பக்தர்களின் அடி மடியில்கை வைக்கும் அதிகாரிகள்HR&CE | Hindu Temples| DMK| ADMK| Aranilayathurai|

Поділитися
Вставка
  • Опубліковано 25 кві 2024
  • தமிழக கோயில் பணம்
    கோடிக்கணக்கில் ஏப்பம்!
    பக்தர்களின் அடி மடியில்
    கை வைக்கும் அதிகாரிகள்
    HR&CE | Hindu Temples| DMK| ADMK| Aranilayathurai|
    For more videos
    Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg
    Facebook: / dinamalardaily
    Twitter: / dinamalarweb
    Download in Google Play: rb.gy/ndt8pa

КОМЕНТАРІ • 691

  • @haribalakrishnan7832
    @haribalakrishnan7832 Місяць тому +120

    இந்துக்களே பக்தி உள்ளவர்களாவது இதை உணர்ந்து இவரை போன்று நல்லவர்கள் பின்னால் திரண்டு ஆதரவு தெரிவிக்க வேண்டும்.

  • @candajeg4882
    @candajeg4882 Місяць тому +114

    நேர்மையான காவல் அதிகாரி.❤❤

  • @jayaramanshanmugam6204
    @jayaramanshanmugam6204 Місяць тому +66

    ஐயா உங்கள் சேவைக்கு தலைவணங்குகிறேன்❤

  • @user-cj3nl5ij5m
    @user-cj3nl5ij5m Місяць тому +62

    தலை வணங்குகிறோம் ஐயா! மக்கள் உணர வேண்டும்

  • @sskindustries8813
    @sskindustries8813 Місяць тому +162

    பெரிய கோயில்களில் சாமி கும்பிட கூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.ஆனாலும் திமுகவிற்கு ஓட்டு போடுபவர் நினைத்து பார்க்க வில்லை.கோயில் வருமானம் அதிகரித்துள்ளது.மக்களுக்கு சிரமமும் அதிகரித்துள்ளது.

    • @nattoos
      @nattoos Місяць тому +3

      எத்தனை முறை உண்டியலில் ஆசை போடாதீர்கள் என்று சொன்னாலும் முட்டாள்கள் போட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள்

    • @karthikeyana7888
      @karthikeyana7888 Місяць тому +3

      ​@@nattoos கோவில் வருமானம் என்பது வெறும் உண்டியல் பணம் மட்டுமல்ல. பல கோடி வருமானம் நிரந்தரமாக கோவில் நிலங்களை குத்தகைக்கு விடுதல் போன்ற பல வழிகளில் கிடைக்கிறது.

    • @arulkavi4931
      @arulkavi4931 Місяць тому

      In the Murugar temple, why is there no shop to buy archanasmaterials than only from employee family members and do archana for 100Rs without a receipt. Inside abishakam carried out Vibbuthi for 50 Rs, which containing only a few pinches of vibbuthi. Why? Every Iyers is so eager to collect money from people than doing their godly jobs. So i dont want accept that all archagars are deprived with low salary. Why this discrepancy? Why iyers didnt complain about these issues .

    • @saravananjk672
      @saravananjk672 Місяць тому

      Mr koillaa cutting vanguravangathan prachaniyaa first

    • @kodiraj5432
      @kodiraj5432 Місяць тому

      ❤❤

  • @sivaramakrishnanr5960
    @sivaramakrishnanr5960 Місяць тому +138

    பொன் மாணிக்கவேல் போன்ற மிக நேர்மையான அதிகாரிகள் நிறைய பேர் ஊழலையும் , தீமையையும் ஒழிக்க வேண்டும்.

    • @user-vq7ue8sp8o
      @user-vq7ue8sp8o Місяць тому

      ஓம் நமச்சிவாயா ஐயா வணக்கம் நீங்கள் கூறுவது போல் உங்களுக்கு நான் தெரியப்படுத்த தேவையில்லை ஏனென்றால் நீங்கள் காவல்துறையில் பணியாற்றியவர்கள் ஆகையால் காவல்துறையில் என்ன நடக்கின்றன நீதித்துறையில் என்ன நடக்கின்றன என்று உங்களுக்கு நன்றாக புரியும் இது எல்லாம் வெறும் கண் துடைப்பு தான் எல்லாம் பொய்யாக உள்ளது இந்த நிலை மாற வேண்டும் மாறுமே என்று சொன்னால் மாற்றவே முடியாது நீதித் துறையிலும் உண்மையில்லை காவல்துறையிலும் உண்மை இல்லை ஆகையால் ஆகையால் இது கண்ட்ரோல் அவர்கள் செய்வதை செய்கின்ற தவறுகள் தான் ஆகையால் நடப்பது நன்றாகவே நடக்க வேண்டும் ஏழை எளிய மக்கள்
      பாதிப்பு அடையக்கூடாது
      நன்றி ஐயா

    • @thenmozhithavamani7865
      @thenmozhithavamani7865 Місяць тому

      திராவிடம் ஒழிய வேண்டும்.

