ரொம்ப நாள் கழிச்சு Budget 💰 Travel பண்றேன் 😀| Morocco Ep-1

Поділитися
Вставка
  • Опубліковано 5 жов 2024
  • To apply morocco evisa : in.diplomatie....
    🌍 Welcome to the first day of our epic budget trip through the enchanting landscapes of Morocco! Join us as we embark on a thrilling journey filled with culture, history, and budget-friendly experiences.
    #tamiltrekker #budgettravel #morocco #africa #traveltips
    ********************
    For Business enquiry, Sponsors & paid collaborations contact: info@tamiltrekker.com
    Please Subscribe Us & Share the Videos & Let others get informed about this channel 👉 bit.ly/TamilTre...
    ​********************
    Checkout Our Existing Tamil Travel Videos Playlist:
    Uzbekistan - bit.ly/3lFHHBJ
    Dubai - bit.ly/3xpe6i8
    Thailand Vlog: bit.ly/Thailand...
    Malaysia Vlog: bit.ly/Malaysia...
    Hitchhiking Vlog: hbit.ly/Hitchhik...
    Pakistan Vlog: bit.ly/Pakistan...
    Tamil Travel Vlog: bit.ly/TamilTra...
    Manali Vlog: bit.ly/ManaliTr...
    Kerala Vlog: bit.ly/KeralaTr...
    Darjeeling Vlog: bit.ly/Darjeeli...
    Meghalaya Vlog: bit.ly/Meghalay...
    North East Vlog: bit.ly/NorthEas...
    Delhi Vlog: bit.ly/DelhiTra...
    Kodaikanal Vlog: bit.ly/Kodaikan...
    TentCampingVlog: bit.ly/2PnWiSa
    Travel Tips: bit.ly/2JoNyaO
    Budget Tour Plan: bit.ly/2pRrej0
    ​********************
    நான் புவனி தரன், பேக் பேக்கர், ஹிட்சிகர், வோல்கர் & ட்ரெக்கர், உலகம் முழுவதும் பயணம் செய்து எனது அனுபவங்களை அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.
    புதிய இடங்களைப் பார்ப்பது, வெவ்வேறு கலாச்சாரத்தை அனுபவிப்பது, மக்களைப் பற்றி அறிந்து கொள்வது, இந்த அழகான உலகத்தை தமிழ் ட்ரெக்கர் வழியாக உங்களுக்குக் காட்ட முயற்சிப்பேன்.
    எனது இந்த பயணத்தில் அனைவரையும் வெளியே செல்லவும், ஆராயவும், அவர்கள் சந்திக்கும் ஒவ்வொரு சூழ்நிலையையும் சிறப்பாகப் பயன்படுத்தவும் ஊக்குவிப்பதாகும்.
    I'm Bhuvani Dharan, Solo travel enthusiast, Backpacker, hitchhiker, vlogger & trekker who travels the world and shares my experiences with everyone.
    My videos consist of my spontaneous everyday life as each day is a new adventure.
    Love to see new places, experience different culture, learn about people, taste different food and more. I will try to show you this beautiful world via Tamil Trekker.
    With an emphasis on traveling these vlogs are meant to encourage everyone to go out, explore & make the most out of every situation they come across.
    ​********************
    To check out our travel & backpacking budget gears: www.amazon.in/...
    Follow us on Social Media:
    FB - / tamiltrekkerofficial
    Instagrm - / tamiltrekker
    Website - www.tamiltrekke...
    Patreon: / tamiltrekker

КОМЕНТАРІ • 298

  • @SureshSuresh-rt5xc
    @SureshSuresh-rt5xc 9 місяців тому +311

    வீடு விட்டு வீடு ... தெரு விட்டு தெரு ... ஊர் விட்டு ஊர் .... மாவட்டம் விட்டு மாவட்டம் ...மாநிலம் விட்டு மாநிலம் ... நாடு விட்டு நாடு ... கண்டம் விட்டு கண்டம் ... நீ எங்கே இருந்தாலும் நீ தான் என் உயிர் நண்பன் பூவனி

    • @vicky-wh4cs
      @vicky-wh4cs 9 місяців тому +4

      உனக்கு வேலை இல்லையடா 😂

    • @saravanank6679
      @saravanank6679 8 місяців тому

      Comdey pannadha bro

    • @vat513
      @vat513 7 місяців тому

      நல்ல ஜோக் அடிக்குறீங்க நீங்க.

