சிங்களவர்களை வியக்க வைத்த யாழ்ப்பாண தமிழன் 😱 / Jaffna Tamilan / Tamil bros

Поділитися
Вставка
  • Опубліковано 14 лют 2024
  • சிங்களவர்களை வியக்க வைத்த யாழ்ப்பாண தமிழன் 😱 / Jaffna Tamilan / Tamil bros
    #tamilbros
    #jaffna
    #injaffna
    #srilanka
    #tamil

КОМЕНТАРІ • 102

  • @SivaSiva-oc4wb
    @SivaSiva-oc4wb 5 місяців тому +6

    அண்ணா உங்களுடைய
    முயற்ச்சிக்கு மிகப்பெபரிய
    பாராட்டு.

  • @loganathankanagaratnam9908
    @loganathankanagaratnam9908 5 місяців тому +2

    உங்கள் முயற்சிக்கும் முன்னேற்றத்துக்கும் அநேகருக்கு தொழில்வாய்ப்பு கொடுக்கிறதற்கு நன்றி சொல்கிறேன் கர்த்தர் ஆசீர்வதிப்பார் God bless you and your factory thanks
    மீண்டும் தொடர்பு கொள்வேன்

  • @rasi3987
    @rasi3987 5 місяців тому +8

    Amazing products made in Jaffna. You are an inspiration to other yongters to do productions. Very happy & surprised. Greetings from TORONTO.

  • @ramalingam-kandiahjeyapala770
    @ramalingam-kandiahjeyapala770 5 місяців тому +6

    அருமையான ஒரு காணொளி. யாழ்ப்பாண இளைஞர்கள் இதைப் பார்த்து தங்களை உற்சாகப் படுத்தி கொள்ளவேண்டும்
    வெளி நாட்டு வாழ் நம்மவர்கள் ‌இதன் வளர்ச்சிக்கு உதவ வேண்டும் என்பதே எனது விருப்பம்.

  • @n.s.swaminathan2143
    @n.s.swaminathan2143 5 місяців тому +13

    சினிமா கலைஞர் கள் முகத்தில் காரி உமிழ்ந்த யாழ்ப்பாணம் மக்கள்

  • @ThuraisingamPirabashan-di4gi
    @ThuraisingamPirabashan-di4gi 5 місяців тому +3

    மிகவும் அருமை
    வாழ்க வளமுடன்
    வளர்க தமிழுடன்
    தொடர்க கைப்பணி

  • @linham114
    @linham114 5 місяців тому +1

    அருமையான மற்றும்மக்களுக்கு மிகவும் அறிவுபூர்வமான சிந்திக்கவேண்டிய காணொளி

  • @radhasiva903
    @radhasiva903 5 місяців тому +5

    I am proud of you my son. Keep it up Take care of yourself. God bless you

  • @சென்
    @சென் 5 місяців тому +16

    தஞ்சை பெரிய கோவில்
    கங்கை கொண்ட சோழபுரம் கோவில்
    கரிகாலன் கட்டிய கல்லணை போன்ற தமிழ்நாட்டின் தமிழர் வரலாற்று சின்னங்களை செய்தால் தமிழ்நாட்டுக்கு ஏற்றுமதி செய்யலாம்.

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju 5 місяців тому +10

    Wow!! Great Entrepreneur with Amazing skills!! Absolutely gorgeous products!!!👍💯👍
    Thambi appreciate your efforts in showing us this vdo and continue ROCK'N!!🥁🥁🥁

  • @ssundaralingam6261
    @ssundaralingam6261 5 місяців тому +1

    😊
    மிகவும்அருமை.
    வாழ்க வழமுடன்.
    மென் மேலும் வளரட்டும் உங்கள் திறன்.

  • @balakumar.
    @balakumar. 5 місяців тому +23

    தலைவன் கட்டிய வழிவந்த அண்ணன் தற்சார்பு பொருளாதாரம் இதுதான் வாழ்த்துக்கள் வாழ்க வளத்துடன் ❤😊

  • @silverglen5632
    @silverglen5632 5 місяців тому +9

    வெளிநாட்டு மோகத்தில் அலைந்து தங்களை தாங்களே பொருளாதாரத்தாலும், மனஉளைச்சலாலும்
    அழித்துக்கொள்ளும் உறவுகள் பார்க்கவேண்டிய காணொளி. உங்கள் திறமையை உங்களுக்குள்ளே தேடுங்கள். தமிழனாக பிறந்தமையால் பெருமிதம் அடைகின்றேன். வாழ்க வளமுடன்.

