சி
    அமைத்திருக்கும்.
    MGR ஐ நம்பி திமுக
    தொடங்கப்
    படவில்லை
    தமிழ்நாடு
    1950 க்குப் பின் இன்று வரை
    MGR
    படத்தை முதல் நாள் வெறி பிடித்து பார்த்த MGR
    ஐ வெறி பிடித்து நேரடியாக பார்த்த
    MGR
    பேச்சினை நேரடியாக வெறி பிடித்து பார்த்த கேட்டு ரசித்த தீவிரமான ரசிகர்களாக வாழ்ந்து கொண்டு இருக்கும்
    MGR ன் உண்மையான விசுவாசமிக்க MGR ரசிகர்கள் யாரும் இப்பொழுது ADMK வில் இல்லை
    MGR பெயரை 1950 ல் இருந்து MGR உயிருடன் இருந்த வரை உண்மையான ரசிகர் எவரும் MGR பெயரை பகடக்காயக பயன்படுத்தி சம்பாதித்தது இல்லை.
    MGR ன் அதி தீவிர MGR ரசிகர்கள் தற்பொழுது ADMK வில் இல்லை
    MGR பெயரை பகடக்காயாக பயன்படுத்தி பல லட்சம் கோடிகள் சம்பாதித்த
    ADMK வில் உள்ள அனைவரும்
    ஆணவக்காரி JJ,SASIKALA உள்பட எல்லாம் அழிந்து போனார்கள் இப்பொழுது MGR பெயரை பகடக்காயாக பயன்படித்தி பல லட்சம் கோடி கொள்ளை அடித்தவர்கள் MGR போல் ஒரு முகம் ADMK வுக்கு தேடிக் கொண்டு இருக்கிறார்கள். ADMK வுக்கு முடிவுரை எழுதப் பட்டு பல வருடங்கள் உருண்டோடி விட்டன.
    தற்போதைய ADMK வுக்கு ஒரு பாட்டு உள்ளது
    ஆராவாரப் பேய்கள் எல்லாம் அடங்கி விட்டதடா
    ஆலயமணி ஓசை ஒன்று கேட்டு விட்டதடா
    தர்ம தேவன் கோவிலிலே ஒளி பிறக்குதடா
    தமிழ்நாடு அரசியலுக்குள் யார் வேண்டுமானாலும் வரலாம்
    பிரபஞ்சம்
    பஞ்ச பூதம் அனுமதிக்க வேண்டும்
    சுப்பிரமணிய சாமி
    ஒரு மகா பாவி இவனுடன்
    இந்திய பிரதமர் சந்திர சேகர் சேர்ந்து கொண்டு JJ என்ற ஆணவக்காரி பேச்சை கேட்டு கலைஞர் ஆட்சியை கலைத்து
    பிறகு ராஜீவ் காந்தி
    ஆணவக்காரி JJ வுடன் கூட்டணி வைத்து ராஜீவ் காந்தி வீழ்த்தப்பட்டார்
    அடுத்து சுப்ரமணிய சுவாமி
    ஆணவக்காரி JJ வை
    பார்ப்பன அக்ரஹார
    சிறையில் வைக்கப்பட்டார்.
    அடுத்து வாஜ்பாய்
    ஆணவக்காரி JJ வுடன் கூட்டணி வைத்து வாஜ்பாய் ஆட்சி கவிழ்ந்தது
    சோவி ன் பாவங்கள்
    ஆணவக்காரி
    JJ கூட்டம் அரசியலில் ஒழிய
    ரஜினி வாய்ஸ் கொடுத்து கொடுத்து சோ ஆலோசனையில் மூப்பனார் கலைஞர்
    கூட்டணி அமைத்து வெற்றி பெற்றனர்
    பிறகு சோவின் ஆலோசனையில்
    அதே மூப்பனார் உடன் ஆணவக்காரி JJ வுடன் கூட்டணி வைத்து மூப்பனார்
    வீழ்த்தப் பட்டார்
    பல திறமைகள்
    பல நல்ல பண்புகள்
    இரக்க குணங்கள் உள்ள மிக மிக
    நல்லவர் விஜயகாந்த் என்ற அரசனை
    சோ என்ற முட்டாள்
    ஆணவக்காரி JJ, சசிகலா
    வுடன் கூட்டணி வைத்து விஜயகாந்த் அரசியலில் வீழ்ச்சி அடைந்தார். உடல் நலன் பாதிக்கப்பட்டது
    பாவம் சோ வை சேர்ந்தது
    தமிழ்நாட்டில்
    MGR க்குப் பிறகு கட்சி ஆரம்பித்தவர்கள் பலர்
    கோவை செழியன்
    T.ராஜேந்தர்
    பாக்யராஜ்
    ஆகவே
    அரசியலில் வெற்றி அடைய
    பிரபஞ்சம் அனுகூலம்
    பஞ்சபூத அனுகிரகம்
    முகத் தோற்றம்
    அரசியல் அனுபவம்
    தமிழ்நாட்டு மக்களை
    ஈர்க்கும் சக்தி ஆகிய பல அனுகிரகங்கள் இருந்தால் மட்டுமே அரசியலில் வெற்றி பெற முடியும்
    சோ பல பாவங்களை சுமந்தவன்