    • @s.leykrishnamoorthys.j.k-wt1js
      @s.leykrishnamoorthys.j.k-wt1js Місяць тому

      பொன்னும் மாணிக்கமும் ஜொலிக்கும் ஏழைகளுக்கு பயன்படாது.அரசு வழங்கும் ஓய்வூதியம் இவருக்கு வழங்கப்பட்டுவருவது தவறு.இவர் வாங்குவதும் தவறு.

    • @Therabbitwool
      @Therabbitwool Місяць тому

      Yugl TV❤ 3:19 ​@@user-vq7ue8sp8o

  • @user-wm9nr9nn7o
    @user-wm9nr9nn7o Місяць тому +153

    இந்துக்கள் உணராத வரை கோவிலும் தேசமும் தனித்துவத்தையும்‌ மாண்பையும் இழந்து நாசமாகும்

    • @LoguLogu-ii7ml
      @LoguLogu-ii7ml Місяць тому +3

      Yes

    • @Me0543
      @Me0543 Місяць тому +2

      True

    • @kalyanasundaram1481
      @kalyanasundaram1481 Місяць тому

    • @s.leykrishnamoorthys.j.k-wt1js
      @s.leykrishnamoorthys.j.k-wt1js Місяць тому

      எதுவும் செய்யாமல் தின்னை ஓரத்தில் அமர்ந்து கொண்டு நாடு நாசமா போகும்னு சொன்னா.?

  • @kumarkk3325
    @kumarkk3325 Місяць тому +168

    இதற்கு தீர்வு காண அண்ணாமலை யால் மட்டுமே முடியும்....
    மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அண்ணாமலை க்கு ஆதரவு தர வேண்டும்🙏🙏 ட

    • @ShivaKumar-ve2gq
      @ShivaKumar-ve2gq Місяць тому +4

      Correct sir

    • @varadarajangopalan5908
      @varadarajangopalan5908 Місяць тому +5

      HR&CE dept ....Hindu kovil panathai syphon panna thevai paduthu! Why there is a dept to control only Hindu temples? No dept to control Church or mosque! Why targeting Hindus? Who brought this Act! It's British Govt I suppose😢😢
      Annamalai's first promise is abolition of Hindu Dept!

    • @cssubbaramanchittur1582
      @cssubbaramanchittur1582 Місяць тому +1

      P😊

    • @rsivakumar9221
      @rsivakumar9221 Місяць тому +1

      Sorry i doubt BJP is also silent on these matters

    • @karthikeyana7888
      @karthikeyana7888 Місяць тому +5

      ​@@rsivakumar9221தமிழக பாஜக "இந்து அறநிலையத்துறை" என்பதை அகற்ற வேண்டும் என்கிறது.

  • @krisaam6816
    @krisaam6816 Місяць тому +61

    மிக சரியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் ஐயா ❤❤❤

  • @raviswaminathan8275
    @raviswaminathan8275 Місяць тому +181

    இதுபோல ஆட்சியாளர்களை வாக்களித்து தேர்வு செய்த குடும்பத்திற்கு ஏழேழு தலைமுறைக்கு பாவம் தொடர்ந்து குலநாசம் விளைவிக்கும்.
    பாலுக்கு பூனையை காவல் வைத்தால் பூனையின் தவறில்லை. பூனையை காவலுக்கு தேர்ந்தெடுத்தவருடய தவறு.

    • @kunkumabalasubramanian2665
      @kunkumabalasubramanian2665 Місяць тому

      நீங்கள் சொன்னது நிச்சயம். நடக்க வேண்டும். அப்போத்தான் என் ஆத்மா சாந்தி அடையும். கோயில்களை கொள்ளையடித்த திராவிடியான்களும் திருமாலும் தேர்தலுக்காக கோயில் கோயிலாக ஏறி இறங்குகன்றான்கள். சிவ சொத்து குல நாசம். இதற்கெல்லாம் வித்திட்டவர் சாராயநிதி என்னும் விஞ்ஞான ஊழல்வாதி தான். அவன் ஆத்மா நஆமஈமதஇ இல்லாமல் தவிக்க வேண்டும். கோயில்களை கொள்ளையடிக்கும் தகுதியில்லாத ஒரு ஆட்சி தேவையில்லை. அண்ணாமலை முதல்வராக வந்து அவர் கட்டுப்பாட்டில் கோயில்களை எடுத்து இந்து ( கிருத்துவ) அற நிலையத் துறையை கலைத்து அத்தனை அயோக்கியன்களும் வேலை இழக்கச் செய்து நடுத் தெருவில் நிற்க வைக்க வேண்டும். அல்லஏலுயா பாபுவை தீர விசாரித்து சிறையில் அடைத்தது அவன் சொத்துக்கள் அனைத்தையும் பறிமுதல் செய்து நடுத்தெருவில் பிச்சை எடுக்க ஸிடவேண்டும். ஏன் தமிழக அரசு அனைத்து சர்ச்சையும் மசூதிகளையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வரவில்லை?

