வாழ்க்கையின் முடிவில் என்ன செய்ய வேண்டும்,ilangai jeyaraj speech latest,kamban kazhagam pattimandram

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024
  • வாழ்க்கையின் முடிவில் என்ன செய்ய வேண்டும்,ilangai jeyaraj speech latest,kamban kazhagam pattimandram,
    In the realm of cultural discourse, Ilangai Jeyaraj's great speech on "Kambavarithy Mahabharatham" echoed through the vibrant corridors of Chennai Kamban Kazhagam. Addressing life's conclusions in Tamil, he pondered, "வாழ்க்கையின் முடிவில் என்ன செய்ய வேண்டும்?" (#ilangaijeyarajlatestspeech). The audience, engrossed in his eloquence, felt the resonance of Arunagirinathar's verses on Saivam. The event, shared on • வாழ்க்கையின் முடிவில் ... , sparked conversations in the virtual realm. The amalgamation of Kambavarithy and Ilangai Jeyaraj in the discourse created a cultural tapestry, with echoes of the Ramayanam and the Chennai Company's intellectual legacy. #கம்பவாரிதிஇலங்கைஜெயராஜ் encapsulated the essence, resonating like a vibrant Pattimandram on the WhatsApp circuit.
    #ilangaijeyaraj #ilangaijeyarajlatest #இலங்கைஜெயராஜ் #ilangaijeyarajlatestspeech #arunagirinathar #saivam #saivamspeech #கம்பவாரிதிஇலங்கைஜெயராஜ் #KambavarithyIlangaijeyaraj,ilangai jayaraj, ilangai jeyaraj, ilangai jeyaraj latest, ilangai jeyaraj latest speech, ilangai jeyaraj latest speech 2021, ilangai jeyaraj latest speech 2022, ilangai jeyaraj latest speech 2023, ilangai jeyaraj mahabharatham, ilangai jeyaraj new speech, ilangai jeyaraj pattimandram, ilangai jeyaraj pattimandram latest, ilangai jeyaraj ramayanam, ilangai jeyaraj speech, ilangai jeyaraj speech latest, ilangai jeyaraj speech latest 2020, ilangai jeyaraj speech latest puducherry, ilangai jeyaraj speech latest ramayanam, ilangai jeyaraj speech latest thirukkural, ilangai jeyaraj super live, kambavarithy ilangai jeyaraj latest speech
    Ilangai Jeyaraj,
    Ilangai Jeyaraj latest,
    Ilangai Jeyaraj speeches,
    Ilangai Jeyaraj Mahabharatham,
    Ilangai Jeyaraj Ramayanam,
    Ilangai Jeyaraj Pattimandram,
    Ilangai Jeyaraj super live,
    Kambavarithy Ilangai Jeyaraj,
    Ilangai Jeyaraj new speech,
    Ilangai Jeyaraj latest talk,
    Ilangai Jeyaraj wisdom,
    Ilangai Jeyaraj insights,
    Ilangai Jeyaraj oratory,
    Ilangai Jeyaraj discourse,
    Ilangai Jeyaraj Tamil,
    Ilangai Jeyaraj cultural talks,
    Ilangai Jeyaraj virtual events,
    Ilangai Jeyaraj intellect,
    Ilangai Jeyaraj #Kambavarithy,
    Ilangai Jeyaraj thought leadership,
    Ilangai Jeyaraj influential speaker,
    Ilangai Jeyaraj contemporary issues,
    Ilangai Jeyaraj UA-cam,
    Ilangai Jeyaraj online presence,
    Ilangai Jeyaraj public speaking,
    Ilangai Jeyaraj Tamil Nadu,
    Ilangai Jeyaraj cultural impact,
    Ilangai Jeyaraj social commentary,
    Ilangai Jeyaraj audience engagement,
    Ilangai Jeyaraj insightful talks,

КОМЕНТАРІ • 124

  • @balaelangai1520
    @balaelangai1520 3 місяці тому +5

    பல கம்பன் கழகங்களை உருவாக்கித் தமிழை லண்டனில் வளர்க்க நீங்கள் லண்டன் வர கம்பனை
    வேண்டுகின்றேன்.
    வாழ்க வளமுடன்
    இ.பாலகுமார்
    லண்டன்