    • @vijayakumarsc3371
      @vijayakumarsc3371 Рік тому +2

      சூர்ய மூர்த்தி நீஞானிடா. திமுக கட்சியே நீ தொடங்கி அண்ணா வுக்கு திமுகவின் தலைவர் பதவி யை தந்தாயென்று இன்று உன் கமெண்டில் தெரிந்து கொண்டேன் MGR க்கு கூடநடிக்க வாய்ப்பு வாங்கி தந்தது முதல் அதிமுக தொடங்கி இன்று வரை நடக்கும், எல்லாம் தெரிந்த ஞானிடா. ஆனா நீ பிரபலம் என காட்டவில்ல.ஏன்?

    • @lokivenomgaming1128
      @lokivenomgaming1128 Рік тому

      திமுக எம்.ஜீ.ஆர் இல்லைனா ஆட்சி அமைக்க வாய்ப்பில்லை காரணம் அவரை நீக்கிய உடன் தொடர்ந்து மூன்று முறை திமுக தோல்வி (எம்.ஜீ.ஆர் & திமுக செல்வாக்கு இரண்டும் ஒன்றாக வளர்ந்தது ஆனால் எம்.ஜீ.ஆர் நீக்கப்பட்டவுடன் முதல்வர் ஆனார் திமுக மூன்று முறை தோல்வி)

  • @DNAUncutable
    @DNAUncutable Рік тому +5

    karthikai selvan kalaigar tv la serthudalam Enna Muttu

    • @sudhakaran8281
      @sudhakaran8281 Рік тому

      DNA : Anne Neengal mudhala original ID la vaango. Apparam mathathai pesi theerthu kollalam.

  • @guhaanandan
    @guhaanandan Рік тому +5

    There was a popular talk at that time that The CM'S seat was bid for 550 crores and the top most bidder was EPS in that auction. Is it true Mr.TTK?

  • @kannaianmuthaiyan6119
    @kannaianmuthaiyan6119 Рік тому +10

    நீயும் பன்னீரும் யோக்கியவான்கள் அதிமேதாவிகள். ஆனால் அதிமுகவை அழித்துவிடாதீர்கள்.

  • @VedicSciences
    @VedicSciences Рік тому +19

    உங்களிடம் இல்லாத பணமா? நடிக்காதீங்கய்யா 😂

  • @easwaramoorthys2975
    @easwaramoorthys2975 Рік тому +2

    நீங்கள் அத்தனைபேருய் உத்தமர் தானா சொல்லுங்கள்.

  • @tamilvalavanshanmugam2114
    @tamilvalavanshanmugam2114 Рік тому +9

    தமி ழ ன் இ ளி ச் ச வா ய ன் அ ல் ல, கொ ள் ளை ய ர் க ளே, ஓ ர ம் போ

  • @rajapandi8313
    @rajapandi8313 Рік тому +4

    உழைக்காமல் ஏமாற்றி பணம் சம்பாதிக்க நல்ல துறை அரசியல்

    • @chendurgk
      @chendurgk Рік тому

      அதுக்கு இவன் தான் சாச்சி

  • @boopathig8709
    @boopathig8709 Рік тому +1

    Thanks

  • @subramanismani3109
    @subramanismani3109 Рік тому +7

    Ops and vaithi sleeper செல்.

  • @dhandayudhabaninagarajan7556
    @dhandayudhabaninagarajan7556 Рік тому +4

    Admk enna sasikala kudumba soththa?

