கேட்டுகும் பட்சத்தில் பெருமிதமாக உள்ளது அண்ணா ஆனால் காலம் அழித்து விட்டது😢 என் ஈழத்து மக்களை 😢😢. ஆனால் வரும் காலங்களில் ஏதாவது அநியாயம் நடந்தால் தாங்கள் உதவியை எதிர்பார்திருப்போம் 😢😢.
இலங்கையில் இருக்கும் தமிழர்கள் மட்டுமல்ல தமிழகத்தில் இருக்கும் தமிழர்களும் நாங்களும் கூறுகிறோம் கருணாநிதி இனத்துரோகி தான் அதை எந்த ஒரு மானமுள்ள மனிதனாலும் மறுத்துக் கூற முடியாது
தமிழ்நாடு தமிழர்கள் வாக்கை பெற்று தான் இன்று திமுக ஆட்சி வந்திருக்கிறது... இலங்கை விவகாரத்தில் பலருக்கும் புரிதல் இல்ல...கருணாநிதி அவங்களுகாக தான் 15 வருடம் கழித்து வந்த ஆட்சியை வெறும் ஒரு வருடத்தில் இழந்தார்... அவர் துரோகி அல்ல..தியாகி
எம்ஜிஆர் போல் ஒரு துரோகியை நான் கண்டதில்லை 1987 ஆம் ஆண்டு இலங்கையில் அமைதிப்படையை இந்திய அரசு அனுப்பிய போது பெண்கள் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட வரலாறு தெரியுமா உங்களுக்கு? கொடூரமான முறையில் பெண்கள் கற்பழித்து கொல்லப்பட்ட வரலாறு தெரியுமா உங்களுக்கு? அப்போது இந்திய பிரதமர் யார் மதிப்பிற்குரிய ராஜீவ்காந்தி ஐயா அவர்கள். அப்போது தமிழக முதலமைச்சர் யார்? தனது கட்சிக்காரர்களும் தனது ரசிகர்களாலும் இன்று வரையிலும் புரட்சித்தலைவர் என்று அன்போடு அழைக்கப்படுபவர் திரு மாண்புமிகு எம்ஜிஆர் ஐயா அவர்கள் தான். கருணாநிதி மன்னிப்பு கேட்டு உள்ளார் 2014-ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்திற்காக மன்னிப்பு கேட்டுள்ளார். ஆனால் மதிப்பிற்குரிய எம்ஜிஆர் அவர்கள் இறுதிவரை மன்னிப்பு கேட்கவில்லை தான் மரணமடையும் வரை எம்ஜிஆர் ஏன் குற்றம் சாட்ட மாட்டேங்கிறீர்கள்? இலங்கை தமிழர் விவகாரத்தில் மதிப்பிற்குரிய கருணாநிதி ஐயா மதிப்பிற்குரிய டாக்டர் மன்மோகன் சிங் மதிப்பிற்குரிய ராஜீவ்காந்தி அவர்களை மட்டும் குற்றம் கட்டுகிறீர்கள்? எம்ஜிஆர் கூட்டணியை விட்டு வெளியேறவே இல்லை. கருணாநிதி மௌன விரதம் இருந்து போராட்டம் நடத்தினார் எம்ஜிஆர் மௌன விரதம் இருக்கவில்லை நன்கு பேசிக்கொண்டிருந்தார். இது என்னுடைய தனிப்பட்ட கருத்து நான் திமுக தொண்டன் அல்ல. இது நான் காங்கிரஸ் யோ அல்லது திமுகவையும் அல்லது அதிமுகவையும் எந்த தண்டனையும் புண்படுத்துவதற்காக கூறவில்லை அப்படி ஒருவேளை இத்தனை நாள் நீங்கள் மன வேதனை பட்டால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். தயவுசெய்து மன்னித்து விடுங்கள் நான் உண்மையை எடுத்துக் கூறுகிறேன். 1987 ஆம் ஆண்டு இலங்கை அமைதிப்படை மிகப்பெரிய அளவில் அட்டூழியம் செய்திருந்தது இலங்கையில் கண்ணில் கண்டு எந்த பெண்களையும் விடவில்லை பாலியல் வன்புணர்வு உள்ளாக்கிய அவர்களை கொலை செய்த தூ இது பொய்யல்ல வரலாறு உண்மை.
@@CtfofgitktitDittitotktk correct bro..Ulaga tamizharkal onrinaiya vendum..tamilarkalukku thani naadu vendum...தமிழர்களின் எண்ணிக்கை சிங்களர்களின் எண்ணிக்கையை விட பலமடங்கு அதிகம்... ஆனாலும் நம் இலங்கை தமிழர்கள் அடக்கப்பட்டனர்... நாம் தமிழர்களாக ஒன்றாக இருந்தால் இலங்கையில் உள்ள நம் தமிழர்களுக்கு நாம் ஆதரவாக இருக்கலாம்
@@heisenberg6439 நாயே கொத்தடிமையே ஈழ படுகொலை நடக்கும் போது கள்ளரயில் கருணாநிதி பதவி சுகத்திற்காக இத்தாலி சோனியாவின் காலடியில் கிடந்தான்.தட்சிணாமூர்த்தி என்ற கள்ளரயில் கருணாநிதி ஒரு தமிழினதுரோகி.நாதாரியே பண்ணாடேயே...
எங்கள் ஈழத்தை பத்தி கதைக்க எந்த நாய்க்கும் தகுதி இல்ல இறுதி போரின் போது முள்ளிய வாய்க்காலில் இரத்தமும் சதையுமாய் எங்கள் சதைகள் துண்டு துண்டாய் கிடந்தது உங்களிற்கு செய்தி எங்களிற்கு எம்முள் புகுந்த வலி தூதூதூ கருணாநிதியாவது பண்ணாடையாவது நான் ஓர் ஈழத்தமிழன் இராவணணின் பேரன்.
எமது தேசிய தலைவர் பிரபாகரனை நான் நேசித்த தலைவர் கருணாநிதி எப்படியாவது காப்பாற்றுவார் என்று நம்பி அவர் இறந்த செய்தி அறிந்து வேதனை அடைந்தது என் உயிர் உள்ள வரை மறக்க முடியாத நிகழ்வு
i dont mean to be so offtopic but does anybody know a tool to get back into an instagram account? I somehow lost the login password. I would appreciate any tricks you can offer me!
@Bobby Skyler Thanks for your reply. I found the site through google and I'm waiting for the hacking stuff now. Looks like it's gonna take quite some time so I will get back to you later when my account password hopefully is recovered.
