சி.ஏ.ஏ.,வைக் காட்டி ஏமாற்றும் தி.மு.க., முஸ்லிம்கள் இனியும் ஏமாறக்கூடாது! | CAA | DMK

Поділитися
Вставка
  • Опубліковано 26 бер 2024
  • சி.ஏ.ஏ.,வைக் காட்டி ஏமாற்றும் தி.மு.க., முஸ்லிம்கள் இனியும் ஏமாறக்கூடாது! | CAA | DMK
    #Caa #Dmk #Muslim #Election #Bjp #Modi #MKStalin
    For more videos
    Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg
    Facebook: / dinamalardaily
    Twitter: / dinamalarweb
    Download in Google Play: rb.gy/ndt8pa

КОМЕНТАРІ • 1,9 тис.

  • @narmatha1966
    @narmatha1966 2 місяці тому +450

    வேலூர் இப்ராஹிம் அய்யா, இப்ராஹிம் ராவுத்தர் அய்யா விற்கு அப்புறம் நான் அறிவான தேசிய கண்ணோட்டம் கொண்ட ஒருவரை சிறுபான்மையினர் என்று கூறிக்கொள்ளும் நபர்களில் பார்க்கிறேன் ✌️.. தெளிவான சிந்தனை ✌️.. அய்யா இஸ்லாம் மக்களும் இந்தியர்கள் தான், பாரத தாய் அவள் குழந்தைகள் அனைவரையும் காப்பாள் 🙏💐.

    • @user-pf9wi8wr8w
      @user-pf9wi8wr8w 2 місяці тому +4

      நீ சொல்லும் 3 உருப்படாத முண்டம்

    • @f5rwall
      @f5rwall 2 місяці тому

      ​@@user-pf9wi8wr8wபாரத தாய் உருப்படாத முண்டாமா?!!!

    • @itzyuvanmano7619
      @itzyuvanmano7619 2 місяці тому +4

      காசுக்கு பீ திங்கும் மூன்று நபர்

    • @kuppankuppan3310
      @kuppankuppan3310 2 місяці тому +12

      👍👍👍🌹🌹🌹❤️❤️❤️👌👌👌🙏🙏

    • @srinivasan1729
      @srinivasan1729 2 місяці тому

      🤣எல்லோரும் இது போல் மாறுவது எப்போ ​@@itzyuvanmano7619

  • @easwaranayyasamy1590
    @easwaranayyasamy1590 2 місяці тому +190

    மிகவும் தெளிவான
    கருத்துகளை
    சொல்லி இருக்கிறார்

  • @user-ly1gz1uv6g
    @user-ly1gz1uv6g Місяць тому +43

    நல்ல தெளிவான விளக்கம் அளித்துள்ளார் இந்த மாதிரி எல்லாம் நல்ல தெளிவான பேச்சு வார்த்தை பேச வேண்டும் என்று நான் நினைக்கிறேன் ❤❤❤❤❤

  • @mahendiran6354
    @mahendiran6354 Місяць тому +38

    இவ்வளவு தெளிவாக விளக்கமளித்த ஐயா அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி

  • @omshivogham2072
    @omshivogham2072 2 місяці тому +338

    அருமையான பேச்சு இவர் போன்றவர்களுக்கு அதிக ஊடக வெளிச்சம் கொடுக்கப்பட வேண்டும் அப்போது தான் சமூக நல்லிணக்கம் உண்டாகும்
    என்னை கவர்ந்த வரிகள் " இஸ்லாமியர்களை ஏன் காப்பாற்ற வேண்டும்"

    • @AnguSwamy-xn7ke
      @AnguSwamy-xn7ke 2 місяці тому +6

      1:26

    • @ramum9599
      @ramum9599 2 місяці тому +27

      தேச பக்த இஸ்லாமியர் இவர் !!!!❤❤❤❤🎉🎉🎉🎉

    • @user-zk1gv5ro8r
      @user-zk1gv5ro8r 2 місяці тому +16

      அய்யா அவர்கள் தெளிவான கருத்துக்களை, அனைவரும் புரிந்துக்கொள்ளும்படி எளிமையாக தெரிவி்த்துள்ளார். இவரைப்போன்ற தேச நலனில் அக்கரை கொண்டவர்கள் பல்லாண்டு காலம் நலமுடன் வாழ இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.

    • @JebarsonJersonJebarsonJe-my8fj
      @JebarsonJersonJebarsonJe-my8fj 2 місяці тому

      ❤​@@AnguSwamy-xn7ke

    • @ushav2119
      @ushav2119 2 місяці тому +11

      அருமையான அற்புதமான பேச்சு

  • @51944
    @51944 2 місяці тому +399

    முதன் முதலாக ஒரு அறிவார்ந்த இஸ்லாமிய பெரியவரை பார்க்கிறேன்.....!!! மிக்க நன்றி அய்யா....!!!!

