Vijay அரசியல் கணக்கு எடுபடுமா? | Parliament ஒத்திவைப்பு | NEET | Imperfect Show

Поділитися
Вставка
  • Опубліковано 4 лис 2024

КОМЕНТАРІ • 170

  • @hellomak1118
    @hellomak1118 4 місяці тому +19

    தவெக 🐸 : நல்ல தலைவர்கள் எல்லா துறைகளிலும் தேவை
    Me : உங்க கட்சி பொதுச்செயலாளர் யாரு?
    Ans : ~புஸ்ஸி~ என். ஆனந்த்
    Me : அப்ப சரி 🤓

    • @gunasekaranv1111
      @gunasekaranv1111 4 місяці тому

      விடுபட்ட கேள்வி..
      உங்கள் கட்சியின் கொ.ப.செ- 3 ஷாவா?

  • @dropbox152
    @dropbox152 4 місяці тому +21

    பதினாறு வருடங்களுக்கு முன்னால் 2ஜி 65 ஆயிரம் கோடி க்கு ஏலம் போனது அதில் 1.76 ஆயிரம் கோடி இழப்பு என்று ஊடகங்கள் குதி குதி என்று குதித்தார்கள் உங்கள் ஊடகம் கூட வாரக் கணக்காக ஊழல் என்று எழுதிக் குவித்தீர்கள் அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருந்தார் ஆனால் இன்று 16 வருடங்கள் கழித்து 5ஜி ஏலம் விட்டதில் வெறும் 11 ஆயிரம் கோடி க்கு தான் ஏலம் போயிருக்கிறது இதைப்பற்றி எந்த ஊடகங்களும் வாய் திறக்க வில்லை இது எவ்வளவு பெரிய ஊழல் இதைப்பற்றி பேசாமல் நவதுவாரங்களை பொத்திக் கொள்கிறார்கள் 16 வருடங்களுக்கு முன்னால் 2ஜி 65 ஆயிரம் கோடி ஏலம் ஆனால் அந்தளவிற்கு கூட 5ஜி ஏலம் போகவில்லை வெறும் 11 ஆயிரம் கோடி தான் ஏலம் போனது இது மிகப் பெரிய ஊழல்.

    • @sundara5386
      @sundara5386 4 місяці тому

      இந்த ஐயோக்கியர்களுக்கு யார் புத்தி புகட்டுவார்கள் தெரியலேயே ப்ரோ

    • @melwinmeriton7972
      @melwinmeriton7972 4 місяці тому

      Ellam commision than. Rate evlo 10000 nee 2000 ku vangiko enakku 2000 koduthury kaila.

    • @melwinmeriton7972
      @melwinmeriton7972 4 місяці тому

      And ithu 2 years aachu bro, ipo than konja perachu pesuranga, nan appo vey note pannen.

  • @devsanjay7063
    @devsanjay7063 4 місяці тому +29

    போதையை ஒழிப்போம் 😂😂😂விஜய் சொன்னப்ப சிரிச்சிட்டேன் 🤭🤭🤭சத்தமா அண்ணன் அந்த பத்தாது பாட்டில் நான் குடிக்க அண்டாவ கொண்டா சீயர்ஸ் அடிக்க என்ற தத்துவ பாடலை நீங்க தான பாடுனிங்க 😂😂😂

    • @sriharanranganathan1450.
      @sriharanranganathan1450. 4 місяці тому +3

      அது லியோ என்ற அந்த கதாபாத்திரம் பாடியது தோழரே ! படத்தை படமாய் பார்க்கவும் !

    • @sivan1192
      @sivan1192 4 місяці тому +6

      ​@@sriharanranganathan1450.படத்தைப் பாடமாக நடத்தியவர் எம்ஜிஆர் என்பது தெரியுமா சாமி

    • @sriharanranganathan1450.
      @sriharanranganathan1450. 4 місяці тому +1

      @@sivan1192 அரசியல் கணக்கு;
      " ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு
      உன்மேல் ஆசை உண்டு
      ரெண்டுகள் மூணும் அஞ்சு
      என்னை நீயும் கொஞ்சு "
      உத்தமபுத்திரன் படப்பாடல்

    • @rosz20
      @rosz20 4 місяці тому +3

      athe vijay thaan, kaththi padathula farmers kaaga poraadunaaru.. this is silly... padatha padamaa paarunga...

