Chef Deena ஊர் ஊர் ஆக சென்று அந்தந்த ஊர்களின் சிறப்பு சமையல் காணொலி போடுவது மிக சிறப்பு.தங்களுக்கு வரும் ஊக்கத்தொகையில் இவர்களுக்கும் சிறிது தந்து சிறப்பு செய்வீர்கள் என நினைக்கிறோம்.
chef தீனா வுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள்! சபாஷ் சரியான போட்டி அந்த மாதிரி இருந்தது தீனாவும் மாமியும் கேள்வியும் பதிலும் தீனா வுக்கு சளைக்காமல் பதில் கூறிய மாமிக்கு வாழ்த்துக்கள்! நன்றாகப் புரியும்படி இருந்தது உடனே பூண்டு ஊறுகாய் செய்ய ரெடியாகிவிட்டோம்! நன்றி தீனா! மகிழ்ச்சி! 🧄🧄🧄🧄🧄🧄🧄🧄🧄🧄🧄🧄🧄🙏
Hello brother romba nella recipe makkalin health manathil vaithu season ketha mathiri anubhavam vulla periyavargaloda samayal katring neeng thank you so much bro
Neeng neraya manja podi pudung amma Carona varama throat infection illama digestion ku and weight loss pandravanglaku the best recipe ithu deena sir Amma samayal time vida vung kelvigal athigama iruku sir thangam amma voda thanga mana varthaigal engla kekka vidung sir pls
தீனா தம்பிக்கும் மாமிக்கும் உள்ள உரையாடல் பாட்டிக்கும் பேரனுக்கும் உள்ள ஒரு உறவுமுறை பந்தம் போல இந்த பூண்டு ஊறுகாய் தயிர் சாதத்திற்கு சிறந்த காம்பினேஷன் மாமி எங்களது ஊர் என்ற முறையில் பெருமைப்படுகிறேன் மிக்க நன்றி🙏🏼 மாமிக்கும் தம்பிக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
Mami I did this today it tastes awesome .i don t like poondu but I too eat tat Raw. Thank you .i will be greatful if you do kalyana mangai ourgai and venpongal
சிறப்பு 🙏🙏 மிகவும் அருமையான பூண்டு ஊறுகாய் செய்முறை பதிவு உரையாடல் மாமி நமஸ்காரம் உங்களிடம் வேலை செய்பவர்களுக்கு ஒரு தனி மதிப்பும் மரியாதையும் வைத்து இருக்கிங்க அந்த நல்ல மணசுக்கு 🌟🌟🙏🙏🙏🙏
Excellent experienced tasty picklrs preparation easy to all explain everythining useful to all to use mom tasty pickles most useful for many purposes best famous all foods items preparations in the world. - from- V. balasubramanian VELAYUTHAM .
மாமி எல்லா பலாகாரம் மற்றும் ஊறுகாய் step by stepஅழகா புரியிறா மாதிரி இனிமையான சொல்லிதாரங்க. .பூண்டு வினிகர் பதிலாக இயற்கையாக எலுமிச்சை பயன்படுத்துவது நல்லது.
Thank you very much for the detailed information. My longest desire of learning Garlic pickle is fulfilled now. Thanks a lot for Maami . God bless you.🎉🎉👍
Dheena Sir, your varieties as well as Your simplicity are welcome. Poondu oorugaai seyyum maami Avargaukkum vanakkam. Maami snacks kuriththu therivikka Vendukiren. Thank you !
i tried this. its yummy....even a beginner can do this without hesitation. in my case, lemon juice was in excess. i drained it, made the pickle and added the excess juice at last, mixed well & then stored in a bottle.🙏👌❤️
Chef Deena ஊர் ஊர் ஆக சென்று அந்தந்த ஊர்களின் சிறப்பு சமையல் காணொலி போடுவது மிக சிறப்பு.தங்களுக்கு வரும் ஊக்கத்தொகையில் இவர்களுக்கும் சிறிது தந்து சிறப்பு செய்வீர்கள் என நினைக்கிறோம்.
chef தீனா வுக்கு
புத்தாண்டு வாழ்த்துக்கள்!
சபாஷ் சரியான போட்டி
அந்த மாதிரி இருந்தது தீனாவும்
மாமியும் கேள்வியும் பதிலும்
தீனா வுக்கு சளைக்காமல் பதில்
கூறிய மாமிக்கு வாழ்த்துக்கள்!
