மாசி மகம் 2022 - அன்று நாம் செய்ய வேண்டிய வழிபாட்டு முறைகள் | Masi Magam 2021 | Maasi Magam worship

Поділитися
Вставка
  • Опубліковано 13 лют 2022
  • எளிய முறையில் சத்திய நாராயண பூஜை/விரதம் செய்யும் முறை | Sathyanarayana poojai | சத்யநாராயண பூஜை
    • எளிய முறையில் சத்திய ந...
    சத்திய நாராயண விரத மகிமை கதைகள்|சத்யநாராயண கதைகள்|Sathyanarayana stories|Sathya Narayana mahimaigal
    • சத்திய நாராயண விரத மகி...
    மாசி மகம் என்பது மாசி மாத பௌர்ணமியுடன் கூடிவரும் மக நட்சத்திர நாளில் கொண்டாடப்படும் ஒரு சிறப்பான நாளாகும். அன்றைய தினம் கடலாடும் விழா என்றும் கொண்டாடப்படுகிறது.
    பிறவிப் பெருங்கடலில் வீழ்ந்து துன்பக்கடலில் மாய்ந்தழுந்தும் ஆன்மாவானது இறைவனது அருட்கடலாகிய இன்பவெள்ளத்தில் அமிழ்ந்து திளைக்கச் செய்யும் நன்நாளே மாசிமகக் கடலாடு தீர்த்தமாகும். தீர்த்தமாட இயலாதவர்கள் விரதமிருந்து கோயிலுக்குச் சென்று இந்நாளைக் கொண்டாடுவர்.
    தமிழ் நாட்டில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பகோணத்தில் கும்பேசுவரர் கோயிலில் மாசிமகத் திருவிழா (மகாமகம்) சிறப்பாக நடைபெறும்.
    - ஆத்ம ஞான மையம்

КОМЕНТАРІ • 539

  • @AthmaGnanaMaiyam
    @AthmaGnanaMaiyam  2 роки тому +50

    * தாலிக்கயிறு மாற்றும் வழக்கம் உள்ளவர்கள் 16.2.2022 அன்று வீட்டில் மாற்றிக் கொள்ளலாம்.
    * கோயில் மற்றும் புனித நதிகளுக்கு செல்பவர்கள் அந்த இடத்தில் வைத்து 17.2.2022 அன்று மாற்றிக் கொள்ளலாம்.
    * புனித இடங்களில், இறைவன் சன்னதியில், தாலிக்கயிறு மாற்றும் போது திதி, நாள், பார்க்க வேண்டாம்.

  • @freeedombirdfamily9776
    @freeedombirdfamily9776 2 роки тому +3

    அம்மா இது போல் பயனுள்ள தகவலுக்கு மிகமிக நன்றி உங்களுடைய ஆடி பூரம் வழிபாடு பற்றி பார்த்தேன் அதே போல் என் தம்பிக்கு திருமணம் நடக்காமல் இருந்தது நீங்க சொன்னமாதிரி ஆடிபூரம் வழிபாடு செய்தோம் ஐந்தே மாதத்தில் திருமணம் நடந்தது மிக நன்றி அம்மா உங்கள் சேவை தெடரட்டும் வாழ்க வளமுடன்

  • @kokilas6740
    @kokilas6740 2 роки тому +15

    அம்மா ஒரு வேண்டுதல் 10 நாட்களுக்கு முன்பாகவே ஆன்மீக வழிபாடுகளை முன் அறிவிப்பு சொல்லுங்கள் அப்பொழுதுதான் எங்களை போன்ற ஏழைகளால் ஆயத்தம் ஆக முடியும் உங்கள் வழிகாட்டுதல்கள் மிக சிறப்பு நன்றி நன்றி🙏🙏🙏🙏

  • @vivekanandansambamoorthy5177
    @vivekanandansambamoorthy5177 2 роки тому +3

    மிக தெளிவாக விளக்கம். உங்கள் ஆன்மீக சேவைகள் சிறக்க வாழ்த்துக்கள் நன்றி வணக்கம்

  • @vk6725
    @vk6725 2 роки тому +5

    நன்றி அம்மா, திருகோஷ்டியூர் மாசி பௌர்ணமி அன்று 2வருடம் சென்றுள்ளேன் அம்மா மிகவும் விசேஷமாக இருக்கும்