    • @melwinmeriton7972
      @melwinmeriton7972 4 місяці тому

      @@sriharanranganathan1450. Ivargal kadaisivarai yemanthu kondey irupargal

  • @gnanasekaranekambaram5243
    @gnanasekaranekambaram5243 4 місяці тому +18

    நீட் தேர்வு முறைகேடுகள் இதற்கு முன்பும் நடைபெற்று இருக்கும். அதனையும் விசாரிக்க வேண்டும் 😢😢😢😢

  • @rvkumaran
    @rvkumaran 4 місяці тому +5

    சூர்யா விளம்பரம் இல்லாமல் அகரம் மூலம் ஏழை மாணவர்களுக்கு உதவி செய்கிறார். இதுதான் உண்மையான உதவி.

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 4 місяці тому

      அது அவர் தன்னடக்கம் இவர்
      சந்தர்ப்பவாதி கஞ்சன் கருமி

  • @sankarmuthukumar9812
    @sankarmuthukumar9812 4 місяці тому +1

    Nice reaction Cibi when varun was talking about Premalatha Vijayakanth and Governor News

  • @sriharanranganathan1450
    @sriharanranganathan1450 4 місяці тому +3

    அரசியல் கணக்கு;
    " ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு
    உன்மேல் ஆசை உண்டு
    ரெண்டுகள் மூணும் அஞ்சு
    என்னை நீயும் கொஞ்சு "
    உத்தமபுத்திரன் படப்பாடல்

  • @shanmugamlakshmanan5867
    @shanmugamlakshmanan5867 4 місяці тому +5

    விமான நிலையம் மேற்கூரை (வானம்)இடிந்து விழுகிறது. பூமியில் அட்டல் கடல் பாலம் விரிசல் விட்டு இருக்கிறது.

    • @skumarkumar9428
      @skumarkumar9428 4 місяці тому

      கொஞ்ச நாளா சென்னை விமான நிலைய மேற்கூரை தரை தட்டாமல் இருக்கிறது ஆச்சரியமாக இருக்கிறது

  • @chandrabose2
    @chandrabose2 4 місяці тому +18

    இந்த ஊழல் மாணவர்கள் வைத்தியர்கள் ஆனால் மருத்துவம் எப்படி இருக்கும் இந்த இந்திய ஒன்றிய ஆட்சியில்

    • @KarthiKesan-ge9gt
      @KarthiKesan-ge9gt 4 місяці тому +2

      எல்லாம் கசாப்புதான்..

    • @sriharanranganathan1450.
      @sriharanranganathan1450. 4 місяці тому

      அரசியல் கணக்கு;
      " ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு
      உன்மேல் ஆசை உண்டு
      ரெண்டுகள் மூணும் அஞ்சு
      என்னை நீயும் கொஞ்சு "
      உத்தமபுத்திரன் படப்பாடல்

  • @ShanmugaSundaram-fh5rf
    @ShanmugaSundaram-fh5rf 4 місяці тому

    Welcome sir

  • @umarajanjothi6228
    @umarajanjothi6228 4 місяці тому +15

    அயோத்திய ராமரும்,
    அயோக்கிய ரரமர்களும்....

  • @shivabharathia8525
    @shivabharathia8525 4 місяці тому +1

    இன்றைய imperfect show வில் ஒன்றும் உருப்படியா இல்லை.

  • @senthilnathan2413
    @senthilnathan2413 4 місяці тому +3

    *எடுபுடி* பதவியில் இருந்த பொழுது நீட்டுக்கு எதிராக அழுத்தம் எப்படி கொடுத்தார் என்று கேட்டு தெரிந்து கொள்ளவும்.

  • @Karthigainilavan-
    @Karthigainilavan- 4 місяці тому

    தில்லி---ராமன்கோயில் -வெள்ளம் எல்லாம் சிரித்துக்கொண்டே கடந்து விடுகின்றீர்களே?

