நல்ல பதிவு வாழ்த்துக்கள். முதலாளித்துவத்தின் மிகஅவலமான கொடுரமான மனிதாபிமானற்ற செயற்பாடுகள் எத்தனையோ. அதைத்தெரிந்தும் கம்யூனிசம் பற்றிய அவதூறுகளை விழுங்கிக்கொண்டவர்கள்.அதன்சார்பாகவருவதென்பது மிகவும் கஷ்டமானது. என்றாலும் கம்யூனிச அறிவு வளரும்.
அய்யா வணக்கம் மிக பெரிய ஆளுமைகள் குறித்து நீங்கள் போடும் இது போன்ற காணேலி அசாதாரணா வாழ்க்கை வரலாற்றை ஓரு மணி நேரத்தில் சேவி வழியாக மனிதில் பதிய வைத்து விட்டு கிறிர்கள் படிக்கும் பழக்கம் குறைவான அளவில் உள்ள இந்த கால கட்டத்தில் பழைய முக்கிய தெரிந்து கொள்ள வேண்டிய தலைவர் ஆன்மா சார்ந்த பதிவு கள் இன்னும் சிறந்த பல சிறப்பான பணி யை செய்து கொண்டு உள்ளீர்கள் நீடுழிவாழ்க நன்றிகள் உங்கள் பாதம் தொட்டு சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று நீங்கள் போடும் காணேலிகளை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்து பார்ப்பது 🙏🏾 நன்றிகள் பல ஐயா 🙏🏾🎉
பொய் உண்மையை விட மிகவும் பலம் வாய்ந்தது.உண்மையை வெற்றிபெறசெய்ய பலர் தியாகம் செய்யவேண்டும்.பொய் தியாகம் செய்யத் தேவை இல்லை.பணபலத்தால் பொய் வெற்றி பெற்றுவிடும்.கடவுள் பக்தியால் ஒட்டுமொத்த நாட்டையும் போராடமல் பார்த்துக்கொண்டு சொர்க்கத்தில் எல்லா நலன்களையும் இறந்தபின் வாங்கிக்கொடுக்கமுடியும்.ஒருவேளை சொர்க்கம் கிடைக்கவில்லை என்றால் மீண்டும் பிறவி எடுத்து மிகப்பெரிய வசதியான குடும்பத்தில் பிறந்து எல்லாவசதிகளையும் துய்க்க கடவுள் ஆசீர்வதிப்பார்.
இதயம் படத்தில் கதாநாயகி லெனினை பற்றி பேசி இருப்பார்.. அய்யாவின் பேச்சு மிகவும் அருமை.பிபிசி வெளியிட்ட தலைசிறந்த பத்து சிந்தனையாளர்களை பற்றிய ஐயா பேசி இருக்கிறார் என்பது பெருமைக்குரிய விஷயம். அய்யாவின் நிறைய காணொளிகளை காண்பதற்கு நான் காத்திருக்கிறேன். ஐயாவின் பணி தொடரட்டும்
Oh, my Words! This video moved me to tears! Thank you so much for making this video! Please make more videos like this instead of videos about metaphysics, spiritualism, and Swamijis! Long live Lenin's fame! May the stateless society beyond the dictatorship of the proletariat become a reality soon!
ஐயா நீங்கள் பல புத்தகங்களையும் பல தத்துவங்களையும், பல பெரும் ஆளுமைகளின் வாழ்க்கை குறித்தும் உங்களுடைய தெளிந்த பார்வையில் காணொளிகளை you tube -ல் பதிவேற்றம் செய்து கொண்டிருக்கிறீர்கள் மிக்க நன்றி என்னுடைய தனிப்பட்ட வேண்டுகோள் உங்களிடம் (STRIKING THOUGHTS BRUCE LEE'S WISDOM FOR DAILY LIVING) இந்த ஒருவனுக்காக இதைப்பற்றிய ஒரு காணொளி கிடைக்குமா
Thank you very much sir for make me to remember Lenin. I had read Lenin biography, in my young age. In 1983 I read John Reed's " Ten days that shake the World", about Russian revolution in 1917. When Soviet was dismantled I was so sad. That time Indian press, some educated people were happy and said communism was doomed. Very few people were only concerned about it. Around 1992 Writer Jayanthan wrote one episode in his anthology "gnanakoothan kathaigal" about tragic turn of events of 1991. When a you tube traveller was interviewing in the old Soviet member countries old people said the Soviet days are good. In around 1991 lenin statuesque were desecrated in many countries. Great Lenin. Written around 1905 TolToy's in "Resurrection" novel there were stories of communist condemned to exile in Siberia & their travel and their living. Indigenization is needed.28-12-22. In John Reeds book he wrote that after victory of the Russian Revolution one procession of common people & revolutionaries marched towards red quire, one Church was on the way, but the public ignored the institution that gives good life (heaven), after death but marched towards Govt. Institution that give good life present day. 22-6-23.
