😱மனைவியை சமைத்த கணவர்! | Ex-ராணுவ வீரரின் வெறிச்செயல் | Ex-Army man kills Wife In Telangana

Поділитися
Вставка
  • Опубліковано 26 січ 2025

КОМЕНТАРІ • 381

  • @dancewithrithu8099
    @dancewithrithu8099 3 дні тому +380

    மனித உடலை வெட்டி குக்கரில் சமைக்கும் அளவிற்க்கு மனிதர்களின் கொடூர குணம் வளர்ந்து விட்டது 😢😢😢😢

    • @Vetrivelveeravel-k4t
      @Vetrivelveeravel-k4t 3 дні тому +18

      அதுவும் ராணுவத்திலிருந்து வந்தவர்கள் மிக மிக கொடூரமாக இருக்கிறார்கள் தேனி மாவட்டத்தில் அப்படித்தான் ஒரு ராணுவ வீரன் தன் மனைவியை வித்தியாசமான முறையில் கொன்றான்😢😢

    • @geethasuganthi8877
      @geethasuganthi8877 3 дні тому +2

      😢😢😢😢

    • @sudhayogesh7275
      @sudhayogesh7275 2 дні тому +1

      @@dancewithrithu8099 மனிதாபிமானம் இறந்து விட்டது பல உறவுகளில்..

    • @archana8791
      @archana8791 2 дні тому

      மிகவும் கொடுமையான செயல். உலகம் அழிவதே சரி.

  • @இயேசுவேதேவன்

    கடைசி காலம் 😢😢 இனி காலம் செல்லாது.. மிகவும் கொடிய காலங்கள் வருகிறது 😢😢

  • @MkNasurKwt
    @MkNasurKwt 3 дні тому +99

    இந்திய சட்டம் சரி இல்லை அரபு நாடுகளில் உள்ள சட்டம் தான் நல்லது!

    • @sakthivel636
      @sakthivel636 День тому

      India laws are good but nowadays hadle persons are bad

    • @looneytunes2639
      @looneytunes2639 23 години тому

      Epdi? Rape ku badhil rape ah? 😂

  • @Murugasamy-v1p
    @Murugasamy-v1p 3 дні тому +107

    கணவன் மனைவி சண்டை இல்லாத வீடுகளே இல்லை தயவுசெய்து கணவன்மார்கள் இது போன்ற கொடூர செயலை செய்ய வேண்டாம் வாழும் போது உங்களுக்கு ஒத்து வரவில்லை என்றால் விவாகரத்து செய்யுங்கள்

    • @SRJRAJA92
      @SRJRAJA92 2 дні тому +8

      விவாகரத்து சட்டம் எளிதாகனும்..

    • @somu87i
      @somu87i День тому

      @@SRJRAJA92 correct

    • @somu87i
      @somu87i День тому

      @@Murugasamy-v1p vikakarathu sattam enga irukku
      Pengal panam vara varaikkum divorce kudukk a maatanga
      Ithu dan Satta sikkal

  • @இன்றையதலைமுறை

    பல நாள் சமைத்து கொடுத்த மனைவியை ஒரே நேரத்தில் சமைத்து விட்டாரா என்னை ஒரு கொடுமையான உலகம்

    • @KirubadeviKirubadevi
      @KirubadeviKirubadevi 2 дні тому

      @@இன்றையதலைமுறை 🤣🤣🤣

    • @somu87i
      @somu87i 2 дні тому +3

      Family laws need to be changed
      Divorce should be made mandatory if one spouse is does not want to live other spouse
      This must be the solution

    • @ciscotech123
      @ciscotech123 День тому

      ​@@somu87i exactly 💯🔥💯

  • @kaviskavi9766
    @kaviskavi9766 3 дні тому +45

    அய்யோ அண்ணா இதை இந்தளவுக்கு விரிவாக்கம் பண்ணி சொல்லாதீங்க இதைக் கேட்டு நிறைய இவன் போல் மிருகங்கள் இப்படிப் பண்ணப் பாப்பாங்க கடவுளே கேக்கவே பயமா இருக்கிறது அவன் ஒரு மனிதக் காட்டேரி யாக தான் இருப்பான் 😢😢