    • @jebakani9245
      @jebakani9245 Місяць тому +6

      இந்த அரக்கர்களுக்கு இதுநாள் வரை எந்தகேடும் நடக்கவில்லை.

    • @geethasubramanian9392
      @geethasubramanian9392 Місяць тому +1

      அருமை

    • @raviswaminathan8275
      @raviswaminathan8275 Місяць тому +1

      @@geethasubramanian9392 thankyou

    • @raviswaminathan8275
      @raviswaminathan8275 Місяць тому +3

      @@jebakani9245 ,,காரணம் அரக்கர்களின் பணியை அரக்கர்கள் சரியாக செய்கிறார்களே.

  • @paulthangam.2564
    @paulthangam.2564 Місяць тому +156

    மூன்று லட்சம் சம்பளம் வாங்கும் அதிகாரிகள் எதற்காக?

    • @rajasekarraju4198
      @rajasekarraju4198 Місяць тому

      ஒரு ஆபீசருக்கு 5 லட்சம் மூன்று லட்சம் இல்லை

    • @varadarajangopalan5908
      @varadarajangopalan5908 Місяць тому +5

      Once got the control they loot money! No one to question except Mr. Manickavel! Pl support this honest man!
      That's our duty!

    • @SundaraanandarAanandar
      @SundaraanandarAanandar Місяць тому +1

      நொ ம்மா கோயிலுக்கு போ வால்ல! அப்போ! அவ கூதில பூல விட்டு ஆட்டுரதுக்கு தான் ,3லச்சம் சம்பளம் வாங்குற அதிகாரிக இருக்காங்கடா தம்பி பால்தங்கம்..2564 !

    • @paulthangam.2564
      @paulthangam.2564 Місяць тому

      @@SundaraanandarAanandar இது உனக்கு உன் அம்மா சொல்லிக் கொடுத்த பாடம் போலிருக்கிறது. நல்ல அம்மா, அப்பாவுக்கு த் தான் பிறந்திருக்கிறாய். உன்னை நன்றாக வளர்த்திருக்கிறார்கள். இதை உன் அம்மாவிடமே சொல்லிக் கொண்டே இரு.

  • @user-dw2lt3gm7k
    @user-dw2lt3gm7k Місяць тому +105

    வாழ்க ஐயா, அண்ணாமலை வெற்றி பெற்று ஆட்சியை அமைக்க வேண்டும் அப்போது தான் விடிவு வரும்.

  • @SureshkumarM-hg4nd
    @SureshkumarM-hg4nd Місяць тому +118

    இதற்கு ஒரே தீர்வு 2026யில் தமிழக முதல்வர் ஆக அண்ணா மலை வர வேண்டும்

  • @Ettayapuramkannanmuruganadimai
    @Ettayapuramkannanmuruganadimai Місяць тому +56

    இயற்கை வளத்தையே கொள்ளையடிப்பவன் இதை மட்டும் விட்டு வைப்பானா......

  • @padmanabhanramakrishnan5469
    @padmanabhanramakrishnan5469 Місяць тому +107

    ஐயா, நீங்களும், தம்பி அண்ணாமலையும் ஒன்று சேருங்கள் இந்த பீடைகளை விரட்டி அடிப்போம். இனி தாமதம் கூடாது.👏👏

    • @SundaraanandarAanandar
      @SundaraanandarAanandar Місяць тому +1

      இந்த எலி வாலு மீசக்காரன் வாலயும் நூலையும் பூலயும் ஒட்ட நறுக்கிடு வோம்ல நாங்க !

    • @lakshmis5491
      @lakshmis5491 Місяць тому +1

      👌

    • @kanagarajinn4085
      @kanagarajinn4085 Місяць тому

      ​@@SundaraanandarAanandar pudunguvaaa

    • @moorthiannan
      @moorthiannan Місяць тому

      ​@@SundaraanandarAanandar hbmbllkmllll lllc cl l
      Ll do lcllllnlllmmlll

    • @kchellammal7689
      @kchellammal7689 Місяць тому

      ​@@SundaraanandarAanandar)

  • @vittuvidhyavidhya9863
    @vittuvidhyavidhya9863 Місяць тому +67

    ஊரமொட்டு நெய்யே....
    என் பொண்டாட்டி கையே...
    கேடுகெட்ட‌ அறங்கெட்ட துறை..