    • @MsTAMILIAN
      @MsTAMILIAN 5 місяців тому +2

      Don't knock foreign countries. They wouldn't be in foreign countries if there was no problems in their own country.

    • @ShareefLebbeMohamedKalee-yb7wt
      @ShareefLebbeMohamedKalee-yb7wt 5 місяців тому

      Oii8o

  • @Good-po6pm
    @Good-po6pm 5 місяців тому +6

    மிக நன்று பெருமை
    எங்கள் மக்கள் பெரும்பான்மையினர் இவற்றை அக்கறையாக எடுப்பதில்லை என்பதே வருத்தம்.

    • @sittamapalamvaithianathar
      @sittamapalamvaithianathar 5 місяців тому

      May be CID will visit to this factory to find something and will say this has some what relation to LTTE.

  • @ThangarajahSelvasothy
    @ThangarajahSelvasothy 22 дні тому

    வித்தியாசமான சிந்தனை வாழ்த்துக்கள்.தலைப்பை ...

  • @irisjane7030
    @irisjane7030 5 місяців тому +1

    வாழ்த்துக்கள் சகோதரனே!. உங்களின் தொழில் முயற்சி மேலும் வளர்ச்சியடைய வாழ்த்துக்கள்.யாழ்ப்பாணம் வந்தால் உங்கள் தொழிற்சாலைக்கு வந்து பொருட்கள் கொள்வனவு செய்வேன்.

  • @user-yj3op7pm6k
    @user-yj3op7pm6k 5 місяців тому +5

    யாழ்ப்பாண தமிழன் மட்டக்களப்பு தமிழன் திரிகோணமலைத் தமிழன் மலையகத் தமிழன் எனச்சொல்லாமல் தமிழன் என்றே பதிவிடலாம்

  • @yogarasasundaram5613
    @yogarasasundaram5613 5 місяців тому +2

    ❤❤❤God bless you. Go head brother 💪

  • @bastiananthony3392
    @bastiananthony3392 5 місяців тому +1

    நம் தமிழர்கள் கலைகளை உலகுக்கு எடுத்து காட்டிய தொழிலதிபருக்கு வாழ்த்துக்கள். காணொளிக்கு நன்றி.

  • @sritharanvinayagamoorthy114
    @sritharanvinayagamoorthy114 5 місяців тому +1

    புடம்போட்ட இடம் அப்படி..... வாழ்த்துகள்

  • @abee4249
    @abee4249 5 місяців тому +7

    ஈழத்து பண்பாட்டை விளக்கும் தனித்துவமான முகமூடிகளை உருவாக்கலாம். இவை எமது கூத்து , நாட்டியம் என்பவற்றிற்க்கு பயன்படும். சிங்கள மக்களது முகமூடிகளுக்கு நல்ல கேள்வி உள்ளது.

  • @paramraja9289
    @paramraja9289 5 місяців тому +1

    Very good information Tamil Bros your all videos are amazing keep continue more videos all the best 👌👌👌👌

  • @thiviyakanagasundaram1061
    @thiviyakanagasundaram1061 5 місяців тому

    சிறப்பு சிறப்பு வாழ்த்துக்கள் அனைத்தும் நன்றாக அமையட்டும்

  • @selvisundar3322
    @selvisundar3322 4 місяці тому

    Wow good job amazing God bless you

  • @thanushanboy
    @thanushanboy 5 місяців тому

    நல்ல முயற்சியாக உள்ள து வாழ்க தமிழ்ஈழம்

  • @Tc-id3cz
    @Tc-id3cz 5 місяців тому +1

    வாழ்த்துக்கள் அண்ணா
    தொழில் முயற்சி மேலும் வளர வேண்டும்

  • @Venthanar
    @Venthanar 5 місяців тому

    புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள்

  • @devamahadevan1390
    @devamahadevan1390 5 місяців тому

    அருமையான முயற்சியாக இருக்கிறது. கவலை என்னவென்றால் நான் ஒரு பழைய ஆயுதங்கள் சேர்ப்பவர். இதுவரையில் 40+ தொன் வரையில் சேர்த்திருக்கிறேன். நீங்கள் செய்யக்கூடிய அவ்வளவும் என்னால் இங்கே செய்ய முடியும் பிரிங்கைத் தவிர. உங்களுடன் தொடர்பு கொள்ள எத்தனிக்கிறேன். நன்றி.