  • @king.of.tamil.719
    @king.of.tamil.719 9 місяців тому +16

    புவனி போகும் இடம் எல்லாம் irfan follow பன்றான்

  • @maragathavelc4992
    @maragathavelc4992 9 місяців тому +44

    மொராக்கோ நாட்டு பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் 💐💐

  • @linkppv
    @linkppv 9 місяців тому +23

    Bro,
    அந்தக் கும்பலில் இருந்து ஒரு வழியாக தனியே வந்து விட்டீர்கள். மிகவும் சிறப்பு.
    உங்கள் பயனத்தை தனியாகவே தொடருங்கள் அதுவே உங்களது தனித்துவம்.
    🎉🎉🎉

  • @DinesHKarthiK-uy5kf
    @DinesHKarthiK-uy5kf 9 місяців тому +29

    தஞ்சை தமிழனுக்கு என் நன்றிகள்... 🙏🙏🙏🙏

  • @sakthiranganathanranganath6611
    @sakthiranganathanranganath6611 9 місяців тому +14

    அண்ணாச்சி கடையில Monaco -10ரூபாய் பிஸ்கட் தான் வாங்க முடிந்தது 😊

  • @thiyaguthiyagu52
    @thiyaguthiyagu52 9 місяців тому +22

    இந்த கொடுப்பினை எல்லோருக்கும் கிடைக்காது, all the best Buvani

  • @kumaresamanikaruppasamy9165
    @kumaresamanikaruppasamy9165 9 місяців тому +5

    பயணம் சிறப்பாய் அமைய வேண்டுகிறோம். நல்வாழ்த்துகள் புவனி!

  • @V_TAGS
    @V_TAGS 7 місяців тому +1

    உங்க வீடியோ பாக்கும் போது அவ்ளோ ஆர்வமாக இருக்கு அண்ணா .....புதுசா இருக்கு..🔥🔥❤❤🎉🎉 வாழ்த்துகல் அண்ணா.....🔥🔥🎇

  • @mugeshrescuer
    @mugeshrescuer 9 місяців тому +2

    நான் tamil trekker in ஒரு நல்ல ரசிகன். தங்கல் வீடியோ கண்டது கொண்டு நல்ல மகிழ்ச்சி கொள்கிறான்

  • @babyravi7204
    @babyravi7204 9 місяців тому +8

    உங்க வீடியோ எப்பவுமே மாஸ் தான் அண்ணா

  • @sivalogam5711
    @sivalogam5711 9 місяців тому +1

    Morokka video neraya podunga 1 hour vara ovooru idathayu kamichu supperra podunga 😊.... Bro all the best. safe ur things , video 5venum pls bro .Anga yarachu Tamil pesuna kaminga avunga kitte pesi video podunga pls bro ...😊

  • @srinivasank3774
    @srinivasank3774 9 місяців тому

    நண்பர் புரூனிக்கு வாழ்த்துக்கள் ஆயிரம் நீங்கள் ஆராே க்கியத்துடன் வாழ பிராத்தனை செ ய்கிறேன் தாங்களின்பதிவு என்னை உலகத்தை சுற்றி பார்த்த அனுபவம் தருகிறது நன்றி.❤

  • @bastiananthony3392
    @bastiananthony3392 9 місяців тому +2

    பயணம் வெற்றி அடைய வாழ்த்துக்கள்.