  • @tkchandramouli7605
    @tkchandramouli7605 Рік тому +49

    இன்று OPS ஐ ஆதரிப்பவர் நாளை ஒருவேளை EPS உடன் சேரவேண்டிவந்தால் மாற்றி பேசுவார். முதல்வரை முடிவு செய்ய இவர்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது.

    • @jayadevi985
      @jayadevi985 Рік тому

      Yenna nadagam pottatalum makkal ungalai namba mattarhal. .
      ADMK Yenna marvadi Kadai yil Irruk kiratha neengal meetu yedukka? ???? Yendru makkal ketkirarhal. ....

    • @jayadevi985
      @jayadevi985 Рік тому

      TTV oru patchoonthy yendru thondarhal vethani paduhirarhal.

    • @mathivanun3543
      @mathivanun3543 Рік тому

      ɴᴇᴇ ᴇᴩᴩᴀ.ᴀᴅᴍᴋ.ʟᴀ.ꜱᴇʀᴛʜᴀ
      ᴊᴀyᴀʟᴀʟɪᴛʜᴀᴠᴜᴋᴋᴜ ᴩɪɴɴᴀʟ

    • @sniper.1919
      @sniper.1919 11 місяців тому

      Vunmai vunmai arasiyal naakku pirandu pirandthaan pesum.

    • @palanimukkiya
      @palanimukkiya 4 місяці тому

      ,

  • @jayaramanm4752
    @jayaramanm4752 3 місяці тому +1

    When Jayalalitha was alive ,where was TTV at that time?

  • @shankara968
    @shankara968 Рік тому +2

    Hai RS 20 nottu

  • @kannanlakshmi1111
    @kannanlakshmi1111 Рік тому +18

    Excellent and majestic speech. Shows high dignity

    • @anandhanandh1612
      @anandhanandh1612 Рік тому +1

      Moothevi, tharuthalai.

    • @babukumaresh9492
      @babukumaresh9492 Рік тому

      Cheating Mofiya😊

    • @kathirrangan2669
      @kathirrangan2669 Рік тому

      ​@@babukumaresh9492 true manargudi mafias
      Hey fool EPS from the beginning is correct in his move , protects admk party
      But paneer is selfish and power fanatic
      Reason
      TTV TKS gang was sacked once by JJ
      But TKS managed or apologized to get back into admk
      But for that this team paid repute by delivering last day JJ controversies
      Imagine JJ never even given mla or mp seat to TKS, but that female captured admk s general secratary after JJ demise, and thrown paneer out of CM chair, that made paneer to do dharmayutham 1 , teasing TKS and TTV
      Because TTV reentered as deputy general secretary , though he never able to get into admk during jj last period after his exit by JJ
      So Out of cm post ditched frustration OPS splited 18 MLA's to dissolve the JJ formed 2016 govt
      Here by god's grace TKS been jailed ,in dilemma she made EPS as CM
      This move shocked OPS and TTV, so TTV entered as MLA by by-election to get CM post
      But EPS diplomatically moved to gain MLA's number for completing admk tenure, by annexing OPS 18 number and exiting TTV and his 11 MLA's
      For the benefit of ADMK party
      But panneer many occasions tried to degrade ADMK reputation, from the beginning starting from talks with other parties like bjp , Praising DMK karunanidhi, destroying admk office just for not accepting him as general secretary by the general body council members
      Now picturing EPS as betrayer, and these real betrayers TTV TKS ops as xaviours of admk party
      True
      Why this fool done dharmayutham 1
      Why met TTV now
      Why joined with sabareesan to watch IPL
      But this caste fanatics say as if ops is admk
      ​ layman get benefitted by corruption ditching moves like this
      Imagine for poor fellow having few thousands if this loss is .0000001 percent means , for crore pathies , how much loss ?
      Its like trapping rats in house, some rats get caught some escape, but doing these trapping at regular intervals will make house one day rat free
      Bro India is densely populated country
      So doing these sort of selective rs demolition every 10 or 15 yrs frequency will cleanse the society
      Imagine the back door money minters or black money holders has to exchange the huge amount in this short span of 4 months , using some middle people or someone else only at final transaction authority Banks, so whatever it will be accounted , this will push people towards online transactions , there by reduce corruption or cleanse the society
      It's really good move of RBI, it cuts all back door money's ,though there will. Be some fluctuations in buisiness sectors, but by repeated these sort of demonetisation moves will gradually abolish the illegal transactions and build a good society
      Wow nice shit varisu culture
      Indian people don't have suddu or soranai, if they have sure they will sack these varisu promoting cunning idiots
      Guess out of 120 cr population only in congress Nehru family members are seated in congress head or PM post or they have strong influence to guide the other dummies if they placed in these posts, why only this family out of 120 crore population, for post 75 yrs of independence
      Same culture here in TN , Karunanidhi😢family in DMK do this for past 60 yrs of post independence
      So voting people has to decide politucs is buisiness not service, so all has to have equal oppurtuinitues in that

