நெல்லிக்காய் ஊறுகாய் இப்படி செய்தால் ஒரு வருடம் கெடாது/Tasty Amla Pickle

Поділитися
Вставка
  • Опубліковано 24 січ 2024
  • #amlapickle#radharamarao
    Ingredients
    Nelikkai - 250 grm
    Tamarind - 25 grm ( small lemon size)
    Salt - 2 tsp
    Red chilli powder - 3 tsp
    Turmeric - ½ tsp
    Fenugreek - 1 tsp
    Mustard - 1½ tsp
    Gingily oil - 75 ml
    Asafoetida - ½ tsp
    Avakkai pickle
    • 1 வருடம் ஆனாலும் நிறம்...
    Tomato thokku (pickle)
    • தக்காளியை இப்படி செய்த...
    Amla candy
    • வருடம் முழுதும் நெல்லி...

КОМЕНТАРІ • 133

  • @user-ph7eq5tl8o
    @user-ph7eq5tl8o 5 місяців тому +5

    வீட்ல மூத்தசகோதரி ‌இருந்தா எப்படி பொறுமையா சொல்லித்தருவாங்களோ..அதே போல... தெளிவா சொல்றதோட அனுப‌வங்களையும்‌ ஷேர் பண்றீங்க... ரொம்பவும் அருமை ‌ங்ம்மா

  • @radhakrishnan2805
    @radhakrishnan2805 5 місяців тому

    நெல்லிக்காய் ஊறுகாய் அருமை அம்மா.பார்தாலே நாக்கில் ஜலம் ஊறியது.நன்றி.👌🏻

  • @hemavathikeerthivasan9026
    @hemavathikeerthivasan9026 6 місяців тому

    Arumaiyana padhivu

  • @user-kp7ge1tf5d
    @user-kp7ge1tf5d Місяць тому

    சூப்பர் அக்கா. Thanks

  • @hemagowri8915
    @hemagowri8915 6 місяців тому

    ஊறுகாய் மிகவும் அருமை செய்து பார்க்கிறேன் மாமி.

  • @rajeshwarin5349
    @rajeshwarin5349 5 місяців тому

    Very nice I will try Thankq

  • @palasarakkupalasarakku2404
    @palasarakkupalasarakku2404 5 місяців тому

    ரொம்ப நன்னா இருந்தது மா..நன்றி

  • @pattusrinivasan1551
    @pattusrinivasan1551 6 місяців тому

    nice orrugaai. thanks for sharing

  • @user-dl5pp3do4e
    @user-dl5pp3do4e 5 місяців тому

    Super ma thanks for your information

  • @shankarisubramanian1946
    @shankarisubramanian1946 6 місяців тому +1

    நாக்குல தண்ணீர் ஊறுகிறது, mam👌👌👏👏🤝🤝

  • @lalitham3856
    @lalitham3856 6 місяців тому +1

    Superb, explanation is so nice👏

  • @srividyas101
    @srividyas101 6 місяців тому

    Super mami. Thank u so much

  • @parvathiumashankar3892
    @parvathiumashankar3892 6 місяців тому +1

    Wonderful!

  • @aarthibalaji1215
    @aarthibalaji1215 6 місяців тому +1

    Tq mam..seimurai mudhal parimaaruvadhu varai...sollikuduthinga...

  • @nalinaneelakantan7956
    @nalinaneelakantan7956 6 місяців тому +1

    As usual, super

  • @venkatalakshmin2971
    @venkatalakshmin2971 4 місяці тому

    Nice thank you 🎉

  • @gunduraobindhumadhavan102
    @gunduraobindhumadhavan102 6 місяців тому

    Super அண்ணி

  • @subhasreeviswanathan9666
    @subhasreeviswanathan9666 6 місяців тому

    Thank you mam for sharing. Will try your method . I am great lover of your postings .