That was great sir. Also please enlighten me with a list of 5 communist countries which brought peace & prosperity to its people. Every communist country oppressed it's people, denied free speech, no transparency, huge corruption. Where as non communist governments had ensured everything for its citizens especially west. Communism is designed to be doomed ..it cant sustain in modern world. It's just a fantacy far from reality. No one can deny the atrocities happened in Soviet Russia during Stalin's purge which killed over a million people for being against government, also communist mao who killed his own population (more than stalin)
அருமையான வரலாறு. நாங்கள் அறியவேண்டிய வரலாறு. நம்நாட்டிலும் இளைஞர்கள் வரலாற்றை வாசிப்பதில்லை. வாட்சப்பில் வாசிக்கும் குறிப்புகளே போதும் என்று நினைப்போரும் உண்டு.
I was in tears when they pulled out all of Lenin's statues, Sir. What a great man & his philosophy!. Generations differ & great people get misunderstood. Happening all over the world, all the time. Very Tragic. RIP Lenin!. MeenaC
இப்போது ரஷியா உக்க்ரைனில் நடத்திக்கொண்டிருக்கும் போரை பார்க்கும்போது லெனின் எதற்க்காக படுபட்டரோ அது வீணாகி போனது ..என்றே தோன்றுகிறது .இன்றைய தலைமுறை ரஷ்ய மக்கள் லெலின் பற்றி தெரியாதது ஆச்சர்யம் ஒன்றும் இல்லை .மக்களின் மனம் மாறிவிட்டது ..அந்த காலகட்டத்தில் லியோ டால்ஸ்டாய் போன்றோர் ஜார் மன்னனின் அராஜக ஆட்சியை விமர்சனம் செய்தவர்கள் ,ஒடுக்கப்பட்ட மக்களுக்காக புத்தகங்கள் வாயிலாக கண்டங்களை தெரிவித்தவர் ..எனினும் லெனின் கொள்கைகள் அடிமை தளத்தில் இருந்து சுதந்திரம் நோக்கி தான் என்றே கருதுகிறேன் .இன்றும் முதலாளித்துவம் தொழிலாளிகளுக்கிடையே நடக்கும் யுத்தத்தில் முதலாளித்துவம் இன்றும் வென்றுவருகிறது என்றே நினைக்கிறேன் ...உங்கள் காணொளி அருமை ..வாழ்த்துக்கள் .....
மார்க்சியம் பற்றியும், லெனின் பற்றியும் அருமையான உறை. இந்தியாவில் இன்றுள்ள கம்யூனிஸ்ட்டுகளில் பெரும்பாலானவர்கள் மார்க்சியம் பற்றி பேசுகிறார்களே தவிர மார்க்சிய சிந்தாந்தப்படி நடந்து கொள்கிறார்களா என்பது ஐயப்பாடுதான், இன்றய நம் நாட்டில் உள்ள ஜனநாயக அமைப்பிலும் எதிர்காலத்தில் மாற்றம் தேவைப்படலாம் என்பதே என் கருத்து.