  • @bhonuslifestyle2432
    @bhonuslifestyle2432 Рік тому

    "முக்குலம் போற்றும் எக்குலம் வாழ்க!
    எக்குலமும் போற்றும் முக்குலம் வாழ்க வாழ்க!!
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    மழைக் காலத்தில் பல இடங்களில் இருந்தும், பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் வாய்க்காலில் இருந்து வழிந்தோடி வரும் மழைநீர்
    ஒரு பிரதானமான இடத்தில் அமையப்பெற்ற ஊருநீர் அல்லது கண்மாயில் கலந்து, சேர்ந்து
    நிரம்பி பொதுமக்களுக்கும்
    விவசாயத்துக்கும் பயன்தரும்,
    பயன்பெறும்
    புதிய வரலாறு படைப்போம்!
    புதிய சாதனை படைப்போம்!
    புதிய சரித்திரம் படைப்போம்!
    "பன்னாடு போற்றும் பாரதம் வாழ்க
    பாரதம் போற்றும் பன்னாடும் வாழ்க வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @superjothi6
    @superjothi6 Рік тому +1

    Great

  • @madhavanmadhavan1834
    @madhavanmadhavan1834 Рік тому +1

    அம்மா இருந்த வரைக்கும் உங்களை சேர்த்து கொள்ளவில்லை. நீங்க அதிமுக வா.?? ??

  • @ganesani5323
    @ganesani5323 Рік тому +19

    வாயில இருக்கிற வெத்தலை துப்பிட்டு பேசுங்க மச்சான்😪

  • @kumarsive9864
    @kumarsive9864 Рік тому +15

    விரைவில் சிலுவம்பாலையம் துரோகம் துரோகபாடி யை ஒழித்து கட்டுங்கள்.... கடலூர் விவசாயி

    • @anila7415
      @anila7415 Рік тому +2

      Ungka Kanavu oru nalum nadakathu

    • @kumarsive9864
      @kumarsive9864 9 місяців тому

      @@anila7415 நடக்கும்

  • @Annuboss786
    @Annuboss786 Рік тому +14

    அரசு பணியாளர்களுக்கு அகவிலை,சுகவலை படிகளை உயர்த்தும் அரசே, 12மணிநேர பணிநேரத்தை அவர்களுக்கு கொடுத்தால் நல்லது..நியாமாக லஞ்சபிச்சை எடுக்காமல் பணிபுரியும் சில நல்லவர்களூம் உள்ளனர்....

    • @Annuboss786
      @Annuboss786 Рік тому

      இந்திய அரசியலில் சுய காரியவாதிகளும்,பச்சோந்திகளுமே அதிகம்... தமிழ்நாட்டை பார்த்து பலநல்லதை கற்ற மற்றவர்கள், இந்த அரசியல்அசிங்கத்தையும்.... உம்..உம்...

    • @chinnasamyc3777
      @chinnasamyc3777 Рік тому

      pradu

    • @MunusamySamy-ei6bh
      @MunusamySamy-ei6bh 9 місяців тому

      M grsodri
      . ,

  • @rathinasamys.rathinasamy.1257
    @rathinasamys.rathinasamy.1257 Рік тому +2

    சரிங்க அய்யா தினகரன்.தமிழ்நாட்டின் ஓனர் நீங்க..நீங்க என்னவேனுனாலும் சொல்லலாம்.மாபியா திருடர்கள் எல்லாம் வளர்த்துவிட்ட ஜெ.சொல்லனும்.

