Quarantine from Reality | Thendral Urangiya Podhum | Petra Maganai Vitra Annai | Episode 40

Поділитися
Вставка
  • Опубліковано 28 кві 2020
  • Many songs from the Tamil Films have been ignored periodically for reasons best known to no one. Especially, never or rarely attempted in any reality shows, stage shows or competitions.
    When the nation is on a Quarantine, Subhasree Thanikachalam launches this new series.
    This series will feature a set of rare songs that are rarely heard, rarely performed and she will also try and give some trivia for the songs.
    The songs will all be performed by young singers who came out of her shows, which mainly focussed on old songs. The sessions are unplugged and performed with minimum instrumentation. No retakes. One stretch live performance..
    #QFR #MSV #AMRaja #Uthara

КОМЕНТАРІ • 677

  • @jeevanullakal9075
    @jeevanullakal9075 2 місяці тому +3

    எத்தனையோ முறை கேட்டுவிட்டேன் சலிப்பில்லை... பாப்பாவின் குரல் அதி அற்புதம்...

  • @A.B.C.58
    @A.B.C.58 Рік тому +18

    குட்டி அப்பாவை மிஞ்சிவிட்டாள். 100 மார்க்ஸ். ஆசிகள். வாழ்த்துக்கள். இருவரும் நீண்ட காலத்திற்கு நோயின்றி வாழ பிரார்த்திக்கிறேன்.🥰👍👍👍🤝🤝🤝🙏🏼🙏🏼🙏🏼

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 Рік тому +7

    அப்பாவை மிஞ்சும் மகள் மகள் என்று அப்பாவின் குரல் அற்புதம் அற்புதமான பாடல் பெற்ற வரிகள் என் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அப்பாவை மிஞ்சும் மகள் குரல் மகளை மிஞ்சும் அப்பாவின் குரல் வளம் வாழ்த்துக்கள்

  • @vairavannarayan3287
    @vairavannarayan3287 3 роки тому +34

    வரம் பெற்ற குடும்பம்.வாழ்க மென்மேலும்.
    சுபஸ்ரீ அம்மா, கலக்றீங்க.

  • @magesh3874
    @magesh3874 Рік тому +8

    மிகவும் இன்பமாக இருந்தது காதுகளுக்கும் மனதிற்கும்

  • @muzamilabdulgafoor3244
    @muzamilabdulgafoor3244 3 роки тому +22

    Wowwwwwwwwww❤️❤️❤️❤️❤️Unni sir & his daughter voice👌👌👌👌👌👌

  • @venivijay27
    @venivijay27 3 роки тому +43

    What a composition
    . Happy to see Unnisir and his kids in this beautiful rendition.

  • @azhaguranisubramani723
    @azhaguranisubramani723 3 роки тому +30

    உன்னி சார் வணக்கம். தங்ஙளின் குரலுக்கும் பண்பான நடத்தைக்கும் நான் இரசிகை. நான் தமிழாசிரியை. வயது 56.சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி பட்டி தொட்டியெல்லாம் உங்களுக்காகவும் பார்க்கிறார்கள் என்பதில் அளவுகடந்த மகிழ்ச்சி சகோதரரே!வாழ்க தாங்கள் அன்புக்குடும்பமும்.பிஞ்சுக் குழந்தை !உத்ராவிற்கு கூடுதல் வாழ்த்துகள்.🌷🌸

    • @swamymr176
      @swamymr176 3 роки тому

      Very appreciable

    • @girisivagiri9629
      @girisivagiri9629 2 роки тому

      I like you teacher

    • @kandaswamy7207
      @kandaswamy7207 Рік тому

      தங்ஙளின் அல்ல
      தங்களின்
      (பிழைதிருத்தம்)

  • @renuga2007
    @renuga2007 4 роки тому +32

    Hearing his voice on earphones is simply amazing!!. He is truly a gift to Tamil film industry !!! God blessed him with two talented kids.

    • @thinamegam
      @thinamegam 4 роки тому +2

      Yes true. If nectar has a sound... I'm sure it will sound like thus... 👍

  • @lakshmanasamy5089
    @lakshmanasamy5089 3 роки тому +1

    அருமை. குழந்தை யின். குரல். அருமை.

  • @diwakaranvalangaimanmani3777
    @diwakaranvalangaimanmani3777 4 роки тому +16

    இசைக் குடும்பம். கேட்கவேண்டுமா பாடலின் இனிமைக்கு! அருமையான ஏற்பாடு !