ஆதிவாசி மனிதனில் இருந்து பரிணாம வளர்ச்சி மூலம் முன்னேறிய மனிதன் தன் சுயலாபத்திற்காக சிறு சிறு தொழில்களை தொடங்க தொடங்கினான். அதற்கு முன்பாக விவசாயம் தான் பிரதான தொழிலாக இருந்தது. தொழில்நுட்பத்தை தொடங்க முயற்சித்த மனிதன் தன்னால் மட்டுமே செயல்படுத்த முடியாது என்ற எண்ணத்தின் விளைவே சக மனிதர்களை தொழிலாளியாக அமைத்துக் கொண்டான். ஏதும் அறியாத தொழிலாளிகள் தனக்கு வேலை கொடுக்கும் மனிதர்களை முதலாளி என்று அழைத்து அவர்களை கௌரவப்படுத்தினான். முதலாளிகள் தன்னால்தான் தொழிலாளிகள் பயன் பெறுகிறார்கள் என்ற அகங்காரத்தில் அதிகார தோரணையை வெளிப்படுத்தினார்கள்.இதுதான் பிற்காலத்தில் முதலாளி தொழிலாளர்களை கசக்கி பிழியும் நிலையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தான் தொழிலாளர்கள்மிகவும்பாதிக்கப்பட்டார்கள். இந்த பரிதாபமான நிலையில் தான் காரல் மார்க்ஸ் லெனின் போன்ற பெரியோர்கள் அவர்களுடைய துயரத்தை துடைக்க கம்யூனிச சித்தாந்தத்தை ஏற்படுத்தினார்கள். அது இன்றளவும் தொழிலாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இதில் நமது தேசத்தந்தை மகாத்மா காந்தி கம்யூனிச சித்தாந்தத்தில் இருந்து சற்று வேறுபடுகிறார். தொழிலாளிகளும் முதலாளிகளும் .தங்களை தர்மகர்த்தாவாக நினைத்து செயல்பட வேண்டும் என்று விரும்பினார். தொழிலாளிகள் இறைவனை அடிப்படையாகக் கொண்டு தொழிலை சிரத்தையோடு செய்ய வேண்டுமென்றும் முதலாளிகள் அது தன்னுடைய சொத்து என்று கருதாமல் இறைவன் கொடுத்த சொத்து என்று கருதி தன் உபயோகத்துக்கு நியாயமான அளவு உபயோகப்படுத்திக் கொண்டு பாக்கி நிகர லாபத்தில் தொழிலாளர்களுக்கு பகிர்ந்து கொடுக்க வேண்டும் என்று கூறினார். இன்று பல்வேறு கம்யூனிச நாடுகள் சுதந்திரத்தை இழந்து அடக்குமுறைகளிலே வாழ்கிறார்கள். காந்திய சித்தாந்தம் இரு சாராரும் சுதந்திர உணர்வோடு அடக்குமுறை இல்லாமல் அமைதியாக வாழ வழிவகுக்கும். உங்கள் உரை காரல் மார்க்ஸ் மற்றும் லெனின் போன்ற பெரியவர்களின் கம்யூனிச வேறுபாடுகளை உணர முடிந்தது. நன்றி ஐயா. விவேகானந்தன் செங்கோட்டை 9486702701
I got some ideas on Lenin through various speeches and.books reading. But, your intellectual speech is very important not only on Lenin but communism also. Your critical interpretation each word by words is inspired. Thank you sir. Happy new.year to you ,all Socrates studio member and viewers.
என்னுடைய வாழ்க்கையில் இப்போதுதான் லெனினை பற்றி ஓரளவு தெரிந்து கொண்டேன் லெனின் காரல் மார்க்ஸ் இவர்களின் வாழ்க்கை வரலாற்றை தத்துவங்களையும் கோட்பாடுகளையும் பள்ளிப்பருவத்தில் குழந்தைகளுக்கு பாடப்புத்தகத்தில் சேர்க்க வேண்டும் திராவிட ஆட்சி இதை செய்யுமா?.. இந்த உலகத்தில் உழைக்கும் மக்களுக்காகவே தன்னையும் தன் குடும்பத்தையும் பொருட்படுத்தாமல் தொழிலாளர் உழைக்கும் வர்கத்திற்கு கடைசிவரை வாழ்ந்து உயிரை விட்ட மகான்கள் வாழ்ந்ததை எண்ணி வியப்படைகிறேன்.... வாழ்க காரல் மார்க்ஸ்... வாழ்க லெனின்... வாழ்க கம்யூனிஸ்ட் சித்தாந்தம்.. ஒழித்து கட்டுவோம் கார்ப்பரேட் ஆட்சியை.. நன்றி
ஒரு மணிநேரம் மார்க்ஸ்ய வகுப்பில் இருந்தது போல் உணர்ந்தேன். இன்றைய இளைய தலைமுறைக்கு போல்ஸ்ஷ்விக் கட்சியின் வரலாற்றை சுருக்கமாக, விளக்கியது அருமை. ஆனால் லெனினை ரஷ்யர்கள் ஏன் மறந்தார்கள் என்பதற்கான அரசியல், கோட்பாடுகளை விளக்காமல்,சட்டன நிறைவு செய்தது எனக்கு ஏமாற்றமாக இருந்தது.(நேரம் காரணமாக இருக்கலாம் ) ரஷ்யர்கள் லெனினை ஏன் மறந்தார்கள் என்பது பற்றி தனியாக ஒரு பதிவிடலாமே. தொடர்ந்து *ஸ்டாலின் சகாப்தம் * *நீண்ட பயணம் * என என உங்கள் பயணம் தொடரட்டும்.