  • @maheswaran2161
    @maheswaran2161 2 роки тому +6

    அம்மா,
    கீழ்க்கண்ட தொடர்பதிவு பகுதிகளை ஆரம்பியுங்கள் அம்மா. மிகுந்த ஆவலாக கேட்க உள்ளோம். அவற்றை ஆரம்பிக்க நாளாகும் என்றால்கூட "சிறிது காலம் கழித்து ஆரம்பிக்கிறேன்..." என்று அடுத்த பதிவில் கூறிவிடுங்கள் அம்மா. ஏனென்றால், நம் சேனல் கமெண்ட்டை படித்து பிற சேனல்கள் அதே தொடர்பதிவை அவர்கள் ஆரம்பித்து விடுகின்றனர். உதாரணமாக, 51 சக்தி பீடங்கள் தொடர்பதிவை நாங்கள் உங்களிடம்தான் கேட்டோம். ஆனால் அதை வேறோர் சேனல் ஆரம்பித்துவிட்டது.
    தொடர்பதிவு:
    01) தேவாரம் பாடல்பெற்ற 274 சிவாலயங்கள்
    02) திருப்புகழ் பாடல் பெற்ற முருகன் திருத்தலங்கள்
    03) பெருமாளின் 108 திவ்ய தேசங்கள்
    04) சிவபெருமானின் 5 பஞ்சபூத தலங்கள்
    05) சிவபெருமானின் 12 ஜோதிர்லிங்க தலங்கள்
    06) அம்மனின் 51 சக்தி பீடங்கள்

  • @raghulking6883
    @raghulking6883 2 роки тому +1

    நன்றி அம்மா 🙏🏻🙏🏻🙏🏻. நீங்க சொல்றது தான் நான் செய்வேன். நீங்க தான் என் குரு 🙏🏻🙏🏻🙏🏻.

  • @S.L81
    @S.L81 2 роки тому +2

    மாசி மகம் பற்றிய தெளிவான விளக்கம் கொடுத்ததற்கு நன்றி சகோதரி

  • @sandhyahomememories
    @sandhyahomememories 2 роки тому +2

    அம்மா அற்புதமான பதிவு.. அம்மா.. உங்களுக்கு நிகர் நீங்கள் தான் அம்மா...

  • @MalaysiaTamizhchannel
    @MalaysiaTamizhchannel 2 роки тому +2

    பலருக்கும் தெரியாத நல்ல பல தகவல்களை சொல்லும் தங்களுக்கு மிக்க நன்றி 🙏🏻😇

  • @yasotharmalingam5744
    @yasotharmalingam5744 2 роки тому +1

    Beautiful நன்றி அம்மா 🙏🙏🙏❤❤❤

  • @venibaskar8831
    @venibaskar8831 2 роки тому

    வணக்கம் மேடம் மாகா மகம் பற்றி தெளிவான விளக்கம் மிக்க மகிழ்ச்சி நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sangeethageetha4633
    @sangeethageetha4633 2 роки тому

    மிகவும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த பதிவு. நன்றிகள் பல அம்மா.

  • @mageswarimageswari1129
    @mageswarimageswari1129 2 роки тому

    மிகவும் நன்றி அம்மா.
    மாசி மகம் பற்றி நன்றாக தெரிந்து கொண்டேன்.இலங்கையிலிருந்து உங்கள்
    மாணவி.

  • @ramadevi2622
    @ramadevi2622 2 роки тому

    அழகு அருமை அற்புதம் அம்மா நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @srinivasanseenu1608
    @srinivasanseenu1608 2 роки тому +2

    மிக அருமையான பதிவு நான் உங்களின் தீவிர விசிறி

  • @arasieasyrangolifood
    @arasieasyrangolifood 2 роки тому +1

    மிக்க நன்றி அம்மா..வாழ்க வளமுடன்

  • @padmavathi6704
    @padmavathi6704 2 роки тому +1

    மிக்க நன்றி அம்மா வாழ்க வளமுடன்

  • @nirmalravinirmalravi671
    @nirmalravinirmalravi671 2 роки тому

    மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏

  • @premabhuvana6499
    @premabhuvana6499 2 роки тому +1

    தெளிவான பதிவு நன்றிமா🙏🙏🙏🙏🙏🙏

  • @padmavathipadmavathi218
    @padmavathipadmavathi218 2 роки тому

    மிக முக்கியமான தகவல் தந்தமைக்கு‌ நன்றி அம்மா

  • @ramramram6745
    @ramramram6745 2 роки тому +5

    எல்லோருடைய கஷ்டங்கள் துன்பங்கள் துயரங்கள் சோகங்கள் நோய்கள் இவைகளெல்லாம் நீங்க வேண்டும். எல்லோருக்கும் சகல ஐஸ்வர்யமும் சகல சம்பத்தும் கிடைத்து நலமுடனும் வளமுடனும் மகிழ்ச்சியுடனும் சந்தோஷத்துடனும் மனநிறைவுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ இறைவா தாங்களே தயவுகூர்ந்து அருளுங்கள்.