  • @selvamsevan-vo8zf
    @selvamsevan-vo8zf 4 місяці тому +1

    பெரிய நடிகர்கள் அனைவரும் போதை பழக்கத்தை நாகரீக செயலாக மாற்றிவிட்டார்கள்

  • @sureshramanathan3179
    @sureshramanathan3179 4 місяці тому +11

    மாணவர்கள் படித்தவர்களுக்கு பரிசு கொடுப்பதெல்லாம் சரிதான். அதை எதற்கு மீடியா இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அவர் கொடுப்பதற்கு மேலாக விளம்பரம் இது தேவையா...

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 4 місяці тому +1

      அதுதாங்க தமிழ் நாட்டு மீடியா!

  • @umarajanjothi6228
    @umarajanjothi6228 4 місяці тому +2

    முதல் வணக்கம்.

  • @sangeethachandran936
    @sangeethachandran936 4 місяці тому +1

    VasoolRaja MBBS Crazy mohan kamal ku exam eludhuna maadhiri... ,😂😂

  • @subbiahs785
    @subbiahs785 4 місяці тому +2

    மீண்டும் ஒளிப்பதிவு மோசமா உள்ளது. சற்றே கவனம் செலுத்த வேண்டுகிறேன்

    • @PadmaNaaban-c9i
      @PadmaNaaban-c9i 4 місяці тому +1

      ஒளி அல்ல ஒலிப்பதிவு..

  • @ambujavallidesikachari8861
    @ambujavallidesikachari8861 4 місяці тому +1

    Can we imagine about two party leaders dispute face to face ?

  • @sripriyaskitchen9908
    @sripriyaskitchen9908 4 місяці тому

    Arumai Cibi bro and Varun bro 👌❤️💐

  • @mathewsjd7611
    @mathewsjd7611 4 місяці тому +1

    We need permanent solution for NEET exam
    Not just like that speaking in the assembly and parliament sessions and then speaking about some other problems. Mainly TN government will concentrate on the next assembly elections they are not worry about NEET exam. Politicians can think that day-by-day people will forget about NEET exam. Media team need to give the pressure to the political leaders about NEET exam.
    Not only speaking about NEET question paper leak out and malpractice in 2024. We need a permanent solution by this year itself, which is why we put the vote for DMK by this time.

  • @sivaprakashk6336
    @sivaprakashk6336 4 місяці тому +1

    ஒரு பேச்சுக்கு, ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் விஜய் கட்சியை ஆரம்பித்து இருப்பாரா, தைரியம் இருந்திருக்குமா,?

  • @rajashekaranabaranji2073
    @rajashekaranabaranji2073 4 місяці тому +3

    Om Birla is a slave of sach ka badshah Nothing will change as Naidu and Nitish have completely surrendered for sweet boxes

  • @sarojabalasubramanian494
    @sarojabalasubramanian494 4 місяці тому +2

    ஆந்திராவில் இளைஞர்கள் மத்தியில் திறன் கணக்கெடுப்பு நடத்துகிறார்களே அது பயனுள்ளதா, வேலை வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்குமா? - #Commentshow

  • @ruubanlx5523
    @ruubanlx5523 4 місяці тому +2

    இன்று மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கிய நிகழ்வில் தளபதி திரு விஜய் அவர்கள் 'காவி' நிற பொட்டு வைத்திருந்தார்.... இது ஏதாவது குறியீடா அல்லது வேறு எதையாவது குறிக்கிறதா????

    • @sriharanranganathan1450.
      @sriharanranganathan1450. 4 місяці тому

      அரசியல் கணக்கு;
      " ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு
      உன்மேல் ஆசை உண்டு
      ரெண்டுகள் மூணும் அஞ்சு
      என்னை நீயும் கொஞ்சு "
      உத்தமபுத்திரன் படப்பாடல்

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 4 місяці тому

      அவர் தொலை நோக்கு சிகப்பு பொட்டு வாராவாரம் சரச்சில் பிரேயர்,அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா

  • @athiG2020
    @athiG2020 4 місяці тому +2

    ஓம் பிர்லா= அப்பாவு.
    இருவரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல

  • @gnanasekaran2777
    @gnanasekaran2777 4 місяці тому +2

    வங்கி தேர்வில் முறைகேடு நடக்கிறதா!