@Bharathraj B bro mgr than Prabhakaran ku help la pani 1cr fund la provide panaru weapons vangalam...enga Karunanidhi Prabhakaran ku edachu senjararnu kelunga evanu solamatanuga thayoliga
@@mahenavi124 neenga intha video va sariya paakalanu nenaikuren... Mgr panam than thanthaaru.. karunanidhi prabakaran na 2 times kaapaathirukaaru... Avaru kaapathulana 1983 layae prabhakaran sethurupaaru... Ungalukku usaravida panam than perusunaa neenga mgr ah than neraya senjaaru solvinga.. ana enaku usuru than mukiyam
இலட்சத்து எழுபத்தையாயிரம் அப்பாவித்தமிழர்களின் உயிரிழப்பை வெறும் செய்தியாக பேசி .. கேவளம் பதவியை விட்டுக்கொடுக்க யாரும் முன்வந்திருக்கமாட்டார்ள் என்று எளிமையாக செய்தி பரப்பி அருமையாக கடைமையை செய்துமுடித்த நியூஸ்7 க்கு நன்றி...😙
உண்மை தான். ஆனால் கட்சித்தீவை மீட்கமுடியாத போதே ஒரு மாநில அரசின் அதிகார வரம்பு தெரிகிறது.இறுதி யுத்தம் நடந்த போது திமுக ஆட்சியில் இருந்ததால் பெயர் கெட்டது. அதிமுக இருந்திருந்தால் ஜெயா காப்பாற்றி இருப்பாரா. நல்ல அரசியல் தெரிந்தவற்கு தெரியும் இரண்டுமே முடியாதென்பது.
ஒன்னுக்கும் உதவாத முதல்வர் பதவி யில் இருந்து நான் என்ன செய்ய முடியும். அந்த பதவி யில் இருந்து தான் தன் குடும்பம் முழுவதும் பல தலை முறை க்கு சொத்து சேர்த்துவிட்டார்.
வார்த்தைக்கு வார்த்தை தமிழ் தமிழ் னு கூவ வேண்டியது கட்டுமரத்த கடல்ல போடுங்கனு தமிழர்களை மயக்குவது. ஆனால் கட்சி பெயரை மட்டும் திராவிடம் னு வைக்க வேண்டியது.உங்களாள தமிழகத்தின் எல்லைதாண்டி ஒரு ஆணியை கூட பிடுங்க முடியவில்லை 50 ஆண்டு அல்ல இன்னும் 5000 ஆண்டு ஆனாலும் போலி திராவிடம் ஒழிக்க முடியாது ஏமாளி தமிழன் இருக்கும் வரை.
சீமான் போல ஒரு நிமிட சந்திப்பை மூலதனமாக கொண்டு அரசியல் பண்ணத்தெரியாத தலைவராய் கலைஞர் இருந்திருக்கிறார், அவருடைய அரசியல் செயலை இந்த தமிழக இளைஞர்கள் புரிந்துகொள்ள சில வருடங்கள் ஆகும்.
பெற்ற பிள்ளையை பாராட்டி சீராட்டி வளர்த்தேன் என்று சொல்லிகொண்டு எதிரி சீரழித்து கொள்ளும் போது பார்த்துக்கொண்டு இருந்தேன் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை என்பது எவ்வளவு அய்யோக்கியத்தனம்.....
கச்சத்தீவு மற்றும் ஈழத்தமிழர் பேசுபவர்கள் மிதலில் காவிரி தண்ணி வந்துச்சானு பாருங்க முண்டங்களா பக்கத்து மாநிலத்தில் இருந்து தண்ணி வாங்க முடியல அடுத்த நாட்டை பற்றி பேச வந்தாச்சு
ஆ விகுதி எதிர்மறையை குறிக்கும். ஓடா குதிரை - என்பது ஓடாத குதிரை சாகா வரம் - என்பது சாவில்லாத வரம் கருணா நிதி - என்பது கருணையே இல்லாத நிதி நிதி என்பது பணம் இருப்பு கருணா நிதி - என்பது கருணையே இல்லாத பெரும் செல்வந்தன்
💯Apart from Seeman, is there anyone brave enough to speak about Captain Prabhakaran⁉️ 💥A leader must be willing to sacrifice everything, including his whole life, wife, and children, passion everything 💞 🔥 _v. Prabhakaran Why 😨 fear speaking about Tamil Eelam when everyone already knows about dmk and Congress their original betrayals and dirty politics💯🐯👊🏼🐯
Aapo naama socialism country... Already defense and external affairs minister ah irunda PM Indira Gandhi taught India Bangladesh liberty ku help panina Bangladesh life long became Indian supporter... And also she taught same on eelam... But un experience Rajeev taught that if India help eelam then Pakistan will support in Jammu and Kashmir matter
@@deen6143 no bro... Indira Gandhi period aapo naama policy and taught epdina India Bangladesh ku help panina life long Bangladesh India ku support pana start panirpanga.. but Rajeev period la irundu ippo vara government taught Sri Lanka la eelam ku India help panina aapram Pakistan Kashmir terrorist ku help Pani 2 onu tanu solidvanga.. aathan problem
இந்திய போட்டு தந்த ராஜதந்திர திட்டங்களை அப்படியே வங்காள முக்திபாகினி பின்பற்றியது, விளைவு பங்களாதேஸ் என்னும் தனி நாடு பிறந்தது. ஈழத்தில் இந்தியா போட்டுக்கொடுத்த திட்டங்களை எவரும் மதிக்கவில்லை, தமிழக அரசியல்வாதிகள் அவர்களது இஷ்டத்திற்கு அரசியல் செய்தார்கள், புலிகள் அவர்கள் இஷ்டத்திற்கு அரசியல் செய்தார்கள், அவதூறுகளை பரப்பினார்கள் அப்பறம் சுதந்திரம் எங்க இருந்து கிடைப்பது. இந்திய இலங்கை ஒப்பந்தம் செயல்பட்டிருந்தால் ஈழ மாகாணமாவது அமைந்திருக்கும், அவர்களுக்கென்று ஒற்றை தலைமை உருவாகியிருக்கும், பின்னாட்களில் ஈழம் என்னும் தனி நாடு மலர வாய்ப்பு கிடைத்திருக்கும், இன்று ஈழத்தமிழ குழு குழுவாக பிரிந்து கிடக்கிறான்.
@@adityann8449 chumma lusu mathiri pesatha Indira ghandhi srilankan PM JAYAWARDANAE va 1983 warn panni tamil eelam ku training thanthanga srilanka la irunthu eelam thani country kondu vara plan irunthuchu weapons ku MGR thantha 2cr help aa irunthuchu but unfortunately indira ghandhi had been murdered and that back bones less bastard rajiv ghandhi betrayed US
anto diagonal Tv நீ என்ன நன்றி கெட்ட வந்தேறியா? இல்ல 2009இல கோமாவில இருந்தியா? வந்தவனை எல்லாம் ஆழவிட்டு அழகு பார்த்த மண் இது. கட்டுமரத்தின் துரோகம் அறிய ஒரு இலட்சம் உயிர் கொடுத்தோம். இனி கட்டுவோம் திராவிடத்திற்கு பாடை!