    • @kumaravele1708
      @kumaravele1708 2 місяці тому +21

      பல மீடியா ஊடகங்களில் விவாதங்களில் கலந்து கொண்டு வருகிறவர்தான் இவர். உயர்ந்த எண்ணம் கொண்ட சிறப்பாக கருத்துகளை உரைப்பவர்.

    • @ShubashreeTrainer
      @ShubashreeTrainer 2 місяці тому

      ❤​@@kumaravele1708

    • @Viveckan
      @Viveckan 2 місяці тому +5

      Neenga paakala pola. There are many.

    • @mohamedrafiq9953
      @mohamedrafiq9953 2 місяці тому +2

      மூத்திரக்குடிக்கிகளுக்கு அறிவு அவ்வளவுதான் போல 😁😁😁😁....

    • @hotandsweet3794
      @hotandsweet3794 2 місяці тому

      ​@@mohamedrafiq9953avangalachu muthiram kudikuranga nee antha kundiya aruthu saapura unaku romba ariva🤦🤦 pannigal maari kootama vanthu area va aakaramipu seiyum thirudar kootam entha hindukal um ungala maari kootama varamatan 🤬🤬

  • @user-pk5xz2iy9h
    @user-pk5xz2iy9h 2 місяці тому +41

    மிகத்தெளிவான பதிவு பாராட்டுகள் வாழ்த்துக்கள்

  • @srinivasanr5207
    @srinivasanr5207 Місяць тому +47

    இஸ்லாமிய சகோதர சகோதரிகள் அனைவரும் இவருடைய பேச்சை கேட்க வேண்டும்

  • @mugundhans400
    @mugundhans400 2 місяці тому +454

    எல்லாம் முஸ்லீம்களும் இது போன்ற தெளிவு பெற வேண்டும்....

    • @user-pl1uw9kr2k
      @user-pl1uw9kr2k 2 місяці тому +13

      Join bjp then u will better

    • @gopalsamyganesan9217
      @gopalsamyganesan9217 2 місяці тому +20

      உண்மையை பேசியுள்ளார், வாழ்த்துக்கள்

    • @ragavendran4589
      @ragavendran4589 2 місяці тому +11

      எல்லாரும் முழிச்சுகிட்டா நாங்க எப்படி ஐயா அரசியல் செய்ய முடியும்😢😢😢

    • @user-jn1tx8fo3i
      @user-jn1tx8fo3i Місяць тому +1

      Evan பேசுக்கிரன் evan பொண்டாட்டி பிஜேபிக்கு போடுவாளா. Evan கூட பிஜேபிக்கு போட மாட்டான் இது தான் உண்மை ஏதோ காரியத்து கா க இப்பட்டி பேச்சுகிரன்.

  • @ponrajponraj139
    @ponrajponraj139 2 місяці тому +476

    திருடனுக்கு💥 பாதுகாப்பு திமுக!
    ரவுடிகளுக்கு பாதுகாப்பு திமுக!
    ஜாதியும் மதத்தையும் தூண்டி விட்டு சண்டை மூட்டுவதில் பாதுகாப்பு கொடுப்பதில் நம்பர் ஒன் திமுக!
    இதெல்லாம் தெரிந்து திமுக ஓட்டு போடுவது ஏமாளி நம்பர் ஒன் தமிழக மக்கள்😂😂😂😂

    • @balajibalajinaidu5340
      @balajibalajinaidu5340 2 місяці тому +27

      Very good understanding welcome ji

    • @hajasaihaja3826
      @hajasaihaja3826 2 місяці тому

      ரவுடிகளை எல்லாம் பிஜேபி கட்சி சேர்த்து கொண்ட து கவலைபடாதே

    • @hajasaihaja3826
      @hajasaihaja3826 2 місяці тому +24

      நாம் திருடர் கட்சி ல பொருக்கி திருடன் இப்ப இருக்கிறார்கள்

    • @user-pf9wi8wr8w
      @user-pf9wi8wr8w 2 місяці тому +5

      நீ சொல்வது அத்தனையும் பாஜக லுக்கு பொருந்தும்

    • @mohamedrafiq9953
      @mohamedrafiq9953 2 місяці тому +5

      உன்னோட பதிவு பிஜேபி சொரிகளுக்கும் நாம் டம்ளர் கிரீஸ் டப்பாக்களுக்கும் பக்காவா பொருந்துமே 😁😁😁😁

  • @sakthikumarsakthi7672
    @sakthikumarsakthi7672 Місяць тому +23

    மிகவும் சரியாக சொன்னீர்கள் அய்யா நன்றி

  • @karthikselva100
    @karthikselva100 Місяць тому +13

    சிறுபான்மையினருக்கு அதை செய்தேன் , இதை செய்தேன் என்று எவனாவது கூறினால் கேளுங்கள்! செய்ய வேண்டியது கடமை! அதற்கு தான் அவனுக்கு வாக்களித்தோம்!

