பாகிஸ்தானை கதற விடுவது எப்படி பாடம் நடத்திய இந்தியா | Operation Jackpot | Raw Part 12 TamilPokkisham

Поділитися
Вставка
  • Опубліковано 15 січ 2025

КОМЕНТАРІ • 852

  • @seenuvasan254
    @seenuvasan254 3 роки тому +68

    விக்கி எனக்கு இன்று இந்திய ராணுவத்தின் மீது நம்பிக்கை இல்லாமல்தான் இருந்தது ஆனா நீங்க சொல்ற ரா உளவு இந்த வீடியோவை பார்த்து எனக்கு இப்போது நம்ம இந்திய ராணுவத்தின் மீது இன்று தான் உணர்ந்தேன் ஜெய்ஹிந்த்

    • @raghavankrishnarao1529
      @raghavankrishnarao1529 3 роки тому +5

      Motivate and educate your friends and relatives to join our armed forces proudly

    • @sheebagr9702
      @sheebagr9702 2 роки тому

      Sonial rahul anti india politics has made Indian youth unaware of India's rich heritage

  • @mastersamommuruga.4369
    @mastersamommuruga.4369 3 роки тому +114

    ஒவ்வொரு தகவலும் வியப்பாக, பிரம்மிக்க வைக்கின்றது! தமிழ் பொக்கிஷத்தின் பணி அளப்பரியது! வாழ்க!

    • @hilmysami2835
      @hilmysami2835 3 роки тому +3

      அதான் இந்தியா காரன் Action பன்னுரதுல்ல கில்லாடி

  • @sivaselvin3338
    @sivaselvin3338 3 роки тому +30

    உண்மையில் நாம் அனைவரும் இந்திய ராணுவத்திற்கு சிரம் தாழ்த்தி நன்றி கூறவேண்டும் Jaihind

    • @narasimmanbabu9388
      @narasimmanbabu9388 3 роки тому +1

      👍👏👏👏👏👏👏👏👏👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏

  • @selvarajm3585
    @selvarajm3585 3 роки тому +19

    நமது ரா அமைப்புக்கு அன்பார்ந்த திறமைக்கு பாராட்டு

  • @anbuv8570
    @anbuv8570 3 роки тому +7

    விக்கியால் மட்டுமே இப்படி பட்ட காணெளி போடமுடியும். வாழ்த்துக்கள் அண்ணா. நன்றி நன்றி நன்றி

    • @sudhakarsudhakar6313
      @sudhakarsudhakar6313 3 роки тому

      @படம் பார் • PADAM PAAR • 看电影 • मूवीज़ देखिए • സിനിമ കാണുക கேட்க கேட்க கண்ணீர் கொட்டுது

  • @murugesanthankontar4365
    @murugesanthankontar4365 3 роки тому +5

    சூப்பர் நண்பா தொடரட்டும்

  • @deepakmanishvar
    @deepakmanishvar 3 роки тому +46

    RAW va pathi neenga pesuna apdiye goosebumps aagudhu .vera level la RAW 👌👌👌

  • @pugalg5151
    @pugalg5151 3 роки тому +67

    இந்தியாவிற்காக போராடிய அனைத்து வீரர்களுக்கும் 🙏வீர வணக்கம் 🙏
    பதிவு மிகவும் அருமை 👍

    • @saravanand50
      @saravanand50 3 роки тому +3

      போராடிக்கொண்டிருக்கும் வீரர்களையும் சேர்த்து கொள்லாமே.....🕵️🕵️

    • @pugalg5151
      @pugalg5151 3 роки тому +1

      @@saravanand50 கண்டிப்பாக, இன்றைய மற்றும் நாளைய தலைமுறையினர் பாதுகாப்பாக இருக்க போராடும் அனைவருக்கும் 🙏

  • @kalidassm6695
    @kalidassm6695 3 роки тому +40

    ஜெய்ஹிந்த்...💪🇮🇳🔥
    பாரத் மாதாகி ஜெய்..🇮🇳🔥♥️

    • @zimcare
      @zimcare 3 роки тому +2

      Bharat matha sumitra irani ji ku jai...