  • @premalatha7660
    @premalatha7660 9 місяців тому +9

    ஐயா நீங்கள் பேசுவது கேட்டு தான் எனக்கு திருக்குறள் ளின் பெருமை தெரிந்தது.
    ஔவையார் ரின் அறிவுக்
    களஞ்சியம் பற்றி புரிந்து
    கொண்டேன். நன்றி🙏💕

    • @TAITALTV
      @TAITALTV  9 місяців тому

      Thank you very much

    • @TAITALTV
      @TAITALTV  9 місяців тому

      thanks for valuable feedback sir , plz share this your friends and family .... thank you

  • @Govindane
    @Govindane 9 місяців тому +14

    தமிழுக்கு கிடைத்த பொக்கிஷம் ஐயா நீங்கள்

    • @TAITALTV
      @TAITALTV  9 місяців тому

      Thank you very much

  • @rameshsubramanian3211
    @rameshsubramanian3211 9 місяців тому +12

    அற்புதமான பேச்சு.உள்ளம் பூரித்தது.தொடரட்டும் தங்கள் தமிழ்த்தொண்டு.

    • @TAITALTV
      @TAITALTV  9 місяців тому

      thanks for valuable feedback sir , plz share this your friends and family .... thank you

  • @ramasubramanianvenkatramaayyar
    @ramasubramanianvenkatramaayyar 4 місяці тому +4

    Elango jeyaraj is one of blessed Jeevan . Long live Jayaram… vrs ngnlr. Vanakkam.

  • @msankar3890
    @msankar3890 3 місяці тому +3

    அய்யாவின் திருவடிகளுக்கு வணக்கங்கள்

  • @kannan-wr2pm
    @kannan-wr2pm 7 місяців тому +3

    ஐயா வணக்கம்.தமிழ் பொக்கிஷம் தாங்கள்.திருவள்ழவர் அருள் தாங்கள்ளிடம் உள்ளது உணர்ந்து மகிழ்ச்சி அடைகிறோம்.உங்கள்ளிடம்.சிரு குரல் தடுமாற்றம்.தாங்கள் பேசும் வார்த்தைகள் தழிழ் சுவை உங்கள் குரல்ழில் உள்ளது ஐயா.
    மண்னிக்கவும் ஐயா தாங்கள் பேசும் நேரத்தில் உதடு ஒட்டி வரும் ஒளி தழிழ் வார்த்தைகள் கொச்சையாக கேட்கிரது ஐயா மண்னிக்கவும் தாங்கள் மனம் பொக்கிஷம்.துரு பிடிக்க விட மாட்டொம் துரு தமிழ்ழிழ் களக்க நடமாட்டம் நாம் . நமசிவாய

  • @nellaiahgunasekaran-xp4fw
    @nellaiahgunasekaran-xp4fw 9 місяців тому +5

    உங்கள் பேச்சு அருமை... யூ ட்யூப் மூலம் உங்களின் பல்துறைப் பேச்சுக்களில் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன்.

    • @TAITALTV
      @TAITALTV  9 місяців тому

      thank you for your comments, Please share your friends and family ,

  • @jayasankararcot1654
    @jayasankararcot1654 10 місяців тому +7

    A very diplomatic speaker. Does a commendable job. Kambar is the real Hero of his version of Ramayan.

    • @TAITALTV
      @TAITALTV  9 місяців тому

      thanks for valuable feedback sir

    • @TAITALTV
      @TAITALTV  9 місяців тому

      thanks for valuable feedback sir , plz share this your friends and family .... thank you

  • @uniqueuncle7764
    @uniqueuncle7764 9 місяців тому +15

    தமிழ்லுக்கு கிடைத்த அறிய பொக்கிசம் ஐயா அவர்கள்👌👌👏👏💐💐💐❤️❤️🙏🙏🙏🙏🙏

    • @TAITALTV
      @TAITALTV  9 місяців тому +1

      thanks for valuable feedback sir , plz share this your friends and family .... thank you