    • @SundaraanandarAanandar
      @SundaraanandarAanandar Місяць тому +1

      ஓம் பொண்டாட்டி கைய புடிச்சு ஏன்டா அந்த கிழவன் கிட்டே குடுக்குறே

  • @printersstationers9938
    @printersstationers9938 Місяць тому +49

    ஆலயம் காப்பகம், ரமேஷ்.குலம் வாழ்க.
    துணை நிற்போம்.

  • @ramkumarh6832
    @ramkumarh6832 Місяць тому +90

    இரண்டு திராவிட கட்சிகளும் குலத்தோடு நாசமாக போக வேண்டும்

    • @VPguru2938
      @VPguru2938 Місяць тому +1

      கன்டிப்பாக அந்த சிவன் அருளால் நடக்கும் அந்த சிவனே சாட்சி

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 26 днів тому

      கொல்லையடித்தவர்கள் கொலை செய்தவர்கள் ஊழல் செய்தவர்கள் எல்லோரும் நலமுதன் வாழ்கிறார்கள்..

  • @sukanthansubramani8381
    @sukanthansubramani8381 Місяць тому +45

    ஆட்சியாளர்கள் என்று சொல்லி இப்படி அவலங்களை செய்பவர்கள் தன்டிக்கப்பட வேண்டும்.

  • @ramesh191967
    @ramesh191967 Місяць тому +41

    ஐயா உங்கள் சேவைக்கு தலைவணங்குகிறேன்

  • @user-sp6id8lp4t
    @user-sp6id8lp4t Місяць тому +35

    அத்தனை ஆதங்கத்தையும் உள்ளுக்குள் அடக்கி கொண்டு இவ்வளவு நாகரீகமாக பேச முடிகிறது என்றால் அது பிறப்பினால் ஏற்பட்டது.

  • @thirugnanamk.k.thirugnanam4804
    @thirugnanamk.k.thirugnanam4804 Місяць тому +53

    கோவில்பூஜாரிக்கு மாதம் குறைந்தது 30 முதல் 50 ஆயிரம் வரை அரசு சம்பளம் கொடுக்க வேண்டும் . பொன்மாணிக்கவேல் நேர்மையான போலீஸ் அதிகாரி ! பொன்மாணிக்கவேல் பணியில் இருக்குபோது ஜெயலலிதா அவர்கள் அவரை பார்த்துவிட்டால் ஜெ அவர்கள் காரைவிட்டு இறங்கி பொன்மாணிக்கவேலிடம் பேசிட்டு போவாங்க

  • @indirajagadeesan9994
    @indirajagadeesan9994 Місяць тому +21

    உங்களைப் போல் நேர்மையான அதிகாரிகளால் தான் நாட்டைத்திருத்த‌முடியும்...
    உங்கள்பேச்சிலேயே நேர்மையும் உண்மையும் இருக்கிறது...
    உங்களின் தைரியமான பேச்சு இன்றைய தலைமுறையினறுக்கு எடுத்துக்காட்டாக இருக்கட்டும்...
    நன்றி ஐயா...
    வாழ்க வளமுடன்...❤

  • @balachandarvairavan41
    @balachandarvairavan41 Місяць тому +36

    கோயில் சொத்தை அனுபவிக்கறவர்களுக்கு ஆண்டவன் எப்போது தண்டனை கொடுப்பார்

  • @murugansubramaniyadav4208
    @murugansubramaniyadav4208 Місяць тому +26

    ஜெய் ஶ்ரீ ராம் ஜெய் ஶ்ரீ ராம் ஜெய் ஶ்ரீ ராம் ❤❤❤❤❤❤ சார் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அறநிலைத்துறை இந்து அறநிலையத் துறையில் எவ்ளோ பெரிய ஊழல் செய்து கொண்டிருந்ததை வெளியில் கொண்டு வந்ததற்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் சார் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @prakash-zo3op
    @prakash-zo3op Місяць тому +26

    மிகவும் சரியாகவும், பொறுமையாகவும் பேசினார்!

  • @mrameshmrg1573
    @mrameshmrg1573 Місяць тому +30

    I salute you sir. Om Namah Shivaya Vaazhgha...♥️💐🙏

  • @prakash-zo3op
    @prakash-zo3op Місяць тому +28

    wrong question கேட்கிற பிரஸ் காரன் கூட்டிட்டு போய் வெளுத்து விட்ட சரி ஆகிடும்!!