    • @sandy0129
      @sandy0129 3 роки тому +4

      @@zimcare yaru da ne.. comedy panra... enda lady um bharatha matha ku samam aagamudiyathu da loosu payale

    • @sarpattaparampara3299
      @sarpattaparampara3299 3 роки тому

      Kalavan pallathaakil sory letter 🤐🤫🤫🤫🤫🤫 poda potta

    • @rkkrz4
      @rkkrz4 3 роки тому +1

      @@zimcare dae Thuluka

    • @குமரிசூரன்
      @குமரிசூரன் 3 роки тому +1

      🇮🇳வாழ்க தாய்நாடு

  • @இப்ளிஸ்
    @இப்ளிஸ் 3 роки тому +30

    எதை விட்டாலும் ரா வின் பதிவை பார்க்காமல் விடுவதில்லை
    நன்றி விக்கி

  • @anandnatarajan8212
    @anandnatarajan8212 3 роки тому +5

    ஒரு தேர்ந்த கதை சொல்லியின் தன்மையில் சம்பவத்தை விவரிக்கும் பொழுது களத்தில் நாங்களும் இணைந்து விடுகிறோம் விக்கீ...அருமை...அருமை... வாழ்த்துக்கள்

  • @balakrishnan794
    @balakrishnan794 3 роки тому +1

    நல்லா இருக்கும்னு ஈசியாக ரொம்ப கஷ்டப்பட்டு அவர்களது நம்ம பாரத இவனுக பாரத சுதந்திரம் ஈசியாக அதுக்காக ரொம்ப கஷ்டப்பட்டார் இந்த உருவங்களைப் கப்பல் படை பற்றி சொன்னது நன்றாக தமிழ் பொக்கிஷம் நன்றி நன்றி ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் 🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍

  • @alliswell251
    @alliswell251 3 роки тому +8

    இந்தியாவின் சாதனைகளில் ஒன்று! 👍👍👍👍

  • @balajis8156
    @balajis8156 3 роки тому +2

    மொஸார்ட் சீரியஸ் கேட்கும் போது அவங்க நாட்டை தான் அவங்க பாதுகாக்க பாடுபட்டார்கள் நம்ப ரா பிற நாட்டுக்கு உதவி செய்யறதுக்கும் சேர்த்து பாடுபடுகிறோம் அது தான் இந்தியா ஜெய்ஹிந்த்😘🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 வந்தேமாதரம்

  • @gurukulamcomputers7592
    @gurukulamcomputers7592 3 роки тому

    அருமையான பதிவு ரா பாகங்கள் அனைத்துமே மெய்சிலிா்க்க வைக்கிறது. தொடரட்டும் ரா பாகம்.. ஜெய்ஹிந்த்..

  • @saravanand50
    @saravanand50 3 роки тому +1

    நல்லா இருக்கு நிறைய நியூஸ் தெரிஞ்சிகிட்டேன்.... சூப்பர்...🕵️🕵️

  • @rajasekar7482
    @rajasekar7482 3 роки тому +5

    இன்று இந்த பங்களாதேஷின் இஸ்லாமியர்கள் நம் வங்கதேசத்தின் ஹிந்துகளை கொல்லுகிறாரகள். என்ன விசுவாசம்

    • @sivagirisivagiri4676
      @sivagirisivagiri4676 3 роки тому +1

      அதே கொடூரம் மேற்கு வங்கத்தில் நடந்தால் பாதிப்பு யாருக்கு அதிகம். நினைத்துப் பாருங்கள் என் சகோதர மார்க்கங்களே!

  • @muthulingamtamilselvam
    @muthulingamtamilselvam 3 роки тому +34

    வணக்கம் சகோ, ராவின் பாகங்கள் சும்மா🔥🔥🔥🔥🔥♥️♥️♥️ஜெய்ஹிந்த்...

  • @gobi817
    @gobi817 3 роки тому +7

    அசைபடங்கள் அருமையாக உள்ளது சகோ

  • @msjayarajr8876
    @msjayarajr8876 3 роки тому

    அவங்க தியாகங்களுக்கும் அதோடு எங்களுக்காக நீங்கள் செய்யும் தியாகங்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றி மற்றும் எங்களுக்காக தங்களின் சேவை தொடரவும் வாழ்த்துக்கள் விக்கி.

