இவருடைய மனைவி, மக்கள் மிகவும் பாவம். அவர்கள் வீட்டில் பணம் குவிந்து கிடக்கும். மற்றபடி எதுவும் சொல்லிக் கொள்ளும் படி ஒன்றும் இருக்காது என்று நினைக்கிறேன்
ஏன் இந்தியர்கள் ஒரு வாரத்துக்கு 90 மணி நேரம் வேலை செய்யணும் இந்தியாவில் ஆள் பற்றாக்குறையா, வேலையை அதிகமாக நடைபெற வேண்டும் என்றால் அதிகமான ஆட்களை பணியில் 24/7 ஆட்களை பணியில் அமர்த்தி வேலையை செவ்வனே செய்யுங்கள். வேலையில்லா திண்டாட்டமும் குறையும் இந்தியாவும் கூடிய சீக்கிரம் வளரும். தாங்கள் வேலை நேரத்தை அதிகரிக்கும் போது சம்பளத்தையும் அதிகப்படுத்தினால் பணிபுரிய விரும்புபவர்கள் பணி செய்வார்கள்.
இயந்திரங்களுக்கு கூட ஓய்வு தேவை 😮😮 ஓய்வில்லாமல் இயங்கினால் பழுதடைந்து விடும் 😮😮 அப்படி இருக்கும் போது உயிருள்ள மனிதர்களுக்கு நிச்சயமாக ஓய்வு அவசியம் 😮😮தினமும் 6 முதல் 8 மணி நேரம் தூக்கம் கண்களுக்கும் உடலுக்கும் தேவை😢😢 மூளைக்கும் தான் அமைதி நிலவ வேண்டும் ❤❤
@Gk26590 என்ன வேலை என்பது முக்கியமல்ல என்ன வேலை செய்தாலும் சரி ஓய்வு தேவை நீங்க சொல்வது சரி தான் பண்டிகை நாடகளில் துணிக்கைடை ஊழியர்கள் கூட சிரமப்படுகிறார்கள் 😪😪
கம்யூனிஸ்ட் நாடான சைனாவில் 90 மணி நேரம் வேலை வாங்குகின்றனர் என்பதை முன்னிறுத்திதான் இவர்கள் கூப்பாடு போடுகின்றனர். இதில் கம்யூனிசமாவது முதலாளித்துவ மாவது. இரண்டும் ஒன்றுதான்.
சரியான வயதில் ஓய்வு பெறுவது மிகவும் முக்கியம் ஐயா இல்லை என்றால் இப்படித்தான் உலர கொண்டு இருப்பீர்கள். 70வது வயது மேல் உங்களுக்கு கண்டிப்பாக குடும்பத்தின் அருமை தெரிய வரும். எந்த வயதிலும் குடும்பம் முக்கியம். மனநல ஆரோக்கியத்தை படியுகள் . Mr, chairman
L&T உழைப்பு சுரண்டல் செய்கிறது, கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 12 மணி நேரம் வரை வேலை செய்ய வேண்டும்,,ஆனால் 8 மணி நேரம் சம்பளம் தருவார்கள்,,,,நீங்கள் சொன்ன புள்ளி விவரங்கள் அனைத்தும் உண்மையே,,,
ஏற்கெனவே இன்றைய தலைமுறையினர் குடும்பத்தில் நேரம் செலவிடுவது குறைவு. இதில் மொத்த நேரத்தையும் நீங்கள் எடுத்துக் கொண்டால் அவர்கள் வாழ்வது எப்போது? வாழ்வதற்கு பணம் தேவை. பணத்திற்காக வாழ்க்கையைத் தொலைக்கத் தேவை இல்லை.
குடும்பங்கள் சிதறியாச்சி.24 மணிநேரமும் வேலை செய்யனும் அதற்கேற்ற சம்பளமும் இல்லை.அந்த காலம் போல் அடிமைகளை தயார் செய்கிறார்கள்.வேலை இல்லாதோர் எத்தனையோ பேர் இருக்கிறார்கள்.
வெளிநாட்டில் மிகச் சரியாக 8 மணிநேர வேலை வாரத்துக்கு 5 நாட்கள் மட்டுமே. அதற்கு தொழில் பழகுநருக்கே அது3000 சம்பளம். இங்கே 35 வருடம் வேலை செய்தாலும் கிடைக்காத சம்பளம். அதில் 4 மாத சம்பளம் இன்கம்டாக்ஸாக அரசு பிடுங்கிவிடும். கார்ப்பரேட் கம்பெனியில் 15 என்ன தொடர்ந்து கம்பெனிக்குள்ளேயே ஒருவாரம் வீட்டுக்கு போகாமல் வேலை செய்வதெல்லாம் சகஜம். பின்னர் உயர் அதிகாரித்தான் வேலை செய்ததாக காட்டி எல்லா Benifit டும் பெற்றுக்கொள்வான்.இந்த உழைப்பு மூளை திருட்டெல்லாம் இதெல்லாம் இந்தியாவில் சகஜம்.