  • @maliniskitchen5215
    @maliniskitchen5215 Місяць тому

    அருமை Sister👌👍

  • @priyasudarsan9133
    @priyasudarsan9133 6 місяців тому +1

    Super mam 👌👌👍

  • @mallikasubramanian8972
    @mallikasubramanian8972 5 місяців тому +1

    You explained it step by step ,thanks madam

  • @umamaheshwari1465
    @umamaheshwari1465 6 місяців тому +1

    Super ❤

  • @sugirthaflorence5076
    @sugirthaflorence5076 4 місяці тому

    Super.

  • @samiabiabi6433
    @samiabiabi6433 5 місяців тому +1

    Tq so much aunty fr the first time I'm going to try nellikaai pickle.....I like this type of preparation so im going to try tq💙👍🏻🥰

  • @janakiravindran8880
    @janakiravindran8880 5 місяців тому +1

    Superb recipe. First time I am seeing Nellikai pickle with tamarind added. I will try tomorrow itself. Look seems to be awesome.

  • @radhikar9632
    @radhikar9632 4 місяці тому

    Excellent mami 👏👌

  • @hypnodr.rajarajan3354
    @hypnodr.rajarajan3354 5 місяців тому

    அம்மா வாயில் எச்சில் ஊறுது. நல்ல விளக்கம்
    அருமை. அருமை

  • @ramalakshmi5777
    @ramalakshmi5777 6 місяців тому +1

    For the first time i am hearing from u a new method of nellikai pickle preparation..I ve to try this method...Thank you dear Radha..

  • @karthiyayinijagannathan5442
    @karthiyayinijagannathan5442 5 місяців тому

    I prepare it this way.

  • @vijalakshmiviji8572
    @vijalakshmiviji8572 2 місяці тому

    Super akka

  • @sheikmeeralm5780
    @sheikmeeralm5780 5 місяців тому

    Super

  • @vijayaviswanathan3161
    @vijayaviswanathan3161 2 місяці тому

    I hv made this today .looks good

    • @radharamarao8334
      @radharamarao8334  2 місяці тому

      Great 👍. இந்த ஊறுகாயும் கொஞ்சம் உப்பு,காரம் அதிகம் சேர்த்தால் தான் மாதக்கணக்கில் நன்றாக இருக்கும்

  • @JayaVarsha-qp8fr
    @JayaVarsha-qp8fr 3 місяці тому

    I prepared well your method mam super ❤❤

  • @vijayaviswanathan3161
    @vijayaviswanathan3161 2 місяці тому

    Super madam

  • @nivedithavenkatesan3654
    @nivedithavenkatesan3654 6 місяців тому +1

    Super mam Thank you so much😊

  • @mohanpoondii1988
    @mohanpoondii1988 6 місяців тому +2

    very much different from regular method 🎉 excellent 👌👌👌👌👌 explanation 🎉 superb 🎉 preparation for long shelf life 🎉 thankyou so much for nice 👍 sharing pranaams wishes for every success in your life with family and friends 🎉❤

  • @ushasukumaran677
    @ushasukumaran677 6 місяців тому

    Super ✋️ will try like this Mami 👌

  • @karthiyayinijagannathan5442
    @karthiyayinijagannathan5442 5 місяців тому +1

    I add tamarind paste . It is quite good

  • @savitriiyer9234
    @savitriiyer9234 4 місяці тому +3

    Madam kaal kilo nellikai ku etthanai oil vendi erkkum and also kaara podi. Pl expain

  • @prabhaskitchensmfashions
    @prabhaskitchensmfashions 5 місяців тому +1

    Will try this method

  • @seethalakshmi87
    @seethalakshmi87 6 місяців тому +2

    Soooooper. Thank u verymuch for sharing this video 🙌🏻👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏😀😀😀😀😀😀

  • @pushpalathak771
    @pushpalathak771 6 місяців тому +1

    👌👌

  • @mycrafts8139
    @mycrafts8139 2 місяці тому +1

    Super👌

  • @shanthijegadeesan7815
    @shanthijegadeesan7815 5 місяців тому

    Super mamy

  • @srividyavidya455
    @srividyavidya455 6 місяців тому +4

    நெல்லிக்காய் ஊறுகாய் நிறைய நாள் வெக்க பயம். இந்த மாதிரி தான் பண்ணனும் அடுத்தமுறை. ரொம்ப நன்றி மா ❤