  • @Princessmedia3352
    @Princessmedia3352 3 дні тому +82

    ஐயோ கடவுளே கேட்கவே ரொம்ப பயமா இருக்கு 🤯🤯🤯🤯🤯

    • @Arjun-two-k-channel
      @Arjun-two-k-channel 3 дні тому +5

      அவருக்கு நல்லா பசிச்சி இருக்கும் ....🤓

    • @Princessmedia3352
      @Princessmedia3352 3 дні тому

      @@Arjun-two-k-channel அர்ஜுன் 2 k சேனல் அப்படின்னு பேர் வச்சிருக்கீங்க ஆனா 38 சப்ஸ்கிரைபர் தான் இருக்கு🤣 உங்களுக்கு மட்டும் தான் இப்படி ரிப்ளை பண்ண தெரியுமா

    • @thavarsasasiharan7474
      @thavarsasasiharan7474 3 дні тому +1

      Oh my god 😞😞😞

  • @vinraksan2472
    @vinraksan2472 3 дні тому +113

    நான் ராணுவத்தில் இருக்கிறேன் இவன் என்கூடத்தான் பணிபுரிந்தான் 3வருட முன்னாடித்தான் பென்ஷன் போனான் சொல்ல போனா இவன் யூனிட் ல இருக்கும்போது ரொம்ப யார்கூடயும் பேச கூட மாட்டான் ரொம்ப அமைதியா இருப்பான் என்னா ஆச்சுன்னு தெரில கடவுளுக்கு தான் வெளிச்சம் 🙏 2 நாளா இவன் பேச்சுதான் யூனிட் முழுதும் 🙄

    • @TamilJeeva171
      @TamilJeeva171 3 дні тому

      பெண்கள் அடிக்கடி சொல்வது உன்னை கடித்து தின்னும் போல் இருக்கிறது என்று இதை ஆண் சமைத்து சாப்பிட்டு விட்டான் ஓகே ஓகே

    • @mahiliniyancreations7367
      @mahiliniyancreations7367 3 дні тому +7

      Gud god bless you

    • @d.balakrishnan4237
      @d.balakrishnan4237 3 дні тому +2

      Entha unit bro

    • @RathnaDevi-ws7fy
      @RathnaDevi-ws7fy 2 дні тому +3

      M country happened same story.very famous they cal Muthu curry.They cut piece like mutton cube cook mutton.Den cook ready chop mutton throw in black bag tight bag throw dustbin every way . Suddenly they caught by police.last what happened they family release from court 😢

  • @Vino_style
    @Vino_style 3 дні тому +267

    இந்த மாதிரி விஷயங்கள் நடக்குறதுக்கு முக்கிய காரணம் சமீபமா வந்துட்டு இருக்க படங்கள் தான்....😏😏 படத்துல வர காட்சியை இப்ப மனிதர்கள் இயல்பு வாழ்க்கையில் செயல்படுத்த ஆரம்பிச்சுட்டாங்க....!! இது எங்கு போய் முடியுமோ தெரியல,,,???? உலகத்தோட அழிவின் ஆரம்ப கட்டத்தில் இப்ப நம்ம எல்லாமே இருக்கிறோம்.... ரொம்ப வருத்தத்திற்குரிய விஷயமா இருக்கு மனிதர்களிடையில் மனிதாபிமானமும் இல்லை, மனித குணமும் இல்லை😢😮😮😮

    • @gloryglory4358
      @gloryglory4358 3 дні тому +22

      ஆமா சினிமாவை முதலில் அழிக்கணும். பின் வரும் தலைமுறைகள் மிருக தனமா தான் வளருவாங்க போல. பயமா இருக்கு இப்போ நியூஸ் பார்த்தாலே

    • @Vetrivelveeravel-k4t
      @Vetrivelveeravel-k4t 3 дні тому +1

      சினிமாவில் மிகக் கேவலமாக நடித்து சமுதாயத்தை சீரழித்து பணத்தை குவித்து கட்சி ஆரம்பித்து இன்னும் நாட்டைக் கெடுக்க வருகிறார்கள்😢😢 இந்த கமெண்டை பார்த்து அந்த மாதிரி பொறம்போக்கு நாய்கள் சண்டைக்கு வருவார்கள்😢😢

    • @geethasuganthi8877
      @geethasuganthi8877 3 дні тому +12

      Yes 💯 correct old films super

    • @joycejoe8616
      @joycejoe8616 2 дні тому +7

      ⁠Rajini kanth himself a great example acting and showing to the people killing doing rowdism

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 2 дні тому

      மனிதன் ஒரு மிருகம்தான். அவனை மனித குனங்களு டன் வைப்பதற்க்காவே மதங்கள் உள்ளன. ஆனால் அவனோ கடவுள் இல்லை என்கின்றாண்.