All de best..inda madri comment la pesdraduku badla mudinja eelam la irkaa student ku padipu selavu ethuko... Enoda mudal sambalam thla i am going to do tis... Talk less do more
THANKS FOR A GOOD INFO. BEING A STUDENT WE HAVE ALWAYS BEEN SAID ABOUT DR.KARUNANIDHI'S NEGATIVE SIDE. THIS VIDEO GIVES A CLEAR PICTURE OF THE ISSUE AND THE THEN CM'S ROLE IN SRILANKAN TAMIL EELAM ISSUE.
நாம் தமிழர் கட்சி வெரும் வியாபாரிகள் தமிழை வைத்து வியாபாரம் செய்பவர்கள் தமிழ்நாட்டை தமிழன்தான் ஆள வேண்டும் என்று முட்டாள்தனமாக கூறும் கூட்டம் தமிழ் மக்கள் மாநில ஊர் மக்களை ஒதுக்கி வைப்பது நல்லது அல்ல சீமானை நம்ப வேண்டாம்
This is a honest representation of data points and facts. Amazing compilation, our pain/affliation or some may call it empathy might fail us in understanding the difficulty of an adminstration in controlling the fringe and radical groups. To fight any war we need unity amongst ourselves and violence will always lead to unimaginable consequences that we can't handle.
இன்றைய நாள் வரை தமிழ் ஈழம் பெற முடியவில்லை என்பது வெட்ககேடு... தமிழ் மீனவர்கள் இன்னும் சிங்களர்கலால் சுட்டு கொல்லப்பட்டும், விரட்டப் படுகின்றனர் என்பது மிகுந்த வருத்தம் அளிக்கிறது... ஈழத்தை மீட்க வேண்டும்🔥😕😡...
One of the dirtiest truth hiding cover story I have ever seen. What Karunanidhi did for Tamil eelam at the edge point of war is going for a two hours hunger strike. He wanted to save his political career over true patriotism towards tamil people.
தவறான தகவல் ஈழ தமிழர்களும் நம் சகோதரர்களே. நம் நாடு சுதந்திரம் அடைந்த பிறகு இந்தியா இலங்கை தனியாக பிரிக்கும் பொழுது தமிழர் வாழும் பகுதியும் இலங்கையுடன் சேர்த்து பிரித்து விட்டார்களாம் வேண்டும் என்றே. அவர்கள் அவர்கள் நாட்டை தான் கேட்டு போராடினார்கள். இலங்கையிடம் தனிநாடு கேட்கவில்லை.
எந்த ஒரு இடத்திலும் வார்த்தை தவறாக பிரயோகிக்க கூடாது என்று கவனமாக இருப்பவன் நான், என்னால் கூட பொறுமையாக இருக்க முடியவில்லை. அப்படியொரு பொய்யான காணொளி இது. இதை மனசாச்சியுள்ள யாரும் பதிவிடமாட்டார்கள்
தம்பதிகளுக்கு இதை பற்றி புரிய வாய்ப்பில்லை காரணம் உணர்ச்சி வேகம் அண்ணன் பேசும் உணர்ச்சிபூர்வமான பேச்சு மற்றும் இறந்த தமிழர்களின் அனுதாபங்கள் அவர்களை சிந்திக்கவிடாது.
LIES in 4:50 minutes. V. Prabhakaran NEVER accepted Karunanithi as his leader. He never believed him. He accepted help and funds from MGR but he refused it from Karunanithi.
இன்னும் இந்த துரோக வரலாறு தொடர்கிறது news 7 மூலமாக
Ama anna
Ithai pathi thangal oru pathividavendum
தமிழ்.இன.துரோகிதான்.கருநாநிதி.தெலுங்கர்.
@@santoshsp7150 உண்மை நண்பா
@@santoshsp7150 👍👍👍👍👍👍👍
ஈழமக்களுக்காக போராடியதில் கலைஞருக்கு நிகராக யாருமில்லை அதேபோல் இறுதி போரில் துரோகம் செய்ததில் அவருக்கு நிகர் அவரே
அதேபோல் அவர் போல உண்ணாவிரதப் போராட்டத்தை யாராலும் செய்யமுடியாது... அவருக்கு இணை அவரே... 🤭😂
@@mi2burudas263 😅😅😅
@@mi2burudas263 😁😁😁😁😁😁😁😁😁
Ha ha எங்கள் திலீபன் அண்ணாவின் உண்ணாவிரததை விடவா
Avan oru silra pudungi
கரிகாலன்💪பிரபாகரன்
தமிழீழ மக்களுக்காக போராடிய மாபெரும் வீரர்
வரலாறு தெரியாத முட்டாள்களுக்கு தேசத்துரோகி பிரபாகரன் தேசியத்தலைவராகத்தான் தெரிவான்....
தமிழ் நாட்டிற்கு பிரபாகரன் என்ன செய்தார் ?
@@karubbiahmanickam9586டே யார்ர நீ என் நாட்டுல பிரச்சனையா முடியல இதுல பிரபாகரன் தமிழ் நாட்டுக்கு என்ன செய்தாராம் 😂😂😂 அறிவு ஜீவீ நீங்க
நான் இலங்கையில் பிறந்திருந்தால் உயிரை குடுத்தாவது தமிழனை வாழ வைத்திருப்பேன் வாழ்க தமிழன் 🙏🙏🙏
கேட்டுகும் பட்சத்தில் பெருமிதமாக உள்ளது அண்ணா ஆனால் காலம் அழித்து விட்டது😢 என் ஈழத்து மக்களை 😢😢. ஆனால் வரும் காலங்களில் ஏதாவது அநியாயம் நடந்தால் தாங்கள் உதவியை எதிர்பார்திருப்போம் 😢😢.
@@dhanusha-xg3kwஎனக்கு வயது 20 தான் ஆகிறது...அனால் என் அண்ணன் பிரபாகரனின் வீர வரலாற்றை படித்த போது என் உடல் சிலிர்த்து விட்டது...
@@dhanusha-xg3kw ஒவ்வொரு சிங்களவனையும் வெட்டி வீசும் அளவிற்கு...என் ரத்தம் எல்லாம் கொதிக்கிறது...
Your dream will never come true. You know nothing about sinhalese.Your mighty kings also tried but failed.😂@@RoWdY_KiNg007
Naba enakku vajathu 22 enakkum ella kodumaikalai keddapothum parttha pothum kobam vanthathu
Aananl nan ethirkavendihathu
Sinhalan i alla Sinhala arasijal vathikalajum inavathikalajum than ini oru kalam nathu arivu moolamaka maddumthan avarkalai ethirkka mudijum athukku nangal nalla padichchu thamilan endal aar endu kaddavenum kalvi onduthan
Sri lanka la thamilan da aajutham
Anruthodakkam inruvarai@@RoWdY_KiNg007
இந்த மாதிரி கதை சொல்ல திமுக எவ்வளவு காசு கொடுத்தாங்க?
