விவாகரத்து அதிகரிக்க காரணம் என்ன? Dr.Shalini | Kumudam | குமுதம் |

Поділитися
Вставка
  • Опубліковано 26 лис 2024

КОМЕНТАРІ • 303

  • @udayakumar3344
    @udayakumar3344 5 років тому +191

    யக்கா நீங்க வேற லெவல்.. புத்திகெட்ட இந்த மனித சமூகத்தை சீர்செய்ய உங்களிவிட்டா வேற ஆளே இல்லை... ஆகையால் நீங்கள் தொடர்ந்து ஆரோக்கியத்துடன் இயங்க வேண்டும். அக்கா.

  • @geethasekar8751
    @geethasekar8751 5 років тому +121

    As a mother in law of a newly married girl, this video is timely advice for me. Thanks a lot🙏💐

    • @geethasekar8751
      @geethasekar8751 5 років тому +11

      Learning is a continuous process.
      Thank you 🙏

    • @divyatks
      @divyatks 5 років тому +4

      Mam I'm sure u will be a great role model

    • @tamilamuthamm5911
      @tamilamuthamm5911 4 роки тому

      ua-cam.com/video/e60c-zGkMz8/v-deo.html
      கணனன் மனைவியை புரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் இந்த link ல் உள்ளது

    • @Ammu22Sudha
      @Ammu22Sudha 3 роки тому +1

      Sema aunty nega.. idhukkae appreciate pananum ungala. Wish you all happiness to all your family

  • @anbuarasan4576
    @anbuarasan4576 5 років тому +79

    Save பன்னி பத்திரமா வெச்சுக்க வேண்டிய வீடியோ. மிக முக்கியமான வாழ்கைச் சூத்திரம்! One of the best of dr. Shalini's messages .👌👍💐💐

  • @annaichitra1638
    @annaichitra1638 5 років тому +35

    Dr. ஷாலினிக்கு கோடானுக் கோடி நன்றிகள். நான் பட்ட கஷ்டத்திற்கு எல்லாம் இதுதான் காரணம் என்பதை தெள்ளத் தெளிவாக எனக்கு உணர்த்தினீர்கள். இறைவன் உங்களை ஆசீர்வதிக்கட்டும்.

    • @annaichitra1638
      @annaichitra1638 5 років тому +3

      @Intellectual Indian ஆண்கள் நடுநிலையுடன் இருந்தால் என்றுமே பாதுகாப்பு.

  • @sundaramoorthi.c8728
    @sundaramoorthi.c8728 5 років тому +28

    அருமை மிக சரியான உன்மை.பல ஆண்களுக்கு தெரியாது.

  • @RamRam-cb7qt
    @RamRam-cb7qt 5 років тому +131

    பல வீட்டில் நாத்தனார் தான் முழு காரணம்

  • @sriram1424
    @sriram1424 5 років тому +22

    ஒரு பெண் கருவடைந்த பின்பு அவளுடைய ஒட்டு மொத்த உடல் கட்டமைப்பும் மிகப் பெரிய மாற்றம் பெற்று விடுகிறது.
    பெண்ணில் ஏற்படும் இந்த மாறுதலை பெண்களே உணராமல் இருப்பது விந்தை.மருமகள் மாற்றான் வீட்டு பெண் என்ற மனோபாவம்.
    ஆதிக்க மனோ நிலையிலிருந்து ஒருவருக்கொருவர் அன்பை பகிர்ந்து கொண்டால் இத்தகைய உறவு சிக்கல் ஏற்படாது.

  • @venmathivendhanvenmathi8045
    @venmathivendhanvenmathi8045 5 років тому +24

    நீங்க சின்ன வயசுல இருந்தே இப்படிதான் பேசுவிங்களா..!!?! எப்படி ஷாலினி சிரிக்காம முகத்துல பாவனைய மாத்தாம பேசுறிங்க, கேளி பண்ணுறிங்க... வேற தளத்துல வாழ்வியலை அனுகுறிங்க! சிறப்பு ஷாலினி!

  • @divyatks
    @divyatks 5 років тому +48

    En life la nadandhandu apdiye solringa, but my husband one biggest coward cannot takle such situation. Abondend me with my 8 months old daughter i was traveled 9 hrs long journey alone with my baby , to reach my mom's home. Hearing to one side of his mother's drama. I'll pray to God women's u all should stand in ur own, don't ever give up ur career for any cause. Move on live kind for your kids.