  • @dancewithrithu8099
    @dancewithrithu8099 3 дні тому +146

    என்னடா நடக்குது இந்த பூலோகத்துல 😮😮😮😮 பிடிக்கலனா விவாகரத்து பண்ணிக்கலாம் 😢😢😢

    • @uniquefashion5424
      @uniquefashion5424 3 дні тому

      Sss

    • @thekratos-gow
      @thekratos-gow 3 дні тому

      @@dancewithrithu8099 crt👍

    • @kirubyrajarul2937
      @kirubyrajarul2937 3 дні тому

      Apram innoruthankooda oolaa😮

    • @SRJRAJA92
      @SRJRAJA92 2 дні тому

      விவாகரத்து வழக்கு ஈஸியா நடக்குதா என்ன... அங்கேயும் ஜீவ னாம்ஷம் பெயரில் அவனை மிகவும் கொடுமை செய்கிறார்கள்... சட்டங்கள் ஆண்களுக்கு சாதகமா இல்லை

  • @BalanA-i7e
    @BalanA-i7e 2 дні тому +18

    இதெல்லாம் கேட்கும் போது மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு

  • @yogawayoflife9751
    @yogawayoflife9751 3 дні тому +30

    கலி காலம் எண்பது உண்மை ஆகி விட்டது 😢

  • @SathishKumar-o5t9h
    @SathishKumar-o5t9h 3 дні тому +142

    இது என்ன பிரமாதம் இன்னும நெறைய இருக்கு 2025 இல் நாம் பார்க்க வேண்டியது.

    • @DineshDinesh-ib4bj
      @DineshDinesh-ib4bj 3 дні тому +3

      😂😂😂

    • @SuganyaV-u1p
      @SuganyaV-u1p 3 дні тому +3

      😂😂😂😂 neenga sonnathu saritha

    • @PriyaAnthony-zs4yx
      @PriyaAnthony-zs4yx 3 дні тому +2

      😂😂😂

    • @pavithram2522
      @pavithram2522 3 дні тому +1

      😂😂😂

    • @gloryglory4358
      @gloryglory4358 3 дні тому +5

      உண்மை தான் 2025 இல் பயங்கரமான சம்பவங்கள் கண்டிப்பா நடக்கும். மரணங்கள் தொடர தான் செய்யும். தண்டனை கடுமை ஆனால் தான் இந்த மாதிரி குற்றங்கள் குறையும்

  • @jeyaranigovindhan8271
    @jeyaranigovindhan8271 3 дні тому +8

    Thambi entha matter world neryaaa namba parthu erukkom but nenga solraa message awesome veraa level great thambi ungaludaya comments semaaa speech thambi excellent

  • @GomathyS1818-tf3fy
    @GomathyS1818-tf3fy 3 дні тому +26

    தலைசுற்றல் வாந்தி வருகிற மாதிரி இருக்கு இத கேட்கும்போது.

  • @sudhayogesh7275
    @sudhayogesh7275 3 дні тому +18

    கொடுறதிலும் கொடூரம்...ninaika கூட முடியலை😮😮😮

  • @RahmathFarook-qd5hh
    @RahmathFarook-qd5hh 3 дні тому +25

    கேட்கவே பயமா இருக்கு

  • @loganathanr327
    @loganathanr327 3 дні тому +35

    குக்கர் and மிக்ஸியை ban செய்ய வேண்டும் 😂😂

  • @ravimp3111
    @ravimp3111 2 дні тому +10

    குடும்பத்தோடு இருந்துகொண்டே பணிபுரிய ராணுவம் அனுமதிக்க வேண்டும், மனவுளைச்சல் இருக்காது

  • @varalakshmilakshmi5108
    @varalakshmilakshmi5108 3 дні тому +16

    Oh jesus pls save this world

  • @jaganpolice5974
    @jaganpolice5974 3 дні тому +10

    இப்ப இருக்கும் திருமணம் எல்லாம் யூ ரெஸ்பெக்ட் மை டேக் ரெஸ்பெக்ட் இருவரும் சம்மதமாக இருவரும் நீங்கள் சொல்வது இருவரும் ஒன்றிணைந்து வாழ்வது இருவர் கையில்தான் இருவரும் பிரிந்து கொள்வதும் இருவர் கையில்தான் 😂😂😂😂 13:39

  • @strmathan978
    @strmathan978 2 дні тому +4

    En waif vandha apparam thaan en life nalla irukku, ippa enakku rendu azhagana kuzhaindhaigal irukkaanga then en waif enakku saami'nga.... Saami thaan koopiduven❤

  • @h.jayasrih.jayasri
    @h.jayasrih.jayasri 3 дні тому +7

    Anna super explanation ♥️

  • @Arjun-two-k-channel
    @Arjun-two-k-channel 3 дні тому +28

    மனைவியை சமைத்த கணவர்...🤣🤣🤣 நெக்கல் யா உனக்கு...🤣🤣🤣

  • @WilsonPrabhu-diyajesus
    @WilsonPrabhu-diyajesus 17 годин тому +1

    இயேசு சொன்ன மாதிரியே நடந்துக்கொண்டிருக்கிறது கர்த்தாவே என்னையும் குடும்பம் குழந்தையை பாதுக்காத்து வழிநடத்தும் இயேசுவின் இரத்தக்கோட்டைக்குள் ஒப்புக்கொடுத்து ஜெபிக்கிறேன்.