Indians are working more to compare with foreign countries.India is the only, country for rich people to live happy .The middle class cannot move forward. Immortal.You've got to work for us until you're dead.
Getting retirement at the right age is more important sir!! Sure you may know the value of family in the next upcoming decades.. when age crosses 70. But 20s or 70s doesn't matters family is important.. kindly try start learning mental health..
நீங்ஙள் ஆபீஸிலேயே இருங்கள். வீட்டில் வந்து தொண தொணக்க வேண்டாமென்று சொல்லியிருக்கலாம் இவருடைய மனைவி. அதற்காக ஆபீஸில் 7 நாட்களும் அதிக நேரம் தனியாக இவரால் இருக்க முடியாது, தனிமை வாட்டும். ஆகவே ஸடாப்பையும் இவரைச் சுற்றி உட்கார வைக்க முயற்ச்சிக்கிறார்.
Giving ur staff a worklife balance is essential if u want to boost performance. As a business owner I feel like progress of business improved after implemented flexible working hours n holidays. It is responsible of CEO to take care of employees wellness and salary package... simple concept is that everyone has to grow up in terms of business n personal life
வாரத்துக்கு 90 மணி நேரம் வேலை நான் செய்கிறேன். எனக்கு 20 கோடி அரசு 10 பைசா வட்டி லோன் தரட்டும். நான் என் கம்பெனியில் உழைத்து கொள்கிறேன்.எனக்கு நானே முதலாளியாக உழைக்கிறேன். எந்த நாரயணனும் தேவை இல்லை.
கவுண்டமணி வாய்ஸ்: நீ வாங்குற 51 கோடில, 1 கோடிய வச்சுக்கிட்டு மீதி 50 கோடிய நாட்டுக்கு குடுத்துரு.. அதான் நீ நாட்டுக்கு செய்ற நன்மை, நாட்டு மக்களுக்கு செய்ற நன்மை..😂😂
கொஞ்ச நாள் வாழ்க்கை அதில் இவ்ளோ பிரச்சனை நல்ல உழைப்பு கொடுங்க யார் வேணாங்கறது ஆனா டைம் வை எனக்கு கூட சரியா வேலை இல்லை நல்ல உடைக்கணும் தெரியாததா ஆனா வேலை வேணுமே
நாம்தான் சிந்திக்க வேண்டும் ஏன் உழைக்க வேண்டுமென்று? தேவைக்கு அதிகமாக உழைப்பவன் இருந்தால் என்ன? இறந்தாலென்ன ? நம் வாழ்க்கையை நாம் பயனுள்ள வகையில் வாழ்வோம். வாழ்க்கையில் தேவை சிக்கனம். தேவை இல்லாத பொருட்களை வாங்க வேண்டாம். சிந்தனை இல்லாதவன் சாகும் போது இரக்கபடவும் வேண்டாம்.
As per subramanyam Program l & t workers Working 90 hrs India will develop 200% Also subramanyam But but with in 50 days L&T WORKERS WILL GET FANTASTIC DIVORCE பெண்கள் கூட L&T ல வேலையா வேண்டாம் சார் அந்த மாப்பிள்ளை என்று செல்வார்கள்
Enga Muthoot Finance la koda epti than pa work pressure.. Pongal ku koda leave illa. Rompa rompa torture.😢😢 Enna evaru open ah sollitaru mathavanga sollama work panna vaikuranga.
What you say is right ... There will be a big flaw in the work life balance and will break the mental peace of the employees . As you said the standard of life of each employee will not be improved how ever
Health is of utmost importance, which is why New Zealand is experimenting with a four-day work week, demonstrating positive productivity results. Despite his high qualifications, he seems to lack a fundamental understanding of life's purpose.
8:55 It is not prerequisities. It is called perquisites or short form is PERKs and it points the other benefits enjoyed by the individual - all other points are well-explained :)
வேல வேலைக்கு வேலை கொடுக்கிறாங்களா இயற்கை அற்புதமானது நம்ம நிறையபேர் அந்த வாழ்க்கையை வாழறது இல்ல,நிறைய படிக்கணும் கார் வாங்கணும் பங்களா வாங்கணும் இடம் வாங்கணும் , பேரு வாங்கணும், கூடவே கடன வாங்கணும், எல்லாம் வாங்கினாலும் நிம்மதிய வாங்க முடியலேயே
Unmaithan neenga sonna anaithum correct 17 years nanum lnt yil work pannuren ennoda salary 29000 only but nan already varam 7day work panna vakkiranga 3 yearsa salary no increments
May be same set of employees ha appointment panna sollunga, so that palaya employees 45 hrs and new employees Adutha 45 hrs work panatum, so that productivity increase aagum and job opportunities adhigam aagum.
