ஐயா நன்றி நன்றி ...என்ன அருமையான விளக்கம்...யூங் பற்றி முன் பலமுறை பல நூல்களின் நான் வாசித்த போதும் இப்படி ஒரு தெளிவு எனக்கு கிடைக்கவில்லை...நீங்கள் ஒரு மந்திரவாதி ஐயா...
மதிப்பிற்குரிய பேராசிரியர் அவர்களுக்கு வணக்கம். "தொன்மங்கள்" இந்தச் சொல் மீது எனக்கு எப்பொழுதும் ஈர்ப்பு உண்டு. தொன்மங்களின் மீதும், அவற்றைப் பற்றி ஆழமாகத்தேடி அறிந்துகொள்ளவும் எனது ஆறு வயது முதலே ஈடுபாடு ஏற்பட்டுவிட்டது. இன்றைய தேதி வரைக்கும் நான் தொன்மங்கள் பலவற்றையும் ஆழமாகத் தேடிக்கொண்டும்.... அவை பற்றி வாசித்துக்கொண்டும் இருக்கின்றேன். எனக்கு விருப்பமான இந்த தொன்மம் பற்றிய காணொளியை வழங்கியமைக்கு..... மிக்க நன்றி.
அன்புள்ள ஐயா. அவர்களுக்கு, இந்த வீடியோவை மிகவும் கவனமாக கேட்டேன். அற்புதமான விளக்கம் கொடுத்ததற்கு நன்றி ஐயா. இது போல், Dr. Eric Berene. உள் இயல் மேதை. இவருடைய வீடியோ போட்டு. உதவுங்கள்.
Thiru Muralli Ayyaa' s usage of Thamizh words to explain abstruse n complex philosophical n psychic concepts is truly admirable. Even when we read the theory which have been expressed originally in English, we have to read the text a few times in order to understand. Yet Ayyaa is able to express the subject matter so fluently and clearly ! Full kudos to his scholarship !
எல்லாம் உளவியல் தொழில் நுட்பம்தான்! மனம் ஓர் உள்வாங்கும் கருவி! நாம் பார்க்கிற அனுபவிக்கிற அனைத்து கவனமான விசயங்களும் மனத்துள் செல்கின்றன. பொதி போன்ற மொத்த அனுபவம்தான் யாவும்! ஒரு பெட்டியில் உள்ள பொருட்களைப் போன்றவைதான் மனதிற்குள் உள்ள விசயங்களும்! உலகில் தனிமனிதன் என்று எவருமில்லை! எல்லாமே ஒட்டு மொத்த சக்தியின் துணுக்குகளே! மனப்பெட்டியில் உள்ள செய்திகளை அனுபவங்களை நீக்கிவிட்டால், அது ஒரு காலிப் பெட்டகமே! இந்த பிரபஞ்சமே ஓர் கூட்டு இயக்கம்தான் என்கிற தொழில்நுட்பத்தை அறிவதும் விளக்குவதும்தான் உளவியல் விஞ்ஞானமான ஆன்மீகம்!
விழித்தவன், தூங்கியதும் இல்லை.. கண்மூடித், தூங்கியவன் விழித்ததுவும் இல்லை! நாம் நமக்கு ஒளியாக இருந்தால், நடைபிணமாய் வாழும் தேவை இல்லை!! உண்மை வழி காட்டும் நம்பி நட நீ.. உணர்வாய், பிர..பஞ்சம் கதி நமக்கு!!! அதிகாரம் முடியும் ஒரு நாளில், தலைநிமிரும் தன்மானம் விளக்கு!!!! .. 15.47 02.09.2021
திட்பம் மனத்திடை, உள்ளவர் எண்ணிய எண்ணியாங் கெய்துவர் வியப்பொன்றும் இல்லையே! மதி, நுட்பம் இருந்தென்ன மற்றவர் வேறென எண்ணியே இன்பம் தாமுறக் காண்பவர் ஆயினே!! சொற்பம் அவர் சுகம், சொப்பனம் மாதிரி காற்றின் அலை கொண்டு போக!!! கற்பம் மனத்திடம் உள்ள மனோன்மணி, காட்டிய பாதையில் நீ வந்து சேர!!!! .. 09.19
இங்கே, இந்த நாட்டில் அரசியல் குழப்பங்கள் மலிந்து பஞ்சம் தலை விரித்தாடும் சூழலை முழு உலகமும் காண்கிறது.. மக்கள் எழுச்சி என்றார்கள், அதிகார கைமாற்றம் என்றார்கள், சில நாட்களில் எல்லாம் ஓய்ந்து போய்விட்டது.. இங்கே என்னதான் நடக்கிறது? இந்தியா பார்த்திருக்க, சர்வ தேசங்கள் எல்லாம் இங்கே செல்வாக்குச் செலுத்தியது, செலுத்துகிறது.. சிங்களப் பேரினம் தன் இனத்தையும் நட்டாற்றில் விட்டு, சர்வதேசப் பொறிமுறைக்குள் உட்புகவல்ல பினாமிகளைத் தயாரித்தது.. நாட்டின் பொருளாதாரம் அனைத்தும் அவர்களின் கைகளிற்குள் போக, எஞ்சிய திருவோட்டை தாங்கும் நிலை மக்களுக்காக என்று ஆனது.. இந்து சமுத்திரத்தை எப்படிக் காசாக்குவது? அதை எப்படி தனியார் கைகளுக்கு மாற்றுவது? இது மட்டுமே அரசாங்கம் தரப்பில் உள்ளவர்களின் அபிலாசைகளானது.. இந்தியப் புலனாய்வு கச்சத்தீவைத்தானும் தக்க வைக்குமா இந்து சமுத்திரத்தையே தாரை வார்க்குமா? .. நம்ம வாழணுமா சாவணுமா சொல்லுங்க! .. 10.51