  • @allroundermannan4048
    @allroundermannan4048 3 дні тому +71

    இந்த மாதிரி கணவன் மனைவி சண்டை சாகடிக்கிற அளவுக்கு போறதுக்கு காரணம் தனி குடும்பமா போய் வாழ்றது தான் காரணம் கூட்டு குடும்பமா இருக்கும் போது கணவன் மனைவிக்கு பொறுமையும் நிதானமும் இருந்துச்சு சகிப்புத்தன்மையை இருந்துச்சு ஆனா இப்போ எல்லாம் தனியா போய் வாழ்ற என்ற பெயரில் சண்டை போட்டு செத்து மடிகிறார்கள் இதுக்கெல்லாம் ஒரே முடிவு கூட்டு குடும்பமா வாழ்றதுதான் இது எல்லாம் கணவன் மனைவியும் புரிஞ்சுக்குங்க ப்ளீஸ் ☝️🙏😔🙏💯

    • @Arjun-two-k-channel
      @Arjun-two-k-channel 3 дні тому +3

      சரியா சொன்னிங்க...😊

    • @jenishaa3778
      @jenishaa3778 3 дні тому

      Anga pona maamiyar nu onnu irukula adhuku thaniya irukradhu dhan better ivanga kootu kudumbam ha irundhu irundhaalum saavu dhan indha ponnuku

    • @jenishaa3778
      @jenishaa3778 3 дні тому

      Valarpu seriya irundhaa ivanga ipadi pana maatanga ivaru ipadi na avanga veetla yosichi paarunga . Thaniya irundhu kudumbm nadathuravangalum irukanga yaa avanga sandhosam ha ilaiya . Kootu kudumbam ha irukravangalum irukanga . Idhu avanga rendu peraiyum poruthu . Kootu kudumbam ha irundha avanga amma soldranga nu andha paiyan edhumey seiya maatan apdindhana kudumbam ha sendhu kolli vechiduvnga

    • @priyangasatheeshkumar3152
      @priyangasatheeshkumar3152 3 дні тому +14

      கூட்டு குடும்பத்தில் இருந்தால் பொண்ணுங்க தினம் தினம் சாகணும் தனி குடும்பத்திலிருந்து ஒரே நாளில் சாகுறாங்க... அவ்வளவுதான்

    • @ramdev8032
      @ramdev8032 3 дні тому

      கூட்டு குடும்பத்தில் இருந்தால் பெண்ணுக்கு உடல் உழைப்பும் மன கஷ்டமும் ஜாஸ்தி எல்லோரும் ஒரே குடும்பத்தின் தலையில் மிளகாய் அரைப்ப.. இந்தப் பிரச்சனையில் கணவன் மனைவி சண்டை போடுவது கஷ்டம் தான்

  • @MrPrasanth22
    @MrPrasanth22 3 дні тому +21

    Maayam Kumar Mind Voice : Avasarapattu Marriage Pannikura Nu Sollitomo 😂

    • @dancewithrithu8099
      @dancewithrithu8099 3 дні тому +3

      😂😂😂😂😂😂சரியாக சொன்னீங்க 😂😂😂😂😂😂

    • @MrPrasanth22
      @MrPrasanth22 3 дні тому +2

      @@dancewithrithu8099 😂😂

  • @swathikarao2252
    @swathikarao2252 3 дні тому +8

    I am an Airforce wife. Soldiers generally are made to work longer and harder. Their training and way of life is very different from that of officers. I have seen many cases of wife harassment and even to the levels of severe domestic violence. I have even seen men using guns against their families. So yes, stress can get to them sometimes. They need counselling

    • @somu87i
      @somu87i 2 дні тому

      Family laws need to be changed
      Divorce should be made mandatory if one spouse is does not want to live other spouse
      This must be the solution

