தமிழர் இரும்பு நாகரிகத்தில் ஆரிய-திராவிடப் பித்தலாட்டம் | ஐ வலையொளி மகிழன் நேர்காணல் |

Поділитися
Вставка
  • Опубліковано 6 лют 2025
  • தொல்லியல் வரலாற்றில் நடக்கும் நேர்மையற்ற விவாதங்கள், தன் ஆதாய அரசியல் போன்றவற்றைப் பற்றி ஐ வலையொளி திரு. மகிழன் அவர்களுடன் ஒரு கலந்துரையாடல்...
    பண்டைய தமிழர்களின் இரும்பு நாகரிகம் குறித்த உரையாடல்களை வரலாற்றுத் தளத்தில் ஏற்படுத்தி பல முக்கிய கருத்தாக்கங்களை முன் வைத்த வரலாற்று ஆய்வாளர்களின் நூல்கள்(புத்தகங்கள்) இந்தக் காணொளியில் அறிமுகப்படுத்தப்படுகிறது.
    23.01.2025 அன்று சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார்.தொல்லியல் துறை சார்பில், தயாரிக்கப்பட்ட ‘இரும்பின் தொன்மை’ நூலை வெளியிட்டு முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது "தமிழர்களுடைய தொன்மையை உலகுக்கு கூறும் மாபெரும் ஒரு ஆய்வு பிரகடனத்தை இப்போது நான் அறிவிக்கப் போகிறேன்.இங்கு கூடியிருப்பவர்களும்,நேரலையில் இதைப் பார்த்துக் கொண்டிருப்பவர்களும் கவனமாக கேட்கவும்.தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் இரும்பின் காலம் தொடங்கியது.இந்தியாவுக்கு மட்டுமல்ல,உலகுக்கே திரும்பவும் கூறுகிறேன்,தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் இரும்பின் காலம் தொடங்கியது என்ற மாபெரும் ஆய்வுப் பிரகடனத்தை இந்நிகழ்ச்சியின் வாயிலாக அறிவிக்கிறேன்" என்று கூறினார்.
    தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் இந்தப் பேரறிவிப்பு "ஆரிய நாகரிகம் என்று சொல்லப்படும் வேதகால நாகரிகத்திற்கு முன்னமே பண்டைய தமிழர்களின் நாகரிகம் செழிப்புற்று இருந்தது" என்பதை உணர்த்துகிறது.உலகின் முதல் இரும்பு நாகரிகம் தென்னிந்தியாவில் அதுவும் தமிழகத்தில் தோன்றியது என்பதும் அதன் வழி பண்டைய தமிழர்கள் வலிமையான அரசு மற்றும் நாகரீகத்தைக் கொண்டிருந்தனர் என்பதும் உறுதியாகிறது. இது திராவிட நாகரிகம் அல்ல தமிழர் நாகரிகம் என்பது குறிப்பிடத்தகுந்தது.
    கொடுமணலில் கண்டறியப்பட்ட எஃகு தயாரிக்கப் பயன்படுத்த மூசை உலைக்கலன்,இரும்பு உருக்கும் உலை,பெருங்களுர் இரும்பு உருக்கும் உலை,வெங்கடநாய்க்கன்பட்டி மற்றும் அரியாணிபட்டி இரும்பு உருக்கிய பகுதிகள்,கீழ்நமண்டி,மயிலாடும்பாறை,சிவகளை போன்ற இடங்களில் கண்டறியப்பட்ட இரும்புக்கால ஈமச்சின்னங்கள்,வாள்,கோடாரி,உளி போன்ற்வை இரும்புக் காலத்தில் சான்றாதாரங்களாக கிடைத்துள்ளன.
    சிவகளை,ஆதிச்சநல்லூர்,மயிலாடும்பாறை, கீழ்நமண்டி மற்றும் மாங்காடு ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகள் தென்னிந்தியாவில் குறிப்பாகத் தமிழ்நாட்டில் கி.மு.2500 முதல் கி.மு. 3000 வரையிலான காலகட்டத்தில் இரும்பு அறிமுகமாயிருக்க வேண்டும் என்று கருதப்பட்டது.
    அண்மையில் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளின் மூலம் கிடைக்கப்பெற்றுள்ள AMS14C மற்றும் OSL பகுப்பாய்வு முடிவுகள் கி.மு. 2427,கி.மு. 2450,கி.மு. 2459,கி.மு. 2522,கி.மு 2953,கி.மு. 3259 மற்றும் கி.மு. 3345 எனக் காலக்கணக்கீடுகள் பெறப்பட்டுள்ளன. ஆதலால், இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் கி.மு.நான்காம் ஆயிரத்தின் முற்பகுதியில் இரும்பு அறிமுகமாகிவிட்டது என்று உறுதியாகக் கூறலாம்.
    இதை தங்களது ஆய்வால் வெளிக்கொணர்ந்த வரலாற்று ஆய்வாளர் திரு.கா.ராஜன்,மன்னர்மன்னன் போன்றோரது உழைப்பு அங்கீகரிக்கப்பட வேண்டும் மற்றும் எந்த உழைப்பையும் செலுத்தாத சிலர் இதை தங்களது அரசியல் செல்வாக்காக,தனிமனித செல்வாக்காக மாற்றும் முயற்சியும் தொடங்கிவிட்டது.இதை அம்பலப்படுத்தி மக்களுக்கு வரலாற்று விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இக்காணொளியின் நோக்கம்...