Correct
உன்மையை கேட்காதே. பொய்யை. தருவார்கள். திருட்டு திராவிடர்கள்
Just 200
Karunanidhi eppo rajinama seidhar idhu poi
Crict bro
*கருணாநிதி* தமிழின தலைவர் என்பது உண்மை என்றால் *சன்னிலியோன்* கற்புக்கரசி என்பதும் உண்மையாகும். 😂
Dei Kama psycho Karunanidhiye Sunny leon oda compare pannuriyeda paithiyakara naya
அருமை......மிகச்சிறப்பான உதாரணம் 👌👌👌
பாராட்டுக்கள்
Sema thala
அருமை நண்பா
Unka Amma pathini ellainu othukira
இலங்கையில் இருக்கும் தமிழர்கள் மட்டுமல்ல தமிழகத்தில் இருக்கும் தமிழர்களும் நாங்களும் கூறுகிறோம் கருணாநிதி இனத்துரோகி தான் அதை எந்த ஒரு மானமுள்ள மனிதனாலும் மறுத்துக் கூற முடியாது
போடா டேய்
புண்ணாக்கு
தேவியா பயலே.
தமிழ்நாடு தமிழர்கள் வாக்கை பெற்று தான் இன்று திமுக ஆட்சி வந்திருக்கிறது...
இலங்கை விவகாரத்தில் பலருக்கும் புரிதல் இல்ல...கருணாநிதி அவங்களுகாக தான் 15 வருடம் கழித்து வந்த ஆட்சியை வெறும் ஒரு வருடத்தில் இழந்தார்...
அவர் துரோகி அல்ல..தியாகி
Yes
எம்ஜிஆர் போல் ஒரு துரோகியை நான் கண்டதில்லை 1987 ஆம் ஆண்டு இலங்கையில் அமைதிப்படையை இந்திய அரசு அனுப்பிய போது பெண்கள் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட வரலாறு தெரியுமா உங்களுக்கு?
கொடூரமான முறையில் பெண்கள் கற்பழித்து கொல்லப்பட்ட வரலாறு தெரியுமா உங்களுக்கு?
அப்போது இந்திய பிரதமர் யார் மதிப்பிற்குரிய ராஜீவ்காந்தி ஐயா அவர்கள்.
அப்போது தமிழக முதலமைச்சர் யார்?
தனது கட்சிக்காரர்களும் தனது ரசிகர்களாலும் இன்று வரையிலும் புரட்சித்தலைவர் என்று அன்போடு அழைக்கப்படுபவர் திரு மாண்புமிகு எம்ஜிஆர் ஐயா அவர்கள் தான்.
கருணாநிதி மன்னிப்பு கேட்டு உள்ளார் 2014-ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்திற்காக மன்னிப்பு கேட்டுள்ளார்.
ஆனால் மதிப்பிற்குரிய எம்ஜிஆர் அவர்கள் இறுதிவரை மன்னிப்பு கேட்கவில்லை தான் மரணமடையும் வரை எம்ஜிஆர் ஏன் குற்றம் சாட்ட மாட்டேங்கிறீர்கள்?
இலங்கை தமிழர் விவகாரத்தில் மதிப்பிற்குரிய கருணாநிதி ஐயா மதிப்பிற்குரிய டாக்டர் மன்மோகன் சிங் மதிப்பிற்குரிய ராஜீவ்காந்தி அவர்களை மட்டும் குற்றம் கட்டுகிறீர்கள்?
எம்ஜிஆர் கூட்டணியை விட்டு வெளியேறவே இல்லை.
கருணாநிதி மௌன விரதம் இருந்து போராட்டம் நடத்தினார் எம்ஜிஆர் மௌன விரதம் இருக்கவில்லை நன்கு பேசிக்கொண்டிருந்தார்.
இது என்னுடைய தனிப்பட்ட கருத்து நான் திமுக தொண்டன் அல்ல. இது நான் காங்கிரஸ் யோ அல்லது திமுகவையும் அல்லது அதிமுகவையும் எந்த தண்டனையும் புண்படுத்துவதற்காக கூறவில்லை அப்படி ஒருவேளை இத்தனை நாள் நீங்கள் மன வேதனை பட்டால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். தயவுசெய்து மன்னித்து விடுங்கள் நான் உண்மையை எடுத்துக் கூறுகிறேன். 1987 ஆம் ஆண்டு இலங்கை அமைதிப்படை மிகப்பெரிய அளவில் அட்டூழியம் செய்திருந்தது இலங்கையில் கண்ணில் கண்டு எந்த பெண்களையும் விடவில்லை பாலியல் வன்புணர்வு உள்ளாக்கிய அவர்களை கொலை செய்த தூ இது பொய்யல்ல வரலாறு உண்மை.
தமிழ் ஈழம் உருவாகும்,இஸ்ரேலை போல நமக்கு ஒரு நாடு உருவாகும்
நிச்சயமாக
Tamilian wants peaceful INDIA
@@rakiraku1459 we dont want india india doesnt do any thing to tamil people and tamil ezham people ban dmk and congress
@@CtfofgitktitDittitotktk correct bro..Ulaga tamizharkal onrinaiya vendum..tamilarkalukku thani naadu vendum...தமிழர்களின் எண்ணிக்கை சிங்களர்களின் எண்ணிக்கையை விட பலமடங்கு அதிகம்... ஆனாலும் நம் இலங்கை தமிழர்கள் அடக்கப்பட்டனர்... நாம் தமிழர்களாக ஒன்றாக இருந்தால் இலங்கையில் உள்ள நம் தமிழர்களுக்கு நாம் ஆதரவாக இருக்கலாம்
panam kodethenum vaankiyaganum
கருணாநிதியின் துரோகத்தை மறக்க மாட்டோம்...
அப்ப ஊம்பு
@@heisenberg6439 நாயே கொத்தடிமையே ஈழ படுகொலை நடக்கும் போது கள்ளரயில் கருணாநிதி பதவி சுகத்திற்காக இத்தாலி சோனியாவின் காலடியில் கிடந்தான்.தட்சிணாமூர்த்தி என்ற கள்ளரயில் கருணாநிதி ஒரு தமிழினதுரோகி.நாதாரியே பண்ணாடேயே...
🙋♀👍👍
Yes
Enna thorogan athu
எங்கள் ஈழத்தை பத்தி கதைக்க எந்த நாய்க்கும் தகுதி இல்ல இறுதி போரின் போது முள்ளிய வாய்க்காலில் இரத்தமும் சதையுமாய் எங்கள் சதைகள் துண்டு துண்டாய் கிடந்தது உங்களிற்கு செய்தி எங்களிற்கு எம்முள் புகுந்த வலி தூதூதூ கருணாநிதியாவது பண்ணாடையாவது
நான் ஓர் ஈழத்தமிழன் இராவணணின் பேரன்.
அண்டை நாடுகள் எதுவும் இந்தியாவை மதிப்பதில்லை.அதிலும்
இலங்கை எப்போதும்
இந்தியாவை மதித்ததில்லை.
Mathikkum padi nadanthathum illai..