  • @mohanmuthusamy6046
    @mohanmuthusamy6046 2 місяці тому +64

    👍👌❤️🌹🙏 சாமானியமாக இருப்பவர்கள் அனுபவம் கூட இந்த மு க ஸ்டாலினுக்கு தெரியவில்லை மக்களை வந்து திசை திருப்பிக் கொண்டிருக்கிறார்

  • @user-yj7kn9jy2f
    @user-yj7kn9jy2f 2 місяці тому +60

    நாம் அனைவரும் இந்தியத் தாயின் பிள்ளைகள் இன் ஜாதியாக மாதமாக இனமாக நம்மைப் பிரிக்க அரசியல் வாதிகள் முயற்சி செய்கின்றனர் .

    • @govindaraoragavendran2837
      @govindaraoragavendran2837 2 місяці тому +3

    • @kumarganesan1839
      @kumarganesan1839 Місяць тому

      ஆம் ஜாதி, மதம் பிரிவினை மாதிரி நம்மை கட்சிகள் பிரிக்கிறது.

  • @kumarkk3325
    @kumarkk3325 2 місяці тому +32

    மிகவும் முக்கியமான பேட்டி, இஸ்லாமிய சகோதரர்கள் இனியும் திமுக வை நம்பாதீர்கள்...

  • @manigautham6597
    @manigautham6597 Місяць тому +21

    ஐயா உங்களுக்கு கோடான கோடி நன்றிகள். தேசிய பாத்துகாப்பு சட்டம் பற்றி தெளிவான சிந்தனை மற்றும் விளக்கம் 🎉🎉 இது போல அனைத்து முஸ்லீம் சகோதாரர்கள் தெளிவு பெற வேண்டும்

  • @mohanmuthusamy6046
    @mohanmuthusamy6046 2 місяці тому +134

    👍❤️❤️🙏🙏 ஐயா சூப்பரா சொன்னீர்கள் திமுக காரன் தான் இந்த தீவிரவாதிகளை உருவாக்குவது என்று உண்மையை விளக்கமாக சொன்னீர்கள் நன்றி

  • @vaithiyanathanmtgr1774
    @vaithiyanathanmtgr1774 2 місяці тому +145

    ஒரு நல்ல கருத்து.இஸ்லாமியர்களையோ வேறு யாரையோ இன்னொரு கட்சிதான் காப்பாற்றவேண்டும் என்ற கட்டாயம் இந்திய ஜனநாயக நாட்டில் அவசியம் ஏதும் இல்லை.சிறுபான்மையோ பெரும்பான்மையோ எல்லோருக்கும் சம உரிமை சட்டப்படி உண்டு.இதைதுணிச்சலாக விளக்கியுள்ளதற்கு. வாழ்த்துக்கள்.பாராட்டுகள்.

  • @shanmugasudandaram8736
    @shanmugasudandaram8736 Місяць тому +9

    சரியான ஒரு பதில் சொன்னீங்க ஐயா மிக மிக மகிழ்ச்சி ஐயா நாங்கள் எல்லோரும் ஒற்றுமையாக வாழ வேண்டும் இந்த உலகத்தில்

  • @sowdirajendran5551
    @sowdirajendran5551 2 місяці тому +47

    தெளிவான பார்வை... அருமை சகோதரரே.. நாம் அனைவரும் ஒண்று தான். 👌

  • @sridharansadagopan3798
    @sridharansadagopan3798 2 місяці тому +391

    பாராட்டுக்தள். மிகவும் தெளிவாக பதில் சொல்கிறார். சிஏஏவை ப்பற்றி சூப்பரான விளக்கம்.திமுக வைப்பற்றி நல்ல விளக்கம்.

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 Місяць тому +5

      WHAT DO SANKARA MADAM AND JHEER MADAM -இந்துகள் பல ஜாதிகளை ஒன்றினைத்து ஒரே இந்து ஜாதி இருக்க வேண்டும் வேறுபாடுயின்றி ஒர் இனமாக இருக்க வேண்டும் ISKCON🙏🙏MORE CAST IN HINDU S - MORE GIRL S NO MARRIAGE ?? WHAT DO ?? HINDU S UNITY MUST PLS JOIN ALL CAST🙏🙏🙏 WHAT DO SANKARA MADAM AND JHEER MADAM - Hindus should unite many castes and be one Hindu caste without distinction ISKCON🙏MORE CAST IN HINDU S

    • @OneplusN29
      @OneplusN29 Місяць тому +2

      😮

    • @paulrajramaswamy5074
      @paulrajramaswamy5074 Місяць тому +1

      See😊u see
      Boo on😊

  • @munusamymalarkannan5266
    @munusamymalarkannan5266 2 місяці тому +46

    உண்மை யை உலகறிய செய்த உங்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்

  • @SureshkumarSuresh-ts5ki
    @SureshkumarSuresh-ts5ki Місяць тому +15

    வாழ்த்துக்கள் நல்ல விளக்கம் . இதுதான் தமிழ்நாட்டின் நிலை உண்மை மக்களை மடைமற்றுவது. வாழ்க மோடி சர்க்கார்...