КОМЕНТАРІ • 108

  • @jemeneselvam3776
    @jemeneselvam3776 10 днів тому +21

    மன்னர் மன்னன் போட்ட விதை, முளைக்க ஆரம்பித்து இருக்கிறது.... மகிழ்ச்சி

    • @kircyclone
      @kircyclone 10 днів тому +2

      irumbu 5000 varushathukku munnaadi thamizh naattula irundhadhu endru varalaaru therindha ellaarukkum munnaadiye theriyum... indha mannar mannan vennai enna vidhaiyai poduradhu...

    • @sevinadarajan348
      @sevinadarajan348 10 днів тому +3

      அண்ணன் மன்னர் மன்னன் ஆய்வு பதில்களை தமிழ்நாட்டில் ஒவ்வொரு இளைஞனும் கேட்க வேண்டும் ஒரு வருத்தத்திற்குரிய செய்தி என்னவென்றால் நம் இளைஞர்கள் ஒவ்வொருவரும் இந்த மாதிரி வரலாற்றுச் செய்திகளை கேட்பதில்லை பெரும்பாலும் சினிமாவைப் பற்றி மற்றொன்று கேம் விளையாடுவது இதைத்தான் செய்கிறார்கள் நாலு நண்பர்கள் உட்கார்ந்து பேசுவது கூட கிடையாது இதனால் வரும் காலத்தில் பேச்சு வளமையை இல்லாமல் போய்விடும் அவர்களுக்கு வேறு சிந்தனையே வருவதில்லை கேம் விளையாடுவதில் தான் சிந்தனைகள் செலுத்துகிறார்கள் விளையாண்டு

    • @kircyclone
      @kircyclone 9 днів тому +1

      @ tharkuri.... mannnar mannan aaivaalar illa... naalu history book padichittu pesura aal... avlo thaan... indha aal pechai kekkuradhukku game vilayaaduvadhu mel...

  • @alagarrajb9130
    @alagarrajb9130 5 днів тому +1

    தமிழ் அரசு வலையொழி மூலமாக அரியபெரும் வரலாற்று தகவல்களை இளைய சமுதாயத்திற்கு எடுத்து கூறி நம் வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்யவேண்டும் வாழ்த்துக்கள் சரவணன்❤❤❤❤❤❤❤

  • @GREENBAT292
    @GREENBAT292 10 днів тому +16

    🗡 நான் ஒரு தமிழன் என்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் 😍😍😍😍😍😍 என் தாய்க்கு நன்றி💪🏽🚩 என் தாய் தமிழுக்கு நன்றி💗💗💗💗

  • @GREENBAT292
    @GREENBAT292 10 днів тому +15

    தமிழர் நாகரீகம் 💪🏽🚩👑 முதல் மாந்தன் தமிழன் முதல் மொழி தமிழ் 💯💯💪🏽🚩🌴🌴🌴🌴🌴🌴

  • @saraswathis7780
    @saraswathis7780 8 днів тому +3

    கல்தோண்றி மண் தோண்ற காலத்தில் முன்தோண்றி மூத்த குடி தமிழ் குடி உண்மை

  • @irudayarajpillai5709
    @irudayarajpillai5709 10 днів тому +6

    இரண்டு பிள்ளைகளையும் ஒன்றாக காண்பதில் மகிழ்ச்சி.