  • @umapadhmanaban4917
    @umapadhmanaban4917 Рік тому +8

    450 crores yenga ....u tube msgrs posted cm post sold least for 450 cr😂😂😂😂😂😂😂😂😂

  • @parameshwaran1451
    @parameshwaran1451 5 місяців тому

    மக்கள் சிறுவர்களுடன் சேர்ந்து நாங்களும் தொண்டர்கள் ஆகிய நாங்களும் அதிமுகவை மீட்டெடுப்பதில் அர்ப்பணிப்புடன் உள்ளோம் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு

  • @chandrasekarank8009
    @chandrasekarank8009 Рік тому +27

    எடப்பாடி எதுவேண்டுமானாலும் செய்வார் ஏன் என்றால் அவர் பஞ்சோந்தி

  • @jeyapandyshanthi8559
    @jeyapandyshanthi8559 8 місяців тому

    மக்கள் செல்வாக்கு இல்லை. அப்படியிருக்கும்போது மக்கள் எப்படி வாக்காளிப்பார்கள்?

  • @adhavamuruganjawahar2999
    @adhavamuruganjawahar2999 Рік тому +6

    2.30 ஜாதி பார்த்து தான ஜெயலலிதா 5 மந்திரிகளை வைத்திருந்தார் .

  • @ChandruChandru-wv4ow
    @ChandruChandru-wv4ow Рік тому +4

    1991-1996 கால கட்டங்களில் அம்மா அவர்கள் முதல்வராக இருந்த போது சசிகலா கும்பல் ஆடிய ஆட்டங்களை மக்கள் இன்றளவும் மறந்திருக்க வாய்ப்பில்லை 😆😆😆😆😆🤭🤭🤭🤭😜😜😜😜💔💔💔💔

  • @jashvihaajithesh8417
    @jashvihaajithesh8417 9 місяців тому

    எதோ தெரிஞ்சோ தெரியாமலோ அண்ணா திராவிட கட்சிக்கு ஒரு நல்ல காரியம் பண்ணியிருக்கீங்க. கட்சிக்கு ஒரு நல்ல தலைவர் கிடைத்துள்ளார்.

  • @radhakrishnannagarajan789
    @radhakrishnannagarajan789 Рік тому +3

    What is the status of FIR against EPS he can escape from this to become CM of tn

  • @GopinathArjunan-qz1is
    @GopinathArjunan-qz1is Рік тому +7

    😂😂😂😂sleeper cellu paneeruthaan😂😂😂

  • @vijayakumarm4613
    @vijayakumarm4613 Рік тому +1

    எப்ப பார்த்தாலும் வாய்க்குள்ள எதையாவது போட்டு அதக்கிட்டே இருக்காரு

  • @karthikeyanthiyagarajan205
    @karthikeyanthiyagarajan205 Рік тому +13

    யோக்கியன் வருகிறான் சொம்பைஎடுத்து உள்ளே வை

    • @duraiswamiac3723
      @duraiswamiac3723 Рік тому +2

      கட்சியையேகொல்லையடிக்கதுடிக்கும்குடும்பம்

  • @draponnusamymch
    @draponnusamymch Рік тому +1

    ஓபிஎஸ் எதற்காக இரட்டை இலைச் சின்னத்தை முடக்கினார்?

  • @vselvaraj741
    @vselvaraj741 Рік тому +40

    தகுதி உடைய மனிதர்களுக்கு மட்டுமே அதிமுகவின் பதவிகளை அடையும் வாய்ப்பு இயற்கையாக அமையும் மற்ற படி வெட்டி பேச்சு வீம்பு நாடகங்கள் அதிமுகவை ஒன்றும் செய்ய இயலாது 🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱

    • @srinivasankamath7493
      @srinivasankamath7493 Рік тому +2

      TablekuAdiyilnuzayum
      Theramai.tyrekumbidra
      Thiramaivendum

    • @kumartv8496
      @kumartv8496 Рік тому

      இப்படி சொல்லித்தான் ஜானகி அம்மாவும் இருந்தார் ஆனால் புரட்சித்தலைவி.வந்தபிறகு................
      .,

    • @srs7973
      @srs7973 Рік тому +1

      @@srinivasankamath7493 😂😂😂😂

    • @varatharasupillaim8902
      @varatharasupillaim8902 Рік тому

      ​@@srinivasankamath7493 Awà

    • @jesuraj5450
      @jesuraj5450 9 місяців тому

      idhasonnavanyaaruops Ttvdya.