5* 4* hotels la poi paarunga romba varusam Ah chefs service staffs ella minimum 12 hrs but 90-100hrs per week work pandranga, aana owners ella kaasu Nalla sambarichutu thaa irukanga but extra incentive or OT kooda thara matanga 😢
Not taking sides . But sometimes higher leadership makes commitment to investors, which will need everyone's commitment boss,team lead employee to work and meet the company goals. Work life balance is mandatory.
Actually Govt. Need to pitch in here . Asking their employees to work more hours could be their freedom. But saving Human Resources is Govt. 'S responsibility. So , Govt. Should put tax on those organisations exponentially. Ex. If 8hrs means actual tax. For each additional hours they making employees to work , Govt should put multiples of 1x , 2x etc. so that govt will grow faster as these CEOs recommended .
SNS served as chairman In February 2021, he was appointed by the Union Ministry of Labour & Employment as the Chairman of the National Safety Council for two years. In this capacity, he guided the council in playing a crucial role in ensuring workplace safety under the new Occupational Safety, Health, and Working Conditions Code, 2020 (OSH Code, 2020)... ... in the OSH Code it says 8 hours.... comply ?
Three centuries ago, Indian landlords, particularly during the feudal and zamindari system under Mughal and British rule, heavily relied on bonded labor and slavery to complete their agricultural and household tasks. This exploitative system was perpetuated through caste hierarchies and economic oppression. Today, while the exact systems of slavery are abolished, similar patterns of exploitation are observed in modern forms, such as underpaid labor, caste-based discrimination, and systemic inequities. From the indigo farmers forced to work under British rule during the 19th century to modern-day laborers struggling under oppressive working conditions, it seems history has found ways to repeat itself in different forms.
Employees must charge hourly rates. Government must force these corporates to pay a minimum hourly rate taking into consideration financial needs of poor and middle class
Bro they are showing only the salary rise of chairman and other management people What about employees and contract workers how much r they earning what is their salary slap Fabricator rs35000to 40000/-month Fitter rs620/-day Welder rs 570/-day Khalasi rs440/-day These are the actual salary received by the employees In a lot of companies they are forcing the contract workers to work from morning 8 am to till 2 am it's happening regularly No Sunday holiday On Sunday they asked to work till 2 pm or up to 5 pm These are happening regularly in most of the companies This is no British rule it is worst than that
நம் மக்கள் தொகை 140 கோடி. மாடு மாதிரி 15 மணி நேரம் எடை சுமக்க முடியுமா. நிறைய பேர் வேலை கிடைக்குமா என்று waiting in India. அதை பற்றி பேச வில்லையே? Maayakumaar
Hi bro, evngala achi open ah sollitanga. En husband Sundram fastner ltd(SFL) from oct he stays in home for only one day. He is working all Sundays (except one Sunday). And all max of leaves get laps. He goes early morning and comes home late at night bro.
Company can hire new employees instead of giving heavy work to existing employees. Actually record purpose only we are putting 8 hours but we are doing extra hours. If they are asking 90 hours means they should pay extra money….. but nowadays nobody wants extra money all we need good work life balance…
Atha than bro nanum solran inga pongura pala Peru 10 hrs + already work panravanunga than Pathathathuku ola swiggy vera 2 to 3 hrs otturanga pavam Ana yen question 10 Peru vela seiya vendiya work ah 2 pera vachu vangittu 8 Peru salary ah thokki pocket LA pottukittu tata kattitu poiteee irupanunga
இவருடைய மனைவி, மக்கள் மிகவும் பாவம். அவர்கள் வீட்டில் பணம் குவிந்து கிடக்கும். மற்றபடி எதுவும் சொல்லிக் கொள்ளும் படி ஒன்றும் இருக்காது என்று நினைக்கிறேன்
இவனுங்க ஊருக்குதான் உபதேசம் செய்வானுங்க. தங்கள் குடும்பத்தினரை நன்றாகவே மனைவி சொல்படியே கவனிப்பானுங்க
அப்படியெல்லாம் இல்லை. அதற்கு வேறு ஆட்கள் உண்டு.