  • @eakanathj.s.1585
    @eakanathj.s.1585 2 місяці тому +73

    1000% உண்மையை புரிந்து சொன்ன அய்யாவுக்கு நன்றிகள், வாழ்க வளமுடன் அய்யா?

  • @mohanmuthusamy6046
    @mohanmuthusamy6046 2 місяці тому +83

    👌👌❤️🌹🙏 சூப்பர் ஐயா குடியுரிமை சட்டத்தை பற்றி அழகாக தெளிவாக சொன்னீர்கள்

  • @venkatachalam3740
    @venkatachalam3740 2 місяці тому +6

    Aslam malikkam Sheikh Dawood iya , what you said and what your stand taken on Indian Muslims is 💯 percent absolutely correct and ground reality ji best wishes, God bless you 🇮🇳🙏🙏✌️👍🌹

  • @hemavenkatmalini5049
    @hemavenkatmalini5049 2 місяці тому +9

    அருமையான பதிவு..அழகான விளக்கங்கள்...👏👏👏👏

  • @kumaravele1708
    @kumaravele1708 2 місяці тому +280

    ஷேக் தாவூத் ஐயா அவர்களது உயர்ந்த கருத்துக்களுக்கு ரொம்ப நன்றி ஐயா.

  • @Rgan2362
    @Rgan2362 2 місяці тому +37

    அய்யா, தங்கள் interview அருமை . எதிர் தரப்பிற்கு ச‌ரியான நெத்தியடி பதில் 🙏🙏

    • @muthueshanth7211
      @muthueshanth7211 2 місяці тому +3

      நெத்தியடி இல்லை செருப்பு அடி என்று கூறுவது சரிதான்

  • @user-st5fy8lg7r
    @user-st5fy8lg7r Місяць тому +6

    அருமையான பதிவு எனக்கு தகப்பன் போல் உள்ள உங்களைப் போன்ற பெரியோர்களின் அறிவுரை நீங்கள் பேசியது முழுக்க முழுக்க உண்மை நன்றி வணக்கம்

  • @karthikeyanpunitha7996
    @karthikeyanpunitha7996 2 місяці тому +137

    ஐயா தங்களின் புரிதல் மிகவும் பாராட்டுக்குரியது இதுபோல் விபரம் இல்லாமல் அரசியல் வியாதிகளின் சொல்பேச்சுக்கேட்டு அறியாமையால் இருக்கிறார்கள்

  • @sunilkumart1461
    @sunilkumart1461 2 місяці тому +8

    You are a real n great muslim sir. You are so great by understanding about politics.

  • @padmathiagarajan3410
    @padmathiagarajan3410 2 місяці тому +4

    சரியான விழிப்புணர்வு பேச்சு

  • @GANESH-80
    @GANESH-80 2 місяці тому +432

    முஸ்லீம் மக்கள் பெயரை சொல்லி திமுக குடும்பம் வாழுது.

  • @Raja02975
    @Raja02975 2 місяці тому +27

    மிக அருமை...எல்லோரும் உங்களைப் போல இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்🔥❤️

  • @mohammadrifty1428
    @mohammadrifty1428 Місяць тому +4

    Good speech Sir

  • @RaviKumar-jn5ti
    @RaviKumar-jn5ti Місяць тому +3

    திமுக மட்டுமல்ல கும்முனிஸ்ட் குரங்ரஸ் ம் இதே வேல தான் பண்ணிட்டிருக்றாங்க

  • @user-eq8yw3ms1g
    @user-eq8yw3ms1g 2 місяці тому +39

    தெளிவான விளக்கம் எல்லா முஸ்லிம் சகோதரர்களும் பார்க்க வேண்டும் இன்னும் நம்மை ஏமாற்றுபவர்கள் ஏமாற்றிக் கொண்டுதான் இருப்பார்கள்

  • @user-mw4sh3sr3l
    @user-mw4sh3sr3l 2 місяці тому +46

    Super, ஹைய அறியாத முஸ்லிம்கள் அறிய வைக்கவும்

  • @muthukumaraswamyv2867
    @muthukumaraswamyv2867 2 місяці тому +3

    அய்யாவின் பேச்சு முற்றிலும் உண்மை.