    • @somu87i
      @somu87i 2 дні тому

      More women need to stop giving mental torture to husbands

  • @Varalakshmi.Y-s6o
    @Varalakshmi.Y-s6o 3 дні тому +11

    Anna super Explanation🎉🎉🎉🎉🎉🎉❤

  • @NETHAJIVIP
    @NETHAJIVIP 3 дні тому +29

    இந்த ஜென்மத்தில் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன் நான் கடைசி வரைக்கும் நான் ஒருத்தன் தான் 💯💯💯💯💯💯💯💯💯💯💯💯🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @thekratos-gow
      @thekratos-gow 3 дні тому +1

      😂

    • @Raniraman_fgb
      @Raniraman_fgb 3 дні тому +4

      ஏன் இந்த விபரீத முடிவு

    • @lifewithcd1764
      @lifewithcd1764 3 дні тому +1

      @@NETHAJIVIP 😅😅

    • @RamaubramaniyanNR-wr9ij
      @RamaubramaniyanNR-wr9ij 3 дні тому +1

      தவறு தவறு கல்யாணம் பிறவி பயன் கட்டாயம் கல்யாணம் செய்யுங்கள்

    • @Pigeongaming01
      @Pigeongaming01 2 дні тому

      😂😂

  • @subramaniyansub7524
    @subramaniyansub7524 3 дні тому +7

    அண்ணா திவ்யா கல்லச்சி வீடியோ போடுங்க அவ குழந்தைகள் வச்சு பாலியல் வன் கொடுமை பண்ணிருக்கா ப்ளீஸ் அண்ணா 😢😢😢

    • @dharockiaj699
      @dharockiaj699 3 дні тому +4

      அப்டி நடந்திருந்தா NEWS ல வந்திருக்குமே Bro.

    • @subramaniyansub7524
      @subramaniyansub7524 3 дні тому +3

      @dharockiaj699 நியூஸ் பாருங்க அப்ப தான் தெரியும் 😔

  • @Vetrivelveeravel-k4t
    @Vetrivelveeravel-k4t 3 дні тому +20

    இது இப்படியே போய்க்கொண்டிருந்தால் ஆச்சி மசால் ஓனர் இதற்கும் ஏதாவது மசால் பவுடர் கண்டுபிடித்து விடுவார்😢😢

  • @annamalai9683
    @annamalai9683 3 дні тому +25

    உடனேஅவனைதூக்கில்போடனும்....கவர்மன்டுசரிஇல்லை

    • @Arjun-two-k-channel
      @Arjun-two-k-channel 2 дні тому +2

      தப்பு அந்த பொண்ணு மேல தான் ... அவளோட தகாத உறவு தான் காரணம் ...

    • @Foodisprecious
      @Foodisprecious 2 дні тому

      @@Arjun-two-k-channel but eni andha ponna thookula poda mudiyadhu la.....ipo thappu panna ivan dhaa uyiroda irukan....apo ivana dha thookula podanum

    • @Foodisprecious
      @Foodisprecious 2 дні тому +1

      @@Arjun-two-k-channel naa andha ponnu sari nu solla varla...andha ponnu epdiyo irundhurukattum enaku theriyadhu....nee en avala kolla pooi un life ah keduthukura....apdi avanga thappanavangalaa irundhaaa...divorce panirunga....rotten flowers will fall by itself...neenga edhoo panna pooi don't spoil ur life

    • @Arjun-two-k-channel
      @Arjun-two-k-channel 2 дні тому

      ​@@FoodispreciousAthu avanga avanga ishtam ....

    • @Foodisprecious
      @Foodisprecious 2 дні тому

      @@Arjun-two-k-channel aama correct dhaa...aduthavangaloda life nama Kaila ila...avanga edho panni naasamaa dha ponum nu irundhaa....nama onnum panna mudiyadhu...nama avanga nalla irukanum nu solluvom.....accept panikiradhum pannadhadhum avangaloda fate

  • @suriyakala3393
    @suriyakala3393 3 дні тому +7

    All credit goes to movies... very brutal scenes in movies now a days...

  • @shiamsminiworld850
    @shiamsminiworld850 3 дні тому +32

    அந்த நேரத்துல அவங்க பிள்ளைங்க எங்க போனாங்க

    • @nandhawth4097
      @nandhawth4097 3 дні тому +4

      இதே கேள்வி, எனக்கும் இருக்கு

    • @jasminjas1171
      @jasminjas1171 2 дні тому +1

      @@nandhawth4097 avanga Patti veetukku anuppu vittutaru

    • @GowthamGowthamlogu
      @GowthamGowthamlogu 2 дні тому

      குக்கர் வாங்க போய்ட்டாங்க 🤣🤣🤣

    • @shajinshajin9533
      @shajinshajin9533 2 дні тому

      என்மனதில் இந்த கேள்விதான்

  • @Firthous-rm2vr
    @Firthous-rm2vr 2 дні тому +15

    எனக்கு மனசு ரொம்ப பாரமா இருக்கு. இது கேட்டதில் இருந்து ஏன் இப்படி மாறிட்டாங்க மனுஷங்க.