    • @Thiru-mh6pn
      @Thiru-mh6pn 4 місяці тому

      Thiruvenga 5:33 d

  • @mohankp2330
    @mohankp2330 3 місяці тому +2

    அருமைஐயா

  • @tamilselvielangovan5089
    @tamilselvielangovan5089 9 місяців тому +3

    வாழ்க வளமுடன் ஐயா

  • @kamadchiarasu4980
    @kamadchiarasu4980 9 місяців тому +5

    எனன அருமையான பேச்சு🙏🙏🙏🙏👌👌👌👌

    • @TAITALTV
      @TAITALTV  9 місяців тому

      thanks for valuable feedback sir , plz share this your friends and family .... thank you

  • @user-uh1jo7hd5l
    @user-uh1jo7hd5l 9 місяців тому +4

    ஐயா அவர்களின் பொற்பாதங்களை தொட்டு வணங்குகிறோம் எல்லாம் அவன் செயல் நடப்பவை
    யாவும் நன்மைக்கே. 💐👏👏

    • @TAITALTV
      @TAITALTV  9 місяців тому

      thanks for valuable feedback sir , plz share this your friends and family .... thank you

    • @murugasanks5843
      @murugasanks5843 9 місяців тому

      👍👍👍👌👌👌👌🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ramasamy1404
    @ramasamy1404 9 місяців тому +4

    நன்றி வித்யா குருவே.

    • @TAITALTV
      @TAITALTV  9 місяців тому

      thanks for valuable feedback sir , plz share this your friends and family .... thank you

  • @knivesforks1547
    @knivesforks1547 4 місяці тому +2

    சிறப்பு 🎉

  • @SivaKumar-jb8ij
    @SivaKumar-jb8ij 2 місяці тому +4

    ❤FOR..SIVA.SIVA WITH.LOVELY.(MAGAM).NARPAVY...

  • @subramaniamvinayagamoorthy9022
    @subramaniamvinayagamoorthy9022 6 місяців тому +3

    அருமையான உரை 👌ஐயா

  • @jeff1910
    @jeff1910 9 місяців тому +3

    ஐயா.. அப்படி பார்த்தால் ஒழுக்கம் என்பது எது என்று இன்னும் கண்டறியப்பட வேண்டும் போல இருக்கிறது. பெரும்பாலும் நகரவாசிகள் இந்த வழக்கத்தை மாற்ற நினைத்தால் கூட முடியாமல் தினமும் அதிகாலையில் எழுந்து உறங்கும் வரை ஒரேமாதிரியாக வருட முழுதும் வாழ்க்கை நடத்தி வருகின்றனர் அனைவரும் ஒழுக்கசீலர்களே🙏

  • @bagyalakshmisanjeevi1152
    @bagyalakshmisanjeevi1152 2 місяці тому +1

    அந்த உண்மையான துறவி நீங்கதான் ஐயா வாழ்க வளமுடன்

  • @srikrishnan4424
    @srikrishnan4424 9 місяців тому +2

    அதிகமான தற்புகழ்ச்சி மற்றும் நான் தங்களிடையே வந்து விட்டது 😮

  • @karthik.pkarthikpitchai604
    @karthik.pkarthikpitchai604 10 місяців тому +6

    Thanks

    • @TAITALTV
      @TAITALTV  9 місяців тому

      Thank you very much

  • @prabhakaranneelamegam4247
    @prabhakaranneelamegam4247 9 місяців тому +3

    அருமை ஐயா

    • @TAITALTV
      @TAITALTV  9 місяців тому

      thanks for valuable feedback sir , plz share this your friends and family .... thank you

  • @thakan150
    @thakan150 4 місяці тому +1

    One of my favourite guy even though I don’t accept some of his beliefs

  • @balasubramaniyam6054
    @balasubramaniyam6054 3 місяці тому +4

    என் தங்க மயில் ஐயா என்று பார்ப்பேன் நேரில் நான்

  • @sethuraman8149
    @sethuraman8149 3 місяці тому +1

    Wonderful 15/5/24

  • @srinivasanvasan63n26
    @srinivasanvasan63n26 9 місяців тому +3

    அருமை ஐயா.