  • @venivelu4547
    @venivelu4547 6 місяців тому

    Madam, 👌👌🌼🌼

  • @lathachandru9607
    @lathachandru9607 5 місяців тому

    8:00 super mam

  • @VijayaLakshmi72-ey1uq
    @VijayaLakshmi72-ey1uq 4 місяці тому

    அருமை மாமி மாமி பாக்கவே நீர் ஊறுது நான் செஞ்சு பார்க்கிறேன் மாமி எனக்கு கீத்து மாங்கா ஆவக்கா மாங்கா சொல்லிக் கொடுங்க 🥰😍

    • @radharamarao8334
      @radharamarao8334  4 місяці тому +1

      அவக்காய் மாங்காய் ஊறுகாய் already posted செய்துள்ளேன்.link கொடுக்கிறேன்.பார்க்கவும்.
      m.ua-cam.com/video/35WyieqQGAc/v-deo.html&pp=gAQBiAQB

  • @srinivasanvasantha2120
    @srinivasanvasantha2120 6 місяців тому +1

    Super 🎉

  • @colorsofnaturebydee8191
    @colorsofnaturebydee8191 5 місяців тому +1

    Tried this pickle and we loved the taste. Thanks for sharing.
    Can we use the same recipe for mango pickle?

  • @SP-jq2yl
    @SP-jq2yl 5 місяців тому

    The pickle looks amazing. I am planning to do it today. You said, you kept for 4 days before shifting the pickle to the bottle. My question is “Do I need to mix everything one time every day for 4 days before shifting it to bottle or we have to leave it aside for four days undisturbed and on 4th say we can shift the pickle to the bottle from glass bowl” please let me know. Thank you

    • @radharamarao8334
      @radharamarao8334  5 місяців тому +1

      நீங்கள் ஊறுகாய் செய்த பிறகு தினமும் கிளற வேண்டும் என அவசியமில்லை.ஆனால் தினமும் திறந்து பார்க்க வேண்டும்.எண்ணெய் சரியான அளவு சேர்த்து இருந்தால் இரண்டு நாட்களில் எண்ணெய் மேலே இருக்கும்.

  • @priyalakshanasaravanan1306
    @priyalakshanasaravanan1306 5 місяців тому +1

    Pls upload nellikaai murappa mani

  • @mythilychandrasekhar3636
    @mythilychandrasekhar3636 5 місяців тому +1

    Amazing mami👌

  • @padmavathipadmavathi6531
    @padmavathipadmavathi6531 6 місяців тому

    ❤❤

  • @colorsofnaturebydee8191
    @colorsofnaturebydee8191 5 місяців тому +1

    Share cut mango pickle recipe pls. Not the avakkai pickle but the regular mango pickle which can be stored for few months

  • @vasumathibalachandran3960
    @vasumathibalachandran3960 4 місяці тому +1

    Mud vessel r kal chatila store pannalama,?

    • @radharamarao8334
      @radharamarao8334  4 місяці тому +1

      கண்ணாடி ஜாடி அல்லது பீங்கான் ஜாடியே சிறந்தது

  • @KamalamBalasundharam
    @KamalamBalasundharam Місяць тому

    😊😊

  • @Nowtraders
    @Nowtraders 4 місяці тому +1

    Payasam recipe poduga ammma

    • @radharamarao8334
      @radharamarao8334  4 місяці тому

      நிறைய post செய்துள்ளேன்.playlist ல் பார்க்கவும்.