😂😂😂
🤔🤭@@mothilal6479
பொண்டாட்டி மூஞ்சயே உன்னால் பாக்க முடியலைன்னா அது உங்க பிரச்சனை.... உங்க நிலைமை யாருக்கும் வர கூடாது.... பாவம் 😢😢😢
Same dialogue nanum sollanvanthan
🤣🤣🤣🤣
That's why vote for communist party to save India from corporate slavery 🚩 🚩🚩
😂😂😂
Ivanunga pondatti kuda mattum thaan irupanungala enna 😂 ivanungala enna ramar avatharama😂office la ivanungaluku neraya offers irukkum 90 mani neram enna naal fulla irukka sonna kuda iruppanunga😂
ஏன் இந்தியர்கள் ஒரு வாரத்துக்கு 90 மணி நேரம் வேலை செய்யணும் இந்தியாவில் ஆள் பற்றாக்குறையா, வேலையை அதிகமாக நடைபெற வேண்டும் என்றால் அதிகமான ஆட்களை பணியில் 24/7 ஆட்களை பணியில் அமர்த்தி வேலையை செவ்வனே செய்யுங்கள். வேலையில்லா திண்டாட்டமும் குறையும் இந்தியாவும் கூடிய சீக்கிரம் வளரும். தாங்கள் வேலை நேரத்தை அதிகரிக்கும் போது சம்பளத்தையும் அதிகப்படுத்தினால் பணிபுரிய விரும்புபவர்கள் பணி செய்வார்கள்.
💯💯
நாய்களிடம் என்னங்க தாங்கள் பொங்கல் னு.
Salary + gst Iruku bro
Onum illa slowa AI implement pana try panaranga work
இதுதான் சரியான வழிமுறைகள்.
இந்த இரண்டு நாராயணன்களையும் அக்ரஹார சாக்கடைகளை சுத்தம் செய்யும் வேலையில் பணியமர்த்தி 90 மணி நேரம் வேலை செய்ய வைக்க வேண்டும்.
சாதி சாமான ஏண்டா சப்புற. அவன் சொன்னா அவனை ஊம்புடா😂😂😂
Correct
Corret ya sonna bro....antha nai munja ya avan பொண்டாட்டி ku pakka pudikala nu sollanum.
Super bro 😂
super...ivanunga 2 perayum jail la podanum.
இயந்திரங்களுக்கு கூட ஓய்வு தேவை 😮😮 ஓய்வில்லாமல் இயங்கினால் பழுதடைந்து விடும் 😮😮 அப்படி இருக்கும் போது உயிருள்ள மனிதர்களுக்கு நிச்சயமாக ஓய்வு அவசியம் 😮😮தினமும் 6 முதல் 8 மணி நேரம் தூக்கம் கண்களுக்கும் உடலுக்கும் தேவை😢😢 மூளைக்கும் தான் அமைதி நிலவ வேண்டும் ❤❤
That's why vote for communist party to save India from corporate slavery 🚩 🚩🚩
@@imtiazmohammad9548சீனாவில் எந்த அரசு இருக்கு என்று தெரியுமா அங்கு வேலை நேரம் என்ன என்று தெரியுமா
கடையில் நிறுவனத்தில் overtime என்று வேலை செய்யும் நபர்கள் எவலோ நேரம் வேலை செய்து கொண்டு இருக்காங்க என்பது தெரியுமா
@Gk26590 என்ன வேலை என்பது முக்கியமல்ல
என்ன வேலை செய்தாலும் சரி ஓய்வு தேவை
நீங்க சொல்வது சரி தான் பண்டிகை நாடகளில் துணிக்கைடை ஊழியர்கள் கூட சிரமப்படுகிறார்கள் 😪😪
கம்யூனிஸ்ட் நாடான சைனாவில் 90 மணி நேரம் வேலை வாங்குகின்றனர் என்பதை முன்னிறுத்திதான் இவர்கள் கூப்பாடு போடுகின்றனர். இதில் கம்யூனிசமாவது முதலாளித்துவ மாவது. இரண்டும் ஒன்றுதான்.
சரியான வயதில் ஓய்வு பெறுவது மிகவும் முக்கியம் ஐயா இல்லை என்றால் இப்படித்தான் உலர கொண்டு இருப்பீர்கள்.
70வது வயது மேல் உங்களுக்கு கண்டிப்பாக குடும்பத்தின் அருமை தெரிய வரும்.
எந்த வயதிலும் குடும்பம் முக்கியம். மனநல ஆரோக்கியத்தை படியுகள் . Mr, chairman
L&T யில் வேலை சுரண்டல் அதிகம் ஆனால் சம்பளம் குறைவு. நல்ல வேளை நா resign பண்ணிட்டு வெளில வந்துட்டேன்.