நன்றாகப் புரியும்படி இருந்தது
உடனே பூண்டு ஊறுகாய் செய்ய
ரெடியாகிவிட்டோம்!
நன்றி தீனா! மகிழ்ச்சி!
🧄🧄🧄🧄🧄🧄🧄🧄🧄🧄🧄🧄🧄🙏
எத்தனை உயர்ந்த மனச அம்மா உங்களுக்கு. நன்றி இருவருக்கும்.
அருமையான ருசியான பூண்டு ஊறுகாய் செய்து பார்த்தேன்.தீனா சகோதரர்க்கும்& மாமிக்கும் எனது உளம் கனிந்த நன்றிகள் பல 🙏
தரமான எலுமிச்சை ஊறுகாய் செய்து காட்டுங்கள் தீனா சகோ
பார்க்கவே ஊறுகாயை சாப்பிடனும் போல் இருக்கு சூப்பர் 👌👌👌👌👌👌👌
Bro neenga end'la oorgaaei saapidumbothu vaaei'la yechi oori pochi....thank you maami n to you for this recipe, I'm going to do this.
Hello brother romba nella recipe makkalin health manathil vaithu season ketha mathiri anubhavam vulla periyavargaloda samayal katring neeng thank you so much bro
Nan ivanga video partha evlo nalla cook pandranga inshallah kandipa nan ellam try pannuva ennaku ivangala rombo pidichi iruku innum mango lemon pickles Kara kulambu ivangaluku terichavdish ellam video eduthu podunga
நெல்லிக்காய் ஊறுகாய் செய்முறை போடுங்க தீனா சார்.... பூண்டு ஊறுகாய் அருமை அருமை 👌🏻🤤😋
Garlic always keep us healthy.
Super...👍👍👍👍👍👍
ದೀನಾ,
ಸೂಪರ್ ......
என்ன மிளகாய் எடுத்து கொள்கிறீர்கள் நல்ல கலராக இருக்கிறது பாரக் கும் போதே சாப்பிட தூண்டுகிறது மிக மிக நனறி
அருமையான ஊறுகாய் . மாமிக்கும் chef தீனா அவர்களுக்கும் கோடி நன்றிகள்.
Super பார்க்கும் போதே தெறிகிறது நா ஊறும் சுவை
அருமையான பதிவு. நானும் செய்துடேன். ருசியாக இருந்து. நன்றி மாமி நன்றி செஃப் 🍀🎋🍃🙏
Neeng neraya manja podi pudung amma Carona varama throat infection illama digestion ku and weight loss pandravanglaku the best recipe ithu deena sir Amma samayal time vida vung kelvigal athigama iruku sir thangam amma voda thanga mana varthaigal engla kekka vidung sir pls
தனக்கு தெரிந்த recipi யை செய்துகாட்டுவதோடு மற்றவர்களின் திறமைக்கும் வாய் பளிக்கும் தீனாவுக்கு வாழ்த்துக்கள் மற்றும் நன்றி
Out standing Deena sir mami ku namaskaaram 🙏almost Garlik in any resipy my favorite iwil try soon thanks for sharing sir 🙏 👌👍😎
Deena mami super parkave nanna iruku intha mathiri tips kodutha use fulla irukum thanku 🙏🙏
தங்கம் மாமி தீனா தம்பி சூப்பர் புத்தாண்டு❤ 2023❤வாழ்த்துக்கள் ❤👌👌👌👍🏻👍🏻👍🏻🙏👍🏻🙏
We tried this recipe and it was outstanding !!!! thankyou maami and chef dheena
தீனா தம்பிக்கும் மாமிக்கும் உள்ள உரையாடல் பாட்டிக்கும் பேரனுக்கும் உள்ள ஒரு உறவுமுறை பந்தம் போல இந்த பூண்டு ஊறுகாய் தயிர் சாதத்திற்கு சிறந்த காம்பினேஷன் மாமி எங்களது ஊர் என்ற முறையில் பெருமைப்படுகிறேன் மிக்க நன்றி🙏🏼 மாமிக்கும் தம்பிக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
Super poonru oorugai mami tks
Poondu oorugail milagai ellamql milgu potu pannala
From which place? Is she selling the products in market? How to get?
Hello..Deena sir..super ungal recipes and Thangam mami & Madhurai Meenakshi amman temple puliyodari yellam super sir...