    • @kalaivani7598
      @kalaivani7598 5 років тому +3

      Divyamagiz me too sister

    • @kalaivani7598
      @kalaivani7598 5 років тому +5

      carrier mattundha enaku epo support,,,

    • @prn.3829
      @prn.3829 5 років тому +8

      Nalla aanuku nalla pen amaivathillai..
      Nalla pennuku nalla aan amaivathillai

    • @janahrpower
      @janahrpower 5 років тому +1

      Sister. You don't worry. Time will answer for all the things. You leave that to time. Let God gives you to be patiently.

    • @janahrpower
      @janahrpower 5 років тому +2

      @@kalaivani7598 you don't worry sister. Time will answer for all the things.

  • @actionarjun
    @actionarjun 2 роки тому +2

    அட்டகாசமான வாழ்வியல் உண்மைகள் நன்றி சகோதரி

  • @sahanapeer
    @sahanapeer 5 років тому +10

    You are a Genius Mam,, I must agree,,, and you will ever remain to be a role model n my Real LIFE!! I will try all ways to make your cognition, intellect reach out to the most needed people in this world!!
    Pls do more videos and educate us.. Because Real Life(Family) is
    precious...

  • @seenuAviator
    @seenuAviator 5 років тому +3

    அருமை விளக்கம்...
    நன்றி சகோதரி....

  • @duskydude1
    @duskydude1 2 роки тому +1

    How many us think 🤔 she has great sense of humour plus abilities of let us know the facts or realties ... suthanthiram is all v r looking for ... Adu tha fact

  • @abacusninja
    @abacusninja 4 роки тому +47

    கொஞ்சம்கூட caring affection இல்லாத கணவரோட வாழ்க்கைய கடந்து போரது எப்படினு சொல்லுங்க madam... அன்ப எதிர்பாக்காம எப்படி வாழனும்

    • @eniyasweetie1964
      @eniyasweetie1964 4 роки тому +3

      Same here

    • @nagendirank8010
      @nagendirank8010 4 роки тому +5

      இதே நிலையில் இருக்கின்ற மணைவியுடன் எப்படி வாழ்கின்றது.

    • @durabdeendurabdeen3748
      @durabdeendurabdeen3748 4 роки тому +3

      கவலபடாதிங்க சகோதரி உங்க வாழ்கைல நிம்மதியும் அமைதியும் வர பிராத்திக்கிறேன்

    • @abacusninja
      @abacusninja 4 роки тому

      @@durabdeendurabdeen3748 நன்றி

    • @gjs1836
      @gjs1836 4 роки тому +1

      Yes ...namakita illama ...another ponnu kita anni..nathanar nalla paarthukura husband kita epadi vaalurathunu sollunka

  • @batchanoor2443
    @batchanoor2443 5 років тому +6

    நன்றி டாக்டர் 😭

  • @nsivakumar3224
    @nsivakumar3224 5 років тому +5

    கண்ணை....திறந்த தெய்வமே......

  • @dhanamcithu26
    @dhanamcithu26 5 років тому +8

    Good speech everyone listen it...

  • @kokilam7038
    @kokilam7038 5 років тому +5

    Good information for both women and men. Thanks for your information mam

  • @surekhas8098
    @surekhas8098 5 років тому +4

    Super mam a must watch for all married person s and their families. girls are told to adjust and they should but never at the cost of their self respect and only when the thing expected of them is the right thing as per this day and age

  • @hra345
    @hra345 4 роки тому +3

    Wow nice interpretation...of family life....

  • @michaelgerald3412
    @michaelgerald3412 5 років тому +3

    மிக அருமையான பாடம் தோழர்.

  • @பாளையம்கருப்பண்ணன்

    Mam you are a good guidance in my life

  • @kousalyadevis3033
    @kousalyadevis3033 4 роки тому +3

    Excellent speech mam

  • @anbuappu4890
    @anbuappu4890 4 роки тому +2

    🙏சுப்பர் அம்மா👌

  • @dhivyaraman6707
    @dhivyaraman6707 4 роки тому +3

    Good speech

  • @venukarangasamy1544
    @venukarangasamy1544 5 років тому +2

    Very true doc... Well said.