  • @பெருமைமிகுதமிழன்

    தமிழால் இணைவோம் தமிழராய்! ஒன்றிணைவோம்! வாழ்க தமிழ்! வளர்க தமிழர்நல் திருநாடு! ..

  • @ravimuthiah2149
    @ravimuthiah2149 10 днів тому +8

    தமிழரசு வலையொளி வளர வாழ்த்துக்கள். உண்மை எப்பொழுதும் வெல்லும். காலத்தின் கட்டாயம்.

  • @sankarganesan9115
    @sankarganesan9115 11 днів тому +6

    மிக்க மகிழ்ச்சி இருவரையும் காண்பதில்

  • @_SridhAr_
    @_SridhAr_ 10 днів тому +6

    இரு தமிழ் ஆழுமைகளையும் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி ❤

  • @sathiamoorthi7089
    @sathiamoorthi7089 10 днів тому +4

    இரண்டு தம்பிகளும் அறிவு பெட்டகங்கள். சேர்ந்து கிழித்தெடுங்கள் திராவிடத்தை. அறிவார்ந்த நிபுணத்துவம் வாய்ந்த உங்கள் பேச்சு மிக சிறப்பு. நல்ல எதிர்காலம் இருக்கிறது 🙏. வாழ்த்துகிறேன் எங்கள் தம்பிகளை மலேசியாவில் இருந்து 🌹.

  • @nanjil.valluvan
    @nanjil.valluvan 10 днів тому +5

    தம்பி இருவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் இனி தமிழ் அரசு வலையொளியை தொடர்ந்து பார்ப்போம் தமிழ்தேசியத்தை வளர்ப்போம்.
    தேர்தல் நெருங்குகிறது அதுதான்
    ஸ்டாலினுக்கு தமிழ் பாசம்
    பொங்கி வழிகிறது எப்போதுமே திராவிடம் அப்படித்தான் தேர்தல் நேரத்தில் தமிழ்தேசியம் பேசுவார்கள் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு திராவிட மாடல் என்று சொல்வார்கள் இதுதான் திராவிடத்தின் பித்தலாட்டம் இதை தமிழ் மக்கள் தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும்.

  • @nandivarmannandivarman-y4g
    @nandivarmannandivarman-y4g 10 днів тому +2

    வாழ்த்துக்கள் சகோ❤❤❤❤❤மிக சிறப்பு

  • @kabalieswaran6009
    @kabalieswaran6009 10 днів тому +3

    தெள்ளத் தெளிவான மிகவும் அருமையாக தமிழர் வரலாற்றின் இரும்புக்காலம் உலக வரலாறை மாற்றிப்போடும் பொன்னான காலத்தை உரையாடியமைக்கு உங்கள் இருவரையும் மனதார வாழ்த்துகின்றேன்! வாழ்க நலமுடனும் வளத்துடனும் நீவிர்!

  • @kamalkalaiselvan8427
    @kamalkalaiselvan8427 10 днів тому +4

    உங்கள் தளத்தில் இணைந்து கொண்டேன். நாம் தமிழர் ❤❤❤

  • @vigneshravi3399
    @vigneshravi3399 8 днів тому +2

    Mannar manan ku tamil makkal kadamai pattu irukirom 🙏

  • @sathyat2189
    @sathyat2189 9 днів тому

    Nice ❤💐

  • @nethajimithran4660
    @nethajimithran4660 10 днів тому +2

    🔥ஐ🔥 வலைஒளி மகிழன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤❤❤

  • @sivaparam
    @sivaparam 10 днів тому +1

    We need 10000 eyes to watch you both together. Long live my boys

  • @Thulasiram-cm3qp
    @Thulasiram-cm3qp 10 днів тому +3

    மிக சிறப்பான காணொளி தொடருங்கள் இதனுடன் சேர்த்து எப்போதும் வரலாறு பேசினாலும் அரசியல் பேசினாலும் அதை பயன்படுத்தி எப்படி நகர வேண்டும் என்பதையும் சொன்னால் நல்லா இருக்கும் அதே சமயம் பொருளாதாரம்,வணிகம்,நிர்வாகம்,brand building தமிழர்களுக்கு மிக முக்கியம் அதையும் பேசுங்கள்

  • @jemeneselvam3776
    @jemeneselvam3776 10 днів тому +1

    வெல்க தமிழ்...
    வாழ்க தமிழ்...

