சவுக்கு சங்கரின் உண்மையான மறுபக்கம்.. அடுத்து சிக்க போவது யார்? Damodaran Prakash | Savukku Shankar

Поділитися
Вставка
  • Опубліковано 13 тра 2024
  • #NakkheeranTV #damodharanprakash #savukkushankar
    Nakkheeran Book online: www.nakkheeran.in/nakkheeran
    Android: play.google.com/store/apps/de...
    IOS: apps.apple.com/in/app/nakkhee...
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official UA-cam Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

КОМЕНТАРІ • 794

  • @kavibharathi3087
    @kavibharathi3087 Місяць тому +110

    நீதி வேண்டும்,,, ஒன்று சேருங்கள்,,,, இது வட இந்தியா அல்ல, தமிழ் நாடு,,, வெற்றி நமக்கே வேண்டும்

    • @gomathis8280
      @gomathis8280 Місяць тому +2

      பிரகாஷ் Sir. என்னா சார் இது? கதை கதையா சொல்றீங்க? மனம் பதறுதுச Sir. இவை அனைத்தும் மக்களிடம் சேர வேண்டும் அந்த முயற்சியை செய்ங்க Sir புண்ணியமா போகும் Pl

  • @Appapaiyancute
    @Appapaiyancute Місяць тому +101

    நன்றி அண்ணா ஶ்ரீமதி சார்பாக போராடும் உங்களுக்கு ❤❤❤

  • @gsbotgaming7191
    @gsbotgaming7191 Місяць тому +138

    பிள்ளைகளின் தந்தையாகவும் நக்கீரராகவும் பெருமதிப்புகுரிய ஐயா பிரகாஷ் உங்களின் குடும்பத்தை கடவுள் ஆசீர்வதிக்கட்டும் வாழ்க வளமுடன் நலமுடன் தாங்களும் தங்களின் குடும்பத்தினரும் நீடுழி வாழ்க

    • @saravananpilot3103
      @saravananpilot3103 Місяць тому +2

      Prakash fraud

    • @hassainbasha4463
      @hassainbasha4463 Місяць тому

      இலக்கனம் இல்லாதவன்
      தலக்கம் மட்டும் வாழ்கை

    • @anandraman6108
      @anandraman6108 Місяць тому +1

      வார்த்தைகளின் தரம் பார்த்து முடிவு செய்ய கற்றுக்கொள்ள வேண்டும். உண்மை எதுவென்று.

  • @sridharathiappan9486
    @sridharathiappan9486 Місяць тому +58

    Justice for Srimathi. Salute to Prakash sir for your service in Srimathi case

  • @ravichandrandurairaj1287
    @ravichandrandurairaj1287 Місяць тому +281

    தெய்வக்குழந்தை ஸ்ரீமதியின் ஆன்மா, சரக்கு சங்கரை சும்மா விடாது!🙏

    • @ratnarajahsundararajah2824
      @ratnarajahsundararajah2824 Місяць тому +14

      Correct 💯 💯 💯 💯

    • @senthamilselvanheadmaster2253
      @senthamilselvanheadmaster2253 Місяць тому +5

      Yes yes

    • @MasilamaniG-wr6vg
      @MasilamaniG-wr6vg Місяць тому

      ​@@ratnarajahsundararajah2824😂

    • @arunv214
      @arunv214 Місяць тому +8

      Bro avanuku neraya name irukku sarukku sangar kanja sangar vivabachara sangar......... Vivabachara Broker sangar

    • @smcv8365
      @smcv8365 Місяць тому +6

      First let srimati's soul settle scores with the school owner. Javukku is like a mosquito in comparison.

  • @user-lr3wg3oi8z
    @user-lr3wg3oi8z Місяць тому +18

    பிரகாஷ் சார் தொடர்ந்து பேசுங்க நீதி கிடைக்கும் வரை 🙏🙏

  • @chandranchandran7276
    @chandranchandran7276 Місяць тому +25

    ஸ்ரீமதி பெற்றெடுக்காத பெற்றோர்கள் ஏராளமாக தமிழ்நாட்டில் உள்ளார்கள் நியாயமான நீதி கிடைக்கும் என்று நம்புகின்றோம்

  • @subhashini322
    @subhashini322 Місяць тому +274

    சவுக்கு மட்டுமல்ல இன்னும் நிறைய துரோகிகள் ஸ்ரீமதி வழக்கில் உள்ளனர். அனைவரும் விரைவில் அழிந்து போவார்கள். நக்கீரனுக்கு நன்றி.
    Justice for Srimathi 🙏🏻

    • @somaravi934
      @somaravi934 Місяць тому +5

      YES , Absolutely 💯/💯 -- Justice for SRIMATHI

    • @rajeshkumarb1333
      @rajeshkumarb1333 Місяць тому +2

      Up 200

    • @thiyagarajanmadhusudhanan1201
      @thiyagarajanmadhusudhanan1201 Місяць тому +4

      இவன் நல்லவனா.