அன்பர்கள் வாரீர், .. சுதந்திர தாயகம் மலர்ந்திட்ட திருநாள், .. சுதந்திர நாட்டின் பெருமைகள் போற்றிடும் சுதந்திர தேவியின் பெருநாள், .. தாய் நிலம் மீது நாம் சிரம் தாழ்த்தி வணங்கிடுவோம்.. .. சுற்றி வரும் பகை வீழ்த்தியே நிமிரும் சுதந்திரக் கொடி கண்டு நாம் சிரம் தாழ்த்தி வணங்கிடுவோம்.. .. 🙏🙏🙏🙏💓🙏🙏🙏🙏🙏
Sir, Thank you for this video.. He is Carl Jung is my fav psychologist. Sir, can you also Please post a video on fyodor doestevesky and briefly discuss about his novels?
Thank you sooooo much for this video sir. Great fan of Jung. And also becoming a fan of your lectures. Taking such a topic and stretching it for 50 mins without repeating, diverting or misleading is not a simple thing! You're just amazing. Thanks once again. ☺🤠
20:38 to 20:48 1000% உண்மை ஐயா. உலகமயமாக்கத்தால் எதோ பொருள் ஈட்டும் எந்திரமாக மாறிப்போயிருக்கிறோம். "வாழ்க்கையுல் ஒரு அங்கமாக இருந்த பிழைப்பின் முழு அங்கமாக வாழ்க்கை மாறிவிட்டது"
மிக அழகான படைப்பு...! என் எண்ணங்களை கொஞ்சம் விரிவாகவே பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்...! ஒரு scholar -ரை பற்றி வெறும் 50 நிமிடங்களில் பதிவு செய்வது என்பது சாத்தியமில்லா விஷயம் என்பது எனக்கு நன்கு புரிந்தும் மனம் ஏனோ... இக்காணொளி இன்னும் நீளாதோ... என்ற ஏக்கம் மனதில் எழத்தான் செய்கின்றது...! Shadow -வை பற்றி தாங்கள் இக் காணொளியில் குறிப்பிட்டுள்ளீர்கள். இந்த Shadow மன நிலையால் இன்று இளைஞர்கள் மட்டுமின்றி முதிர்ந்தவர்களும் மன தடுமாற்றத்திற்கு உள்ளாகி கொண்டுதான் இருக்கின்றார்கள்...! ஆக இந்த ஷேடோ என்ற விஷயத்தைப் பற்றி இன்னும் ஒரு காணொளி பதிவிடு செய்யப்பட்டால் இன்னும் எங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதில் சிறு ஐயமும் இல்லை ஐயா...! இந்த ஷேடோ என்ற விஷயம் இன்றைய காலகட்டத்திற்கு மிக தேவையான ஒன்றாக தான் இருக்கும் என்பதில் எனக்கு சிறு ஐயமும் இல்லை.. ! நிறைகுடம் தழும்பாது என்பதற்கு ஊர் உதாரணமாக தாங்கள் திகழ்வதாகவே என் மனம் நினைக்கின்றது...! வாழ்த்துக்கள் ஐயா...!
It's very interesting facts about Carl Jung. End of the video, please always give their books available to read. Then video will get fulfilled the reason for which reason it has been created by you. You are doing excellent work about psychology.
Iam from srilanka and studying in South eastern university of srilanka. Iam taking philosophy &psychology as one of my subjects.your lectures are very beneficial for me and hoping more lectures on philosophical and psychological realm.