  • @L.P.KottaichamyLPK
    @L.P.KottaichamyLPK 2 місяці тому +3

    ஐயா உங்கள் விளக்கம் மிக மிக அருமை உங்களை மனதார வாழ்த்து கிறேன் அய்யா கரனாநி பிறப்பு 100 ஆண்டுகள் ஆனால் பல நூறு ஆண்டு கல் முன்னர் காலத்தில் இஸ்லாமகயர்கள் வாழ்ந்த வரலாறு உண்டு அரசனாக அமைச்சராக அதிகாரியாக வீரனாக மாவீரனாக ாக கொடையாளிக நல்ல குடிமகனாக வாழ்ந்த வரலாறு பல நூறு ஆண்டு கல் உண்டு தமிழ் நாட்டில் திராவிட கட்சிகள் தாக்கி பிடித்து கொண்டுஇருப்பதாக கதை அளந்து தன் மக்களுக்காக ஆட்சி நடத்தி சொத்து சேர்த்து ள்ளார்கள் இதுதான் வரலாறு மீடியாவுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்ள கிரேன் வாழ்க நமது பாரத தேசம் ஜெய் ஹிந்த் ஜெய் ஸ்ரீராம்

  • @bharathisabapathi6328
    @bharathisabapathi6328 2 місяці тому +77

    இன்றைய உண்மை 100 சதவீதம் சரியாக சொல்கிறீர்கள் நன்றி ஐயா

  • @vijayvelan5767
    @vijayvelan5767 2 місяці тому +208

    நா பார்த்ததுலையே இந்த பாய் தான் உண்மையை சொல்கிறார்

  • @mallikar9389
    @mallikar9389 2 місяці тому +10

    ஐயா.இப்பதான்.நாம்.விழித்து.கொள்ள.வேண்டும்.நாம்.எல்லம்.மதமும்.ஓற்றுமையாக.இருக்க.வேண்டும்.இவர்களுக்கு.தக்க.பாடாம்.கற்பிக்க.வேண்டும்.வாழ்க.பாராதம்.ஜெய்ஹிந்

  • @mythilivenugopalan7185
    @mythilivenugopalan7185 2 місяці тому +11

    சரியாக சொன்னீர்கள் அண்ணா 🙏
    ஒன்றாக இருக்கும் மக்களை பிரித்து அரசியல் ஆதாயம் பெற்று அனுபவிக்கும் குடும்பங்கள். ஆண்டவன் நின்று கொல்வான்

  • @UmaDevi-kb8lu
    @UmaDevi-kb8lu 2 місяці тому +37

    உண்மையை உரக்கச் சொல்லும் உங்களுக்கு மிகவும் நன்றி

  • @ramum9599
    @ramum9599 2 місяці тому +248

    ஐயா !!!!! எங்கேயோ போய்ட்டீங்க !!!!அடடா அருமை உங்கள் கருத்துக்கள் !!!!

  • @RaviS-cl4rz
    @RaviS-cl4rz Місяць тому +3

    100/100 உண்மை

  • @rajeshrajesh-pp6iu
    @rajeshrajesh-pp6iu Місяць тому +4

    அருமை ஜயா. ஒழுக்கமே உயர்வு. ஒற்றுமையே வாழ்வு. உண்மை ஜயா🎉

  • @prabhuramanprabhu34
    @prabhuramanprabhu34 2 місяці тому +328

    தமிழக முஸ்லிம்களின் சிறந்த முற்போக்கு சிந்தனையுள்ள தலைவர்

  • @007kannan4
    @007kannan4 2 місяці тому +32

    அய்யா அவர்கள் ரொம்ப ரொம்ப உண்மையாக உரக்க சொல்லரார் நன்றி நன்றி நன்றி ❤❤❤❤

  • @ramkumarh6832
    @ramkumarh6832 2 місяці тому +3

    சரியாக சொன்னீர்கள் ஐயா.. நன்றி!!!

  • @user-ty3el7rm6m
    @user-ty3el7rm6m Місяць тому +2

    இந்தியாவில் மதங்கள் வெவ்வேறாக இருந்தாலும் இந்தியர் என்ற ஒரு மையே பேணி காப்பது சகோ - தரத்துவம் கொண்ட பண்பாடு கொண்ட கலாசாரத்தை பின்பற்றுவதே இன்றளவ இந்தியா உலக அளவில் தலைநிமிர்ந்து நிற்கிறது இதை குலைப்பதற்கு எந்த தீயசக்தியேயும் இந்திய மக்கள் அனுமதிக்கவே கூடாது
    very good Speech
    Congrotulation

  • @seethalakshmi137
    @seethalakshmi137 2 місяці тому +26

    தெளிவான விளக்கம் கொடுத்த உங்களுக்கு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி

  • @pandianganesan4136
    @pandianganesan4136 2 місяці тому +131

    தெளிவான விளக்கம் வாழ்த்துக்கள் ஐய்யா

  • @c.dinehkumar029
    @c.dinehkumar029 Місяць тому +3

    கோவை வாழ் இஸ்லாமிய சாகோதேர்களே சிந்திப்பீர் வாக்கு அளிப்பீர்🇮🇳🇮🇳🇮🇳👍🌹🌹🙏

  • @SriVishnu-oz1fi
    @SriVishnu-oz1fi Місяць тому +4

    நல்ல தெளிவான அறிவு பூர்வமான சிந்தித்து c a a பற்றி அனைத்து மக்களையும் அறிய வைக்கும் அய்யா உங்களுக்கு கோடான கோடி நன்றிகள்

  • @prakashdurairaj9734
    @prakashdurairaj9734 Місяць тому +4

    அருமையான விளக்கம்.ஐயா பல்லாண்டு வாழ்க வாழ்க.