  • @arunaramesh540
    @arunaramesh540 4 роки тому +11

    திரு.ராஜா அவர்களின் பாடலுக்காக ஏங்கிக்கொண்டிருந்த எனக்கு, double bonanza என்று சொல்வது போல் இருந்தது திரு . உன்னி கிருஷ்ணணும் அவர் மகளும், மகனும் சேர்ந்து இசைத்தது...

  • @subgopal13
    @subgopal13 4 роки тому +50

    I love all the three of them . What a soulful rendering by the family . In particular liked the way Unni’s son Krishna’s enthusiasm and the way he is enjoying and humming along while playing the chords . God bless this highly talented family !

  • @yamunabalagopalan4688
    @yamunabalagopalan4688 4 роки тому +8

    Old is gold. Beautiful song, rendered by Shri Unni Krishnan in his silk loving voice and Uthara...Awesome voice. She will definitely go places. அப்படி ஒரு மயங்க வைக்கிற குரல். My blessings to her. And Krishna was also enjoying playing the piano and also singing. Nice trio. God bless them.

  • @chandradevi2470
    @chandradevi2470 4 роки тому +49

    தென்றல் உறங்கிய போதும்
    திங்கள் உறங்கிய போதும்
    கண்கள் உறங்கிடுமா
    காதல் கண்கள் உறங்கிடுமா
    காதல் கண்கள் உறங்கிடுமா
    தென்றல் உறங்கிய போதும்
    திங்கள் உறங்கிய போதும்
    கண்கள் உறங்கிடுமா
    காதல் கண்கள் உறங்கிடுமா
    காதல் கண்கள் உறங்கிடுமா
    ஒன்று கலந்திடும் நெஞ்சம்
    உறவை நாடி கெஞ்சும்
    கண்கள் உறங்கிடுமா
    காதல் கண்கள் உறங்கிடுமா
    காதல் கண்கள் உறங்கிடுமா
    ஒன்று கலந்திடும் நெஞ்சம்
    உறவை நாடி கெஞ்சும்
    கண்கள் உறங்கிடுமா
    காதல் கண்கள் உறங்கிடுமா
    காதல் கண்கள் உறங்கிடுமா
    நீள இரவிலே
    தோன்றும் நிலவை போலவே
    நிலவை போலவே
    வாழைக் குமரியே
    நீயும் வந்த போதிலே
    வந்த போதிலே
    நேசமாக பேசிடாமல்
    பாசம் வளருமா
    ஆசை தீர கொஞ்சிடாமல்
    இன்பம் மலருமா
    நேசமாக பேசிடாமல்
    பாசம் வளருமா
    ஆசை தீர கொஞ்சிடாமல்
    இன்பம் மலருமா
    அன்பை நினைந்தே ஆடும்
    அமுத நிலையை நாடும்
    கண்கள் உறங்கிடுமா
    காதல் கண்கள் உறங்கிடுமா
    காதல் கண்கள் உறங்கிடுமா
    இதய வானிலே
    இன்ப கனவு கோடியே
    கனவு கோடியே
    உதயமாகியே
    ஊஞ்சல் ஆடும் போதிலே
    ஆடும் போதிலே
    வானம்பாடி ஜோடி கானம்
    பாட மயங்குமா
    வாச பூவும் தேனும் போல
    வாழத் தயங்குமா
    வானம்பாடி ஜோடி கானம்
    பாட மயங்குமா
    வாச பூவும் தேனும் போல
    வாழத் தயங்குமா
    அன்பை நினைந்தே ஆடும்
    அமுத நிலையை நாடும்
    கண்கள் உறங்கிடுமா
    காதல் கண்கள் உறங்கிடுமா
    காதல் கண்கள் உறங்கிடுமா
    ஒன்று கலந்திடும் நெஞ்சம்
    உறவை நாடி கெஞ்சும்
    கண்கள் உறங்கிடுமா
    காதல் கண்கள் உறங்கிடுமா
    காதல் கண்கள் உறங்கிடுமா

    • @balakrishnang9016
      @balakrishnang9016 2 роки тому +2

      நன்றி! 'வாழை' குமரி அல்லள், அவள் 'வாலை' குமரி ஆனவள்..!