Unmai
Mr Vijay Kumar NAA Ceylon India a madhikkuraduna epdi thamil makkal Ellam daily call panni owworu atkalukkum sollurada
அதற்க்கு காரணம் நம் மத்திய அரசு தான்
ஏனென்றால் இந்தியா1947ல் வெள்ளைக்காரன் பெற்றபிள்ளை
தமிழீழம் துரோகிகள் இரண்டு பேர். 1 .கருணா 2. கருணாநிதி
Sonia and Rajeev
Rajeew
Unm
Panna thurogatha maraike trying panrange
எமது தேசிய தலைவர் பிரபாகரனை நான் நேசித்த தலைவர் கருணாநிதி எப்படியாவது காப்பாற்றுவார் என்று நம்பி அவர் இறந்த செய்தி அறிந்து வேதனை அடைந்தது என் உயிர் உள்ள வரை மறக்க முடியாத நிகழ்வு
வரலாறு தெரியாத முட்டாள்களுக்கு தேசத்துரோகி பிரபாகரன் தேசியத்தலைவராகத்தான் தெரிவான்..
மெரினாவில் Ac வைத்து கொண்டு படுத்தால் இலங்கை சண்டையை நிறுத்தி விடலாம் என கண்டு பிடித்த அறிவியல் விஞ்ஞானி கருணாநிதி வாழ்க 😂😂😂
ஈழத்திற்காக உண்ணாவிரதம் இருந்த கொலைஞன் கொரோனாநிதி... விஞ்ஞான ஊழல் செய்தவருக்கு விஞ்ஞான உண்ணாவிரதமிருப்பது கடினமா என்ன?!!...
ஈழத்திற்காக கருணாநிதி இதயம் துடிப்பு இல்லை நடிப்பு
i dont mean to be so offtopic but does anybody know a tool to get back into an instagram account?
I somehow lost the login password. I would appreciate any tricks you can offer me!
@Cade Briar Instablaster =)
@Bobby Skyler Thanks for your reply. I found the site through google and I'm waiting for the hacking stuff now.
Looks like it's gonna take quite some time so I will get back to you later when my account password hopefully is recovered.
Poda elam Tamil 🤪
@@pakterrorist3916 poda potta
சொம்பு7 என்று வைத்துக்கொள்ளவும்
சரியாக சொன்னீங்க
Super
Unmiya sonna somba.. Sonadhu thappunu soluda venna😂😂
சரி 😂😂
Sweetthakaypurfi
ஹா ஹா பல துரோகங்கள் மறைக்கப்பட்டன
Enna throgangal endru konjam pattiyal ida mudiyuma
Edhu DMK channel bro,😂
Maraika patta dhrogangal ah vilakunga sago.. naangalum therinchekurom..
@@vinothkumaranbarasan7188 சங்கத்தமிழன் வலைத்தளத்தில் உள்ளது...
Bro enna throkam nu chonna nanga therijupom
வாய் கூசாமல் பொய் சொல்றானுங்க
உங்க நொன்னன் சீமான் மாதிரியா..?
AK 74, AAMAI KARI, MGR CHIEF MINISTER AAHA IRRUKUM POTHU, MEDAIYIL IRRUNTHA PERIYAR.... IPPADIYELLAM வாய் கூசாமல் பொய் SOLLUM SEEMAN NONNAN மாதிரி
@@karthikeyanr6273 super bro
@@karthikeyanr6273.இல்ல. இலங்கையில் ஒரு லெட்சம் பேர் செத்துருக்காங்க. ஆனா உங்க கொலைஞர் டெல்லியில் திமுக வுக்கு எத்தனை MP சீட்டு ணு கேட்டது மாதிரி.
எல்லாரும் சீமான் ஆக முடியுமா
News-7 சொல்வது அனைத்தும் கருணாநிதிபற்றி.(உதவியது MGR)
@Bharathraj B bro mgr than Prabhakaran ku help la pani 1cr fund la provide panaru weapons vangalam...enga Karunanidhi Prabhakaran ku edachu senjararnu kelunga evanu solamatanuga thayoliga
@@mahenavi124 neenga intha video va sariya paakalanu nenaikuren... Mgr panam than thanthaaru.. karunanidhi prabakaran na 2 times kaapaathirukaaru... Avaru kaapathulana 1983 layae prabhakaran sethurupaaru...
Ungalukku usaravida panam than perusunaa neenga mgr ah than neraya senjaaru solvinga.. ana enaku usuru than mukiyam
@PURAPPADU PULIYNAMEEE நிறைய உதவி செய்தார்
Real
@TamilTigers87avar poranthu, 2 vayasu varaium irunthathu malaiyaga tamil Desam Kandi, apaye rmba disturb panuvanunga andha sinhalise...idhukellam yar edirthu nippa nu yosichitu irunthapa vantharavaru prabhakaran...karunanidhi kita help kekkum bothe onnum tharla (en na dmk office pona kovanatha kooda uruviduvanunga😂😂😂😂) so arai manasoda mgr kita ponaru(because avar malayala vamsam) pona aprm medhagu thalaivara sapda vachitu ...keta amount ku 4 madangu athigama koduthu anupunaru ....desiya thalaivar prabhakaran thaan pethavar aprm anbala appa nu kuptaru na adhu mgr innorthar thamizhendhi(tamil eelam accountant)
சொல்லும் விதம் அருமை,,குரல்களும் ஒரு வலிமை👍
நீண்ட நாள் காத்திருகிரொம் உங்கள் குரலுக்கு
Dupakoor katha viduraan 😂😂
மத்திய அரசு மிச்சம் இருக்கின்ற மக்களையாவது காப்பாற்ற வேண்டும் 👍👍
Kilikkum Namma mathiyya arasu
Irukuradhaiyum vithurum
ஈழமும் இறுதிகட்ட போரின்போது பதவிக்காக தமிழர்களுக்கு கட்டுமரம் செய்த துரோகமும்; அப்படிங்கிற தலைப்பில் இன்னொரு வீடியோ போடுங்கள் ப்ளீஸ்.
Super
Media tells always fake news
இலட்சத்து எழுபத்தையாயிரம் அப்பாவித்தமிழர்களின் உயிரிழப்பை வெறும் செய்தியாக பேசி .. கேவளம் பதவியை விட்டுக்கொடுக்க யாரும் முன்வந்திருக்கமாட்டார்ள் என்று எளிமையாக செய்தி பரப்பி அருமையாக கடைமையை செய்துமுடித்த நியூஸ்7 க்கு நன்றி...😙
Yes.I hate this channel. Ethom manna mudiyum irrukkrom. Athigram vaithu kondu edu vendum nallum parrapuvarkal..
senthil kumar
எல்லாம் பணம் நண்பா.....
உண்மை
அப்பாவி மக்கள் உயிரை காவு வாங்கியது பிரபாகரன் டா நாயே.
அட ங்கொம்மாள ஓக்க யாரடா சொல்ர தேவிடியாலுக்கு பொறந்தவனே..