Thank u for this video sir Carl yung. And I would like you to do a valuable video on homeopathys founder Samuel Hahnemann about his philosophy on medicine. As he applies philosophy and psychology to approach diseases and it's cure. Like psychosomatic & somatopsychic disease concepts. Homeopathy is a holistic approach to cure diseases 🙏
Homeopathy is a hoax 🙏 True homeopathy doctors will go to MBBS doctors for vaccination, operation, delivery, accidents, sugar issue, kidney issue, etc., as they very well know homeopathy is a hoax and don't work 🙏
வணக்கம். உண்மையில் தத்துவங்கள் பலவாறாக ஆய்வு எல்லைகளை கொண்டுள்ளது. அதில்; கடவுள் பற்றி, மனம் பற்றி, இருத்தல் பற்றி, வாழ்க்கை வாழ்க்கையின் அர்த்தம் பற்றி என தொடர்ந்து போகின்றன. இவை பலவும் வாழ்க்கையை புரிந்துகொள்ள வைப்பதையும், மனிதர்கள் தமக்குள் எது உண்மை என்பதையும் நோக்கமாக கொண்டுள்ளன. அனால் நடைமுறை உலகில் அரசியல், அதிகாரம், ஆட்சி, அரசாங்கம், என்பன தனிமனித சமூக பொருளாதார நிலைகளை மாற்றி அமைக்கின்றன. ஒரு மாற்றத்தின் பின் ஒரு இலாபம் எதிர்பாக்கப்படுகின்றது. எந்த ஒரு நல்ல புத்தகங்களையும் கரையான்கள் பாதுகாப்பதில்லை. ஆகவே இனிவரும் காலங்களில் ஒரு நல்ல ஆட்சி அதிகாரம், அரசியல் விழிப்புணர்வு அமைய நாம் என்ன தயார் பண்ணவேண்டும் என்பதை நோக்க வேண்டும், இல்லையேல் தத்துவங்கள் அனைத்தும் பொய் என; காலையில் வரும் பத்திரிக்கை செய்தி நமக்கு சொல்லும். ஆகவே; நாம் அரசியல் பரப்பில் தத்துவங்களின் பங்களிப்பு பற்றி அறிந்து கொள்ள வேண்டும். நன்றி.
Thank you. Sir. 13-8-22.In that time in ( aadi month) my native village our clan people were preparing for clan deity festival. In the appointed day in that clan deity worship six, seven folk deities along with clan deity possessed seven men give oral statements (oracle) for action. Goat sacrifice was executed . After two days of worship & rituals everybody returned to their work, including farm work. 15-11-22
ஐயா வணங்குகிறேன் தங்களின் ஆழமான அதேசமயம் சாமானியர்க உளம் புரிந்து கொள்ளும் வகையில் உள்ளது அது தங்களின் உண்மையான உழைப்பின் வெளிப்பாடாக உள்ளதை உணர்கிறேன் நன்றி வணக்கம் வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் நலமுடன் ஐயா
Im trying to figure out my "true self" breaking my ego border, understanding my shadow, my instints, my childhood and everything else, for 4YEARS... And i still fail to understand myself fully.
Some trillions of year back when there was no communication trait in our brain may be examined. When was languages came into existence for communication. What will be the structure of our mind when there was no communicative process.
சுயம் =consciousness சமயத்தின் கடைசி புள்ளி அத்வைதம் ,singularity That is absolute consciousness This recoiling of memory is called black hole exprerency for humans
மனம், தத்துவம் குறித்த ஆராய்ச்சிகள் இந்திய ஆன்மீக தத்துவங்களை தொடாமல், செல்லமுடிவதில்லை, என்பதை உணர முடிகிறது. இந்திய ஆன்மீக தத்துவங்களின் சாரம், பல்லாண்டுகளாக, செய்முறை மற்றும் தர்க்க ரீதியான ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டு, புடம் போடப் பட்டிருப்பதும் விளங்குகிறது.
It was more than an intro for Carl Jung - As always, beautifully presented. Super sir. You were very cautious whenever you were touching Carl Jung's view and experience on Indian philosophy😃- You nailed it beautifully and ENSURED absolutely that it was not mistaken and it did not deviate from scientific /rational methods - AWESOME SIR 👍
I have a small request professor. Can you provide the names of the books that you got the information about the people you are talking and the books written by them in the description box or as pinned comment? This will be very useful for many of us.
He is Retired Professor of Philosophy in Mathura College in Madurai. He has 35 years experience of Philosophy teachings so that he is delivering philosophy topics very simple way due to his experience.