  • @ramsswami8388
    @ramsswami8388 Рік тому +51

    சாராய முதலாளியின் பேட்டி அருமை😂

  • @chidambaramkaliyaperumal2294

    🎉

  • @sivabala9650
    @sivabala9650 Рік тому

    Y
    .

  • @samsiva7025
    @samsiva7025 Рік тому +3

    Congratulations sir take action win 2024

  • @veerananayyavu930
    @veerananayyavu930 Рік тому +1

    Edappadi throki JAYAKUAR kedi oliyattum t tv very nice speach arumai arumai

  • @rummyroute8332
    @rummyroute8332 Рік тому +1

    தாஸ்கண்ட் ஒப்பந்தம்
    பின்னால் மிக பெரிய
    ஒப்பந்தம் இதுதான்.OPS
    தர்மயுத்தம் செய்தார்.Ttv
    50 வருடங்களா தமழக மக்களுக்கு எத்தனை உதவிகள்..😂😂😂😂

  • @alaguselvam423
    @alaguselvam423 Рік тому +5

    விசுவாசி, துரோகி யார் யார் என்று அவரவர் மனதிற்கு தெரியும். அதற்கான பலன் கண்டிப்பாக உண்டு.

  • @dharmalingammp1462
    @dharmalingammp1462 Рік тому +2

    Off mental

  • @chithiraihari3119
    @chithiraihari3119 Рік тому +2

    🎉🎉🎉🎉🎉real future leader

    • @kathirrangan2669
      @kathirrangan2669 Рік тому

      Hey fool EPS from the beginning is correct in his move , protects admk party
      But paneer is selfish and power fanatic
      Reason
      TTV TKS gang was sacked once by JJ
      But TKS managed or apologized to get back into admk
      But for that this team paid repute by delivering last day JJ controversies
      Imagine JJ never even given mla or mp seat to TKS, but that female captured admk s general secratary after JJ demise, and thrown paneer out of CM chair, that made paneer to do dharmayutham 1 , teasing TKS and TTV
      Because TTV reentered as deputy general secretary , though he never able to get into admk during jj last period after his exit by JJ
      So Out of cm post ditched frustration OPS splited 18 MLA's to dissolve the JJ formed 2016 govt
      Here by god's grace TKS been jailed ,in dilemma she made EPS as CM
      This move shocked OPS and TTV, so TTV entered as MLA by by-election to get CM post
      But EPS diplomatically moved to gain MLA's number for completing admk tenure, by annexing OPS 18 number and exiting TTV and his 11 MLA's
      For the benefit of ADMK party
      But panneer many occasions tried to degrade ADMK reputation, from the beginning starting from talks with other parties like bjp , Praising DMK karunanidhi, destroying admk office just for not accepting him as general secretary by the general body council members
      Now picturing EPS as betrayer, and these real betrayers TTV TKS ops as xaviours of admk party
      True
      Why this fool done dharmayutham 1
      Why met TTV now
      Why joined with sabareesan to watch IPL
      But this caste fanatics say as if ops is admk
      ​ layman get benefitted by corruption ditching moves like this
      Imagine for poor fellow having few thousands if this loss is .0000001 percent means , for crore pathies , how much loss ?
      Its like trapping rats in house, some rats get caught some escape, but doing these trapping at regular intervals will make house one day rat free
      Bro India is densely populated country
      So doing these sort of selective rs demolition every 10 or 15 yrs frequency will cleanse the society
      Imagine the back door money minters or black money holders has to exchange the huge amount in this short span of 4 months , using some middle people or someone else only at final transaction authority Banks, so whatever it will be accounted , this will push people towards online transactions , there by reduce corruption or cleanse the society
      It's really good move of RBI, it cuts all back door money's ,though there will. Be some fluctuations in buisiness sectors, but by repeated these sort of demonetisation moves will gradually abolish the illegal transactions and build a good society
      Wow nice shit varisu culture
      Indian people don't have suddu or soranai, if they have sure they will sack these varisu promoting cunning idiots
      Guess out of 120 cr population only in congress Nehru family members are seated in congress head or PM post or they have strong influence to guide the other dummies if they placed in these posts, why only this family out of 120 crore population, for post 75 yrs of independence
      Same culture here in TN , Karunanidhi😢family in DMK do this for past 60 yrs of post independence
      So voting people has to decide politucs is buisiness not service, so all has to have equal oppurtuinitues in that