  • @PalaniappanM-x3c
    @PalaniappanM-x3c 4 місяці тому +6

    பா ஜ க வின் கைகுலி
    விஜய்

  • @ilakkiyavasippu
    @ilakkiyavasippu 4 місяці тому +3

    குட் ஈவினிங் யுஜிசி நெட் டிஎன்செட் என்னாச்சு சார்

  • @priscillacharles2431
    @priscillacharles2431 4 місяці тому +1

    Om Birla did wrong. He did disrespect. How can he switch off Mike.

  • @venkatnarayanan6961
    @venkatnarayanan6961 4 місяці тому +3

    அது சரி...ஒன்றரை கோடி கையெழுத்து என்ன ஆச்சு..அப்ப நீங்க ரெண்டு பேரூம் ஓவரா கூவுநனீங்களேடா... இப்ப தீர்மானத்துக்கு கூவுங்க

    • @sriharanranganathan1450.
      @sriharanranganathan1450. 4 місяці тому

      அரசியல் கணக்கு;
      " ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு
      உன்மேல் ஆசை உண்டு
      ரெண்டுகள் மூணும் அஞ்சு
      என்னை நீயும் கொஞ்சு "
      உத்தமபுத்திரன் படப்பாடல்

  • @ambujavallidesikachari8861
    @ambujavallidesikachari8861 4 місяці тому +1

    While referring about Madam President, you will have to mention with due respect,not like Draupathi Murmu’ !

  • @srishastihasri631
    @srishastihasri631 4 місяці тому +1

    Nice

  • @CeeYennKay
    @CeeYennKay 4 місяці тому

    💙❤

  • @INDHUMATHI-kh1wf
    @INDHUMATHI-kh1wf 4 місяці тому +4

    விஜய் காலி ஆவாது உறுதி ❤

  • @parveenhabib8070
    @parveenhabib8070 4 місяці тому

    நாட்டை முன் நோக்கி கொண்டு போக சொன்னால் நடந்து முடிந்ததை பேசி எல்லா வற்றையும் திசை திருப்புகிறார்கள்

  • @Rajendra-lm7yq
    @Rajendra-lm7yq 4 місяці тому

    GOOD NIGHT 🙏🙏🙏

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz 4 місяці тому +1

    பார்லிமென்ட் பழையபடி காந்தி சிலையிடம் தான் முறையிட வேண்டும் போல் இருக்கிறது

  • @rajashekaranabaranji2073
    @rajashekaranabaranji2073 4 місяці тому +1

    Sach ka badshah has taken revenge on Lord Ram for ditching VJP

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz 4 місяці тому +1

    இங்கேயும் தலைவர்கள் நேருக்கு நேர் விவாதம் வைத்தால் மக்களுக்கு நிறைய தலைவரகளின் தகுதி குற்றங்கள் தெரிய வரும் அநத நிலை இங்கே வர இன்னும் ஒரு நூற்றாண்டு ஆகும்

    • @sivan1192
      @sivan1192 4 місяці тому +1

      மோடியை கிண்டல் செய்து வம்பில் மாட்டிக் கொள்ள வேண்டுமா?

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 4 місяці тому

      அங்கே இரண்டே கட்சிகள்
      இங்கே தெருவுக்கு நாலு கத்துதுங்க,

  • @sarojabalasubramanian494
    @sarojabalasubramanian494 4 місяці тому +1

    Heat Stroke அவசரப்பிரிவு சிகிச்சை டெல்லியில் ஆரம்பித்திருக்கிறார்கள். நம் தமிழகத்தில் அதுபோல சிகிச்சைப்பிரிவு உள்ளதா? - #Commentshow

  • @athiG2020
    @athiG2020 4 місяці тому

    இங்க இருக்கிற வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவரு உடனே போர் தொடுவார் போல அமெரிக்கா என்றால் அவர் ஐம்புலன்களையும் அடக்கிக் கொண்டுதான் இருப்பார் என்று நினைக்கத் தோன்றுகிறது😊😊

  • @ambujavallidesikachari8861
    @ambujavallidesikachari8861 4 місяці тому

    In respect of NEET both the parties are helpless; Edappaadi concealed the truth that the rejection letter was delivered by Central. Now he raises more highly his voice!

