Mango pickle | மாங்காய் ஊறுகாய் | ஒரு வருஷத்துக்கு வெளியே வச்சாலும் கெட்டுப் போகாது.ருசி அலாதி.

Поділитися
Вставка
  • Опубліковано 3 жов 2024
  • #mangopickle #மாங்காய்ஊறுகாய்
    மாங்காய் ஊறுகாய் தயாரிக்க தேவையான பொருட்கள்:
    ஊறுகாய் மாங்காய் நறுக்கியது 5 கப்
    மிளகாய்த்தூள் அரை கப்
    கல் உப்பு வறுத்து தூளாக்கியது அரை கப்
    நல்லெண்ணெய் முக்கால் கப்
    கடுகுப் பொடி தேவைக்கு
    வெந்தயப்பொடி தேவைக்கு
    பெருங்காயத் தூள் தேவைக்கு
    மஞ்சள் தூள் ஒரு டீஸ்பூன்
    கடுகு சிறிதளவு தாளிக்க
    மேலே குறிப்பிட்டுள்ள அளவுகளை வைத்து வீடியோவில் செய்து காட்டியதை போல மாங்காய் ஊறுகாய் தயாரிக்கவும். சுவை அபாரமாக இருக்கும். ஒரு வருஷத்துக்கு கூட கெட்டுப் போகாது.

КОМЕНТАРІ • 718

  • @indhumathi389
    @indhumathi389 3 роки тому +8

    Neenga panna thakkali ooruga try panna semmaya irundhudhu.,kandipa Mango oorugavum try pandra ma tnq.

  • @gayathrichandru676
    @gayathrichandru676 3 роки тому +1

    அம்மா நீங்க சொன்ன மாதிரியே மாங்காய் ஊறுகாய் செய்தேன். மிக அருமையாக வந்திருக்கு. நான் முதன்முதலாக ஊறுகாய் செய்திருக்கிறேன் .மிகவும் நன்றி அம்மா🙏🙏🙏

  • @Khepri531
    @Khepri531 2 роки тому +2

    அக்கா நீங்க சொன்ன முறைய பின்பற்றி ஊறுகாய் போட்டேன்..ரொம்ப நல்லா வந்திருக்கு. மிக்க நன்றி.

  • @vinothinivinothini6952
    @vinothinivinothini6952 4 роки тому +31

    நன்றி அம்மா , இதுவரை எனக்கு ஊறுகாய் போடத் தெரியாது முதல்முறையாக முயற்சி செய்து பார்க்கிறேன் .

  • @gmpchiyaankgf8500
    @gmpchiyaankgf8500 3 роки тому

    என் அன்புக்குறிய அம்மா மிக்க நண்றி நானும் இதை செய்து பார்க்கிறேன் நண்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @malathidevi8299
    @malathidevi8299 Рік тому +1

    நன்றி சகோதரி நானும் செய்து பார்த்தேன் மிகவும் சிறப்பாக இருந்தது

  • @kuppurajanelumalai8712
    @kuppurajanelumalai8712 2 роки тому +1

    நல்ல செய்முறை எளிமையான விளக்கம் நன்றி

  • @maduraikalatta5698
    @maduraikalatta5698 4 роки тому +4

    நன்றி மாங்காய் ஊறுகாய் எப்படி செய்வது என வீடியோ பதிவு செய்தமைக்கு

  • @jothimaniganapathy6434
    @jothimaniganapathy6434 3 роки тому +1

    Madam Nan mango pickle try panninen supera irukunu veetil paratu mazhaidhan romba thanks Mam. Vazhka valamudan

  • @murugesanmurugesan5811
    @murugesanmurugesan5811 2 роки тому +1

    Arumaiya irunthathu urugaai

  • @yusufyunusamira3489
    @yusufyunusamira3489 3 роки тому +4

    Supera iruku....Nandri Amma❤️

  • @nagarajanmariappan8781
    @nagarajanmariappan8781 4 роки тому +14

    மாங்காய் ஊறுகாய் சூப்பர் நானும் செய்து பார்க்கிறேன் அம்மா நன்றி

    • @SarasusSamayal
      @SarasusSamayal  4 роки тому

      வரவேற்கிக... நன்றிங்க

  • @rebeccamichael7398
    @rebeccamichael7398 Рік тому

    Amma..tq so much .. kulambu milagai tul araipathu eppadinu video podungga ma ..pls..

