எப்ப பேசிய பேச்சு தெரியல. அற நிலை துறை ஆலோசகரே. அங்கு அறம் உண்டோ. உங்கள் அரசில் அறம் உண்டோ. சொன்ன சொல் காப்பாற்றும் பண்பு உண்டோ. அரசு சரியாக இருந்தால் வெளி நாடு செல்வனா. உங்கள் அரசில் மணல் கொள்ளை மலை கொள்ளை டாஸ்மாக் ஊழல் என அடுக்கலாமே ஐயா.
மிக சிறந்த பேச்சாளர்.உயர்ந்தவர்கள் தாழ்வது மிக வருத்தமாக இருக்கிறது. இவர் அரசியல்வாதிகளுடன் கை கோர்த்தது இவரது மரியாதைக்கு இழுக்கு. இவர் இணைத்து கொண்டது நேர்மையான நோக்கமாக இருக்கலாம்.ஆனால் எந்த அரசியல்வாதியும் நேர்மையானவர் அல்ல.இவரை பயன்படுத்தி பலன் அடைவர்.இவரது நல்ல நோக்கம் நிறைவேறாது. இதை இவர் தவிர்த்திருக்கவேண்டும்.
Whatever you have said is cent per cent corrcet.No one can question your statements thoughts and words.This society should change.That means, that people should change their attitude. Sir,Thank you very much.
ஐயா திருமணம் முடிந்து 6 நாட்களில் visa வந்து விட்டது வெளிநாடு வந்தேன் 😢 பணம் முக்கியமா வாழ்க்கை முக்கியமான என்ற என்னுள் எழும் கேள்விகளுக்கு இன்னமும் விடை தெரியாமல் வாழ்கிறேன் இத்தனைக்கும் 1½ வருடம் ஆகிவிட்டது சேமிக்க கூட முடியவில்லை. எங்கள் சொந்த நாடும் அரசாங்கமும் அவ்வாறு உள்ளது. இதில் நீங்கள் யாரை குறை கூறுவீர்கள் எங்களை வறுமை கோட்டிற்கு கீழ் வாழவைக்கும் சொந்த நாட்டையா? அல்லது அதன் காரணமாக மனைவி குழந்தைகளை பிரிந்து இங்கு அடிமையாக துன்பத்தில் வாடும் எங்களையா? நான் இலங்கையைச் சேர்ந்தவன் 😢😢😢
உங்கள் துயரத்தில் பங்கு கொள்கிறேன். உங்களை மேலும் வேதனை ப் படுத்தும் எண்ணம் இல்லை. ஆனால் அவை யாவும் அரசுகளின் பிழை. ஆனால் கணவன் மனைவி நெடுநாள் பிரிந்து வாழ்வது இல்லறம் ஆகாது. அது கொடுமை என்பது நீங்களும் அறிவீர்கள். உங்களுக்கு நல்ல மாற்றம் நிகழ இறை அருள் புரியட்டும் என்று மனதார வாழ்த்துகிறேன். 🙏
பணம்,பேர்,புகழ்,குடும்பம் எல்லாம் சம்பாதிச்சாச்சு.தமிழர்களுக்காக இதுவரை கம்பனைப் போல் புனைந்துறைத்தது போதும்.இனிமேலாவது மானிட சமூக நலன் கருதி வால்மிகியை போல் உண்மையை மட்டும் மேடையில் பேசுங்கள். நன்மை செய்.என்றென்றைக்கும் நிலைத்திருப்பாய்-பைபிள்.
எப்பொழுது நீங்கள் அரசியல் கட்சியுடன் (அது BJP ஆக இருந்தால் கூட)கை கோர்த்தீர்களோ அப்பொழுதே சார்பு நிலை காரணமாக உங்கள் தரம் குறைந்ததாகவே கருதும் துர்பாக்கிய நிலை ஏற்பட்டு விட்டது
@@kalaiselvid2206 வாரியார் ஸ்வாமிகள் சொல்லுவார் அடுத்தவர்களுக்கு அறிவுரை கூறும் நிலையில் உள்ள சொற்பொழிவாளர்கள் முன்மாதிரியாக இருக்கவேண்டும். அவரைப்பற்றி கேட்கும்போது அது எங்கோ விழுந்து கிடக்கிறது என்று கூறக்கூடாது.