  • @black_king_pandi1759
    @black_king_pandi1759 4 місяці тому +1

    மது விலக்கு வேண்டும் 🏴🏴🏴

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 4 місяці тому

    அனைவருக்கும் இனிய மாலை வணக்கங்கள் ❤❤❤

  • @H10371
    @H10371 4 місяці тому +1

    சிபி,வருண்
    மனசாட்சின்னு ஒன்னு உங்க இரெண்டுபேருக்கும் இருந்த சொல்லுங்க
    தளபதி விஜய்க்கு என்ன தகுதி இருக்கு தலைவர் ஆவதற்க்கு

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 4 місяці тому

      எந்த நாட்டு தளபதி?

    • @donkeytiger4196
      @donkeytiger4196 4 місяці тому +1

      அவங்க நெனைகிறதெல்லாம் சொல்ல முடியுமா? இல்லைனா நீங்க நினைகிறதெல்லாம் மட்டும் தான் சொல்லனுமா?

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 4 місяці тому

      மிக நீண்ட அரசியல் அனுபவம் கொண்ட பல ஆண்டுகள் மக்கள் நலனுக்காக போராடியவர் பல ஆண்டுகள் முன்பே தொண்டுகள் செய்தவர் வாழ்க வாழ்கவே?இந்த நிகழ்ச்சிக்கு இத்தனை செலவா என்று கணக்கு போடும் கஞ்ச கருமி எதிர் கால முதல்வர் கனவில் உள்ள பலரில் ஒருவர் வாழ்க வாழ்கவே,

  • @varunprakash6207
    @varunprakash6207 4 місяці тому

    தமிழ்நாடு நல்ல தனலவர் தேனவ? போனத பொருட்கள் பழக்கம் அதிக இருக்கிறது நடிகர் விஜய் பேச்சு மாணவர்கள் விருது வழங்கும் விழா நல்ல தனலவர்கள் வேண்டும் என்றால் அமெரிக்கா விவாதம் நிகழ்ச்சி போல் இந்தியாவில் மற்றும் தமிழ்நாட்டில் நடக்க வேண்டும் அனத தாண்டி நடிகர்கள் அரசியல் பேசுவதும் அரசியல்வாதிகள் நடிகர்கள் போல் நடிப்பது தமிழ்நாட்டில் காலம் காலமாக நடந்து கொண்டு இருக்கிறது

  • @jayachandranv1913
    @jayachandranv1913 4 місяці тому +1

    அகரம் பவுண்டேஷன் தெரியுமா

  • @BarathYoutube
    @BarathYoutube 4 місяці тому

    Delhi la vivasaayigal poratam enna aachu ?

  • @logeswarandinesh347
    @logeswarandinesh347 4 місяці тому

    Sanga Giri la irunthu edapati ku romba pakkam than bro, Salam airport compare pannum poothu

  • @vganesan7172
    @vganesan7172 4 місяці тому

    What CBI is doing against Mr.Soran?

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 4 місяці тому

      அதெல்லாம் அவரவர் விருப்பம் காரணம் தேவையில்லை

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 4 місяці тому

    நாளை தமிழக சட்டமன்றத்தில் "🍷 மதுவிலக்கு அமலாக்க திருத்த சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது ".

  • @josephferdinand6255
    @josephferdinand6255 4 місяці тому

    suspend panna enna pannuvanga?

  • @kpsudar1
    @kpsudar1 4 місяці тому

    Sibi do think you have enough evidence to prove?. News is just a news only for you. But pls bring back Pollachi case also brother

  • @raveenthirankasi4503
    @raveenthirankasi4503 4 місяці тому

    கண்ணாடி இறக்கி ஏர்போர்ட்டை பார்த்துட்டு நேர கள்ளக்குறிச்சிக்கு வண்டிய விடு ... அதான் நம்ம ஸ்பாட்டு...😂😂😂

  • @udhayudhaykumar4392
    @udhayudhaykumar4392 4 місяці тому +1

    DMK Chang chang vikatan valga

  • @yuvarajs509
    @yuvarajs509 4 місяці тому +1

    வசி மீண்டும் வர‌ வாய்ப்பு இருக்கா!!!