  • @radhikas2125
    @radhikas2125 2 роки тому

    Very very thanks mam👍👍🙏 om sakthi and sivaya nama🙏🙏🙏

  • @priyan1328
    @priyan1328 2 роки тому +2

    நன்றிகள் அம்மா 🙏🙏🙏

  • @deviselvam5887
    @deviselvam5887 2 роки тому +1

    மிகவும் நன்றி அம்மா🙏🙏🙏🙏❤

  • @umamageswarid6455
    @umamageswarid6455 2 роки тому

    தெளிவாக எடுத்துக் கூறியதற்கு மிக்க நன்றி அம்மா.........

  • @maheswaran2161
    @maheswaran2161 2 роки тому +6

    "ஒவ்வொரு தெய்வ வழிபாட்டு முறைகள்" பகுதியில் பதிவு போடுங்கள் அம்மா.
    👁️👁️காளி அம்மனுக்கு பிடித்த மலர்கள் மற்றும் நெய்வேத்தியங்கள் என்னென்ன?
    👁️👁️காளி‌‌ அம்மனுக்கு ‌உகந்த நாளும் கிழமையும் என்ன?
    👁️👁️காளி அம்மனை பாராயணம் செய்ய ஏதாவது பதிகங்கள் உள்ளனவா?
    👁️👁️காளி அம்மனுக்குரிய மூல மந்திரம், மகா மந்திரம், காயத்ரி மந்திரம் என்ன?
    🙏🙏நன்றி!!

  • @anbudeekshika6902
    @anbudeekshika6902 2 роки тому

    இப்பதிவிற்கு ரொம்ப நன்றி அம்மா🙏

  • @user-jq7oh1rx9y
    @user-jq7oh1rx9y 2 роки тому +2

    நன்றி அம்மா

  • @vallimayilkpp5799
    @vallimayilkpp5799 2 роки тому

    நன்றாக விளக்கினீர்கள் . நன்றி

  • @adminloto7162
    @adminloto7162 2 роки тому

    ஓம் நமசிவாய மாசி மகம் அன்று உலகமக்கள் அனைவரையும் காத்து வேண்டியவர்களுக்கு வேண்டியவரங்கள கொடுத்து அருள்புரியவேண்டுகிறேன் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @LamSham
    @LamSham 2 роки тому

    வணக்கம் அம்மா நல்ல பதிவு பகிர்ந்தமைக்கு நன்றி வணக்கம் 🙏😍😊

  • @santhijothimani9590
    @santhijothimani9590 2 роки тому +2

    அருமை அம்மா.வாழ்க 1

  • @mrs.rajamani.5425
    @mrs.rajamani.5425 2 роки тому +1

    நன்றி சகோதரி.

  • @annampoorani7019
    @annampoorani7019 2 роки тому

    ௐம் நமசிவாய. பயனுள்ள பதிவு. நன்றி

  • @narmadhaarasu237
    @narmadhaarasu237 2 роки тому +1

    மிக்க நன்றி அம்மா

  • @KumariKumari-iy3gp
    @KumariKumari-iy3gp 2 роки тому

    Amma,ningal,sonnamathiri,seythom,thankyouverymuch

  • @gautamsiva9677
    @gautamsiva9677 2 роки тому

    மிக்க நன்றி அம்மா ......

  • @dishitaranidishitarani4376
    @dishitaranidishitarani4376 2 роки тому

    மிக்க நன்றி அம்மா 😍😍

  • @kavithanaidu5484
    @kavithanaidu5484 2 роки тому +1

    நன்றிகள் பல

  • @dynamicsong6112
    @dynamicsong6112 2 роки тому +1

    வணக்கம்.மிக்க நன்றிகள்.