L&T உழைப்பு சுரண்டல் செய்கிறது, கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 12 மணி நேரம் வரை வேலை செய்ய வேண்டும்,,ஆனால் 8 மணி நேரம் சம்பளம் தருவார்கள்,,,,நீங்கள் சொன்ன புள்ளி விவரங்கள் அனைத்தும் உண்மையே,,,
Poda echakala
I can be staring at my familys face all days and everyday even after 15 years of being married.
ஏற்கெனவே இன்றைய தலைமுறையினர் குடும்பத்தில் நேரம் செலவிடுவது குறைவு. இதில் மொத்த நேரத்தையும் நீங்கள் எடுத்துக் கொண்டால் அவர்கள் வாழ்வது எப்போது? வாழ்வதற்கு பணம் தேவை. பணத்திற்காக வாழ்க்கையைத் தொலைக்கத் தேவை இல்லை.
மிகவும் அருமையா சொன்னிங்க நானும் அதை தான் சொல்ல கமெண்ட்ஸ் வந்தேன்
@@jayamalinib8494 மிக சரியாக சொன்னீர்கள். 👏👏👏
உழைப்பு முக்கியம் தான் ஆனால் அதை விட ஓய்வு ரெம்ப முக்கியம்
இவரை ஒரு நல்ல மனநல மருத்துவரிடம் அனுப்ப வேண்டும்
Naga 11 mani neram woruku na masathuku 2 nall tha levu na
Rich is becoming rich poor is becoming wrost
டாடா குழுமத்தின் தலைவர் ரத்தன் டாடா போல் மனிதாபிமானம் உள்ள நபர் இனி எதிர்பாக்க முடியாது.
பணத்திற்கு இருக்கும் மதிப்பு உயிருக்கும் உணர்வுகளுக்கும் இல்லை 😪😪 என்பது இது போன்ற மனிதர்களின் பேச்சில் தெரிகிறது 😔😔
Yes you are right 100%
நாம் தான் சிந்திக்க வேண்டும்.
குடும்பங்கள் சிதறியாச்சி.24 மணிநேரமும் வேலை செய்யனும் அதற்கேற்ற சம்பளமும் இல்லை.அந்த காலம் போல் அடிமைகளை தயார் செய்கிறார்கள்.வேலை இல்லாதோர் எத்தனையோ பேர் இருக்கிறார்கள்.
அதிகம் படித்தால் 😊 அதிகம் பணம் வரும் 😀 அதிகம் படித்தால்
பயித்தியம் வரும் 😊
வெளிநாட்டில் மிகச் சரியாக 8 மணிநேர வேலை வாரத்துக்கு 5 நாட்கள் மட்டுமே.
அதற்கு தொழில் பழகுநருக்கே அது3000 சம்பளம்.
இங்கே 35 வருடம் வேலை செய்தாலும் கிடைக்காத சம்பளம். அதில் 4 மாத சம்பளம் இன்கம்டாக்ஸாக அரசு பிடுங்கிவிடும்.
கார்ப்பரேட் கம்பெனியில் 15 என்ன தொடர்ந்து கம்பெனிக்குள்ளேயே ஒருவாரம் வீட்டுக்கு போகாமல் வேலை செய்வதெல்லாம் சகஜம். பின்னர் உயர் அதிகாரித்தான் வேலை செய்ததாக காட்டி எல்லா Benifit டும் பெற்றுக்கொள்வான்.இந்த உழைப்பு மூளை திருட்டெல்லாம் இதெல்லாம் இந்தியாவில் சகஜம்.
Indians are working more to compare with foreign countries.India is the only, country for rich people to live happy .The middle class cannot move forward. Immortal.You've got to work for us until you're dead.
Best analysis about salary . Need of the hour .
Pl give this kind information to
Create awareness
When compassion isn't in Business ethics, Doesn't matter how big that Business, there's definite fall to that
எல்லாருக்கும் நல்லது ஆனால் வேலை பண்றவனுக்கு நல்லது இல்ல 😅😂
நீங்க சொன்னது 100%சரி
Getting retirement at the right age is more important sir!! Sure you may know the value of family in the next upcoming decades.. when age crosses 70.
But 20s or 70s doesn't matters family is important.. kindly try start learning mental health..