  • @ksk6409
    @ksk6409 3 дні тому +14

    மனித மாமிசம் இங்கு கிடைக்கும் in future

  • @hethledgerhethledger5098
    @hethledgerhethledger5098 2 дні тому +6

    Wife cook panni pathurkken evan enna wifeye cookerla cook panniiruken 😢

  • @KarlinaNila-z6h
    @KarlinaNila-z6h 14 годин тому +1

    Endha cooker vandha piragu thaan endha madhri prechannai ellam varudhu 🤦

  • @vasanthimary193
    @vasanthimary193 День тому +2

    காதலனை கொன்ற கிரிஷ்மாவுக்கு கொடுத்த தண்டனைதான் தரவேண்டும்

  • @mkkumar7566
    @mkkumar7566 2 дні тому +4

    என்ன நாடுடா இது அடச்சீ பெரிசா இந்தியா இந்தியா எண்டு பீத்துரத நிப்பாட்டப்பிடுங்க 😂😂😂

  • @rajiniroman8108
    @rajiniroman8108 18 годин тому +1

    தலைவா கரெக்டா சொன்ன இதுக்குதான் பணக்கார வீட்டு மாப்பிள்ளை இரண்டாவது கோடீஸ்வரன் ஓட்டு மாப்பிள்ளை கவர்மெண்ட் மாப்பிள்ளை எப்படி எல்லாம் வேணும்கிற ஆளுங்க நம்ம உண்மையா இருந்து பாத்துக்கலாம் நினைக்கும் போது குடுக்க மாட்டாங்க

  • @menagamenaga3022
    @menagamenaga3022 3 дні тому +5

    கார்த்திக் நல்ல தலைப்பு கொடுத்து இருக்கீங்க ❤😂😂❤

  • @superchennal2381
    @superchennal2381 3 години тому

    தமிழ் நாடு எங்கு செல்கிறது என்னால தாங்க முடியல அண்ணா இதை பார்க்கவே பிடிக்கல

  • @AjayAjay-i8o9z
    @AjayAjay-i8o9z 3 дні тому +9

    கலி முற்றிவிட்டது 😢

  • @T.muruganandhi
    @T.muruganandhi 3 дні тому +9

    முடியல சாமி முடியல சாமி 😮

  • @blananthi7197
    @blananthi7197 16 годин тому

    ஒருவரை ஒருவர் பிடிக்கவில்லை என்றால் விலகி விடலாம் அவளுடைய வாழ்க்கை மட்டுமல்ல அவருடைய வாழ்க்கையும் வீணாகிவிட்டது இப்பொழுது

  • @rajeshwari2878
    @rajeshwari2878 3 дні тому +7

    Very bad news. There is no hope in family life. They should fear God. There is no God's consciences. Only self center consciences.

  • @kalirajmaha169
    @kalirajmaha169 43 хвилини тому

    நீங்கள் எழுதும் எழுத்து தமிழில் இருந்தால் இன்னும் நல்லாவே இருக்கும்......

  • @manidevmanidev2630
    @manidevmanidev2630 2 дні тому +3

    Bro intha madhiri case ellam ivlo detail ah pesavendam.. Neriya youngers students pakkranga.. avunga manasula intha madhiri enna thondrum.. Thavaru seiya vazhi vakugum..

  • @padmavathir3844
    @padmavathir3844 2 дні тому +3

    I scared to marry😢😭😭😔

  • @VinothKumar-f4s
    @VinothKumar-f4s 3 дні тому +7

    Mothathula kalyaname waste Elam emathranga en valkaiyu ipdi ayidichi kevlam

  • @Sundarapandy-l3p
    @Sundarapandy-l3p 3 дні тому +2

    New s fire mayam studios keep it up 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sivasangee2790
    @sivasangee2790 2 дні тому +3

    During this incident where was his Two children

  • @suzannejoshua9836
    @suzannejoshua9836 3 дні тому +2

    I am eating lunch while watching your video 😭😭😭😭😭

  • @loganathanr327
    @loganathanr327 3 дні тому +5

    குரு மூர்த்திக்கு வேண்டுதலாக இருக்கும் சாத்தானிடம்

  • @kaneswaranvyramuthu98
    @kaneswaranvyramuthu98 3 дні тому +2

    இப்படியான செய்திகளை திருப்ப திரும்ப பார்தும்மக்களுக்கு அறிவில்லை.