    • @Selvaraj-ec5qc
      @Selvaraj-ec5qc Місяць тому

      பாலியல் கட்சிக்காரன், RSS காரன் களுக்கு, ஸ்ரீ மதி வழக்கு தற்கொலை என்று சித்தரிக்கிறது.
      சங்கிகளும் இது குறித்து உண்மை பேசுபவர்களை தவறாக சித்தரிக்கிறார்கள்

    • @nilacheesheela464
      @nilacheesheela464 Місяць тому +3

      சத்தியமான உண்மை

  • @selvarajs855
    @selvarajs855 Місяць тому +64

    ஸ்ரீமதி விவகாரம் தமிழ் பெண்பிள்ளைகளுக்கானது.நீதீ க்காகஉங்கள் பணி பாராட்டுக்குறியது.

  • @shanthivlog3856
    @shanthivlog3856 Місяць тому +24

    பாப்பாவுக்கு நீதிவாங்கிதரும் அனைவருக்கும்.கோடி கோடிநன்றிகள்.

    • @josephinajames9090
      @josephinajames9090 29 днів тому

      தாய்க்கு ஆறுதலும் நீதியும் ஈடாகாது...காலமே மனதை ஆற்றும்...

  • @poonguzhalisagunthala2691
    @poonguzhalisagunthala2691 Місяць тому +258

    நீண்ட நாட்களுக்கு பின்னர் பிரகாஷ் அய்யாவின் ஸ்ரீமதி பற்றிய பேச்சை கேட்டதில் மகிழ்ச்சி..
    குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை கொடுக்க வேண்டும்....

    • @sampathgopal6802
      @sampathgopal6802 Місяць тому

      ஸ்ரீமதிக்கு நீதி வாங்கி கொடுக்க விட்டால் திமுக முட்டு அவர்களை நாங்கள் மதிக்க மாட்டோம்

    • @ratnarajahsundararajah2824
      @ratnarajahsundararajah2824 Місяць тому +9

      Really true 💯

    • @Nalla-perumal
      @Nalla-perumal Місяць тому +4

      Idhu too too much 😂

    • @jackal_compromise_
      @jackal_compromise_ Місяць тому +3

      Not 3 much Nalla Perumal Sir
      Good Luck Sir

    • @arunnath9895
      @arunnath9895 Місяць тому +2

      ​@@Nalla-perumalஎன்னடா foo much

  • @selvarajj8396
    @selvarajj8396 Місяць тому +50

    Hats off நக்கீரன்❤

  • @Savioami
    @Savioami Місяць тому +51

    சார் நூலை பிடிச்சுட்டே போனா ...மிக பயங்கரமா இருக்கே சவுக்கின் திட்டங்கள் ...

  • @selvakumark5798
    @selvakumark5798 Місяць тому +76

    ஶ்ரீமதி மனதை விட்டு நீங்காத பெயர் இன்று வரை தாளாத துயரம் மனதை விட்டு விளகவில்லை

    • @sowrikajospeh2108
      @sowrikajospeh2108 Місяць тому +4

      Namake ithanai vedanai endral pethavalin manavedanai ?

