☄️விண்கல் வியாபாரம் செம! 1 கிராமின் விலை ₹1,00,000 | Elon Musk Is Mining A Golden Asteroid Planet? |

Поділитися
Вставка
  • Опубліковано 3 лют 2025

КОМЕНТАРІ • 67

  • @NadarajahKumaravelu
    @NadarajahKumaravelu 9 днів тому +18

    15 வருடமாக விண்கல் சேகரிப்பதே எனது பொழுதுபோக்காக கொண்டிருக்கிறேன்

    • @nazirmustafa7011
      @nazirmustafa7011 9 днів тому +4

      வணக்கம் நண்பரே உங்களுடைய ஈமெயில் ஐடியை கொடுக்கவும் காரணம் நான் வசிப்பது மலேசியாவில் பூலா லங்காவி என்பது ஒரு தீவில் சில காலங்களுக்கு முன் ஒரு கல்லை நான் எடுத்தேன் ஒரு கடற்கரை ஓரமாக அந்தக்கல் விண்கற்கள் ஆக இருக்கலாம் என்று நினைக்கிறேன் ஒரு அடி ஒரு அடி நீளம் அரை அடி அகலம் அதை தூக்குவதற்கு இரண்டு பேர் வேண்டும் அந்த அளவுக்கு பாரமாக உள்ளது இது என்ன கல் என்று எனக்கு தெரியவில்லை ஒருவேளை விண் கற்களாக கூட இருக்கலாம் மெட்டல் ட்விட்டர் மூலமாகவும் சோதனை செய்தேன் ஆனால் எந்த ஒரு ஒளியும் வரவில்லை அதிலிருந்து அது என்ன என்று எனக்கும் தெரியவில்லை

    • @ramkrishnan6271
      @ramkrishnan6271 8 днів тому +1

      நானும் தான் சார்என்னிடம் சில கற்கள் உள்ளது என்ன செய்வது என்று எனக்கு தெரியவில்லை

    • @ramkrishnan6271
      @ramkrishnan6271 8 днів тому +1

      @@NadarajahKumaravelu unga num sent panunga sir

    • @Savadisaravanan
      @Savadisaravanan 6 днів тому

      என்னிடமும் ஒரு கல் உள்ளது .சோதனை செய்யும் ஆய்வகம் எங்கு உள்ளது என்று தெரியவில்லை

    • @ameenurrahman370
      @ameenurrahman370 5 днів тому

      I have meteroids pls give me a phone no

  • @VetriVelC-st1zv
    @VetriVelC-st1zv 7 днів тому

    உங்கள் உண்மை.பேச்சி👍👏👌💯🐯

  • @VinovVinov
    @VinovVinov 9 днів тому +6

    எல்லா பதிவும் சுவாரஸ்யமா செம்மையா இருக்கு

  • @kamalasangiah9628
    @kamalasangiah9628 9 днів тому +4

    Romba periya tagavalkall Thambi Karthik romba nandri!

  • @variety_venky334
    @variety_venky334 9 днів тому +5

    Ipolam Madan Gowri video pakurathe illa nbha karthi bro videos than full ahhh

  • @a.jeyakumarjean7952
    @a.jeyakumarjean7952 9 днів тому +3

    இந்த வானயியல் எல்லாம் அப்புறம் படிக்கலாம். இப்போது கொரன வந்தால் மக்களை எப்படி பாதுகாப்பாது என்று படியுங்கள் நன்மை உண்டு.

  • @AlexVijay-v1l
    @AlexVijay-v1l 9 днів тому +6

    இங்க எல்லாம் வித்து அழிச்சு முடிஞ்சுது இனி மேலயா 😢😢

  • @Savadisaravanan
    @Savadisaravanan 8 днів тому +2

    என்னிடம் விண்கல் உள்ளது சிறியகல் அதிக எடையுடன் உள்ளது.ஆனால் இன்னும் ஆய்வுக்கு உட்படுத்த வில்லை ஆய்வகத்தை தேடிகொண்டு இருக்கேன் ...

    • @warld8902
      @warld8902 8 днів тому +1

      😂😂😂😂

    • @selva-46_.
      @selva-46_. День тому +1

      Loosu da loosu illane mental uh😂

  • @LucasLucas-p3s
    @LucasLucas-p3s 8 днів тому +1

    Oruvan vulagathaiye thanathakki kondalum avan anmavirkku varum kedu enna? Namidam alavukkumeeri irukkirathai pirarukku (illathavarkku) koduppathal avan anmanalam adiyum. st. Xavier historical kanavum. Kurippaga pankkarar glidam indha narcheaithieai Ariviyugal. Idhu vungal Anmavirkku Nalamai irukkum. lthai nankooravillai Aviyanavaridamiruvaruginrana....,.,,.......... Mariye vaazhga......

  • @sarkunanmunis7394
    @sarkunanmunis7394 8 днів тому

    Excellent info thanks bro ❤your channel 💯

  • @tksram
    @tksram 9 днів тому +1

    Hi Karthik,
    A small piece of rock from space is called meteoroid not asteroid, when it lands on earth it is named as Meteorite.
    Please correct.