  • @husbandcooks669
    @husbandcooks669 3 роки тому +5

    Exactly.. some mother in law tries to replace their husbands vacuum with their son.. I am a victim too😭

  • @balachandra5555
    @balachandra5555 5 років тому +8

    madam your modern god for human life, hats of mam my 1000best wishes for your services.

  • @aimsk7330
    @aimsk7330 5 років тому +2

    Real fact..practical speech..semma..

  • @Alliswell-vo8wk
    @Alliswell-vo8wk 4 роки тому +2

    அருமை மேடம்

  • @SuganyaM03
    @SuganyaM03 4 роки тому +1

    Crystal Clear Explanation Mam ...

  • @jamunaranim2743
    @jamunaranim2743 5 років тому +3

    Semma...veraa level mam

  • @priyadhanvanth2628
    @priyadhanvanth2628 2 роки тому +1

    Exactly telling the real fact

  • @unimerkitty9072
    @unimerkitty9072 5 років тому +4

    Really great message mam thank you very much🙏

  • @ksk6409
    @ksk6409 5 років тому +9

    100%unmai
    In my relation the mother interfers between son and wife
    Now leads to divorcee.

  • @fishreign5771
    @fishreign5771 5 років тому +5

    சமூகத்தைப் பற்றிய ஆழமான பார்வை...

  • @karthikapritheev1497
    @karthikapritheev1497 5 років тому +2

    True ..
    thank you for this video🙂

  • @v.ishanikhachennal7890
    @v.ishanikhachennal7890 4 роки тому +2

    Super advice mam

  • @priyankadeivaraj7263
    @priyankadeivaraj7263 4 роки тому +2

    Excellent speech mama...

  • @usha6445
    @usha6445 3 роки тому +1

    அருமையான பதிவு🙂👌👌👌

  • @miketrust5831
    @miketrust5831 5 років тому +1

    Madam you are gift of phy..... keep it up..

  • @KVelam
    @KVelam 4 роки тому

    Super speech mam. Vazhkai padathai 10 minitues la vilakiteenga. Thanks mam.

  • @nandhinivijayakumar7415
    @nandhinivijayakumar7415 5 років тому +3

    Super mam, 👏👏good speech

  • @ibakez_sholinganallur
    @ibakez_sholinganallur 5 років тому +5

    good explanation. but all mamiyaars should see this video.

  • @luks6243
    @luks6243 5 років тому +4

    Enna medam neenga Vera level...💞💞💞

  • @thamizhalthamizhal8300
    @thamizhalthamizhal8300 5 років тому +4

    Your the great alpha woman

  • @Rainbow943
    @Rainbow943 11 місяців тому

    Madam ungaloda ovvoru vaarthayum 200% unmai madam. Ungaloda ovvoru arivuraikum nan thali vanakukiren madam 🙏🏻