  • @varalakshmilakshmi5108
    @varalakshmilakshmi5108 3 дні тому +4

    Why this type of argonent with human being better don't get married unless untill u capable to led life in positive manner understand eachothers

  • @rajiniroman8108
    @rajiniroman8108 18 годин тому

    தலைவா நம்ம சிலுக்கு செத்தது எப்படி அந்த அத கண்டுபிடிச்சு ஒரு வீடியோ ஒன்னு போடுங்களேன் போடும்போது என் பெயர் சொல்லி போடுங்க சிலுக்கு ரொம்ப பிடிக்கும், எப்படி இறந்தாங்கன்னு எனக்கு தெரியல நீங்க சொன்னா நான் புரிஞ்சுக்கிறேன் 😢

  • @rmg6283
    @rmg6283 3 дні тому +7

    Boss dont give importance to such negative news. Such news are given importance in almost all channels ..this is not good for the mental health of the commin people .

    • @crazy_star_902
      @crazy_star_902 20 годин тому

      Any media should declare news about Government schemes, jobs, movie songs, Rhymes, cooking videos, education related and welfare of common people. Society will benefit.Society must keep in mind seriously not to judge a common person whether they are men or women. Crime news must be banned in all channels. It must be within Police station premises

  • @srisrikanth4252
    @srisrikanth4252 2 дні тому

    நியூஸ் பேப்பர் ல் படிக்க படிக்க எனக்கு உள்ளுக்குள்ள ரொம்ப நடுக்கம் வந்துடுச்சு 🥺🥺..... அவள் மேல தப்பே இருந்தாலும் வெளில துரத்தி விட்டுருக்கலாம். இல்லாட்டி டிவோர்ஸ் கொடுத்து விட்டுருக்கலாம். ஆனால் இது... நினைக்கவே பயமா இருக்கு 😮😮😧😧

  • @சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை

    National girl child day 🇮🇳
    Congratulations 🎉
    All girl child 🥰
    God bless you 👑
    All girl child Amen ✝️🎁

  • @margaretmcenroe1903
    @margaretmcenroe1903 3 дні тому +2

    Shameful Animal was from Military...worst days have begun

  • @KamaliNiranjana
    @KamaliNiranjana 17 годин тому

    இதே மாதிரி வேற ஒரு நாட்டிலே நடந்திருக்கின்றது 😢

  • @chitraj3145
    @chitraj3145 2 дні тому +5

    மனிதன் மிருகமாக மாற்று காலம்

  • @VelusamySathy-xo2xt
    @VelusamySathy-xo2xt 17 годин тому

    என்னதான் சண்டையாக இருந்தாலும் இதுபோன்ற செயல் தவறு தவறுத

  • @devi9202
    @devi9202 2 дні тому +1

    The way of handling the canever shows that this is not first time for him.

  • @meerakannan7045
    @meerakannan7045 2 дні тому +2

    Rip 😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @WilsonPrabhu-diyajesus
    @WilsonPrabhu-diyajesus 17 годин тому

    என் பொண்டாட்டி எனக்கும் சண்டை எப்போதும் வந்துட்டே இருக்கும் நான் தனியா வந்துட்டேன் அவ்ளோ தான் அதெல்லாம் மனசுல போட்டு குழப்பிட்டு முட்டாள் தானமாக பன்னக்கூடாது நான் பாதிக்கப்பட்ட நாலே சொல்லுகிறேன் ஏனென்றால் உலகத்தில் இப்போது அதிகமாக நெகட்டீவ் எனர்ஜி ல இருக்கு உலகமே

  • @navaneethanPn
    @navaneethanPn 3 дні тому +4

    இந்தியா புதிசு புதிசா கண்டுபிடிக்கிது

  • @Anbudan-Aara24
    @Anbudan-Aara24 3 дні тому +3

    குழந்தைகள் அம்மா எங்கேன்னு கேட்கவில்லையா?

  • @vinothv8394
    @vinothv8394 2 дні тому +2

    Idhu avarukku first ah irukadhu avaru munnadiye idhumari avaru panni irukka neraiya vaaippu irukku ...😢

  • @silambutamilremake102
    @silambutamilremake102 3 дні тому +5

    Anna robit hair oil unmaiya poiya athukku oru video potunga

  • @yogamlaxmi4858
    @yogamlaxmi4858 3 дні тому +4

    5.07 veesinaal spelling mistake brother

  • @NewlookTailors-wh1rp
    @NewlookTailors-wh1rp 2 дні тому +4

    பாவம் உப்புகண்டம் போட்டு விட்டானே.?