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw 5 місяців тому +2

    உலகப்பந்தில் தமிழர்கள் எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும்
    வளர்ந்தாலும்
    தமிழர் கவைகள் வளர்க்க வேண்டும்.

  • @user-js6rt1sn8q
    @user-js6rt1sn8q 5 місяців тому

    மிகத் தரமான காணொளி வாழ்த்துக்கள்

  • @user-bi6gs6be3t
    @user-bi6gs6be3t 5 місяців тому

    உங்கள் முயற்சிகள் மேலும் மேலும் வளர்ச்சியடைய எனது வாழ்த்துக்கள் ஐயா!
    உங்களை முன்னுதாரமாக எடுத்து இன்னும் பலர் இப்படியான சுயதொழிலை ஆரம்பித்தார்களாயின் வடமாகாணம் பொருளாதாரத்தில் வளர்ச்சியடையும் என்பதில் சந்தேகமில்லை.

  • @alvinrajan4077
    @alvinrajan4077 5 місяців тому +1

    எம் அன்னை தேசிய தலைவரின் வழப்பு தற்சார்பு பொருளாதாரம். வாழ்க தமிழர் வரலாறு. நன்றி தம்பி பயனுள்ள பதிவுகளுக்கு.🙏🏽

  • @simpletamil
    @simpletamil 5 місяців тому +3

    அலங்காரப்பொருட்கள்
    கண்கவரும் விதத்தில் !
    அருமை!!
    பாலர்பாடசாலைகளுக்கு எழுத்துகள் வடிவமைக்கலாம்.

  • @R.VictorJohn-dc6iw
    @R.VictorJohn-dc6iw 5 місяців тому +1

    God bless you and congratulations proud to be sri lanka

  • @antaniskokilan6919
    @antaniskokilan6919 5 місяців тому

    மிகவும் அருமையான மயர்ச்சி வாழ்த்துக்கள்

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 5 місяців тому

    அழகான மரவேலைகள்.அந்த காலத்திலே பீரங்கி திருகோணமலை கோட்டை வாசலில் இருந்தது.இபோது இருக்கிறதா தெரியவில்லை.THANKS FOR SHARING.FROM CANADA

  • @sivayogansithamparapillai5292
    @sivayogansithamparapillai5292 5 місяців тому

    Watching from Toronto Canada. Wish you all the best.

  • @tharmavlogs1654
    @tharmavlogs1654 5 місяців тому +1

    வாழ்த்துக்கள் 💐

  • @manimegalaimaheswaran3143
    @manimegalaimaheswaran3143 5 місяців тому

    Very nice ,thanks

  • @eunicerajah4304
    @eunicerajah4304 5 місяців тому

    Nalla kadina oulaipaalli. I like to come and see this

  • @yogendrarajahvelupilai1567
    @yogendrarajahvelupilai1567 5 місяців тому +1

    இன்றைய நவீன கால தமிழ் இளைஞர்கள் வெளிநாட்டுக்காசில் ஓசியாக வாழ்கின்றார்கள், அவர்களுக்கான கானொலி.

  • @gairajan2468
    @gairajan2468 5 місяців тому

    👌👌👌 Very good. Congratulations to the owner of this enterprice. Wish him all the best🙏🏻. Thanks for the lovely Vlog. 🙏🏻❤️🇦🇺

  • @mohanamohanasanthan7034
    @mohanamohanasanthan7034 5 місяців тому

    God bless you

  • @genes143
    @genes143 5 місяців тому

    வாழ்த்துக்கள் தம்பி நன்றி

  • @thangarajahanandarajah5510
    @thangarajahanandarajah5510 5 місяців тому

    அருமை!!