🌴🌿💐அருமை..சூப்பர்..வணக்கம்..நன்றி..🌴🌿🤝🤝🤝☔☘️👍👍👍👍🌾🌾🏹👃👃👃👃👃🏹🍁💯💯💯💯💯🌺👌👌👌👌👌🏹🏹🏹💐..🍁👃👃🍁
ஐயா நீடூழி வாழ்க நிரந்தரம் இல்லாத இந்த உலகத்திற்கு நிரந்தரமான தூய்மையான கருத்துக்களை தந்தீர்கள் வாழ்க வளமுடன் ஐயா
அய்யா தங்களின் பேச்சை கேட்டேன் கேட்டுள்ளேன்
அருமை அய்யா
thankyou , plz share to friends and family,
இவர் போன்ற அறிஞர்களின் கருத்துக்களை கேட்டுவந்தால்நாமும்பல தெளிவுகளைப்பெறமுடியும்.
அருமையான பேச்சு.பாராட்டுக்கள ஐயா
கோடி நன்றி ஐயா ❤❤❤❤
வாழ்த்துக்கள் ஐயோ
ஐயா உங்கள் சொற்பொழிவு கேட்க கேட்க மக்களுக்கு பொது அறிவு நிச்சயம் வளரும் உங்கள் ஆயூல் நிடிக்க கடவுள் அருள்வானாவும்.
Very good speech
மிக சிறந்த பேச்சாளர்.அரசியல்வாதிகளிடம் ஏற்பட்ட கூட்டினால் வருத்தம் அளிக்கும் வகையில் செயல்படுகிறாரே.உயர்ந்தவர்கள் தாழ்வது மிக வருத்தமான விக்ஷயம்
He is a fatherly person to all , because he always give advice,which not only guide you it will clean your thinking also,vazhga
அறிவுத் தெளிவை உண்டாக்கியமைக்கு நன்றி. நன்றி
thankyou , plz share to friends and family,
Super
நமது.கம்பர்.பெரும்புலவர்.ஆதலால்.அவர்.மிகுதியாக.புனைவார்.வால்மீகியோ.கள்வனாக.இருந்துபின்னாளில்புனைந்தான்.அதுநிற்க.தாங்கள்.மணித.சமூகத்திற்குஆற்றும்.தொண்டு மிகப்பெரியது.தாங்கள்.தமிழுக்குக்கிடைபொக்கிஷம்.தமிழ்த்தாயின்.அருமைமகன்.நீவிர்வாழ்கநலமாக..........நன்றி
எப்ப பேசிய பேச்சு தெரியல. அற நிலை துறை ஆலோசகரே. அங்கு அறம் உண்டோ. உங்கள் அரசில் அறம் உண்டோ. சொன்ன சொல் காப்பாற்றும் பண்பு உண்டோ. அரசு சரியாக இருந்தால் வெளி நாடு செல்வனா. உங்கள் அரசில் மணல் கொள்ளை மலை கொள்ளை டாஸ்மாக் ஊழல் என அடுக்கலாமே ஐயா.
உண்மையை மட்டும் சொல்கிறார்
In. World ALL content s. Truthful, பஞ்சபூத பூமியில் எல்லாம்உண்மை ❤😅😅
மிக அருமையான விளக்கம்! இந்தகால சமூகம் சீர் கெட்டுபோன ஒழுக்கங்கெட்டுபோனதாக உள்ளது.
அருமையான பதிவு நன்றி ஐயா
அருமையான பேச்சு
இடை இடையே ஆங்கிலச் சொல் கலப்பு உண்மையாக
புரியாமல் செய்கிறது
தமிழிலேயே பேச வேண்டுகிறோம் ஐயா!
நம் நாட்டில் ஒவ்வொரு அரசியல்வாதியும் அவசியம் கேட்க வேண்டிய பதிவு...