  • @rajakrish5452
    @rajakrish5452 Місяць тому +16

    Srimathi"kkaga இன்று வரை போராடும் நக்கீரன் பத்திரிக்கை"க்கு வாழ்த்துக்கள் 🙏🏼

  • @kpm4978
    @kpm4978 Місяць тому +12

    எப்பவும் உண்மையை உறுதிபட பேசும் நக்கீரனுக்கு நன்றியும் வாழ்த்துக்கலும் 🙏🙏🙏🙏🙏

  • @gunab7931
    @gunab7931 Місяць тому +33

    நக்கீரன் தொலைக்காட்சிக்கு வணக்கமும் வாழ்த்துக்களும் நக்கீரன் புலன் விசாரணை தொலைக்காட்சி பிரகாஷ் அவர்களுக்கு நன்றி

    • @sampathgopal6802
      @sampathgopal6802 Місяць тому +1

      குறிப்பாக ஸ்ரீமதிக்கு குரல் கொடுத்ததற்காக

  • @thamizhvananshanthi7568
    @thamizhvananshanthi7568 Місяць тому +151

    மறைந்த ஷீமதியின் அனியாயக்கொலைக்கு நிச்சயமாக பதில் சொல்லித்தான் ஆக வேண்டும். தொடர்ந்து அந்த கேசைப்பேசி வரும் ஐயா அவர்களுக்கு ஆண்டவர் அருள் கண்டிப்பாக கிடைக்கும்.

    • @thagampandian2433
      @thagampandian2433 Місяць тому

      ஸ்ரீமதியின் கொலையின் போது ஆட்சியில் இருந்தது யார்
      சவுக்கு நல்லவன் இல்லை உண்மைதான்
      ஆட்சியில் இருக்கும் இவர்கள் நல்லவர்களா

  • @umabala1103
    @umabala1103 Місяць тому +55

    நக்கீரனுக்கு. கோடானுகோடி நன்றிகள். உண்மையான மக்கள் குரல்தான் நக்கீரன். வாழ்க வளமுடன்.

  • @subhashini322
    @subhashini322 Місяць тому +141

    Justice for Srimathi 🙏🏻

  • @sureshjay6826
    @sureshjay6826 Місяць тому +29

    உங்களுடைய உண்மையை சொல்லும் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்... நக்கீரன் அண்ணா இந்த அசிங்க புடிச்சவன பத்தி சொன்னிங்கன்னா அனைவரும் அறிவார்கள்....

  • @ashvikb.s2231
    @ashvikb.s2231 Місяць тому +14

    நீதி வேண்டும் நீதி வேண்டும் தங்கை ஸ்ரீமதிக்கு நீதி வேண்டும்

  • @sazhagamma
    @sazhagamma Місяць тому +77

    Justice for srimathi பாப்பா

  • @sharafdeen9764
    @sharafdeen9764 Місяць тому +40

    கண்டிப்பாக ஸ்ரீமதி என் மரணத்திற்கு நியாயம் நீதி கிடைக்கும்

  • @satheeshkumar5501
    @satheeshkumar5501 Місяць тому +42

    God bless you sir, Justice for Srimathi 🙏

  • @janakik.janaki4686
    @janakik.janaki4686 Місяць тому +11

    நக்கீரன் எப்போதும் நேர்மையான விசாரணை செய்து தகவல்களை வழங்கும். 🙏🙏👍

  • @RajeshRajesh-kk5dg
    @RajeshRajesh-kk5dg Місяць тому +13

    ஐயா வணக்கம்..... தெய்வமே... Sri mathi .... க்கு முழுவதும் சப்போட் பண்ணுங்க தெய்வமே...

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 Місяць тому +12

    சவுக்கின் பிரச்சினை யில் மக்களின் அன்றாட பிரச்சினைகள் மூழ்கடிக்கப்படுகிறதே

  • @suriyamaran3628
    @suriyamaran3628 Місяць тому +18

    எவ்வளவு கேவலமான வேலைகளை செஞ்சுட்டு நல்லவன் மாதிரியெ பேசியிருக்கானெ சவுக்கு...

  • @Ram-wo6id
    @Ram-wo6id Місяць тому +7

    Respect you guys on ஶ்ரீமதி issue. Justice for ஶ்ரீமதி

  • @TGAProMKM
    @TGAProMKM Місяць тому +77

    Justice For Srimathi...

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 Місяць тому +9

    நடந்த உண்மையை இதுதான் உண்மை என்று சொல்ல அத்தனை கோடி செலவழிக்க வேண்டியிருக்கு

  • @udayakumar4500
    @udayakumar4500 Місяць тому +25

    அது என்ன சார் அழகி னு ஒரு கௌரவம் விபச்சார பெண்கள்னு சொல்லலாமே. இவனே அடிப்படையில் புரோக்கர் தான இவனுக்கு இன்னொரு புரோக்கர் வேணுமா சார்.