  • @vksivakumar
    @vksivakumar Рік тому

    What a pity! If persons unconnected to people when make CM I pity only the people of TN

  • @ashokg4394
    @ashokg4394 Рік тому +6

    Ttv mass

  • @muruganp7015
    @muruganp7015 Рік тому

    Super Annan mass

  • @muhammadrafiqrafiq8478
    @muhammadrafiqrafiq8478 Рік тому +1

    அம்மா அம்மா அம்மா என்று மூச்சுக்கு 3 ஆயிரம் கோடி தடவை சொல்றீங்களே டிடிவி அந்த உங்க அம்மா அவங்க உயிரோடிருக்கும் போது உங்களை எந்த இடத்தில் வச்சிருந்தாங்க டிடிவி

  • @selvasj6011
    @selvasj6011 Рік тому +1

    அண்னா வளர்மதி டைல்ஸ் கல்லில் சோறு சாப்பிட்டார்...

  • @HarishIndia123
    @HarishIndia123 Рік тому +1

    Karthikai Selvan should stop this jalra kind of interviews… should do some justice to his stature

  • @kalaiyarasan.s393
    @kalaiyarasan.s393 9 місяців тому +1

    வெக்கமே இல்லையா?

  • @karthikeyanm1559
    @karthikeyanm1559 Рік тому +1

    EPS valthukal nanri EPS valthukal nanri

  • @sabari5896
    @sabari5896 Рік тому

    Ft

  • @ramasamypolraj7111
    @ramasamypolraj7111 Рік тому +4

    ஜெ.க்கு நீ மாமானா ,மச்சானா? கோமாளிபயலுக இருக்குறவரைக்கும் நீங்க என்ன வேண்டுமானாலும் பேசலாம்.

  • @kumaresansingamuthu1824
    @kumaresansingamuthu1824 Рік тому

    அம்மா சரஸ்வதி அம்மா உங்களுக்கு துரோகம் செய்தது இபிஎஸ் இல்லை அம்மா ஓபிஎஸ்

  • @draponnusamymch
    @draponnusamymch Рік тому +1

    ஓபிஎஸ் திமுக உடன் சேர்ந்து கொண்டு ஜெயலலிதா அம்மா ஆட்சியைக் கலைக்க வாக்களித்தார் அல்லவா

  • @draponnusamymch
    @draponnusamymch Рік тому +2

    அஇஅதிமுக தொண்டர்கள் ஒற்றைத் தலைமை தான் வேண்டும் என்று விரும்பினார்கள்.

  • @ksubramanian3878
    @ksubramanian3878 Рік тому

    Nothing will change in TN by these cast politics.

  • @sivajic6548
    @sivajic6548 4 місяці тому

    இருவரையும்யாரும்கண்டுகொள்ளவில்லை

  • @bhonuslifestyle2432
    @bhonuslifestyle2432 Рік тому +20

    முக்குலம் போற்றும் எக்குலம் வாழ்க
    எக்குலம் போற்றும் முக்குலம் வாழ்க
    நிதானமாக எல்லோரையும் அரவணைத்துச் செல்லும் அண்ணன் திரு.தினகரன் அவர்கள்
    இன்னும் சற்று புத்திசாலித்தனமாக
    வும், சாமர்த்தியமாகவும் அரசியல் நகர்வுகளை கவனிக்கலாம்

    • @JV-zq3dh
      @JV-zq3dh Рік тому +4

      TTV , OPS ன் ஜாதிக் கட்சி வாழ்க

    • @user-ic2gi7mx5r
      @user-ic2gi7mx5r Рік тому +4

      முக்குலமா மூணு சாதியும் வேர சாதி டா தற்குறி....

