வணக்கம் மா🙏 நீங்கள் எவ்வளவு எளிமையான பரிகாரம் சொல்லறீங்கமா ஆன்மீக பற்றிய தெரியாத தகவல்கள் ஒரு அம்மாவாக இருந்து இளைய தலைமுறைக்கு சொல்லிருங்க உங்கள் பதிவு எல்லோரும் பயனுள்ளதா இருக்குமா வாழ்த்துக்கள்மா நன்றி 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
I love you Amma😘😍🙏, Enakku thevaiyana pathivu, Ama ma enaku niraiya dout iruku yenna nan cristian, so onnume theriyathu, Ana nan sami kumbiduven santhoshama irukum, Vilaku etruven, Romba pudikum God is great ma🙏🙏🙏
வெள்ளிக்கிழமை போட்ட பூ ஞாயிறு வரைக்கும் புதுசாவே இருக்கும்போது, எப்படி அதை தூக்கி போடுவது? குளிர் காலங்களில் பூ சீக்கிரமாக வாடுவதில்லை. வெளியூரில் இருக்கும் போது - full Aircon facility உள்ள வீடுகளில் பூ சீக்கிரம் வாடுவதில்லை. அப்போ 2 நாள் அதே பூவை அப்படியே விட்டுரலாமா ?
2:05 ஆம் உண்மைதான். ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் அமுதமொழிகள் அடங்கிய நூலில் பரமஹம்சரும் 10,15 நிமிடங்களில் நைவேத்தியம் வைத்துவிட்டு பின் மீண்டும் எடுத்துவிடலாம் என்கிறார்.
வணக்கம் மா🙏
நீங்கள் எவ்வளவு எளிமையான பரிகாரம் சொல்லறீங்கமா ஆன்மீக
பற்றிய தெரியாத தகவல்கள் ஒரு அம்மாவாக இருந்து இளைய தலைமுறைக்கு சொல்லிருங்க உங்கள் பதிவு எல்லோரும் பயனுள்ளதா இருக்குமா வாழ்த்துக்கள்மா நன்றி
👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
உங்கள் புடவை மிகவும் அழகாக உள்ளது ஐஸ்வர்யமாக இருக்கிங்க மிக்க நன்றி 👌🏻👌🏻👌🏻👌🏻
Unga videos paathu na neraiya kathukiten romba nandri Amma...
அம்மா காலை வணக்கம் 😊.
உங்களுடைய பதிவுகளுக்கு மிக்க நன்றியம்மா 🙏
Amma nenga sollum pathivugal ellorukum payanullatha amaikirathu vazthukal.....💐💐💐
ரொம்ப நன்றி அம்மா, எளிமையாக சொன்னதற்கு ரொம்ப ரொம்ப நன்றி அம்மா 💐💐💐🙏🙏🙏
மிக உபயோகமமான தகவல் அம்மா, மிக நண்றி அம்மா, அடியேணின் பணிவான வணக்கம் அம்மா! குருவே நமக ! 🌹🌹🌹🙏
நல்ல பதிவு இந்தபதிவில் நீங்கள் கூறியதில் நான்செய்யும் தவறு ஒன்றை உணர்தேன் இனி திருத்திக்கெள்கிறேன் நன்றி அம்மா
அம்மா நானும் பலமுறை கேட்டுக் கொண்டே இருக்கிறேன் குலதெய்வ தொகுப்பில் திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் வரலாறு பதிவு இடுங்கள் 🙏
I love you Amma😘😍🙏, Enakku thevaiyana pathivu, Ama ma enaku niraiya dout iruku yenna nan cristian, so onnume theriyathu, Ana nan sami kumbiduven santhoshama irukum, Vilaku etruven, Romba pudikum God is great ma🙏🙏🙏
நீங்களும் உங்கள் அன்புக் கணவரும் பிள்ளைகளும் குடும்பமும் நீடூழி வாழ்க. வாழ்க வளமுடன் நலமுடன்
சிவன் தினசரி பூஜையை நீங்கள் ஒரு முறை செய்து காட்டுங்கள் அம்மா.pls
நல்ல நல்ல விசயம் எங்கலுக்கு தார்ரீகள் ரொம்ப நல்ல து அம்மா நன்றி 🙏🙏🙏
தெரியாத விஷயங்களை எங்களுக்கு கூறியமைக்கு மிக்க நன்றி.