  • @chandrabosen.2058
    @chandrabosen.2058 Місяць тому +54

    அண்ணாமலை ஐயாவின் கவனம் ஐயா பொன்மாணிக்கவேல் அவர்கள் மேல் இருந்தால் தம் பலம் அதிகமாகும் என்று நம்பிக்கை! 😢

  • @sridharsri4981
    @sridharsri4981 Місяць тому +30

    இந்த மனிதரிடம் வெளிப்படுவது. அறச்சீற்றம்

  • @anandhasayanankrishnamurth7728
    @anandhasayanankrishnamurth7728 Місяць тому +31

    அய்யாவின் கேள்விகள் விளக்கங்கள் அனைத்தும் கவனிக்கத்தக்க. சம்பந்தப்பட்டவர்கள்.மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்..ஐயாவின் தொண்டு சிறப்பு. இணைவோம் நம் ஆலயம் காப்போம்.

  • @sekarramaswami6543
    @sekarramaswami6543 Місяць тому +40

    Time to cancel HRC. Immediately

  • @Hitler65019
    @Hitler65019 Місяць тому +5

    பொன் மாணிக்க வேல் ஐயா உங்களோடு சேர்ந்து முழு அர்ப்பணிப்போடு இறை பணியில் ஈடுபட 💯 தயாராக உள்ளேன்........

  • @SaravananSaravanan-dr5ny
    @SaravananSaravanan-dr5ny Місяць тому +15

    பொன் மாணிக்கவேல் சொல்வது 100% உண்மை ❤❤❤❤❤❤❤❤❤

  • @user-zn4sw2ym2p
    @user-zn4sw2ym2p Місяць тому +18

    Salute to u sir

  • @rlingu5696
    @rlingu5696 Місяць тому +29

    மக்கள் திருந்த வேண்டும்

  • @sundarks2356
    @sundarks2356 Місяць тому +15

    Very good effort by Sri. Ponmanikkavel retired IG .

  • @srikumaranumanji2072
    @srikumaranumanji2072 Місяць тому +23

    Real hero ponanikavel

  • @balachandarvairavan41
    @balachandarvairavan41 Місяць тому +18

    இவர்களுக்கு ஓட்டு போடுறாங்களே அவர்களை என்ன சொல்வது

  • @dhanabalanmurugaiyan2909
    @dhanabalanmurugaiyan2909 Місяць тому +81

    அண்ணாமலை வரட்டும்!!!!!

  • @swaminathan06j39
    @swaminathan06j39 Місяць тому +22

    This is sanathana darmam.
    Arrest sekar babu immediately.

  • @karthism1320
    @karthism1320 Місяць тому +28

    கூட்டு களவாணிகள் திமுக அதிமுக

  • @RaviKumar-vy6xg
    @RaviKumar-vy6xg Місяць тому +4

    சாதாரணவேல் அல்ல பொன்மாணிக்கவேல் அறம்சார்ந்த மனிதர் செந்தூர்முருகன் துணை நிற்ப்பான் நன்றி 🙏முருகா நன்றி🙏

  • @AnanthapriyaR-jv7or
    @AnanthapriyaR-jv7or Місяць тому +30

    🎉 சார், அவர்களுக்கு மன சாட்சி கூட இல்லாத அவர்கள் பணம் சம்பாதிப்பது எப்படி என்று மட்டும் தான் தெரியும் 🎉😂 கோவிலா, குலமா, இருப்பவனா, இல்லாதவன் என்று அவர்களுக்கு தெரியாது 🎉😂 பணம் கொள்ளை அடித்து வைத்து உள்ளார்கள் 🎉😂 படித்தவன் பாவம் செய்தால் 🎉 போவான், போவான் ஐயோ என்று போவான் 😢🎉

    • @sivaerode05
      @sivaerode05 Місяць тому

      கோவில் உண்டியலில் பணம் போடாதீர்கள் பக்தர்களே நாம் நாட்டு எல்லையில் பனியிலும் மழையிலும் வெய்யிலி ளும் கஷ்டபட்டு நம்மை காத்து வரும் காவல் தெய்வமாக விளங்கும் மனித தெய்வ ங்களுக்கு நாம் மனதார கொடுத்து உதவலாம்

  • @celebratethelife364
    @celebratethelife364 Місяць тому +12

    இந்துக்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்! விழிப்புணர்வு பெற வேண்டும்! நாம் மற்றவர்களிடம் நம்மால் முடிந்த அளவு இதனை எடுத்து சொல்ல வேண்டும் 🙏

  • @user-oz1xy1fh3h
    @user-oz1xy1fh3h Місяць тому +12

    Arumai 👌👍🙏

  • @vrchandrasekaran56
    @vrchandrasekaran56 Місяць тому +10

    நீதிமன்றமும், மனித உரிமைக் கமிஷனும், தமிழகத்தில் படித்த வழக்கறிஞர்கள் மற்றும் ஆன்மீக அன்பர்களுக்கும் தமிழக அரசுக்கு எதிராக வழக்கு தொடர யாவருக்கும் தைரியம் கிடையாது. ஊழலை கண்டுபிடித்து பொது மக்களுக்கு தெரியப்படுத்திய ,
    ஒய்வு பெற்ற காவல்துறை அதிகாரிக்கு வாழ்த்துக்கள்.