இன்றைய இளைஞர்களை. சினிமா. கெடுக்கிறது. முதலாளித்துவம். உலகை. அடிமை. ஆக்குகிறது. ..கண். எதிரே. நமக்கு. அழகா. காட்டி. விசத்தை. மக்களுக்கு. கொடுப்பதே. இன்றைய ஜனநாயகம். இதை. வகுத்தது. முதலிதுவ. அரசு. இங்கிலாந்து. தான் பிறகு. எப்படி இருக்கும். இந்த வழி. முறை
ஐய்யா உங்கள் வீட்டில் உங்களுக்கு 5 குழந்தைகள் இருந்தால் அவர்களை சமமாக பாவிப்பிற்களா? அல்லது பாகுபாடு பார்பீர்களா? சமமாகத்தான் பார்ப்பீர்கள். வீட்டுக்கு ஒரு நீதி உலகத்திற்கு ஒரு நீதியா? தத்துவம் பொய்க்காது ஐயா.
@@Saravanakumar-wv6me கற்பனை கடல் காரல் மார்க்ஸ் என்று ஒரு நூலை வெளியிட்டுள்ளார். The sea of imagination karl Marx என்று அமேசான் பிளிப்கார்ட் இரண்டிலும் கிடைக்கும் படித்து விட்டு நூல் ஆசிரியருக்கு ஒரு பதிலடி கொடுங்கள்.
நல்ல பதிவு வாழ்த்துக்கள். முதலாளித்துவத்தின் மிகஅவலமான கொடுரமான மனிதாபிமானற்ற செயற்பாடுகள் எத்தனையோ. அதைத்தெரிந்தும்
கம்யூனிசம் பற்றிய அவதூறுகளை விழுங்கிக்கொண்டவர்கள்.அதன்சார்பாகவருவதென்பது மிகவும் கஷ்டமானது. என்றாலும் கம்யூனிச அறிவு வளரும்.
தங்களது காணொளிகள் திரும்பத் திரும்ப கண்டாலும் சலிப்பு ஏற்படாத அறிவு இன்பத்தை தருகிறது. அது பிலாசபியின் சிறப்பாக இருக்கலாம்.
அய்யா வணக்கம் மிக பெரிய ஆளுமைகள் குறித்து நீங்கள் போடும் இது போன்ற காணேலி அசாதாரணா வாழ்க்கை வரலாற்றை ஓரு மணி நேரத்தில் சேவி வழியாக மனிதில் பதிய வைத்து விட்டு கிறிர்கள் படிக்கும் பழக்கம் குறைவான அளவில் உள்ள இந்த கால கட்டத்தில் பழைய முக்கிய தெரிந்து கொள்ள வேண்டிய தலைவர் ஆன்மா சார்ந்த பதிவு கள் இன்னும் சிறந்த பல சிறப்பான பணி யை செய்து கொண்டு உள்ளீர்கள் நீடுழிவாழ்க நன்றிகள் உங்கள் பாதம் தொட்டு சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று நீங்கள் போடும் காணேலிகளை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்து பார்ப்பது 🙏🏾 நன்றிகள் பல ஐயா 🙏🏾🎉
தோழர் லெனின் பற்றியும் சமதர்ம கொள்கை பற்றியும் மிக சிறப்பாக பதிவு செய்தமைக்கு நன்றி
ஒரு மாபெரும் சகாப்தத்தை கண்முன் காட்டிவிட்டீர்கள்!
மிக்க நன்றி.
பொய் உண்மையை விட மிகவும் பலம் வாய்ந்தது.உண்மையை வெற்றிபெறசெய்ய பலர் தியாகம் செய்யவேண்டும்.பொய் தியாகம் செய்யத் தேவை இல்லை.பணபலத்தால் பொய் வெற்றி பெற்றுவிடும்.கடவுள் பக்தியால் ஒட்டுமொத்த நாட்டையும் போராடமல் பார்த்துக்கொண்டு சொர்க்கத்தில் எல்லா நலன்களையும் இறந்தபின் வாங்கிக்கொடுக்கமுடியும்.ஒருவேளை சொர்க்கம் கிடைக்கவில்லை என்றால் மீண்டும் பிறவி எடுத்து மிகப்பெரிய வசதியான குடும்பத்தில் பிறந்து எல்லாவசதிகளையும் துய்க்க கடவுள் ஆசீர்வதிப்பார்.