தீணா அவர்களே உங்கள் சமயலுக்கும் உங்கள் குரலுக்கும் நான் அடிமை
Chef romba nandri. Apde amma kitta pregnancy time after delivery sapdure dish and recipe kettu solunge.
Mami I did this today it tastes awesome .i don t like poondu but I too eat tat Raw. Thank you .i will be greatful if you do kalyana mangai ourgai and venpongal
திரு. தினா அவர்களுக்கும் மற்றும் அங்கத்தினர்கள் அனைவருக்கும் அட்வான்ஸ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
Super!
சிறப்பு 🙏🙏 மிகவும் அருமையான பூண்டு ஊறுகாய் செய்முறை பதிவு உரையாடல் மாமி நமஸ்காரம் உங்களிடம் வேலை செய்பவர்களுக்கு ஒரு தனி மதிப்பும் மரியாதையும் வைத்து இருக்கிங்க அந்த நல்ல மணசுக்கு 🌟🌟🙏🙏🙏🙏
Badei best 4garlic pickles haha👌👌 👍🏾👍🏾👍🏾 thks 4rec. 🙏🙏🙏
Thanks sir apati potanum theriyathu iPad I will try.
Looks optimally right. Thanks Thangam Maami and Chef Dheena!
Welldone mummy
@@subramaniansurveyar, she's your mother?
Hii தம்பி சூப்பர் நல்லா அருமையா சொல்லி இருக்காங்க 👍👍👍
Excellent experienced tasty picklrs preparation easy to all explain everythining useful to all to use mom tasty pickles most useful for many purposes best famous all foods items preparations in the world. - from- V. balasubramanian VELAYUTHAM .
அண்ணா நீங்க பேசும்போது ரொம்ப நிதானமா செய்முறை விளக்கம் அருமை நன்றிகள் அண்ணா உங்கள் அனைத்து பதிவுகளும் மிகவும் அருமை
Excellent Venkat, God Murugan blessed you to sing this Kavasham 🎉
மாமி எல்லா பலாகாரம் மற்றும் ஊறுகாய் step by stepஅழகா புரியிறா மாதிரி இனிமையான சொல்லிதாரங்க. .பூண்டு வினிகர் பதிலாக இயற்கையாக எலுமிச்சை பயன்படுத்துவது நல்லது.
Sir words mistake correct pannunga
மன்னிக்கவும்
@@kathiravan2721 its ok sir no problem பலகாரம்
இந்த மாதிரி எனக்கு ஒரு மாமி இல்லையேன்னு தோனுது i love you maami 🫶🫶🫶
சிறப்பான செய்முறை விளக்கம். மிக்க நன்றி.
தொடங்க முன்னரே எச்சில் ஊறுகிறது 😋🤤😋🤤😋🤤
தீனா சார்பூண்டுஊருகாய் செய்முறை பிரமாதம் நன்றி
DEENAthambi neeghalum ungha anbu kudumbamum vazgha valamudan.🙌🙌
மாமி வீட்டு பூண்டு அபாரம் மிகவும் ருசியாக இருந்தது
Thanks sir. Humble request karaikudi special ல அரைத்துக் விட்ட சாம்பார் +vegetable மட்டன் குழம்பு recipe போடுங்கள் சார்
Thank you mami advance happy new year for both of you
Thanks to Mami.. poondu oorugai super 👌
Thank you sir... This my favorites one
I tried it super taste. Almost I tried this mammy, s recipe. Coming very well. Good experience mammy. Super❤
அண்ணாச்சி இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் , இது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது அண்ணாச்சி, நன்றி 🙏
Deena Sir and mami have such a good rapport
I liked the way she served you. It was like mother to son. It was very emotional.
Thangam maami is really a thangam. Become your fan maami 😇😇
Happy new year sir.
Next please upload maavadu , naarthangai , aavakkai, mahakali kizhangu orrugai recipes. Prepared by THANGAM mami.
Omg mouth watering 😋....
Definitely gonna try this
This recipe was very beautifully taught,thanks chef.
இனிய வணக்கம் அண்ணா பூண்டு ஊறுகாய் சூப்பர் சூப்பர் நன்றிகள் அம்மா வணக்கம் அம்மா சூப்பர் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 🍫🍫🍫
Thanks sir i love garlic pickle but i don't know exact recipe thanks for that
Thank you so much amma and my brother very nice 👌👌👌💐💐💐
Thank you very much for the detailed information. My longest desire of learning Garlic pickle is fulfilled now.