  • @mohamednazar2539
    @mohamednazar2539 Місяць тому +41

    பெரிய கிரிமினல் மாதிரில இருக்கு!
    சினிமா எடுக்கலாம்போல இருக்கே!

    • @somaravi934
      @somaravi934 Місяць тому

      Auto sankarai vida periya criminal Savukku sankar - Jaile Kottayai nasukanum

  • @jkumarRams
    @jkumarRams Місяць тому +16

    ரொம்ப சந்தோஷம் குழந்தை ஸ்ரீமதி வழக்குக்கு நீக்கிறீங்க...

  • @kokilap4198
    @kokilap4198 Місяць тому +50

    Justice ⚖️ for Srimathi 🙏🏾

    • @Alan-vt3ye
      @Alan-vt3ye Місяць тому

      Ava sethadhu family problem da summa scl owner ra potu thitradhey aabaasama iruku

  • @muralig1331
    @muralig1331 Місяць тому +25

    பெண்பாவம்.இல்லை.பச்சகுழந்தையின்.சாபம்..கஞ்சாபொறுக்கிகள்.தப்பமுடியாது.

  • @karthikeyanp815
    @karthikeyanp815 Місяць тому +8

    இவ்வளவு ஆதாரங்கள் இருந்தும் ஏன் அரசு வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறது.....

  • @priyadharshinijagadheesan3278
    @priyadharshinijagadheesan3278 Місяць тому +23

    Justice for srimadhi

  • @creativei3394
    @creativei3394 Місяць тому +5

    சூப்பர் நக்கீரன் கையில் ஒரு விஷயம் வந்தால் அக்கு வெரி ஆணி வேறா பிரிச்சி மெயிஞ்சிடுவாங்க 👍

  • @kalaiarasan5592
    @kalaiarasan5592 Місяць тому +9

    Justice for selvi Srimathi murder

  • @thiyaguthiyagu52
    @thiyaguthiyagu52 Місяць тому +13

    ஸ்ரீ மதி பாப்பா மரணித்த வழக்கில் நக்கீரனும் இணைத்து கொள்ளவேண்டும்.

  • @user-zk9dx3sc1u
    @user-zk9dx3sc1u Місяць тому +9

    இன்று தாமோதரன் ஐயா அவர்களின் உரை கோடிமுறை உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டிய ஒரு அற்புதமான உரை நக்கீரனாக அல்லாமல் ஒரு தனியா பத்திரிக்கையாளராக உங்களுடைய கருத்து மிக முக்கியத்துவம் வாய்ந்தது நன்றி நன்றி நன்றி

  • @sampathgopal6802
    @sampathgopal6802 Місяць тому +15

    குழந்தை ஸ்ரீமதிக்காக ஆரம்பத்தில் இருந்து குரல் கொடுக்கும் ஐயா பிரகாஷ் அவர்களை மதிக்கின்றோம் ஆனால் தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டும்

  • @seenirajlingasamy197
    @seenirajlingasamy197 Місяць тому +38

    கஞ்சா சங்கர் பற்றிய விரிவான தகவல்கள். வாழ்த்துக்கள்

  • @kavibharathi3087
    @kavibharathi3087 Місяць тому +40

    நக்கீரன் க்கு நன்றி,,,, சவுக்கு சங்கர் நாசமா போயுடுவான்,,,, சங்கரை அணு அணு வை கொள்ள வேண்டும்,,, makkale😍ஒன்று சேருங்கள்,,, நாளைக்கு நம் புள்ளங்களுக்கு வரலாம்

  • @saranyachinnu9584
    @saranyachinnu9584 Місяць тому +7

    Justice for Srimathi 🙏🙏🙏

  • @nambinadarajan4900
    @nambinadarajan4900 Місяць тому +5

    Justice for Betti Srimati 🎉❤

  • @djazM
    @djazM Місяць тому +11

    Justice for Srimathi papa ❤🙏🏾.

  • @amudhaveni3288
    @amudhaveni3288 Місяць тому +5

    # Justice for Srimathi.🙏
    Nakeeran pls🙏🙏🙏🙏

  • @swarnarekharaghuraman9375
    @swarnarekharaghuraman9375 Місяць тому +5

    Thank you Damadora sir, for your consistent support for Srimathi case

  • @PoliticalChats
    @PoliticalChats Місяць тому +3

    Nakheeran made my child hood 90’s memorable with Veerappan. We stand by u nakheeran. Bring the truth about ganja savukku & we need justice for Srimathi.