    • @TAITALTV
      @TAITALTV  9 місяців тому

      thanks for valuable feedback sir

  • @sethuramanraman5361
    @sethuramanraman5361 9 місяців тому +2

    Migavum arumai 🙏🙏🙏

    • @TAITALTV
      @TAITALTV  9 місяців тому

      thanks for valuable feedback sir , plz share this your friends and family .... thank you

  • @kailasamramachandran3443
    @kailasamramachandran3443 8 місяців тому +1

    ஐயா, தாங்கள் அறிவின் சிகரம்🎉 ஆன்மீக பொக்கிஷம்❤

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl 2 місяці тому +2

    கன்னி யம் மிக்க த்தமிழ் அறிஜர் புலவர்... அவை அடக்கம்....🎉🎉🎉மிக்க🎉 ஐயா.. வணங்கு கிரேன் 🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🔱🔱🔱🔱🔱🙏🙏🙏🙏👌👌🙏🙏🙏🙏

  • @drjagan03
    @drjagan03 9 місяців тому

    Om pujya Shree guruvae charanaa sparsham. Loka samastha sukino bavanthu. Great humble ayya full of knowledge and wisdom. Always worth listening to you ayya .

    • @TAITALTV
      @TAITALTV  9 місяців тому

      thank you , please share this your friends and family ua-cam.com/video/kvahe19cxuw/v-deo.htmlsi=qIzf7wYjxrHOMoO2

  • @rohinimuralikrishnan8536
    @rohinimuralikrishnan8536 4 місяці тому +1

    அருமை ஐயா. நீங்கள் தமிழின் பொக்கிஷம்.

  • @hariharank.s9095
    @hariharank.s9095 2 місяці тому +1

    வாழ்க வளமுடன்

  • @mohankp2330
    @mohankp2330 3 місяці тому +1

    🎉

  • @jayakumarIECO
    @jayakumarIECO 9 місяців тому +3

    ❤ ❤

  • @ragupathip5412
    @ragupathip5412 9 місяців тому +3

    குருவே போற்றி போற்றி ❤❤❤❤

    • @TAITALTV
      @TAITALTV  9 місяців тому

      thanks for valuable feedback sir

    • @TAITALTV
      @TAITALTV  9 місяців тому

      thanks for valuable feedback sir , plz share this your friends and family .... thank you

  • @PreminiManickavasagar
    @PreminiManickavasagar 2 дні тому

    Ellaaam Avan Seyal Kadavuluku Entha Neram Enna Seiya Vendum Enru Theriyum Oruvar Moolamaka Kadavul Velipaduthukiraar 🙏🙏🙏🙏🙏

  • @rrkatheer
    @rrkatheer 7 місяців тому +1

    Ayya if I have poorva jenma punniyam want to meet you once in lifetime for your blessings. From Chennai

  • @tamilnaduammusrecipes4091
    @tamilnaduammusrecipes4091 9 місяців тому +3

    அருமை

    • @TAITALTV
      @TAITALTV  9 місяців тому

      thanks for valuable feedback sir , plz share this your friends and family .... thank you

  • @sasikalasridhar4077
    @sasikalasridhar4077 8 місяців тому +1

    ஞானகுருவின் திருவடிகள் போற்றி 🙏🙏🙏🌺🌺🌺🙇🏾‍♀️🙇🏿‍♀️🙇🏿‍♀️
    சிவாய நம திருச்சிற்றம்பலம்

  • @PandiduraiRajagopal
    @PandiduraiRajagopal 4 місяці тому +1

    அருமையான பதிவு. அடித்த கொள்ளையில் சிறு துளி மை. பிச்சை இட்டதாகவேகருதலாம்

  • @indrar8327
    @indrar8327 9 місяців тому +3

  • @Ettayapuramkannanmuruganadimai
    @Ettayapuramkannanmuruganadimai 8 місяців тому +1

    நன்றி ஐயா .. வணக்கம்

  • @balasubramaniyam6054
    @balasubramaniyam6054 3 місяці тому +2

    என் தங்கமயில் ஐயா என்று பார்ப்பேன் நான் நேரில்

  • @bagiyalaxmysivakumar2728
    @bagiyalaxmysivakumar2728 9 місяців тому +7

    SIVA SIVA ...