A very lucid explanation of Yung’s work. I feel psychiatry and psychoanalysis are not real sciences. Yung’s psychedelic experiences when alone could be simple hallucinations and have nothing to do with science. The whole field of Western psychology stands on very shaky ground.
Collective unconscious archive types formation 2 levels Level one=understanding problem from base level We can express volume level as cloud memory This level useful for understanding problem from starting point core level Level two=deep collective unconscious mind upto absolute. Consciousness or absolute energy level memory before forming mass even god partical Solution come from that memory From that we gain pattern ,precision ,regularity ,
One who able to assess that level of collective unconscious mind got the flawless perception ,which gives accuracy. in prediction Related to gamma brain waves related to higher meditation 🙏🙏🙏
நன்றி தோழரே!
தங்களால் நாங்கள் மிகுந்த பயனடைகிறோம்.
ஐயா நன்றி நன்றி ...என்ன அருமையான விளக்கம்...யூங் பற்றி முன் பலமுறை பல நூல்களின் நான் வாசித்த போதும் இப்படி ஒரு தெளிவு எனக்கு கிடைக்கவில்லை...நீங்கள் ஒரு மந்திரவாதி ஐயா...
மதிப்பிற்குரிய பேராசிரியர் அவர்களுக்கு வணக்கம்.
"தொன்மங்கள்"
இந்தச் சொல் மீது எனக்கு எப்பொழுதும் ஈர்ப்பு உண்டு.
தொன்மங்களின் மீதும்,
அவற்றைப் பற்றி ஆழமாகத்தேடி அறிந்துகொள்ளவும் எனது ஆறு வயது முதலே ஈடுபாடு ஏற்பட்டுவிட்டது.
இன்றைய தேதி வரைக்கும் நான் தொன்மங்கள் பலவற்றையும் ஆழமாகத் தேடிக்கொண்டும்....
அவை பற்றி வாசித்துக்கொண்டும் இருக்கின்றேன்.
எனக்கு விருப்பமான இந்த தொன்மம் பற்றிய காணொளியை வழங்கியமைக்கு.....
மிக்க நன்றி.
கலக்குறீங்க சார். நாங்க ரொம்ப கொடுத்து வைத்தவர்கள். மிக்க நன்றி 🙏🙏
அன்புள்ள ஐயா. அவர்களுக்கு, இந்த வீடியோவை மிகவும் கவனமாக கேட்டேன். அற்புதமான விளக்கம் கொடுத்ததற்கு நன்றி ஐயா. இது போல், Dr. Eric Berene. உள் இயல் மேதை. இவருடைய வீடியோ போட்டு. உதவுங்கள்.
மேற்கத்திய ஒரு வித்தியாசமான தத்துவப் பதிவு.
மிகவும் அருமை மற்றும் நன்றி ஐயா!
Your academic knowledge is exceptional
ஐயா வணக்கம் மிகவும் மதிப்புமிக்க முக்கிய காணேலி யை எங்கள் அனைவரும் புரியவேண்டும் என்று நீங்கள் கருதி பொழிவு செய்து உள்ளீர்கள் நன்றிகள் 🎉
வணக்கம் திரு முரளி ஐய்யா அவர்களே. வைரத்தை மேலும் மேலும் பட்டை தீட்டப்பட்டது போல் உங்கள் காணொளி ஓவ்வொன்றும் மிக உயர்வாக உள்ளது. மிக்க நன்றி ஐய்யா.
பின்புல மேசை பொம்மைகளும் அழகு!!!
👍👍
Thiru Muralli Ayyaa' s usage of Thamizh words to explain abstruse n complex philosophical n psychic concepts is truly admirable. Even when we read the theory which have been expressed originally in English, we have to read the text a few times in order to understand. Yet Ayyaa is able to express the subject matter so fluently and clearly ! Full kudos to his scholarship !
Really I love u sir.. It's great work..you are a Master🥰
மிகவும் மகிழ்ச்சி நன்றி 🙏
எல்லாம் உளவியல் தொழில் நுட்பம்தான்! மனம் ஓர் உள்வாங்கும் கருவி! நாம் பார்க்கிற அனுபவிக்கிற அனைத்து கவனமான விசயங்களும் மனத்துள் செல்கின்றன. பொதி போன்ற மொத்த அனுபவம்தான் யாவும்! ஒரு பெட்டியில் உள்ள பொருட்களைப் போன்றவைதான் மனதிற்குள் உள்ள விசயங்களும்! உலகில் தனிமனிதன் என்று எவருமில்லை! எல்லாமே ஒட்டு மொத்த சக்தியின் துணுக்குகளே! மனப்பெட்டியில் உள்ள செய்திகளை அனுபவங்களை நீக்கிவிட்டால், அது ஒரு காலிப் பெட்டகமே! இந்த பிரபஞ்சமே ஓர் கூட்டு இயக்கம்தான் என்கிற தொழில்நுட்பத்தை அறிவதும் விளக்குவதும்தான் உளவியல் விஞ்ஞானமான ஆன்மீகம்!