  • @ponkuna
    @ponkuna 5 місяців тому

    வாழ்த்துக்கள் தம்பி🙏🇨🇦

  • @user-pq7bb8es3d
    @user-pq7bb8es3d 5 місяців тому +2

    Super 🇩🇪👌

  • @jmtheebytheeby855
    @jmtheebytheeby855 5 місяців тому

    Best of luck

  • @samsd3045
    @samsd3045 5 місяців тому

    Nice 👍🏻

  • @user-wr4qq5cg9i
    @user-wr4qq5cg9i 5 місяців тому

    தம்பி சிறப்பு 👍🏽🤝❤️

  • @user-hy6we3go7c
    @user-hy6we3go7c 5 місяців тому +1

    Nice bro

  • @jeyakanthankanagaratnam6276
    @jeyakanthankanagaratnam6276 5 місяців тому

    Great

  • @charleskailainathan4709
    @charleskailainathan4709 5 місяців тому

    வாழ்க வளர்க

  • @user-vk9wu3kb2e
    @user-vk9wu3kb2e 5 місяців тому

    Support from FRANCE Bro🔥

  • @mohanamohanasanthan7034
    @mohanamohanasanthan7034 5 місяців тому

    வாழ்க வாழ்க

  • @kethessubra1672
    @kethessubra1672 5 місяців тому

    Vazhlthugal

  • @battikingvlog1534
    @battikingvlog1534 5 місяців тому

    super

  • @user-pw7ir6uy9m
    @user-pw7ir6uy9m 5 місяців тому

    அருமையும் உங்களின் மனோவலிமையும் எடுத்துக காட்டுகிறது வார்த்தை இல்லை யாழ் மண்ணில் பிரமாண்டமான தொழிற்சாலை யும் பல மக்களின் வாழ்க்கு வழிகாட்டியாகவும் இருந்து வேலைகளையம் கொடுக்கிறீர்கள் ❤😂
    வாழ்க வளர்க உங்கள் எண்ணங்கள் பல பல்லாண்டு
    நோர்வே கோணேஸ

  • @raviathu9863
    @raviathu9863 5 місяців тому

    ❤❤❤

  • @user-fo8bz1xs8m
    @user-fo8bz1xs8m 5 місяців тому

    Goodketiu❤

  • @sureshnavaratnam4519
    @sureshnavaratnam4519 5 місяців тому

    👍👍

  • @GaneshThamu
    @GaneshThamu 5 місяців тому

    சீனாக்காரனுக்கே விமானம் அனுப்பும் ஐயா, வேறுலெவல்

  • @merrymathusa3674
    @merrymathusa3674 5 місяців тому

    தம்பி உங்கள் முயற்சி மென்மேலும் வழற்சிஅடைந்து முன்னுக்கு வரவேண்டு்ம் என்று வாழ்த்துகிறேன்
    முடிந்தால் உங்கள் தொலைபேசி இலக்கத்தை எனக்கு அனுப்ப முடியுமா?

  • @Ajeesvaran
    @Ajeesvaran 5 місяців тому

    ❤❤❤❤❤

  • @shasheetharanshanmuganatha939
    @shasheetharanshanmuganatha939 5 місяців тому

    நான் விரும்பினேன் தமீழ் பீரதேச பெயர்கள் தொப்பியில் டீ சேட்டில், வர விரும்பபுகின்றேன் லண்டன் , பாரிஸ் என்று இருப்பது போல் யாழ் , மட்டு திருமலை , ஈழம் என்ற தொப்பபிகள் ஐரோப்பா, கனடா தேசங்களுக்கு வேண்டும் கோடை விடுமுறைக்கு மக்கள் விரும்பி போடுவார்கள்

  • @ravichchanthiranthavamalar
    @ravichchanthiranthavamalar 5 місяців тому

    👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👌👌👌👌👌👌👌

  • @Thiruchelvam_Norway
    @Thiruchelvam_Norway 5 місяців тому

    நன்ற 🎉 பவி . திருச்செல்வம்

  • @Kadher001
    @Kadher001 5 місяців тому +2

    யாழ்பாணம் பலாலி விடுவிக்க பட்ட இடம் எப்படி இருக்கின்றது என்பதை கான ஆசை அங்கு புதிய வீடுகள் கட்டி வருகின்றார்கள் அதிக வீடுகள் அதையும் தெரிய படுத்தவும் தம்பி

  • @sivasubramaniamnanthanakum7542
    @sivasubramaniamnanthanakum7542 5 місяців тому +1

    உணவகங்களில் நெகிழி பயன்பாட்டை தடை செய்ய வேண்டும்

  • @annerosamervin7995
    @annerosamervin7995 5 місяців тому

    mikavum nallam anna

  • @gnanamragu5963
    @gnanamragu5963 5 місяців тому

    ♥🙏🙏🙏💪💪

  • @kvramesh5459
    @kvramesh5459 5 місяців тому

    Velai vaippu edhum irukkuma bro

  • @koshisvlog9428
    @koshisvlog9428 5 місяців тому

    தொண்டமனாறு தவலை I cream குடிச்சது எப்படி இருந்தது

  • @santhapratheep
    @santhapratheep 5 місяців тому

    என்னோட ஊர் "கோப்பாய்"

  • @user-xu6uq3sq9f
    @user-xu6uq3sq9f 5 місяців тому +1

    புலி புலி தான் ...