அட.. அடா... என்ன ஒரு கற்பனை... உண்மை என்ன என்பதை தமிழர்கள் அறிவார்கள்
💩💩💩
prove what are the points wrong here with evidence
@@pakterrorist3916 🖕🖕
idhu dmk kai kooli channel apdi dha poduvanga
No one knows the exactly truth but if some one tells the truth with some fact you are not in a mind set to accept the fact ..
தமிழின துரோகி கருணாநிதி.. அவ்வளவு தான்...
கருணாநிதியின் வரலாறே தமிழின துரோகங்கள் தான்....
எல்லாம் செய்தார் சரி... கடசியில் புலிகளின் அழிவிற்கும் காரணமாகி விட்டாரே அதானே அவர் புகழை மறைத்தது....
சரிதான்
புலிகள் ஒழுங்கா இருந்துருக்கனும் அதுக்கு
@@chanboss7881 podangu
உண்மை தான். ஆனால் கட்சித்தீவை மீட்கமுடியாத போதே ஒரு மாநில அரசின் அதிகார வரம்பு தெரிகிறது.இறுதி யுத்தம் நடந்த போது திமுக ஆட்சியில் இருந்ததால் பெயர் கெட்டது. அதிமுக இருந்திருந்தால் ஜெயா காப்பாற்றி இருப்பாரா. நல்ல அரசியல் தெரிந்தவற்கு தெரியும் இரண்டுமே முடியாதென்பது.
அடேங்கப்பா பணத்தை குடுத்தா தீவிரவாதி கூட நல்லவன் சொல்லுவான் போல
🙂
Prabhakaran theeviravathi ilaya apo? Muslims ah bomb vachi konnavan theeviravathi ilaya?
இன்று முதல் பொறுப்பும் பொதுநலனும் இல்லை பொய்யும் புரட்டும்.
கருநாநிதி.யே.நம்பாதீர்திமுகவை.நம்பாதீர்.தமிழ்.மக்கள்..துரோகிதான்..இவன்.
ஒன்னுக்கும் உதவாத முதல்வர் பதவி யில் இருந்து நான் என்ன செய்ய முடியும்.
அந்த பதவி யில் இருந்து தான் தன் குடும்பம் முழுவதும் பல தலை முறை க்கு சொத்து சேர்த்துவிட்டார்.
வார்த்தைக்கு வார்த்தை தமிழ் தமிழ் னு கூவ வேண்டியது
கட்டுமரத்த கடல்ல போடுங்கனு தமிழர்களை மயக்குவது.
ஆனால் கட்சி பெயரை மட்டும் திராவிடம் னு வைக்க வேண்டியது.உங்களாள தமிழகத்தின் எல்லைதாண்டி ஒரு ஆணியை கூட பிடுங்க முடியவில்லை 50 ஆண்டு அல்ல இன்னும் 5000 ஆண்டு ஆனாலும் போலி திராவிடம் ஒழிக்க முடியாது ஏமாளி தமிழன் இருக்கும் வரை.
SUPERB DOCUMENTARY... MANY YOUNGSTERS DOESN'T KNOW WHAT IS EELAM AND JUST GOING IN WRONG WAY ...
நியூஸ் 7 பணத்துக்குப் பிணந்தின்னி ஆகிவிட்டான்
Ni telungu karena
You are correct.
News 7 காசு குடுத்தால் மலத்தையும் திம்பான்
@@நான்தமிழன்-ற8ழ appo intha varaluru mithu avolo santhegam irunthal thanthi newspaper library la ketta arrange pannitharuvaga vanthu padiga
Naaanum santhega pattaaaan 20 naaal theeeedi padithan ithula sollurathu unmaiiithan
சீமான் போல ஒரு நிமிட சந்திப்பை மூலதனமாக கொண்டு அரசியல் பண்ணத்தெரியாத தலைவராய் கலைஞர் இருந்திருக்கிறார், அவருடைய அரசியல் செயலை இந்த தமிழக இளைஞர்கள் புரிந்துகொள்ள சில வருடங்கள் ஆகும்.
நீங்கள் கருணாநிதிக்கு என்ன முட்டு கொடுத்தாலும் தமிழக மக்களுக்கு தெரியும் யார் நல்லவர்கள் யார் கயவர்கள் என்றும்.
எந்த வித பேதங்களும் இன்றி தமிழர்கள் ஒன்று பட வேண்டும் 🙏🙏🙏
Karunanithi evlo senjirukara wowww
பெற்ற பிள்ளையை பாராட்டி சீராட்டி வளர்த்தேன் என்று சொல்லிகொண்டு எதிரி சீரழித்து கொள்ளும் போது பார்த்துக்கொண்டு இருந்தேன் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை என்பது எவ்வளவு அய்யோக்கியத்தனம்.....
2 துரோகம் (1 )கட்சதீவு (2) ஈழத்தமிழர்.
yaru ungoppan ah da
@@chennaipasangada7252 Dai potta
பிரபாகரன் கேரளத்திலிருந்து இலங்கைக்கு புலம் பெயர்ந்த ஒரு மலையாளி என்பதற்கு CBI யிடம் ஆதாரங்கள் உள்ளன...
கச்சத்தீவு மற்றும் ஈழத்தமிழர் பேசுபவர்கள் மிதலில் காவிரி தண்ணி வந்துச்சானு பாருங்க முண்டங்களா பக்கத்து மாநிலத்தில் இருந்து தண்ணி வாங்க முடியல அடுத்த நாட்டை பற்றி பேச வந்தாச்சு
உள்ளத்தில் கருணை இல்லை எண்பதிணாலோ எண்ணவோ பேரிலாவது இருக்கட்டும் எண்பதற்காக கருணாநிதி என்று பெயர்வைத்திற்கிறார்கள்
ஆ விகுதி எதிர்மறையை குறிக்கும்.
ஓடா குதிரை - என்பது ஓடாத குதிரை
சாகா வரம் - என்பது சாவில்லாத வரம்
கருணா நிதி - என்பது கருணையே இல்லாத நிதி
நிதி என்பது பணம் இருப்பு
கருணா நிதி - என்பது கருணையே இல்லாத பெரும் செல்வந்தன்
Panna thurogatha maraike trying panrange news channel ku kasu kootuthu 🥲🙃
வாழ்க கலைஞர் புகழ்,வாழ்க திராவிடம்.
💯Apart from Seeman, is there anyone brave enough to speak about Captain Prabhakaran⁉️
💥A leader must be willing to sacrifice everything, including his whole life, wife, and children, passion everything 💞 🔥
_v. Prabhakaran
Why 😨 fear speaking about Tamil Eelam when everyone already knows about dmk and Congress their original betrayals and dirty politics💯🐯👊🏼🐯
MGR தான் உண்மையிலேயே உதவியவர்
More than 4cores rs & training
Pakistan ta irunthu Bangladesh pirikum pothu entha problem um india ku varalaya ....athu mattum yepti international pressure samalichenga ...