இதயம் படத்தில் கதாநாயகி லெனினை பற்றி பேசி இருப்பார்.. அய்யாவின் பேச்சு மிகவும் அருமை.பிபிசி வெளியிட்ட தலைசிறந்த பத்து சிந்தனையாளர்களை பற்றிய ஐயா பேசி இருக்கிறார் என்பது பெருமைக்குரிய விஷயம். அய்யாவின் நிறைய காணொளிகளை காண்பதற்கு நான் காத்திருக்கிறேன். ஐயாவின் பணி தொடரட்டும்
Romba arumai. Ungal varnanai oru thriller movie madhiri nonstop aaga sollukireergal.🙏🙏🙏🙏🙏🙏
சலிக்காமல் கேட்டு பொது அறிவை வளர்த்துக் கொள்கிறேன்.நன்றி ஐயா 🙏🇲🇾
Salikaamal not this LA, Sir. MeenaC
@@chanmeenachandramouli1623 தவறான எழுத்துக்கு வருந்துகிறேன்.. சுட்டிக் காட்டி யதற்கு நன்றி.🙏🇲🇾
Yes yes I am also
மிக அருமையான பதிவு வராலாற்று மாணவர்களுக்கும் கம்யுனிஸ்ட் சித்தாந்த வாதிகளுக்கும் தெரிந்துக் கோள்கள் வேண்டிய ஒன்று மிக சிறப்பான பதிவு
Thank you very much, Super Vedio.
My age 22 sir thankyou this vedios Sir நன்றி sir 🙏🙏🙏
Great Service Sir., Valka Valamudan
சரியான தருணத்தில் வெளிவந்துள்ள தேவையான பதிவு இது. பொதுவுடமை தத்துவத்தை நேசிப்பவர்கள் சார்பாக பேராசிரியருக்கு நன்றியும் வாழ்த்துகளும்.
அருமையான உரை. வாழ்த்துக்கள் பேராசிரியர்க்கு.
Oh, my Words! This video moved me to tears! Thank you so much for making this video! Please make more videos like this instead of videos about metaphysics, spiritualism, and Swamijis! Long live Lenin's fame! May the stateless society beyond the dictatorship of the proletariat become a reality soon!
ஐயா நீங்கள் பல புத்தகங்களையும் பல தத்துவங்களையும், பல பெரும் ஆளுமைகளின் வாழ்க்கை குறித்தும் உங்களுடைய தெளிந்த பார்வையில் காணொளிகளை you tube -ல் பதிவேற்றம் செய்து கொண்டிருக்கிறீர்கள் மிக்க நன்றி என்னுடைய தனிப்பட்ட வேண்டுகோள் உங்களிடம் (STRIKING THOUGHTS BRUCE LEE'S WISDOM FOR DAILY LIVING) இந்த ஒருவனுக்காக இதைப்பற்றிய ஒரு காணொளி கிடைக்குமா
சிறப்பு👌💙❤️
Thanks for the video sir..
It's a great video💐💐💐
அருமையான பதிவு
பாடப்புத்தகத்தில் லெனின் இருந்தால் இந்த தலைமுறை மக்களுக்கு இருப்பார்
அருமை அய்யா
மண்ணுக்கு ஏற்ற மார்க்சியம் ❤🚩
வால்காவிலிருந்து கங்கை வரை என்ற புத்தகத்தை பற்றி ஒரு பதிவிடுங்கள் ஐயா.
Thank you very much sir for make me to remember Lenin. I had read Lenin biography, in my young age. In 1983 I read John Reed's " Ten days that shake the World", about Russian revolution in 1917. When Soviet was dismantled I was so sad. That time Indian press, some educated people were happy and said communism was doomed. Very few people were only concerned about it. Around 1992 Writer Jayanthan wrote one episode in his anthology "gnanakoothan kathaigal" about tragic turn of events of 1991. When a you tube traveller was interviewing in the old Soviet member countries old people said the Soviet days are good. In around 1991 lenin statuesque were desecrated in many countries. Great Lenin. Written around 1905 TolToy's in "Resurrection" novel there were stories of communist condemned to exile in Siberia & their travel and their living. Indigenization is needed.28-12-22. In John Reeds book he wrote that after victory of the Russian Revolution one procession of common people & revolutionaries marched towards red quire, one Church was on the way, but the public ignored the institution that gives good life (heaven), after death but marched towards Govt. Institution that give good life present day. 22-6-23.
That was great sir. Also please enlighten me with a list of 5 communist countries which brought peace & prosperity to its people. Every communist country oppressed it's people, denied free speech, no transparency, huge corruption. Where as non communist governments had ensured everything for its citizens especially west. Communism is designed to be doomed ..it cant sustain in modern world. It's just a fantacy far from reality. No one can deny the atrocities happened in Soviet Russia during Stalin's purge which killed over a million people for being against government, also communist mao who killed his own population (more than stalin)
Yes. USSR down was a tragedy...deeply regretting
அருமை தோழர்
அருமையான வரலாறு.