  • @umamaheshwari510
    @umamaheshwari510 5 років тому +2

    100%true

  • @chithrasenthil4873
    @chithrasenthil4873 5 років тому +13

    Love you mam 💐

  • @inbavarma3504
    @inbavarma3504 5 років тому +2

    very beautiful speech

  • @indratalks
    @indratalks Рік тому

    Absolutely true points

  • @sanitharaj6563
    @sanitharaj6563 5 років тому +1

    Super sister thank you so much 👍

  • @sanjayboss1413
    @sanjayboss1413 4 роки тому +2

    Alwys dr.shalini fan mam...😍😍💚
    Vrlvl💯🌟💚

  • @Sadnasankaractress
    @Sadnasankaractress 5 років тому +3

    Super mam u spoke too good

  • @kavitham8553
    @kavitham8553 5 років тому +28

    En vaalkai kathayai Apdiye solreenga theivame🙏

  • @prabhuchinnappan5540
    @prabhuchinnappan5540 4 роки тому

    மருத்துவர் அம்மா அவர்களே உங்களின் இந்த வீடியோவை நான் ஒரே ஒரு வருடத்திற்கு முன்பு பார்த்து இருந்தால் இந்நேரம் நான் என் உயிருக்கும் மேலாக நேசிக்கும் அன்பு மனைவி லதாகுட்டியை பிரிந்து தனிமரமாக வாழும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்க மாட்டேன் அம்மா உண்மையில் நீங்கள் கூறியதுபோல் நான் ஒரு ஏமாளி தான்...ராசியில்லா பிரபு தான்...என் சாமி லதாகுட்டி என்னை மன்னித்து ஏற்றுக்கொள்ளுங்கள் லதாகுட்டி ப்ளீஸ் ஐ லவ் மை லைஃப் லதா ப்ளீஸ்...ஐ லவ் மை வைஃப் லதா ப்ளீஸ்...ஐ லவ் ஆல்வேஸ் மை வைஃப் லதா ப்ளீஸ்...ஆண்டவா அருள் புரிய வேண்டுகிறேன் ப்ளீஸ் ...🙏🙏🙏

  • @venkadeshr1346
    @venkadeshr1346 4 роки тому

    Supper mam intha mari
    Oru nalla thagaval na katadhe I'll a,
    Super mam

  • @Arescureslife
    @Arescureslife 5 років тому +2

    Well said...

  • @abinayasivaraman189
    @abinayasivaraman189 4 роки тому

    மிக மிக அருமை

  • @chithiraiselvi1553
    @chithiraiselvi1553 3 роки тому +1

    Always your awesome Mam,

  • @gangadevi2136
    @gangadevi2136 3 роки тому

    சூப்பர் சூப்பர் Akka

  • @gokikutty9946
    @gokikutty9946 4 роки тому +1

    It's true...

  • @deepan8726
    @deepan8726 5 місяців тому

    Super mam me aslo in the same situation

  • @naveen00041
    @naveen00041 5 років тому +2

    Super madam

  • @janideepalakshmi1519
    @janideepalakshmi1519 5 років тому +2

    Semma always you are best

  • @gowthamviswa4394
    @gowthamviswa4394 5 років тому +17

    ஆணாக இருப்பது, இவ்வளவு கஷ்டமா! சரியான புரிதல் என்பது மருமகளாக வந்த மாமியாருக்கும், மாமியாரகப்போகும் மருமகளுக்கும் வேண்டுமென்பதே நிதர்சனமான உண்மை..... Marriage life நெனச்சா இப்போவே தல சுத்துது🙄🙄🙄

  • @annaichitra1638
    @annaichitra1638 5 років тому +8

    தயவு செய்து, ஆண்கள் ம னைவியே சரியில்லை என்றாலும் பிள்ளைகளை வளர்க்க, வாழ்வில் வெற்றி பெற மனைவியை அரவணைத்துச் செல்லுங்கள்...

  • @subramaniam3912
    @subramaniam3912 5 років тому +2

    Very useful

  • @karthisubramaniam8055
    @karthisubramaniam8055 5 років тому +19

    மேடம் இதையெல்லாம் கொஞ்சம் முன்னாடியே சொல்லியிருந்தா எத்தனை நல்லா இருந்திருக்கும்

    • @ksk6409
      @ksk6409 5 років тому +2

      Why bro wat happened,just share cause iam also lost my life like this
      We can share our ideas for future

    • @prn.3829
      @prn.3829 5 років тому

      Nammidan poi solli vittu bestie kooda stay pannum ponna nambalama...?

  • @sevensivas6270
    @sevensivas6270 5 років тому +1

    It's true mam

  • @smuneeswari3274
    @smuneeswari3274 3 роки тому +2

    Mamiyar a pathi correct a sonnenga madam 🤝👏👏👏👏

  • @nirmalagovindarajan7639
    @nirmalagovindarajan7639 5 років тому +6

    Shalini mam thatkaala bharathi😍

  • @janathbeevi8896
    @janathbeevi8896 5 років тому +2

    Super mam en life ippo apdidha spoil aagudhu husband ku avanga Amma pandra edhuvume theriyamattingudhu avanga Mela kanmoodi thanama paasam vachi irukkaru but avaraiye Nambi pona enakku angu endha urimaiyum kudukkala en husband enakku edhu senjalum avangalukku pudikkala husband support ah irupparnu paatha avarum Enna poga sollitaru ippo Amma v2ladhan irukkan

  • @MrKbhupathi
    @MrKbhupathi 4 роки тому

    Hello Ma'am, such a wonderfully you have described the issues and its really informative and please share or make similar vedios so that unga thambigal yalla payandaiyattum sirappa valattum 🙏🙏🙏

  • @hemakumarp4998
    @hemakumarp4998 4 роки тому

    real eye opener

  • @sivabharathi.b6915
    @sivabharathi.b6915 5 років тому +2

    9:57 from point 👉

  • @kavyamanju3154
    @kavyamanju3154 2 роки тому

    Mam unga speech super.

