சப்பாத்தி இவ்ளோ Softஆ செய்ய முடியுமா? சூடா சாப்பிட்டு கொண்டே இருப்பார்கள் இப்படி செய்து கொடுங்க !!

Поділитися
Вставка
  • Опубліковано 16 жов 2024

КОМЕНТАРІ • 74

  • @Indumathi-c3o
    @Indumathi-c3o 2 дні тому +5

    மேடம் எனக்கு சப்பாத்தி அட்டை மாதிரி வரும் ஆனா இத பாத்து நான் சூப்பரா 😮செய்கிறேன் thanks mam🙏🏻🙏🏻🙏🏻💐💐💐💐

  • @JothimaniP-r4q
    @JothimaniP-r4q 3 дні тому +15

    அன்பு சகோதரிக்கு காலைவணக்கம். எனக்கு சப்பாத்தி சுடுவதென்றாலே அலர்சியாக இருக்கும். ஏன்னா ஸாப்டாவே வராது. உங்களுடைய சின்ன சின்ன டிப்ஸ் எல்லாம் என்னைப்போல் உள்ளவர்களுக்கு உபயோகமாக இருக்கு. ரொம்ப...... 🙏💕நன்றி. இனி இதுபோல் ட்ரை பண்ணுரேன்.

  • @rgsvrgsv6761
    @rgsvrgsv6761 День тому

    Thanks for useful tips Mam i will try mam

  • @SibiSubi-wp2pt
    @SibiSubi-wp2pt 9 годин тому

    Hi sister neinga tirunelveli la entha area....nearla vanthu saree purchase pannalama.? Please 2 days kulla answer pannunka akka please

  • @rajaramansethurathinam3697
    @rajaramansethurathinam3697 2 дні тому +1

    Madam, Super Technique😊

  • @ManiMani-wx4ol
    @ManiMani-wx4ol День тому

    Mam actually the way u eat tempts us more.

  • @amudhababu5606
    @amudhababu5606 2 дні тому +1

    mam can you show some unstitched salwar materials

  • @mrskip4439
    @mrskip4439 3 дні тому +1

    Yes really very very easy mixing method.

  • @kannadasandpi
    @kannadasandpi День тому +2

    Idiyappam podunga

  • @Nirmalarajan-t5y
    @Nirmalarajan-t5y 2 дні тому +1

    அக்கா நீங்கள் செய்தமாதிரி நானும் சப்பாதி நாளைக்கு செய்கிறோம் ரொம்ப நன்றி அக்கா🎉🎉🙏👌

  • @shanthim1215
    @shanthim1215 2 дні тому

    Super Idea. Very Nice Dish

  • @SiniDavid-b3v
    @SiniDavid-b3v 2 дні тому +1

    Useful tips

  • @padmavathipadmavathi4029
    @padmavathipadmavathi4029 2 дні тому

    Super thank you unga chapathi tawa enna brand and price evalavu nnu sollunga

  • @ArumugamMARIMUTHU-nx4xx
    @ArumugamMARIMUTHU-nx4xx 2 дні тому +1

    சிஸ்டர் அருமையான பதிவு நன்றி 👍👍👍🇸🇬

  • @gesther4965
    @gesther4965 52 хвилини тому

    How are you Sister? What happen?.. why no videos in AKB Kitchen?