  • @venkatesan8724
    @venkatesan8724 3 роки тому

    ரா விற்கு எனது நெஞ்சார்ந்த பாராட்டுக்கள். ஜெய்ஹிந்த்.

  • @manikandans7793
    @manikandans7793 3 роки тому +3

    சிறப்பு மிகச் சிறப்பு
    இந்த பதிவிற்கு தான் காத்திருந்தேன்

  • @e.sankaransankaran2344
    @e.sankaransankaran2344 3 роки тому

    Super Vikki salute india force JAIHIND 👍👍👍👍

  • @alliswell251
    @alliswell251 3 роки тому +11

    வங்காள தேசம் உருவான கதைகளை கேட்டிருக்கிறேன்! உடல் மெய் சிலிர்க்க வைக்கிறது அண்ணா! 💕💕💕👍👍👍👍👍

  • @Tamizhsuba2703
    @Tamizhsuba2703 3 роки тому +49

    ஆர்வமுடன் அடுத்த பாகத்திற்கு காத்திருப்பு....😍😍😍

  • @arunvaanan8976
    @arunvaanan8976 3 роки тому +4

    Viki anna.... video Super valtukal vanakam...adute pativu apolutu... katirikiren...

  • @arunprakashkandasamy7518
    @arunprakashkandasamy7518 3 роки тому +1

    அருமை நண்பா... உங்கள் தகவல்கள் உலக அரங்கில் நடைபெறும் நிகழ்வுகளை அறிந்துகொள்ள உதவுகிறது

  • @sattiavingadassamy516
    @sattiavingadassamy516 3 роки тому +1

    உம் உழைப்பு எங்களுக்காக அதிகம்... நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்

  • @PAVaishnavUS
    @PAVaishnavUS 3 роки тому +6

    எதிர்பார்த பதிவு நண்பா😊😊😊😊

  • @maneeshwarvlog9014
    @maneeshwarvlog9014 3 роки тому +1

    உண்மையாகவே பெருமை படுகிறேன் இந்தியா என்னுடைய நாடு என்பதற்காக.சின்ன விஷயத்திற்கெல்லாம் சந்தோசப்படுகிறோம். சின்ன விஷயங்களுககெல்லாம் கோபப்படுகிறோம். நம்மை காக்க போராடும் ராணுவ வீரர்கள் அவர்களை வழிநடத்துபவர்களின் வேலை பிரமிக்க வைக்கிறது.நன்றி விக்னேஷ்.நன்றி

  • @mohamedrafiek957
    @mohamedrafiek957 3 роки тому +1

    SUPER SUPER SUPER NEWS 👍👍👍🙏

  • @murugesanr7699
    @murugesanr7699 3 роки тому +4

    Super Anna 👏 JAI HIND 🙏🙏🙏

  • @தேசிகன்
    @தேசிகன் 3 роки тому +33

    அருமை அருமை.. இந்த பதிவுக்கு ஒரு குரூப் கடுப்புல வருவானுங்க

    • @ganesann9460
      @ganesann9460 3 роки тому +7

      அதுதான் வந்துட்டாணுகல்லா எல்லாம் பாகிஸ்தானுக்கு போகவேண்டிய பயலுவ

  • @anbunfcl3571
    @anbunfcl3571 3 роки тому +3

    மிகவும் அருமையாக இருந்தது

  • @Lokeshkumar-mj6tp
    @Lokeshkumar-mj6tp 3 роки тому +85

    INS Vikrant போர்க்கப்பல் பத்தி பேசுங்க அண்ணா

    • @kiruba2794
      @kiruba2794 3 роки тому +2

      V yugam channela ins vikrant pathi video upload pannirukaanga

    • @kathirj6093
      @kathirj6093 3 роки тому

      Full video potunga prp

  • @plsqlsatheesh
    @plsqlsatheesh 3 роки тому

    அருமையான தொகுப்பு. பாட புத்தகத்தில் இடம் பெறவேண்டிய தகவல்

  • @yovanirudayam
    @yovanirudayam 3 роки тому +5

    இந்த தலைப்புக்காக தான் இவ்வளவு நாட்கள் காத்திருந்தேன் மிகுந்த நன்றி இதை பார்க்கும் பொழுது முழுமையாக பார்த்துவிட்டு அன்றைய நாளில் நம்முடைய வலிமை மன பலம் திறன் திறமை எவ்வாறு இருந்தது என்பதை தெரிந்து கொள்ள ஆர்வம் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது விக்கி சகோ

  • @thilaks6890
    @thilaks6890 3 роки тому

    அண்ணா உங்களின் தகவல்கள் ஆரம்பத்தில் திருக்குறள் தகவல் களஞ்சியம் சூழ்நிலை ஏற்ப அமைத்தது சிறப்பு..