Thanks a lot for Maami . God bless you.🎉🎉👍
தம்பிக்கே பூண்டு ஊருகாய் செய்வது எப்படி கற்று கொடுத்த தங்கம் மாமி 👌👍
@@ManiKandan-bv5oz
ஊறுகாய்
Very useful video. Thanks chief deena. God bless you and your family
Poondu oorugai yenraal rajasthan, Gujarat, Maharashtra dhaan. Maami yaavadhu gomiyavadhu
I m the first person to comment All recipies super
Super super tempting poondu pickle 👌👌👌👌thank you for your recepie
Mouth watering...
Plz also show ginger & amla pikles
Nellikai thoku podunga mamie please.
😋 yammy garlic pickle very nice will tey once 👌🏻👌🏻
தினா சார் அவர்களுக்கும் மாமி அவர்களுக்கும் மிக்க நன்றி
Deena sir we would like to have the mangai inji orugai recipe by thangam mami. As soon as possible sir. Please
Dheena Sir, your varieties as well as
Your simplicity are welcome.
Poondu oorugaai seyyum maami
Avargaukkum vanakkam.
Maami snacks kuriththu therivikka
Vendukiren. Thank you !
Entha.vurgai engaluku kedaikuma pottathu mami pls suuuuper mami
இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சார்🙏 👌🙏🌹🌹
அருமை அருமை அம்மா 👌👌👌👌👌👌
சூப்பர்வீடியோதம்பிநன்றிப்பா
Question kekkarathukku Dena sir , answer sollvatharkku salaikkatha egga mami , eppadi
Way of explanation super brother
maamiyudan antha மனசு தான் சார் கடவுள்
சூப்பர் நாவில் நீர் ஊருகிறது நன்றி
💐💐Really AMAZING and Really FANTASTIC 💐💐
💐💐Beautiful Wonderful Lovely & Excellent💐💐
Recipe has to be compulsorily NICE
Chef Deena Sir க்கு எனது Advanced New Year wishes. God gives all happiness to you sir.
Om namah shivaye namah om
HI PRIYANKA NALLA PAARTHUKKO POONDU OORUGAI ROMBA ARUMAIYAAGA RUSSIKKUM TERIUMA. OKAY 👌 SUPER MADAM PRIYANKA.
When bhramins started eating garlic.
People think garlic is very but it create themasic characteristics.
Not only her name but also her heart too gold ✨
Cyp CT ee ft bi cy se sehna Dr cy hu se se k fzr CT se se se se se ser
Dr ko se CT se Dr ko bi
Ithu velila vachikalama Ila fridge la tha vaikanum pls kandipa solunga
அருமை, இந்த ஊறுகாயை fridge ல் வைக்காமல் வெளியிலேயே வைக்கலாமா, கெட்டுப்போகாமல் இருக்குமா
Arumaian garlic oorgai👍
Very well explained.. thanks a lot.. looking tempting
Mami idi sambar podi 1/2 kelo meserment sollunga mami pls
மிக அருமை நன்றி ஐயா
i tried this. its yummy....even a beginner can do this without hesitation. in my case, lemon juice was in excess. i drained it, made the pickle and added the excess juice at last, mixed well & then stored in a bottle.🙏👌❤️
@@dianarose6947 how long does this pickle last, thanks.
Thangam Mami is back with another fabulous recipe
Awesome super thanks anna 🇮🇳❤️👌
இதை தான் எதிர்பார்த்திருந்தேன் பாலா
Deena ji.!! Mami preparations are all mouthwatering. Your questions reveal more tips for people like me who want to try the recipes .👍🙏🙏
Mouth watering
Definitely going to try 😋
Dheena bro the way ur teaching us is very superb.Bcoz of u bro lam cooking very well.Tku so much bro.
Super Mami! You reminds me my mom. Love you Mami.
Chef Dheena neenga tastepandracha vaiyila yechcha oorudhu
One doubt I want to know if we use our hands for mixing whether the thing (pickle) will spoil soon or won't spoil.
Nallaennai use pannama normal cooking oil use pannalama?
Awesome Recipe Chef 😋😋😋
Thanks Anna and mammi for clear explanation