❤ valgavalamudan ❤
sugi sivam ayyaa avarkalin pechu miga arumai ❤❤❤
intha speech knowledge illatha konjam jenmangal irukku
உள்ளதை சொன்னால் ❓பலர்😢😢😢😢😢😢😢😢
Good speech
We pray God to bless long life for our beloved sir.And please serve and guide people like us through your great speech.🙏❤
thankyou , plz share to friends and family,
😂. Manidha unnai mee ariyVillaye😢
Super Msg Ayah Nandri 🙏🙏🙏
Super speech truth
I respect lingon, martin Luther, Nelson Mandela, Ghandhi, many more in my list. Great talking about great personality
மகிழ்ச்சி வாழ்கவளமுடன்
Super speech shajishreen s
MANY THANKS FOR YOUR INSPIRATIONS, SIR
thankyou , plz share to friends and family,
Good awareness
thankyou , plz share to friends and family,
புரிந்து கொண்டு பதிவிட்டால் இவரது கருத்து புரியும்.உண்மை உரக்க கூறுகிறார்
மிக சிறந்த பேச்சாளர்.உயர்ந்தவர்கள் தாழ்வது மிக வருத்தமாக இருக்கிறது. இவர் அரசியல்வாதிகளுடன் கை கோர்த்தது இவரது மரியாதைக்கு இழுக்கு. இவர் இணைத்து கொண்டது நேர்மையான நோக்கமாக இருக்கலாம்.ஆனால் எந்த அரசியல்வாதியும் நேர்மையானவர் அல்ல.இவரை பயன்படுத்தி பலன் அடைவர்.இவரது நல்ல நோக்கம் நிறைவேறாது. இதை இவர் தவிர்த்திருக்கவேண்டும்.
🎉😮😊🎉
தன்னை திருத்திக்கொண்டால் எல்லாம்சரியாக போகும் சவம்
Well matched to ministers. God save
👏👏👏👏👏👏👏👏👏👏👏
தாழ்ந்தவர் என்று சொல்லப்படும் வால்மீகி உண்மையை பேசியுள்ளார், உயர்சாதியில் பிறந்த கம்பர் பொய்யாக பேசி ராமனை புனிதனாக்க முயற்சித்துள்ளார்....😂😂😂😂
மக்கள் பணம் வாங்கி கொண்டு வாக்களிக்கும் நிலையில் நாட்டை யாரும் காப்பாற்ற முடியாது.
போட்ட வோட்டு, போட்டவருக்குதான் போய் சேர்ந்ததா என்று உறுதி செய்ய இயலாத போது ......
உண்மை பல பெயர்க்கும் உரைப்பது யில்லை
Whatever you have said is cent per cent corrcet.No one can question your statements thoughts and words.This society should change.That means, that people should change their attitude. Sir,Thank you very much.
இன்றைய சமூகம் உழைத்து சாப்பிடுகிறார்கள்
Are you intelligent. If any body ran out country their rules and regulations should be followed. Sir you are very good speaker,how you forgotten this
நன்றாக எடுத்து சொன்னீர்கள் ஐயா
பண்பாடுகளை இழந்துவிட்டோம்.
இது கலிகாலம்.இப்பிடிதான் இருக்கும்.இதுக்கு மேல் மனித வாழ்வு பேரழிவை சந்திக்கப்போவது உண்மை
ஆக ரெண்டு பேரும் கததான் விட்டு இருக்காங்க
Best wishes
உங்கள் உரை நல்ல உரை.
ஆனால் நடைமுறை வேறாக இருக்கிறது.
சில மூடர்கள் இன்றளவும் உள்ளனர் நல்லதை ஏற்க மாட்டார்கள் என்பதை சுட்டிக் காட்டவிரும்புகிறேன்
ஐயா திருமணம் முடிந்து 6 நாட்களில் visa வந்து விட்டது வெளிநாடு வந்தேன் 😢 பணம் முக்கியமா வாழ்க்கை முக்கியமான என்ற என்னுள் எழும் கேள்விகளுக்கு இன்னமும் விடை தெரியாமல் வாழ்கிறேன் இத்தனைக்கும் 1½ வருடம் ஆகிவிட்டது சேமிக்க கூட முடியவில்லை. எங்கள் சொந்த நாடும் அரசாங்கமும் அவ்வாறு உள்ளது. இதில் நீங்கள் யாரை குறை கூறுவீர்கள் எங்களை வறுமை கோட்டிற்கு கீழ் வாழவைக்கும் சொந்த நாட்டையா? அல்லது அதன் காரணமாக மனைவி குழந்தைகளை பிரிந்து இங்கு அடிமையாக துன்பத்தில் வாடும் எங்களையா? நான் இலங்கையைச் சேர்ந்தவன் 😢😢😢
உங்களுக்கு அமைதி உண்டாகட்டும்
மிக்க நன்றி@@muruganpragathi5274
உங்கள் துயரத்தில் பங்கு கொள்கிறேன். உங்களை மேலும் வேதனை ப் படுத்தும் எண்ணம் இல்லை. ஆனால் அவை யாவும் அரசுகளின் பிழை. ஆனால் கணவன் மனைவி நெடுநாள் பிரிந்து வாழ்வது இல்லறம் ஆகாது. அது கொடுமை என்பது நீங்களும் அறிவீர்கள். உங்களுக்கு நல்ல மாற்றம் நிகழ இறை அருள் புரியட்டும் என்று மனதார வாழ்த்துகிறேன். 🙏
இன்று சமூகம் சாராயத்தை குடித்துவிட்டு ஜம் னு இருக்கு... வருங்கால தமிழர்கள் எப்படி இருப்பார்களோ...