  • @jaanujaanu3921
    @jaanujaanu3921 4 місяці тому

    ❤❤❤❤❤❤

  • @subhashreehariharan6396
    @subhashreehariharan6396 5 місяців тому +1

    Nanum nellikai urugai potren puli ellam sekkala adhey madhiri vega vechu dhan narakinen nan pottu 1yr aradhu innum nanna dhan irukku

  • @superstarsuriya7
    @superstarsuriya7 5 місяців тому +1

    What brand of chilli powder...that chilli powder colour is bright plz reply

  • @cmrv.c.r6644
    @cmrv.c.r6644 5 місяців тому +2

    அம்மா இதே போல நார்த்தங்காய்ல செய்யலாமா

    • @radharamarao8334
      @radharamarao8334  5 місяців тому

      நார்த்தங்காய் ஊறுகாய் போட்டிருக்கிறேன்.அதை பார்த்து செய்யவும்.

  • @vinayakanuravi1185
    @vinayakanuravi1185 6 місяців тому +1

    Instead of tamarind,shall v add lemon juice

  • @priya4294
    @priya4294 6 місяців тому

    Neega trichy a

  • @Kittu12anbu
    @Kittu12anbu 4 місяці тому

    Mam na nellikai urugai senjen athula salt konjam athikama iruka mari iruku athu epti correct pantrathu pls solunga ma

    • @radharamarao8334
      @radharamarao8334  4 місяці тому

      கொஞ்சம் புளி கிரேவி, மிளகாய் தூள், கடுகு வெந்தய பொடி சேர்த்து வதக்கி ஊறுகாயுடன் சேர்க்கவும்

  • @jayanthisushila5004
    @jayanthisushila5004 3 місяці тому

    New method Ok

  • @shanthisuryaprakash723
    @shanthisuryaprakash723 5 місяців тому +1

    Kal uppu podalama?sister

  • @user-ve4qy7lu7e
    @user-ve4qy7lu7e 6 місяців тому +1

    Amma nan nellikai murappa sales pannalam nu erukean 1kg nellikai murappa evvalvuku sales pannalam amma
    Pls solluga
    How many days store pannalam?

    • @radharamarao8334
      @radharamarao8334  6 місяців тому +1

      1kg 500 ₹ sales செய்யலாம்.மூன்று மாதம் வரை நன்றாக இருக்கும்

  • @morphingmandalas8703
    @morphingmandalas8703 6 місяців тому

    Do you grind chilli powder at home

  • @vaidehiramachandran9322
    @vaidehiramachandran9322 6 місяців тому

    Mami are you selling pickles

  • @radharangarajan9313
    @radharangarajan9313 6 місяців тому

    Mam can we make it without adding tamarind?

    • @radharamarao8334
      @radharamarao8334  6 місяців тому

      10 நாட்களுக்கு மேல் நன்றாக இருக்காது

  • @palasarakkupalasarakku2404
    @palasarakkupalasarakku2404 5 місяців тому +1

    வெயிலில் வைக்கணுமா

  • @AmuVaram
    @AmuVaram 2 місяці тому

    Vinigar vittal one month varai kettu pokathu..

    • @radharamarao8334
      @radharamarao8334  2 місяці тому

      வினிகர் சேர்க்கமலே மாதக்கணக்கில் நன்றாக இருக்கும்.சரியான அளவு உப்பு சேர்த்தால்.

  • @somasundaramsomu3488
    @somasundaramsomu3488 4 місяці тому

    Ginger and garlic add pannalama

    • @radharamarao8334
      @radharamarao8334  4 місяці тому

      Ginger தேவையில்லை.Garlic சேர்த்தால் நெல்லிக்காய் வதக்கும் போதே அதையும் சேர்த்து வதக்கி கொள்ளவும்

  • @girijaravi3610
    @girijaravi3610 5 місяців тому +2

    Thuvarpu thanmai thaan nelikai Suvai.we don't add tamarind

    • @radharamarao8334
      @radharamarao8334  5 місяців тому +1

      புளி சேர்ப்பது நெல்லிக்காய் ஊறுகாய் வெகு நாட்கள் கெடாமல் இருக்க.புளி சேர்க்காமல் நெல்லிக்காய் ஊறுகாய் குறைந்தது ஆறு மாதம் கெடாமல் நீங்கள் வைத்திருப்பீர்களா???.