  • @mangalamsaravanan2851
    @mangalamsaravanan2851 2 роки тому

    மிகவும் நன்றி அம்மா🙏🙏🙏

  • @ranjithaalan4573
    @ranjithaalan4573 2 роки тому +1

    கோடி நன்றி. மா...... 🙏🙏🙏🙏👌👌👌👌👌

  • @mohanavenkatesh5387
    @mohanavenkatesh5387 2 роки тому +1

    நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏

  • @aanmeegakurippugalchannel7270
    @aanmeegakurippugalchannel7270 2 роки тому

    VERY USEFUL INFORMATION NAMASHKARAM AMMA

  • @babubabu7725
    @babubabu7725 2 роки тому +1

    நன்றி சகோதரி

  • @lakshmielngovan6139
    @lakshmielngovan6139 2 роки тому

    வணக்கம் மா🙏
    அருமையான பயனுள்ள பதிவு நன்றி மா

  • @mlogeswari9929
    @mlogeswari9929 2 роки тому +1

    Intha pathivu ku thaan i am waiting amma roompa thanks amma

  • @panchanbu9469
    @panchanbu9469 2 роки тому +1

    Arumai amma...nandri ma🙏🙏

  • @umarsingh4330
    @umarsingh4330 2 роки тому +1

    வணக்கம் அம்மா அருமை நன்றி

  • @mohanagencies5100
    @mohanagencies5100 2 роки тому

    Neengal very special amma. Ungal thamil very super. Daily watch your vedio.

  • @dharshandharshan2929
    @dharshandharshan2929 2 роки тому

    வணக்கம் அக்கா .🙏🙏🙏🙏🙏. நான் மகேஸ்வரி என் போன் பழுதாகி விட்டது உங்கள் பதிவை பார்க்காமல் இருந்துவிட்டேன் அக்கா என் கணவர் போனில் இருத்து உங்கள் பதிவை பார்த்தேன் எனக்கு மிகவும் மன நிம்மதியாக உள்ளது .....💚💚💚 நன்றி அக்கா

  • @ponniarun3129
    @ponniarun3129 2 роки тому

    மிக்க நன்றி சகோதரி 💐💐💐

  • @parvathia5418
    @parvathia5418 2 роки тому

    நன்றி 🙏 ‌அம்மா 🙏🙏🙏

  • @rajeswarirajeswari8611
    @rajeswarirajeswari8611 2 роки тому +1

    நன்றி அக்கா 🙏🙏🙏

  • @nathiyas1397
    @nathiyas1397 2 роки тому

    அழகான பதிவு

  • @thecraftycolours2816
    @thecraftycolours2816 2 роки тому +1

    Super.tnk.u.amma

  • @ananthisenthil7603
    @ananthisenthil7603 2 роки тому

    மிக்க நன்றி தோழி

  • @paramagurus1811
    @paramagurus1811 2 роки тому +1

    நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏

  • @myvillagesamayal7570
    @myvillagesamayal7570 2 роки тому

    ரொம்ப நன்றி அம்மா

  • @shanmukkanivelusamy2182
    @shanmukkanivelusamy2182 2 роки тому

    Nandri amma super pathivu ma 🙏🏻

  • @ashwin1293
    @ashwin1293 2 роки тому +5

    என் மகன் நன்கு கல்வியில் மேன்மை அடைய என்ன செய்ய வேண்டும். தாழ்மையுடன் பணிந்து வணங்கி கேட்டு கொள்கிறேன்.

  • @Balamurugan-zu2zh
    @Balamurugan-zu2zh 2 роки тому +1

    நன்றி ❤️ அம்மா 👍

  • @priyapavi3947
    @priyapavi3947 2 роки тому

    நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @malarvizhi3716
    @malarvizhi3716 2 роки тому