நீங்ஙள் ஆபீஸிலேயே இருங்கள். வீட்டில் வந்து தொண தொணக்க வேண்டாமென்று சொல்லியிருக்கலாம் இவருடைய மனைவி. அதற்காக ஆபீஸில் 7 நாட்களும் அதிக நேரம் தனியாக இவரால் இருக்க முடியாது, தனிமை வாட்டும். ஆகவே ஸடாப்பையும் இவரைச் சுற்றி உட்கார வைக்க முயற்ச்சிக்கிறார்.
🤣🤣👏👏👏 அருமையா சொன்னீங்க
அவரைப் போல சம்பளம் கொடுத்தால் ஞாயிற்றுக்கிழமையும் வேலை செய்யலாம்.
I was forced to work all 7 days when I was working for L&T in 2020. Was not able to handle the torture , so had to quit in 7 months😢
narayana murthy,subrahmanyan ivanunga rendu perumaveal seya poranunga, jolly ya vedika than pakkaporanunga, modhal ivanungala sambaltha etha sonunga, osilaye mangalam paduvanunga, ivolo sambalam vangaranungala ippovavathu neega velaya seiyungada
Giving ur staff a worklife balance is essential if u want to boost performance. As a business owner I feel like progress of business improved after implemented flexible working hours n holidays. It is responsible of CEO to take care of employees wellness and salary package... simple concept is that everyone has to grow up in terms of business n personal life
இந்தியா வளர்ச்சி அடைய தான் வேலை செய்கிறோம்
இவரு என்ன சொல்வது
எப்படி இந்தியா
இருக்குதோ அப்படி இருந்தால் போதும்
❤ your channel 💯 me from Penang Malaysia
He need to get admitted in kilpauk atleast for 5 years to take continues treatment.
Very good presentation.
If more work exists, employ more people. It will help the company and also unemployed people.
அண்ணா இலங்கையில் வாகனம் சம்பந்தமாக தற்போது போடப்பட்ட சட்டத்தை பற்றி கதையுங்கள்
வாரத்துக்கு 90 மணி நேரம் வேலை நான் செய்கிறேன். எனக்கு 20 கோடி அரசு 10 பைசா வட்டி லோன் தரட்டும். நான் என் கம்பெனியில் உழைத்து கொள்கிறேன்.எனக்கு நானே முதலாளியாக உழைக்கிறேன். எந்த நாரயணனும் தேவை இல்லை.
Avaroda perna pethiyai apadi work panna sollunga
That's why vote for communist party to save India from corporate slavery 🚩 🚩🚩
Good Topic Thanks Bro 🙏
கவுண்டமணி வாய்ஸ்: நீ வாங்குற 51 கோடில, 1 கோடிய வச்சுக்கிட்டு மீதி 50 கோடிய நாட்டுக்கு குடுத்துரு.. அதான் நீ நாட்டுக்கு செய்ற நன்மை, நாட்டு மக்களுக்கு செய்ற நன்மை..😂😂
கொஞ்ச நாள் வாழ்க்கை அதில் இவ்ளோ பிரச்சனை நல்ல உழைப்பு கொடுங்க யார் வேணாங்கறது ஆனா டைம் வை எனக்கு கூட சரியா வேலை இல்லை நல்ல உடைக்கணும் தெரியாததா ஆனா வேலை வேணுமே
வெளி நாட்டில் தான் இது முடியும் , அதுக்கான சம்பளம் கூட 😂
நாம்தான் சிந்திக்க வேண்டும் ஏன் உழைக்க வேண்டுமென்று? தேவைக்கு அதிகமாக உழைப்பவன் இருந்தால் என்ன? இறந்தாலென்ன ? நம் வாழ்க்கையை நாம் பயனுள்ள வகையில் வாழ்வோம். வாழ்க்கையில் தேவை சிக்கனம். தேவை இல்லாத பொருட்களை வாங்க வேண்டாம். சிந்தனை இல்லாதவன் சாகும் போது இரக்கபடவும் வேண்டாம்.
G apdilam Vida matanunga target attack pannuvanunga
As per subramanyam
Program l & t workers
Working 90 hrs
India will develop 200%
Also subramanyam
But but with in 50 days
L&T WORKERS WILL GET FANTASTIC DIVORCE
பெண்கள் கூட
L&T ல வேலையா
வேண்டாம் சார்
அந்த மாப்பிள்ளை
என்று செல்வார்கள்
Enga Muthoot Finance la koda epti than pa work pressure..
Pongal ku koda leave illa. Rompa rompa torture.😢😢
Enna evaru open ah sollitaru mathavanga sollama work panna vaikuranga.