  • @VanithagopiVanithagopi
    @VanithagopiVanithagopi 2 дні тому +1

    Hi mam 3 yrs baby weight gain food Receipe poduga mam

  • @indiramurugesan2933
    @indiramurugesan2933 2 дні тому

    Super..thanks amma.❤🎉

  • @Manathai_Thotta_Samayal
    @Manathai_Thotta_Samayal 3 дні тому +2

    Nice mam 🎉🎉

  • @hepzibabeaulah60
    @hepzibabeaulah60 3 дні тому +1

    Softchapathi Super👌

  • @jamunaranithangavelu2523
    @jamunaranithangavelu2523 2 дні тому

    Supper sister thank you

  • @VishnuMadhu-y5e
    @VishnuMadhu-y5e 3 дні тому

    Thank you mam . Useful tips. ❤❤❤🎉

  • @MenakaAR-i1r
    @MenakaAR-i1r 2 дні тому +1

    அக்கா சப்பாத்திசுப்பராக இருக்கு

  • @DevikaV-vt8gu
    @DevikaV-vt8gu 3 дні тому +2

    Super.sapatti.👌sapeda.varalama?👍

  • @caviintema8437
    @caviintema8437 2 дні тому

    Chapati soft and super,mam , saree super, mam ❤❤❤

  • @koushikak901
    @koushikak901 2 дні тому

    Super sis 🙏

  • @BalamuruganD-vw4or
    @BalamuruganD-vw4or 2 дні тому +1

    Onion chutney recipe podunga akka please 🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺❤️❤️❤️❤️

  • @vijayashrie668
    @vijayashrie668 2 дні тому +2

    மிகவும் பயனுள்ள soft சப்பாத்தி செய்து காண்பித்த உங்களுக்கு 🙏🙏🙏🙏🙏🙏

  • @vimalasolomon9928
    @vimalasolomon9928 День тому +1

    மேடம் எனக்கு சப்பாத்தி யே சுட தெரியாது உங்க method follow பண்றேன்

  • @GraceSelvi-f8m
    @GraceSelvi-f8m 3 дні тому +1

    Wow

  • @avayambalm100
    @avayambalm100 3 дні тому

    Super sister. ❤

  • @sambathraja8021
    @sambathraja8021 3 дні тому

    Arumai sister

  • @AnbarasiPalanivel-u1x
    @AnbarasiPalanivel-u1x 10 годин тому

    ❤❤❤

  • @babuthamizarasiy8332
    @babuthamizarasiy8332 2 дні тому

    TQ sister 🎉

  • @thenmozhir3071
    @thenmozhir3071 2 дні тому

    👌

  • @fshs1949
    @fshs1949 4 години тому

    ❤❤❤🙏🙏🙏

  • @gesther4965
    @gesther4965 2 дні тому

    Why Sister today no video?

  • @Sarathy-o6t
    @Sarathy-o6t 2 дні тому

    ஆறினதுக்கு அப்புறமும் சாஃப்டாவே இருக்குமா அக்கா?

    • @umamaheswari-j9g
      @umamaheswari-j9g 2 дні тому

      சரியான கேள்வி. சூடா இருக்கும்போது மட்டும்தான் இவ்ளோ soft ஆக இருக்கும். ஏன்னா இந்த process ல பிசையிறது குறைவு. ஆறினதுக்கப்புறம் இவ்ளோ soft இருக்காது. செஞ்சிருக்கேன். மத்தபடி உடனே செஞ்சி சாப்பிடலாம்.

    • @AKBKitchen
      @AKBKitchen  2 дні тому

      Yes..❤️❣️

    • @umamaheswari-j9g
      @umamaheswari-j9g 2 дні тому

      @@AKBKitchen 👍😊

  • @amalamary2541
    @amalamary2541 День тому

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @suganthijeyapaul6879
    @suganthijeyapaul6879 2 дні тому

    🎉❤

  • @cecilymery8926
    @cecilymery8926 2 дні тому

    ❤😊🎉

  • @rakesh.jrakesh.j2915
    @rakesh.jrakesh.j2915 2 дні тому

    ❤🎉

  • @DevikaV-vt8gu
    @DevikaV-vt8gu 3 дні тому

    Hi 👋

  • @Jayalakshmi-wv7ih
    @Jayalakshmi-wv7ih 2 дні тому

    Sister. Phone. No. Anuppavum

  • @Jayalakshmi-wv7ih
    @Jayalakshmi-wv7ih 2 дні тому

    Sister phone no. Anupavum

    • @AKBKitchen
      @AKBKitchen  День тому

      8015088317 what's app number ikku message pannunga ma

    • @rajalakshmim9494
      @rajalakshmim9494 18 годин тому

      Very nice sister thank you 🎉🎉🎉🎉