  • @karunakrang4969
    @karunakrang4969 2 місяці тому +31

    வாழ்த்துக்கள் தெளிவான கலந்துரையாடல் நன்றி

  • @ananthapadmanabha2988
    @ananthapadmanabha2988 2 місяці тому +32

    தெளிவான பேச்சு. 🙏🙏

  • @shyamsundard.r1782
    @shyamsundard.r1782 Місяць тому +2

    Oh ! What a great visionary !! Wisdom speaks with a crystal clear knowledge! All people especially tamilnadu Muslims and Tamilians should watch and become wise !!!

  • @trrnathan
    @trrnathan Місяць тому +2

    ஜயா, நீங்கள் எவ்வளவு விவரமாக இருக்கிறீர்கள். நம் தமிழ் நாட்டு இஸ்லாமிய பெரு மக்களுக்கு எடுத்துக்கூறுங்களேன். நன்றி

  • @kumars5230
    @kumars5230 2 місяці тому +33

    தெளிவான விளக்கம் ஐய்யா வாழ்த்துக்கள்

  • @arimunusamy1642
    @arimunusamy1642 2 місяці тому +116

    சீனி நைனா முகம்மது - மலேசியா தமிழ் இலக்கிய உலகில் மறக்க முடியாத மறுக்க முடியாத ஆளுமை. தமிழ் பற்றி மலேசியாவில் பேசினால் இவருக்கு குரு வணக்கம் செலுத்தி தான் பலர் தங்கள் உரையை ஆரம்பிப்பார்கள்.
    இங்கே பல இடங்களில் மசூதிகளில் கூட தமிழை வளர்க்கிறார்கள்.

    • @SelvaExamPrep-ws2sx
      @SelvaExamPrep-ws2sx 2 місяці тому +2

      Ana tamil nadu la Urdu ku dhan important 😢

    • @kan.1971.
      @kan.1971. Місяць тому

      வாழ்த்துக்கள்.

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Місяць тому

      நீ பார்த்தே..

    • @kamalbasha661
      @kamalbasha661 Місяць тому

      ​@@SelvaExamPrep-ws2sx மொழிக்கும் முஸ்லிம்களுக்கும் எந்த சம்பந்தமுமில்லை யார் எந்தமொழியைப் பேசினாலும் பேசிக்கொள்ளட்டும், ஆனால் ஒரு கடவுள்தான் என்ற கொள்கையில் உறுதி வேண்டும். எல்லா மொழியையும் கற்றுத் தந்தது கடவுள்தான், இந்த மொழி உயர்ந்தது இந்த மொழி தாழ்ந்தது என்கிற பாகுபாடெல்லாம் கிடையாது. இறைவனின் தூதர் முஹம்மது நபியவர்களின் தாய்மொழி என்பதற்காகவும் அவரது தாய்மொழி அரபியில்தான் குர் ஆன் அருளப்பட்டது என்பதற்காகவும்தான் முஸ்லிம்கள் அரபி மொழிக்கு ஒரு முக்கியத்துவம் கொடுக்கின்றார்கள் வேறு ஒன்றும் இல்லை, இஸ்லாம் ஒரு உலகளாவிய மார்க்கம் (இவ்வுலகில் முஸ்லிம்கள் இல்லாத நாடே இல்லை) என்பதினால் ஒரு யூனிஃபார்மிற்காக பாங்கு மற்றும் தொழுகைகளில் அரபி மொழியால் சில வார்த்தைகள் சொல்லப்படும், (உலகில் எங்கு எந்தப் பள்ளிவாசலில் தொழச் சென்றாலும் அதே நடைமுறைதான்) ஆனால் அதுதான் சிறந்தது என்பதற்காக அல்ல. ஆனால் இயற்கையிலேயே சிலருக்கு தனது தாய்மொழிப்பற்று இருக்கும் ஆனால் அது வெறியாகி மற்ற மொழிகளை இழித்தோ அல்லது பழித்தோ பேசுவது கூடாது.

    • @arimunusamy1642
      @arimunusamy1642 Місяць тому +1

      @@ramamurthyvenkatraman5800 நான் மலேசியன். என் சித்தப்பா கூட ஒரு புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர். அவரின் படைப்புகள் இப்போது பல்கலைக்கழகங்களில் தவிர்க்க முடியாத நூல்களாக உள்ளன்.
      என் மற்றும் ஒரு சித்தப்பா அத்தையும் எழுத்தாளர்களாக இருந்தார்கள்.