  • @tichonfdo5145
    @tichonfdo5145 3 роки тому +58

    உலக அளவில் பாகிஸ்தான் அசிங்கபடனும் அதை பார்த்து இந்தியர்கள் சிரிக்கனும்

    • @deepakmanishvar
      @deepakmanishvar 3 роки тому +10

      Thousand tha pannalum avan namma pangali bro .taliban pakistan ah capture panna india tha pakistan ah kaapaathum definetely neenga venum na paarunga bro

    • @MR-Mathu
      @MR-Mathu 3 роки тому +2

      எப்படி tea நல்லா இருக்கு என்டு சொன்ன போலயா🤣

    • @kamalrajesh2332
      @kamalrajesh2332 3 роки тому +2

      Manasa maathiko thala. Enakum Pakistan and China pudikaadhu dha. But ennoda nokkam otrumai samathuvathoda nalla vazhkai vazhanum.

    • @deepakmanishvar
      @deepakmanishvar 3 роки тому +3

      @@kamalrajesh2332 well said nanba

    • @RamnaduGovind
      @RamnaduGovind 3 роки тому +7

      @@deepakmanishvar nama yen avangalukku help pannanum.. Pakistan thevai illatha aani .. aliyatum

  • @SakthiVel-lv5dz
    @SakthiVel-lv5dz Рік тому

    பேருக்கேத்த புதையல்தான், தமிழ் பொக்கிசம் நன்றி விக்கி தம்பி.

  • @chandrusekaran7269
    @chandrusekaran7269 3 роки тому +1

    நீங்கள் உண்மையான நடுநிலையான மனிதன் என்றால் மாப்ளா கலவரம் பற்றி பேசுங்க விக்கி அண்ணா...........

  • @rajeshparamasivam937
    @rajeshparamasivam937 3 роки тому

    அருமையான அழகான பதிவு வெல்டன் விக்கி...

  • @vijalakshmimadhu
    @vijalakshmimadhu Рік тому

    Each and every indian should know this. Very happy that I am able to know this now and my kids will know this cos of you. ❤

  • @arunachalamparthasarathy6565
    @arunachalamparthasarathy6565 3 роки тому +1

    ஒவ்வொரு வீரனின் உன்னத தியாகம் jaihind

  • @samuelsamsamuelsam2583
    @samuelsamsamuelsam2583 3 роки тому +4

    எதிர்பார்ப்புடன் அடுத்த பாகம் ஜெய்ஹிந்த் 🇮🇳🌹💐💐💐

  • @alagend
    @alagend 3 роки тому +2

    அருமை

  • @krishnamoorthy5873
    @krishnamoorthy5873 3 роки тому +1

    மிகவும் அவசியம் மற்றும் அருமையான பதிவுகளை வெளியிட்டு அண்ணா அவர்களுக்கு நன்றி வாழ்த்துக்கள்

  • @dinesh894
    @dinesh894 3 роки тому

    Feeling proud to be India
    😍😍😘😘
    Indian Army 🇮🇳

  • @sinoubritthy1780
    @sinoubritthy1780 3 роки тому

    Wow sabhash jai hind 🙏😘🥰🦁🐅🥳🥳🥳🥳🥳❤️❤️❤️❤️❤️🇮🇳🐎

  • @Kathurshan_16
    @Kathurshan_16 3 роки тому +8

    Anna neenga maddum tha Sri Lankan News pesureenga .Hats off

  • @babudk1318
    @babudk1318 3 роки тому +9

    மிக மிக மிக அருமையான பதிவு அண்ணா 👍👍👍💪💪💪🔥🔥🔥

    • @jayasankarsubramanian9764
      @jayasankarsubramanian9764 3 роки тому

      @படம் பார் • PADAM PAAR • 看电影 • मूवीज़ देखिए • സിനിമ കാണുക tamilanaa irundha enna Malayali irundha enna DMK/ADMK/NTK maari arasiyal pannanumaaa.....
      Namma Ella indians