நாங்கள் அறியவேண்டிய வரலாறு.
நம்நாட்டிலும் இளைஞர்கள் வரலாற்றை வாசிப்பதில்லை.
வாட்சப்பில் வாசிக்கும் குறிப்புகளே போதும் என்று நினைப்போரும் உண்டு.
Thank u sir for your detailed review. L
Lenin the great leader🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩⭐✊👍✌❤😍
தனிமனித துதிப்பாடல் இல்லாமல் கம்யூனிசத்திற்கு ஏற்ப
"தோழர்.லெனின்" அவர்கள்
வரலாற்றை நிதானமாக விளக்கினீர்கள்.
அருமை.
அருமையான காணொளி.
மிகவும் அருமையான பதிவு அய்யா!!
I was in tears when they pulled out all of Lenin's statues, Sir. What a great man & his philosophy!. Generations differ & great people get misunderstood. Happening all over the world, all the time. Very Tragic. RIP Lenin!. MeenaC
சிறப்பு சார்.
வாழ்த்துகள் அய்யா
Really an excellent summary of one of the greatest revolutionary leaders of the world. Thank you Sir for giving us such thought provoking lessons.
Excellent narration
Thanks a lot ayya
you are a great teacher sir. Your class room students were so lucky to have you as their teacher. Now, you are teacher for all of us. Thank you.
அற்புதமான பதிவு அய்யா
நன்றி...
மாபெரும் புரட்சித்தலைவர் ஆன லெனின் வரலாறு மறக்கப்படுவது வருத்தத்ற்குரியது
Thanks very much speech sir i like it.
நல்ல காணொலி நன்றி.
Thanking you sir
its a long day awaited video, Thank You
Extensive elaborate description Dr Murali sir
Great
Thanks
வணக்கம் ஐயா
Che fighting for African countries Great sir 🎉🎉🎉
இப்போது ரஷியா உக்க்ரைனில் நடத்திக்கொண்டிருக்கும் போரை பார்க்கும்போது லெனின் எதற்க்காக படுபட்டரோ அது வீணாகி போனது ..என்றே தோன்றுகிறது .இன்றைய தலைமுறை ரஷ்ய மக்கள் லெலின் பற்றி தெரியாதது ஆச்சர்யம் ஒன்றும் இல்லை .மக்களின் மனம் மாறிவிட்டது ..அந்த காலகட்டத்தில் லியோ டால்ஸ்டாய் போன்றோர் ஜார் மன்னனின் அராஜக ஆட்சியை விமர்சனம் செய்தவர்கள் ,ஒடுக்கப்பட்ட மக்களுக்காக புத்தகங்கள் வாயிலாக கண்டங்களை தெரிவித்தவர் ..எனினும் லெனின் கொள்கைகள் அடிமை தளத்தில் இருந்து சுதந்திரம் நோக்கி தான் என்றே கருதுகிறேன் .இன்றும் முதலாளித்துவம் தொழிலாளிகளுக்கிடையே நடக்கும் யுத்தத்தில் முதலாளித்துவம் இன்றும் வென்றுவருகிறது என்றே நினைக்கிறேன் ...உங்கள் காணொளி அருமை ..வாழ்த்துக்கள் .....
மார்க்சியம் பற்றியும், லெனின் பற்றியும் அருமையான உறை.
இந்தியாவில் இன்றுள்ள கம்யூனிஸ்ட்டுகளில் பெரும்பாலானவர்கள் மார்க்சியம் பற்றி பேசுகிறார்களே தவிர மார்க்சிய சிந்தாந்தப்படி நடந்து கொள்கிறார்களா என்பது ஐயப்பாடுதான்,
இன்றய நம் நாட்டில் உள்ள ஜனநாயக அமைப்பிலும் எதிர்காலத்தில் மாற்றம் தேவைப்படலாம் என்பதே என் கருத்து.
வணக்கம் sir 🙏🙏🙏
Good news. 🙏
Benchmark works sir 🎉
அருமை
லெனினின் வாசிப்பானது உலக போராடும் மக்களுக்கு பல சட்ட உரிமைகளை வழங்கிட நிர்பந்தம் ஏற்படுத்தியது!