  • @sriramagency5047
    @sriramagency5047 Місяць тому +14

    Sir royal salute to you.

  • @krishnakv4860
    @krishnakv4860 Місяць тому +8

    A Honest and brave retired Police officer.. my salutes

  • @rajthiluck6320
    @rajthiluck6320 Місяць тому +9

    தலைவா... செம... அசத்துறீங்க! Awesome...b👌

  • @srir7247
    @srir7247 Місяць тому +9

    Pranams to your great efforts. This is one reasons TN has no rights to be manage our temples. # MY TEMPLE MY RIGHTS

  • @muralidass9155
    @muralidass9155 Місяць тому +17

    ஏன் மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல கூடாது?

    • @shanmugamvasudevan4976
      @shanmugamvasudevan4976 Місяць тому +4

      தலையிட முடியாது. மாநில அரசுகளின் அதிகாரத்திற்கு உட்பட்டது இவைகள். நாத்திகர்களுக்கு ஓட்டு போட்டால் இப்படிதான் நடக்கும். வேதனை ,கொடுமை.😢😢

  • @jebakani9245
    @jebakani9245 Місяць тому +10

    இந்த மக்கள் உணரபோவதில்லை.

  • @rajkamalazhagiri4022
    @rajkamalazhagiri4022 Місяць тому +13

    இதுதான் திராவிட மாடல் ..........

  • @karthism1320
    @karthism1320 Місяць тому +8

    சிவனிடம் எல்லா இந்து மக்களும் வேண்டி கொள்ளுங்கள் இந்த ❤️அநியாயம் வேண்டி கொள்ளுங்கள் தெய்வம் நின்று கொள்ளும் இவர்கள் பரம்பரையை கருமா விடாது நமது வேண்டுதல் கண் திறக்கும் இறைவனிடம் வேண்டுங்க கோவில் போய் வேண்டி கொள்ளுங்கள்

  • @deviprasadn.v.4642
    @deviprasadn.v.4642 Місяць тому +11

    இந்த அக்கிரமங்கள் முடிவுக்கு வர வேண்டுமென்றால்
    அண்ணாமலை வரணும். அதுவரை இதற்கு விடிவுகாலம் வராது.

  • @karunakaranduraisamy6664
    @karunakaranduraisamy6664 Місяць тому +7

    ஐயா பொன் மாணிக்கவேல் அந்த ஈசன் அருளால் 200ஆண்டுகள் வாழ வாழ்த்துக்கள்.

  • @vanamamalais8393
    @vanamamalais8393 Місяць тому +9

    இந்த மாதிரி செய்திகள் ஏன் தொலைக்காட்சி செய்தி சேனலில் வருவதில்லை மக்கள் சிந்திக்க வேண்டும்

  • @bencherdent1696
    @bencherdent1696 Місяць тому +8

    மக்களே, இந்த காணொளியை அதிகமாக பகிருங்கள். வைரல் ஆக்குங்கள், எல்லோருக்கும் இந்த திருடர்கள் கட்சிகள் கொள்ளை அடிப்பதை தெரியப் படுத்துங்கள். பொன் மாணிக்கவேல் அவர்களுக்கு எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிய வேண்டும். ஓம் நமசிவாய

  • @RaviChandran-bh7ss
    @RaviChandran-bh7ss Місяць тому +5

    உங்கள் முயற்சி வெற்றி அடையட்டும் வாழ்த்துக்கள்

  • @nagarajr6374
    @nagarajr6374 Місяць тому +4

    முன்னாள் ஐஜி ஐயா அவர்களே பாவம் பெரியகோவில்அர்ச்சகர்கள் மிகவும்‌நைந்த துணிகட்டிகொண்டு மிகவும் ஏழ்மையில் வாழ்கிறார்கள் ஆதலால் அவர்களுக்கு உதவிக்காக உங்கபுண்ணியத்தில்‌ அனைத்துகோவில்களிலும் அனைத்துசாதியினர் அர்ச்சகளாக தேர்ச்சிபெற்ற இளைஞர்களை பணியமர்த்தவும்.