Any one can work 90 hrs,but who will take care of their mental and physical health
detailed analysis bro
Ella corporate um apdithan Ivar veliya sollitaru mathathelam sollama velaya vaangittu irukanga
What you say is right ... There will be a big flaw in the work life balance and will break the mental peace of the employees . As you said the standard of life of each employee will not be improved how ever
Good topic 👏 Mayan
Nalla vela panni dan mela poga mudiyum nu kidaiyadu.. Velayae pannama kooda mathavanga panna velaya naan dan pannaen politics panni kooda mela poga mudiyum..
Health is of utmost importance, which is why New Zealand is experimenting with a four-day work week, demonstrating positive productivity results. Despite his high qualifications, he seems to lack a fundamental understanding of life's purpose.
I have seen a few other videos too on this topic. This is the most exhaustive of all and the best. Great. Congratulations.
8:55 It is not prerequisities. It is called perquisites or short form is PERKs and it points the other benefits enjoyed by the individual - all other points are well-explained :)
வேல வேலைக்கு வேலை கொடுக்கிறாங்களா இயற்கை அற்புதமானது நம்ம நிறையபேர் அந்த வாழ்க்கையை வாழறது இல்ல,நிறைய படிக்கணும் கார் வாங்கணும் பங்களா வாங்கணும் இடம் வாங்கணும் , பேரு வாங்கணும், கூடவே கடன வாங்கணும், எல்லாம் வாங்கினாலும் நிம்மதிய வாங்க முடியலேயே
Bro Sagayam IAS avara Pathi video podunga bro pls
Unmaithan neenga sonna anaithum correct 17 years nanum lnt yil work pannuren ennoda salary 29000 only but nan already varam 7day work panna vakkiranga 3 yearsa salary no increments
Namma muthalali great TATA.
மே 1.நினைவுக்கு வருகிறது. அந்த சூழல் உருவாகலாம்.
இவர்களை போன்று கோடியில் எல்லாருக்குமே சம்பளமாக தந்தால் india வளர்ச்சி அடையும். பின் 90 மணி நேரம் பற்றி yosikkalam 😂
May be same set of employees ha appointment panna sollunga, so that palaya employees 45 hrs and new employees Adutha 45 hrs work panatum, so that productivity increase aagum and job opportunities adhigam aagum.
one of the best video
11.25 : Family relationship is more important in India. Moreover we have human resources unlike other countries. Better he takes back his words.
5* 4* hotels la poi paarunga romba varusam Ah chefs service staffs ella minimum 12 hrs but 90-100hrs per week work pandranga, aana owners ella kaasu Nalla sambarichutu thaa irukanga but extra incentive or OT kooda thara matanga 😢
Boycott L&T and Infosys companies
super content👋
அவர் வாங்கற சம்பளத்திற்கு அடுத்த ஜென்மமும் வேலை செய்ய வேண்டும்
எனக்கு ஓரு மாதம் சம்பளம் போதும் நா வாழ்கையில சந்தோஷமா இருப்பே
அரசாங்கம் நீதிமன்றம் இவனுங்க மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Governmenta control panrathey corporates thaan
எல் என் டி நாட்டுக்காக சும்மா உழைக்கிறா
நாட்டின் சட்டம் என்ன சொல்கிறது என்று பார்க்க வேண்டும்.
Athellam bookla mattum than irukku 😆
நாட்டை நடத்துவதே இந்த கொள்ளைக்காரன்கள்.
90 மணி நேரம் வேலை செய்யலாம். இன்னொரு resoruce(வேலை ஆள் எடுங்க). ஆளுக்கு 40 மணி நேரம் வேலை செய்தால் 80 மணி நேரம் வரும்.
This is true .work style in Canada Toronto 90 hours
Salary ?
எனக்கு L& Tல் வேலை வேண்டாம்
Madurai melur news brother
Not taking sides . But sometimes higher leadership makes commitment to investors, which will need everyone's commitment boss,team lead employee to work and meet the company goals. Work life balance is mandatory.
Actually Govt. Need to pitch in here . Asking their employees to work more hours could be their freedom. But saving Human Resources is Govt. 'S responsibility. So , Govt. Should put tax on those organisations exponentially. Ex. If 8hrs means actual tax. For each additional hours they making employees to work , Govt should put multiples of 1x , 2x etc. so that govt will grow faster as these CEOs recommended .
SNS served as chairman In February 2021, he was appointed by the Union Ministry of Labour & Employment as the Chairman of the National Safety Council for two years. In this capacity, he guided the council in playing a crucial role in ensuring workplace safety under the new Occupational Safety, Health, and Working Conditions Code, 2020 (OSH Code, 2020)... ... in the OSH Code it says 8 hours.... comply ?