    • @parasuraman6067
      @parasuraman6067 2 роки тому

      ❤️🌹🌹🌹🌹❤️❤️

    • @muthulakshmiv7006
      @muthulakshmiv7006 Рік тому

      Supe❣️❣️👌👌 varigal padichutteh ketkum podhu innum inimai kottudhu,❤️❤️

    • @Akila-by1or
      @Akila-by1or 11 місяців тому

      Enjoyed this song with fantastic lyrics,thank u sister

  • @vijinathan26
    @vijinathan26 3 роки тому +9

    Mr. Unnikrishnan - God bless you all and the mother for giving birth to those talented children!!! Such a beautiful family :-)

  • @venkatakrishnanr5285
    @venkatakrishnanr5285 3 роки тому +41

    அப்பாவை மிஞ்சும் மென்மையான குரல்

    • @natarajanr8002
      @natarajanr8002 Рік тому

      மெய்சிலிர்த்தேன்

  • @Anu14harry
    @Anu14harry 3 роки тому +10

    One of my most most most favorite singers. And thank you mam for bringing the entire family to this QFR. It’s a treat to ears. Blessed to hear him sing. His voice is just like a feather gently touching our skin. And his children are keeping up his legacy.

  • @mohanbabumohan2785
    @mohanbabumohan2785 4 роки тому +4

    சார் உண்மையில் இது ஓர்
    அளவிலா.ஆணந்தம்.
    மிக்க மகிழ்ச்சி
    இதுபோன்று இன்னும்
    ஏராளம் ஏராளம் தந்து
    அனைவரையும்
    மகிழ்விக்க வேண்டும்
    உமதுபாடல்என்றால்.
    அவ்வளவு ரசனை.
    தங்களது பிள்ளைகளின்
    வரிகளும் செல்லவேண்டுமா.
    வாழ்த்துக்கள்.

  • @thiyagarajansundaram2738
    @thiyagarajansundaram2738 4 роки тому +6

    சகோதரி, தங்கள் தொகுப்பை இரவில் உயிரோட்டமாக கேட்பதுண்டு. சில பாட்டுகளால் எம் மனம் வெம்பியிருக்கிறது.
    அருமை.., அருமை....
    கேட்க இனிமை... இனிமை..
    மருதகாசியின் பெருமை..
    கேட்காவிடில் சிறுமை. 🙏👍

  • @ezhilkandaswamy2005
    @ezhilkandaswamy2005 Місяць тому

    இரைச்சல் நிறைந்த எரிச்சல் உண்டாக்கும் பாடல்களுக்கு மாற்றாக அழகிய இனிமையான காதல் பாடல் வரிகளும் இசையும். செவிக்கும் மனதுக்கும் நிறைவும் சந்தோஷமும். நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்.

  • @srinivasan2540
    @srinivasan2540 4 роки тому +9

    கிருஷ்ணா அவர்கள் ஜலதரங் இசை போல பின்னணி அமைத்து தந்தையின் தென்றலை இளம் தமக்கையின் சாரலோடு வெங்கட் அவர்களின் சீரான வாசிப்பில் அற்புதமான இசை மழையில் துய்ய வைத்ததற்கு நன்றிகள் பல....

    • @srinivasan2540
      @srinivasan2540 4 роки тому

      @Bavani Havana மிக சரியான திருத்தம்..... ஆனால் தமிழ் தன்னை நேசிப்பவரை கைவிடாது. இங்கு கலைஞர்களை புகழ்ந்து பேச காரணம் அவர்களின் அங்கீகரிக்கப்பட்ட வெற்றி, தமையனுக்கு முன்னே தங்கை வெற்றி பெற்றதால் *தங்கை* *தமக்கை ஆகிறார்* .

  • @udhayasuriyan7945
    @udhayasuriyan7945 5 місяців тому +1

    SUPER என்ன அருமை குரல் வாழ்க வளத்துடன்

  • @veeradp57
    @veeradp57 3 роки тому +18

    இனிமை கேட்க கேட்க இனிமை...❤️😍

  • @mehkalaradakrishnan895
    @mehkalaradakrishnan895 4 роки тому +21

    I fall in love with Uthara's voice...So sweet and cute girl...Bless you my child.