  • @lakshmisenthil4861
    @lakshmisenthil4861 2 місяці тому +3

    தெளிவான விளக்கம் ஐயா 🙏💯

  • @kthirumangaikthirumangai1912
    @kthirumangaikthirumangai1912 2 місяці тому +3

    உங்கள் கருத்துகள் அறிவுபூர்வமானது உண்மையானது

  • @venkataganapathyg2496
    @venkataganapathyg2496 Місяць тому +2

    நல்லவிவாதம் சரியான பதில் கொடுத்தமைக்கு மிக நன்றி

  • @ganeshbhavan6790
    @ganeshbhavan6790 2 місяці тому +116

    அஸ்ஸலாமு அலைக்கும் மாமா உங்களுக்கு வணக்கம் நான் இராமநாதபுரம் சேர்ந்தவர் நவாஸ் கனி என்ன செய்தார் உங்கள் கேள்வி அருமையான கேள்வி உங்களை வரவேற்கிறோம்

    • @Ramamoorthi-fz6ol
      @Ramamoorthi-fz6ol 2 місяці тому +5

      Avar kudumpam shep

    • @mohamedrafiq9953
      @mohamedrafiq9953 2 місяці тому +4

      10 வருடமாக அந்த கேடிப்பய என்ன செய்தான்

    • @e-mallmall9361
      @e-mallmall9361 2 місяці тому +8

      ​@@mohamedrafiq9953நீ ஒட்டு போட்ட சுடலை என்ன செஞ்சான்? சிலிண்டர் குண்டு வெடிப்பு, போதை, ஹவாலா இதை தவிர வேறு ஏதாவது செஞ்சீங்களா??

    • @ramamurthin8220
      @ramamurthin8220 Місяць тому

      Bhai verdict is great and he justifies his arguments.

    • @sikkandark
      @sikkandark Місяць тому

      இதுவரை இல்லாமல் இப்போது எலக்சன் சமயத்தில் பேச வந்திருக்கிறார் அவர் பேசுவதற்கு முன் எனக்கு எல்லா வசதிகளுடன் வாழ்ந்து வருவதாக சொல்கிறார். இஸ்லாமிய மக்களுக்கு எது நல்லது எது கெட்டது என்பது அவர்களுக்குத் தெரியும் சுயநலத்துக்காக ஏதாவது ஒரு கருத்தை சொல்லி இஸ்லாமியர்கள் உடைய ஓட்டுக்களை பெற முடியாது

  • @user-ym7vm2bz7l
    @user-ym7vm2bz7l 2 місяці тому +111

    மதிப்பிற்ர்க்குரிய‌அய்யா
    அய்யாஅவர்களோ.சரிய
    கூறினீர்கள் உங்களுக்கு
    தழைவணங்கிறோன்

  • @cbalasubramaniam6445
    @cbalasubramaniam6445 2 місяці тому +37

    சத்தியத்தை பேசியிருக்கிறார்

  • @srinivasanr5207
    @srinivasanr5207 Місяць тому +2

    பாய் உங்களுடைய விளக்கம் மிக மகிழ்ச்சி அடைகிறது வாழ்க வளமுடன் நலமுடன்

  • @km-fl2gb
    @km-fl2gb Місяць тому +2

    மிக அருமை.. என்ன ஒரு தெளிவு.. 🌹🌹

  • @veluvelu2952
    @veluvelu2952 2 місяці тому +80

    100% உண்மை Sir

  • @c.sathiahsathiah3674
    @c.sathiahsathiah3674 2 місяці тому +187

    ஷேக் தாவுது அவர்களே உங்களுடைய அருமையான கருத்து மோடி பற்றியும் பிஜேபி பற்றியும் அருமையாக கூறினீர்கள் மிக்க நன்றி உங்களுடைய பேட்டியை அடிக்கடி நாங்கள் பார்க்கிறதற்கு

  • @elangovann276
    @elangovann276 2 місяці тому +3

    தெளிவான விளக்கம் பாய் நன்றி

  • @shanthirao3774
    @shanthirao3774 2 місяці тому +4

    Lioness Jaya lalitha is a great person in administration and knows how to run an assembly and cared more for self respect proficient in 4 or more Languages gave chance for all communities as MLA and MPs and as Ministers ❤❤❤❤❤

  • @sasikumar-bf6fw
    @sasikumar-bf6fw 2 місяці тому +33

    அனைத்தும் உண்மை 👌👌👌

  • @poovamburkrishnamurthy7362
    @poovamburkrishnamurthy7362 2 місяці тому +3

    I had yet to see an intelligent man from Tamil Nadu till this gentleman Most intelligent clear thinking man We need more guys like this thro out india

  • @vilvanann1853
    @vilvanann1853 Місяць тому +1

    CAA வை பற்றி முஸ்லிம் அவர்களுக்கு அருமையாக எடுத்து உரைக்கும் ஒரு அற்புதமான இஸ்லாம் தலைவர் வாழ்த்த வயதில்லை வணங்குகின்றேன்.

  • @krishnamanikandans3425
    @krishnamanikandans3425 2 місяці тому +33

    அருமையான விளக்கம்

  • @bhuvanag3340
    @bhuvanag3340 Місяць тому +4

    Very good clear explanation without confusing the people.