  • @geethakalyana712
    @geethakalyana712 3 дні тому +2

    brother, pls dont explain too much ..very scare... this is not good for young generation ..pls dont telecast .... 😢

  • @f.sjoyce646
    @f.sjoyce646 2 дні тому +1

    Butchering and disposing is only because of fear because of accidentally killed. The reason why police and lawyers stand for the accused is because of how the victims treated the accused person. I knew one lawyer and also one police lady friend , their answer was same . They had deep thoughts and feelings for the ones who were in the jail.

  • @askarhussain7021
    @askarhussain7021 2 дні тому +1

    After corona apram than inta maari nadakuthu 😶😐

  • @ShreenFarhana-s3y
    @ShreenFarhana-s3y 3 дні тому +5

    Wife fa cook panna husband 😢 kaliyugam 😢😵‍💫😱💔😭

  • @ப்ளூஸ்டார்
    @ப்ளூஸ்டார் 22 години тому

    ஹலோ அண்ணா இதை இந்த அளவுக்கு விரிவாக தயவுசெய்து சொல்லாதீங்க

  • @Rcraja007
    @Rcraja007 23 години тому

    எனக்கு ஒரு சந்தேகம் எத்தன விசில் விடனும்

  • @solamuthusivarajah9728
    @solamuthusivarajah9728 3 дні тому +3

    👍

  • @DDMaxx-k2h
    @DDMaxx-k2h 2 дні тому

    இதுக்கெல்லாம் ஒரே காரணம்.. தண்டனை கம்மி... தண்டனை லேட் ஆ குடுக்கரது தான் உண்மையான காரணம்....

  • @naveenveeraa8289
    @naveenveeraa8289 3 дні тому +3

    Intha video ku like podalaamaa venamaa 😮

  • @manjuprasad114
    @manjuprasad114 2 дні тому

    Amma sariya valarthu irunthal ponnuku ippadi oru nelama vanthirukkathu... Sad about that military man😢

  • @premaprema3303
    @premaprema3303 3 дні тому +4

    சீ, அருவெறுப்பா இருக்கு, அவன் மிருகம்

  • @SathyaAN
    @SathyaAN 3 дні тому +4

    Ivaruku enna panishment kuduka poringa........?

  • @சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை

    கடைசி நாட்களில் அறிவு பெருத்துப் போகும் அன்போ தணிந்து போகும்

  • @sushiladevi2038
    @sushiladevi2038 21 годину тому

    பிடிக்கவில்லை என்றால் divorce sei.. கொடுமை. அரக்கன்

  • @kdkd3969
    @kdkd3969 3 дні тому +4

    12வருடம்நடக்காததாஇன்னும்மூணுவருசம்நிறையநடக்கும்

  • @nalinia9243
    @nalinia9243 3 дні тому +3

    Hii Anna good morning anna

  • @rprpgolf685
    @rprpgolf685 2 дні тому +1

    Please sit and talk no tension no bla bla😢😢😢

  • @santhi3426
    @santhi3426 2 дні тому

    சாமி தலைப்பா மாற்றுப்பா
    you tube open பண்ண வே பயமாயிருக்கு 😢

  • @SanthoshKumar-vq5cv
    @SanthoshKumar-vq5cv 3 дні тому +4

    Torcher panna ena pandrathu , but murder wrong.

  • @mohamedsiraj3480
    @mohamedsiraj3480 3 дні тому +4

    Avana ipati pananum apa purium pain avanunku ithalam rompa kotoram bro

  • @samgamaliel4749
    @samgamaliel4749 2 дні тому +10

    ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி செய்யக்கூடிய செயலா இது!!🤦🏻‍♂️🤦🏻‍♂️
    நாடு விளங்கிடும் டா..🤦🏻‍♂️

  • @SanoferFavuzul
    @SanoferFavuzul День тому +1

    Where is their child in that time

  • @KalaiarasiJesintha
    @KalaiarasiJesintha 3 дні тому +3

    Ama... Antha pasanga... Paavam😢😢😢😢

  • @muthupandimuthupandi5126
    @muthupandimuthupandi5126 2 дні тому +3

    தலய என்ன பன்றுப்பான்🤔🙄

  • @Anuradha-vd2es
    @Anuradha-vd2es День тому

    Brother neenga solra vitham migavum nerthiya irukku but so sad bro