  • @thirumalr333
    @thirumalr333 9 місяців тому +1

    my favourite youtuber i'm following you since 5years

  • @balamurugand9814
    @balamurugand9814 9 місяців тому +3

    தொடங்கட்டும் இனிய பயணம் 💐

  • @SAKTHISAKTHI-gp6wq
    @SAKTHISAKTHI-gp6wq 9 місяців тому +1

    உங்களுடைய வீடியோ மிகவும் அருமையாக இருக்கும் சூப்பர் புவனி வாழ்த்துக்கள் நண்பா

  • @walker20024
    @walker20024 9 місяців тому +4

    Old is Back 🔥🔥❤️

  • @PandidharVivekkumar-gn8ww
    @PandidharVivekkumar-gn8ww 9 місяців тому +3

    அருமை புவனே வாழ்த்துக்கள்❤❤

  • @selvam1795
    @selvam1795 9 місяців тому +2

    அருமை புவனி அற்புதமான பயணம் நன்றி

  • @ganeshprabhun6825
    @ganeshprabhun6825 9 місяців тому +4

    Super Bhuvani you and we enjoy the trip of Moraco All the very best ❤🎉

  • @tharajonita8676
    @tharajonita8676 9 місяців тому +3

    Superb Bro 🔥🔥🔥
    Such A Luckiest Person 🎉🎉🎉
    GOD BLESS Bro
    Keep Rocking🎉🌷🌷🌷
    All The Very Best 👍
    Thank U 🙏

  • @sarvanan309
    @sarvanan309 9 місяців тому +2

    Super bro, one of my favorite country you visit, thank you 🇲🇦

  • @rouis
    @rouis 9 місяців тому +1

    Bro nan work kaga 25 countries poiruken ana unga alavukku enjoy panala, but life la ivory coast, Ghana and Gabon than neriya enjoy panean

  • @Suyambulingamsubramanian
    @Suyambulingamsubramanian 9 місяців тому +3

    Bro orange is best. You can use it in other European countries. Since you are in Morocco now, it's best to travel to france next.

  • @kohli18official
    @kohli18official 9 місяців тому +5

    Merry Christmas na❤

  • @SureshSuresh-rt5xc
    @SureshSuresh-rt5xc 9 місяців тому +7

    Your welcome to Morocco 🇲🇦 🙏

  • @Voiceofayangudian
    @Voiceofayangudian 9 місяців тому +1

    சிறப்பு வாழ்த்துக்கள் எங்களுக்கு முன்னுதாரணம் ❤

  • @SuganeshNivetha-bp4lm
    @SuganeshNivetha-bp4lm 9 місяців тому +1

    Buvani nanba Morocco🇲🇦 neega ponathu enuku romba romba magilchi nanba 😍😍🥰 fist day super❤👌

  • @Humanos1971
    @Humanos1971 9 місяців тому

    மொராக்கோ நாட்டு பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்
    மிகவும் மோசமான ஆட்கள் அங்கு ஒருவரையும் நம்பக்கூடாது உங்கள் உடமைகள் உங்கள் டாக்குமெண்ட்ஸ் எல்லாம் மிகவும் கவனம் உங்களைப் பின் தொடர்வார்கள் அவதானமாக செயல்படவும்

  • @senthilkumar3023
    @senthilkumar3023 9 місяців тому +8

    ❤புவனி ஆட்டம் ஆரம்பம் ❤

  • @sparklebp7941
    @sparklebp7941 9 місяців тому +2

    Congratulations bro,god bless you

  • @sundarkrish101
    @sundarkrish101 9 місяців тому +2

    Unga old video than na best
    Ippo neenga maritinga 😢😢😢😢

  • @suniljackson9970
    @suniljackson9970 9 місяців тому

    Romba nall ah epo moracco povinga nu iruntha anna epdi irukunu papom reels la la pathuruka happy journey anna🎉