  • @subramanianrajangavathiyar8813
    @subramanianrajangavathiyar8813 4 роки тому +19

    What a mesmerizing voice of both Sri Unnikrishnan and Uththara..
    My best wishes

  • @KrishnaKumar_Yuvaraj
    @KrishnaKumar_Yuvaraj Рік тому +2

    கிறங்கிய நிலையில் இருந்து மீள முடியவில்லை😍🥰🥰👌👌👌👌🙏🙏🙏

  • @vijayakumarcv9654
    @vijayakumarcv9654 4 роки тому +33

    Subhashri's preface and the anecdotes of the making of the song, gives more impetus to listen to the song. This song is from 1958' which means six decades, (62yrs), the song had survived, and it is great to see, uthara Unni krishnan, and Unnikrishnan himself singing, ( two generations joining togather to recreate the magic, also none of them were born... This shows the quality of film music, the love for language, culture, tradition and tamil heritage. It is a testement, for tamil film music, having said that how many current crop of songs will be able to survive for decades, a question should trigger conscience in the musicians to produce music, which will stand time, not like fast food / junk food...... Thank u Ms. Subhasri Thanikachalam, for coordinating with the musicians and producing a feast for our ears through yesteryears film music, by paying gratitude to the DOYENS (musicians) of our tamil film fraternity .

  • @vinomoopanar3108
    @vinomoopanar3108 4 роки тому +5

    🙏Uthara is blessed with the most beautiful voice & has a great future. 🙏💖💖💖🤗🌹🌹🌹🌹🌹

  • @vishgs
    @vishgs 4 роки тому +13

    Excellent... Unni Krishnan is an ace.. his daughter is keeping pace with him effortlessly.. too good.. and thanks for rekindling fond memories of yesteryears...

  • @user-cv2rx5gb1l
    @user-cv2rx5gb1l 3 роки тому +1

    உத்ராவுக்கு மிக இனிய குரல்வளம் சுசீலாம்மா போல புகழ் பெற நல்வாழ்த்துக்கள் !! . ஏ.எம்.ராஜாவின் மதுரமான குரலினிமை அற்புதமானது அவரது பாடல்கள் யாவும் சாகா வரம்பெற்ற சிரஞ்சீவி தன்மை கொண்ட பாடல்கள். ராஜா மறைந்தாலும் அவரது குரல் காற்றலைகளில் தொடர்ந்து ஒலிப்பதால் மரணமில்லாப் பெருவாழ்வு எனும் புகழுடன் விளங்குகிறார் எமது அபிமான மதுரக்குரல் மன்னர் ஏ.எம்.ராஜா அவர்கள்.

  • @user-wk4ud1ow2k
    @user-wk4ud1ow2k 9 днів тому

    அருமை. Super. இருவரும் நன்றாகவே பாடி அசத்தி உள்ளார்கள். வாழ்த்துக்கள் 🌹👏❤️

  • @ravikrishnamurthy7480
    @ravikrishnamurthy7480 4 роки тому +3

    Mesmerizing melody of yesteryear & Classic singing of Daughter & Dad . Soulfully rendered...Thanks for recreating the magic again ..

  • @annann-fn2zi
    @annann-fn2zi 4 роки тому +5

    OmG look at my little Utra ... she excels in every dimension. Very unique song. Loved you rendition Utra

  • @1109prasad
    @1109prasad 4 роки тому +4

    I am tempted to watch each episode again and again. Every artist has performed so well of their part. Very well organised

  • @celiabiem7287
    @celiabiem7287 4 роки тому +5

    Never heard this song before but Uthara made to hear this song on loop... Such a crystal clear voice👏👏

  • @kiranvysya
    @kiranvysya 4 роки тому +57

    Uthara ll shine, become Icon of 20s and go out to become legend for sure.

  • @balakannan8237
    @balakannan8237 4 роки тому +3

    ரொம்ம அற்புதம்.தென்ற ல் வீச அருமையான உறக்கம். உத்ரா வருடி கொண்டு போகிறது குரல். உன்னி கிருஷ்ணன் அவர்களும் வாய் விட்டு தெளிவாக பாடியிருப்பது ராஜாவின் குரலை கேட்ட நிறைவு

  • @ashseetha
    @ashseetha 4 роки тому +13

    Wow!! As they say “The Apple doesn’t fall far away from the Tree”!!

  • @vijiyalakshmigopal7180
    @vijiyalakshmigopal7180 4 роки тому +12

    அனைத்தும் சிகரம் தொடும் பாடல்கள்.என் அப்பா வீட்டில்
    பாடும் பாடல்களில்
    இப்பாடலும் இடம்பெறும்.
    இதய வானில் சிறகடிக்கும்
    பாடல் வரிகள்.
    மகிழ்ச்சி.