  • @shanmugavel1086
    @shanmugavel1086 4 місяці тому +1

    🙏🏻🙏🏻

  • @sukiraskrsukira5521
    @sukiraskrsukira5521 7 місяців тому +2

    உணர்தலும் உணர்த்தலும் உரைத்தலும் உணருபவர்கள்
    உண்மையிலேயே கொ
    டுத்துவைத்தவர்கள்.
    S. K. ராதாகிருஷ்ணன்

  • @lotusmiss
    @lotusmiss 9 місяців тому +2

    சிவாயநம🙏

    • @TAITALTV
      @TAITALTV  9 місяців тому

      thanks for valuable feedback sir , plz share this your friends and family .... thank you

  • @premakau
    @premakau 2 місяці тому +1

    இத்தனை பெரிய உலகத்தில் 8.4 million species .. என்றால் 84 லக்ஷம் விதமான சிரியதும் பெரியது மஆன நகர்வனவும் நிலயாக நிற்பவையும் கண்ணுக்கு தெரிந்தும் தெரியாமலும் உயிரினங்கள் வாழ்கின்றன
    இதில் நான் பிறந்த இனம் மனித இனம் .. திடமும் தைரியமும் சிந்திக்கவும் பேசவும் எழுதி படிக்கவும் தெரிந்த இனம் .. இறைவன் செய்யும் கொடுமயோ நன்மயோ தெரியாது .. 6 வது அறிவாற்றலோடு 7 வதையும் என்னதுதான் என்ற AI என்று பெயரிட்டு பெருமை படுகிறோம்
    In this scenario
    இந்த வன்மைகள் இல்லாத மற்ற 83.9999 உயிரினங்களயும படைத்தவன் தான் காக்கிறான்
    இதில் நாம் எல்லா புலன்களையும் உணர்நது சாதித்தது என்ன ?

  • @emptyandseephotos7858
    @emptyandseephotos7858 9 місяців тому +2

    Arathodu Sol vanmai needed nice

  • @indrar8327
    @indrar8327 9 місяців тому +2

    🙏🙏🙏💗

  • @LeemaroseRose-rc5iq
    @LeemaroseRose-rc5iq 9 місяців тому +1

    Tuank gid
    Ayya

  • @rajavelp7879
    @rajavelp7879 3 місяці тому +2

    ஐயா தாங்கள தெயவ பிரவி என்பதிளே எந்த சந்தேகமும் இல்லை

  • @murugasanks5843
    @murugasanks5843 9 місяців тому +2

    🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🙏🙏🙏🙏🙏

  • @SinnarajahShanmuganathan-me2fy
    @SinnarajahShanmuganathan-me2fy 9 місяців тому +2

    எம் தமிழன்னை தந்த சைவ ஆசான்

  • @mrgunasekaran8020
    @mrgunasekaran8020 10 місяців тому +3

    It's true ❤

    • @TAITALTV
      @TAITALTV  9 місяців тому

      thanks for valuable feedback sir

  • @sivasakthy-nc3ct
    @sivasakthy-nc3ct 2 місяці тому +1

    பேசாமல் .. மனமும் .. நாவும் ......இருப்பது கிட்டினால் .. பேரானந்தமே .

  • @senthilnathankannaiyan7183
    @senthilnathankannaiyan7183 3 місяці тому +1

    VAZHGA VALAMUDAN

  • @elamaransivasamy5610
    @elamaransivasamy5610 9 місяців тому +1

    🙏🏽❤️❤️❤️❤️❤️🙇🏽‍♂️🙏🏽🌹

  • @PreminiManickavasagar
    @PreminiManickavasagar 2 дні тому

    👌👌👌👌👍👍👍👍👍❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏

  • @muthelrajvasanthakumar5581
    @muthelrajvasanthakumar5581 3 місяці тому +1

    Kollai aditha panam iraivan erkkamattan.

  • @sarojabharathy9198
    @sarojabharathy9198 9 місяців тому +45

    Ungal appearance Ammavai pol ullathu,speech oru Father(Appavai pol) ullathu.Ungal arivu pechu oru Gurunathar pol ullathu. Nallavargal ellorum Kadavulukku samam.

    • @VasanthiVasanthi-ce4re
      @VasanthiVasanthi-ce4re 9 місяців тому +8

      Unnmaithan nalllavarkal kadaulukku samam

    • @rajinarasimankumar8375
      @rajinarasimankumar8375 9 місяців тому +3

      கால் தொட்டு வணங்கி
      கை கூப்பி நமஸ்கரிக்கிறேன் !!