  • @eshwaran8691
    @eshwaran8691 4 місяці тому

    மோட தொறந்தாவே நாசம் நிச்சயம்

  • @arunr4405
    @arunr4405 4 місяці тому +1

    இரண்டாம் வணக்கம் 😂

  • @user-aalaporan
    @user-aalaporan 4 місяці тому

    18:38 ஒரே மேடையில் விவாதிப்பதை தவிர ஒரே மேடையில் ராகுல் காந்தியும் மோடி அவர்களும் பத்திரிகையாளர்களை சந்தித்து அவர்கள் கேள்விகளுக்கு பதில் அளித்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள் பொருளாதாரத்தை எப்படி உயர்த்துவது ராகுல் காந்தியின் கருத்து என்னவாக இருக்கும் vs மோடியின் கருத்து என்னவாக இருக்கும்

  • @SENTHILKUMAR-hw6vi
    @SENTHILKUMAR-hw6vi 4 місяці тому +1

    Hey trump papu 😂😂😂😂

  • @Nalini-e3l
    @Nalini-e3l 4 місяці тому

    Neet support vijay drink pati peasura neet pati peasula superem court re exam solluraga student and parents college kitaikuma tension irrukaga 12students award aarasial sairega

  • @Govindharaju-k2z
    @Govindharaju-k2z 4 місяці тому

    கடைசி வரைக்கும் I N D I கூட்டணில பிரதமர் வேட்பாளர் யாருன்னே சொல்ல முடியல ...இதுல ஒரே மேடைல விவாதமா ?

  • @AntiSanghies
    @AntiSanghies 4 місяці тому

    போலீஸ் கைது செய்ய வரும் விசயத்த சால்வர் கேங்குக்கு யாரும் லீக் பண்ணல போல....😂😂😂

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 4 місяці тому

    இன்று இந்தியாவின் 9 வது பிரதமர் "வி.பி. சிங்" அவர்களின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது.

    • @sriharanranganathan1450.
      @sriharanranganathan1450. 4 місяці тому

      V.P. Singh அவர்களின் பிறந்த நாள் 25 June 1931, தகவலை சரி பார்க்கவும்

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 4 місяці тому

      ​@@sriharanranganathan1450.எப்படியோ அந்த சமூக நீதி காவலரை நினைவில் வைத்திருந்தால் அதுவே மகிழ்ச்சி,

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 4 місяці тому

    மகிழ்ச்சி என்பது மாந்தனுக்குள்ளே இருப்பதுதானே, தவிர வெளியேயுள்ள வேறெதனாலும் வருவதில்லை!!!

  • @muraligopal7492
    @muraligopal7492 4 місяці тому

    ஆதார்எண் + வாக்காளர் அட்டை இணைத்து ஆன்லைன் வாக்குப்பதிவு முறை கொண்டுவந்தால் பாஜக நிச்சயமாக வெற்றிபெரும் . செலவும் குறையும் .

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 4 місяці тому

      அது ஒணணுதான் பாக்கி! எல்லா கட்சியும் மக்கள் ஆதரவு இருந்தால் வெற்றி பெறும்,

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 4 місяці тому

    அடுத்தவரின் ஆசைகளை உணர முடியும் என்றால் நீங்களும் பக்குவப்பட்டவர்களே!!!

  • @susairajbanguraj671
    @susairajbanguraj671 4 місяці тому +3

    சிபி நீங்கள் அண்ணாமலையை கூட்டி டெல்லிக்கு கூட்டி கொண்டு போய் படகு சவாரி மில் போய் மோடி அரசை எதிர்த்து பேசுங்களேன் சிறப்பாக இருக்கும்

  • @RameshKumar-el1bu
    @RameshKumar-el1bu 4 місяці тому

    எடப்பாடி பழனிச்சாமி சேலம் விமான நிலையத்தை பயன்படுத்துவது இல்லை அவர் முதலமைச்சராக இருந்த போதே கோவை வந்துதான் சென்னை செல்வார் அதாவது சேலம் to கோவை சாலை மார்க்கத்தில் பயணம் செய்து போவார்

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 4 місяці тому

      பாருங்க இவர் இப்படி செய்கிறார் ஆனா எல்லோரும் இளங்கோவனை கிண்டல் செய்கிறார்கள் விகடன் உட்பட