  • @jayanthiramachandran9570
    @jayanthiramachandran9570 4 роки тому +3

    Great choice& rendition. You can hear AM Raja in Unni’s voice. Perfect choice. Uthra is GIFTED. God Bless her. Thank you, Shubhashree.

  • @gcs1808
    @gcs1808 4 роки тому +70

    Lovely. Uthara is such a gifted singer. Totally uninhibited.

    • @sushiray80
      @sushiray80 4 роки тому +3

      Goddess Saraswathy's Divine Grace has permeated this pretty lass...
      She's blossomed...
      ..Exponentially...

    • @lakshmik7377
      @lakshmik7377 2 роки тому

      @@sushiray80 the p

  • @sujithan6100
    @sujithan6100 4 роки тому +5

    Uthara is such a fabulous singer ..god bless her abundantly & keep surprising us more & more with ur mesmerizing vocal skill

  • @rangaraj62
    @rangaraj62 4 роки тому +9

    Really osm. The way you compere the whole thing , your energy shows your passion, conviction and builds the enthusiasm of the listeners. This Unni trio ..no words to describe.. uthara voice is divine. God bless..

  • @RaguO
    @RaguO 4 роки тому +6

    What a beautiful family 💕 Bless them with being everything that God has designed you to be, because as you experience the joy of fulfilling your purpose, you will benefit, others will benefit, and the world will be blessed.

  • @kashyap3120
    @kashyap3120 4 роки тому +3

    1. Hatsoff to Subashree. A wonderful way to spend quarantine times. 2. Selection of song and the history behind it. 3. Matchless unni and family creating this marvel with their golden voice. Superb.

  • @sushiray80
    @sushiray80 4 роки тому +1

    Remarkable...
    ..the origin of this lovely a gem...
    Unnikrishnan Sir...n ur lovely children..
    Soulfelt tqs for upholding... so beautifully ...this treasure..

  • @bhagyalakshmi4007
    @bhagyalakshmi4007 4 роки тому +24

    Uthra. You show the heaven through music. Thank you child

  • @lakshmiradhu
    @lakshmiradhu 4 роки тому +7

    Wow. Superb. May God bless this family

  • @subramanianb
    @subramanianb 4 роки тому +1

    A video to be preserved for excellence.. what a choice of song and artists..Great to watch a family performing.. The father maintains 8 feet jump, but the little-one jumps at times 32 feet... Great future for Uthara..

  • @skar481
    @skar481 4 роки тому +1

    Wow Subashree mam. Thanks for putting together this show with our favourite singer Unnikrishnan Sir and his daughter. Beautiful rendition altogether.

  • @sakthivelp9201
    @sakthivelp9201 4 роки тому +28

    சகோதரி!
    இந்த வரிசையில் தேர்வாகும் பாடல்களை விடவும் மிக்க இனிமை, அவற்றைத் தாங்கள்
    வழங்கும் நேர்த்தி!👌👌👍👍
    நல்வாழ்த்துகள்!💐💐💐💐

  • @vikramjayanth2289
    @vikramjayanth2289 4 роки тому +1

    Great, Unnikrishan and family, you brought the old wine in a new bottle. Subhashree, great coordination and musicians you all did great

  • @sujathabh1860
    @sujathabh1860 4 роки тому +1

    Awesome !!! I m really eager to watch your episodes. Blessed family with divine music especially little uthra with her sweet voice

  • @jayanthiramesh5264
    @jayanthiramesh5264 4 роки тому +3

    Vow! What a treat from unni krishnan sir, his son and sweet little Uttara. Very cute rendition

  • @meenakshi12341
    @meenakshi12341 4 роки тому +3

    Top class!! Felt so happy to listen to their singing...

  • @rachelmusically2188
    @rachelmusically2188 4 роки тому +1

    Wow...admiring this song again and again...hearing them again and again....Thanks to the Team

  • @pushpagurumani9685
    @pushpagurumani9685 2 роки тому +1

    Splendid rendition of an old tamizh film favourite! Kudos to all involved in this endeavour! I am an ardent admirer of Unnikrishnan's voice and talent in singing---and now, of his daughter's too! May God bless all of you!

  • @valsastretton4399
    @valsastretton4399 4 роки тому +1

    Just Beautiful !! May God Almighty Bless This Family Always and Keep all of you in GOOD HEALTH,,so that we can ENJOY such wonderful music always ...Thanks VS

  • @vijayakumarcv9654
    @vijayakumarcv9654 4 роки тому +3

    Venkat , UNNI, UThara and Unnis son, kudos to you guys for recreating the magic, especially uthara and unni.... Great to hear u both singing the duet...