  • @shanthisankar1703
    @shanthisankar1703 5 місяців тому +1

    Neer naylli saythu kamenga

  • @morphingmandalas8703
    @morphingmandalas8703 6 місяців тому +1

    Mam can you share small onion and tomato pickle separately

    • @radharamarao8334
      @radharamarao8334  6 місяців тому +1

      Tomato pickle vedio already posted. please check the description box.

  • @neelasridhar261
    @neelasridhar261 6 місяців тому

    Order உண்டா

  • @lidharshans.m6318
    @lidharshans.m6318 2 місяці тому

    I tried this 20 days back, but today it becomes fully fungus. Even I have not opened the bottle also. When I just opened the bottle I was shocked.

    • @radharamarao8334
      @radharamarao8334  2 місяці тому

      20 நாட்கள் யாராவது ஊறுகாயை திறந்து பார்க்காமல் இருப்பார்களா??.. அப்படி உங்களுக்கு நேரமில்லை என்றால் fridge லாவது வைத்திருக்க வேண்டும்.சரியான அளவு உப்பு, எண்ணெய் சேர்த்து இருந்தால் fungas வராது.

  • @priyadarshinin8777
    @priyadarshinin8777 6 місяців тому +1

    Hi mam
    Age 28 female
    Hair loss + hair thinning
    Unga hair oil types la en problem ku edhu use pannanu nu sollunga please

    • @radharamarao8334
      @radharamarao8334  6 місяців тому

      இந்த vedio பாத்து try பண்ணுங்க
      m.ua-cam.com/video/eAheF3ETFx4/v-deo.html
      Natural herbal hair oil

  • @vaishnavivragav1568
    @vaishnavivragav1568 6 місяців тому +20

    புளி எதற்காக சேர்க்கனும். சாதரணமாக புளி சேர்க்கமாட்டோம் இல்லையா.

    • @radharamarao8334
      @radharamarao8334  6 місяців тому +10

      புளி சேர்த்தால் தான் இந்த அளவு gravy கிடைக்கும்.வெகு நாட்களுக்கு வைத்திருக்க புளியுடன் உப்பு, மிளகாய் தூள் சேர்த்தால் தான் நெல்லிக்காயில் நன்றாக மிக்ஸ் ஆகும்.

  • @vasudevankidambi2132
    @vasudevankidambi2132 3 місяці тому

    How much puli .u r not telling quantity

  • @vaidehiramachandran9322
    @vaidehiramachandran9322 6 місяців тому

    Mami are u selling pickles

  • @manorathit8977
    @manorathit8977 3 місяці тому

    புளி சாப்பிடுவது உடலுக்கு தீமை நெல்லிக்காயில் சேர்க்க வேண்டிய அவசியமில்லை

    • @radharamarao8334
      @radharamarao8334  3 місяці тому +1

      புளி சேர்க்கா விட்டால் மாதக்கணக்கில் வைத்திருக்க முடியாது.சீக்கிரம் பூஞ்சை வந்து விடும்.நெல்லிக்காய், பூண்டு ஊறுகாய்க்கு புளி சேர்த்தால் தான் நன்றாக இருக்கும்.

  • @user-gk6jr9nu2t
    @user-gk6jr9nu2t 5 місяців тому +2

    புளி சேர்த்தால் டேஸ்ட் நெல்லிக்காய் மாதிரி இருக்காது

    • @radharamarao8334
      @radharamarao8334  5 місяців тому +1

      புளி சேர்க்கா விட்டால் கண்டிப்பாக வெகு நாட்கள் நன்றாக இருக்காது.

  • @user-kp7ge1tf5d
    @user-kp7ge1tf5d Місяць тому

    சூப்பர் அக்கா. Thanks

  • @thailasiva563
    @thailasiva563 5 місяців тому

    Super

  • @samsubbiah79
    @samsubbiah79 4 місяці тому

    Super