Your videos really helps to meet my thrust
வீர வணக்கம்
ஆதிவாசி மனிதனில் இருந்து பரிணாம வளர்ச்சி மூலம் முன்னேறிய மனிதன் தன் சுயலாபத்திற்காக சிறு சிறு தொழில்களை தொடங்க தொடங்கினான். அதற்கு முன்பாக விவசாயம் தான் பிரதான தொழிலாக இருந்தது. தொழில்நுட்பத்தை தொடங்க முயற்சித்த மனிதன் தன்னால் மட்டுமே செயல்படுத்த முடியாது என்ற எண்ணத்தின் விளைவே சக மனிதர்களை தொழிலாளியாக அமைத்துக் கொண்டான். ஏதும் அறியாத தொழிலாளிகள் தனக்கு வேலை கொடுக்கும் மனிதர்களை முதலாளி என்று அழைத்து அவர்களை கௌரவப்படுத்தினான். முதலாளிகள் தன்னால்தான் தொழிலாளிகள் பயன் பெறுகிறார்கள் என்ற அகங்காரத்தில் அதிகார தோரணையை வெளிப்படுத்தினார்கள்.இதுதான் பிற்காலத்தில் முதலாளி தொழிலாளர்களை கசக்கி பிழியும் நிலையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தான் தொழிலாளர்கள்மிகவும்பாதிக்கப்பட்டார்கள்.
இந்த பரிதாபமான நிலையில் தான் காரல் மார்க்ஸ் லெனின் போன்ற பெரியோர்கள் அவர்களுடைய துயரத்தை துடைக்க கம்யூனிச சித்தாந்தத்தை ஏற்படுத்தினார்கள். அது இன்றளவும் தொழிலாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இதில் நமது தேசத்தந்தை மகாத்மா காந்தி கம்யூனிச சித்தாந்தத்தில் இருந்து சற்று வேறுபடுகிறார். தொழிலாளிகளும் முதலாளிகளும் .தங்களை தர்மகர்த்தாவாக நினைத்து செயல்பட வேண்டும் என்று விரும்பினார். தொழிலாளிகள் இறைவனை அடிப்படையாகக் கொண்டு தொழிலை சிரத்தையோடு செய்ய வேண்டுமென்றும் முதலாளிகள் அது தன்னுடைய சொத்து என்று கருதாமல் இறைவன் கொடுத்த சொத்து என்று கருதி தன் உபயோகத்துக்கு நியாயமான அளவு உபயோகப்படுத்திக் கொண்டு பாக்கி நிகர லாபத்தில் தொழிலாளர்களுக்கு பகிர்ந்து கொடுக்க வேண்டும் என்று கூறினார். இன்று பல்வேறு கம்யூனிச நாடுகள் சுதந்திரத்தை இழந்து அடக்குமுறைகளிலே வாழ்கிறார்கள். காந்திய சித்தாந்தம் இரு சாராரும் சுதந்திர உணர்வோடு அடக்குமுறை இல்லாமல் அமைதியாக வாழ வழிவகுக்கும்.
உங்கள் உரை காரல் மார்க்ஸ் மற்றும் லெனின் போன்ற பெரியவர்களின் கம்யூனிச வேறுபாடுகளை உணர முடிந்தது. நன்றி ஐயா. விவேகானந்தன் செங்கோட்டை 9486702701
I got some ideas on Lenin through various speeches and.books reading. But, your intellectual speech is very important not only on Lenin but communism also. Your critical interpretation each word by words is inspired. Thank you sir. Happy new.year to you ,all Socrates studio member and viewers.
Red salute dear comrade
அருமை
Super. Thx.
Love u sir
என்னுடைய வாழ்க்கையில் இப்போதுதான் லெனினை பற்றி ஓரளவு தெரிந்து கொண்டேன் லெனின் காரல் மார்க்ஸ் இவர்களின் வாழ்க்கை வரலாற்றை தத்துவங்களையும் கோட்பாடுகளையும் பள்ளிப்பருவத்தில் குழந்தைகளுக்கு பாடப்புத்தகத்தில் சேர்க்க வேண்டும் திராவிட ஆட்சி இதை செய்யுமா?.. இந்த உலகத்தில் உழைக்கும் மக்களுக்காகவே தன்னையும் தன் குடும்பத்தையும் பொருட்படுத்தாமல் தொழிலாளர் உழைக்கும் வர்கத்திற்கு கடைசிவரை வாழ்ந்து உயிரை விட்ட மகான்கள் வாழ்ந்ததை எண்ணி வியப்படைகிறேன்.... வாழ்க காரல் மார்க்ஸ்... வாழ்க லெனின்... வாழ்க கம்யூனிஸ்ட் சித்தாந்தம்..
ஒழித்து கட்டுவோம் கார்ப்பரேட் ஆட்சியை.. நன்றி
I remember you Agarathi Manuvel marriage reception!!!!!!