  • @sankarswamynathan931
    @sankarswamynathan931 8 днів тому

    Tamil vazga, expect more you tube postings from Mr.Magilan and Co..

  • @Nagabalajibe1988
    @Nagabalajibe1988 10 днів тому +2

    கொடுமணல் ஈரோடு அருகேயுள்ள சென்னிமலையில் இருக்கிறது... அதுவும் ஒரு சிறப்பான ஒரு ஆய்வு களம்.. தமிழகம் முழுவதும் பானையில் எழுதியது எப்படி என்ற கேள்விக்கு விடை கிடைத்தது அங்கு தான். யானை தந்தங்களை எழுத்தாணி போல் வடிவமைத்து பயன் படுத்த பட்டது... நீங்கள் சொன்னது போல் அங்கு பல இடங்கள் நகரமயமாகி இருக்கிறது..

  • @பிருந்தாதஞ்சை

    பின் தொடர்வேன்😊😊😊😊😊

  • @Anandavelu-dh2mx
    @Anandavelu-dh2mx 9 днів тому

    Congratulations Brother 🎉

  • @hariharan603
    @hariharan603 11 днів тому +1

    தமிழ் தேசியத்தை பத்தி நீங்க சிறப்பா பேசுறீங்க

  • @Nadarajah65
    @Nadarajah65 10 днів тому +1

    தென்னிந்தியரல்ல தமிழர்

  • @vigneshrv3793
    @vigneshrv3793 10 днів тому +1

    நாம் தமிழர்

  • @subashbose9476
    @subashbose9476 10 днів тому +2

    நன்று
    நண்பா....
    தமிழ் அரசு
    மென்மேலும் வளர
    வாழ்த்துக்கள்...
    இருவரையும்
    காண்பது
    மகிழ்ச்சி....!
    வென்று
    விட்டது....
    தமிழ் தேசியம்...
    💪💪💪💪💪

  • @jassassociatess
    @jassassociatess 10 днів тому

    அருமை சிறப்புடா என் அன்பு தம்பியே

  • @karuvur
    @karuvur 10 днів тому

    தெளிவான பதிவுகள் வாழ்த்துக்கள்🥰

  • @sammanthamrs5664
    @sammanthamrs5664 10 днів тому

    நான் அவருக்கு இருநாட்களுக்கு முன்பே நன்றி தெரிவித்து விட்டேன்

  • @thiyagarajanadaraja2117
    @thiyagarajanadaraja2117 10 днів тому

    Super anna ❤❤❤❤

  • @karthikr6941
    @karthikr6941 10 днів тому

    வாழ்த்துகள் அண்ணா 🎉

  • @babukannan6659
    @babukannan6659 10 днів тому

    வாழ்த்துக்கள்🎉 தம்பி

  • @shanmugamg8502
    @shanmugamg8502 10 днів тому

    Nice ❤

  • @nethajimithran4660
    @nethajimithran4660 10 днів тому

    ❤நாம் தமிழர் ❤

  • @jeyavelsurya4241
    @jeyavelsurya4241 11 днів тому +1

  • @lifefullofdream2354
    @lifefullofdream2354 10 днів тому

    🙏🏻💐❤

  • @Balasubramaniyan1970Balu-wy2wz
    @Balasubramaniyan1970Balu-wy2wz 10 днів тому

    👌

  • @iamrajkumarb
    @iamrajkumarb 10 днів тому +5

    5500 ஆண்டுகளுக்கு முன் இரும்பை பயன்படுதினோம் என்றால் ஒரு வலிமையான தொடர்பு மொழி இருந்திருக்க வேண்டும் தானே. அது தமிழாக தானே இருந்திருக்க வேண்டும்!