மிகவும் பயனுள்ள தகவல்கள்
வாழ்த்துக்கள் ஐயா
Thanks Sir. Much needed episode for modern & scientific minded personal.Very good endeavours.
வணக்கம் ஆசானே...இந்த வீடியோ பேசும் விஷயம் ...கத்தி மேல் நடப்பது போன்ற கடினமான Topic இருந்தாலும் அதை அருமையாக புரியவைத்தீர்கள்..நன்றி
⁰ old cine songs Tamil Tamil songs
Very good analysis 😊
Excellent sir.
உறவுகளும் எல்லாம் உள்ளம் தொடுவதும் இல்லை
தொடுவன எல்லாம் நிலையாய் வாழ்வதும் இல்லை!
வாழ்வது என்பது அழகிய பொறிமுறைச் சூத்திரம் அறிந்தவன் கண்ணில்
மாத்திரம் திவ்ய நேத்திரம்!!
அன்பை விதைத்தால் பயிராகும் அறமே வாழ்வின் உயிராகும் அன்பை நாடுவர்
என்பும் பிறர்க்கு என்றாகும்!!!
தாம் தமக்கென்றே வாழுவர் வாழ்வொரு சொற்பம்
நாம் நமக்கென்று வாழ்ந்திட இனியெனும் கற்பம்!!!!
..
07.14
14.08.2022
விழித்தவன், தூங்கியதும் இல்லை.. கண்மூடித், தூங்கியவன் விழித்ததுவும் இல்லை!
நாம் நமக்கு ஒளியாக இருந்தால்,
நடைபிணமாய் வாழும் தேவை இல்லை!!
உண்மை வழி காட்டும் நம்பி நட நீ.. உணர்வாய், பிர..பஞ்சம் கதி நமக்கு!!! அதிகாரம் முடியும் ஒரு நாளில், தலைநிமிரும் தன்மானம் விளக்கு!!!!
..
15.47
02.09.2021
திட்பம் மனத்திடை,
உள்ளவர் எண்ணிய
எண்ணியாங் கெய்துவர் வியப்பொன்றும் இல்லையே!
மதி,
நுட்பம் இருந்தென்ன
மற்றவர் வேறென
எண்ணியே இன்பம்
தாமுறக் காண்பவர் ஆயினே!!
சொற்பம் அவர் சுகம்,
சொப்பனம் மாதிரி
காற்றின் அலை கொண்டு போக!!!
கற்பம் மனத்திடம்
உள்ள மனோன்மணி,
காட்டிய பாதையில்
நீ வந்து சேர!!!!
..
09.19
இங்கே, இந்த நாட்டில் அரசியல் குழப்பங்கள் மலிந்து பஞ்சம் தலை விரித்தாடும் சூழலை முழு உலகமும் காண்கிறது..
மக்கள் எழுச்சி என்றார்கள், அதிகார கைமாற்றம் என்றார்கள்,
சில நாட்களில் எல்லாம் ஓய்ந்து போய்விட்டது..
இங்கே என்னதான் நடக்கிறது?
இந்தியா பார்த்திருக்க, சர்வ தேசங்கள் எல்லாம் இங்கே செல்வாக்குச் செலுத்தியது,
செலுத்துகிறது..
சிங்களப் பேரினம்
தன் இனத்தையும் நட்டாற்றில் விட்டு, சர்வதேசப் பொறிமுறைக்குள் உட்புகவல்ல பினாமிகளைத் தயாரித்தது..
நாட்டின் பொருளாதாரம் அனைத்தும் அவர்களின் கைகளிற்குள் போக, எஞ்சிய
திருவோட்டை தாங்கும் நிலை மக்களுக்காக என்று ஆனது..
இந்து சமுத்திரத்தை எப்படிக் காசாக்குவது? அதை எப்படி தனியார் கைகளுக்கு மாற்றுவது?
இது மட்டுமே அரசாங்கம் தரப்பில் உள்ளவர்களின் அபிலாசைகளானது..
இந்தியப் புலனாய்வு கச்சத்தீவைத்தானும் தக்க வைக்குமா இந்து சமுத்திரத்தையே தாரை வார்க்குமா?
..
நம்ம வாழணுமா சாவணுமா சொல்லுங்க!
..
10.51
அன்பர்கள் வாரீர்,
..
சுதந்திர தாயகம்
மலர்ந்திட்ட திருநாள்,
..