  • @deepan-kj4ff
    @deepan-kj4ff 9 місяців тому +4

    Best wishses bro for the morocco trip. ❤

  • @praveenk3482
    @praveenk3482 9 місяців тому +4

    😮😂😅😊🎉 இந்த பட்ஜெட் சுற்றுலா இல்லை😂😮

    • @chandru1005
      @chandru1005 9 місяців тому

      Correct bro 1st class pora budget traveller ippo thaa pakuran

  • @muthusivaramakrishnan3578
    @muthusivaramakrishnan3578 9 місяців тому +1

    Bro kindly go to the famous stadium in morocco. There is a famous football stadium in morocco

  • @sdefmtvl7134
    @sdefmtvl7134 9 місяців тому +1

    Best travel vlogger in India

  • @mrmasni6512
    @mrmasni6512 9 місяців тому +4

    Love u bro from sri lanka ❤

  • @Boopathi.j-ox2ev
    @Boopathi.j-ox2ev 9 місяців тому +2

    I am waiting for next video Anna ❤ love you always Anna be safe ❤❤

  • @kalaivasi4280
    @kalaivasi4280 9 місяців тому +1

    Nice one bro 💯

  • @samundeeswari5887
    @samundeeswari5887 9 місяців тому

    Vaazhthukal bhuvani 💐💐💐💐💚💚💚😍😍😍

  • @Sivakumar_23
    @Sivakumar_23 9 місяців тому

    Nandri sir
    Vazhga valamudan
    Thanks universe

  • @ajaymuthiah9426
    @ajaymuthiah9426 9 місяців тому +1

    Bro next mexico update podunga.

  • @Ramkumar-zy5hx
    @Ramkumar-zy5hx 9 місяців тому +1

    Bro i am waiting for videos like african and russian series,,, african series are very like thrilling and enjoy,,,

  • @rajavenkat5594
    @rajavenkat5594 9 місяців тому +1

    புது நாடு பார்க்க ஆவலாக உள்ளது.

  • @barathvijay7632
    @barathvijay7632 9 місяців тому +3

    Budget backpacking ah try panna poringa😂😂😂

  • @9489819840
    @9489819840 9 місяців тому +1

    I am from Kanyakumari. Now in Morocco Casablanca.

  • @Vignu-xq8jt
    @Vignu-xq8jt 9 місяців тому +4

    எண்டைக்காவது ஒருநாள் உங்க மாதிரி இல்லாட்டியும் ஒரு நாட்டுக்கெண்டாலும் போவன் Bro

  • @vedavalliJeyaPrakash
    @vedavalliJeyaPrakash 9 місяців тому +1

    எத்தனை பேர் வெளிநாட்டைச் சார்ந்த வீடியோ பதிவு பண்ணாலும் உங்களது வீடியோ மாதிரி இல்ல நம்பர் ஒன் யூடியூப் சேனல் என்றால் அது நம்ம தலைவர் புவனி மட்டுமே முதல் இடத்தில் உரியவர்🎉🎉🎉 கிறிஸ்மஸ் நல்வாழ்த்துக்கள் ரசிகர் பெருமக்கள் அனைவருக்கும்🎉 இந்த வீடியோ வெற்றி பெற எனது மனமார்ந்த குவைத் நாட்டில் இருந்து உங்கள் ரசிகை வேதா பிரகாஷ் 🇰🇼🤝 மதுரை ரசிகர் சார்பாகவும் திருவண்ணாமலை சார்பாகவும் மற்றும் குவைத் ரசிகர் சார்பாகவும் வாழ்த்துக்கள் ❤❤❤

  • @rath6686
    @rath6686 9 місяців тому +3

    Super bhu❤❤❤❤❤❤❤❤

  • @maragathamkarthikraja4702
    @maragathamkarthikraja4702 9 місяців тому +3

    இத தான் எதிர்பார்த்தோம் bugetpack travling இனி ஆட்டம்
    வேர மாறி இருக்கும்💪💪💪💪🔥🔥

  • @AnneB-p7i
    @AnneB-p7i 9 місяців тому

    Hi Bhuvani, Happy Merry Christmas wishes .