Three centuries ago, Indian landlords, particularly during the feudal and zamindari system under Mughal and British rule, heavily relied on bonded labor and slavery to complete their agricultural and household tasks. This exploitative system was perpetuated through caste hierarchies and economic oppression. Today, while the exact systems of slavery are abolished, similar patterns of exploitation are observed in modern forms, such as underpaid labor, caste-based discrimination, and systemic inequities. From the indigo farmers forced to work under British rule during the 19th century to modern-day laborers struggling under oppressive working conditions, it seems history has found ways to repeat itself in different forms.
OC people will be happy like not standing in election but MP seat. People are not slaves.
Oorka maami thaakapattar 😂
Vidudhalai Part-2
As same scene -)))) About working hrs
Employees must charge hourly rates. Government must force these corporates to pay a minimum hourly rate taking into consideration financial needs of poor and middle class
Family values are more important than that of someone else
Yoke should be Easy and Burden should be Light in a Work site Environment
It's easy to say the job, it's hard to work
வாரம் இல்லா !!!
365 டேஸ் , 24/7 னும் உழைகணும்!!!!
Sytem (Group, team, company, country )
செயல் படனும், உழைகனும்
தனி மனிதன் கிடையாது!
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
That's why vote for communist party to save India from corporate slavery 🚩 🚩🚩
மிடில் கிளாஸில் இருந்தால் இப்படி பேச மாட்டார்.
Bro they are showing only the salary rise of chairman and other management people
What about employees and contract workers how much r they earning what is their salary slap
Fabricator rs35000to 40000/-month
Fitter rs620/-day
Welder rs 570/-day
Khalasi rs440/-day
These are the actual salary received by the employees
In a lot of companies they are forcing the contract workers to work from morning 8 am to till 2 am it's happening regularly
No Sunday holiday
On Sunday they asked to work till 2 pm or up to 5 pm
These are happening regularly in most of the companies
This is no British rule it is worst than that
நம் மக்கள் தொகை 140 கோடி. மாடு மாதிரி 15 மணி நேரம் எடை சுமக்க முடியுமா. நிறைய பேர் வேலை கிடைக்குமா என்று waiting in India. அதை பற்றி பேச வில்லையே? Maayakumaar
Civil Engineering field la already weekly 90 hours thandi than work pannitu irukkom. Ungala mudicha itha pathi pesunga BRO
ஐயா, எல்.என்.டி அனைத்து தொழிலாளர்களுக்கும் ஒரே சம்பளத்தை வழங்க முடியுமா என்று தயவு செய்து கேளுங்கள்.
போய் அமெரிக்கால இல்லனா ஆஸ்திரேலியல இப்படி பேசு பாப்போம்
Hi bro, evngala achi open ah sollitanga. En husband Sundram fastner ltd(SFL) from oct he stays in home for only one day. He is working all Sundays (except one Sunday). And all max of leaves get laps. He goes early morning and comes home late at night bro.
In 1980s itself L&T was worst in paying good salary. Too much work but less salary.
This two people are money Devils 😈 😂😂😢😢😮😮😮
இன்றைய இளைய தலைமுறை செல்போனில் செலவிடும் நேரத்தை உழைப்புக்கு பயன்படுத்ததலாம் வீடும் நாடும் முன்னேறும்
Apparm nee eduku UA-cam la suttitu irukka peittu uruppadiya edaccum pannu
Bro nange ellam monthly 12hour work pandrom daily....monthly 2days mattum taan rest..😢
Company can hire new employees instead of giving heavy work to existing employees. Actually record purpose only we are putting 8 hours but we are doing extra hours. If they are asking 90 hours means they should pay extra money….. but nowadays nobody wants extra money all we need good work life balance…
மனசாட்ச்சிஇல்லாத மனிதமிருகங்கள் இவர்களுக்கு குடும்பம் குழந்தை குட்டிகள் இருக்கா
ஆன்டவா இவர்களை நீதான் கேட்க்கனும்
Excuse me! 48/40 hours a week should be reduced to 32 hours/4 days a week or lesser. Some countries already implemented it.
Tiripur வந்து பாருங்கள் Sunday கூடை லீவ் இல்லை எந்த சட்டாவும் இங்கு கடை பிடிக்கிருதில்லை
Atha than bro nanum solran inga pongura pala Peru 10 hrs + already work panravanunga than
Pathathathuku ola swiggy vera 2 to 3 hrs otturanga pavam
Ana yen question 10 Peru vela seiya vendiya work ah 2 pera vachu vangittu 8 Peru salary ah thokki pocket LA pottukittu tata kattitu poiteee irupanunga
En husband ethulathan velai pakkaru....pa leave kedaikkathu.......😢
சம்பளம் எவ்ளோ😂😂😂