    அ௫மையான பதிவு நன்றி சகோதரி

  • @srinithyar1822
    @srinithyar1822 2 роки тому

    நன்றி அக்கா ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ 🙏🙏🙏

  • @vinayagamguna8222
    @vinayagamguna8222 2 роки тому +1

    Very very thankful to u my angel sister sivayanama

  • @vela3871
    @vela3871 2 роки тому

    நன்றி அம்மா 🙏🙏

  • @anjuswami7792
    @anjuswami7792 2 роки тому +1

    Thank you so much mam..............🙏🙏🙏

  • @chinnathaye6846
    @chinnathaye6846 2 роки тому +2

    Thankyou amma 🙏🙏🙏🙏🙏

  • @kannagivinayagam8637
    @kannagivinayagam8637 2 роки тому

    Very very thankful to you angel Om namah shivaya

  • @bhavanimahendra8313
    @bhavanimahendra8313 2 роки тому

    Thanks a lot Amma 🙏🙏🙏🙏

  • @whatsappstatasallcollactio484
    @whatsappstatasallcollactio484 2 роки тому

    Migavum. Nanri. Sister. Sivaya namaha

  • @nandhini.v4395
    @nandhini.v4395 2 роки тому +1

    Thank You mam..😊😊

  • @jayanthikaruppannan6322
    @jayanthikaruppannan6322 2 роки тому

    நன்றி அக்கா. 🙏🙏🏻🙏🙏🙏

  • @riyar6011
    @riyar6011 2 роки тому +1

    Arumai amma 🙏

  • @Govardhan.
    @Govardhan. 2 роки тому +34

    அம்மா ஒரு தனிபதிவாக உங்கள் வீட்டு பூஜை அறையை காட்டுங்கள்.Please.

  • @radhas9442
    @radhas9442 2 роки тому

    Thank you very much amma

  • @arasakumarigounder284
    @arasakumarigounder284 2 роки тому

    Super nantri Amma

  • @amohanalakshmi5622
    @amohanalakshmi5622 2 роки тому

    Nandri அம்மா

  • @kavithasundar6520
    @kavithasundar6520 2 роки тому

    நன்றி

  • @yashodhayashu4019
    @yashodhayashu4019 2 роки тому

    Thank you so much amma

  • @jayakodigovinath976
    @jayakodigovinath976 2 роки тому +6

    காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் பற்றி கூறுங்கள் அம்மா

  • @g.geetha8593
    @g.geetha8593 2 роки тому

    Amma, great ma.

  • @karpagaselvi3461
    @karpagaselvi3461 2 роки тому

    Mikka nandri Amma 🙏♥️👍om namasivaya 🙏♥️🌻🌺

  • @ramishkgf5927
    @ramishkgf5927 2 роки тому

    THANKS AMMA VUGAL MAGAL CHANDRA

  • @praveenkirubha4853
    @praveenkirubha4853 2 роки тому

    Super amma🙏🙏🙏🌹🌹

  • @mythilimani1313
    @mythilimani1313 2 роки тому

    Thank you amma 🙏

  • @darsinishan1611
    @darsinishan1611 2 роки тому

    மிக சிறப்பு
    அம்மா திருவிளையாடல் பற்றிய playlist தொடரவும் 🙏🤍

  • @user-ev6px6np2i
    @user-ev6px6np2i 2 роки тому

    நன்றி அம்மா வணக்கம் அம்மா

  • @rajasulochana2485
    @rajasulochana2485 2 роки тому +2

    Tq Tq Tq Madam

  • @sargunavathi3377
    @sargunavathi3377 2 роки тому +1

    Hii akka it's very clear and neat explanation thanks akka from Bangalore sarguna thanks akka has you said I will follow 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👌👍

  • @jothikannan8487
    @jothikannan8487 2 роки тому

    Arumai Om Muruga Potri Potri 🙏

  • @duraim8562
    @duraim8562 2 роки тому +2

    அம்மா ஸ்ரீ ஸ்ரீ மகா பெரிய வா பற்றி ஒரு பதிவு போடுங்கள் அம்மா மிக மிக தாழ்மையுடன் கேட்கிறேன் அடியேன் காத்திருக்கிறேன் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sksaranboss5883
    @sksaranboss5883 2 роки тому +1

    Nandri amma🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @suchitrabezawada7343
    @suchitrabezawada7343 2 роки тому

    Nandri amma

  • @muthumanisellaya4378
    @muthumanisellaya4378 2 роки тому +2

    🙏வாழ்க வளமுடன் 🙏🙏

  • @vimethavaneesakarannair1349
    @vimethavaneesakarannair1349 2 роки тому

    Im got my baby boy born on masi magam 2010 really bless end day this masi magam prayers and murugan prayers with kandasasthi 🙏🏻

  • @gowjanarathinakumar1287
    @gowjanarathinakumar1287 2 роки тому

    Thank you Amma

  • @thangamaudimoolam2461
    @thangamaudimoolam2461 2 роки тому

    Miha nalla pathivu 👌👌👌