  • @sathaaravinth
    @sathaaravinth 8 днів тому

    Yes correct

  • @jagadeshjaganmohan9347
    @jagadeshjaganmohan9347 9 днів тому

    Really great content with good point of views 🎉

  • @seekimheng8929
    @seekimheng8929 8 днів тому

    Wow 😯👏👍❤️🙏

  • @DDMaxx-k2h
    @DDMaxx-k2h 9 днів тому +1

    இது புது ஆட்டம் .... ரொம்ப பெருசா நடக்க போகுதுனு கேள்விப்பட்டேன்.. இதனால பல லட்ச கணக்கான கோடீஸ்வரன்கள் வாங்க வெளிய வரபோராங்க..

  • @romanticvideos6383
    @romanticvideos6383 9 днів тому +2

    Enga veetla arithana vin kal 10 kilo vizhanthal nalla ah irukum😂

  • @RamTharika
    @RamTharika 8 днів тому

    Unmai than bro diesel petrol yellam sila kaalm than

  • @ramusamy9446
    @ramusamy9446 9 днів тому

    Super 👌

  • @thilibban
    @thilibban 9 днів тому

    I used to watch your videos everyday. Especially when I go to bed. I really appreciate you brother.

  • @AmmuKuttie30
    @AmmuKuttie30 9 днів тому

    Elon🔥😌

  • @rafiqdon2609
    @rafiqdon2609 9 днів тому

    Yanna bro avatar movie Mari irukku😂😂😂😂😂😂

  • @mahalingam4812
    @mahalingam4812 9 днів тому

    Enna use with that stone

  • @rohithrohith7598
    @rohithrohith7598 9 днів тому

    Diamond aala uruvaana planet lam irruku bro

  • @ElangovanSundarrajan
    @ElangovanSundarrajan 9 днів тому +1

    ஆண்டவனே என் இடத்தில் விழ வேண்டாம். ஏன்னா ஜிஎஸ்டி எனக்கு வசதி இல்லை.

  • @hat_awesome21
    @hat_awesome21 9 днів тому +1

    Asteroid mining

  • @arunrs425
    @arunrs425 8 днів тому

    Hi brother
    Talk about techsuperstar and techboss issue these things peoples should know/aware, Please Talk

  • @alwinswiss
    @alwinswiss 9 днів тому

    Elon musk is creating robot's I think he may use in planet work's

  • @djmask3525
    @djmask3525 9 днів тому

    I have vinkal ...

  • @rajanmalai5553
    @rajanmalai5553 9 днів тому +1

    $5 lost all day stress 😅

  • @cganesan1957
    @cganesan1957 9 днів тому

    உடுப்பி அருகில் டன் கணக்கில் உள்ளது தலைவா ஏதாவது ஐடியா கொடுங்கள்

  • @sadathali1809
    @sadathali1809 7 днів тому

    Poi poi talik veluma bro?😂
    I think wourld kittala pogum wourld ku veladu💯👍

  • @TheVijay0-k
    @TheVijay0-k 9 днів тому

    Hi

  • @MONEYMONEYdealar-ds8cb
    @MONEYMONEYdealar-ds8cb 9 днів тому +1

    Hi Anna

  • @y2RingtoneHQ
    @y2RingtoneHQ 9 днів тому +1

    Yarallam AVATAR part 1 movie parthinga ?✋✋✋

  • @visusth
    @visusth 9 днів тому

    0..2.3 = End it's happening.

  • @karthickkarthick6624
    @karthickkarthick6624 9 днів тому

    Hii bro

  • @RameshRamesh-b7i
    @RameshRamesh-b7i 9 днів тому

    ❤❤❤❤🎉🎉🎉

  • @Sutharsank-c4n
    @Sutharsank-c4n 9 днів тому

    we want Ak padma bushan award video😢

  • @Akareem-v7o
    @Akareem-v7o 8 днів тому

    world it will gets completely vanish. your are talking about oil😂fun bro

  • @oldisbeast2733
    @oldisbeast2733 9 днів тому

    Bro sonna namba maatinga ufo parthu irukken

    • @oldisbeast2733
      @oldisbeast2733 9 днів тому

      Scan panna madhiri oru flash vandhchu avlodhan

  • @SureshKumar-xp9nf
    @SureshKumar-xp9nf 9 днів тому +1

    சும்மா இலன் மஸ்க் புராணம் பாடாதிங்க😂😂😢😮

    • @VinovVinov
      @VinovVinov 9 днів тому

      இப்போதைய சினிமாக்களில் எந்த கதாபாத்திரமும் கதா நாயகர்களாகதான் இருக்கிறது.

  • @builder05
    @builder05 8 днів тому

    ARM malayalam movie 😂

  • @ivanshankarraja9992
    @ivanshankarraja9992 9 днів тому

    Enkita asteroid iruku. Koranja vilaiku kudukura

  • @trollonlyforfun5898
    @trollonlyforfun5898 9 днів тому

    1.25x

  • @FayasFayad-i6l
    @FayasFayad-i6l 9 днів тому +1

    Ivan war update poda mattana 😂😂😂

  • @dhanapalan4023
    @dhanapalan4023 9 днів тому +1

    26-01-2025 Super

  • @TarunKumar-ke4eh
    @TarunKumar-ke4eh 9 днів тому

    2nd view

  • @TheVijay0-k
    @TheVijay0-k 9 днів тому

    Four view

  • @NARUTO-un2wy
    @NARUTO-un2wy 9 днів тому

    Pls pin me

  • @RamTharika
    @RamTharika 8 днів тому

    Bro nu sollum pothu na yarnu theriumanu ungaluku theriumanu yanaku theriyala but my emai id missing.yethana id open pannunalum na first u tuble subscribe panrathu unga vedio than...😢my id is back quickly