  • @k.palanimenanpalani1670
    @k.palanimenanpalani1670 Рік тому

    அருமையான விளக்கம் நன்றி அம்மா ஊறுகாய் சூப்பரா இருந்துச்சு நன்றி அம்மா 🙏

  • @lalithabhavani5570
    @lalithabhavani5570 5 місяців тому

    ஒட்டு மாங்காய் கிடைத்தால் அதில் செய்யலாமா. .பொறுப்பான அருமையான செய்முறை விளக்கம். நன்றி

  • @ஒம்சாந்திசகோதரிசிவனேஸ்வரி

    நாங்க செய்தோம், ரொம்ப நல்லா இருக்கு

  • @MeenaGanesan68
    @MeenaGanesan68 3 роки тому +1

    Amma unga la Mathiri yea Nan innikku Manga oorugai poda poren Amma thankyou nandreenga Amma

  • @sangeethavishvanathan5525
    @sangeethavishvanathan5525 4 роки тому +2

    romba nanri mam unga thakkali urukai pathu senjan nalla vanduthu arumai thank u

  • @lakshminagappan965
    @lakshminagappan965 4 роки тому +8

    Theliva explain pannitinga. Thank you ma. Ithupol seithu pakiren.

  • @shathishh8a454
    @shathishh8a454 3 роки тому +2

    Amma naa ippo tha unga video paarthen...... Very tempting to taste ma.......

  • @rajamanickam3397
    @rajamanickam3397 3 роки тому +4

    அருமையான தெளிவான பதிவு.

  • @muthulakshmi195
    @muthulakshmi195 4 роки тому +1

    super aunty....romba theliva sollureega...thank u....

  • @padmagovind2283
    @padmagovind2283 3 роки тому +1

    nanum ipaditha poduven.
    mango ododavei vettuven.ennai pachaiya uthuven.
    neenga sonnadum nallaruku

  • @kalak4407
    @kalak4407 3 роки тому +8

    அருமை. நீங்கள் சொல்லும் அளவுக்கு நான் போட்டதும் நல்லாவந்துந்து. Super mam. Thankyou.

    • @SarasusSamayal
      @SarasusSamayal  3 роки тому +1

      அருமை அருமை... என்றென்றும் அன்புடன் வரவேற்கிறேன் 🙏

  • @rajathisankar2143
    @rajathisankar2143 4 роки тому +1

    Amma neenga sonna measurement la naa oorukai potten semma taste ma thank you so much ma

  • @chitrapalanivel4107
    @chitrapalanivel4107 3 роки тому +1

    சூப்பர்அம்மா நான் செய்து பார்கிரேன்

  • @seethavivek4012
    @seethavivek4012 3 роки тому

    Today na first time try panna suprra erunthathu sis😋3kg ku try panna ☺️v2la yellorukkum piduchathu 😋😋

  • @meerahussainmeerahussain605
    @meerahussainmeerahussain605 3 роки тому

    Nanri Amma romba arumaiyaga erundhadu Nan seidhu parthen 👍👍👍👍

  • @shaswinkannajgvstdasection9372
    @shaswinkannajgvstdasection9372 3 роки тому +1

    Super ah irukku vunga receipe 🙏

  • @UVTAMIL
    @UVTAMIL 2 роки тому +2

    சூப்பர் அம்மா🙏

  • @MohanaPriya-mm6il
    @MohanaPriya-mm6il 2 роки тому

    Super ah irunthuchu amma ellarum ennai paratinanga nanri amma

  • @நாதன்நாதன்-ப6ற

    மகேஷ் சொன்னபடி முன்பே வெள்ளை துணியில் காயவைத்து இருக்களாம்

  • @priyat256
    @priyat256 4 роки тому

    Hi amma.. naan idhai try seidhu paarthaen.. one month aachu.. kettu pogalai..nalla taste.. thank you amma..