  • @nithikasn
    @nithikasn 9 місяців тому

    Jeus கோடீஸ்வரர் அங்கு தான் இருக்கிறார்.
    அவரை பேட்டி கண்டு உங்கள் சேனலில் போடுங்கள் 🎉🎉🎉

  • @thivaanthiva
    @thivaanthiva 7 місяців тому

    Portugal ponga bro please, ronaldo museum laam explore pannunga

  • @ponnusteelponnu
    @ponnusteelponnu 9 місяців тому +1

    வாழ்த்துகள்

  • @WittySternRajV-no4wt
    @WittySternRajV-no4wt 9 місяців тому +2

    The main Reason why we viewers are stimulated to do Comments while admiring UA-cam channel videos is because we desire to inspire any variety of UA-cam Vloggers to Achieve more Achieve more to be BRISKY as usual but we want to be has Lazy Lurkers always.

  • @animvasee
    @animvasee 9 місяців тому

    New editor cuts adhigama potrukaaru, sila portions la cuts podaama appdiye vitta dhaan oru feel kedaikkum

  • @jayakumarjayakumar2682
    @jayakumarjayakumar2682 9 місяців тому +1

    Bro, lot of tamil guys living in kenitra which is near by kasablanka

  • @ELAVARASANRAJA360
    @ELAVARASANRAJA360 9 місяців тому

    நம்ம தஞ்சை பர்மா காலனி மண் அனைத்து உலகம் சென்று வென்று வாருங்கள் பத்திரமாக புவி

  • @Almalasmpt
    @Almalasmpt 8 місяців тому

    தஞ்சை தமிழனுக்கு வாழ்த்துக்கல்...❤❤❤

  • @kalpanajeeva2485
    @kalpanajeeva2485 9 місяців тому

    I like the budget travel Transit God bless you

  • @krishipalappan7948
    @krishipalappan7948 9 місяців тому

    மிக மிக அருமையான 💞💞💞 மிக்க நன்றிங்க நண்பரே புவனி 🤙🤙🤙

  • @manis9360
    @manis9360 9 місяців тому

    15:42 bro..sim கம்பெனி காரங்கிட்ட அவன் மூத்திரம் 1 லிட்டர் இந்தியாவுக்கு பார்சல் கூரியர் அனுப்ப சொல்லுங்க ப்ரோ.. 'airtel 5g" காரன் தினம் ஒரு மடக்கு குடிக்கட்டும்...

  • @Chinnaveeran-bz7vd
    @Chinnaveeran-bz7vd 9 місяців тому +1

    Merry Christmas 🎉

  • @akprince8451
    @akprince8451 9 місяців тому

    தலைவா எப்படி தலைவா? உன்னால மட்டும் இப்படி முடியுது வாழ்த்துக்கள்

  • @INS_GAMING_1
    @INS_GAMING_1 8 місяців тому

    ப்ரோ கத்தார் போங்க ப்ரோ❤

  • @ravikumarm4324
    @ravikumarm4324 9 місяців тому

    தென்னமெரிக்க நாடுகளுக்கு அர்ஜெண்டினா, பனாமா, பெரு போன்ற நாடுகளுக்கு சென்று காட்டுங்க புவனி ப்ரோ. சீக்கிரம் எதிர்ப்பார்க்கலாமா?

  • @lathamurugadasslathamuruga1865
    @lathamurugadasslathamuruga1865 9 місяців тому

    வாழ்க வளமுடன் எல்லா புகழும் உங்களுக்கே நண்பா

  • @DDkhappytravel
    @DDkhappytravel 9 місяців тому +1

    Brother hair growth agutha yapati brother

  • @subrann3191
    @subrann3191 9 місяців тому

    Good luck family your good luck

  • @sanspeedf1794
    @sanspeedf1794 9 місяців тому

    Keep going on good always sir 🙏

  • @karthiks7027
    @karthiks7027 8 місяців тому

    Super brother 👍

  • @WittySternRajV-no4wt
    @WittySternRajV-no4wt 9 місяців тому

    Multi Colours Blessings is equal to all UA-cam channel videos or what because we viewers are Seduced very easily with Smooth guidance experts always.