சுதந்திர நாட்டின்
பெருமைகள் போற்றிடும்
சுதந்திர தேவியின் பெருநாள்,
..
தாய் நிலம் மீது
நாம் சிரம் தாழ்த்தி
வணங்கிடுவோம்..
..
சுற்றி வரும் பகை
வீழ்த்தியே நிமிரும்
சுதந்திரக் கொடி கண்டு
நாம் சிரம் தாழ்த்தி
வணங்கிடுவோம்..
..
🙏🙏🙏🙏💓🙏🙏🙏🙏🙏
Very super speech i like it.
Sir, Thank you for this video.. He is Carl Jung is my fav psychologist.
Sir, can you also Please post a video on fyodor doestevesky and briefly discuss about his novels?
Thanks my teacher, do more on Carl Jung
Thank you sooooo much for this video sir. Great fan of Jung. And also becoming a fan of your lectures. Taking such a topic and stretching it for 50 mins without repeating, diverting or misleading is not a simple thing! You're just amazing. Thanks once again. ☺🤠
சிறப்பு ஐயா 👍
This is one of the best posts I heard in recent times. Thank you for this wonderful and insightful postm
20:38 to 20:48 1000% உண்மை ஐயா. உலகமயமாக்கத்தால் எதோ பொருள் ஈட்டும் எந்திரமாக மாறிப்போயிருக்கிறோம்.
"வாழ்க்கையுல் ஒரு அங்கமாக இருந்த பிழைப்பின் முழு அங்கமாக வாழ்க்கை மாறிவிட்டது"
Really perfect explanation sir ❤
I respect lot sir.
நன்றிகள் பல ஐயா . பதஞ்சலி முனிவர் பற்றி பதிவு கான் அவா
மிக அருமை. நீங்கள் ஒரு பொக்கிஷம்.
மிக அழகான படைப்பு...!
என் எண்ணங்களை கொஞ்சம் விரிவாகவே பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்...!
ஒரு scholar -ரை பற்றி வெறும் 50 நிமிடங்களில் பதிவு செய்வது என்பது சாத்தியமில்லா விஷயம் என்பது எனக்கு நன்கு புரிந்தும் மனம் ஏனோ... இக்காணொளி இன்னும் நீளாதோ... என்ற ஏக்கம் மனதில் எழத்தான் செய்கின்றது...!
Shadow -வை பற்றி தாங்கள் இக் காணொளியில் குறிப்பிட்டுள்ளீர்கள். இந்த Shadow மன நிலையால் இன்று இளைஞர்கள் மட்டுமின்றி முதிர்ந்தவர்களும் மன தடுமாற்றத்திற்கு உள்ளாகி கொண்டுதான் இருக்கின்றார்கள்...!
ஆக இந்த ஷேடோ என்ற விஷயத்தைப் பற்றி இன்னும் ஒரு காணொளி பதிவிடு செய்யப்பட்டால் இன்னும் எங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதில் சிறு ஐயமும் இல்லை ஐயா...!
இந்த ஷேடோ என்ற விஷயம் இன்றைய காலகட்டத்திற்கு மிக தேவையான ஒன்றாக தான் இருக்கும் என்பதில் எனக்கு சிறு ஐயமும் இல்லை.. ! நிறைகுடம் தழும்பாது என்பதற்கு ஊர் உதாரணமாக தாங்கள் திகழ்வதாகவே என் மனம் நினைக்கின்றது...!
வாழ்த்துக்கள் ஐயா...!
It's very interesting facts about Carl Jung. End of the video, please always give their books available to read. Then video will get fulfilled the reason for which reason it has been created by you. You are doing excellent work about psychology.
Good lesson sir👌👍🙏once I had voce near by statue of wome i think it is the deep thinging thanks sir
காரல்யூங் நல்ல தெளிவு அவர் தன்னுடைய ஆராய்ச்சிக்கு கிழக்கை தேர்வு செய்தது பெருமையாக உள்ளது.
தாந்தரீகம் பல தத்துவங்களின் இடையீட்டை செய்கிறது அதை பற்றியும் ஒரு முழு காணொளி செய்யவும் சார்
புரிந்துகொள்ளல் எவ்வளவோ அவ்வளவே தத்துவம்.
மனதுக்கும் உணர்வுக்கும் அதன் இடைவெளியில் சில சதவிகிதம் கூடுதல். சில குறைவு....
பேராசியர் அவர்கள் விளக்கிச் சொல்லும் விதம் மிக அருமை. 👏👏👏
Iam from srilanka and studying in South eastern university of srilanka. Iam taking philosophy &psychology as one of my subjects.your lectures are very beneficial for me and hoping more lectures on philosophical and psychological realm.
