என் ஊர் மக்களின் வாழ்க்கை முறை இதுதான் 🏡 / Village Life Style / Tamil bros

Поділитися
Вставка
  • Опубліковано 18 жов 2024
  • என் ஊர் மக்களின் வாழ்க்கை முறை இதுதான் 🏡 / Village Life Style / Tamil bros
    #jaffna
    #automobile
    #tamilbros
    #injaffna
    #jaffnakovil

КОМЕНТАРІ • 34

  • @vigneswaranvasantha3577
    @vigneswaranvasantha3577 2 місяці тому +10

    அருமையான இரதோற்சவ காணொளி கண்டு மகிழ்ந்தோம் ஆலயத்தைப்பற்றிய தனித் தனி உரையாடல்கள் சிறப்பாக இருந்தது. காட்சியை கண்முன்னே காட்சிப்படுத்திய Tamil brosக்கு மன மாா்ந்த நன்றிகள்❤❤❤😂😅

    • @சென்
      @சென் 2 місяці тому

      சவம் என்றால் பிணம் என்று தெரிந்தும் எப்படியடா நாம் உற்சவம் பிரசவம் என்று அசிங்கமான சொற்களை அழகிய தமிழ் சொற்கள் தேர் திருவிழா
      மகப்பேறு இருக்க பாவிக்க வேண்டும்?

  • @thavarajahthangarajah4943
    @thavarajahthangarajah4943 2 місяці тому +2

    என்றும் எமது ஊர்மக்களின் வளர்ச்சிக்கு சாந்தை ஶ்ரீ சித்திவிநாயகரின் ஆசீர்வாதம் என்றும் இருந்துவரும் இவ்வேளை இன்று அவரின் தேர் உற்சவம் மிகவும் நடைபெற்றுகொண்டிருக்கின்றது. இந்நிகழ்வை சிறப்பாக படமாக்கி உலகறிய செய்யும் எங்கள் ஊர் மைந்தன் Tamil bro க்கும் நன்றிகள் பல கோடி.

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 2 місяці тому +3

    எனக்கு நாதஸ்வரம் பிடித்திருந்தது.முன்னோரு காலத்திலே அப்பா தாவடி பதிராளி கோவில்,சுதுமலை அம்மன் கோவிலுக்கு கூட்டிக்கொண்டு போவார்.நாதஸ்வரம் தேர் திருவிழா கட்டியமைக்க நன்றி.பாரிஸ் கேர்ள் உங்கள் அண்ணாவின் வீடியோவில் பார்த்தோம்.FROM CDN MONAA COOK/CANADA

  • @gairajan2468
    @gairajan2468 2 місяці тому +3

    Nalathoru kanoli. Sandha Pillaiar Kovil ther utsavam mihavum sirappaha nadeipetrathu👌. Thank you Pavistan. 🙏🏻😇❤️👏🇦🇺.

  • @venkataramanim0530
    @venkataramanim0530 2 місяці тому +1

    காணொளி மிகவும் அருமை

  • @தாயகஉறவுப்பாலம்-ழ4ம

    பணிந்து தொழுவோர்க்கு பாங்கான நாதன்
    தெளிந்து தொழுவோர்க்கு தெவிட்டாத இன்பன்
    சங்கடங்கள் களைந்து சகலமும் ஆனவன்
    ஆடி பௌனர்மிதேரேறினான்
    சாந்தை பதியான்
    🙏🙏

  • @Successful606
    @Successful606 2 місяці тому

    அம்பாறை விநாயகருக்குப் போற்றி,போற்றி.🙏🙏🙏🙏🙏

  • @murugavel6697
    @murugavel6697 2 місяці тому +1

    Hi mabbillai arumy video ok madurai electricity insbector Mama comment ok rebly bodu mabbillai arumy matter

  • @AnnoyedGeoCave-sq4gd
    @AnnoyedGeoCave-sq4gd 2 місяці тому +1

    Iraivanin ashirwadham anaivarukkum undu

  • @suthrshinisivapathasundara6591
    @suthrshinisivapathasundara6591 2 місяці тому +2

    Nice

  • @NishanthanNishan-lk1yq
    @NishanthanNishan-lk1yq 2 місяці тому

    Super bro

  • @Ravanan646
    @Ravanan646 2 місяці тому +1

    தம்பி கலாசார உடையோடு தலை இழுத்து gym body யுடன் ஆம்பிளை போலிருக்கு.

  • @somaskandajeyakumar3948
    @somaskandajeyakumar3948 2 місяці тому

    ஓம்நமசிவயா

  • @UrTamilPonnu12
    @UrTamilPonnu12 2 місяці тому +1

    Beautiful❤❤❤

  • @Senthasl
    @Senthasl 2 місяці тому +1

    ❤❤

  • @tharsansugi6982
    @tharsansugi6982 2 місяці тому +2

    🙏🙏🙏🙏♥️♥️♥️♥️

  • @mohammadshahadathossain9269
    @mohammadshahadathossain9269 2 місяці тому

    🙏🙏🙏🙏🙏

  • @satheas26
    @satheas26 2 місяці тому

    👍

  • @baleswaran7501
    @baleswaran7501 2 місяці тому +3

    What is your village bro. Please mention

    • @iman__4640
      @iman__4640 2 місяці тому

      Ampara

    • @kadaamurukan2733
      @kadaamurukan2733 2 місяці тому

      அத்திப்பட்டி

    • @tamilcinemaworld6148
      @tamilcinemaworld6148 2 місяці тому +1

      சாந்தை பண்டத்தரிப்பு, யாழ்பாணம்.. மிக அருமையான கிராமம் சற்று தூரத்தில் ஆழகான கடற்கரை... அன்பாக ஆதரவாக பழககூடிய மக்கள்... சந்தர்ப்பம் கிடைத்தால் வருகை தந்து பாருங்கள்... மிக அதிகமான மக்கள் புலம்பெயர்நாடுகளில் வாழ்கின்றனர்... குறைந்தது விட்டில் ஒருவர் வெளிநாடு...

  • @silviaselvaratnam1729
    @silviaselvaratnam1729 2 місяці тому

    😍🙏🏼

  • @velujak1728
    @velujak1728 2 місяці тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @HollandPonnu
    @HollandPonnu 2 місяці тому

    🙏🙏🙏

  • @SubramaniamSivatharan
    @SubramaniamSivatharan 2 місяці тому

    🌷🙏🙏🙏🙏🙏🌷

  • @சென்
    @சென் 2 місяці тому

    நல்லது அழகான காணொளி ஆனால் இன்னும் நமது கோவிலில் தெய்வீக தமிழில் பூசை வழிபாடு செய்யாமல் அசிங்கமான அந்நிய மொழி பூசை செய்வது நாம் இன்னும் பக்கா அடிமைகள் என்ற கொடுமையை அடித்து சொல்கிறது.

  • @RajatharshiniManoharan
    @RajatharshiniManoharan 2 місяці тому +1

    Super bro

  • @anandili8292
    @anandili8292 2 місяці тому +1

    ❤❤❤

  • @bremalaamirthalingam2490
    @bremalaamirthalingam2490 2 місяці тому

    🙏🙏🙏🙏

  • @Kirishanth13
    @Kirishanth13 2 місяці тому

    ❤❤

  • @MohanMohan-q6u
    @MohanMohan-q6u 2 місяці тому

    ❤❤❤❤

  • @LajanthanLaja
    @LajanthanLaja 2 місяці тому