  • @MohamedNawas3-ns9lj
    @MohamedNawas3-ns9lj 9 місяців тому +1

    Super, Super ❤

  • @sasikkumar83
    @sasikkumar83 9 місяців тому

    வாழ்த்துக்கள் 👍

  • @venkatvijayakumar6176
    @venkatvijayakumar6176 9 місяців тому

    Moroco is famous for Floor Tiles! Please cover that topic.

  • @Dubairajesh1234
    @Dubairajesh1234 8 місяців тому

    Super bro ....🎉🎉🎉

  • @sugirnada6157
    @sugirnada6157 9 місяців тому +1

    Happy Christmas bro

  • @priyanmohan7933
    @priyanmohan7933 9 місяців тому

    Bro Vera level laa pandringaaa

  • @dhandayudhabaninagarajan7556
    @dhandayudhabaninagarajan7556 9 місяців тому

    Saudi arabia vakka thampi buvani riyadh jeddah taif abha albaha tabuk al namas najran jezan kamiz mushait beautiful and hills place erukku

  • @sureshkumar-rs8ct
    @sureshkumar-rs8ct 9 місяців тому

    Please switch off the wide angle mode to avoid wide angle lens distortion, please pan and tilt the camera slowly and smoothly to get a shakeless video which will be easy on our eyes while watching your long duration videos on TV . Better ask your team to use the software to remove the shakes in the video and wide angle lens distortion before uploading on UA-cam. Please watch at 15:15
    Thanks.

  • @pandian.s2847
    @pandian.s2847 9 місяців тому

    Excellent. Wonderful

  • @krishnakrishnakrishnakrish1335
    @krishnakrishnakrishnakrish1335 9 місяців тому

    Super valdan valga tamil

  • @thowfeekinfy7660
    @thowfeekinfy7660 9 місяців тому

    Go to marakech. I spent a week there last week. Amazing city

  • @SakthiVel-iw2xy
    @SakthiVel-iw2xy 9 місяців тому

    வாழ்த்துக்கள் புவனி

  • @jai4484
    @jai4484 Місяць тому

    Big fan poovani...💐

  • @im._.prabhu
    @im._.prabhu 9 місяців тому +1

    Merry Christmas 🎁⛄🎄

  • @rohankumarkumar454
    @rohankumarkumar454 9 місяців тому

    Valtkal buvani 👍👍👍

  • @MATHEWSHITZ007
    @MATHEWSHITZ007 9 місяців тому

    Bro இவளோ நாள் வாங்குன Sim card காமிச்சு ஒரு வீடியோ போடுங்க

  • @karthikkarthik-ib1me
    @karthikkarthik-ib1me 9 місяців тому

    Bro how is your hair growth result? Ple upload video regarding your hair growth improve

  • @shafeeqahmed6358
    @shafeeqahmed6358 9 місяців тому +1

    Super sir 👌

  • @Jerryts111
    @Jerryts111 9 місяців тому

    Waiting for newzland series

  • @rationalist2022
    @rationalist2022 9 місяців тому +1

    Bro, Wear appropriate clothing and footwear as you represent India. Cheppels are not worn outside in the majority of foreign countries as you already know.

  • @nizara5974
    @nizara5974 9 місяців тому

    Anna all videos super super super super

  • @66linto
    @66linto 9 місяців тому

    hi bro ..... meet the Morocco Football team as well

  • @panchatcharam.n3959
    @panchatcharam.n3959 9 місяців тому

    Eppo bro mudi valarum😂 waiting for new look

  • @maryrani.a8992
    @maryrani.a8992 9 місяців тому

    Best wishes Buvani.

  • @subashjs3597
    @subashjs3597 9 місяців тому

    Nice vlog broo ❤

  • @ramasamykrishnamurthy8826
    @ramasamykrishnamurthy8826 9 місяців тому

    Super bro