  • @thiyagarajan2084
    @thiyagarajan2084 Місяць тому +9

    Srimathi karma will not leave Savakku Shankar till death

  • @samuelshace
    @samuelshace Місяць тому +48

    மாமா சங்கர் என்பது சரிதான்....

  • @rajusubramani406
    @rajusubramani406 Місяць тому +12

    Excellent explanation sirs.🙏🙏💯🏹

  • @SG-xl5th
    @SG-xl5th Місяць тому +11

    சவுக்கு சங்கர் கைது பண்ணிட்டாங்க. இனி கஞ்சா தமிழ்நாட்டில் ஒழிந்துவிட்டது. சூப்பர்.

  • @narayanasamya2233
    @narayanasamya2233 Місяць тому +11

    உளவு துறை மிகவும் அருமையாக உள்ளது சம்பளம் வாங்கும் போது எதுவும் கிடையாது உளவு துறை எதுக்கு

  • @kumarr3490
    @kumarr3490 Місяць тому +4

    ஐயா அருமைங்க செந்தில் பாலாஜி வழக்குல நீங்கள் யார் பக்கம் நிற்கிறீர்கள் என்று தெளிவு படுத்திடுங்க.

  • @mohammednasar3199
    @mohammednasar3199 Місяць тому +10

    சவுக்கு சங்கர் போன்ற கொடூர குற்றவாளிகளுக்கு என்ன தண்டனை தான் கிடைக்கும் கண்டிப்பாக தண்டனை கிடைக்குமா அல்லது மற்றவர்களை போல் இவனும் தப்பித்து விடுவானா

  • @nandhakumar9632
    @nandhakumar9632 Місяць тому +4

    திரு.நக்கீரன் பிரகாஷ் சார் ஒரு களப் போராளி. சமூக அவலங்களை எதிர்த்து போராடுபவர். நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சார். சாக்கடை சவுக்கும் ஃபெலிக்ஸும் வாழ்நாள் முழுக்க சிறையில் இருக்க வேண்டியவர்கள். நன்றி.

  • @ravichandranbalaraman9961
    @ravichandranbalaraman9961 Місяць тому +5

    சார் முக்தாருடன் பிரதீப் கொடுத்த தகவல்களை கேட்டு எங்களுக்கு ரொம்ப அதிர்சியாக இருந்தது, இவன் தண்டிக்கபட வேண்டும்.

  • @rajendranc4849
    @rajendranc4849 Місяць тому +7

    Prakash sir,Royal Solute to Nakkeeran for continues fighting in Srimathi Case !

  • @RATHIKAMURTHY
    @RATHIKAMURTHY Місяць тому +16

    Srimathi யின் ஆன்மா இந்த கயவர்களை பழிவாங்கியேதீரும்

  • @vijayvijay4123
    @vijayvijay4123 Місяць тому +11

    நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே

  • @jesseyvf9223
    @jesseyvf9223 Місяць тому +11

    Srimathi for justice

  • @jesusleoprincy6931
    @jesusleoprincy6931 Місяць тому +6

    பிரகாஷ் சார். தொடர்ந்து செய்திகள் தாருங்கள் சார்.

  • @canant7580
    @canant7580 Місяць тому +4

    சவக்கூ
    தகவல்கள்
    தலை சுற்றுகிறது.
    அருமை நக்கீரன் சார்

  • @sivan1192
    @sivan1192 Місяць тому +13

    தெளிவான பேட்டி தோழர் பிரகாஷ் உடைய அனுபவம் நீண்ட நாள் பத்திரிகையாளர் அதனால் இவர்களை கூர்ந்து கவனித்து இருக்கிறார் என்பது புலனாகிறது

  • @narayananelangovan1371
    @narayananelangovan1371 Місяць тому +37

    சவுக்கு சங்கரை இன்னும் பல வழக்குகளை செலுத்தி இனி வரவே கூடாது வெளியே அதுமட்டுமில்ல அவனை என்கவுண்டில்் போட வேண்டும்

  • @bharathiarangarajan7198
    @bharathiarangarajan7198 Місяць тому +5

    அப்போ... 🤔 ஃபெலிக்ஸ்சோட சொத்து மதிப்பு எவ்ளோ... இருக்கும்...