  • @shunmuga
    @shunmuga 4 місяці тому

    Paid to see solringa 😮

  • @kanakajayaraj3010
    @kanakajayaraj3010 4 місяці тому +5

    எடப்பாடி பழனிசாமிக்கெல்லாம் பேச என்ன தகுதி இருக்கு?? மோடிக்கு கூழைகும்பிடு போட்டுட்டு நீட் ற்கு கையெழுத்து போட்டுவிட்டு இப்போது வாய் நீளுது பிரேமலதாவிற்கு தி மு க ஒரு தொகுதி கொடுத்திருந்தால் கள்ளகுறிச்சி விஷ சாராயம் விற்ற அ தி மு க காரன்களை கிழித்து தொங்க விட்டார் நீட் நுழைவு தேர்தல் ற்கு போகிறவர்களை சோதித்தது போல சோதிச்சார்களாமே என்ன இவரெல்லாம் ஒரு நடிகன்தான் சின்னதுரையை தாக்குதல் நடத்திய கும்பலை பற்றி பேசினாரா,?, சுதந்திர போராட்ட வீரரின் மகனல்லவா விஜய்?, நாட்டுக்காக செய்த சேவை சினிமா சினிமா ?? ஆபாச காட்சிகளை காட்டி காட்டி நீதி பற்றி பேசியவரல்லவா அவர் மகன் போதை பற்றியே படமெடுத்து சாதிச்சுட்டாரு வரிவிலக்கு நல்லபடி போகுதா விஜய😁😁😁😁😂

    • @sriharanranganathan1450.
      @sriharanranganathan1450. 4 місяці тому

      அரசியல் கணக்கு;
      " ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு
      உன்மேல் ஆசை உண்டு
      ரெண்டுகள் மூணும் அஞ்சு
      என்னை நீயும் கொஞ்சு "
      உத்தமபுத்திரன் படப்பாடல்

    • @Govindharaju-k2z
      @Govindharaju-k2z 4 місяці тому

      @@sriharanranganathan1450. வணக்கம் பால்காரரே 🙏

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 4 місяці тому +1

      ​@@Govindharaju-k2zஎன்ன நேத்து ஆளையே காணும்?

    • @Govindharaju-k2z
      @Govindharaju-k2z 4 місяці тому

      @@sriharanranganathan1450 வேலைப் பளுங்க !

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 4 місяці тому +1

    மானக்கேடுகளை சந்தித்து, அதில் வெற்றி காண்பவன் ஒரு நாள் மலை போல உயர்ந்து நிற்பான்!!!

  • @ruubanlx5523
    @ruubanlx5523 4 місяці тому +1

    தமிழ்நாட்டில் சட்டமன்றத் தொகுதி வாரியாக 10 மற்றும் 12ஆம் வகுப்பில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ மாணவிகளுக்கு பரிசு மற்றும் ஊக்கத்தொகை வழங்கி சிறப்பித்துள்ள தமிழக வெற்றிக் கழக நிறுவனத்தலைவர் தளபதி திரு விஜய் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 4 місяці тому +1

      சட்ட மன்ற தொகுதி வாரியாக?
      விஜய் கணக்கு,

    • @sriharanranganathan1450.
      @sriharanranganathan1450. 4 місяці тому +2

      அரசியல் கணக்கு;
      " ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு
      உன்மேல் ஆசை உண்டு
      ரெண்டுகள் மூணும் அஞ்சு
      என்னை நீயும் கொஞ்சு "
      உத்தமபுத்திரன் படப்பாடல்

  • @CloudsandFire
    @CloudsandFire 4 місяці тому

    Donkey yennai par yogam varum... Ithai parappiyathu CPM ah?? Comment Show....

  • @subramanianarthanari360
    @subramanianarthanari360 4 місяці тому

    😂😂😂

  • @KrishMinor
    @KrishMinor 4 місяці тому

    அக்கா கூவுறது அதிகமா இருக்கே?தே(யும் )முதிக.

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 4 місяці тому

      வாரிசு அரசியலை குறை சொல்லி கட்சி ஆரம்பித்தவரின் மனைவி இவரது தம்பி மகன்கள் சத்தியமாக வாரிசுகள் இல்லை,

  • @MB-ll7pj
    @MB-ll7pj 4 місяці тому

    Ithu ellam MODIYAHATHIL shajamappa

  • @வீரத்தமிழன்123
    @வீரத்தமிழன்123 4 місяці тому

    "வசி"யை கண்ணுல காட்டுங்கப்பா!