    • @SarasusSamayal
      @SarasusSamayal  4 роки тому

      Welcome welcome 😘

    • @priyat256
      @priyat256 4 роки тому

      @@SarasusSamayal thanks amm for replying..

  • @LifeStyle-lh6ol
    @LifeStyle-lh6ol 4 роки тому

    அருமையான நா ஊறும் சமையல் அற்புதமான விளக்கம
    நிச்சயமாக வீட்டில் ட்ரை பண்ணி பார்ப்போம்
    உங்க நட்பில் இணைந்துவிட்டேன் நன்றி

  • @babus9708
    @babus9708 4 роки тому +1

    இவங்க சொன்ன முறையில் செய்தால் நல்லாருக்கும், crt a solirukanga

  • @lakshmiprasanna5130
    @lakshmiprasanna5130 4 роки тому +7

    Fantastic Madam.I will try without fail.Thanks.

  • @gokulkrishnan4245
    @gokulkrishnan4245 4 роки тому +7

    Super Amma 💕💕💕💕💕

  • @saravananas3359
    @saravananas3359 2 роки тому +1

    சூப்பர் அம்மா

  • @jrcreative2645
    @jrcreative2645 3 роки тому

    Mango pickle neenga senja mathiri thaan senjen uppu karikka arambikuthu but naal aga aga taste semmaya irukuthu antha mango salt oora oora salt correct ayidichu

  • @mullairaja2180
    @mullairaja2180 3 роки тому

    Amma Arumai oorukai
    Nanum saidhan Arumai Ruchi Super!
    Thanks

  • @dgcreations3218
    @dgcreations3218 4 роки тому +2

    Vendhathayam adhigama potuten,so kasappa iruku , ethavathu sari seiya mudiyuma amma

  • @kamarkamarkamarkamar7968
    @kamarkamarkamarkamar7968 4 роки тому +10

    சிறந்த திறம்பட்டஒரு
    உணவு

  • @maheswarirmaheswari1944
    @maheswarirmaheswari1944 4 роки тому +4

    நல்லா அருமையான முறையில் செய்து காட்டியமைக்கு நன்றி அம்மா. நெல்லிக்காய் ஊறுகாய் செய்து காட்டுங்கள் அம்மா

  • @jenniferm2575
    @jenniferm2575 2 роки тому +1

    Super amma

  • @manichandra691
    @manichandra691 3 роки тому +24

    I appreciate your honesty ma because of u mentioned your friend name many times.

  • @sathisharthika5693
    @sathisharthika5693 3 роки тому +4

    அருமை நானும் செய்தேன் அருமையா வந்துருக்கு

  • @abiramisankar5696
    @abiramisankar5696 3 місяці тому

    Super amma. Me too tried it and came vry well. Thank you.❤

  • @vaishnavirathish5488
    @vaishnavirathish5488 3 роки тому +1

    Super ah eeruku amma enga veetla ipo ithu illatha naal illa

  • @pavithrak279
    @pavithrak279 4 роки тому +2

    Superb original idea

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 4 роки тому +8

    மாங்காய் ஊறுகாய் அருமையா செய்து காட்டிட்டீங்க நன்றி மேடம் .