தங்களுடைய தெளிவான பயனுள்ள தகவல்களுக்கு நன்றி அம்மா தாங்கள் நீண்ட ஆயுளுடன் வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Arumai Om Muruga Potri Potri 🙏
எல்லோருக்கும் சகல ஐஸ்வர்யமும் சகல சம்பத்தும் கிடைத்து நலமுடனும் வளமுடனும் மகிழ்ச்சியுடனும் சந்தோஷத்துடனும் மனநிறைவுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ இறைவா தாங்களே தயவுகூர்ந்து அருளுங்கள்.
Ko
Lp
@@thaiyanayagikrishanmoorthy3671 23³³
அனைவருக்கும் நல்லது நடக்க வேண்டும் என்று நினைக்கும் உங்கள் பணம் கண்டு மகிழ்கிறேன் நன்றி
j998
பூஜை... அறை விளக்கம் தந்தமைக்கு நன்றி அம்மா...
காலை வணக்கம் சகோதரி
அருமையான விளக்கம் கொடுத்த சகோதரிக்கு நன்றி வணக்கம் 🙏🏼💐🌹🌷🙏🏼
ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க... வாழ்க வளமுடன் அம்மா
அம்மா நீங்க சொல்ற மாதிரி தான் நான் செய்கிறேன் நன்றி அம்மா அய்யா வைகுண்டர் நாரயணர் பற்றி ஒரு பதிவு தாங்கம் மா ப்ளீஸ் ப்ளீஸ்❤️❤️❤️❤️❤️
தங்களது இந்த செய்தி ஆன்மீக நண்பர்களுக்கு மிகவும் பயனுள்ளத௱க இருந்தது.
மிகவும் நன்றி அம்மா வாழ்க வளமுடன் நலமுடன்
ஆத்ம தோழிக்கு அன்பு வணக்கம்... நன்றி மா.
வணக்கம்மா, நல்ல பதிவு தந்தமைக்கு நன்றி 🙏
இனிய காலை வணக்கம் அம்மா 🙏
Romba arumaiyana pathivu amma ungaludaya valikatuthal padi naan nadunthu kolgiraen amma
Romba nandri Amma 🙏🙏
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் நன்றிகள் பல கோடி அம்மா 🙏🙏🙏
நல்ல அருமையான தகவல் கொடுத்தீங்க ரொம்ப நன்றிம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏
Romba.thanks.mam.unga.video.pathu.than.yellam.vishayamum.therindhu.kolkiren
Useful information. Om Saravanabhava
நீங்கள் போடுற பதிவு அனைத்தும் எனக்கே போடுவது போல இருக்கு அம்மா
Km
அருமையான விளக்கம் தந்தீர்கள் அம்மா நன்றி
அம்மா உங்கள் பதிவுகள் எனக்கு மிகவும் பிடிக்கும் நிறைய மாற்றங்கள் தங்களால் நேரில் பார்த்து பேச ஆசை
நன்றிங்க அம்மா .போற்றி ஓம் நமச்சிவாயங்க
AMMA EXPLAIN ABOUT MOONDRAMPIRAI
நன்றி அம்மா வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு அம்மா நன்றி எல்லையம்மன் பற்றி பதிவு தாருங்கள் அம்மா நன்றி 🙏🙏🙏💖💖💖💖❤️❤️❤️🌹🌹🌹
துளசி வாடுவது பற்றி பதிவு தரவும்
பூஜை அறையில் எப்படி பராமரிப்பு என்பதை நீங்கள் கூறிய தற்கு மிகவும் நன்றி அம்மா .
மங்கைகரசி தோலி உங்கள் சேலை நல்லா இருக்கு
கந்தபுராணம் சொற்பொழிவு பதிவு செய்யுங்கள் அம்மா❣️
Ssss
மாசி மகம் பற்றிய பதிவு போடுங்கள்
மிகவும் அற்புதமான பதிவு குருவே..
வணக்கம் அம்மா நன்றி
Padmavathi B
Super amma ❤❤
Sahothari pathivku nañdri vungalukum saraswathi poojai vaalzthugal
Migavum payanulla pathivu nantri Amma
மிகவும்.நல்ல பதிவு
நன்றி அம்மா பயனுள்ளதாக இருந்தது
அம்மா உங்க கிடைக்கும் செய்திகள் ஒன்று ஓன்று ம்ம் எனக்கு செல்வது பேல இருக்கு அம்மா உங்கள் பிள்ளைகள் பார்கவேண்டும.ம்
Arumaiyana pathivu amma.... Unga poojai room katunga pls....