  • @nesamanitrollvideos2649
    @nesamanitrollvideos2649 3 роки тому +4

    thala super

  • @YourName-ln6cg
    @YourName-ln6cg 3 роки тому

    Very very good my dear please continue this. Please once again continue. Thanks very much. Please continue

  • @rathinakumarijanarthanan4201
    @rathinakumarijanarthanan4201 3 роки тому +1

    Super that is called real Indian . Appreciate you man

  • @RaviKumar-lu8qk
    @RaviKumar-lu8qk 3 роки тому +3

    ஜெய் ஹிந்த்

  • @k_kuZhaNthai
    @k_kuZhaNthai 3 роки тому +1

    இந்திய ராணுவம் வாழ்க!

  • @prabu334
    @prabu334 3 роки тому

    மிகவும் அருமை...

  • @harisanthos1708
    @harisanthos1708 3 роки тому +3

    👌❤❤👌👌👍சூப்பர்

  • @smg54321
    @smg54321 3 роки тому

    Good Vicky very interesting. Your topic Boost up always proud of India . Jai hind

  • @aswing4025
    @aswing4025 3 роки тому

    Verithanam 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @kumarsiva7770
    @kumarsiva7770 3 роки тому

    வார்த்தைகளால் செல்ல முடியல....👊👊👊 அவ்வளவு வெறிய இருக்கு...🙏🙏🙏🙏

  • @meenaksundaram
    @meenaksundaram 3 роки тому

    Sema vicky intresting salute indian army

  • @raghavankrishnarao1529
    @raghavankrishnarao1529 3 роки тому +5

    We are eagerly waiting for the next episode. Somebody blames " you are the Malayalee" . But we are sure you are the "INDIAN". JAI HIND

  • @nammachannel6078
    @nammachannel6078 3 роки тому +4

    Jaihind. Eagerly waiting for part 13

  • @vijilakshmi4498
    @vijilakshmi4498 3 роки тому

    அருமை. சிறப்பு

  • @m.kalaisamym.kalaisamy3414
    @m.kalaisamym.kalaisamy3414 3 роки тому +5

    ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் பாரதமாதா வுக்கு ஜே

  • @sudhakarsudhakar3537
    @sudhakarsudhakar3537 3 роки тому

    தகவல்கள் மிகவும் சிறப்பு

  • @sivakumar-ud8ss
    @sivakumar-ud8ss 3 роки тому +2

    Your the one daring and dashing real Indian mother tamilan, we really hatsup.
    Talking truth on national factors
    Keep it up we are with you all others channel will not have guts to talk truth
    Best of luck Jaihind

  • @manidurai5912
    @manidurai5912 3 роки тому

    🇮🇳🇮🇳🇮🇳ஜெய்ஹிந் 👍👍👍

  • @Statsjk
    @Statsjk 3 роки тому +17

    என்ன திடீரென எங்கு பார்த்தாலும் போர் போர் என்ற சத்தம் கேட்கிறது.....இதல்லாம் அந்த காலத்துலேயே முடிஞ்சு போச்சு ன்னு தப்பா நினைத்து கொண்டு இருந்தேன் இத்தனை நாளா.... 😳😳😳

  • @b.sathishkumarsathya4121
    @b.sathishkumarsathya4121 3 роки тому +1

    சூப்பர் 👌

  • @hiddentruthtamil7762
    @hiddentruthtamil7762 3 роки тому +38

    அனைவருக்கும் @ Hidden Truth Tamil சார்பாக அன்பு வணக்கம்
    நண்பர்களே........