    • @josephinajames9090
      @josephinajames9090 29 днів тому

      பொண்டாட்டியின் பதற்றம் காட்டுவதே.. தெரிகிறது... பொண்ணு ஜெர்மனில் படிச்சா சும்மாவா😢😮

  • @sharafdeen9764
    @sharafdeen9764 Місяць тому +41

    இதிலிருந்து என்ன புரிகிறது என்றால் சவுக்கு தனியாகவே ஒரு அரசாங்கமே நடத்தி இருக்கிறார் இதற்கு ஆயுள் தண்டனை சரியாக இருக்கும்

    • @SamySamy-qq2pq
      @SamySamy-qq2pq Місяць тому

      இதென்ன இவ மேல கொல கேசுகூட பதிவாகலாம் பரமானந்தா மாதிரி

    • @maranvm7500
      @maranvm7500 Місяць тому

      உள்துறை மற்றும் நீர்வள துறையையும் வைத்திருக்கும் தமிழக மந்திரிகள் தகுதியானவர்களா?

    • @maranvm7500
      @maranvm7500 Місяць тому

      உள்துறை மற்றும் நீர்வள துறையையும் வைத்திருக்கும் தமிழக மந்திரிகள் தகுதியானவர்களா?

    • @user-tz3ij7jz1e
      @user-tz3ij7jz1e Місяць тому

      இவ்வளவு கேவலமான மிருகத்துக்கு சரியான தண்டனை ஆயுள் தண்டனை என்பது தவறான கருத்து. இந்த மிருகத்தை சுட்டுக் கொன்றால் தான் இவனைப் போன்ற பிற மிருகங்களுக்கு பாடமாக அமையும்

  • @afrosebeguma3362
    @afrosebeguma3362 Місяць тому +2

    நக்கீரன் பத்திரிக்கை நிருபருக்கும் பிரகாஷ் Sir வணக்கம் ஐயா உங்களின் பதிவிற்கு மக்களுக்கும் விளக்கமாக சொல்லுங்கள் மனதார வாழ்த்துகிறோம் எத்தனைக் காலம் இந்த அராஜகம் பாவம் செல்வி அம்மா அவரின் கணவர் பாவம் இறைவன் துணையுடன் நிருபிக்கப்படுவது பெரிய விஷயம் Sr இறைவன் இருப்பது உறுதி மக்கள் Sri மதிதன் மகளாக நினைத்து வாழ்கிறார்கள் பாப்பா மோகன் ஜயா அந்த வழக்கில் இருப்பது இறைவனின் அருள்

  • @vivansubha3907
    @vivansubha3907 Місяць тому +15

    அண்ணா உங்களை பார்த்ததுல ரொம்ப சந்தோசம் ஸ்ரீமதி பாப்பாவுக்கு நியாயம் கிடைக்கணும் நீதி கிடைக்கணும் பாப்பாவுக்கு நீதியை எப்படியாவது வாங்கி கொடுத்திருங்க ஒரு தாயின் வேண்டுகோள் தமிழ்நாட்டின் தமிழ்நாட்டின் பிள்ளை ஸ்ரீமதி பாப்பா

  • @venkatchalapathy5229
    @venkatchalapathy5229 Місяць тому +6

    Prakash sir interview is an eye opener for all sections of people

  • @user-zh8hn1lt4p
    @user-zh8hn1lt4p Місяць тому +13

    Justice for srimathi

  • @Sathishsivalingam92
    @Sathishsivalingam92 Місяць тому +8

    சிறந்த பத்திரிக்கையாளராக தாமோதரன் பிரகாஷ் அவர்களை பார்க்கிறேன்.. media has the greatest power to show anybodies truthside and other

  • @nithyananda9976
    @nithyananda9976 Місяць тому +8

    Super SUPER tq

  • @szawvyl3381
    @szawvyl3381 Місяць тому +3

    You're doing great service to the people. 👏👏👏

  • @LivingtheBestway
    @LivingtheBestway Місяць тому +15

    S sir my daughter 😢😢

  • @karpagampriya8739
    @karpagampriya8739 Місяць тому +12

    விட்ராதீங்க please

  • @narayananelangovan1371
    @narayananelangovan1371 Місяць тому +39

    நக்கீரன் இறங்கி விட்டான் இனி சவுக்கு கதை முடிந்து விட்டது

  • @vijayabaskaran6399
    @vijayabaskaran6399 Місяць тому +2

    Vanakkam Prakash Sir, good speech Sir

  • @elangov6622
    @elangov6622 Місяць тому +6

    Very good truth explains

  • @amaladoss8298
    @amaladoss8298 Місяць тому +11

    அயோக்கியன் சவுக்கின் பேச்சுக்கல் எப்படி யோக்கியமாக இருக்கும் , பேச்சும் அயோக்கியத்தனமாகத் தான் இருக்கும் .