Aapo naama socialism country... Already defense and external affairs minister ah irunda PM Indira Gandhi taught India Bangladesh liberty ku help panina Bangladesh life long became Indian supporter... And also she taught same on eelam... But un experience Rajeev taught that if India help eelam then Pakistan will support in Jammu and Kashmir matter
Kooda China irukke appram world war than varum indha naaigala la
@@deen6143 no bro... Indira Gandhi period aapo naama policy and taught epdina India Bangladesh ku help panina life long Bangladesh India ku support pana start panirpanga.. but Rajeev period la irundu ippo vara government taught Sri Lanka la eelam ku India help panina aapram Pakistan Kashmir terrorist ku help Pani 2 onu tanu solidvanga.. aathan problem
இந்திய போட்டு தந்த ராஜதந்திர திட்டங்களை அப்படியே வங்காள முக்திபாகினி பின்பற்றியது, விளைவு பங்களாதேஸ் என்னும் தனி நாடு பிறந்தது. ஈழத்தில் இந்தியா போட்டுக்கொடுத்த திட்டங்களை எவரும் மதிக்கவில்லை, தமிழக அரசியல்வாதிகள் அவர்களது இஷ்டத்திற்கு அரசியல் செய்தார்கள், புலிகள் அவர்கள் இஷ்டத்திற்கு அரசியல் செய்தார்கள், அவதூறுகளை பரப்பினார்கள் அப்பறம் சுதந்திரம் எங்க இருந்து கிடைப்பது. இந்திய இலங்கை ஒப்பந்தம் செயல்பட்டிருந்தால் ஈழ மாகாணமாவது அமைந்திருக்கும், அவர்களுக்கென்று ஒற்றை தலைமை உருவாகியிருக்கும், பின்னாட்களில் ஈழம் என்னும் தனி நாடு மலர வாய்ப்பு கிடைத்திருக்கும், இன்று ஈழத்தமிழ குழு குழுவாக பிரிந்து கிடக்கிறான்.
@@adityann8449 chumma lusu mathiri pesatha Indira ghandhi srilankan PM JAYAWARDANAE va 1983 warn panni tamil eelam ku training thanthanga srilanka la irunthu eelam thani country kondu vara plan irunthuchu weapons ku MGR thantha 2cr help aa irunthuchu but unfortunately indira ghandhi had been murdered and that back bones less bastard rajiv ghandhi betrayed US
நன்றி 7 நியூஸ் கலைஞர் அவர்களின் வரலாறை தெரிந்து கொண்டேன் மிகச்சிறந்த போராளி எனது தலைவர் என்றும் அவர் காட்டிய வழியே
Dai baadu 9 thalaivar டா
VS YOGEESH யார் ரா பாடு பொட்டக் கூதி
Loosumpti
விடுதலை புலிகளுக்குள்ளே இத்தனை பிரிவு இதனால்தான் தனி ஈழம் தோல்வி அடைந்தது
கலைஞரின் கடைசி நாடகம் "ஈழச்சாவு"
Karunanidhi telungan
Panna thurogatha maraike trying panrange news channel ku kasu kootuthu 🥲🙃
திமுக அளிக்கபடவேண்டிய கட்சி
Learn at least Tamil first
I don't see the full video becuse totally lies with in 5minutes
கட்டுமரம் ஒரு மன்னிக்க முடியாத தமிழினத்தின் துரோகி, என்றென்றும் rot in hell. With love Tamils.
தாய் நிலம் ne dhadada tamilina drogi
Ne ena pudugnanu ne la comment pana vandta
anto diagonal Tv நீ என்ன நன்றி கெட்ட வந்தேறியா? இல்ல 2009இல கோமாவில இருந்தியா?
வந்தவனை எல்லாம் ஆழவிட்டு அழகு பார்த்த மண் இது. கட்டுமரத்தின் துரோகம் அறிய ஒரு இலட்சம் உயிர் கொடுத்தோம். இனி கட்டுவோம் திராவிடத்திற்கு பாடை!
Katu kattu
All de best..inda madri comment la pesdraduku badla mudinja eelam la irkaa student ku padipu selavu ethuko... Enoda mudal sambalam thla i am going to do tis... Talk less do more
Karunanidhi tamizhina துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி துரோகி
ஒரு நாள் இலங்கை தவுடுபடியாகும். அந்நாளே என் போன்ற இளைஞர்களின் தாகம் தீரும் நாள்
Daddy munetra kazhagam oru THIRUTU kazhagam
🤣நான் காரி தூ னு துப்ப வந்தேன்... ஏற்கனவே என் தாய் தமிழ் உறவுகள் வெள்ளம் வர அளவுக்கு துப்பி இருக்காங்க. தமிழ் இனி மெல்ல ஏழுந்து மீண்டு வாழும் ...
THANKS FOR A GOOD INFO. BEING A STUDENT WE HAVE ALWAYS BEEN SAID ABOUT DR.KARUNANIDHI'S NEGATIVE SIDE. THIS VIDEO GIVES A CLEAR PICTURE OF THE ISSUE AND THE THEN CM'S ROLE IN SRILANKAN TAMIL EELAM ISSUE.
அப்பாசாமி போதும்டா ரீல் அந்து போச்சு
பார்வதி அம்மாவை திருப்பி அனுப்பியது கலைஞரா.. ஜெயாவா....
பவ தகவல் தவறான முறையில் பதியப்பட்டது.
ஆமா
புரியும் படி சொன்னதுக்கு நன்றி ஓரளவு தெளிவு கிடைத்தது
இலங்கையில் விடுதலை புலிகள் என்ற ஒரே அமைப்பு மட்டும் தான் இன விடுதலைக்காக இருந்தது என்று நினைத்து கொண்டிருக்கிறார்கள் தம்பிகள்... பாவம்...
நாம் தமிழர் கட்சி வெரும் வியாபாரிகள் தமிழை வைத்து வியாபாரம் செய்பவர்கள்
தமிழ்நாட்டை தமிழன்தான் ஆள வேண்டும் என்று முட்டாள்தனமாக கூறும் கூட்டம்
தமிழ் மக்கள் மாநில ஊர் மக்களை ஒதுக்கி வைப்பது நல்லது அல்ல சீமானை நம்ப வேண்டாம்
Ama ninga solramari intha telo, epkf,Plato team ellam ipa paksa kum ipkf sombu adikira group thaana😂😂😂 apdi paatha enga viduthalai puligal thaana unmaiya poraduchi⚔️⚔️⚔️⚔️
🤬😠😡During the Tamil Eelam movement, the DMK played a double game, so you can't hide the DMK-Congress betrayals💯💯💯..‼️
This is a honest representation of data points and facts. Amazing compilation, our pain/affliation or some may call it empathy might fail us in understanding the difficulty of an adminstration in controlling the fringe and radical groups. To fight any war we need unity amongst ourselves and violence will always lead to unimaginable consequences that we can't handle.
Oh... We were taught only about 2k history and his negative side!!
Nice analysis.