Good morning sir
நீ ங் கள் விளக்கும் அறிவு ஊற்றிலிருந்து நாங்களும் பருகினோம்
ஆழ்மனஅறிவு... .... Conciousness
Thank u for this video sir Carl yung.
And I would like you to do a valuable video on homeopathys founder Samuel Hahnemann about his philosophy on medicine. As he applies philosophy and psychology to approach diseases and it's cure. Like psychosomatic & somatopsychic disease concepts. Homeopathy is a holistic approach to cure diseases 🙏
Homeopathy is a hoax 🙏
True homeopathy doctors will go to MBBS doctors for vaccination, operation, delivery, accidents, sugar issue, kidney issue, etc.,
as they very well know homeopathy is a hoax and don't work 🙏
My sincere salute to you for your speech of natural resources in good shape narration. Best of luck.
Excellent!!!! Thanks you.
You are excellent sir 🎉
Sir can you please make a video briefly explaining the Idealism, Realism, Existentialism, and Pragmatism
Conscious என்பதை சுத்த இருப்புநிலை என
க் கொள்ளலாம் என்று
நினைக்கிறேன்
வாழ்க வளமுடன்.
ஜெய் ஸாய்ராம்.
மிக மிக அற்புதமான உரை....
Sir,iam big fan for your speeches.
Conscious in Tamil Vibuthi, Unconsious- Jally
அருமை ..
Thanks for the valuable explanations sir 🙏🏻🙏🏻
நன்றி அய்யா
The way Einstein is for physics, Karl Jung is for psychology...
தமிழரும் மறைஞானியுமான. கலியுககுருவின் கான்மீக தத்துவ தொழில்நுட்பம் பற்றி பேசுங்கள் ஐயா. நீங்கள் விரும்பினால் உங்கள் மெயில் ஐடியை கொடுங்கள்
மிக்க நன்றி அருமையான விளக்கம்.
வாழ்த்துக்கள் சார்
nice topic sir
வணக்கம்.
உண்மையில் தத்துவங்கள் பலவாறாக ஆய்வு எல்லைகளை கொண்டுள்ளது.
அதில்;
கடவுள் பற்றி, மனம் பற்றி, இருத்தல் பற்றி, வாழ்க்கை வாழ்க்கையின் அர்த்தம் பற்றி
என தொடர்ந்து போகின்றன.
இவை பலவும் வாழ்க்கையை புரிந்துகொள்ள வைப்பதையும்,
மனிதர்கள் தமக்குள் எது உண்மை என்பதையும் நோக்கமாக கொண்டுள்ளன.
அனால்
நடைமுறை உலகில்
அரசியல், அதிகாரம், ஆட்சி, அரசாங்கம், என்பன
தனிமனித சமூக பொருளாதார நிலைகளை
மாற்றி அமைக்கின்றன.
ஒரு மாற்றத்தின் பின்
ஒரு இலாபம்
எதிர்பாக்கப்படுகின்றது.
எந்த ஒரு
நல்ல புத்தகங்களையும்
கரையான்கள்
பாதுகாப்பதில்லை.
ஆகவே
இனிவரும் காலங்களில்
ஒரு நல்ல ஆட்சி அதிகாரம், அரசியல் விழிப்புணர்வு அமைய
நாம் என்ன தயார் பண்ணவேண்டும் என்பதை நோக்க வேண்டும்,
இல்லையேல்
தத்துவங்கள் அனைத்தும் பொய் என;
காலையில் வரும் பத்திரிக்கை செய்தி நமக்கு சொல்லும்.
ஆகவே;
நாம் அரசியல் பரப்பில் தத்துவங்களின் பங்களிப்பு பற்றி அறிந்து கொள்ள வேண்டும்.
நன்றி.
Thank you. Sir. 13-8-22.In that time in ( aadi month) my native village our clan people were preparing for clan deity festival. In the appointed day in that clan deity worship six, seven folk deities along with clan deity possessed seven men give oral statements (oracle) for action. Goat sacrifice was executed . After two days of worship & rituals everybody returned to their work, including farm work. 15-11-22
Thanks sir super speech i like it
Yes thanks
ஐயா வணங்குகிறேன் தங்களின் ஆழமான அதேசமயம் சாமானியர்க உளம் புரிந்து கொள்ளும் வகையில் உள்ளது அது தங்களின் உண்மையான உழைப்பின் வெளிப்பாடாக உள்ளதை உணர்கிறேன் நன்றி வணக்கம் வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் நலமுடன் ஐயா
தத்துவ அறிஞர்களின் கருத்துகளை சுருக்கமாக புரியும்படி எளிதாக குறைந்த நேரத்தில் கொடுத்தால் நன்றாக இருக்கும்.