  • @thambiduraid450
    @thambiduraid450 Місяць тому +14

    இந்திய நாட்டின் நடுநிலைமைக் கான 140 கோடி மக்களின் வாழ்க்கை யின் ஆதாரமான தேர்தல் அதிகாரி யே கில்லு கிரையாக ஒதுக்கிய போது
    ஒரு தனிப்பட்ட நடுத்தர குடும்பத்திற்கு என்ன அக்கிரமும் செய்வார்கள்

  • @MahadevanGanapathy2910
    @MahadevanGanapathy2910 Місяць тому +10

    We need Justice Srimathi pappa

  • @udayakumar4500
    @udayakumar4500 Місяць тому +9

    கடவுள் அருளால் குற்றவாளிகள் தண்டிக்கபடணும்

  • @user-oe3sw1td5c
    @user-oe3sw1td5c Місяць тому +3

    நெற்றிக்கண் திறப்பின் குற்றம் குற்றமே, நக்கீரன் டீம் உள்ளவரை நீதி நிலைக்கும். வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் ஐயா.

  • @sadanandamd7557
    @sadanandamd7557 Місяць тому +6

    Thanks Damu sir.

  • @raghulsanjithkumar6208
    @raghulsanjithkumar6208 Місяць тому +2

    Hats off Nakheeran!!

  • @jeyakurumban8051
    @jeyakurumban8051 Місяць тому +8

    தமிழ் நாடு அரசு என்னாப்பா செய்து

  • @vasanthramar3738
    @vasanthramar3738 Місяць тому +8

    Shrimathi we miss u ma god bless u🎉🎉🎉

  • @kanagasabapathykamaraj3140
    @kanagasabapathykamaraj3140 Місяць тому +8

    super nakeeran

  • @velmuruganv4124
    @velmuruganv4124 Місяць тому +12

    பல குற்ற செயல்களுக்கு குற்றவாளியிடம் பணம் பெற்றுக் கொண்டு நீதிக்கு எதிராக அவதூறு பரப்பி வந்தவர்களை கைது செய்தால் அவருக்கு ஆதரவாக பொங்குற வங்களும் புரோக்கர்களா?

  • @ganeshsubramaniam2019
    @ganeshsubramaniam2019 Місяць тому +2

    Excellent
    Let Srimathi side win.
    Nyayam vellum.
    God bless.
    ....Malaysian .....

  • @OKV7358
    @OKV7358 Місяць тому +9

    Super sir

  • @anishamariabibin7948
    @anishamariabibin7948 Місяць тому +6

    Thank you for supporting srimathi

    • @sampathgopal6802
      @sampathgopal6802 Місяць тому +2

      ஆம் ஐயா பிரகாஷ் அவர்கள் திமுக முட்டு என்றாலும் ஸ்ரீமதிக்காக குரல் கொடுப்பதால் நாம் மதித்தே தீர வேண்டும்

  • @nilacheesheela464
    @nilacheesheela464 Місяць тому +9

    மீண்டும் பிரகாஷ் சார் பார்த்ததில்
    மிக்க மகிழ்ச்சி நன்றி 🙏justice
    for srimathi 🙏malaysia

  • @pradeepappu2650
    @pradeepappu2650 Місяць тому +2

    Congrats nakhee tv

  • @chandranchandran7276
    @chandranchandran7276 Місяць тому +2

    தவறு செய்தவர்களை தட்டி கேட்பது சரிதான் ஆனால் அதை அரசாங்கத்துக்கு இடம் சொல்ல வேண்டும் ஆனால் நம்பிக்கை இல்லை என்றால் மக்கள் மன்றத்துக்கு நீதிமன்றத்துக்கும் கொண்டு செல்ல வேண்டும் இதை வைத்து மிரட்டி பணம் பெறுவது இந்த நாட்டுக்கு செய்கின்ற துரோகம்