  • @kathiravanm5710
    @kathiravanm5710 Місяць тому +3

    உங்கள் தெய்வ தொண்டு தொடர வேண்டும் ஐயா..

  • @kj.prakash2036
    @kj.prakash2036 Місяць тому +8

    Super Pon Manickavel Sir. We need your service in a much more powerful role while retaining this Dept HR& CE.. Plz consider. JP. Kolathur, Chennai. ❤🎉

  • @balajis9894
    @balajis9894 Місяць тому +1

    அருமையான விளக்கம் ஐயா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @user-ty5cv8uu9q
    @user-ty5cv8uu9q Місяць тому +2

    Salute sir உங்களை போன்றோர் உண்மையை வெளியே கொண்டுவருகிறீர்கள் மக்களே சிந்திக்க வேண்டும்

  • @ammu4580
    @ammu4580 Місяць тому +5

    😢வெள்ளந்தி மனிதர் பாவம்
    எந்த அரசியல்வாதிகளும் இவர் பேச்சை கண்டுக் கொள்வதில்லை.நிச்சயம் இவர் கேள்விக்கு HR&CE யை நீதிமன்றம் கேள்வி கேட்கவேண்டும்

  • @kalaivanineelakandan4656
    @kalaivanineelakandan4656 Місяць тому +10

    Great work sir keep rocking Hindus pls think and react pls quit HRAND C

  • @balann9990
    @balann9990 Місяць тому +9

    நெஞ்சு பொறுக்க வில்லை . அநியாயம் அக்கிரமம் கோவிலில் நடக்கிறது .

  • @user-0ilze3zjfz
    @user-0ilze3zjfz Місяць тому +4

    இந்து சமய அறநிலையத் துறையை சல்லடை போட்டு அக்கு வேறு ஆணி வேறாக தணிக்கைக்கு உட்படுத்த வேண்டும் . நீண்ட காலமாய் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன .

  • @sekarramaswami6543
    @sekarramaswami6543 Місяць тому +11

    Sir please file case against these corrupted officials in high court & supreme court.

    • @jayadevanvk1728
      @jayadevanvk1728 Місяць тому

      Supreme court is busy in handling electoral bonds evm machine.Nobody is bathered about our temples

  • @godinallcreatures3539
    @godinallcreatures3539 Місяць тому +5

    Atleast from today they will stop eating. Good move sir Gods Blessings .

  • @bhavanichandramouli2438
    @bhavanichandramouli2438 Місяць тому +13

    உங்கள் பேச்சை கேட்டு universal help கிடைக்கும்

  • @muruhamuruha566
    @muruhamuruha566 Місяць тому +11

    " சாப்பிட்டு விட்டார்கள்" !!

  • @sivarambabubabu506
    @sivarambabubabu506 Місяць тому +12

    Govinda Govinda...

  • @NatarajanPms
    @NatarajanPms Місяць тому +5

    Royal salute to you sir.this situation will be change after June 4.

  • @rajasekaranj6879
    @rajasekaranj6879 Місяць тому +6

    இனி மேல் பொது மக்கள் கோயில்களில் உண்டியல்களில் பணத்தை போடக்கூடாது ஆட்சியாளர்கள் அதிகாரிகள் கொள்ளையடிக்கிறார்கள்😅

  • @karthikeyana7888
    @karthikeyana7888 Місяць тому +4

    கடவுளே அவதாரம் எடுத்து தமிழக இந்துக்களை காப்பாற்ற வேண்டும்.

  • @SivaKumar-kw2cz
    @SivaKumar-kw2cz Місяць тому +13

    நீதி.
    சாட்சியம். ஆதரம். ஜாமின் முன்ஜாமீன் வாய்தா மேல்முறையீடு

  • @humblerajesh.9129
    @humblerajesh.9129 Місяць тому +7

    This is a serious offence from government.

  • @Rajalakshmi-fk7ti
    @Rajalakshmi-fk7ti Місяць тому +11

    இந்துக்களை திருத்த முடியாது.வயறு எரிகிறது.

  • @KannanTalks5428
    @KannanTalks5428 Місяць тому +6

    திரு பொன் மாணிக்கவேல் மற்றும் திரு ரெங்கராஜன் நரசிம்மன் இருவரும் இணைந்து ஏதாவது செய்ய வேண்டும்.