  • @lakshmananmurugesan3719
    @lakshmananmurugesan3719 4 місяці тому

    INDA THIRUDANGAL PESAVE veda MATTANUNGALE

  • @asureshkumaran
    @asureshkumaran 4 місяці тому

    எடப்பாடிக்கு அருகில் உள்ள ஊர் தன் சங்ககிரி . சேலத்தை விட குறைவான தூரம் தான்.

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 4 місяці тому

      எடப்பாடியா? சிலுவம்பாளையமா?

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 4 місяці тому +1

      எடப்பாடியா? சிலுவம்பாளையமா?

    • @asureshkumaran
      @asureshkumaran 4 місяці тому

      @@sriharanranganathan1450 Sangagiri is closer to both Edappadi and Siluvampalayam, than Salem

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 4 місяці тому

      @@asureshkumaran நன்றி தகவலுக்கு

  • @VijayaMgr
    @VijayaMgr 4 місяці тому

    Biden vs trump debate ok. Ok. But ragul vs modi debate
    .....comedy sir..good speaker vs dummy piece..

  • @lakshmananmurugesan3719
    @lakshmananmurugesan3719 4 місяці тому

    IVAN KAAL VACE IDAME EDUME URUPPADADA. BRIDGE. AIRPORT .ROOD VANDEBARATH.ELLAUMEVA SAREYANA PEDAIYA

  • @mansoorsharief2126
    @mansoorsharief2126 4 місяці тому

    சென்னை உயர்நீதிமன்றம் வழக்கறிஞர்கள் தினமும் ஏதாவது ஒரு போராட்டம் பண்ணிட்டு இருக்காங்க அவ்வளவு சட்டம் ஒழுங்கு சரியில்லாத நிலை தான் உள்ளதா

  • @narasimankumar5533
    @narasimankumar5533 4 місяці тому

    Speak about TAMIL NADU ASSEMBLY. You r always biased and one sided.

  • @downloadmb
    @downloadmb 4 місяці тому +1

    Dmk Sombu Cibi & Varun, good that you are making questions & criticising on Central govt, but why are you not making the same on the State Govt. because Dmk is being ur owner? so idiotic journalism

    • @sriharanranganathan1450.
      @sriharanranganathan1450. 4 місяці тому +2

      உண்மை தோழரே !!

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 4 місяці тому

      சிலர் நிகழ்ச்சியை முழுமையாக தொடர்ந்து பார்ப்பதில்லை போல!

    • @downloadmb
      @downloadmb 4 місяці тому

      @@sriharanranganathan1450Daily I watch this dmk's sombu's show. I know abt these dmk sombu Cibi & varun

  • @santhoshkumars885
    @santhoshkumars885 4 місяці тому

    TVK fans🎉🎉

  • @CeeYennKay
    @CeeYennKay 4 місяці тому

    தமிழகத்தில் அறிவுமிக்க தலைவர் திருமா மட்டும்தான் என்று நினைக்கிறேன்..

  • @jackyjacky7821
    @jackyjacky7821 4 місяці тому

    இங்கு அமேரிக்கா போல பேசினால் ஸ்டாலின் கதை காலி😂😂

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 4 місяці тому +1

      அங்கே இரண்டு கட்சிகள் பேசலாம் இங்கே அப்படியா தெருவுக்கு நாலு கத்துதுங்க? ஏன் நரேந்திர தாமோதர் தாஸ் எல்லாம் நினைவுக்கு வரவில்லையா?கடவுள்ங்க அவர்!

  • @jackyjacky7821
    @jackyjacky7821 4 місяці тому

    அப்போ உதயநிதி படங்களில் ஊத்தி குடிச்சானே அது என்ன

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 4 місяці тому +1

      அய்யா இது விஜய் என்பவர் பேசியதற்கான விமர்சனம் இதில் இவர் எங்கே வந்தார்?

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 4 місяці тому

      @@shivabharathia8525 அப்படின்னா என்னங்க?