You gave a wonderful post in this. Liked it so much, especially the Ramana Maharshi part👍
Splendid explanation sir
Sir, please discuss about the Map of Consciousness by Dr. David Hawkins
Thank you so much Sir
mind boggling,,,
Im trying to figure out my "true self" breaking my ego border, understanding my shadow, my instints, my childhood and everything else, for 4YEARS... And i still fail to understand myself fully.
Some trillions of year back when there was no communication trait in our brain may be examined. When was languages came into existence for communication. What will be the structure of our mind when there was no communicative process.
Already it's a complicated subject. Your way of explaining and voice make it further complicated. Please prepare well before airing
உளவியல் குறித்த ஆய்வு தகவல்கள் பிரமிக்க வைக்கிறது
Sir after hearing I relate the shadow is past karma or sanjitha karma. Egois something that built on top of it which leads to praraptha karma 💞🙏💞
சுயம் =consciousness
சமயத்தின் கடைசி புள்ளி
அத்வைதம் ,singularity
That is absolute consciousness
This recoiling of memory is called black hole exprerency for humans
Hi Sir. It's Carl Jung.
Thank you. Corrected
பகலில் தூங்கும்போதும்வரும் கனவுகளுக்கும் பொருள் உண்டா?கூறுங்கள் ஐயா.
அருமையான பதிவு
மனம், தத்துவம் குறித்த ஆராய்ச்சிகள் இந்திய ஆன்மீக தத்துவங்களை தொடாமல், செல்லமுடிவதில்லை, என்பதை உணர முடிகிறது. இந்திய ஆன்மீக தத்துவங்களின் சாரம், பல்லாண்டுகளாக, செய்முறை மற்றும் தர்க்க ரீதியான ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டு, புடம் போடப் பட்டிருப்பதும் விளங்குகிறது.
Very Very thankful sir 🙏
It was more than an intro for Carl Jung - As always, beautifully presented. Super sir. You were very cautious whenever you were touching Carl Jung's view and experience on Indian philosophy😃- You nailed it beautifully and ENSURED absolutely that it was not mistaken and it did not deviate from scientific /rational methods - AWESOME SIR
👍
அதிஅற்புதம்
super super sir
I have a small request professor. Can you provide the names of the books that you got the information about the people you are talking and the books written by them in the description box or as pinned comment? This will be very useful for many of us.
He is Retired Professor of Philosophy in Mathura College in Madurai. He has 35 years experience of Philosophy teachings so that he is delivering philosophy topics very simple way due to his experience.
மிலரபா பற்றி ஒரு விழியம் பண்ணுங்கள் ஐயா!
Katholikkam, Compartment...2 level function
A very lucid explanation of Yung’s work. I feel psychiatry and psychoanalysis are not real sciences. Yung’s psychedelic experiences when alone could be simple hallucinations and have nothing to do with science. The whole field of Western psychology stands on very shaky ground.
நன்றி
Agananuru 1....Thirupugazh 2
Many meditation experienced people's have karal Jung book. But everyone can't drawing a image they are very faster.
Collective unconscious archive types formation 2 levels
Level one=understanding problem from base level
We can express volume level as cloud memory
This level useful for understanding problem from starting point core level
Level two=deep collective unconscious mind upto absolute. Consciousness or absolute energy level memory before forming mass even god partical
Solution come from that memory
From that we gain pattern ,precision ,regularity ,
One who able to assess that level of collective unconscious mind got the flawless perception ,which gives accuracy. in prediction
Related to gamma brain waves related to higher meditation 🙏🙏🙏
Professor sir in what subject you got doctorate sir
காரல் யுங்கின் தமிழ் மொழிபெயர்ப்பு நூற்கள் இருந்தால் தகவல் பகிரவும் நன்றி.
1.25 X
கார்ல் யூங் 1937லில் இந்தியா வந்து நிறைய இடங்களுக்கு பயணித்து உள்ளார்
ரமண மகரிஷியை சந்திக்க மறுத்ததாக கூறப்படுகிறது
தாங்கள் அறிவாக, அழகாக பேசுறத wireless headphone போட்ட படி கேட்பதே எங்களுக்கு லிபிடோ ...
🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏👌👌👍👍👍🙏🙏
வணக்கம் ஐயா இந்த புத்தகம் தமிழில் கிடைக்கிறதா அப்படி கிடைத்தால் அந்த புத்தகத்தின் தமிழ் பெயர் என்ன சொல்ல முடிந்தால் சொல்லுங்கள் ஐயா நன்றி வணக்கம்
No. Not available
20th century dhan sir world war not 19th century.