  • @HarishHarish-hz5vn
    @HarishHarish-hz5vn 2 роки тому

    Na try panan super ha irunthuchi 👍

  • @shansundar3304
    @shansundar3304 2 роки тому +1

    இதோ இப்போ செய்ய ஆரம்பிச்சுட்ட👍

  • @nalenav7906
    @nalenav7906 3 роки тому

    Tq amma Tom try panren MA pathale taste ah iruku

  • @venkatesan5058
    @venkatesan5058 4 роки тому +3

    Mangai orugai super madam nan idhe madhei seidu parkiren tq mam

  • @gloryn6482
    @gloryn6482 2 роки тому

    Super pathivu Thank you.

  • @geetharanichandrasekaran6139
    @geetharanichandrasekaran6139 11 місяців тому

    Very nice your explan this recipy I really like your recipy your commercial this mango urugai I need it

  • @mallikaramesh6242
    @mallikaramesh6242 4 роки тому +4

    மங்காய்ஊறுகாய்சூப்பர்
    நன்றி மேடம்

  • @avudaiammalpalanichamy9068
    @avudaiammalpalanichamy9068 3 роки тому +2

    Amma super 👌👌🙏🙏

  • @pushpamani3068
    @pushpamani3068 2 роки тому

    Romba nalla erukku thanku mam

  • @amudhababu5494
    @amudhababu5494 4 роки тому +4

    மேலும் தகவல் பலஎதிர்பார்க்கிறோம்

    • @SarasusSamayal
      @SarasusSamayal  4 роки тому

      கண்டிப்பாக நல்ல தகவல்களை பகிர்ந்து கொள்கிறேன். நன்றிங்க வரவேற்கிறேன்

    • @saraswathinagalingam8523
      @saraswathinagalingam8523 3 роки тому

      கசப்பைகுறைக்க. எலுமிச்சை ஜூஸ்விதைநீக்கிசிறிதளவுகலக்கலாம்

  • @oswaldlobo6110
    @oswaldlobo6110 3 роки тому +5

    Someone can explain the recipe in english please thanks. Looks delicious

  • @manojashakthi9545
    @manojashakthi9545 4 роки тому +6

    Thank you amma I will try😍

  • @visalaakshirethnam9624
    @visalaakshirethnam9624 4 роки тому +2

    Super Amma. Arumai

  • @maliniramanathan6698
    @maliniramanathan6698 3 роки тому +5

    Super👌Mouth watering..let me try..

  • @myllenajerone9253
    @myllenajerone9253 4 роки тому +1

    Hi madam unkal maankay urukaay
    Nanraka irukkuthu. Nanri madam.
    From maria canada.

    • @SarasusSamayal
      @SarasusSamayal  4 роки тому

      Welcome welcome... always welcome to my channel..
      Pls share my recipes... thank you so much ❤️😘

  • @geetham7411
    @geetham7411 Рік тому +1

    மொத்தம் எத்தனை மாங்காய் எடுத்துக் கொண்டீர்கள் மேடம்

  • @arockiamarya374
    @arockiamarya374 3 роки тому +1

    அருமை !!!

  • @karunakaran2444
    @karunakaran2444 3 роки тому

    சூப்பர் அம்மா... எங்க வீட்டுலையும் செய்ய போகிறோம்.... நன்றி அம்மா.

  • @senthilkumarask525
    @senthilkumarask525 Рік тому

    Amma... I tried this. Becomes fantastic

  • @Jesusneverfails789
    @Jesusneverfails789 3 роки тому +2

    Super amma👏👏👏

  • @malathimd5081
    @malathimd5081 Рік тому

    Super uh irukku amma... Na epo senjen..

  • @ammumonisha5415
    @ammumonisha5415 3 роки тому

    IAM Kerala Nice Amma Super...

  • @marieselvadorai3324
    @marieselvadorai3324 7 місяців тому +1

    God bless you and you family

  • @sundaramurthymanickam2863
    @sundaramurthymanickam2863 Рік тому

    நன்றி அம்மா.....

  • @AMYOKATHARSHITHA
    @AMYOKATHARSHITHA 3 роки тому +1

    I try this pickle realy very nice amma . thank you.