  • @SelvamSelvam-fo7yo
    @SelvamSelvam-fo7yo 4 роки тому

    அருமை அக்கா

  • @ksk6409
    @ksk6409 5 років тому +5

    மனைவி:
    தான் அப்பா அம்மா கூட இருக்க வேண்டும் என்பதற்காக கணவனை மாமியார்கிட்ட இருந்தது பிரிக்க நினைக்கிறாள்
    இதில் பலியாடு பையன்தான்

  • @koushikmeher5984
    @koushikmeher5984 5 років тому +4

    Semma mam, awesome insights, suggestions and guidance..thanks a lot, as per your guideline, i put a very good goal till now..wanna keep it up..

  • @shalinisenthil551
    @shalinisenthil551 5 років тому

    Vera level mam true

  • @ArunKumar-rh1zb
    @ArunKumar-rh1zb 5 років тому +3

    நம் நாடு ஆண்களுக்கு குடுக்கும் சுதந்திரத்தைவிட பெண்ணிற்க்கு அதிகம் சுதந்திரம் தந்துள்ளது... ( அந்த சுதந்திரத்தின் சரியான புரிதல் இல்லாததே இவ்வளவு பிரச்சனைக்கு காரணம்)

  • @samdavid9341
    @samdavid9341 5 років тому +2

    Awesome ❤️

  • @nithinithya2815
    @nithinithya2815 5 років тому

    Unmaiyana pathivu.. Mam
    . Hattss offf

  • @vinithamary2024
    @vinithamary2024 4 роки тому +2

    En hus familyum En familyum not adjustable nannge renduperum romba suffer panrom mam engaluku ulle Enthe problem ille . Epadi enge families manage panrathu

  • @kannanp2836
    @kannanp2836 5 років тому +1

    you are great!

  • @Mahalaksm1
    @Mahalaksm1 2 місяці тому

    Dr, shalini ma*am neengal marriage seidhukamal, matravargaluku advice sollum alavil irukeenga unga lifeil, so, 👑⛑👒🎩 of u,

  • @deepal8474
    @deepal8474 2 роки тому

    Super super super 👌👌👌👌👌👌👌

  • @SM-vq1qd
    @SM-vq1qd 2 роки тому

    How true

  • @rameshkanakarajan2487
    @rameshkanakarajan2487 8 місяців тому

    Awesome

  • @tamilarasu2889
    @tamilarasu2889 5 років тому +1

    Super mam...I love you so much

  • @kaladevisekar2859
    @kaladevisekar2859 5 років тому +1

    Sis sema

  • @narmadharadhakrishnan9794
    @narmadharadhakrishnan9794 4 роки тому

    Super vera level

  • @sikii2331
    @sikii2331 4 роки тому +1

    Keep it up mam...

  • @ssuresh237
    @ssuresh237 5 років тому +4

    Good mam. U always say the ugly truth. Namma culture ku ippo ithu than thevai. Ungala kindal panravanga life ah apdiye yethuka theriyathavanga.

  • @ssathish3400
    @ssathish3400 4 роки тому

    Perfect

  • @usanna4903
    @usanna4903 5 років тому +25

    Amma sentiment...MGR panna velai. Ithanai divorceku karanamnu solreenga

  • @Mahalaksm1
    @Mahalaksm1 2 місяці тому

    Some husbands cityil irundhalum village husband mind settildhan irukirargal, so, degree paditha manaiviyai kooda adimayai treat seyya ninaikirargal,

  • @guru516
    @guru516 3 роки тому +1

    7.00 mins(ungala nambi thananga vanthen) - na itha than en husband kitta sonnen, avalavu than enga maamiyar na tamil lah sonna intha sentence ah maamiyar language Ku maathitanga " enakku maamanar maamiyar rae illa" nu
    Apo than therinchithu, marumagal pesura oru oru vaarthaikkum maamiyar oru translation vachirupanga nu....

  • @gokilagokila1249
    @gokilagokila1249 5 років тому

    Yes mam it's true