  • @ananthinachimuthu4664
    @ananthinachimuthu4664 11 днів тому +3

    கொடுமணல் - Erode district bro

  • @thangaselvan1537
    @thangaselvan1537 5 днів тому

    எகிப்து நாணயம் தமிழ் நாட்டில் கிடைத்தது அதே போல் எகிப்து நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட

  • @vijayakumarbalakrishnan
    @vijayakumarbalakrishnan 9 днів тому +1

    பாண்டியன் ஐயா ஆய்வு என்பது தமிழர்களின் ஆதி வரலாற்றில் இருந்து இன்று வரை உள்ள அரசியல் வரைக்கும் ஒன்றோடு ஒன்று தொடர்பு உடையது. உங்களை போல நாலு புத்தகத்தை படித்து விட்டு வந்து வாந்தி எடுப்பது அல்ல.

  • @vigneshlokanathan7977
    @vigneshlokanathan7977 10 днів тому

    ❤✊🏾

  • @senthilkumarthangavel4559
    @senthilkumarthangavel4559 10 днів тому

    கொடுமணல் நெய்யல் ஆற்றங்கரையில் உள்ள நாகரிகம்.

  • @Jesusinindia_.
    @Jesusinindia_. 10 днів тому

    😇✝️🙏

  • @balua9182
    @balua9182 9 днів тому

    Vada india media pathi konjam video podunga .... Eppa pathalum tamilan Tamilanaiye kurai solluvathai vidungal

  • @Thirunavukkarasu-h6y
    @Thirunavukkarasu-h6y 10 днів тому

    சிரம்பாண.விவாதம்.நண்றி

  • @jagadeeswaranr3821
    @jagadeeswaranr3821 9 днів тому

    pongappa.....small kids

  • @yahqappu74
    @yahqappu74 10 днів тому

    அயம் தான் iron தமிழ் சமண வணிகர்கள் உலகம் முழுதும் போய் தமிழ்மொழியும் பண்பாடும் ( தாந்திரீக சமணம்) தொழில்நுட்பமும் பரவச் செய்தார்கள்

  • @yahqappu74
    @yahqappu74 10 днів тому

    The Phoenicians were Tamizh Samana Merchants who took the language and tech to all around the world , the Hittite and Philistines in the bible were known to have used iron( அயம்) and it must have come from them...

  • @senthilkumar-rp9hx
    @senthilkumar-rp9hx День тому

    🔥🔥🔥🔥

  • @MadanPalani-w6d
    @MadanPalani-w6d 10 днів тому

    Bro aft 20 min you tell about Egypt iron …. Thtzz tutakamun knife and Mr manarmannan as explained it clearly tht it was meteorite thng …. Please check out it in his channel

  • @hariharan603
    @hariharan603 11 днів тому +1

    நீங்க சென்னையில இருக்கீங்களா உங்களை நேரில் பாக்கணும்

  • @saraswathis7780
    @saraswathis7780 8 днів тому

    பாலகிருஷ்ணன் திராவிடர

  • @vigneshravi3399
    @vigneshravi3399 8 днів тому

    en parvai:
    bronzeage, Ironage laam namba kumari kandathula start aaerukum.... tamil nadu la irumbu upgraded version ah use pannitu iruthurupom. naam kanupuchathu edikaala tamil nagaregam. nam unmai aan irubu kaalam ennum palla aaeram aandu pazhamai vainthathu...
    naam vizhithu kondom aana namba nilam, malaigal and valangal kalavu poikondu irukerathu athu illamal ethu nirupithum payan illai... makkaley ungal thai naati kapathugal.

  • @kabisrikabisri3499
    @kabisrikabisri3499 6 днів тому

    அப்படி சொல்லி இருந்தால் என்கிட்ட பழைய செருப்பு இருக்கு நண்பா அந்த அந்த வாயிலேயே என் செருப்பு பிஞ்சிடும் தே மாடல் என்று சொல்லி இருந்தாள்

  • @ananthinachimuthu4664
    @ananthinachimuthu4664 11 днів тому

    How to buy books mentioned? I mean online.

    • @TamizhArasu2025
      @TamizhArasu2025  10 днів тому +1

      எல்லா நூல்களும் இணையச் சந்தையில் கிடைப்பதில்லை. பதிப்பகங்கள் அல்லது நூல் நிலையங்கள் வழி அதனை பெறலாம்.