  • @varalakshmiraghunathan4960
    @varalakshmiraghunathan4960 4 роки тому +1

    Very good selection of singers.... beautiful song and very good singing.great job Subhashree madam..

  • @mohithvibes1658
    @mohithvibes1658 3 роки тому +3

    Uthara you rock...my goodness.. expecting more such old songs... specially with your Appa

  • @jayalakshmiraghavan9366
    @jayalakshmiraghavan9366 4 роки тому +3

    Yes true... Many gems of songs are never showcased on reality singing shows on TV or stage. Is it too difficult for present crop of singers to handle.. Including the poetic Tamil language of yesteryears? Ms Tanikachalam is doing an excellent job. The father, daughter duo ...awesome!

  • @palanichamyp1039
    @palanichamyp1039 3 роки тому

    அருமையான குரல் வளம்...இனிமை..காதின் வழியே இறங்குகிறது. ஶ்ரீ

  • @Meridian.2005
    @Meridian.2005 4 роки тому +2

    Treat not only to mind and ears but also eyes. Thank you for your efforts mrs. Subashree mam.

  • @Arasi-oj8nk
    @Arasi-oj8nk 3 роки тому

    So lovely, talented krishna and uthara sir ! Well trained, congratulations !👍👍👏👏👏🙏🙏

  • @ManoK54
    @ManoK54 4 роки тому +3

    Beautiful so calmn soothing!
    What a rendition!

  • @akaustralia5327
    @akaustralia5327 4 роки тому +1

    Ever golden music ...these songs i use to hear in FM radio ...superb keeping rocking...

  • @vidya71panchu96
    @vidya71panchu96 4 роки тому

    Subhashree, your selection of such rare gems of songs and your superb presentation just shows your love for music. Thank you for such an awesome treat 👍👍💞💞🌹🌹

  • @renukamurali5511
    @renukamurali5511 3 роки тому +2

    Such a lovely voice for uthara. Blessed family. God bless you all

  • @sivanjalithirumaran3150
    @sivanjalithirumaran3150 4 роки тому +2

    Even after so many years this song was like a fresh breeze. Superb !!

  • @msudhakar5348
    @msudhakar5348 3 роки тому +1

    Fantastic. Well done by father,son n daughter. Super introduction of the song by you mam.

  • @yaminivijayaraj4492
    @yaminivijayaraj4492 4 роки тому +5

    SO lovely Uthara darling...

  • @shreemkad0368
    @shreemkad0368 4 роки тому +5

    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ wow what a talent beautiful princess flawless stay blessed

  • @thirugnanasambandam7731
    @thirugnanasambandam7731 3 роки тому +1

    ஆசிகள் குழந்தைக்கு! உன்னி கிருஷ்ணன் அவர்களின் பெருந்தன்மை. பாடலிலும் மென்மையானவர்!

  • @anandhisethuraman4312
    @anandhisethuraman4312 4 роки тому +1

    Really superb. Appidiye Am Raja s voice ketta mathiriye iruthanthu. Hats off to u for selecting singers

  • @radharam6293
    @radharam6293 4 роки тому +1

    Wonderful, a new dimension to the classic !!!

  • @suseelaravichandran2340
    @suseelaravichandran2340 3 роки тому

    Restricted residential rendition of lovely trio' s treat I with perfect music and lyric. Thrice thanks to thee. Original touch to the core. Great effort Subhashree mam. Junior Jana ki and A. M. Raja's replicas. With sweet musician amidst. Gracefully great.

  • @krithicka2
    @krithicka2 4 роки тому +6

    That has to be the cutest musical family in the world! Great song so beautifully rendered! Delight to listen and watch! Thank you dear ST, for this wonderful experience! 🙏🏼💕

  • @dr.radhikaramachandran1726
    @dr.radhikaramachandran1726 4 роки тому +4

    Lovely and very delightful experience with Unni and team

  • @alphonsecatherine6616
    @alphonsecatherine6616 4 роки тому +1

    வாழ்த்துகள். மனம் மகிழ்ச்சியால் துள்ளியது. நன்றி

  • @madhunair2023
    @madhunair2023 4 роки тому

    The enviable wholesome music family. The little one is way too cuuute. Her voice as well as gestures 😍😍😍