  • @sathyansambanthamoorthy819
    @sathyansambanthamoorthy819 3 роки тому

    RAW அருமையான பதிவு

  • @sravi9878
    @sravi9878 3 роки тому

    Super super super excited nanba video😘😍

  • @vinothn8763
    @vinothn8763 3 роки тому +6

    Visually effect super! Kannu munnadi niruthiteenga ! Great

  • @ameeshahamed906
    @ameeshahamed906 3 роки тому

    RAW SERIES ARUMAIYA IRUKKU

  • @vadiveluvadivelu332
    @vadiveluvadivelu332 3 роки тому

    சூப்பர் நன்று

  • @மலையகதமிழன்பாலா

    மிக அருமையான பதிவு

  • @dileepkumart5550
    @dileepkumart5550 3 роки тому

    Aarwam adhigarithukonde irukiradha..seekiram adutha pagudhi varanum.... Good work continue TP

  • @prabuvidheekan5596
    @prabuvidheekan5596 3 роки тому +1

    இன்றைய சுதந்திரம் பல வீரர்களின் வீரத்தின் மூலம் நமக்கு கிடைத்தது ஆனால் நாம் அதை மறந்து விட்டு வாழ்கிறோம் என்பதை நினைத்து பார்க்காமல் இருப்பவர்கள் இந்த காணொலி யை கான வேண்டும்

  • @hariooty129
    @hariooty129 3 роки тому +9

    அருமை அண்ணா👌👏❤️🇮🇳

  • @jozsefvellankani1036
    @jozsefvellankani1036 2 роки тому

    I have heard or read these facts many tea. But it's interesting to hear again and again. I love India

  • @tineshbaskaran46
    @tineshbaskaran46 3 роки тому

    அருமை!!!!!

  • @TML333
    @TML333 3 роки тому

    திருகுறள் vera level bro...

  • @suriyasanjay5547
    @suriyasanjay5547 3 роки тому +5

    korean war pathi vedio poduga bro

  • @kannanvisva2129
    @kannanvisva2129 3 роки тому

    வாழ்க இந்தியா

  • @voiceofkaran
    @voiceofkaran 3 роки тому +21

    Yaar Ellam video Ka ka wait panninga

  • @gsrgsr4394
    @gsrgsr4394 3 роки тому

    நன்றி

  • @muruganthevar7813
    @muruganthevar7813 Рік тому

    சூப்பர் பிரதர்

  • @realview8845
    @realview8845 3 роки тому

    Tamil pokisham information is nice and like very much

  • @janagowtham5182
    @janagowtham5182 3 роки тому

    Super Bro.... Jaihind...

  • @deepakmanishvar
    @deepakmanishvar 3 роки тому +9

    This part ultimate 💪💪💪,waiting for next part .

  • @abdullatheef9273
    @abdullatheef9273 3 роки тому

    ASALAMUALIKUM. PEACE..
    WOW..HISTORY UNKNOWN TO COMMON MAN..WELL EXPLAINED.
    THANKS VICKY SIR...JAI HIND..JAI BANGLA..JAI MUKTHI VAHINI..
    JAI RAW...INDRAJI..MANEKSHA JI.
    JAI MUJIBUR RAHMAN JI THE FATHER OF INDEPENDENT..BANGLADESH..
    LONG LIVE INDIAN ARMED FORCES..
    LONG LIVE INDIANS.. LONG LIVE
    HUMAN RACE..THANKS VICKY
    FOR ENLIGHTENING US....VAZHGA TAMIZH .PEACE...SALAAM....NAMASKARANGAL......

  • @ssivakumarlalitha
    @ssivakumarlalitha 3 роки тому

    Excellent, Jai Hind,

  • @RKtravelsx
    @RKtravelsx 3 роки тому

    ரொம்ப விறு விருப்பா இருந்தது.அருமை

  • @gnanakumarsampath2821
    @gnanakumarsampath2821 3 роки тому

    Super I proud to be a indian🇮🇳 jai hind

  • @thamizh6461
    @thamizh6461 Рік тому

    Arumaiyana pathivu 👌😊👌👌

  • @aadhithyacrafts8668
    @aadhithyacrafts8668 3 роки тому

    அருமை யான பதிவு தோழரே 🔥🔥🔥👍

  • @venkatganesh2198
    @venkatganesh2198 3 роки тому +1

    Jackpot video👌👌👌

  • @nishanth3492
    @nishanth3492 3 роки тому +2

    அப்படி போடுங்கள் நண்பா... ஆப்கான் யுத்தத்தால் பிரிந்த த.பொ குடும்பம் மீண்டும் ஒன்று சேரட்டும்....