  • @HairullaHairulla-ej4tp
    @HairullaHairulla-ej4tp Місяць тому +3

    Super brother congrats

  • @muthukannankanna909
    @muthukannankanna909 2 місяці тому +63

    ஐயா அருமை அருமை ஐயா நீங்கள் பேசுவது தான் பகுத்தறிவு வாழ்த்துகள் ஐயா உங்களுக்கு நன்றி

  • @ravichandranm759
    @ravichandranm759 2 місяці тому +136

    சூப்பர் தினமலர் இந்த மாதிரி சிறந்த ஞானம் அறிவு உள்ளவங்கள அடிக்கடி பேட்டி எடுங்க

  • @billakannan8574
    @billakannan8574 Місяць тому +3

    அருமையா சொன்னீங்க பாய் உங்களுடைய சொற்பொழிவு மிகவும் அருமையாக உள்ளது❤

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Місяць тому +4

    True words thanks❤

  • @bellking7756
    @bellking7756 2 місяці тому +21

    ஐயா ஆதாரத்துடன் தெளிவான விளக்கம் கொடுத்தீர்கள்

  • @b.govindarajanb.govindaraj3963
    @b.govindarajanb.govindaraj3963 2 місяці тому +40

    எளிமையான, அருமையான விளக்கங்கள்🎉இந்த விளக்கத்துக்காக இவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். மனமார்ந்த பாராட்டுகள்✌✌✌

  • @gopalkrishnan4197
    @gopalkrishnan4197 Місяць тому +3

    Unmai....

  • @saravanansundari9734
    @saravanansundari9734 Місяць тому +3

    அருமையான பதிவு

  • @SivaKumar-xw8tq
    @SivaKumar-xw8tq 2 місяці тому +70

    Super ayya. Jai modiji

  • @gopi_ram_salem
    @gopi_ram_salem 2 місяці тому +26

    அத்தனையும் உண்மை

  • @RameshD-ht3vx
    @RameshD-ht3vx 2 місяці тому +17

    முதல்முறையாக உங்கள் கருத்துக்களை கேட்டேன் எளிய முறையில் தெளிவாக தெரிவித்த ஐயா அவர்களை வணங்குகிறேன் 👍👍👍

    • @chlladuraiwaterchlladuraiw1251
      @chlladuraiwaterchlladuraiw1251 Місяць тому

      அன்பு அண்ணன் பேசியது இந்தக் கருத்து சாதாரணமான கருத்து அல்ல தேசிய ஜனநாயக கருத்து இந்தக் கருத்துக்கு எந்தக் கட்சியும் எந்த ஒரு தனி மனிதனையோ விமர்சனம் இல்லை ஒரு தமிழன் என்ற கருத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் ஒரு சில கருத்துக்கள் மட்டும் சேர்க்கப்படாமல் இருந்தால் மிகவும் இனிமையாக இருக்கும் இந்தக் கருத்துக்கு நான் பாராட்டுகிறேன் எல்லா சமுதாயத்தையும் ஒருங்கிணைந்து அண்ணன் பேசியுள்ளார் தன் கருத்தையும் சொல்லியுள்ளார் இந்தக் கருத்து ஜனநாயக மாக எடுத்துக் கொண்டு நான் பாராட்டுகிறேன் வாழ்த்துகிறேன் நல்ல தலைவர்கள்

  • @govindaswamyanandraj5719
    @govindaswamyanandraj5719 2 місяці тому +22

    Super interview with this knowledgeable Muslims leader. I thank you leader

  • @user-ys2vn5bt8s
    @user-ys2vn5bt8s 2 місяці тому +31

    இதை என் திமுகவிடம் கேட்க்கவில்லை

  • @ATRRajan.317
    @ATRRajan.317 Місяць тому +2

    நன்றி பாய்....

  • @senthuranramamurthy3779
    @senthuranramamurthy3779 2 місяці тому +9

    அனைவரும் அவசியம் பார்க்க வேண்டிய மிக அருமையான விளக்கம்.
    இவர் அளவுக்கு பாஜக கூட CAA பற்றி விளக்கவில்லை.
    அதுதான் ஏமாற்ற முனைவோருக்கான சாதகம்.
    அறிவு பெற உண்மை உணர அவசியம் பார்க்க வேண்டிய பதிவு..
    உண்மை உரைத்தமைக்கு நன்றி ஐயா..❤

  • @mohanmuthusamy6046
    @mohanmuthusamy6046 2 місяці тому +91

    👍👌❤️🌹🙏 மக்கள் தெளிவாக புரிந்து கொண்டார்கள் இந்த முறை திராவிட கட்சிகள் கண்டிப்பாக ஓரம் கட்டப்படுவார்கள்

  • @ramadasannair375
    @ramadasannair375 Місяць тому +2

    Congradulation. Well prescented. Thanks a lot.

  • @shanthirao3774
    @shanthirao3774 2 місяці тому +1

    Very very sensible intelligent explanation of this gentleman zGod bless him