பிரபாகரன் அவர்கள் நேரடியாக பேசிய வீடியோ வலைத்தளத்தில் உள்ளது...
News 7 இப்போ சொன்னதில் 90% பொய்யான தகவல்...
Yes
@@sivaselvam555எவிடென்ஸ் கொடுங்க wrong னு?
குட்டிமணியை காட்டிகொடுத்து அவர் பழியாக காரணமாக இருந்ததையும் சொல்லுங்கள்
இன்றைய நாள் வரை தமிழ் ஈழம் பெற முடியவில்லை என்பது வெட்ககேடு... தமிழ் மீனவர்கள் இன்னும் சிங்களர்கலால் சுட்டு கொல்லப்பட்டும், விரட்டப் படுகின்றனர் என்பது மிகுந்த வருத்தம் அளிக்கிறது... ஈழத்தை மீட்க வேண்டும்🔥😕😡...
தமிழ் ஈழ புரட்சியாளர்கள் நடுவே ஒற்றும்மை எவ்வளவு அவசியம் என உணர்ந்தவர் கருணாநிதி.....
Epudi tevidya pulla mari pesathinga vrooo pls🙏
Panna thurogatha maraike trying panrange news channel ku kasu kootuthu 🥲🙃
ஈழப் புரட்சியில்
உதவியது
தமிழ் நாட்டில் முதல்வர்
தமிழர்களின் உண்மைத்
தலைவர் புரட்சி தலைவர்
எம்.ஜி.ஆரே
Explanation excellant
Kamarajar and mgr were only best
கொலைஞன்
😂
😎🏴Vetkam manam illatha ☠️news 7 😎🏴dmk vin sembuthukki⚜️indhu virodhikal♨️
நன்றி தெளிவான தகவல்கள்
Mama 7 news
Kalaignar is always great
One of the dirtiest truth hiding cover story I have ever seen. What Karunanidhi did for Tamil eelam at the edge point of war is going for a two hours hunger strike. He wanted to save his political career over true patriotism towards tamil people.
இப்போ நீ சொல்றத நாங்க நம்பனும் அப்படித்தானே 🤣🤣🤣🤣
தவறான தகவல் ஈழ தமிழர்களும் நம் சகோதரர்களே. நம் நாடு சுதந்திரம் அடைந்த பிறகு இந்தியா இலங்கை தனியாக பிரிக்கும் பொழுது தமிழர் வாழும் பகுதியும் இலங்கையுடன் சேர்த்து பிரித்து விட்டார்களாம் வேண்டும் என்றே. அவர்கள் அவர்கள் நாட்டை தான் கேட்டு போராடினார்கள். இலங்கையிடம் தனிநாடு கேட்கவில்லை.
இலங்கை சீனா அமெரிக்கா போன்ற நாடுகளின் பிடியில் உள்ளது.... காரணம் இலங்கை இட அமைப்பு... அதனாலதான் 10 நாடுகள் சேர்ந்து போர் நடத்தினர்கள்
இது தான் பெட்டி(க்கு) செய்தி என்பதா !!!!!
கருணாநிதியையும் கருணாவையும் தமிழ் இனமும் தமிழ்நாடும் மறக்க முடியாது
Who is karuna
துரோகி கருணா .. தமிழீழ விடுதலப்புலிகள் கொல்லப்படுவதற்கு மூலகாரணம்
News 7 எச்ச
எந்த ஒரு இடத்திலும் வார்த்தை தவறாக பிரயோகிக்க கூடாது என்று கவனமாக இருப்பவன் நான், என்னால் கூட பொறுமையாக இருக்க முடியவில்லை. அப்படியொரு பொய்யான காணொளி இது.
இதை மனசாச்சியுள்ள யாரும் பதிவிடமாட்டார்கள்
தம்பதிகளுக்கு இதை பற்றி புரிய வாய்ப்பில்லை காரணம் உணர்ச்சி வேகம் அண்ணன் பேசும் உணர்ச்சிபூர்வமான பேச்சு மற்றும் இறந்த தமிழர்களின் அனுதாபங்கள் அவர்களை சிந்திக்கவிடாது.
Eelam karuna tamil nadu karunanithi
MGR இருந்திருந்தால் ஈழம் எப்போதோ கிடைத்திருக்கும் இது தான் உண்மை.
Good comedy 😂😂😂
Morrargikku payanthu Indravai Thanjavuril MP kku nikkavendam entru sonnathu yaru
MGR than help pani release panaru. Pachaya poi varalaru mathi poi soluthu. News 7
Today congress and dmk alliance. மனிதரில் எவனும் புனிதன் இல்லை . எல்லோரும் சந்தர்ப்ப வாதிகள்👍
யேன்க... சரி அவரால் தடுக்க முடியாது.. ஆனால் suntv யில் நியூஸ் கூட இன அழிப்பை பற்றி கூற வில்லையே
கடைசியில் நல்லா சொல்றிங்க சாக்கு
Mgr and Jayalalithaa help srilanka tamil people but news 7 trying to portrait kalaigar....
ஆமாம் இன்னும் இந்த கருத்தை தினிக்க பாக்கிரார்கள்
Kachathevu eppadi kaya vittu pochu
காசு கொடுத்தால் இந்த ஊடகம் எல்லாம் எங்க அம்மாவை மற்றவர்கள் அம்மா என்று சொல்லும்
LIES in 4:50 minutes. V. Prabhakaran NEVER accepted Karunanithi as his leader. He never believed him. He accepted help and funds from MGR but he refused it from Karunanithi.
புலிகளால் என் உயிருக்கு ஆபத்து" என 1993 ல் கருணாநிதி கூறினார். இது தெரியாதா?
(கதை சோடிக்கப்பட்டிருக்கின்றது)
எப்பொழுது சொன்னார்?? விளக்கவும்
@@srikanthchakra7243 உங்க ஐயா சுபவீ ய கேளு சொல்வார் அல்லது ஐயா வீரமணியை கேளு
@@thamizhthayan . அவர்களிடம் கேட்பதற்கு முன்பு ,எப்பொழுது சொன்னார் னு சொல்லுங்க..உங்களுக்கு தெரிலயா. Whatsapp, facebook la பார்திகளா.
@@srikanthchakra7243 1993ல்
1:30 இவரது பெயர் S.W.R.D பண்டாரநாயக்க! ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க இவரது மனைவி ஆவார்
எனக்கும் சந்தேகம் இருந்தது
Krunanithi has done nothing to tamils . He was CM for five times only for his family.
தவறான பதிவு. 1: 40 இல் சிறிமாவோ பண்டாரநாயக்க என்று தவறாகக் கூறியுள்ளீர்கள்.
SWRD பண்டாரநாயக்க தான் தனிச் சிங்கள மொழிச்சட்டத்தை ஏற்படுத்தினார்.
Thurogi Karuna and karunanithi thaasi pillaigal
So many wrong details
Proof..?
@@karthikeyanr6273 i will give example . P.M
Srimavo bandaranayakke illa she wife of swrd baradaranayakke