    • @spandian6388
      @spandian6388 Рік тому +1

      Mukkulam neenga entha kulam bro

    • @nadarajan2651
      @nadarajan2651 Рік тому

      Token TTV

    • @bhonuslifestyle2432
      @bhonuslifestyle2432 Рік тому

      பொதுவெளியில் சபை நாகரிகம் வேண்டும் அன்புச் சகோதரர் அவர்களே!
      முக்குலம் , எக்குலம் என்று அனைத்து தரப்பையும் பெருமையாகத் தானே சொல்லி இருக்கிறோம்!
      நீர் ஏன் இத்தனை கீழ்த்தரமான எண்ணத்துடன் புரிந்து கொண்டீர்
      "பன்னாடு போற்றும் பாரதம் வாழ்க
      பாரதம் போற்றும் பன்னாடும் வாழ்க வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajvijairg2608
    @rajvijairg2608 Рік тому +1

    Thevai illatha interview ya

  • @murugans7390
    @murugans7390 26 днів тому

    பரதனே பதவிக்கு கர்மயுத்தம் நடத்தியபோது..
    எடப்பாடி இராவணன்.
    வீடணர்ள் ஓடுங்கள்

  • @ArulPalanisamy
    @ArulPalanisamy Рік тому +1

    All the sleeper cells are in sleeping mode.....
    Don't disturb them.....

  • @veerananayyavu930
    @veerananayyavu930 Рік тому +2

    Well matured speach arumai arumai valluthkkal 🙏🙏🙏

  • @reghuramand2673
    @reghuramand2673 Рік тому +3

    பணம் கொடுத்
    து வாங்கினாங்
    க என்று சொல்வது மாறினவங்க
    ளை கொச்சைப
    படுத்துவது அல்லவா.

  • @msdkmk6353
    @msdkmk6353 Рік тому +6

    நல்ல செய்தி வாழ்த்துக்கள்

  • @muthu2010mj
    @muthu2010mj 3 місяці тому

    TTV superb

  • @AnandMTS
    @AnandMTS 9 місяців тому

    Thirudurathukaga both of them joined together.

  • @deenadayalan7129
    @deenadayalan7129 Рік тому +1

    Unga kalula vizhunthu eirukanuma

  • @rajs5711
    @rajs5711 Рік тому +10

    TTV Komali...no use of him in TN politics

  • @hemavarshiniradhakrishnan1901
    @hemavarshiniradhakrishnan1901 11 місяців тому

    Super evar sayvar amma sathapa vandhetenga

  • @mrramasamy9166
    @mrramasamy9166 Рік тому +4

    அம்மா ஆட்சியே வேண்டாம்M G R ஆட்சிதான்பரவாயில்லை

  • @veeram4
    @veeram4 9 місяців тому

    காகித ஓடம் கடலலை மேலே போவது போலே நீங்களும் போவீர்...
    நீங்க சேர்ந்துட்டா....அப்புடியே தமிழ்நாடு உங்க பின்னால் நிக்கும்...

  • @ravindhran-mf3ro
    @ravindhran-mf3ro Рік тому +2

    Slippar sell ennuma erukku rk nagarla erukkagala o point

  • @thyagarajamarimuthu1734
    @thyagarajamarimuthu1734 Рік тому

    No use of saying Amma Amma repeatedly. Really no one likes Amma while she was alive, they were in ADMK just for their personal benefits.

  • @janakiramramamoorthy5214
    @janakiramramamoorthy5214 10 місяців тому

    பழைய 500+புதிய 2000= "0"

  • @roosveltd6101
    @roosveltd6101 Рік тому +1

    20 ரூபாய் டோக்கன்

  • @draponnusamymch
    @draponnusamymch Рік тому +1

    ஓபிஎஸ் எதற்காக தர்ம யுகத்தம் நடத்தினார்.

  • @user-rz6sz4ue1l
    @user-rz6sz4ue1l Рік тому +3

    நல்லவர் ஆரம்பித்த கட்சி, நல்லவர்கள் கையில் இருக்கு. நடுவில் எதற்கு இந்த கொள்ளைகார குடும்பம்

  • @isravelyesudian5002
    @isravelyesudian5002 Рік тому +1

    Next election will put an end to ADMK. Dinakaran and Sasikala cannot shine in politics.

  • @manir9348
    @manir9348 9 місяців тому

    Adimai mari irunthan intha oru reason

  • @mathusurya9005
    @mathusurya9005 3 місяці тому

    TTV mass

  • @deluxeprinting1246
    @deluxeprinting1246 Рік тому

    Nengalalellam yaruda...

  • @mathusurya9005
    @mathusurya9005 3 місяці тому

    TTV Anna Annamalai Anna. Mass

  • @nagaraj.v4692
    @nagaraj.v4692 Рік тому

    Nice comdey 😝😝😝

  • @muruganandhana8439
    @muruganandhana8439 Рік тому +1

    Sleeper cell permanently sleeper cellagave iruukkanga