Ramayanathil Lakshman wife pirindhu than irunthar
7:30😂
Vakmiki was objective. Kamban did over magnification which could be dangerous some times. Valmiki was a yogi and Kamban was an intellect
Maha Ayokiya Payal
உண்மையைமட்டுமேபேசும்ஐயாநீடுழிவாழ்கநன்றி
பணம்,பேர்,புகழ்,குடும்பம் எல்லாம் சம்பாதிச்சாச்சு.தமிழர்களுக்காக இதுவரை கம்பனைப் போல் புனைந்துறைத்தது போதும்.இனிமேலாவது மானிட சமூக நலன் கருதி வால்மிகியை போல் உண்மையை மட்டும் மேடையில் பேசுங்கள்.
நன்மை செய்.என்றென்றைக்கும் நிலைத்திருப்பாய்-பைபிள்.
Idellam.umakku edarkku aanmeekam sorpozhivil?
10 vardungalukku mun neengal pesiyadhu aanmeekan.ippozhthu neengal pesuvadhu arasiyal??
எப்பொழுது நீங்கள் அரசியல் கட்சியுடன் (அது BJP ஆக இருந்தால் கூட)கை கோர்த்தீர்களோ அப்பொழுதே சார்பு நிலை காரணமாக உங்கள் தரம் குறைந்ததாகவே கருதும் துர்பாக்கிய நிலை ஏற்பட்டு விட்டது
. மதிப்பிற்குரிய சார் அவர்களுக்கு .....முடிக்கு டை அடிங்க சார். தயவு செய்து......உங்களை இப்படி பார்க்க மனசு சங்கடமாக இருக்கு..
உன்னைபற்றி நீயே சொல்வது இருக்கிறது.
அடுத்த வனை ஆராய்ச்சி செய்து நேரத்தை வீணாக்க வேண்டாம். உன்னை ஆராய்ச்சி செய். உருப்படும் வழி அது தான்.
😂😢😂😢😮😅
@@sukisivam5522உங்களுக்கு மட்டும் தான் உரிமை இருக்கிறதோ அடுத்தவர்களை சொல்ல.
௮வர் வயதிற்கும், சொல் திறமைக்கும், மதிக்க கற்றுக் கொள்ளுங்கள்
@@kalaiselvid2206 வாரியார் ஸ்வாமிகள் சொல்லுவார் அடுத்தவர்களுக்கு அறிவுரை கூறும் நிலையில் உள்ள சொற்பொழிவாளர்கள் முன்மாதிரியாக இருக்கவேண்டும். அவரைப்பற்றி கேட்கும்போது அது எங்கோ விழுந்து கிடக்கிறது என்று கூறக்கூடாது.
புத்திசொல்பவர், வாரியார்சுவாமிகள்சொல்லும்செயலும்ஒத்துஇருக்கவேண்டும்எனகூறிஉள்ளார்களே?ஐயாதாங்கள்?
He has lost relevance long ago. An opportunist.
Oru second emandhutein. Dawood ibrahima pathi dhan pesareengaLonnu. Che che neengaLavadhu solradhavadhu
Who will give u cash. U need in this costly city life
?
Nee neeye sugi savam peye
What is this? He is shouting at the top of his voice
Sukisivam is also a power & money monger. Avoid his speech.
அட போய்யா.....நீ எல்லாம்..
பேச்சை நம்பி ஏமாறுபவர்கள் இருக்கும்வரை...
இவன்தான்எங்கயோவாங்கியிருக்கிரான்
Don't listen this crypto fellow
சுகர் பிஷர் அதிகமாயிடது போல தெரியுது
snuggy shavam
திமுக .
தமிழச்சி பாண்டியன்.
கலாநிதி மாறன்