  • @user-vn9ll3lf7u
    @user-vn9ll3lf7u 5 місяців тому

    வாழ்த்துக்கள் அண்ணா எங்கள் தலைவர் கனவுகள் நனாவாகின்றது. தமிழ் ஈழ நிலங்களில் உங்கள் தொழில் சாலைகளை உருவாக்குங்கள் அண்ணா. எங்கள் மக்கள் அந்நியனிடம் மண்டியிடாமல் நம்மை நாம் ஆள வேண்டும். வாழ்த்துக்கள் அணைத்து உறவுகளுக்கும். வாழ்த்துக்கள்

  • @vipoolanantharajahmuralikr9750
    @vipoolanantharajahmuralikr9750 5 місяців тому

    யானைச் சிலை 1 1/2 உயரம் செய்து தருவீர்களா?

  • @user-dg4ej1jg2d
    @user-dg4ej1jg2d 5 місяців тому

    கோப்பாயில்இப்போதுசில ஆலையங்களில்சாதிவேறுபாடுகானப்படுகிறது

  • @shasheetharanshanmuganatha939
    @shasheetharanshanmuganatha939 5 місяців тому

    தொலைபேசி இலக்கம்

  • @UmagowryRajeevan-bn5dc
    @UmagowryRajeevan-bn5dc 5 місяців тому

    Ankkm vanm

  • @janaji930
    @janaji930 5 місяців тому

    அதிக விலை பெரிய அளவில் இருக்கும் என்று நினைத்தேன் அங்க ஒனும் இல்லை.

  • @AnojanNirojini
    @AnojanNirojini 5 місяців тому

    Anna batticaloa tamilan

  • @JELAEL
    @JELAEL 5 місяців тому +2

    ஒஒஒஒஒ இதுதானா சிரட்டை . பாக்கவே இல்லை 😂😂😂

    • @Ravanan646
      @Ravanan646 5 місяців тому +1

      நீங்கள் வெங்காயம் பார்த்தீர்களா?🤣🤣

  • @anushtechreviews
    @anushtechreviews 5 місяців тому +1

    அழகு சாதனம் இல்லை தம்பி அழகு கைப்பணிப்பொருட்கள் என்று சொல்வார்கள். நீங்களும் ஒரு தடவை தேடிப்பாருங்கள்.நான் சொன்னது சரியா என்று

  • @VavuniyaVavuniya-vf4jt
    @VavuniyaVavuniya-vf4jt 4 місяці тому +1

    சிங்களவர்களை என்ற வசனம் வேண்டாம்

  • @ponkuna
    @ponkuna 5 місяців тому

    இலேசாக ஆங்கிலம் பேசப் பழகுங்கள்!

  • @சென்
    @சென் 5 місяців тому +1

    வலை தளம் இல்லையா நாம் பார்த்து வாங்க ?

  • @சென்
    @சென் 5 місяців тому +1

    நாம் தமிழர் கட்சி உறவுகள் பலர் உங்களை தொடர்பு கொண்டார் .

  • @Srilankann
    @Srilankann 5 місяців тому

    ஒரு மண்ணயும் உருப்படியா காட்டேல -வீடியோ எடுத்த டிசைன்😊

  • @சென்
    @சென் 5 місяців тому +2

    எல்லாம் நல்லது ஆனால் பெயரை அழகு தமிழ் பெயர் ஆக வைத்து இருக்கலாம்.

    • @thayalakumarampalawanar6142
      @thayalakumarampalawanar6142 5 місяців тому

      Nice vidéo

    • @silverglen5632
      @silverglen5632 5 місяців тому +1

      உண்மைதான் ஆனால் அந்தசகோதரனின் வியாபாரத்தை வெளிநாட்டவர்களுக்கு அறிமுகப்படுத்துவதற்கு ஆங்கிலம் ஊடகமாக அமையும்.

    • @சென்
      @சென் 5 місяців тому

      @@silverglen5632 ஜப்பான் கொரியா சீனா எல்லாம் அவங்க பெயரில் தான் உலகம் முழுவதும் பல பில்லியன் டாலர் வணிகம் செய்கிறார்.
      உங்களின் மொழி அடையாளம் முக்கியம் அதை கைவிட்டு விட்டு என்ன தமிழன்?