    • @TAITALTV
      @TAITALTV  9 місяців тому +1

      thanks for valuable feedback sir , plz share this your friends and family .... thank you

    • @raman5818
      @raman5818 8 місяців тому

      Om Om Om. Om Namah Sivaya. Congratulations. Well said. Keep it up. May God bless you always.

    • @kothandaramang2387
      @kothandaramang2387 4 місяці тому

      😅
      ❤1❤​@@VasanthiVasanthi-ce4re

  • @MohamedganiMohamedgani-fy9on
    @MohamedganiMohamedgani-fy9on 4 місяці тому +1

    Iyaa unkalai endum marakkamadom nikkal enkkalin valikkade

  • @chandrasekar7784
    @chandrasekar7784 9 місяців тому +1

    Good flattery by this fellow.
    Vangura kasuku koovuran like nellai kannan.

  • @SecularPerson
    @SecularPerson 8 місяців тому +1

    Dravidan Vairamuthu and udayanidhi is a true tamilan rest all sangis only. Vote only for DMK to save tamil.

  • @jayaramanramakrishnan4686
    @jayaramanramakrishnan4686 8 місяців тому +2

    ஒ௫ ஊழல் வாதியைப்போய் இப்படி யெல்லாம்.... சிவசிவா..!

  • @prahaladanprabhu8407
    @prahaladanprabhu8407 10 місяців тому +4

    ஜெய் sri ram

    • @TAITALTV
      @TAITALTV  9 місяців тому

      Thank you very much

  • @rajamany5422
    @rajamany5422 9 місяців тому +1

    ED vanthu kondu irukurar Ayya vum konjam be careful.
    Ponathil kuda Panam iruku Ayya.
    Neengal romba nalavar konjam gavanam.

  • @vairavanmariappan559
    @vairavanmariappan559 9 місяців тому +1

    இறுதியில் என்ன செய்யமுடியும்.சாகப்போற நேரத்தில சங்கரா சங்கராவா.

    • @kongumurugavel8619
      @kongumurugavel8619 9 місяців тому +1

      இதுபோன்று பெரியவர்களை அவமதிப்பது தவறு

    • @vairavanmariappan559
      @vairavanmariappan559 9 місяців тому

      @@kongumurugavel8619 பெரியோரெல்லாம் பெரியோர் அல்லர்.சிறியோரெல்லாம் சிறியோருமல்லர்.பெரியோரை வியத்தலும் இலமே.சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.

  • @retnamv2672
    @retnamv2672 9 місяців тому +1

    U holy spirit should not happy of
    his relationship. U built the temple
    with the sinful money.Will there
    be DEIVEGASAKTHI

  • @premakau
    @premakau 9 місяців тому +7

    Oor உலகத்தில் உள்ள அரசியல் கொளளை கூட்டம் நாட்டை கொள்ளை அடித்து கொடுத்த பணத்தை கொண்டு கட்டிய உங்கள் கோயில் எத்தனை புனிதம் ஐயா..

  • @ramadoss49
    @ramadoss49 4 місяці тому +1

    கலியுக கம்பர்

  • @user-hn5bk6eb9e
    @user-hn5bk6eb9e 9 місяців тому

    6:27 6:34

  • @retnamv2672
    @retnamv2672 9 місяців тому

    JegathRatchagan is fraud.
    U collected sinful money from him.

  • @kamadchiarasu4980
    @kamadchiarasu4980 9 місяців тому +2

    நயன்தாரா போல இருகிறாள்😂😂😂😂😂😂😂😂😂

  • @rajendraprasadsubramaniyan5028
    @rajendraprasadsubramaniyan5028 6 місяців тому +3

    நீர் இல்லையெனில் நான் திருககுறளை அறிய வாய்ப்பில்லை

  • @sankollywood
    @sankollywood 9 місяців тому +3

    🙏🙏

    • @TAITALTV
      @TAITALTV  9 місяців тому

      Thank you very much

  • @halilrahman2646
    @halilrahman2646 9 місяців тому +2

    ❤❤❤🙏🙏🙏

  • @premakau
    @premakau 9 місяців тому +5

    Oor உலகத்தில் உள்ள அரசியல் கொளளை கூட்டம் நாட்டை கொள்ளை அடித்து கொடுத்த பணத்தை கொண்டு கட்டிய உங்கள் கோயில் எத்தனை புனிதம் ஐயா..