  • @gunalanmanjula799
    @gunalanmanjula799 4 роки тому +1

    Omg unbelievable congratulations wat a variation and engertic performance stunning I loved it 🎉

  • @vidya71panchu96
    @vidya71panchu96 4 роки тому +5

    I just love this song💕💕The 3 of them have sung soooo beautifully 🌹🌹Utthara's voice is so fresh, pure and mesmerising and Krishna's expressions are just Sooo cute 😍 Unnikrishnan is blessed to have such talented kids! God bless the family🙏🙏

  • @ganapthyvenkataraman130
    @ganapthyvenkataraman130 3 роки тому

    Subhasree madam this is for you.you give very good explanation about with sweet voice and with ups and downs with musical voice.very nice .keep it up many more unknown messages

  • @janakibalasubramanian2562
    @janakibalasubramanian2562 4 роки тому

    Subasree ususval song arumai அதிலும் உத்திரா voice super.நன்றி மா வாழ்க வளமுடன்.நான்தினமும உங்கள் reality song இரவு பத்து மணிக்கு மேல் தான் கண்டிப்பாக கேட்டூ விட்டுதான் தூங்குவேன். அமைதியாக.

  • @chinthanikhitha1313
    @chinthanikhitha1313 4 роки тому +13

    Blessed kids with lovely parents 😍

  • @77555kuyt
    @77555kuyt 3 роки тому +2

    Utharas tone is magical. Beautiful rendition. Kudos Unni sir!

  • @janachandrasekar190
    @janachandrasekar190 4 роки тому +3

    Remembering my college golden days mam thank u very much ❤️❤️

  • @cthyagu
    @cthyagu 3 роки тому +1

    Subhasree madam you are doing much better than any popular TV channel God bless you

  • @thulsiraman2683
    @thulsiraman2683 3 роки тому +2

    Happy tears... Goosebumps....
    Unni sir.... Great singing sir ..
    All the best uthara...

  • @swaroopvtk
    @swaroopvtk 4 роки тому +17

    Did not understand even one word as I do not know Tamil. But the song is just enchanting. No wonder old is gold...!

    • @shanmugamravi3224
      @shanmugamravi3224 3 роки тому

      Hi, very nice to hear that, but what made you to land in unknown tamil language youtube site

    • @swaroopvtk
      @swaroopvtk 3 роки тому +1

      @@shanmugamravi3224 my mother knows tamil and during lockdown, she was just going various videos and fortunately, landed on this video. After this, she went through the entire series and I joined her...

    • @shanmugamravi3224
      @shanmugamravi3224 3 роки тому

      @@swaroopvtk . Wow. very interesting. We all know that Music has no language but speciality is it brings us together and gives peace of mind.

  • @deviprasad606
    @deviprasad606 4 роки тому +2

    இது போன்ற முயற்சிகள் மேன்மேலும் தொடர வேண்டும்

  • @bamaganapathi5558
    @bamaganapathi5558 3 роки тому

    Subhasri madam நீங்கள் அழகாக பாட்டைப் பற்றி விளக்கம் தருகிறீர்கள். இந்த தலைமுறை மக்களும் பாடலைப் பற்றி தெரிந்துக் கொள்ள முடியும். வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்களது அற்புதமான பணி.

  • @SundararajanNagalingam
    @SundararajanNagalingam 2 роки тому

    ஆஹா சிறுமியின் குரல் எவ்வளவு இனிமை.....
    பட்டு வெல்வெட்டில் முத்து உரசியது போல்... அருமை

  • @pavitrasriram3407
    @pavitrasriram3407 4 роки тому

    Wow happen to see this just now.. Such a beautiful effort... Unni anna and dear uthara beautifully blended to the song..

  • @nalinisampath4009
    @nalinisampath4009 2 роки тому +1

    Wow, what a beautiful rendition by unnikrishnan and his daughter and son, kudos to venkat 🙏🙏🙏

  • @sundaresanpandian3883
    @sundaresanpandian3883 2 роки тому +1

    Uthra voice suer magical..fantastic..lovable

  • @dhanalakshmikrishnan8851
    @dhanalakshmikrishnan8851 4 роки тому +2

    Ammama intha padal solla vartthai illai amma I am always repeating hearing this song thank u ullam u Ranga the

  • @anandhid8211
    @anandhid8211 4 роки тому +3

    Excellent wonderful superb amazing singing