ஒரு மணிநேரம் மார்க்ஸ்ய வகுப்பில் இருந்தது போல் உணர்ந்தேன்.
இன்றைய இளைய தலைமுறைக்கு
போல்ஸ்ஷ்விக் கட்சியின் வரலாற்றை சுருக்கமாக, விளக்கியது அருமை.
ஆனால் லெனினை ரஷ்யர்கள் ஏன் மறந்தார்கள் என்பதற்கான அரசியல், கோட்பாடுகளை விளக்காமல்,சட்டன நிறைவு செய்தது எனக்கு ஏமாற்றமாக இருந்தது.(நேரம் காரணமாக இருக்கலாம் )
ரஷ்யர்கள் லெனினை ஏன் மறந்தார்கள் என்பது பற்றி தனியாக ஒரு பதிவிடலாமே.
தொடர்ந்து *ஸ்டாலின் சகாப்தம் *
*நீண்ட பயணம் *
என
என உங்கள் பயணம் தொடரட்டும்.
புரட்சி தலைவர் செய்தது சரிதானே? எல்லோருக்கும் எல்லாமும். உலகத்தின் இலக்கு அதுவாகவே இருக்கவேண்டும்.
Sir please post video Sanakkiya and Thirumoolar
William James pathi video podhugha sir
உங்களது விரிவான உரையை எதிர்பார்க்கிறோம்.தொடரவும் விரும்புகிறோம்.இந்த(சாக்ரடீஸ்) காணொளி அறியக்கிடைத்ததே ஆனந்தம்.
அறுமை ஐயா
Thanks now lanin 3rd generation.
Which book 📕 to read about it recommended me
அந்த நம்பிக்கை வியப்பளிக்கிறது
இன்றைய இளைஞர்களை. சினிமா. கெடுக்கிறது. முதலாளித்துவம். உலகை. அடிமை. ஆக்குகிறது. ..கண். எதிரே. நமக்கு. அழகா. காட்டி. விசத்தை. மக்களுக்கு. கொடுப்பதே. இன்றைய ஜனநாயகம். இதை. வகுத்தது. முதலிதுவ. அரசு. இங்கிலாந்து. தான் பிறகு. எப்படி இருக்கும். இந்த வழி. முறை
What sir, you think that the forgetfulness is the virtue of only Indians, it is universal. 29-12-22.
👌🙏
இதை இன்றைய தலைமுறையை நினைத்தால் தான் மிகமிக வருத்தம் கவலை ஆக எப்படி சரிசெய்வது என்று உள்ளது.😢
🙏🙏🙏🙏🙏
சென்னை புத்தக காட்சிக்கு வருவீர்களா?
No
🙏🙏🙏 வணக்கம் Sir jews Judaism history tell sir நன்றி வணக்கம் 🙏🙏🙏
was Lenin antisemetic?
#RavichandranC #Capitalism
#AnayumUrumbum
முடிந்து போன கதை. தவறான தத்துவம். தவறை நடைமுறை படுத்த முடியுமா?
Sir telling only history Sir
ovvoru thaththuvam andnandha nilaimaigalukkaetru vandhana. sarivara paenavillai enil azhindhuvidum. ippo democracy evvalavu kaevalamaanaga kai aalappadugiradhu - us & india vil. adhan peyaril nadakkinradhu cowardly-dictatorship - tin-pot dictatorship. 24 la ungalukku puriyum
ஐய்யா உங்கள் வீட்டில் உங்களுக்கு 5 குழந்தைகள் இருந்தால் அவர்களை சமமாக பாவிப்பிற்களா? அல்லது பாகுபாடு பார்பீர்களா? சமமாகத்தான் பார்ப்பீர்கள். வீட்டுக்கு ஒரு நீதி உலகத்திற்கு ஒரு நீதியா? தத்துவம் பொய்க்காது ஐயா.
எது ஐயா தவறான தத்துவம் ? விளக்கிச் சொல்ல முடியுமா உங்களால் .
@@Saravanakumar-wv6me கற்பனை கடல் காரல் மார்க்ஸ் என்று ஒரு நூலை வெளியிட்டுள்ளார். The sea of imagination karl Marx என்று அமேசான் பிளிப்கார்ட் இரண்டிலும் கிடைக்கும் படித்து விட்டு நூல் ஆசிரியருக்கு ஒரு பதிலடி கொடுங்கள்.
Thanks 🙏
தங்களுடைய பதிவு எமது பொது அறிவுபசியை தீருகிறது.நன்றி🙏
Alan watts பத்தி பேசுங்க sir