  • @greatvoices
    @greatvoices Місяць тому +3

    அறநிலையத்துறை அமைச்சர் ஆவதற்கு தகுதியான ஒருவர் இவர்தான் 👌🏾👌🏾

  • @user-pw2qx4ib1u
    @user-pw2qx4ib1u Місяць тому +5

    Super sir

  • @arumugamarumugam3079
    @arumugamarumugam3079 Місяць тому +5

    திமுக அதிமுக இரண்டும் அழியும் வரை இது நடக்கும். வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ஐயா

  • @rajamanickam3397
    @rajamanickam3397 Місяць тому +15

    ஐயா இதை பாமர மக்களுக்கு முதலில் புரியனும்...பிறகு நல்ல படித்த பண்புள்ள தலைவனை தேர்ந்தெடுக்க வேண்டும்??? அறமில்லாத அறநிலையத்துறையை விரட்டி அடிக்கனும் சார்....
    இந்துக்கள் அனைவரும் விழித்துக்கொள்வது அவசியம்...

  • @ManikandanS-tm5hy
    @ManikandanS-tm5hy Місяць тому +3

    ஓம் நமசிவாய ஓம் சக்தி ஜெய் ஹிந்த்

  • @raghavan141248
    @raghavan141248 Місяць тому +8

    2026 ல் அண்ணாமலையின் அரசாங்கத்தில் இவரை HRCE minister ஆக்கி கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

    • @elango2434
      @elango2434 Місяць тому

      Annamalai wanted to abolish HRCE

  • @ashokl1204
    @ashokl1204 Місяць тому +1

    Great sir we need you always
    Don't give up

  • @saravanannanjappan6659
    @saravanannanjappan6659 Місяць тому +4

    கடவுளால் இக்காலம் கருதி அனுப்பப்பட்டுள்ளார் ...அய்யாவால் தான் இந்த யுகத்தில் ஏதாவது நடக்கவேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷

  • @mr.arumugam.arumugam8945
    @mr.arumugam.arumugam8945 Місяць тому +1

    ஐயா அவர்களே உங்களுக்கு நன்றி. .

  • @boominathang2169
    @boominathang2169 Місяць тому +4

    Verygoodpro

  • @chandrasekar.r9265
    @chandrasekar.r9265 Місяць тому +5

    இந்து மாங்கா மடையர்கள் மண்டையில் தேங்காய் உடைத்தாலும் திருந்தப் போவதில்லை.

  • @muruhamuruha566
    @muruhamuruha566 Місяць тому +7

    நடுநிலையான கமிஷன் வைத்து விசாரிக்க வேண்டும். பொன் மாணிக்க வேல் சொல்வது தவறானால் அவர் பொறுப்பு ஏற்க வேண்டும்.

  • @user-cv2ld7iz7y
    @user-cv2ld7iz7y Місяць тому +1

    அய்யா உங்களை போன்ற நேர்மையான அதிகாரிகள் கண்டிப்பாக செயல்பட்டு தீர்வு கான வேண்டும்🙏🙏🙏🙏👍👍👍

  • @chandramohank.v899
    @chandramohank.v899 Місяць тому +3

    எங்களை அறநிலைய துறை ஏமாற்றுவதை அறிவோம் ஐய்யா, இதை நாம் ஒழித்தாக வேண்டும். உங்களின் அறிவுப்பூர்வமான ஆலோசனையில் நாம் நடவடிக்கை எடுக்க ஆவனை செய்ய வேண்டும் என்பதே என் கருத்து.

  • @parthasarathysarathy1849
    @parthasarathysarathy1849 Місяць тому +1

    அய்யா அவருடைய பணி சிறக்க ஆண்டவன் துணைஇருக்க வேண்டுகிறேன்

  • @RadhaGS-iz8rc
    @RadhaGS-iz8rc Місяць тому

    அருமையான பதிவு.

  • @vasidevanponnaiah9714
    @vasidevanponnaiah9714 Місяць тому +8

    He is not a leader
    Who divides his country
    He is not a leader
    Who is selfish and greedy
    He is not a leader
    Who tells bundle of lies
    He is not a leader
    Who is corrupt and bribes
    BUT
    MODIJI and ANNAMALAI ji are models for modern leaders
    WHY
    They stand for integrity, ready to face challenge, sacrifice life to nation , serve to the poor and needy
    dynamic and busy
    Nation wants youth like Annamalai ji
    Om NAMASIVAYA

  • @user-lx4xd7bh7h
    @user-lx4xd7bh7h Місяць тому +1

    அரசன் அன்று கொள்வான் தெய்வம் நின்று கொள்ளும் உங்கள் வடிவில் தெய்வம் வந்துவிட்டது ஐயாவுக்கு மிகுந்த நன்றி

  • @sugumarmukambikeswaran8449
    @sugumarmukambikeswaran8449 Місяць тому +3

    முக்கால்வாசி அரசு ஊழியர்கள் இப்படிபட்ட எண்ணம் உடையவர்கள்தான். அவர்கள் தங்கள் சம்பளத்தை தொட மாட்டார்கள்.