  • @krithikakrithu3205
    @krithikakrithu3205 4 роки тому +4

    Romba arumai Amma😍

  • @venbaworld2022
    @venbaworld2022 4 роки тому +2

    Supera vanthuiruku.nallla hardwork panringaaa.nantrikal Kodi ma

  • @RajalakshmiGovindarajan-fq1sp

    மகேஷ் அம்மாவுக்கு உங்களுக்கு ம்நன்றிசூப்பர்

  • @DuraisethuDuraisethu-ig4wq
    @DuraisethuDuraisethu-ig4wq 6 місяців тому

    சூப்பர்🙏💕

  • @jessysuganthi2623
    @jessysuganthi2623 4 роки тому +1

    Measurement description box la koduthathuku nandri ma

  • @gokulgokul666
    @gokulgokul666 3 роки тому

    Nandri Amma nanum ithupol seiren

  • @hemabharathi8676
    @hemabharathi8676 4 роки тому +1

    Super ma...paarkavae romba nalla irukku..naan seithu parka poren..Angela paarthale thembaa irukku ma...🙏

  • @chitrakala2503
    @chitrakala2503 3 роки тому +12

    தெளிவான விளக்கம் அம்மா ஊறுகாய் மிகவும் அருமை

  • @jeyagowrir6554
    @jeyagowrir6554 4 роки тому +2

    Superma na niga sonna mathiri urukai pottu pakenma

  • @gnanuseasyrangoli
    @gnanuseasyrangoli 3 роки тому +1

    I will try amma🙏🙏🙏🙏🌹🌹❤️

  • @punniyamoorthim4629
    @punniyamoorthim4629 3 роки тому

    அம்மாசூப்பர்ஊருகாய்

  • @malarkodinatanam7354
    @malarkodinatanam7354 4 роки тому +4

    Super oorugai amma.

  • @girikumar8522
    @girikumar8522 3 роки тому

    Arumai Amma

  • @manjulalokanathan3252
    @manjulalokanathan3252 4 роки тому +2

    நன்றி அம்மா செய்வதற்கு ரொம்ப ஈசியா இருக்கு

  • @blackieygamer
    @blackieygamer 3 роки тому

    Amma nan try pannunan nice

  • @chitrayuvaraj3839
    @chitrayuvaraj3839 4 роки тому +5

    Super amma nan kandipa seiven

  • @balapriya6255
    @balapriya6255 3 роки тому +1

    Vera level pattima

  • @Murugan-kn3qy
    @Murugan-kn3qy 3 роки тому +2

    அருமை அருமை அனைத்தும் அருமை

    • @SarasusSamayal
      @SarasusSamayal  3 роки тому

      நன்றி நன்றிங்க 🙏

  • @MrSrikanthraja
    @MrSrikanthraja 4 роки тому +1

    Healthy dish. Once make thiratipal in jaggery for us.... Vellam potu thiratipal venum.

  • @ponkumargopal1365
    @ponkumargopal1365 4 роки тому +1

    Nanti Vaalththukal

  • @shajwanshajith5913
    @shajwanshajith5913 3 роки тому +1

    வெயிலில் வைக்க வேண்டாமா அம்மா

  • @sujathasa6928
    @sujathasa6928 2 роки тому

    அருமை
    பார்க்கவே எச்சில் ஊறுது அம்மா

  • @ravinasharmilasharmila6991
    @ravinasharmilasharmila6991 3 роки тому +1

    Ellarum comment panradha pathen naanum ippo try panna poren kandippa yummy ya irukumnu nenairen senjupathuttu marupadiyum reply panren taste epdi irundhuchunu😋

  • @mydrivingdream1636
    @mydrivingdream1636 7 місяців тому

    1, 2, years kedaadhu super 👌

  • @rj4837
    @rj4837 Рік тому

    அருமை