    • @ananthinachimuthu4664
      @ananthinachimuthu4664 10 днів тому

      @TamilArasu2025 நன்றி சகோ

  • @saraswathis7780
    @saraswathis7780 8 днів тому

    தமிழன் விழித்துகொள்ள வேண்டும

  • @Unionstates
    @Unionstates 10 днів тому

    ஆரியம் திராவிடம் எதற்காக உருவானது
    புதியதாக தமிழ் தேசியம் கொண்டு வரும் முயற்சி மட்டுமே

  • @kamalpillai-u2e
    @kamalpillai-u2e 10 днів тому

    Apo indus velly ல மக்கள் இரும்பு அறியாத இருக்கு book la

  • @karuvur
    @karuvur 10 днів тому

    ua-cam.com/video/t5G8IMbitkY/v-deo.html

  • @SatoruGojo-j7g
    @SatoruGojo-j7g 10 днів тому

    Noone in the northern region believe this.. they are trolling tamils.. need to give more proof...

  • @Sathiyanathan-4
    @Sathiyanathan-4 10 днів тому +1

    தம்பி முதல்வர் இரும்பைப்பற்றி பேசிய உண்மைகளை இந்திய பாராளுமன்றத்தில் தமிழக எம்பி கள் ஏதும் பேசினார்களா

  • @sivagnanam5803
    @sivagnanam5803 10 днів тому

    அருமையான பதிவு..

  • @AranganathanAK
    @AranganathanAK 10 днів тому

    Simplea intro pera solli intro kudunga. Adaimoli perumai koduka vendam. Adhu thani manidha kottam nookki thallum

    • @TamizhArasu2025
      @TamizhArasu2025  10 днів тому

      தமிழ்த்தேசியக் கருத்தியலுக்கு அவர் தந்த உழைப்புக்கு அந்த வார்த்தைகள் குறைவு தான். அவரின் அருமையை அறிந்தவர்கள் பாராட்டாமல் இருக்கமாட்டார்கள்...
      உழைப்பை அங்கீகரிப்பது வீண்புகழ்ச்சியோ வழிபாடோ ஆகாது...

    • @AranganathanAK
      @AranganathanAK 10 днів тому

      @TamilArasu2025 makkal pesattum nama pesa vendanu naa solla varan. dravidargal ipadi dhaa panittu sutthuranga bro namalum adhe pana venanu nenachan. But Final call is your because ungal channel.
      Tamila Type pana mudiyala manikavum 😔

  • @jeyavelsurya4241
    @jeyavelsurya4241 10 днів тому

    Tamil bad 😂
    Travidiyam best 😅

    • @JV-zq3dh
      @JV-zq3dh 10 днів тому +1

      👠👠👠👠👠👠👠👠👠👠

  • @sivagnanam5803
    @sivagnanam5803 10 днів тому +3

    ஆரிய திராவிட கூட்டுச் சதியை முறியடித்து தமிழ் தேசியக் கருத்தியல் வெல்லும்..

  • @drgajenderan3315
    @drgajenderan3315 9 днів тому

    நமது பெருமை மிக்க தமிழர், மன்னர் மன்னனுக்கு பாரத ரத்னா விருது கொடுக்கும் மனம் வட நாட்டு எருமைகளுக்கு உண்டா?

  • @prasanththangavelu
    @prasanththangavelu 10 днів тому +2

    தயவுசெய்து தமிழ் சிந்தனையாளர் பேரவை காணொளிகளை பார்க்கவும்.. அவர்களை தவிர்த்து விட்டு தமிழர் முழு‌ வரலாற்றை அறிய முடியாது....

  • @kabalieswaran6009
    @kabalieswaran6009 10 днів тому

    தெள்ளத் தெளிவான மிகவும் அருமையாக தமிழர் வரலாற்றின் இரும்புக்காலம் உலக வரலாறை மாற்றிப்போடும் பொன்னான காலத்தை உரையாடியமைக்கு உங்கள் இருவரையும் மனதார வாழ்த்துகின்றேன்! வாழ்க நலமுடனும் வளத்துடனும் நீவிர்!

  • @thirunavukkarasu.s8332
    @thirunavukkarasu.s8332 9 днів тому

    ❤❤❤ வாழ்த்துக்கள் உறவுகளே