Arumaiyana thakaval thanks for your sharing 🙏🙏
வெள்ளிக்கிழமை போட்ட பூ ஞாயிறு வரைக்கும் புதுசாவே இருக்கும்போது, எப்படி அதை தூக்கி போடுவது? குளிர் காலங்களில் பூ சீக்கிரமாக வாடுவதில்லை. வெளியூரில் இருக்கும் போது - full Aircon facility உள்ள வீடுகளில் பூ சீக்கிரம் வாடுவதில்லை. அப்போ 2 நாள் அதே பூவை அப்படியே விட்டுரலாமா ?
@@muthukumarankothandaraman2371 அருமையான விளக்கம். நன்றி நன்றி. Will follow 👍
Same question to me too
Ok
Please answer to this question
Thank you mam nice msg
அம்மா பள்ளிஅறை பூஜையை பற்றிஒரு பதிவு போடுங்கள் அம்மா
மிகவும் உன்னதமான பதிவு அம்மா
நன்றி அம்மா உங்கள் பதிவு மிகவும் பயன்தர கூடியது.
காலை வணக்கம் சகோதரி 🙏🏻🙏🏻
காரடையான் நோன்பு நாள், நேரம் பற்றி சொல்லுங்கள் அம்மா
மிக்க நன்றி அன்பான அம்மா, நல்ல பயனுள்ள தகவல் 😊🙏😊
Romba nandri amma❤ na dimand kalkandu neiveithiyama apdiye vaichirundhen... Unga pathiva keta udane mathitten... Really useful tips❤
Thank you for your useful tips sister👍👌🙏
Romba nandri amma eni Nan edhu Mari seigeren
ரொம்ப நல்ல தகவல் அம்மா நன்றி🙏🏻🙏🏻🙏🏻
அம்மா ஸ்ரீ ஸ்ரீ மகா பெரிய வா பற்றி ஒரு பதிவு போடுங்கள் அம்மா மிக மிக தாழ்மையுடன் கேட்கிறேன் வணக்கம் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Very detailed information Amma 🙏🙏🙏🙏 Thanks a lot Amma 🙏🙏🙏🙏
🇱🇰🙏🙏 கலை வாண்க்கம் நன்றி அம்மா 🙏🌹🙏
Thank you sister. Very useful information 🙏🏻
Thanks ma super pathivu 🙏🏻
மிக்க மகிழ்ச்சியாக இருக்கு அம்மா
🙏🙏🙏🙏🙏
Thank you Amma... Love you so much Ma...💐💐💐
நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
நன்றி நன்றி மிக்க நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
வில்வம் பற்றி ஒரு பதிவு கொடுங்கள் அம்மா
Usefulana pathivu amma.🙏🙏
Mdm maasimagam pathi sollunga kozhu sollum gundu perumal pathi sollunga
காலை வணக்கம் அம்மா 🙏🙏🙏
மிகவும் நன்றி அம்மா❤🙏
Mikka nandri amma🙏🙏🙏🙏
மாதாந்திர பெளர்ணமி விரதம் பற்றி கூறுங்கள்
மிக்க நன்றி அம்மா 😍😍😍
ரொம்ப நன்றி மேடம் 🙏🙏🙏
உங்கள் வீட்டு பூஜை அறை பதிவு இடுங்கள்... உபயோகமாக இருக்கும்..
Good information Amma 🙏🙏
Amma excellent information thanks
Amma thevaipadum pothu namai manathai kalaithu payan paduthi thevai mundinthathum thukki yerivorai patrika oru video podunga amma pls
Thank you Amma.
அம்மா வணக்கம் கோயில் தளத்தில் நாம் போட்டு சென்ற உடைகளை மறந்து விட்டு வந்தால் என்ன செய்வது 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Congratulations 🎉🎉👏 mam!!! Good content...
Namashkaram very useful information Amma
நன்றி அம்மா வணக்கம் அம்மா
Karpinigal solla vendiya slogam vananga vendiya deivam patri oru pathivu podunga amma pls.....
அம்மா செய்முறை பதிவு தாருங்கள்
பயனுள்ள தகவல்கள் நன்றிங்க அம்மா 🙏🏼
Pregnancy time normal delivery ku tips kudunga...
vilakku thriyai thinam mathikanuma
நன்றி நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏
❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 super amma
நன்றி அக்கா. 🙏🙏🙏🙏🙏
2:05 ஆம் உண்மைதான். ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் அமுதமொழிகள் அடங்கிய நூலில் பரமஹம்சரும் 10,15 நிமிடங்களில் நைவேத்தியம் வைத்துவிட்டு பின் மீண்டும் எடுத்துவிடலாம் என்கிறார்.
Thank you mam thank you enna change panipan
Vannakkam Amma🙏
Hi mam,last year I changed Thali kayiru.But this year pournami is not coming on magma star on Bramma mugurtham.when can I change magaliya sradu